அப்பாக்கு டயலாசிஸ் பண்ணனும் என்னோட esi கார்டுல இருந்து தனியார் மருத்துவமனையில் பார்க்கலாமா.... அந்த அமௌண்ட் எனக்கு கிளைம் ஆகுமா.... சொல்லுங்க நண்பரே....
But oru sinna kelvi eanakku vericosh veine apresan panna 22.atmit ana 26.dijarj ana eanakku 4wewks livu kodhithanha but eanakku cilaimeela 16.deaya taranga idhu karaiktta sir
Vanakkam sir,naa velaiele joining my ESI apdate 05/05/22running my ESI update present so Last month August 13/08/22 date ennaku accident nadandathu naa ESI lo tritment edutta two weeks medical rest kuduttange anthanaalukkume 100/ salary Ani report Lo doctor eldhikuduthange but naa report enga ESI branch office lo reject pannange kaaranaketta 9months during date errukkunam ani sonnanga sir, please help me sir
Sir ungo mobile no pls my brother ku company la esi pidithanga 4 month but sadana brother susai panni death agitar company la varisu certificate kakranka ESI piditha cash varuma ?? Evlavu varum
ஐயா நான் ஜவுளி வியாபாரம் டூவிலரில் வைத்து வியாபாரம் செய்கிரேன் என்னைப்போன்று ப லபேர் பல வகையான வியாபாரம் தெருவில் செய்கிரார்கள் அவர்களுக்கு E si மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடுகள் செய்யலாமே அவர்களிடமும் ஏவ்வளவு பணம் கட்டவேண்டுமோ அவ்வளவு வசுளித்து செய்யலாமே இன்னும் E si வளர்ச்சி ஆகலாமே இதை அரசுக்கு தெரியப்படுத்துங்கள்
Hi, Na ESI potu irruka ippo na work panra place la intha scheme ku avangalae contribute panniduranga en salary irrunthu but na job vituta esi ku pay panrathu stop agita ithuvaraikum na pay pannathu enna agum athu na claim pannika mudiyum ah illana athae account nan maintain panna mudiyum ah ithu pathi clear ah na enga kekkanum
bro enakku accident recent but no claim solranga esi Branch office la manager 90 days agunum and week off la accident anathu nala 90 days aganum solrar but neenga78 days solringa ethu unmai sllunga
Hi Anna I'm working Domino's Pizza Chennai i have a accident March 1st but till my company didn't apply my esi form to claim how can I file complaint against them please tell
நான் பணிபுரிந்த ஒரு நிர்வாணத்தில் எனக்கு ESIகட்டி இருக்கிறார்கள் நான் ஒரு வருட காலமாக அந்த கம்பெனிக்கு சொல்லவில்லை அதனால் அந்த ESI நான் பயன்படுத்திக் கொள்ளலாம் முடியுமா
நான் ஒரு நிர்வாகத்தில் ஐந்து வருடங்களாக வேலைபார்த்து வந்தேன் இப்பொழுது குரானா காரணமாக என்னை பணி நீக்கம் செய்து விட்டார்கள் என்னிடம் இஎஸ்ஐ கார்டு உள்ளது நான் இதற்கு முன்னால் அதில் மருத்துவம் பார்த்திருக்கிறேன் மீண்டும் இந்த காடு எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்தலாம்
Hi Sir, I was admitted in hospital for past 15 days due to corona. I have paid my 60% medical bills by health insurance. Remaining amount can I get from Esic. Is am eligible?
Sir ennoda aadhar card amma v2 address eruku but husbend v2 address change pannadhan delivery ku claim aahum. Nu soldranga old address vachi claim panna mudiyadha
Address ku claim Kum entha samanthamum ilai.neenga after delivery claim ku apply pannunga.before delivery dispensary la inform panidu oru check up paathudunga.
என்னுடைய கணவருக்கு மருத்துவமனையில் கிட்னி ஆப்ரேசன் செய்துள்ளோம் அவருடைய இரண்டாவது பெயர் மருத்துவமனையில் கொடுத்துவிட்டோம் .தற்போது ESI யில் claim panna மருத்துவமனையில் முதல் பெயரும் இரண்டாவது பெயரும் ஒருத்தர் என்று எழுதி கொடுத்துவிட்டார்கள் இதை நான் claim panna முடியுமா சார்
நானும் என்னோட அப்பாவும் கம்பெனிலை வேலை செய்றோம் கம்பெனியில் இருந்து எங்க ரெண்டு பேருக்கும் esi உள்ளது என்னோட அம்மா பேரை எந்த ஐடியில் ஆட் பண்ண வேண்டும் சொல்லுங்கள் ப்ரோ
Hai sir na industry la work Pannu pothu enaku two fingers poduchi my age 18 esi la leave salary potang medical board kum pona 1 montha ku aprom keta unaku government la oru amount varum athuku aprom tha penstion varum nu solluranga evlo amount varum evlo panstion varum sollunga please no one montha tha Vela pathuruka tell me please
ஐயா நான் 60 சதவிகித மாற்றுத்திறனாளி 4 நான்கு வருடமாக இஎஸ்ஐ பணம் பிடித்தம் செய்யப்படுகிறது நான் வயது மூப்புகாரணமாக பணியில்இருந்து விலகினால் எனக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்குமா
ஹலோ அண்ணா வணக்கம் என் பெயர் கணேஷ் குமார் நான் வந்துட்டு ஏசியில பென்ஷன் வாங்கிட்டு இருக்கேன் அந்த esi பென்ஷன் வந்துட்டு ஃபுல்லா ரெக்கவர் பண்ண முடியுமா முடியாதா அப்படிங்கற ஒரு கொஞ்சம் சொல்லுங்களேன்
Innoru doubt sir, na esi la ennoda old cell number kuduthurunthen, ipa antha number enta illa..ipa na epdi en cell number change pandrathu..online la change panna mudiyuma....na change panni pathen ana old number ku tan OTP varuthu...any idea
வேலையை விட்டு நின்ற பின், செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கிய பிறகு,5 வருடங்களுக்கு பின் அந்த நபர் க்கு மருத்துவ தேவை ஏற்பட நேர்ந்தால் esi claim பண்ண முடியுமா???
கொஞ்சம் தமிழ் வார்த்தைகளை உரையாடலில் உபயோகித்தால் இன்னும் தெளிவும் உங்களின் பதிவு சிறப்பும் பெறும்
ESI கீழ் வரும் வைத்திய வகைகள் பற்றி குறிப்பிடவும்
அப்பாக்கு டயலாசிஸ் பண்ணனும் என்னோட esi கார்டுல இருந்து தனியார் மருத்துவமனையில் பார்க்கலாமா.... அந்த அமௌண்ட் எனக்கு கிளைம் ஆகுமா.... சொல்லுங்க நண்பரே....
பில் கிளைம் ஆகி லெட்டர் வந்து 1.5 வருடம் ஆகிறது
ஆனாலும் பணம் இதுவரை வரவில்லை இதற்கு என்ன செய்வது
Who are eligible member for ESI from IP family member ( male and female) explain sir.
My company not give esic card for last six months I'm requesting but they will not request what will do
Sir Super information and giving lot of awareness thanks, keep go, if you have doc pl attached about ESI
Very clear useful information
Glad it was helpful!
Out of Esi how to join
Dear sir ,esic benefits after retirement how do apply
I need treat ment for my tooth
Any option there ?
Suppose, we have hostipal amount is 1000 for some kind of disease fever cold anythig like this we will claim or not
Not
Bro first private hospital treatment eduthu tu billing ka vachi claim panna lam ma pls explain
Bro LASIK surgery esi use panni pathukalama
Sir My Father Operation aachu.. Esi slip undu. Atha Vachu Money kedaikum nu sonanga. Athuku enga ponum. Epdii apply pannaum. Procedure?? Plz tell
Contact with near by esi office
Check u r google location,. search esi office
Esi . Certificate ku epd apply pannanum sir
But oru sinna kelvi eanakku vericosh veine apresan panna 22.atmit ana 26.dijarj ana eanakku 4wewks livu kodhithanha but eanakku cilaimeela 16.deaya taranga idhu karaiktta sir
Velaiya vittu evlo nalla esi us pannala sir
Laser eye operation can do in esi
Hi esic registered date of birth entered error occur how do solve
I'm not able to understand the "78 days contribution in 6 months "
athu knjm explain pannunga
3 months Antha company la Neenga work panni esi la pay panni irukunum
Private school teachers kedikkuma
Vanakkam sir,naa velaiele joining my ESI apdate 05/05/22running my ESI update present so Last month August 13/08/22 date ennaku accident nadandathu naa ESI lo tritment edutta two weeks medical rest kuduttange anthanaalukkume 100/ salary Ani report Lo doctor eldhikuduthange but naa report enga ESI branch office lo reject pannange kaaranaketta 9months during date errukkunam ani sonnanga sir, please help me sir
Our staffs husband suddenly expired . Is she eligible to get any death benefits? Please guide sir
Sir accident first step slu ga eppadi apply panna contact details
Sir ennaku 2022 march accident aachu appo ennaku claim aachu but eppo ennaku claim aakalanu solitaga April to September claim aakalanu solluraga ennaku entha masathula erunthu claim aakum marupadium operation pannanum 2month la eppo eligible varum
Sir ungo mobile no pls my brother ku company la esi pidithanga 4 month but sadana brother susai panni death agitar company la varisu certificate kakranka ESI piditha cash varuma ?? Evlavu varum
Dental teeth fix pannuvangala
Na specs use panren..Eye laser surgery ithula pannalama sir ?
How to ip member name correction.
ஐயா நான் ஜவுளி வியாபாரம் டூவிலரில் வைத்து வியாபாரம் செய்கிரேன் என்னைப்போன்று ப லபேர் பல வகையான வியாபாரம் தெருவில் செய்கிரார்கள் அவர்களுக்கு E si மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடுகள் செய்யலாமே அவர்களிடமும் ஏவ்வளவு பணம் கட்டவேண்டுமோ அவ்வளவு வசுளித்து செய்யலாமே இன்னும் E si வளர்ச்சி ஆகலாமே இதை அரசுக்கு தெரியப்படுத்துங்கள்
சார்.நான்என்..இ.எஸ்.ஐ.பார்ஃமை...இன்னும்.எங்க.இ.எஸ்ஐ.ஆஸ்பிட்டலில்.பதிவுசெய்யவில்லை.ஆனால்.எனக்கு.இஎஸ்.ஐ.+பிஎஃப்....ரிஸ்ட்ரேட்சன்.பதிவு.தேதி.1.9.2018..என்இஎஸ்ஐ..எ க்கு..ஒர்க்ல.இருக்குமா.மருத்துவம்பார்க்கமுடியுமா.
Hi bro live fund after 10 days without release what will do please answer me bro
Hi sir baby poranodu 3 months aiduchu family issues LA nan claim panla ipo panlama
How can we joint? I am working in school.
Hi sir incase of proprietor working in same company ESI card must or not
Hi, Na ESI potu irruka ippo na work panra place la intha scheme ku avangalae contribute panniduranga en salary irrunthu but na job vituta esi ku pay panrathu stop agita ithuvaraikum na pay pannathu enna agum athu na claim pannika mudiyum ah illana athae account nan maintain panna mudiyum ah ithu pathi clear ah na enga kekkanum
Enna treatment pakkalaam
Company la esi amout etukuranga..ethu epdi medical hospital ku use aguthu?..ethe epdi Namma claim panne?..
Sir family names epadiy attach pandrathu system la
Eyes opresion panna mudima
Yes
One finger cutting enna sir benefits kidaikum
Esi scheme la direct ah private hospital pakamudiuma antha hospital lidt
Bro eye operation Ku ESI claim pana mudiyuma?
5 years office la work panna ....but ippo job resing pannita....but ippo yanakku esi vanga mudiuma office..la job resing panni..6 month aguthu..
Resign pannathuku apram 6 months varaikum ESI la paathukalam.
bro enakku accident recent but no claim solranga esi Branch office la manager 90 days agunum and week off la accident anathu nala 90 days aganum solrar but neenga78 days solringa ethu unmai sllunga
Hi Anna I'm working Domino's Pizza Chennai i have a accident March 1st but till my company didn't apply my esi form to claim how can I file complaint against them please tell
How it happens on your work time or away at work.
how to claim the benefits from esi bro
If some one relieve from organisation how can he claim esi cash reimbursement
Yena yena treatment undu
E s i auto driver Eppadi apply Panvel please show language sir
நான் பணிபுரிந்த ஒரு நிர்வாணத்தில் எனக்கு ESIகட்டி இருக்கிறார்கள் நான் ஒரு வருட காலமாக அந்த கம்பெனிக்கு சொல்லவில்லை அதனால் அந்த ESI நான் பயன்படுத்திக் கொள்ளலாம் முடியுமா
விருந்துப்பை அடி பட்டுச்சு virus or disease la இல்ல அத operation or surgery pannuvangala
ESI use panni private hospital la wife ku delivery pakka mudiuma
How to track salary process bro
Evla nal working panna medical scheme treatment panna mudium.sir
நான் ஒரு நிர்வாகத்தில் ஐந்து வருடங்களாக வேலைபார்த்து வந்தேன் இப்பொழுது குரானா காரணமாக என்னை பணி நீக்கம் செய்து விட்டார்கள் என்னிடம் இஎஸ்ஐ கார்டு உள்ளது நான் இதற்கு முன்னால் அதில் மருத்துவம் பார்த்திருக்கிறேன் மீண்டும் இந்த காடு எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்தலாம்
Hi Sir, I was admitted in hospital for past 15 days due to corona. I have paid my 60% medical bills by health insurance. Remaining amount can I get from Esic. Is am eligible?
Velaya vittu nenathuku apuram esi nan kattamutiuma
எனக்கு தோள் பட்டை எலும்பு தேய்மானம். வேலை செய்யமுடியவில்லை.எனக்கு உதவிகிடைக்குமா இஎஸ்ஐ யில்
Does I can take dialysis treatment in esic if I am covered in esic for two months?
ESIC Benefits selling amount how much
Sir ennoda aadhar card amma v2 address eruku but husbend v2 address change pannadhan delivery ku claim aahum. Nu soldranga old address vachi claim panna mudiyadha
Address ku claim Kum entha samanthamum ilai.neenga after delivery claim ku apply pannunga.before delivery dispensary la inform panidu oru check up paathudunga.
என்னுடைய கணவருக்கு மருத்துவமனையில் கிட்னி ஆப்ரேசன் செய்துள்ளோம் அவருடைய இரண்டாவது பெயர் மருத்துவமனையில் கொடுத்துவிட்டோம் .தற்போது ESI யில் claim panna மருத்துவமனையில் முதல் பெயரும் இரண்டாவது பெயரும் ஒருத்தர் என்று எழுதி கொடுத்துவிட்டார்கள் இதை நான் claim panna முடியுமா சார்
Esi chellan epadi download pandrathu
Eye operation panna முடியுமா அண்ணா
Bro ICL eye operation ku esi claim panikalama... I have received the e pehchan card from office..what is the next procedure bro?
Go to esi hop with esi card and plain note for maintain records
Esi use pannalana kattiya amt திரும்ப கிடைக்குமா
Laser treatment can we do.
Ngo நிறுவனத்தில் வேலைசெய்பவர்களுக்கு Esi.. pf ..உண்டா
hi i am karthik esic bill claim status eppati chek panrathu pls up data
நானும் என்னோட அப்பாவும் கம்பெனிலை வேலை செய்றோம் கம்பெனியில் இருந்து எங்க ரெண்டு பேருக்கும் esi உள்ளது என்னோட அம்மா பேரை எந்த ஐடியில் ஆட் பண்ண வேண்டும் சொல்லுங்கள் ப்ரோ
Hai sir na industry la work Pannu pothu enaku two fingers poduchi my age 18 esi la leave salary potang medical board kum pona 1 montha ku aprom keta unaku government la oru amount varum athuku aprom tha penstion varum nu solluranga evlo amount varum evlo panstion varum sollunga please no one montha tha Vela pathuruka tell me please
Accident nadanthu evalu nal la claim pannalam
Yen friend mudakku vatham ku treatment la irukaanga monthly twice hospital check porga antha cash or tablets a esi la vaagikalama
No
Nan Jobla sarnthu one month Nan esi il operation panninan bedla 11 days irunthan total leave 3 weeks dr leave koduthar enaku 70 % salary kidaikuma sir
Covid 19 positive vanthu home corantain la21days vachu eruntha athugue available eruka
சார் நான் ஒரு கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறேன் இஸ்ஐ பிஎப் கட்டிகிட்டூ இருக்காங்க.இஸ்ஐ ல லைப்டைம் ஹோல்டர் ஆகமுடியுமா
Ethellam epadi cliam pandrathu
Maamiyaar name add pannalaama sir
ஐயா நான் 60 சதவிகித மாற்றுத்திறனாளி 4 நான்கு வருடமாக இஎஸ்ஐ பணம் பிடித்தம் செய்யப்படுகிறது நான் வயது மூப்புகாரணமாக பணியில்இருந்து விலகினால் எனக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்குமா
I'm paying esi since 2019 aug. Shall my parents can get full body checkup in esi hospitals?
தனியார் மருத்துவமனைகளில் ESI செல்லுபடியாகுமா...?
No
Sir esi hospital ah en ponnukku through operation Panna mudiyaadhunu solranga esi la ENT varaadhunu solranga ithu unmaya illa Panna mudiyum a
என் மகன் இறந்து 10 வருடங்காகிவிட்டது அவருடைய ஈ எஸ் ஐ கார்டு மூலம் வாரிசுதார் ஆகிய நான் பென்சன் பெற முடியுமா
Covid-19 ku salary claim aguma
நான் பணியிலிருந்து விலகி ஒரு வருடங்கள் ஆகிவிட்டது இந்த கார்டின் மூலம் நான் பயன்பெற முடியுமா
ஹலோ அண்ணா வணக்கம் என் பெயர் கணேஷ் குமார் நான் வந்துட்டு ஏசியில பென்ஷன் வாங்கிட்டு இருக்கேன் அந்த esi பென்ஷன் வந்துட்டு ஃபுல்லா ரெக்கவர் பண்ண முடியுமா முடியாதா அப்படிங்கற ஒரு கொஞ்சம் சொல்லுங்களேன்
ESI total wages pidikanuma or earned wages pidikanuma
Sir na labour weekly salery vaagura yanaku company la ESI pidichi erukaga yanaku maternity leave benefits kidaikuma please reply me
Innoru doubt sir, na esi la ennoda old cell number kuduthurunthen, ipa antha number enta illa..ipa na epdi en cell number change pandrathu..online la change panna mudiyuma....na change panni pathen ana old number ku tan OTP varuthu...any idea
Sir Children add pana enna age limit sir sollunga?
வேலையை விட்டு நின்ற பின், செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கிய பிறகு,5 வருடங்களுக்கு பின் அந்த நபர் க்கு மருத்துவ தேவை ஏற்பட நேர்ந்தால் esi claim பண்ண முடியுமா???
No
Bro how to continue esi benefits after leaving job? Pls answer me
Is we use these benefits after retirement?
Good, morning, sir, naa10yrs, oru, companyla, work, panraan,, yenaku, esi, card,iruku, atha, vaithu, yen, wifeku, pregnancy, selavu, claim,, panna, mudiyuma, sir
Sir nan oru company la work pannurean 3years sa but my family ku epoadi esi card edukurathu treatment ku plz explain it
Sir naa iepoo work vittutana evlo nall esi use panna mudium
Sir one doubts my joining date 26.9.20 na four months tha work pannen February 21 resigning panne so enaku PF varuma sir pls the reply
Hi sister ninga 3 months work panirikinga so u can easily claim pf amount
Varu
Epf eps eduthukala penson amount not clearly
Claim panlam
one month work pannanela varum.. poi claim pannuga.. but full ha eduganum na antha company irruthu exit podanum
வணக்கம் சார் பிரைவேட் ஒர்க் பண்றவங்க இஎஸ்ஐ அப்ளை பண்ணலாமா அதனோட டீடெயில்ஸ் போடுங்க சார்
Unga salary la ESI pidikkaranga na neenga and unga family ESI la treatment paathukalam.