கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு என்றும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் என்னை காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
I've never come across such an anointed singer in my entire life. What a melodious, captivating, incredible and a breathe taking voice. He is undoubtedly a true blessing to all of us. I'm touched and greatly moved by the beautiful and meaningful lyrics. Nobody could have done enough justice this awesome song. Remain blessed, levlin Samuel.
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Heavenly Father Gift
நான் கேட்டது தமிழ் பாட்டு ......
சகோதரருக்கு வாழ்த்துக்கள்
சீ.வீ.சீ கெருகை
மிக சிறப்பு
உலகின் உன்மையான அன்பு கல்வாரி சிநேகம்.....
🙏 ஆமென் கர்த்தாவே 🙋
Excellent music
I thank God the Almighty for your song. Please sing more songs. God bless you brother.
Beautiful lyrics. Wonderful voice. Melodious music. Great listening. God bless.
I've never come across such an anointed singer in my entire life. What a melodious, captivating, incredible and a breathe taking voice. He is undoubtedly a true blessing to all of us. I'm touched and greatly moved by the beautiful and meaningful lyrics. Nobody could have done enough justice this awesome song. Remain blessed, levlin Samuel.
Thank u very much . God bless u
Iam moved by ur words... Thank u very much.
GOD BLESS YOU ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.
Sing many more praises to Our Father God in Christ Jesus mighty name.
Awesome. Singing and expression both merge and melts our hearts. Really proud of you brother Levlin. May God bless you to give more such songs.
Amen
Praise the lordsupersong
wonderful song and beautiful voice congratulations God Bless u
Awesome voice...Expect more songs uncle ...old songs ...
Good song 👌
I expect more song from you brother.... God bless you
wonderful song...meaning of the cross...thank u Bro. ..continue more and for His glory...
GOD grace ungalukku. Super song
Uncle meaning full song about cross God bless you
Wonderful song brother.Thanks to jesus''s voice gift to you Glory to Jesus "Alleluia"~~~
Awesome singing
Really Really very Good...Nice lyrics and voice...
Arumaiyana song.Praise the Lord.
Awesome song and singing, Annan! God bless you!
Very Nice
Super
Lovely brother. Simply great.
Bro. Unngaloda testmeny adula potterukkenga. Iam cbe. I like u r song verymuch
Amen
God s glory
Kedka2 yinimai
Jacy
Arul Mani p
Song composed by Bro.Augustine Jebakumar- GEMS Bihar
My heart was melted by your singing and my life is blessed with His richest blessings. Love your music.
What a lovely song. Your really annointed brother, God bless you
Kalvari sineham yengalai(husband and me)sugamakkattum Praise the lord 🙏
Lyrics by Bro. Agustine Jebakumar