அந்த காலத்து வீடுகள் 😲 Old Tamilnadu House's Collections | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 9 หลายเดือนก่อน +40

    அந்த காலமே வாவா என்று கூப்பிட தோணுறது. எனக்கு அந்த காலம் தான் ரொம்ப பிடிக்கும். காணொளிக்கு நன்றி.

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 8 หลายเดือนก่อน +8

    மிக மிக அருமை
    மீண்டும் இந்த வீடுகள்
    திரும்ப கிடைக்குமா அருமையான பதிவு
    நிம்மதியான வாழ்க்கை

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 9 หลายเดือนก่อน +27

    திண்ணை வைத்த அழகிய ஓட்டு வீடுகள் பார்க்கவே ஆசையாக உள்ளது பதிவிற்கு நன்றி

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @sujimaha1161
    @sujimaha1161 9 หลายเดือนก่อน +15

    மீண்டும் அன்றைய(1950) கால கட்டத்திற்கு நாம் சென்றால் நன்றாக இருக்கும்

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน +1

      ஆமாம்..

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 หลายเดือนก่อน +36

    அந்த வீடுகள் தெய்வாசம் பொருந்திய வீடுகளாக இருந்தன்..வீட்டு பெண்கள் அழகாகவும் சுத்தமாகவும் பராமரித்தனர் அந்தவீடுகளில் வாழ்ந்த காலம் ஒரு பொற் காலம்.. அப்போது இருந்த வீடுகள் அனைத்தும் சூரிய ஒளி உள்ளே விழும் படியான தொட்டிக் கட்டு வுடுகளாகத் தான் இருந்தன..60 வருடங்களுக்கு முன்பு புழங்கிய பாத்திரங்கள் இப்போது புழங்கவில்லை.அந்தத் தரத்திலான வீடுகளும் இப்போது இல்லை.. எல்லாம் பாகபிரிவினை செய்து செய்து எல்லாமே மாறி போய் விட்டது... அந்த பொற்காலம் இனி வராது.... நம் குழந்தைகளுக்கும் கிடைக்காது

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน +4

      உண்மை தான்.. நன்றி 🙏

    • @sumithranagarajan9079
      @sumithranagarajan9079 9 หลายเดือนก่อน +5

      ஏன் வராது நாம் நினைத்தால் நடக்கும்.

    • @kanchanadevi8214
      @kanchanadevi8214 8 หลายเดือนก่อน

      ​@@sumithranagarajan9079எல்லோரும் நினைக்க வேண்டும் அப்படி நடந்தால் எவ்வளவு சந்தோசம் 😊😊😊😊

  • @maheshmaha6150
    @maheshmaha6150 5 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ பார்க்க அழுகை மட்டும் தான் வருது

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 8 หลายเดือนก่อน +4

    இயற்கையோடு ஒன்றி போன அந்த காலத்து வீடுகள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் ஆனால் இன்று....

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      இன்று செயற்கையோடு ஒட்டி சீக்கோடு வாழ்கிறோம்..

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிகவும் அருமையான வீடுகள் அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @r.renganrao3992
    @r.renganrao3992 9 หลายเดือนก่อน +1

    Super ❤👏👏👏👏👏

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @precilamadhi196
    @precilamadhi196 9 หลายเดือนก่อน +1

    Super, golden movements

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 9 หลายเดือนก่อน +5

    இப்போது எல்லாம் ஊருக்கு ஐந்து மெடிக்கல் ஷாப் இருக்குது. நல்ல டெவலப்.

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      ஆமாம்..

  • @MOHANK-pw7bf
    @MOHANK-pw7bf 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @rajanviswa9339
    @rajanviswa9339 9 หลายเดือนก่อน +3

    Antha kaalathrkku Vara nanum
    Ready thaanga

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🪴சுத்தமான காற்று நிறைந்த காலம் 🪴

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 9 หลายเดือนก่อน +5

    🙏 🎏🎏🎏🎏🎏🎏🎏

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @ravichandran01
    @ravichandran01 9 หลายเดือนก่อน +8

    ஆம் உண்மைதான் இதைதான்பொற்காலம்எனசீமான்பெருமைபேசுவான்குடிசைகளும்பெருமைஎன்பான்

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน

      நன்றி 🙏

    • @sidkarthik
      @sidkarthik 9 หลายเดือนก่อน +1

      S he is right ❤

  • @KavithaKim
    @KavithaKim 8 หลายเดือนก่อน +1

    Old is 🥇🪙❤

  • @ghosthunterlive1049
    @ghosthunterlive1049 9 หลายเดือนก่อน +6

    இயர்க்கையான வீடு

    • @jktalksshorts
      @jktalksshorts  9 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 8 หลายเดือนก่อน +2

    உலகின் தலை சிறந்த இல்லங்களின் தொகுப்பு பிரமின அக்ரஹாரம் 80 என் தாழ்மையான கருத்து. அதற்குள் பொதிந்து கிடக்கும் எளிமை, சுத்தம், சுகாதாரம், கல்வி, ஞானம், தவ சக்தி, தெய்வீகம், அமைதி, முன்னோர்களுக்கு செய்யும் சடங்குகள், மன வலிமை, சகிப்பு தன்மை, கட்டுப்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் இறந்த பின் எந்த சலனமும் இன்றி, அமைதியாய் அவரை இடுகாட்டில் எரித்துவிட்டு, மரணம் என்பதின் ஆழ்ந்த அர்த்தம் புரிந்த சான்றோர்கள்.
    இன்று இந்த அக்ரஹாரம் காணாமல் போய் விட்டது.

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி 🙏

  • @ravitrk9565
    @ravitrk9565 8 หลายเดือนก่อน +1

    Ini ithu thirumba eppavume kidaikkthu. Ellavatraiyum tholaithu vittom.

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      ஆமாம்..

  • @abijithmurugan2884
    @abijithmurugan2884 8 หลายเดือนก่อน +1

    Nanga kadiya puthiya veetirku thinnai vaithullom.

    • @jktalksshorts
      @jktalksshorts  8 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 หลายเดือนก่อน +2

    Parthadhum kannerdhan varudhu marubadiyum andha kala vazhkkai varadha eakkathodu 😢😢😢