பல் அடைப்பதில் புதிய டெக்னாலஜி | Latest technology in dental filling | Denta Kings | Dr.Karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • This video will explore the latest advances in dental filling technology. In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will look at the materials used, the process involved and the benefits for patients. We'll also take a deep dive into the pros and cons of using this new technology, so you can make an informed decision. Finally, we'll discuss why dental fillings are so important for maintaining your dental health.
    #Latesttechnologyindentalfilling #Latesttechnologyindentalfillingtamil
    #compositefilling #cavityfilling #dentalfilling #dentalfillingcapsules #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

ความคิดเห็น • 430

  • @DentaKings
    @DentaKings  8 หลายเดือนก่อน +5

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

    • @p.b.s.1993
      @p.b.s.1993 2 หลายเดือนก่อน

      Intha methaduku evalavu akum sir

    • @blackpink_die-hardfan
      @blackpink_die-hardfan 12 วันที่ผ่านมา

      but neenga sonna ready made dental filling long lasting ah irukkuma?

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb ปีที่แล้ว +103

    நல்லது இதேபோல் மருத்துவமும் நியாயமான முறையில் செய்தால் நல்லாயிருக்கும்

  • @gayaszain839
    @gayaszain839 ปีที่แล้ว +24

    உங்களுடைய வீடீயோக்கள் மூலமாக பல்லைப் பற்றி பல விஷயங்கள் மக்களுக்கு தெரிய வருகிறது.

  • @Muthubhavani123
    @Muthubhavani123 ปีที่แล้ว +17

    நீங்க முதல சொன்ன மாதிரி எனக்கு அடைச்சு இருக்காங்க sir.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 ปีที่แล้ว +68

    கடிச்சா வலிக்குதுநு சொன்ன பிறகும் பற்குழியில கம்பிய விட்டு நோன்டி பார்ப்பது அநியாயம் டாக்டர் 😢😢😢வலிக்குது!!!

    • @priyalifestyle2230
      @priyalifestyle2230 ปีที่แล้ว +6

      Yankum apadi dhan eruku bro😢😢😢

    • @pappusview1528
      @pappusview1528 8 หลายเดือนก่อน +4

      Athuku bayanthutha na ennum pogama eruka😢

    • @Jemi364
      @Jemi364 3 หลายเดือนก่อน +4

      😂😂 Don't mistake me pls. Neenga ketathu enaku sirippu vanthuducji. I agree your point.

    • @capturetamizha
      @capturetamizha 3 หลายเดือนก่อน

      ​@@priyalifestyle2230ohh

    • @besi23r
      @besi23r 2 หลายเดือนก่อน +1

      apdi panrathu, sariyana pallirku sigichai seiyave! maatri, vera palirku seithuvida kudaathallava? vayiru vali my pona, vayira aluthi pakra mari than!!!

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம். குரல் அருமை.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 ปีที่แล้ว +8

    பற்சொத்ததை after:இனிமே அந்த ஒருவா heart ❤️ chocolate aa நெனச்சு கூட பார்க்க மாட்டேன், dental fees 1500 romba kastam!!!!😢😢😢

  • @Pathrigaipriyan7831
    @Pathrigaipriyan7831 ปีที่แล้ว +11

    உண்மையிலேயே வேர் சிகிச்சை எனப்படும் ரூட் கேனல் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம். 1பல் சிகிச்சைக்கு செல்ல 1 மாதம் தனியாக சம்பாதிக்க வேண்டியுள்ளது. நம் பல்லே நமக்கு லொள்ளாகிவிடுகிறது.

    • @DRfood.nd.ntertainmentvlog
      @DRfood.nd.ntertainmentvlog ปีที่แล้ว

      😂😂 lol

    • @Abi-1707
      @Abi-1707 19 วันที่ผ่านมา

      Na tdy root canal treatment eduthukiten 3000 oru palluku

    • @Shoiguwon
      @Shoiguwon 18 วันที่ผ่านมา

      ​​@@Abi-1707cap ku evlo charge panraanga.

  • @thirumailvaganam9675
    @thirumailvaganam9675 ปีที่แล้ว +5

    நீங்கள் எனக்கு பிடித்த மருத்துவர். நான் தமிழ் கனேடியன், நான் இந்தியாவிற்கு வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திப்பேன், நாங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்றால், முன்பதிவு செய்ய வேண்டுமா?

    • @DentaKings
      @DentaKings  ปีที่แล้ว +2

      முன்பதிவு செய்து இந்த நாளில் நான் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

  • @mechsamy6032
    @mechsamy6032 ปีที่แล้ว +32

    2008ல ஃபில் பண்ணுனது பழைய முறை தான்.150 ரூபாய் செலவில்.20 வருஷத்துக்கு எதும் ஆகாதுனு சொன்னார்.இன்னும் எந்த பிரச்சினையும் இல்லை.டாக்டர் வாழ்க❤❤❤

    • @shalureal
      @shalureal ปีที่แล้ว +2

      Bro yentha oorula fill panninga ippo panna vaipuruka

    • @mechsamy6032
      @mechsamy6032 ปีที่แล้ว

      @@shalureal கொடுமுடி திருமுருகன் பல் மருத்துவமனை.இப்போ எப்டியும் 300 ரூபாய் இருக்கும்னு நினைக்கிறேன்.அந்த டாக்டர் முழுசா விளக்கி சொல்வார் என்ன பிரச்சினை பல்லில் உள்ளது அப்டின்னு. நம்மலே விலை அதிகமான சிகிச்சை செய்ய சொன்னாலும் இல்லைங்க அவ்ளோ செலவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை அப்டின்னு சொல்லி குறைவான செலவு எதில் வருமோ அதை செய்ய சொல்வார்.சிகிச்சை மிக மிக தரமாக இருக்கும்.நான் அங்க ஃபில் பண்ணி இருக்கேன் வேர் சிகிச்சை செய்து கேப் போட்டு உள்ளேன்.இது வரை எந்த தொந்தரவும் இல்லை.

    • @anbu6474
      @anbu6474 11 หลายเดือนก่อน +1

      Bro epo panniga ? Reply plse

    • @mechsamy6032
      @mechsamy6032 11 หลายเดือนก่อน

      @@anbu6474 2008

    • @mechsamy6032
      @mechsamy6032 5 หลายเดือนก่อน

      @@shalureal கொடுமுடி திருமுருகன் பல் மருத்துவமனை சிவக்குமார் டாக்டர்

  • @vprakash9703
    @vprakash9703 ปีที่แล้ว

    Every where dentist has to implement this type of filling method.
    It's a crystal clear explanation.👍

  • @bala8960
    @bala8960 ปีที่แล้ว +11

    Chinna vayasula silver vechi 2 kadava pallu adachanga. Still strong after 25 yrs

    • @agalyas7056
      @agalyas7056 ปีที่แล้ว

      That silver fillings are mixed with Mercury it gives you toxicity to your body that s why doctors are not using that silver fillings nowadays

  • @Abu220f
    @Abu220f ปีที่แล้ว +4

    எனக்கு பல் வேர் சிகிச்சை பண்ணாங்க வலி தாங்க முடியலே
    11 teeth ரிமோ பண்ணிடக ஆனால் உள்ள எண்ணமோ மெட்டீரியல் கேட்டால் பில்டிங் மெட்டீரியல் நோ ப்ராப்ளம் சொல்லுறாங்க இதை அப்படியே

  • @sujatha-th6in
    @sujatha-th6in 9 หลายเดือนก่อน +1

    Tq very much giving complete dental treatment 🎉

  • @simply_creation
    @simply_creation 7 หลายเดือนก่อน

    Neenga 1st sonna method tha doctor innaikku tha pannittu vantha pandiceryla tha panna 1000 charge pannanga na ithu enna panna pothu nu solli tha iruntha but unga video paththu tha poi check panna sir tq so much athum antha video vallavanukku vallavan oorula iruppan nu sonningale nabagam irukka 😂😂 anntha video paththathu tha sir tq for everything sir ❤❤❤❤

  • @marycatherine3393
    @marycatherine3393 ปีที่แล้ว

    Cathy p frm Chennai superb Dr.,sir,u explain everything with ur beautiful smile,u r so clear Dr.,any dental problem,u r a real class teacher,great Dr,sir, keep posting diff dental solutions,thank u so much Dr.,sir gd bls u n all around u tc.

  • @danithaani9285
    @danithaani9285 3 หลายเดือนก่อน

    எனக்கு நீங்க சொன்ன முதல் method தான் பண்ணாங்க.புதிய செய்தி.

  • @iyyappans9393
    @iyyappans9393 ปีที่แล้ว +3

    1St method sir.. 🙏

  • @vishalrajal
    @vishalrajal 9 หลายเดือนก่อน

    Enaku ulla irundhu thaan filling pannangha sir aana indha mari tool laam use pannala dental filling ah vachu normal ah thaan pannangha highly skilled person avaru

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Yes true...old method..but not good..tqsir...for lot of explanation about teeth

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 27 วันที่ผ่านมา

    எனக்கும் பல்லை இது போல அடைத்தார்கள். ஆனால்2வருடம் கூட தாங்க வில்லை. வேஸ்ட் . பின்னர் capபோட்டேன். அதுவும் வேஸ்ட். கடைசில பல்லை பிடுங்கியாச்சு. மேலமாசி வீதி ஏகாம்பரம் க்ளினிக்.

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 หลายเดือนก่อน

    Super explanation, doctor!!
    Can you please explain about laser filling as well ?

  • @subashinip6
    @subashinip6 หลายเดือนก่อน

    டாக்டர் என்னது பால் அடைச்சு கொஞ்சம் நாளாச்சு. இப்போ பால்வாக்குது கொஞ்சம் நல்லவிட்டுட்டேன் இப்போ முன்னாடி முன்பல் ஏத்த சொத்தையுமில்லாம pain வருது சீரிச்சலும் காத்துப்பட்டாலும் தண்ணிக்குடிச்சாலும் முன்வைரிசைபல் வேறு லா கொடைச்சலா இருக்கு 2days ah என் doctor ans me pls

  • @sekarkulandaivelu8012
    @sekarkulandaivelu8012 ปีที่แล้ว

    Good latest technology...mixing ratio. Even strong

  • @akshara.m7713
    @akshara.m7713 ปีที่แล้ว +1

    1st method doctor.. And thq fir the 2nd method infm..

  • @shivagamim8809
    @shivagamim8809 ปีที่แล้ว +2

    Good evening sir.... good information sir 👍😊😊😊

  • @ipdioruaala8419
    @ipdioruaala8419 2 หลายเดือนก่อน +1

    Dental filling ku evlo sir cost aagum

  • @HashaniA
    @HashaniA 9 หลายเดือนก่อน +1

    நம்பி தான் சார் ஒரு டாக்டர் கிட்ட வரும் இப்படி பண்றாங்க பக்கத்து பல்லுல சொத்து ஸ்டார்ட் ஆயிருக்குன்னு சொன்னாங்க ஆனா அத கிளீன் பண்ணாமலே அடிச்சிட்டாங்க 🥺😭

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 ปีที่แล้ว

    Very useful, Thanks Doctor

  • @saravananbanu8283
    @saravananbanu8283 3 หลายเดือนก่อน +1

    Cab podanuma doctor after filling 🙏

  • @salute9326
    @salute9326 หลายเดือนก่อน

    This was introduced in 2000 itself...

  • @prabakaranp9753
    @prabakaranp9753 หลายเดือนก่อน

    I took root canal treatment 15 years back.

  • @partheebaBaskaran
    @partheebaBaskaran 7 หลายเดือนก่อน +1

    Sir, enakku old method la adachirukkanka sir ethum problem ellaiyela sir,Feb5 adachen

  • @geeththangavel4568
    @geeththangavel4568 2 หลายเดือนก่อน +1

    I am in coimbatore sir today I went to doctor thy are saying to remove all teeth and put teeth set which is better ceramic or plastic pls reply

  • @Neverriseup
    @Neverriseup 2 หลายเดือนก่อน

    Latest filling cost approximately? Please

  • @SelvakumarSelvam-jo5cj
    @SelvakumarSelvam-jo5cj 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா... ஒரு சந்தேகம். எனக்கு நீங்க முதலில் சொன்னமாதிரி பல்லை அடைத்தார்கள் ஆனால் சில நாட்களிலேயே அந்த சிமெண்ட் கலவை விழுந்து விட்டது.. மறுபடியும் மருத்துவர் ஐயாவை சந்திக்க பயமா இருக்கிறது.. தயவு செய்து என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்...... வாழ்க வளமுடன்

    • @DentaKings
      @DentaKings  2 หลายเดือนก่อน

      மீண்டும் மருத்துவரை சந்தித்து தான் ஆக வேண்டும்

    • @SelvakumarSelvam-jo5cj
      @SelvakumarSelvam-jo5cj 2 หลายเดือนก่อน

      @@DentaKings வணக்கம் ஐயா.. ஆலோசனை தந்தமைக்கு மிக்க நன்றி.....வணக்கம் ஐயா... வாழ்க வளமுடன்..

  • @sowmiya269
    @sowmiya269 ปีที่แล้ว +2

    டாக்டர் எனக்கு முதலில் சொன்னது போலதான் செய்தார்கள் இது பதுமையாக உள்ளது இந்த பதிவுக்கு நன்றி டாக்டர்

    • @simply_creation
      @simply_creation 7 หลายเดือนก่อน

      Bro na innaikku tha itha panna bro epdi irukku bro nenga panni 10 month aachi ellam ok thana

  • @punitha756
    @punitha756 4 หลายเดือนก่อน

    பல் சொத்தை அடைந்த பிறகு வாய் துர்நாற்றம் ஏற்படுமா? Sir

  • @rvittoba5730
    @rvittoba5730 3 หลายเดือนก่อน

    சாரி எங்களுக்கெல்லாம் அந்த பழைய சிமெண்ட் தான் அடிக்கிறாங்க இப்பவும் இது அடைப்பதற்கு எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @mubarakhussain120
    @mubarakhussain120 ปีที่แล้ว

    1St method sir
    Thank you sir

  • @thilakavathisenthilkumar2142
    @thilakavathisenthilkumar2142 2 หลายเดือนก่อน

    Old method dhaan doctor,now my filling has worn-out.scared to go again 😢

  • @always1234-l8m
    @always1234-l8m ปีที่แล้ว +17

    Dr unmaiya sollunga... Ithu latest technology ahhh😂

  • @VAJSKavin
    @VAJSKavin 8 หลายเดือนก่อน

    நீங்க முதல் ல சொன்ன முறை ல 2016 வது வருடம் பண்ணினது டாக்டர். இப்ப ஒரு பல் சிமெண்ட் எடுத்துட்டு வந்து ஓட்டை ஆ இருக்கு டாக்டர். நான் நாமக்கல் மாவட்டம். இங்கு உள்ள பல் மருத்தவமனை எங்க நல்ல இருக்கும் னு உங்களுக்கு தெரியும்னா கண்டிப்பாக சொல்லுங்க டாக்டர்.

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja 6 หลายเดือนก่อน

    s sir, the same tube used for my root canel permenent filling..thanks for your information

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 หลายเดือนก่อน

    White cement filling did for myself in GH near us

  • @BhuvnaEshwari
    @BhuvnaEshwari 9 หลายเดือนก่อน

    What is the Home remedy for cavity teeth

  • @mahendrangowri222
    @mahendrangowri222 2 หลายเดือนก่อน

    Sir all cements are mixed with use of amalgamator

  • @RamajayamShanmugam
    @RamajayamShanmugam 24 วันที่ผ่านมา +1

    ஒரு பல்கட்ட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க சார்

  • @jasikasrikavinraj265
    @jasikasrikavinraj265 3 หลายเดือนก่อน

    This is called amalgam ( Riva) filling.

  • @Premalatha-ie7ui
    @Premalatha-ie7ui หลายเดือนก่อน

    En ponnuku 1STD padikura.rendu. kadavapallu sothai irukku.dental cement use panni fill pananga.ana brush panumpothu cement vilunthuruchi enna pannalam idea thanga doctor.

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 21 วันที่ผ่านมา

    Composite materials d3 yellow 😊

  • @alphonsemari1792
    @alphonsemari1792 3 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @smilerhaunter2815
    @smilerhaunter2815 หลายเดือนก่อน

    But now these capsules are not available..
    And I heard that these GP9 were banned in our country, is that so?.. sir

  • @drsmilezdental
    @drsmilezdental ปีที่แล้ว

    Wow Very Well Explained

  • @mrramakrishnan3850
    @mrramakrishnan3850 2 หลายเดือนก่อน

    Good information sir

  • @priyasanmu27497
    @priyasanmu27497 2 หลายเดือนก่อน

    Pal adaikka evlo selavagum sir❤

  • @SureshKumar-i9o2d
    @SureshKumar-i9o2d 23 วันที่ผ่านมา

    Sir appo intha type filling la problem varadha......after filling pain irruku nu sollrangale

  • @SenthilKumar-yx3sc
    @SenthilKumar-yx3sc ปีที่แล้ว

    Very good information

  • @vimalthivagar3654
    @vimalthivagar3654 2 หลายเดือนก่อน

    Thank you

  • @RK-zr8wu
    @RK-zr8wu 3 หลายเดือนก่อน +1

    Sir puchi pallu irukku sir athukku yenna panrathunu sollunga sir

    • @brindhavenu2551
      @brindhavenu2551 2 หลายเดือนก่อน

      Thay clear it &do filling, for me 6 teeth black they did 1st method

    • @Abi-1707
      @Abi-1707 19 วันที่ผ่านมา

      Poochi pal Vali irundha ver sikichai vali illana filling treatment edhuva irundhalum aarambathulaye seri pannita valiyum kammi selavum kammi

  • @cringebondachennal5094
    @cringebondachennal5094 ปีที่แล้ว +1

    Ellam soltringa but fees mattum solla matring en??.?

  • @thangarajbuelah8684
    @thangarajbuelah8684 ปีที่แล้ว +1

    முதல் முறையாக வெள்ளி ல அடைச்சாங்க

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan ปีที่แล้ว

    I am admiring your videos Dr . Very useful informations you are giving .

  • @xozeintk8093
    @xozeintk8093 ปีที่แล้ว +2

    Good Info!

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 ปีที่แล้ว +6

    உங்க சிரிப்பு ரொம்ப அழகு டாக்டர் 😊👍🏻🌹

    • @selvakp512
      @selvakp512 ปีที่แล้ว +2

      உங்கள் கணவரிடமும் இதை அவ்வப்போது கூறுங்கள்...

  • @mercygolda8403
    @mercygolda8403 24 วันที่ผ่านมา

    Composite filling?

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb ปีที่แล้ว

    முன் பற்கள் இரண்டு பற்களை இணைத்து ஒரு பல் கட்டி இருக்கிறேன் அது 15வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது போதுமான சௌகர்யமில்லாமல் வறுமை காரணமாக அப்படியே நாட்கள் போய் விட்டது இப்போது இம் பிளான்ட் பல் பொருத்த முடியுமா?

  • @AsiyaJamal-ir6jf
    @AsiyaJamal-ir6jf 2 หลายเดือนก่อน

    1 st method anna

  • @magendranm2973
    @magendranm2973 หลายเดือนก่อน

    Enakku filling panna dentist sariya pannala so enakku one week la pain vandhuruchu

  • @arifabanu6260
    @arifabanu6260 3 หลายเดือนก่อน

    Is this method called bioclear restoration

  • @joveljovel517
    @joveljovel517 ปีที่แล้ว

    All vdos semma $ useful dr..... 😊

  • @sudhathangam3073
    @sudhathangam3073 3 หลายเดือนก่อน

    Innoru branch open pannunga in thiruvallur district. Kastama iruku madipakam varanum na

  • @lathar7175
    @lathar7175 7 หลายเดือนก่อน

    Dr erugal kurupu maderi erku adai prass
    Saidal blood varudu enna saiya vendum

  • @elangonithya4290
    @elangonithya4290 3 หลายเดือนก่อน

    Romba nalla explain panreenga thankyou so much neenga soli tha oru sila vishiyalam irriku nu theriyuthu but ennakku oru dout ennakku teeth la croud ha irrukku, (age 28, unmarried)pakkthula irrukura tentist ha partha, teeth la remove pannitu clip pottu sari pannalamnu sonnaru but clip treatment ha na thallipota ennakku set aguma I mean marrige pannitu baby birth ku appuram treatment edukkalama

  • @kasthurimurugan106
    @kasthurimurugan106 2 หลายเดือนก่อน

    Sir nan 20 years back keralavil silver powder usepanni filling pannanga but ippo athil crack varuthu athukku anna seyyavandum

  • @SaisriSaisri-e5y
    @SaisriSaisri-e5y 3 หลายเดือนก่อน

    Temporaryatha pannunanga but ipo ellamey remove achi anna

  • @MeeraMeera-kc3qx
    @MeeraMeera-kc3qx 3 หลายเดือนก่อน

    Cement la than adaichuruken but pain athigama anathala root canal pannitu ippo cap pottu ruken sir kadavai parkal

  • @rakeshrock9682
    @rakeshrock9682 10 หลายเดือนก่อน

    Dr Nan phal fill pani apuram kadicha jumune oru vazikudhu a Dr Pls reply 🙏🙏

  • @rajeshvidhya8878
    @rajeshvidhya8878 11 หลายเดือนก่อน

    Just gum mathiri apply pannanga. Ipo same pies udanji vanthirichu. Athey prob ipo again

  • @cookforsingle2021
    @cookforsingle2021 11 หลายเดือนก่อน

    Love you doctor 🎉🎉🎉❤❤❤

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 ปีที่แล้ว +1

    பல் strong aa than இருக்கு ஆனா பல் ல குழி இருப்பதால் component filling nikadhu nu sonnar, பல்ல எடுக்கனும்னும் detal imaplant பன்னனும்னும் டாக்டர் சொன்னார்😢😢😢😢

    • @DentaKings
      @DentaKings  ปีที่แล้ว

      பல்லின் நிலை எப்படி இருக்கிறது என்று நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்

    • @vasanthakumar0639
      @vasanthakumar0639 ปีที่แล้ว

      @@DentaKings Root canol treatment pannitom doctor!!! Always helpful your videos🤝👏

  • @Angel.46168
    @Angel.46168 ปีที่แล้ว

    I am also living in madipakkam

  • @jeyak6045
    @jeyak6045 ปีที่แล้ว

    Thank you dr

  • @mohamedriyas3320
    @mohamedriyas3320 9 หลายเดือนก่อน

    Gold teeth pathi oru video podunga bro

  • @varshu-qv7fu
    @varshu-qv7fu 3 หลายเดือนก่อน

    Root canaling

  • @sony2277
    @sony2277 3 หลายเดือนก่อน

    Silver filling change panni refill pannalama sir?

  • @readtrust3344
    @readtrust3344 3 หลายเดือนก่อน

    Etho sour tastela soluble fill pannuvaru enga dentist

  • @tharikuljanna7800
    @tharikuljanna7800 3 หลายเดือนก่อน

    Power & liquid um mix panni pottanga enakku

  • @ktmsuryatimetoedite2830
    @ktmsuryatimetoedite2830 2 หลายเดือนก่อน

    Pakathu pallulayum chinna ota eruku sir erulayum ota eru ethuku enna sir panna mum plz sollunga sir 🥹 payama eruku sir

  • @NalluRAA
    @NalluRAA 9 หลายเดือนก่อน

    நீங்கள் குறிப்பிட மாதிரியே எனது பல்லை அடைத்துள்ளேன்.( 🇫🇷ல் )

    • @vallivinoth05
      @vallivinoth05 8 หลายเดือนก่อน

      Sir teeth filling ku evlo time ethukum.

    • @vallivinoth05
      @vallivinoth05 8 หลายเดือนก่อน

      Enaku oru palluku root canal um. 4 palluku filling Kum pannanum. Ore sitting la pannirlanu solli appointment vangitu vanthuruken Monday ponum. Evlo time edukum ithuku

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 2 หลายเดือนก่อน

    Cement paste sir

  • @palipanju2612
    @palipanju2612 2 หลายเดือนก่อน

    பல் இடைவெளி க்கு சொல்லுங்க sir

  • @kalanidhikalanidhi8220
    @kalanidhikalanidhi8220 4 หลายเดือนก่อน

    Sir dental fillings ala side effects varuma sir

  • @Qatarmahesh
    @Qatarmahesh หลายเดือนก่อน

    Amalgam fillings pannaanga

  • @vasanthisuresh8800
    @vasanthisuresh8800 2 หลายเดือนก่อน

    Dental filling method

  • @mahalakshmiyogananth4141
    @mahalakshmiyogananth4141 ปีที่แล้ว

    Super sir

  • @Saranxxzoo
    @Saranxxzoo 3 หลายเดือนก่อน

    Na ethu panniruken Marupadi antha teeth mela sothaa varum mah?

  • @SaranyaM-n5s
    @SaranyaM-n5s 11 หลายเดือนก่อน

    Sir en sister ku 12 years la adachanga innum vilugala enakku eppo than adachom enakku udanchu pochu enna reason sir

  • @UnicySimmy
    @UnicySimmy 2 หลายเดือนก่อน

    Normal filling

  • @JMSchannel-f5v
    @JMSchannel-f5v 9 วันที่ผ่านมา

    Hi sir yannaku pal gap eruku enna seiya vendun pls solluinga Nan Chennai la tha eruka madhuravayal sir pal gap sari seiya evlo casu agum solluinga pls❤