Kaasi Full Movie HD Quality Vikram | Kaveri | Kavya Madhavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2016
  • Tamil Film Kaasi, Music by Ilaiyaraja, Lyrics by Mu Mehtha, Palani Bharathi, Muthulingam, Pulamaipithan, Actor Vikram, Manivannan, Vinu Chakravarthi, Rajeev, Charle, Thalaivasal Vijay, Actress Kaveri, Kavya Madhavan, Vadivukkarasi, Aishwarya, Directed by Vinayan, Produced by Aroma Mani of Sunitha Productions.
    Click And Watch
    1.Evergreen love songs NON STOP | Audio Jukebox - • 👩‍❤️‍💋‍👨Super Hit Non ...
    2.Surya & Vikram Comedy - Pithamagan - • Video
    3.Music Director Dhina Super Hit | Audio Jukebox - • Music Director Dhina S...
    4.Director Special - Selvaragavan Hits with Yuvan Shankar Raja - • Director Special - Sel...
    5.Samurai - Jukebox (Full Movie Story Dialogue) - • Samurai - Jukebox (Ful...
    Subscribe & Watch Our More Movies
    / fivestarmovievideos
    Like us:
    / 5staraudios
    / fivestaraudios
    www.fivestaraudio.in/
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Suspence in Vivegam still continues | Vivegam Tamil Movie 2017 - Tamil Cinema News"
    • Suspence in Vivegam st...
    ~-~~-~~~-~~-~
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.4K

  • @deepakprincejv
    @deepakprincejv ปีที่แล้ว +226

    2023ஆம் வருடத்தில் இந்த திரைப்படத்த பார்ப்பதில் மிகவும் மனநிறைவு 🥺மற்றும் நெகிழ்வு🤗

  • @nidhunnidhun6150
    @nidhunnidhun6150 5 หลายเดือนก่อน +184

    2024 indha padam paakuravanga yaaru?

  • @navinarrown9437
    @navinarrown9437 4 ปีที่แล้ว +227

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....
    இன்னறய உலகின் இந்த படக் காட்சிகள் போல் தான் இருக்கிறது....
    விக்ரம் அண்ணா அவர்களின் நடிப்பு என்றும் முதல் இடம் தான்...

  • @tamilventhan6828
    @tamilventhan6828 ปีที่แล้ว +71

    இந்த படத்தில் உள்ள சிறப்பு 1. விக்ரம் நடிப்பு 2.எல்லா பாடலும் ஹரிகரன் பாடியது 3.இசைஞானி இளையராஜா இசை இந்த படம் பார்த்து அழுது அழுது கண்ணு சிவந்து போச்சு நல்ல படம் 😭😭

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 2 หลายเดือนก่อน

      ஹரிஹரன் பாடியதற்கு இளையராஜா தான் பிளான் பன்னாருனு சொல்றாங்க,இருந்தாலும் ஹரிகரன் மட்டும்தான் சூப்பர்!!!!

  • @SoloRiderVloger
    @SoloRiderVloger ปีที่แล้ว +50

    മണിച്ചേട്ടൻ വാസന്തിയും ലക്ഷ്മിയും പിന്നെ ഞാനും എന്ന സിനിമയിൽ രാമുവായ് ജീവിച്ച അതേ കഥാപാത്രം ചിയാൻ വിക്രമിലൂടെ കണ്ടപ്പോൾ അതിയായ സന്തോഷം തോന്നി......
    ആ സിനിമയിൽ മണിച്ചേട്ടൻ എങ്ങനെ ആയിരുന്നോ അത് അതേ പോലെ ജീവിച്ചഭിനയിച്ച മറ്റൊരു നടൻ അത് വിക്രം തന്നെയാണ്

  • @manicutetamil2792
    @manicutetamil2792 ปีที่แล้ว +65

    ...இன்றும் 2022 ல் இந்த படத்தை பார்த்தாலும் விக்ரம் நடிப்பு சிலிக்கின்றது.. what a movie and story wow..

  • @ryogesh5472
    @ryogesh5472 4 ปีที่แล้ว +325

    கடைசி scene அற்புதம், இந்த பாலாபோன உலகத்த பார்க்குறக்கு எனக்கு கண்ணே வேனாம்.

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Movies -
      Garjanai Full Movie HD Quality Video Part 2 -
      th-cam.com/video/QwsLDRclfR0/w-d-xo.html

    • @iyalvizhi6189
      @iyalvizhi6189 3 ปีที่แล้ว +1

      Eppa appaditha solluvinga apparam en kannu poiche appadinu solluvinga mm nega summa comment solluvinga ungala na thappavum sollala mm venuna reply pannuing mm

    • @rameshkutty3108
      @rameshkutty3108 3 ปีที่แล้ว +3

      @@iyalvizhi6189 summa oru pechuku sonna ipdiya😂😂😝

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 2 ปีที่แล้ว +141

    Credits Always Goes to Mani Chettan😌🔥...Both Mani Chettan & Vikram Nailed it❤

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +379

    அழுகையை அடக்க முடியல da... samy.. என்ன நடிப்பு da..... நடிப்பின் ராட்சசன் விக்ரம் அண்ணன்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +2

      Thank You, Enjoy the movie
      Aayiram Jenmangal Tamil Full Movie | Vijayakumar | Rajinikanth | Latha - th-cam.com/video/8jdLYoonsfs/w-d-xo.html

    • @samilbelo2685
      @samilbelo2685 3 ปีที่แล้ว +3

      @@FivestarMovieVideos l all of v in

    • @samilbelo2685
      @samilbelo2685 3 ปีที่แล้ว +3

      @@FivestarMovieVideos to be

    • @SubashKumar-dt7yp
      @SubashKumar-dt7yp 3 ปีที่แล้ว +2

      Super👌👌👌👌👌🙂🙂🙋‍♀️🙂🙋‍♀️👌🙂

    • @monikamonika1422
      @monikamonika1422 2 ปีที่แล้ว +1

      @@SubashKumar-dt7yp hhs hi zv to

  • @davidmini5461
    @davidmini5461 5 ปีที่แล้ว +304

    எண் கண்கள் கலங்கி என் இதயமே இரண்டாகி போண என் நென்ஜமே பாரமான படம் இது.... எப்போதும் இது vera level thaan ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @28sethuramanv55
      @28sethuramanv55 2 ปีที่แล้ว +6

      Ayoioi yenkaum bro na itha pathu manase Sethu pochi 💔😭😭😭😭😭😭 yenna acting yaa

    • @mr.content608
      @mr.content608 2 ปีที่แล้ว +4

      Enna bro ippa vara padam la waste bro excellent cinematograohy

    • @titiyoto9715
      @titiyoto9715 2 ปีที่แล้ว

      Lplplppppp0paaaaaàaaaaaaaaaaa

  • @TN_25_NTK
    @TN_25_NTK 4 ปีที่แล้ว +57

    என் வாழ்நாளில் நான் பார்த்த ஒரு சிறந்த படம்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movies -
      Thai Meethu Sathiyam Super Hit Full Movie | Rajinikanth | Sripriya -
      th-cam.com/video/YgKFJOF7LOA/w-d-xo.html

  • @Akther0786
    @Akther0786 8 หลายเดือนก่อน +77

    2023 ல இந்த படம் பாக்குரவங்க ஒரு லைக் பன்னுங்க....😊

  • @PraveenKumar-ke4md
    @PraveenKumar-ke4md 3 ปีที่แล้ว +454

    பல நாள் கழித்து ஆசைதீர அழுதேன். வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் இந்த படம் பார்த்து அழுவேன். அர்ப்புதமான படைப்பு. என் வாழ்கை என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் .....பயணம் தொடரும்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว +10

      Thanks Watched, Enjoy the music
      Iniya Malargal Song | Poonthottam | Murali | Ilayaraja
      th-cam.com/video/wB79l48Y4y8/w-d-xo.html

    • @selviselvi7657
      @selviselvi7657 ปีที่แล้ว +5

      Nitchyamaga marum

    • @Murugavel.J
      @Murugavel.J ปีที่แล้ว +10

      கண்டிப்பாக 👍

    • @nammaikaja2599
      @nammaikaja2599 ปีที่แล้ว +7

      Super bro 😔😕😭☹️🙁😕

    • @varalakshmie5594
      @varalakshmie5594 ปีที่แล้ว +4

      Kavalapadadhinga marum

  • @somaiat21
    @somaiat21 3 ปีที่แล้ว +126

    Vikram you gem!!!! You are not just an actor. You are more than that. Big fan from Bangladesh 🇧🇩

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว +4

      Thank you, Enjoy the Movie
      Sigappu Rojakkal Full Movie | Kamal Haasan | Sridevi
      th-cam.com/video/U96gAZxx_B4/w-d-xo.html

    • @raamchandran5160
      @raamchandran5160 2 ปีที่แล้ว

      J

    • @tejindennis5682
      @tejindennis5682 ปีที่แล้ว

      You must watch malayalam version of this film. The name of that film is vasanthiyum lakshmiyum pinne njanum.

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 7 หลายเดือนก่อน

      Vanaja ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢 30:54 30:54 30:55

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 ปีที่แล้ว +41

    கடைசி வார்த்தை அருமை...
    இந்த பாழாப்போன உலகத்தை பாக்குறதுக்கு பார்க்காமலேயே இருக்கலாம்......,

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +2

      Thank you, Enjoy the Movie
      Alaya Deepam Super Hit Full Movie | Sujatha | Rajesh | Suresh
      th-cam.com/video/MFAyLbnjHnM/w-d-xo.html

    • @monikamonika1422
      @monikamonika1422 2 ปีที่แล้ว +1

      @@FivestarMovieVideos ysifjfofodid

    • @tamiltamil6747
      @tamiltamil6747 2 ปีที่แล้ว

      @@monikamonika1422 yetho sollringana puriuthu aana Enna sollringana Puriyala

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 7 หลายเดือนก่อน

      Vanaja ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 44:29 44:30 44:30

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja หลายเดือนก่อน

      ​@@FivestarMovieVideos❤❤❤❤❤❤❤❤vanaja koanas ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉SriLanka ❤❤❤69.vanaja

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว +17

    என்றும் விக்ரம் நடிப்பு. தமிழ் மற்றும் மலையாள திரையுலகம் இழந்த ஒரு நல்ல கலைஞன் திரு. கலாபவன் மணி அவர்கள். என்றும் எங்கள் நினைவில்

  • @shasieswarishasi2291
    @shasieswarishasi2291 5 ปีที่แล้ว +97

    Chiyaan vikram sir u r king of king

  • @priysrilanka9441
    @priysrilanka9441 3 ปีที่แล้ว +24

    இந்த படத்துல எல்லா பாட்டுமே ஹரிகரன் தான் சூப்பர்❤❤
    விக்ரம் நடிப்பு👌🔥❤

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movie
      Kasu Irukkanum Full Movie HD Quality Video Part 2
      th-cam.com/video/Bd8os5LtBDI/w-d-xo.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 7 หลายเดือนก่อน

      Vanaja ❤❤❤❤❤🎉🎉🎉 39:01 39:01 39:01

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 2 ปีที่แล้ว +57

    ஒவ்வொரு மனிதனுக்கு குறைகள் இருந்தாலே வாழ்வதற்கு விருப்பும் இல்லாமல் போகிறது படம் பார்த்தவுடன் உள் வேதனை ஆகிறது 😭😭😭

  • @sathyapriya3201
    @sathyapriya3201 5 ปีที่แล้ว +103

    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே வலிய யாரிடமும் சொன்னாலும் அவங்க அந்த வலிய புரிஞ்சிக்க போறது இல்ல படம் சூப்பர் 🌹🌹

  • @rajaraman191
    @rajaraman191 11 หลายเดือนก่อน +35

    விக்ரம் தவிர எந்த நடிகரும் இந்த கதாபாத்திரத்தை நடிக்க முடியாது

    • @gopim2740
      @gopim2740 3 หลายเดือนก่อน +1

      Ithu remake!!

    • @Ramlakamarudheen-wj8gt
      @Ramlakamarudheen-wj8gt 11 วันที่ผ่านมา +1

      Kalaabhavan mani.. ivarukku mele vere yevanum ille

  • @jasminvava568
    @jasminvava568 6 ปีที่แล้ว +77

    Hats of u vikram sir spcly mani chettan

  • @Shankar-hv7yj
    @Shankar-hv7yj ปีที่แล้ว +129

    அவர் பார்வை இல்லா கண்ணால் சிரித்தார்...😄 நான் பார்வை உள்ள கண்ணால் அழுகிறேன்😭 now in 2023

    • @kalaimani9892
      @kalaimani9892 ปีที่แล้ว +2

      Super brother...

    • @Shankar-hv7yj
      @Shankar-hv7yj ปีที่แล้ว +1

      @@kalaimani9892 nandrigal bro

    • @tgbkiss7536
      @tgbkiss7536 ปีที่แล้ว

      🥹

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 11 หลายเดือนก่อน

      சூப்பரா சொன்ன ப்ரோ,நானும்

    • @hari6694
      @hari6694 10 หลายเดือนก่อน +1

      Pesaama kurudanaa piranthirukalaam...kannu irunthum onnum anubavikka mudila...

  • @mohamedismail9920
    @mohamedismail9920 6 ปีที่แล้ว +200

    இப்படத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை விக்ரம்..தங்கை... கதாநாயகி...ஆகியொரின் நடிப்பு கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது....😭😭.இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்தவாழ்த்துகள் 👍👍👍...🖎🖎இக்கதை மிகவும் அருமையான கதை ✍✍வாழ்த்துக்கள்

    • @KannanKannan-lb4qk
      @KannanKannan-lb4qk 6 ปีที่แล้ว +1

      super

    • @ArunArun-ph5qm
      @ArunArun-ph5qm 5 ปีที่แล้ว +1

      mohamed išmail arunHi🐅🐅🐅🐅🐯🐯🐯🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🌸🌸🌸🌸🌸

    • @kannannmaya1005
      @kannannmaya1005 5 ปีที่แล้ว

      mohamed išmail mayak

    • @jalalthalif1309
      @jalalthalif1309 5 ปีที่แล้ว

      Nose

    • @jalalthalif1309
      @jalalthalif1309 5 ปีที่แล้ว

      Nice

  • @VinayVinay-cp5ql
    @VinayVinay-cp5ql 4 ปีที่แล้ว +24

    endha film nijamave feeling ah erukku ... Vikram sir Ur reall actor .....what ah acting sir ...am Thalapathi blood's

  • @jibinreghuvaranjibinreghuv4344
    @jibinreghuvaranjibinreghuv4344 5 ปีที่แล้ว +79

    Director vinayan sir big salute

  • @siddusidduu2658
    @siddusidduu2658 6 ปีที่แล้ว +85

    ವಿಕ್ರಮ್ರ ಅಭಿನಯ ಅಮೋಘವಾಗಿದೆ. Vikram's acting is awesome.

    • @askaleem215
      @askaleem215 3 ปีที่แล้ว +3

      nija bro. ivara acting ge saati illa. he is great

  • @Freethinker-65
    @Freethinker-65 3 ปีที่แล้ว +31

    Miss u kalabhavan mani ...Vikram u did well sir...its a remake movie from malayalam movie vasanthiyum lekshmiyum pinne njanum .proud to be a malayali one of the classical signature movie ever ..😍😍😍

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movie
      Ammuvagiya Naan Full Movie HD Quality | R.Parthiban | Barathi | Padma Magan
      th-cam.com/video/BMow77J3aOQ/w-d-xo.html

  • @rio-bgm3522
    @rio-bgm3522 6 ปีที่แล้ว +180

    கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது இப்படம் i loved it this movie

    • @maganthiran3178
      @maganthiran3178 5 ปีที่แล้ว

      பக்கம்

    • @sumankumbhar8224
      @sumankumbhar8224 4 ปีที่แล้ว

      Nice

    • @jafarali1143
      @jafarali1143 3 ปีที่แล้ว

      @@maganthiran3178 zssszsssszszzsss

    • @sureshsura9085
      @sureshsura9085 3 ปีที่แล้ว

      Yttioiii7yy9pxdfhhhjjĺ
      Zxmmñvvģßsź
      ¿¿¿

    • @rajesh1946
      @rajesh1946 3 ปีที่แล้ว

      @@sumankumbhar8224 a444)404

  • @sanjayash7240
    @sanjayash7240 4 ปีที่แล้ว +47

    Sathiyama Vikram manusane illa. Vera level acting

  • @bedifferent1993
    @bedifferent1993 2 ปีที่แล้ว +75

    I can feel their pain....such a heart touching movie... Vikram sir.... you're such an actor that nobody can replace you. ...my all time favourite Hero.

    • @mirabel9821
      @mirabel9821 ปีที่แล้ว +3

      That's true ❤, but this movie is remake frm malayalam ( vasanthiyum lakshmiyum pinne njanum)

    • @sivasubramani452
      @sivasubramani452 ปีที่แล้ว

      Aasqew

    • @sivasubramani452
      @sivasubramani452 ปีที่แล้ว

      Aasqewads

    • @themaskman46
      @themaskman46 ปีที่แล้ว +3

      Thr ..is kalabhavn mani..the legend

    • @MaheshboopathiBoopathi
      @MaheshboopathiBoopathi 9 หลายเดือนก่อน

      ​@@sivasubramani452sszzzZzzzzzzzzzaaaaaaaazzzzÀ AA zzzaaaaaaaàaaaaàààaàààààaaaàaaàaàaaaaàaàaaaaàaaàAaàaààaaaaà ni😂

  • @hameedsha6628
    @hameedsha6628 3 ปีที่แล้ว +10

    விக்ரம் அண்ணா நீ வேற லெவல் உன்ன போல யாராலயும் நடிக்க முடியாது....எல்லோருடைய கதாபாத்திரம் நடிப்பு அருமை.... வலிகளான திரைக்கதை...கண்கள் குளமாகின கண்ணீர் துளிகளால்.....

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movies
      Anbu Thollai Full Movie HD Quality Video Part 2
      th-cam.com/video/eEFi2OA2wWo/w-d-xo.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 7 หลายเดือนก่อน

      ​@@FivestarMovieVideosvanaja ❤❤❤❤❤❤🎉🎉😢 36:04 36:05 36:05

  • @user-dy9xy7fy4i
    @user-dy9xy7fy4i ปีที่แล้ว +12

    நடிப்பின் அசுரனே உன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @drkaghz5643
    @drkaghz5643 4 ปีที่แล้ว +46

    I can't control my tears...😥 heart melting movie.....vikram sir u r the only star to act like this.....👌

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Music
      Soppu Seepu Kannadi Full Movie HD Quality Video Part 2 - th-cam.com/video/0_pBUKoHNXE/w-d-xo.html

    • @midhunpmmidhunpm4459
      @midhunpmmidhunpm4459 ปีที่แล้ว +1

      Remake film

  • @oppasgirl3250
    @oppasgirl3250 2 ปีที่แล้ว +11

    Everyone talking about Vikram acting but I still think Kaviya and Kaveri acting was criminally underrated.

  • @chaanchaan6851
    @chaanchaan6851 11 หลายเดือนก่อน +7

    திரையுலகில் எத்தனோயோ நடிகர்கள் இருக்கலாம் ஆனால் விக்ரம் மாதிரி நடிக்க எவனும் இல்லை சீயான்🔥🔥🔥🔥🔥

  • @a.jasmineg1200
    @a.jasmineg1200 3 ปีที่แล้ว +114

    This movie created Huge respect on Vikram Sir...shows his dedication towards acting

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว +2

      Thank you, Enjoy the movies
      Chithiram Pesuthadi Full Movie HD Quality Video Part 1
      th-cam.com/video/rBNyMzhc59c/w-d-xo.html

    • @arshadmohammed5540
      @arshadmohammed5540 3 ปีที่แล้ว +13

      This is the remake of malayalam movie 'vasanthiyum lakshmiyum pinne njanum' starring our great legend mani chettan

    • @juginbalamohan1791
      @juginbalamohan1791 ปีที่แล้ว +1

      @@arshadmohammed5540 so what?

    • @gautamb0927
      @gautamb0927 10 หลายเดือนก่อน +1

      ​@juginbalamohan1791 I am a tamilian and I will say this...original movie should always gets its due credit...everyone knows that vikram nails any character he takes...it's mani chettan who first played this role to perfection before vikram...so he should get its credit...

  • @abhilashbhasker8625
    @abhilashbhasker8625 4 ปีที่แล้ว +91

    55:51 to 57:21 I could really feel the pain of the blind man Vikram sir u nailed it with ur performance I really cried a lot during this movie 😭😭😭😭😭😭😭😭

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +2

      Thank you, Enjoy the Movie
      Joot Full Movie HD Quality Video Part 2
      th-cam.com/video/eAIuCe-xXGU/w-d-xo.html

    • @challengeworld4411
      @challengeworld4411 2 ปีที่แล้ว +5

      Nice comment sir. But blind men not correct word sir! Visually challenged person is the correct word, and confident word sir. Thank you

    • @thameemmohamed2754
      @thameemmohamed2754 4 หลายเดือนก่อน

      Well noticed sir❤. Vikram’s all time epic performance.

  • @Deadpool-mt5zo
    @Deadpool-mt5zo 5 ปีที่แล้ว +70

    Vikram is legend of tamil cinema👍Superb acting 👌

    • @venomgamingyt869
      @venomgamingyt869 2 ปีที่แล้ว +2

      U see this film malaylam

    • @roselin8476
      @roselin8476 2 ปีที่แล้ว +1

      @@venomgamingyt869 even black eye balls could be visible for kalabavan man
      But vikram nailed it.

    • @VallamsettiSivaramakrish-yd9cy
      @VallamsettiSivaramakrish-yd9cy 4 หลายเดือนก่อน

      I want Teludu dubbed

  • @dawoodahmed5843
    @dawoodahmed5843 2 ปีที่แล้ว +13

    Im frm Bangalore it's was my first Tamil movie in theatre wen I was child but I have child now still love 💕 this movie and song 😭😭love you Vikram

  • @HariAyiravalli
    @HariAyiravalli 5 ปีที่แล้ว +277

    Missing mani chettan .. vikram do as mani chettan

  • @Harikrishnan_D511
    @Harikrishnan_D511 2 ปีที่แล้ว +58

    Oscar Award give to Vikram Sir❤️

    • @Street_capture
      @Street_capture ปีที่แล้ว

      th-cam.com/video/J78IITlkp98/w-d-xo.html

    • @muhammedfazil5149
      @muhammedfazil5149 ปีที่แล้ว +3

      Manichettan whats to deserve

    • @haniyazeed2644
      @haniyazeed2644 ปีที่แล้ว +4

      Please watch vasanthiyum lakshmiyum pinne njanum mani chettan acting level 🥺🔥

    • @anuragtinadatta9397
      @anuragtinadatta9397 ปีที่แล้ว +4

      Vikram Sir Do 50% But The king is here kalabhavan mani 💯%

    • @jaimonjohn2516
      @jaimonjohn2516 ปีที่แล้ว

      To hell with Oscars

  • @rajad4517
    @rajad4517 ปีที่แล้ว +7

    இந்த படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட் 💥🔥

  • @selvaa4785
    @selvaa4785 2 ปีที่แล้ว +4

    ஏன் தான் இந்த படத்த பாத்தேனோ படத்தின் தாக்கம் ஒரு நாள் முழுக்க இருந்துச்சு

  • @abishnavjr5366
    @abishnavjr5366 2 ปีที่แล้ว +19

    Miss you kalabavan Mani chetta 😢

  • @divyaa455
    @divyaa455 4 ปีที่แล้ว +12

    😭💜No Word's to say About VIKRAM sir😍💜சிவாஜி sir 💗, கமல் sir 💗 list next king of the Tamil Cinema🙏விக்ரம் Sir dha👏👌👏👌👏👌👏.....
    🎉 Sethu....
    🎉 Kasi.....
    🎉 Pithamagan....
    🎉 I.....
    Wow😳 what a movie's mind blowing👌👌👌என்னா மனுசன்.. அப்டியே வாழ்ந்து இருக்காரு...👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Movies
      Kavalan Avan Kovalan Super Hit Full Movie | Prabhu | Rekha | Madhuri
      th-cam.com/video/ganrgjUCsk8/w-d-xo.html

    • @rrmathssolutions6988
      @rrmathssolutions6988 4 ปีที่แล้ว +2

      Deiva thirumagal vittutteenga

    • @divyaa455
      @divyaa455 4 ปีที่แล้ว +1

      @@rrmathssolutions6988 S Marandhuta😍👍

    • @weareboyzu4127
      @weareboyzu4127 หลายเดือนก่อน

      Also anniyan...

  • @sunils4472
    @sunils4472 4 ปีที่แล้ว +127

    Any one watching 2020

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Movies -
      Vellikizhamai Viratham Full Movie | Sivakumar | Jayachitra -
      th-cam.com/video/RRr8vw6SNmo/w-d-xo.html

    • @friendlytamizhan2018
      @friendlytamizhan2018 3 ปีที่แล้ว

      I am watching

    • @kbr3612
      @kbr3612 3 ปีที่แล้ว +2

      2021 march

    • @vi____x__nu
      @vi____x__nu 3 ปีที่แล้ว

      No 2021😂

  • @VasanthKumar-mi4tt
    @VasanthKumar-mi4tt 4 ปีที่แล้ว +20

    Sivaji sir. Vikram sir and kamal sir...these 3diamonds god gift. No one beat them in acting

    • @kalyankumarmadhavan
      @kalyankumarmadhavan 4 ปีที่แล้ว +3

      Vasanth Kumar bro shivaji sir little overacting and same type of action but Kamal & Vikram dedication with acting Vera level

    • @kalyankumarmadhavan
      @kalyankumarmadhavan 4 ปีที่แล้ว +2

      But Vikram underrated actor

    • @ds-ms3oq
      @ds-ms3oq 9 หลายเดือนก่อน

      But still Vikram is most underrated

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 ปีที่แล้ว +12

    கலாபவன் மணி (மலையாளம்) விக்ரம்(தமிழ்) இருவரின் நடிப்பும் அற்புதம்✨

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  2 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Movies -Unakkagave Vazhgiren Full Movie HD Quality Video Part 1 - th-cam.com/video/tQNd0NikYkc/w-d-xo.html

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 7 หลายเดือนก่อน

      Vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉 36:23 36:23 36:23

  • @amandinavodya4149
    @amandinavodya4149 5 ปีที่แล้ว +47

    End soo sad😢😢😢😢😢.great act vikram .you are suppppppppppppppper actor

  • @lm3398
    @lm3398 4 ปีที่แล้ว +130

    This movie is remake of Malayalam movie "vaasa thiyum laxmiyum pinne njaanum".
    Starring by kalabhavan Mani.
    I think kalabhavan Mani is best.vikram also good acting.
    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ??

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +4

      Thank you, Enjoy the Movie
      Kavalan Avan Kovalan Super Hit Full Movie | Prabhu | Rekha | Madhuri
      th-cam.com/video/ganrgjUCsk8/w-d-xo.html

    • @arshadmohammed5540
      @arshadmohammed5540 3 ปีที่แล้ว +2

      Njan nd 🤚🤚🤚

    • @hemavino8720
      @hemavino8720 3 ปีที่แล้ว

      Yes

    • @cheers_sharingandreceiving
      @cheers_sharingandreceiving 3 ปีที่แล้ว +4

      Both are equally well..also Kavya and Praveena super, Kaveri is common here😁

    • @flyingafrinak6958
      @flyingafrinak6958 3 ปีที่แล้ว +3

      Both are equally good.

  • @maniselvam9275
    @maniselvam9275 3 หลายเดือนก่อน +1

    இந்த படம் நான் +2 படிக்கும்போது வந்தது 2001-2002 காலகட்டம் அப்போது பார்த்து அழுதது இப்போதும் இன்றும் 6.4.2024 மீண்டும் பார்த்து அழுகிறேன்.சியானைப்போல அன்று நண்பர்கள் கண்களை மறைத்து நடித்துபார்ப்போம் கடினமாக இருக்கும் எப்படி முடிந்தது இந்த நடிப்பு அரக்கனால் வியப்பும் பெருமையும்.நன்றி சியானுக்கு🎉

  • @trichypaiyansathish1353
    @trichypaiyansathish1353 4 ปีที่แล้ว +10

    நான் இந்த படம் இப்போதாண் first time பாக்றேன் 10.6.2020 செம்ம 😨😰😰 படம்

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the movies
      Naan Sootiya Malar Full Movie | Vijayakanth | Subathra - th-cam.com/video/BL1JDYqs2Rw/w-d-xo.html

  • @askaleem215
    @askaleem215 3 ปีที่แล้ว +46

    i wonder why this movie didn't get national award for the best acting 😞,?

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the movies
      Navagraha Nayagi Full Movie HD Quality Video Part 3
      th-cam.com/video/pLHC54_Hfs0/w-d-xo.html

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 3 ปีที่แล้ว +15

      Yes, its original movie was the way to get national award but just missed the original version was acted by a late actor kalabhavan mani in malayalam both the actors are legend♥️♥️♥️

    • @monikamonika1422
      @monikamonika1422 2 ปีที่แล้ว

      Fc I d

  • @jackwin7469
    @jackwin7469 5 ปีที่แล้ว +73

    Chiyan vikram is Real Hero....

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 ปีที่แล้ว +17

    இந்த படத்து பாத்து அழுகாம இருக்குறவனுக்கு லைப்டைம் செட்டில்மென்ட் வேர லெவல் சீயான் 😍😍😍😇

    • @kalaidevshorts1996
      @kalaidevshorts1996 2 ปีที่แล้ว +1

      Dei poi vi2la irukaravangaluku soru podu 1st

    • @Eagle753
      @Eagle753 7 หลายเดือนก่อน

      ​@@kalaidevshorts1996👍

  • @nammals
    @nammals 5 ปีที่แล้ว +30

    Shows the difference in acting ... two different style - Mani and Vikram

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +53

    அழுகையைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை

  • @knockout4323
    @knockout4323 11 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நாள் இந்தப் படத்தை ஏன் பார்க்க தவறினேன் என்று வருத்தப்படுகிறேன் இன்று காலை எப்பொழுதும் போல பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன் காசியின் பாடலும் வந்தது இன்று முழு பொழுதும் காசி படத்தின் பாடலே என் காதில் ஒலித்தது... வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து காசி படத்தை பார்த்துவிட்டுத்தான் தூங்கப் போனேன் மனதிற்கு மிக்க மகிழ்ச்சி நிம்மதியாக தூங்கச் சென்றேன்😊

  • @unnikrishnanm.ulloppalli6472
    @unnikrishnanm.ulloppalli6472 9 หลายเดือนก่อน +6

    No one can beat Kalabhavan Mani❤❤❤ Love you Mani Chetta🥺

  • @shrishailhiremath7313
    @shrishailhiremath7313 5 ปีที่แล้ว +38

    I used to see all over the world movies..I found tamil movies are on of the best movies...And Vikram sir is not less than any oscar...I can tell it though I don't understand tamil language..But saw so many tamil movies..Such nice direction, that no need of language..

    • @anilkumar-ff2ml
      @anilkumar-ff2ml 5 ปีที่แล้ว

      Watch the same movie in Kannada..by darshan ... He has acted very well as well

    • @divakarkuppan
      @divakarkuppan 4 ปีที่แล้ว +1

      Am from Chennai but I loved darshan performance more...btw Vikram would have loved it too😍

    • @sreelakshmi3699
      @sreelakshmi3699 4 ปีที่แล้ว +11

      This is actually a malayalam movie acted by kalabhavan mani...
      Manichettan we miss u..

    • @askaleem215
      @askaleem215 3 ปีที่แล้ว +1

      swamigale nijavada mathu👍

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 3 ปีที่แล้ว +2

      This movie was a malayalam movie and remakes to tamil

  • @v5saver773
    @v5saver773 6 ปีที่แล้ว +117

    Vikram Sir...Legend

    • @unnirajac7479
      @unnirajac7479 6 ปีที่แล้ว +12

      see the malayalam version of kalabhavan Mani

    • @sapthagiri9888
      @sapthagiri9888 6 ปีที่แล้ว +1

      v5 saver77 Sankara, police

  • @jinshaganga
    @jinshaganga 5 ปีที่แล้ว +54

    Manichettan is best... 😍😍 missing him

    • @tjtj5755
      @tjtj5755 4 ปีที่แล้ว +4

      Jinu jinsha பிறகு எதுக்கு இங்க வந்தீர்

    • @anoopkumarr9013
      @anoopkumarr9013 2 ปีที่แล้ว

      Thuf

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 4 หลายเดือนก่อน

      Bt Vikram is another level

  • @vijayakanth9356
    @vijayakanth9356 5 ปีที่แล้ว +15

    Vikram Anna la mattum than eppadi nadikka mudium Vera leave movie and acting

    • @laysilekaattkattaval8282
      @laysilekaattkattaval8282 3 ปีที่แล้ว +3

      Yes vikram is a legend but from the original version vikram get tha inspiration
      I don't mean that Vikram is not a good actor Vikram is a legend and our kalabhavan manichettan also ♥️♥️♥️♥️

  • @SathishSathish-os1nu
    @SathishSathish-os1nu 5 ปีที่แล้ว +15

    இந்த படம் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @Lucifer9997jdjdjdjd
    @Lucifer9997jdjdjdjd 2 ปีที่แล้ว +12

    Original നോട് നീതി പുലർത്തിയ Remake..❣️

  • @aravindv8127
    @aravindv8127 5 หลายเดือนก่อน +2

    Still watching 2024?❤

  • @jayramk1661
    @jayramk1661 5 ปีที่แล้ว +11

    Director vinay Sir hatts of you.
    Vikram Sir acting super

  • @Navee3023
    @Navee3023 4 ปีที่แล้ว +8

    Ipala blind character nu sollitu oru cooling glass potu act pandranga aana Vikram sir indha padathula oru scene la Kooda cooling glass podama blind maari acting panmirukaru hats off you sir nejama neenga vera level 😢 😢

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Movie
      Alaya Deepam Super Hit Full Movie | Sujatha | Rajesh | Suresh
      th-cam.com/video/MFAyLbnjHnM/w-d-xo.html

  • @Vhariharanhh3
    @Vhariharanhh3 2 ปีที่แล้ว +27

    கதறி கதறி அழவைத்த படம்😭😭😭

  • @julmibbaa
    @julmibbaa 5 ปีที่แล้ว +54

    Vikram as always, Superb !!!!!
    I wish I could enjoy these movies in hindi dubbed version or with subtitles. An another Vikram movie is there with Surya and Laila.

  • @dhyanesh4340
    @dhyanesh4340 8 หลายเดือนก่อน +3

    Indha Padathin Ovvoru Kaatchiyilum En Kangal kalangugiradhu.... 😢😢😢😢😢😢

  • @manirajan6185
    @manirajan6185 6 ปีที่แล้ว +318

    Vikram thavira veru yaralaiyum ippadi nadika mudiyadu super

    • @babums1208
      @babums1208 6 ปีที่แล้ว +33

      Mani Rajan see malayalam version original. ..
      Cried a lot...kalabhavan mani

    • @babums1208
      @babums1208 6 ปีที่แล้ว +13

      Miss manichettan

    • @dhamuraj1860
      @dhamuraj1860 6 ปีที่แล้ว +3

      Vikram is bread man

    • @jintojose1989
      @jintojose1989 5 ปีที่แล้ว +10

      See the climax of malayalam version

    • @pranavrajesh8276
      @pranavrajesh8276 5 ปีที่แล้ว +4

      Mani Rajan

  • @loganathanloga3319
    @loganathanloga3319 3 หลายเดือนก่อน +1

    விக்ரம் அற்புதமான ஒரு நடிகர்

  • @skriyaz6231
    @skriyaz6231 2 ปีที่แล้ว +11

    😭😭😭 Speechless What-a acting I think 🤔 no one can beat Vikram sir

  • @rameshnaidurow
    @rameshnaidurow 5 ปีที่แล้ว +36

    heart melting can't control my emotion what a actor he is truly divine person .
    No one cannott touch he is acting lavel genius person mahanadigan

    • @Akhi_Mandrake
      @Akhi_Mandrake 4 ปีที่แล้ว +3

      So you didnt see malayalam verson did by kalabhavan mani

  • @jannathulfirthouse426
    @jannathulfirthouse426 2 ปีที่แล้ว +8

    Heart touching movie 😭😭 vikram sir acting vera level (kaveri, Lakshmi, kasi ) best roll in the movie..

    • @arunmishra1368
      @arunmishra1368 2 ปีที่แล้ว

      Same too u my 😭😭😭😢😥😓😞hard

  • @ManoshamSrilanka
    @ManoshamSrilanka ปีที่แล้ว +2

    விக்ரம் நடிப்பு அருமை🥰❤ நான் vijay fan thaan but
    அஜித்,விஜய் எல்லாம் இவர் நடிப்பிற்கு பிறகுதான்..🥰❤️ சிறந்த நடிகர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @Known6907
    @Known6907 11 หลายเดือนก่อน +2

    Why Chiyaan Vikram sir as not got Oscar yet.. That fool hollywood would give everyone Oscar why they didn't identified this gem

  • @dilawar9961
    @dilawar9961 5 ปีที่แล้ว +27

    We all love this movie and chiyan vikram

  • @thishankesavan1814
    @thishankesavan1814 6 ปีที่แล้ว +62

    I'm getting cry.... After watch this end of movie....😭😭😭😭

  • @kathickrajan2210
    @kathickrajan2210 2 ปีที่แล้ว +2

    நான் தற்போது சவூதியில் வேலை பார்த்து கொண்டு இருக்கின்றேன்... ஏழை,பாழை சாமானிய கண் பார்வை தெரியா மனிதனின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி இருக்கிறார்கள்.. பல வருடங்களுக்கு பிறகு என் கண்களை கலங்க வைத்த படம்

  • @rajkuttykutty5773
    @rajkuttykutty5773 ปีที่แล้ว +3

    நடிப்பு அசுரன் சியான் விக்ரம்... என்னை அழ வைத்த மகா காவியம் காசி...

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 ปีที่แล้ว +14

    02:09:34 no words to describe vikram acting.... Vera level performance

  • @gabriealc8266
    @gabriealc8266 2 ปีที่แล้ว +2

    விக்ரம் சார் சிறந்த நடிகர் என்று நிரூபித்த படங்களில் முக்கியமான திரைப்படம் காசி. என்ன நடிப்பு சார். இந்த படத்தை பார்த்தால் அழாமல் இருக்கவே முடியாது.

  • @mahesh667
    @mahesh667 4 หลายเดือนก่อน

    Any other star with any heroism can’t stand in fron of the one and only Chohan Vikram anna. Love from Hyderabad

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 ปีที่แล้ว +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். எனக்கு ரொம்ப பிடித்த படம்

  • @Mahesh1988-xl6fq
    @Mahesh1988-xl6fq 5 หลายเดือนก่อน +4

    இந்த படத்துக்கு விக்ரம் ஒரு அவார்டு கொடுத்திருக்கலாம்ல 😢😢😢😢

    • @user-el4bh5mv2l
      @user-el4bh5mv2l 3 หลายเดือนก่อน

      Mm kuduththurukkalam😅😅😅😅😅😅

  • @laysilekaattkattaval8282
    @laysilekaattkattaval8282 3 ปีที่แล้ว +22

    This was a remake movie from malayalam movie 'vaasanthiyum lakshmiyum pinne njanum' kalabhavan mani and chiyaan vikram both are the legends
    It's original version was named to national award but just missed don't fight in the comment section both director is same ' 'vinayan' he takes great movies in malayalam my fav actor is Vikram and kalabhavan mani we malayalis miss you mani chetta....

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movies
      Vivasayee Tamil Full Movie | MGR | K.R.Vijaya
      th-cam.com/video/64-ErehCw7o/w-d-xo.html

  • @manishsoni2543
    @manishsoni2543 5 ปีที่แล้ว +13

    Vikram sir I am your biggest fan sir please sir please dubbed this movie in hindi

  • @sujathaparimalam7763
    @sujathaparimalam7763 2 ปีที่แล้ว +20

    Wow, what a movie.. what a acting... Everyone nailed their characters.. wondering how I missed this movie..

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  2 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Movies -Madhumathi Full Movie HD Quality Video Part 1 - th-cam.com/video/qw7R7c4WbVA/w-d-xo.html

    • @muthuabi8180
      @muthuabi8180 ปีที่แล้ว

      Nice flim 🥰🥰🥰👌👌👌

  • @elakavi.k1941
    @elakavi.k1941 2 ปีที่แล้ว +5

    என் திருமணத்தின் போது என்னால் முடிந்த ஏழைகளுக்கு உடைகள் வாங்கி கொடுப்பேன்

  • @saikumarposham1390
    @saikumarposham1390 5 ปีที่แล้ว +13

    i dnt know tamil but vikram literaaly made me cry. cant controle tears.

  • @jopop9096
    @jopop9096 2 ปีที่แล้ว +10

    എന്ത് കൊണ്ട് മണിച്ചേട്ടനും വിക്രം അണ്ണനും നാഷണൽ അവാർഡ് കിട്ടിയില്ല ? Chiyan Vikram&Manichettan🔥💕

  • @nsanthanabharathi4513
    @nsanthanabharathi4513 4 ปีที่แล้ว +10

    Kalabavan Mani and Chiyan Vikram
    Tamil movie songs evergreen
    Raja sir composed
    Maanu Thozu Konndu
    Manja kadammbu konndu....

  • @dhayalaniuma3390
    @dhayalaniuma3390 4 ปีที่แล้ว +35

    Anyone 2019 like podunga

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว +2

      Thank you, Enjoy the Movies -
      Navagraha Nayagi Full Movie HD Quality Video Part 3 -
      th-cam.com/video/pLHC54_Hfs0/w-d-xo.html

  • @thalathalapathi130
    @thalathalapathi130 5 ปีที่แล้ว +22

    Chiyaan vikram awesome acting

  • @umasrirajendran1509
    @umasrirajendran1509 4 หลายเดือนก่อน

    விக்கரம் அண்ணா உங்கள வாழ்த்தா வார்த்தைகள் இல்ல அண்ணா மிக சிறப்பான படம் இதில் நடித்த ஒரு வரும் கத பாத்திரமும் மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏உங்கா அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 4 ปีที่แล้ว +5

    விக்ராம் அண்ணா உன்னுள் இப்படி பட்ட நடிப்பை காண்பதில் இராமநாதபுர காரனாக பெருமடைகிறேன்.

    • @FivestarMovieVideos
      @FivestarMovieVideos  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Kadal Meengal Full Tamil Movie | Kamal Haasan | Sujatha - th-cam.com/video/7S4dMk9DETM/w-d-xo.html

    • @youtubestudio3704
      @youtubestudio3704 4 ปีที่แล้ว

      நா பரமக்குடி

  • @archanarv7354
    @archanarv7354 2 ปีที่แล้ว +7

    I like kavya madhavan in this movie