DR.Shalini amazing speech / Hindutva Politics | புதிரா?புனிதமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
  • #சித்தர்கள் மனநோயாளிகளா?
    #கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களா?
    #எது புனிதம்?
    டாக்டர் ஷாலினி ஆரவாரத்துடன் தந்த பதில் காணொளி.
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube

ความคิดเห็น • 778

  • @rram6062
    @rram6062 6 ปีที่แล้ว +24

    one of the best speaker in Tamil. Very rational. We need more people like her. Proud of you mam.

  • @arthanarieswaran1
    @arthanarieswaran1 4 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம், explaining the human history of development from ages in 30 minutes

  • @etvideos8059
    @etvideos8059 6 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அருமயான பேச்சு...natural delivery...எனக்கு ரொம்ப பிடித்த speaker.

  • @newbegining7046
    @newbegining7046 6 ปีที่แล้ว +4

    As usual, Dr.Shalini at her best. She is certainly role model to Tamil community.
    Way she ended by mentioning that only thing that is pure and sacred is life, was brilliant.

  • @jilka007
    @jilka007 6 ปีที่แล้ว +3

    21st Century's Extra-Ordinary Woman Doctor. Her knowledge, research & social-messages are unparalleled.
    I am telling my little daughter to become a social-psychologist like her in future.
    Salute to you madam.

  • @jaystanleyjjaystanleyj8985
    @jaystanleyjjaystanleyj8985 6 ปีที่แล้ว +4

    இறைவன் இருக்கிறான் இது உண்மை தான். நீங்கள் சொல்வது இறைவனின் பெயரை சொல்லி சிலர் வயிரு வளர்க்கின்றனர்... அதை தான் சாடுகிறீர்கள். நன்றி

    • @devapiranpadmanabhan7053
      @devapiranpadmanabhan7053 ปีที่แล้ว

      please examine the lingam in gudimallam temple

    • @mohans5971
      @mohans5971 หลายเดือนก่อน

      காற்றை பார்க்க முடியாது. காற்று தான் சாமி.

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 6 ปีที่แล้ว +2

    One of the best speakers and has done lost of research to submit usable thinking. I share with 100% with the speaker.

  • @aslamjm
    @aslamjm 6 ปีที่แล้ว +9

    an eye opening speech. you made me to love my fellow humans.

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 6 ปีที่แล้ว +3

    Superb Speech. Great Analysis. Thank you Dr Shalini, Hope your speech influences progressive direction

  • @mariajosephraj9210
    @mariajosephraj9210 6 ปีที่แล้ว +13

    நல்ல சிந்தனை ! பேசும் போது சிறிது சுடு தண்ணீர் அருந்துவது நன்று.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 6 ปีที่แล้ว

    சிறப்பான உரை. புலம்பெயர்வு வாழ்வில் தமிழ் மொழியில் காணக் கிடைக்கும் இத்தகைய காணொலித் தொகுப்புகள் பெரிதும் பயனளிக்கின்றன. பொருத்தமான ஆளுமையாளர்களது உரைகளால் எமது சிந்தனையை விரிவடைந்து தேடல்கள் தூண்டப்படுகின்றன.. இதனைப் பதிவு செய்யத அனைவருக்கும் நன்றிகள்.

  • @MrDURAI12
    @MrDURAI12 5 ปีที่แล้ว +2

    Dr Shalini's speech is truly amazing!
    Just by observing(and absorbing) this single video clip I really feel that I have learnt Anthropology,Sociology and History!

  • @saravanap8350
    @saravanap8350 6 ปีที่แล้ว

    கடவுள் ERUPPATHU UNMAI, ADHU EN SUNNIYIL ULLADHU,,,,THUPPUKETTA PUDAIGALA,,,,,அன்பு சகோதரி... ஆயிரம் கோடி நன்றி...

  • @cheranilango1478
    @cheranilango1478 6 ปีที่แล้ว +3

    We are all naturally endowed with the 6th sense known as common sense. Sadly, some of us are insanely excited by our 7th sense "Non-Sense". I'm not an exception, but the great scientists and philosophers have opened my eyes to the real world. Well done Dr.Shalini. I thoroughly understood and enjoyed your intellectual teaching. Accept my sincere THANKS from down under.

  • @ganesant8966
    @ganesant8966 8 หลายเดือนก่อน

    சிறந்தவிஞ்ஞானபூர்வமானமனிதசமூகவிளக்கம்.மேலும்விரிவுபெறவேண்டும்.

  • @vellingirim9753
    @vellingirim9753 หลายเดือนก่อน

    அம்மா. தங்கள் எத்தனையோ புத்தகங்களை படித்திருப்பீர்கள்,நல்லது. இருப்பினும் வேதாத்திரிய புத்தகங்களையும் தாங்கள் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,ஏனென்றால் உங்களால் உண்மையான சரியான நன்மைகள் தமிழக மக்களுக்கு கிடைக்கும்.

  • @mithuna2005
    @mithuna2005 6 ปีที่แล้ว

    Dr Shalini is a assert of Indian Society.

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 ปีที่แล้ว +2

    Good Speech by Dr. Shalini . Congrats.

  • @judahmilton5037
    @judahmilton5037 6 ปีที่แล้ว +7

    அருமையாண விளக்கம்

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 6 ปีที่แล้ว +3

    Very well explained..and the way you explain things is very good and always a pleasure to listen to you...

  • @hariharanrajavadivale8503
    @hariharanrajavadivale8503 6 ปีที่แล้ว +1

    அருமை அருமை மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.

  • @utubelgr
    @utubelgr 6 ปีที่แล้ว +21

    I want to learn lot from you. Highly intellectual and composed speech.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 4 ปีที่แล้ว +1

      Happy to note that the youth are willing to learn from rational, scientific and erudite scholars such as Dr.Shalini. There is much hope for Thamizh Nadu, if the youth are willing to give a patient hearing and critical evaluation of her modern ideas...

    • @rv6569
      @rv6569 3 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 evallam scholar. Poda loosu kudhi

  • @SakthiVel-rp4jq
    @SakthiVel-rp4jq 6 ปีที่แล้ว +4

    Sema speech madam.am also proud of ur speeches

  • @liggymancoalman3521
    @liggymancoalman3521 3 ปีที่แล้ว +1

    நல்ல திறமையான ஆய்வு .
    கூட்டத்துல அதிக அறிவுள்ளவங்களே காணோம் .எல்லாம் திராவிடனா இருக்க்காங்க ...
    இவர்கள் அறிவாளிகள் அல்ல .புத்தி கூர்மையானவர்கள் :)
    😍😍

  • @duraisubbi
    @duraisubbi 6 ปีที่แล้ว +1

    A truth is always truth. To realize the truth you have to go to the right path.

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 ปีที่แล้ว

    தாங்கள் ஒரு மனநலவைத்தியராக இருந்தபோதும் சகலதுறைஆட்டக்காரராயுள்ளீர்கள் வாழ்த்துக்கழ்

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 6 ปีที่แล้ว +1

    Wonderful explanation, different dimension of approach without bias. Last statement about uyir. Fantastic conclusion.

  • @narayanann892
    @narayanann892 6 ปีที่แล้ว +4

    Thought Provoking Speech

  • @Chiravasu
    @Chiravasu 6 ปีที่แล้ว +7

    Excellent speech no one can articulate such detailed long legacy into easy memes

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 ปีที่แล้ว

      It's ur literacy
      Pls don't think others like u
      U have hearing and acting attitude
      But too many have their own sense to act no need preaching of others

  • @vickyviji11
    @vickyviji11 6 ปีที่แล้ว

    Truth being judged by Time and place..., she has clearly explained that God is created by human mind

  • @tamilselvans6364
    @tamilselvans6364 5 ปีที่แล้ว +5

    Worth watching, thanks much ma'am:)

    • @jeyajothijegadeesan3629
      @jeyajothijegadeesan3629 5 ปีที่แล้ว

      Madurai medical college la 91,92 la paarthen,paarthukittey iruppen,i like you mam

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 3 ปีที่แล้ว +1

    Super speech Dr.Shalini 👍

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 5 ปีที่แล้ว +5

    THANK YOU madam

  • @arjunvs4143
    @arjunvs4143 6 ปีที่แล้ว

    I follow her on her understanding and quick right answers...

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 6 ปีที่แล้ว

    தெளிவான சூப்பர் பேச்சு பாராட்டுக்கள்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 5 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துருவாக்கம்

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +1

    Eppadi irrundhalum ,ella uyirgalum orunaal. Irakkindrana. Irrakkatha van. Iraivan.

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 ปีที่แล้ว

    சிறந்த உரை

  • @rajeshmurugesan5968
    @rajeshmurugesan5968 6 ปีที่แล้ว +1

    Awesome Akka! Our Tamil society hard change things

  • @ravip9421
    @ravip9421 4 ปีที่แล้ว

    Madam be came good leader
    Great social leader.

  • @gokulraj.c3478
    @gokulraj.c3478 6 ปีที่แล้ว +20

    Good speech Dr.shalini mam

  • @mirash7549
    @mirash7549 6 ปีที่แล้ว +1

    உன் அறிவுத்திறன் என்பது உனது கற்பனை திரன்.

  • @ruchifarmsnattukolipannai5022
    @ruchifarmsnattukolipannai5022 6 ปีที่แล้ว

    அருமையான speach dr. வாழ்த்துக்கள்

  • @saisaravanan9585
    @saisaravanan9585 6 ปีที่แล้ว

    பகுத்தறிவு பேச்சு... அருமை

  • @narenn7208
    @narenn7208 6 ปีที่แล้ว +24

    உயிர் மட்டுமே புனிதம்😍😍

    • @miruthubalamurugan6821
      @miruthubalamurugan6821 3 ปีที่แล้ว

      Yes

    • @karthikparameswaran7388
      @karthikparameswaran7388 2 ปีที่แล้ว

      @@miruthubalamurugan6821 புனிதம் சரி. ஆனால் அது நாயக்கருக்கு சம்பந்தமே இல்லாதது.

  • @halimahbeevi5410
    @halimahbeevi5410 4 ปีที่แล้ว

    Madam Shalini. There is only one God who created everyone, everything in this world. He is the creator of the universe. He is the only one worthy of worship. Multiple idol worship is the cause of many problems in this world.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 6 ปีที่แล้ว +10

    அருமை...!
    ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து வெளிப்படையாக பேச முடிந்தது ஆச்சரியம்தான்...!
    வாழ்த்துவோம்...!!

  • @vidhyavelusamy4550
    @vidhyavelusamy4550 5 ปีที่แล้ว +1

    Madam I like your speech thank you

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 ปีที่แล้ว

    Very informative speech mam.

  • @shaai2142
    @shaai2142 6 ปีที่แล้ว

    I'm so proud about your speech ......

  • @vilasiniviswanathan3470
    @vilasiniviswanathan3470 6 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @trueindian7668
    @trueindian7668 6 ปีที่แล้ว

    Ungalodaya general aana speech about male and female thoughts in society is good, we accept.We accept not because u said but we also see that in our experience. Jus because u say what's happening in society it doesn't mean we will accept what ever you say.So dont expect that we will agree everything you say.

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 6 ปีที่แล้ว

    Nerthiyana explanation & speech...

  • @MrBharanish
    @MrBharanish 6 ปีที่แล้ว +3

    Fantastic

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 ปีที่แล้ว +1

    ....maanaavaariyaa mahasool seithaal... Good one

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 ปีที่แล้ว +62

    அறிவுக்கூர்மையான உரை என் அன்பு சகோதரி... ஆயிரம் கோடி நன்றி...

    • @shyamg6225
      @shyamg6225 6 ปีที่แล้ว +1

      Excellent Thought Provoking Speech

    • @indianmilitary
      @indianmilitary 6 ปีที่แล้ว +3

      Kari kalan
      UTTER NONSENSE. Kekkaravan kenaiyana iruntha yenna venunalum pesalam, TN people are kenais. It is the reason why politicians, media run by naxals, atheists bullshit anything

    • @vinayakmahadevan2792
      @vinayakmahadevan2792 6 ปีที่แล้ว

      Kari kalan cbMuxbIt Cbalhmh
      ZmC. Benz
      Acne FL ur
      @.aucb

    • @psr5765
      @psr5765 6 ปีที่แล้ว

      Phillu Neat neenga nallavara illa kettavara?

    • @psr5765
      @psr5765 6 ปีที่แล้ว

      Phillu Neat ur name means what?

  • @அடங்காதமிழன்திருநாவலூர்

    மிக அருமையான உரை...

  • @Mahendkarthik
    @Mahendkarthik 6 ปีที่แล้ว

    எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு பச்சோந்தி !!!!!!

  • @duraisubbi
    @duraisubbi 6 ปีที่แล้ว +1

    Is air A nature? Where and how it is produced? Is Water a nature? Where and how it is produced? Is Energy a nature? Where and how it is produced? For everything there should be a source? Why a man cannot be produced without a source?

  • @krishnanasly9860
    @krishnanasly9860 3 ปีที่แล้ว

    Dr, amazing.

  • @wilsondavid2
    @wilsondavid2 6 ปีที่แล้ว

    Vvery nice way of promoting natural selection of Darwinism.

  • @thangavelp9913
    @thangavelp9913 5 ปีที่แล้ว +2

    Good and simple interpretation of genetics!

  • @nirmalaalbert8761
    @nirmalaalbert8761 6 ปีที่แล้ว +13

    "The first gulp from the glass of natural sciences will turn you into an atheist, but at the bottom of the glass God is waiting for you. "~ Werner Heisenberg (Father of Quantum Physics)

    • @nehrusubbaiah8450
      @nehrusubbaiah8450 6 ปีที่แล้ว

      Science has proven this long ago.

    • @Thiyagarajanmv
      @Thiyagarajanmv 4 ปีที่แล้ว +1

      That's what happens when you have too many glasses..

  • @balakrishnanramu1165
    @balakrishnanramu1165 5 ปีที่แล้ว +1

    இந்துத்துவா மட்டும்தான் மனித நேயத்தையும் மனித ஆற்றலையும் வளர்க்கக்கூடிய மதம் இதை யாரும் மறந்து விடாதீர்கள். வேறு எந்த மதத்திலும் உன் இஷ்டத்துக்கு யோசிக்கவும், சிந்திக்கவும் முடியாது ஆனால் இங்கு மட்டுமே எல்லாம் சாத்தியம். இன்றைய விஞ்ஞானத்தின் உச்சம் அன்றைய இதிகாசங்களும் புராணங்களும் தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

  • @kesavan.v8710
    @kesavan.v8710 6 ปีที่แล้ว

    அருமையான கதை

  • @suryayoutube2300
    @suryayoutube2300 6 ปีที่แล้ว +1

    nan unga fan madam

  • @mk7gt185
    @mk7gt185 3 ปีที่แล้ว

    All right 💖

  • @shanmugamd5185
    @shanmugamd5185 6 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @Naanagiyanee
    @Naanagiyanee 5 ปีที่แล้ว

    Hope it's suitable for all religions..

  • @muralidharkc2290
    @muralidharkc2290 6 ปีที่แล้ว +31

    சில விளக்கங்கள் இந்திய உளவியல் பார்வையில்...
    1.மனிதர்கள் என்று நாம் எதை நம்புகிறோமோ (இயற்கை அல்லது செயற்கை) அவைகளே உட்பதிவுகளாக அமைந்துவிட அதையே உணர்கின்றோம்; இது காலகலாமாக நடந்துவரும் ஒரு விஷயம் அல்லது ஒரு எதார்த்தம்; ஒரு குழந்தையின் உணர்வும் அவ்வாறே; அதையும் ஒரு கற்றுணர்ந்த பதிப்பாகத்தான் தெரிந்துகொள்கிறோம். ஆக மூளைப்பதிவுகளின் இருப்பிடத்தை மூளையின் இயற்கையான செயலிடமாக முடிவு செய்வதுதவறு.
    2.இறையுணர்வு, அது இல்லாதவர்களின் தர்க்கரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்ப்படும்போது தரப்படும் விளக்கங்கள் என்பது, இறையுனர்வின்மையை இறையுணர்வு உள்ளவர் செய்யும் ஆராய்ச்சியின் விளக்கத்தை போன்றே ஒருதலைப்பட்சமான ஒன்றாய் அமைவதில் ஆச்சரியம் இல்லை. மூடநம்பிக்கைகள் மதத்தில் மலிந்திருப்பது உண்மை; அதனால் மதமே மூடநம்பிக்கையின்/அறியாமை வெளிப்பாடு என்று வாதிடுவது, அறிவியலார் எல்லா காலத்திலும் எல்லாவிஷயத்திலும் உண்மையை மட்டும் தான் கண்டுபிடித்து சொன்னார்கள் என்று நம்புவதற்கு சமம்.
    3.அந்த காலகட்டத்தில் அப்படித்தான் ‘நினைத்தார்கள்’ என்று இந்தகாலத்தவர் எப்படி அவ்வளவு ஆணித்தரமாக சொல்லமுடிந்தது?
    அறிவியலை,எல்லா பதிலையும் தரும் கடவுளாக/கற்பக விருட்ஷமாக நம்புவதால் தானே ? டார்வின் பரிணாம வளர்ச்சி தத்துவம் மட்டுமே சரியான விளக்கமாக எடுத்துகொண்டதால்தானே?
    4.லிங்க வழிபாடு என்பதை மக்கள் எப்படி புரிந்துகொள்கிறார்களோ அதைபொருத்துத்தான் வழிபாட்டுமுறைகளை அவர்கள் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்பதறியாமலும், அதை சரி என்றோ தவறு என்றோ மாற்றும் அதிகாரம், சமூகத்தில் அரசனிருக்க, அதன் மூலதத்துவத்தை சொன்னவனுக்கு மட்டும் தான் என்றும் எப்படி முடிவு செய்தார்கள் இந்த அறிவாளிகள்?
    5.மீம்கள் பற்றிய கருத்துக்கள் உண்மை. ஆனால்அதே பிரச்சனைதான் நாத்திகர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் என்பதை மறந்தது ஏனோ ?
    6. கீதையின் பாதை கலப்பு திருமணத்தை பற்றி அல்ல. சமுதாயத்தில் அடிப்படையாக/இயற்கையாக இருக்கவேண்டிய பிரிவுகள் என்பதே. மகா பாரதத்தில் மீனவபெண்னை மன்னன் கதையும் உண்டே. தவிர மதவாதிகளின் கருத்து எதுவாக இருப்பினும், பகவத்கீதை அல்லது வேதம்- எதுவாக இருந்தாலும் அவை வழிகாட்டிகளே என்பது மெய்யுணர்வு பெற்றவர்கள்/ ஞானிகளின் கருத்து.
    7. “கருமுட்டை அறுபதுகளில் கண்டுபிடிக்கப்பட்டது”
    பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய சித்தர்களின் பாடல்களில் மிக தெளிவாக இதைபற்றி சொல்லப்பட்டுள்ளது; சித்த வைத்தியர்களுக்கும் இது தெரிந்ததே(இவருடைய இந்த கருத்தே போதுமானது இவர் எந்த மீமை பிரச்சாரம் செய்கிறார் என்று).
    சிவவாக்கியர்:
    உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்த நாதமும்
    கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
    அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
    குருத்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடுங் குருக்களே.221
    பட்டினத்தார் :
    எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்?
    கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப்
    பெருமுட்டுப் பட்டவர் போல் அழும் பேதையீர் பேத்துகிறீர்
    ஒரு முட்டும் வீட்டும் அரன் நாமம் என்றைக்கும் ஓதுமினே !137
    ஆதாரம் :
    பதினெண் சித்தர் பாடல்கள்/கவிஞர் பத்மதேவன் /கற்பகம் புத்தகாலயம்
    8. ஸ்டெம் செல்கள் பற்றி இவர் கருத்து மிகைப்படையானது.
    கருமுட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களிலிருந்து தான் ஸ்பெர்ம் செல்கள் உருவாக்ககூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. ஆக ஆண் இல்லாமல் கருமுட்டையா?
    9. உலகரசியல்/உள்நாட்டு அரசியல் , அதைசார்ந்த நம் வாழ்வு இவர் சொல்வது போன்று அவ்வளவு எளிதாக இல்லை என்பதை நமக்கு தெரிந்ததே. கார்பொரேட் கம்பனிகள் எதை முன் வைக்கிறதோ அதையே விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஊடகங்களும் நம்மீது சுமத்துகின்றன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.அரசியல்வாதிகளும் அதைத்தானே ஆதரிக்கறார்கள்?
    10. மாற்றங்கள் தேவை; அவை கலாசாரத்தை ஒட்டியே ஏற்படும்போது அதை சார்ந்த மக்களின் நலமும் பாதுகாக்கப்படுகிறது என்பது தெளிவு. கலாச்சாரத்தை விடும் பொது அதை நிரப்பும் மற்றொன்றும் ஒருவித கலாசாரமே. அந்த புது கலாசாரம் ஏற்கனவே உள்ள வேறொரு கலாச்சாரத்தின் பிரதி என்றால் அதை சார்ந்த சமுதாயத்தின் ஆதிக்கம் எப்போதும் நம் மீது இருந்து நம்மை அவர்களின் அடிமைகளாக வைத்திருப்பது மிக எளிது.
    DR.SHALINI, I believe sociology has theoretical components that are very different from psychiatry; compatibility is a major issue if one tries to apply one set of principles meant for a particular field over the other. Please...

    • @TheIndianAnalyst
      @TheIndianAnalyst 6 ปีที่แล้ว

      Good!

    • @NishaKhan-fs4jh
      @NishaKhan-fs4jh 6 ปีที่แล้ว +1

      Puriyum badiyana. Tamilil eludi irukkalam

    • @theuniverseinpeace7306
      @theuniverseinpeace7306 5 ปีที่แล้ว +4

      8.ovaries are always present in women irrespective of man. Even menstrual blood has stem cell. ஸ்டெம் செல் எலும்பின் உட் பகுதியிலும் உள்ள (bone marrow).
      அறிவியல் தெரிஞ்சு பேசுங்க.
      ஆண் இல்லாமல் பெண்ணா என்கிற உங்கள் ஆண்ஆதிக்க பிற்போக்கு சிந்தனை யை மாற்றுங்கள். உலகத்தில் தொட்டிய முதல் மனித உயிர் பெண் தான்.
      This is scientifically proven. her name is Lucy . She belong to hominid. "Australopithecus afrensis".

    • @bharathirasan9734
      @bharathirasan9734 4 ปีที่แล้ว

      Dei sangi manki

  • @ushabalan6181
    @ushabalan6181 4 ปีที่แล้ว

    Excellent Dr

  • @aelangovan7279
    @aelangovan7279 5 ปีที่แล้ว

    extrardinary with scientific research

  • @ganesh4858
    @ganesh4858 6 ปีที่แล้ว

    Nandru

  • @asphaltafsar6607
    @asphaltafsar6607 6 ปีที่แล้ว +2

    இது பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்றுக்கொள மாட்டார்கள்.ஆனால் இது தான் நிஜமான ஆதி மக்களின் வளர்ச்சி வரலாறு.

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @s.murali830
    @s.murali830 6 ปีที่แล้ว +3

    Semmmmaaaaaa...

  • @thillainadarajan362
    @thillainadarajan362 4 ปีที่แล้ว

    Super Madame

  • @sanjeevano2756
    @sanjeevano2756 6 ปีที่แล้ว +1

    pure dope things #best

  • @erodesoms
    @erodesoms 6 ปีที่แล้ว +1

    அருமை....

  • @selvamgovind1899
    @selvamgovind1899 6 ปีที่แล้ว

    தெலிவன பதில் அக்கா

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 6 ปีที่แล้ว +5

    அருமையான உரை

  • @dhans4198
    @dhans4198 5 ปีที่แล้ว

    Shalini ungal speech ennai mounathil Aalthukiradhu

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 ปีที่แล้ว

    Shalini is very simple

  • @wiliamjames4448
    @wiliamjames4448 6 ปีที่แล้ว

    how true speech thanks

  • @johin1983
    @johin1983 6 ปีที่แล้ว +1

    super speech

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 6 ปีที่แล้ว

    Wonderful description.... Superb...

  • @karuvil
    @karuvil 6 ปีที่แล้ว

    நல்ல பேச்சு.

    • @aadiyogi4411
      @aadiyogi4411 6 ปีที่แล้ว

      karunanithy santhirasegaram kirukku punda

  • @ranjithvijaya4783
    @ranjithvijaya4783 6 ปีที่แล้ว

    Bravo dr sahlini i lack very march

  • @sjayaprakash4851
    @sjayaprakash4851 6 ปีที่แล้ว +30

    i like shalini speech& voice thank you mam

    • @aadiyogi4411
      @aadiyogi4411 6 ปีที่แล้ว +1

      s jayaprakash appo ava sootha poi nakku mutta punda

  • @jenithaarula9815
    @jenithaarula9815 6 ปีที่แล้ว +2

    Nice speech ma

  • @paulebenezer4597
    @paulebenezer4597 6 ปีที่แล้ว +3

    such a wonderful speech.

  • @prabakaranp6326
    @prabakaranp6326 6 ปีที่แล้ว

    Super speech doctor...👌👌👌

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 5 ปีที่แล้ว

    Jazakallahuhair indhauraiyalairundhu niraya therinjikiten ama idhu nalla prayojanamaga iruku science kuda namba Islam oppiduwom apdi parkumpoludhu niraya irundhuchi mashaallah Alhamdulillah ama

  • @divakaranr1704
    @divakaranr1704 5 ปีที่แล้ว +1

    ஐயா,
    நியூஸ் 7 ஊடகவியலாளர் அவர்களுக்கு வணக்கம்.!!!
    தாங்கள் டாக்டர் ஷாலினி அவர்களை சமுதாய சார்ந்த கேள்விகளை கேட்டு மக்களின் சந்தேகங்களை , குழப்பங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது மிக்க நன்றி!
    டாக்டர் ஷாலினி அவர்கள் முற்போக்கான நிகழ்கால சிந்தனையாளர் . மக்களின் மனநிலையை தெளிவாக புரிந்து வைத்துள்ளார் . அவர்களின் பேச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
    பல காலமாக மக்கள் மனதில் புதைந்து கிடக்கின்ற குப்பைகளை அகற்றுவதற்கு இதுபோன்ற இயல்பானவர்களால் மட்டுமே செய்ய முடியும் . தைரியமாக, நிதானமாக புரியும் வகையில், ஏற்றுக்கொள்ளும் விதமாக பேசுவது மனிதநேய மிக்கவர்கள் மட்டும்தான் செய்ய முடியும்., டாக்டர் நல்ல முறையில் சமுதாயம் சீர்திருத்தம் முயற்சி செய்வது பாராட்டுக்குரியது இப்பணியை தொடர்ந்து செய்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி இவன்
    டி ஆர் கே திவாகரன்
    ஆற்காடு

  • @kavithag347
    @kavithag347 6 ปีที่แล้ว

    Mam u have breathing problems while talking........ Very great speak..... Excellent informations..... Thank you madam

  • @sudarsanrajagopalan
    @sudarsanrajagopalan 6 ปีที่แล้ว +17

    Btw, Bhagavadh Gita is not banned in Russia. There was a trial of the case in 2011. And both Russia's lower court as well as the apex court dismissed the case and declared Bhagavad Gita legal.

    • @valvetti54
      @valvetti54 6 ปีที่แล้ว

      பகவத் கீதை ஹா ஹா

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 4 ปีที่แล้ว +1

      Whether banned in Russia or not is not so important. What is important is that it eulogizes and advocates brutal and barbaric violence and consequently unsuitable to be a guide to the modern man...

    • @sudarsanrajagopalan
      @sudarsanrajagopalan 4 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 How much knowledge you have on Bhagavad Gita is shown by your reply here. It does not advocate barbaric violence. A person with your mind cannot understand. Bhagavad Gita provides the nectar of immortality to mankind.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 4 ปีที่แล้ว

      @@sudarsanrajagopalan - guess only a few like you can understand Bhavad Gita which praises war and bloodshed.

    • @sudarsanrajagopalan
      @sudarsanrajagopalan 4 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 Don't talk any rubbish before completely reading something. You can't understand something without reading. Anyway you not gonna change. There should be an intellectual dispute rather than just trying to hit with stones randomly and check if anyone got wounded.

  • @mohammedal.bahlani6807
    @mohammedal.bahlani6807 6 ปีที่แล้ว

    அருமை

  • @rajaskr285
    @rajaskr285 6 ปีที่แล้ว +16

    உங்கள் கற்பனை அபாரமானது. நேரில் கண்டீர்ரோ

    • @vj_2646
      @vj_2646 ปีที่แล้ว

      Ninga kadavula pathinglaa

  • @logunv
    @logunv 6 ปีที่แล้ว +16

    அருமையான பேச்சு Dr. Shalini. Lots of new information. Great job!

    • @jayakumar1167
      @jayakumar1167 6 ปีที่แล้ว

      ellam therinchavanga yaarum illaa

    • @loganathanvenkatachalam4009
      @loganathanvenkatachalam4009 6 ปีที่แล้ว

      நன்றி ஜெயக்குமார். "எல்லாம் தெரிந்தவங்க யாரும் இல்லை" - மறுக்கமுடியாத உண்மை. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.
      ஆனால், இங்கு உங்கள் கருத்தின் நோக்கம் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

    • @MsRkannan
      @MsRkannan 6 ปีที่แล้ว

      logunv all foolish talk

  • @arthanarisenthil1594
    @arthanarisenthil1594 4 ปีที่แล้ว

    Great speech
    Can anybody say
    Wheather this madam is
    Married
    Or
    Unmarried
    Or
    Seperated
    Or
    Divorced
    Knowing this any matured person can conclude
    Does madam speech
    Right
    Or
    Wrong
    Pls check and decide