தெய்வ சக்தி உள்ளவர்க்கு வரும் ஐந்து கனவுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • தெய்வ சக்தி உள்ளவர்க்கு வரும் கனவுகள்🙏🏻கனவு பலன்கள் பற்றி இபதிவில் பார்க்கலாம்
    Sai Agal Tamil Stories
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/c...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 712

  • @nachiappan4810
    @nachiappan4810 7 หลายเดือนก่อน +44

    super it is true

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  7 หลายเดือนก่อน +15

      🙏😊

    • @manikandang9924
      @manikandang9924 5 หลายเดือนก่อน +3

      ​@@saiagaltamilstoriesh ll

    • @susilav6737
      @susilav6737 4 หลายเดือนก่อน

      ❤❤​@@saiagaltamilstories

    • @lakshmananb7705
      @lakshmananb7705 2 หลายเดือนก่อน +1

      😊​@@saiagaltamilstories

  • @sutharam6397
    @sutharam6397 10 หลายเดือนก่อน +118

    நீங்க சொன்ன எல்லா கனவுகளும் எனக்கு வந்திருக்கு. எங்கப்பா இறப்பதற்கு இரண்டு நாள் முன்னதாக ஒரு கனவு வந்தது.அதில் எங்கள் வீட்டில் இறந்து போன உறவுகள் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்காங்க நான் அவர்களை பார்த்து இறந்து போன இவர்கள் எப்படி நம் வீட்டுக்கு வந்தாங்க என்று யோசித்து கொண்டே வாசலில் நிற்கிறேன். அப்பா உள்ள வாம்மா என்று கூப்பிட்டாங்க. அப்ப அம்மா வந்து அப்பா கையை பிடித்து என்கூட வாங்க என்று அழைத்து போறாங்க.நான் அப்பாவை விடுங்கம்மா என்று அழுதுகொண்டே அவர்கள் பின்னாடி செல்கிறேன் அம்மா திரும்பி பார்க்கவே இல்லை ஒரு பேருந்து நிறைய கூட்டமாக இருக்கிறது அந்த பேருந்தில் இரண்டு பேரும் ஏறி போயிட்டாங்க. நான் மட்டும் அழுதுகொண்டே நிற்கிறேன். அப்பா நல்லா தான் இருந்தாங்க ஆனால் இரண்டு நாளில் அப்பா இறந்து விட்டாங்க. அம்மா இறந்த பிறகு அப்பா அம்மாவின் நினைவாகவே இருந்தாங்க.பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் இந்த கனவு மட்டும் என் நினைவை விட்டு போக மாட்டேங்குது.

  • @Kamachimuthu-wq5um
    @Kamachimuthu-wq5um 10 หลายเดือนก่อน +106

    Aaari bro mathiri therinjavanga like pannuga.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +4

      🙏👍😍

    • @KannanKannan-yp8jf
      @KannanKannan-yp8jf 5 หลายเดือนก่อน

      Ninaivugal illaamal kanavugal illai
      Makkalai muttaalaakkum velai
      Neengal sollum anaiththum karpanai
      Unggalukku therintha vivaram idhan ungal kanavil varum
      Aanaal periya maarupaadugal theriyum
      En kanavil yaarai paarkka ninaikkiroamoa avargal vari vargal eppo entha alavu enbathu will varie
      Neengal vaeru mattaiyil makkalavaiyil ninnathu paarungal
      Periya manithargalai minnithal kanavil varum
      Muyarchi seithu paarungal
      Eppo varum entha alavu enru sollamudiyaathu
      Aanaal naam ninaiththa siru sruthi periya thavarum

  • @jeyalavan8135
    @jeyalavan8135 10 หลายเดือนก่อน +70

    நிறைய மனகஷ்டங்கள் பொருளாதார சிக்கல்களில் 13 வருடங்களாக துன்பமடைந்தேன் இறந்த என் தந்தை 3 வருடங்களின் முன்பு கனவில் வந்து கதவை தட்டினார் !!!!! 😢இன்று வரை வாழ்வில் ஏறுமுகமும் நல்லதும் அற்புதமாக நடக்கிறது❤

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +2

      🙏

    • @FathiNisha4
      @FathiNisha4 9 หลายเดือนก่อน

      😊😊

    • @HappyDove-gx7jq
      @HappyDove-gx7jq 8 หลายเดือนก่อน

      Ft ft by Dr bi nik hu hu z Dr ko bhi😮😢❤😂😮😅😊​@@FathiNisha4

    • @Friendskitchencom
      @Friendskitchencom 8 หลายเดือนก่อน

      Enakum

  • @Om_NamoNamachivaya.
    @Om_NamoNamachivaya. 6 หลายเดือนก่อน +86

    நான் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டேன். தொடர்ந்து 3 நாட்கள் சிவபெருமானின் உருவங்களைக் கனவில் கண்டேன்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  6 หลายเดือนก่อน +7

      🙏ஓம் நமசிவாய 🙏

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 6 หลายเดือนก่อน +3

      மாமாவேலைபக்குசிவன்புன்டைசிவன்மனிசியமுருகன்அம்மாவுக்கு ஒத்தரம்இதுகடவுல்பரபுன்டை

    • @SJ0558-k6h
      @SJ0558-k6h 4 หลายเดือนก่อน

      Serupala adipan da naya ​@@KiresiyanMaster

    • @MuthumaniMuthu-t7b
      @MuthumaniMuthu-t7b 2 หลายเดือนก่อน

      🎉

  • @priyapriya-ez8ir
    @priyapriya-ez8ir 10 หลายเดือนก่อน +5

    Sis En kanavu La Snake vandhuchu andha snake ah en cat kadich2 irunchu vdama so na Kanavu la en cat ah Adichu konutu snake ah kapathunen then andha snake Sivan Mela poi ukkanthuruchu❤️🙏🏻 Avlo neram veedu mari irunchu takkunu Kovil ayidchu mam🙏🏻
    Idhukum yena meaning mam🙏🏻
    And i really love cats Neraya stray cats and dogs ku feed Panven mam na kanavu la cat ah Konnadhu Rmba Kastama irunchu 🙏🏻
    So indha Kanavuku yena meaning sis 🙏🏻❤️

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      உங்களுக்கு வர கூடிய கஷ்டத்தை உங்க குல தெய்வம் தடுத்து விடும், உங்க முன்னோர்கள் ஆன்மா துணையாக இருப்பார்கள் 🙏🏻 பயப்பட வேண்டாம், நல்ல பலன் தான், உங்களுக்கு நல்ல மனது, வாழ்க வளமுடன் 🙏🏻

  • @silpha4416
    @silpha4416 10 หลายเดือนก่อน +14

    மிக சரியாக சொல்றீங்க சகோதரி நன்றி

  • @Vijithansikaa2723
    @Vijithansikaa2723 4 หลายเดือนก่อน +2

    சிஸ்டர் எங்கனவில் அன்றாடம் சிவப்பெருமான், விஷ்ணு சக்கரம், முருகன் வேல், சேவல், எல்லாம் கனவில் வருவது நல்லதா

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 5 หลายเดือนก่อน +6

    Akka enaku pechiyamman kanavula vanthanga na avanga kaalula vilunthu kumbiten athuvum Trichy vekaliyamman Kovil la irunthen appo intha samy na kanavula uyiroda pathen vayasana thotrathula irunthanga vilunthu kumbitu enthurichu patha samy ya kanam ithu enna agum akka

  • @Sangeet-i5q
    @Sangeet-i5q 6 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய

  • @selvammass8578
    @selvammass8578 7 หลายเดือนก่อน +3

    அருமை அம்மா

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 9 หลายเดือนก่อน +18

    வணக்கம்.
    எல்லாம்!சிவமயமே.
    நன்றி❤

  • @mekaa447
    @mekaa447 10 หลายเดือนก่อน +17

    Exactly TRUE. I experienced all the oints ma. But I have clarity for my dreams. Superb explanation. Thank you ma

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +1

      👍😍🙏

    • @AshokanAshokan-dt8si
      @AshokanAshokan-dt8si 10 หลายเดือนก่อน

      ​@@saiagaltamilstoriesperson a beautiful beautiful bit beautiful

    • @maryfatima1920
      @maryfatima1920 10 หลายเดือนก่อน

      ​@@saiagaltamilstories222

    • @gopalnkamatchi1185
      @gopalnkamatchi1185 10 หลายเดือนก่อน

      Thank you😮😮😮very good useful information

    • @nirmaladevi674
      @nirmaladevi674 10 หลายเดือนก่อน

      ​@@saiagaltamilstories1

  • @vedhavinothv2
    @vedhavinothv2 7 หลายเดือนก่อน +4

    எனக்கு அடிக்கடி சிவ லிங்கம் மலை, யானை, முனீஸ்வரன், கருப்பன் இது எல்லாமே 1 to 5கனவு வரும்

  • @subhashini8621
    @subhashini8621 6 หลายเดือนก่อน +2

    Thanks❤🌹

  • @divisam226
    @divisam226 9 หลายเดือนก่อน +1

    Enaku en kuladeivam soonaiya adikkadi kanavula varuvanga na samy payanthu parthuttu oturen irunthavargal enga mamiyar kanavula varuvanga parthuttu pora mathiri. Appa sontha karavanga oruthavanga enaku sithi venum avanga iranthuttanga avnga kanavula vanthanga na avanga kitta pesura mathiri sithi unga thaliya kattunganu ketten avangalum eduthu kattunanga aprm ivanga iranthuttanga epdi vanthanga epdi vanthanga yosichen aprm ezhunthurinkiren time 5.30 ithuku enna palan. Sis

  • @ThulasiR-jb7lb
    @ThulasiR-jb7lb 5 หลายเดือนก่อน +1

    Ennike kaila enaku oru kanayu vanthuchu sis, en kanavula kokku vanthuchu,apram kalugu,papuvanthu, vanthuchu ethukku enna artham nnu sollunga sis pls 🙏🙏🙏 payangara kulapputhula iruka na.reply pannunga pls 😢

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +11

    மிக அருமையான தகவல்,🌷👍

  • @VijayalakshmiNatrajan-x6u
    @VijayalakshmiNatrajan-x6u 10 หลายเดือนก่อน +1

    Murukar ku malaivangitu poren murugan malaya odi vanthu vangi kaluthil pottutu en madiyil paduthu kondar (balan) artham sollunga

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      முருகன் கோயிலுக்கு போய் விட்டு வரவும்.

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 9 หลายเดือนก่อน +1

    En veedu ku pakkathula irukura amman kovil ku na love panra ponnu sappadu pari mara mari dream vantha yanna palan sister ❤❤❤plzz reply

  • @umathansi7601
    @umathansi7601 10 หลายเดือนก่อน +1

    Agorigal kanavil vanthal enna palan mam.... na neraya agorigal pathen... koburam mela eri nikkura mathi ammbal abishegam pakura mathi kana kanden mam ...enna meaning mam

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      குலதெய்வம் கோயிலுக்கு போய் வரவும்.

  • @kalyansundarmahabama
    @kalyansundarmahabama 3 หลายเดือนก่อน +1

    Om namah shivaya om namah shivay om Shanti Om sakthi om Shanti akka neengal solvathu anaiththum sathuramaana unmai dan. Om namah shivaya om namah shivaya om namah shivaya

  • @ravichandranr8612
    @ravichandranr8612 10 หลายเดือนก่อน +7

    நல்ல தீர்வு தரும் பதில் நன்றி வாழ்க வளமுடன்

  • @its_me_3182
    @its_me_3182 8 หลายเดือนก่อน +1

    Mam.... என் கனவில் நான் கர்ப்பமாக இருப்பது போல் கோவிலில் மல்லிகை பூ வாங்கி தலையில் வைப்பது போல் கனவு வந்தது.... என்ன பலன் அம்மா..... ஆனால் நான் திருமணம் ஆகாத பெண் எனக்கு இப்படி கனவு வந்து உள்ளது... என்ன பலன்...mam

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน +1

      எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்
      வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்
      சில பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு தீர்வு கிடைக்கும்

  • @aanandhakash2699
    @aanandhakash2699 5 วันที่ผ่านมา

    Kanavil periya rajanagam vanthu na o nampan endru kurinal enna palan plz sollunga na pirama mukurtha poojal konjanal seithu varukiren enakku innaki 3 clock vanthuchu elunthu sami kumpiden

  • @subhashini8621
    @subhashini8621 6 หลายเดือนก่อน +1

    Wonderful
    Neenga sonna yellamea yeanaku kanavil vanthiruku... Vidai theyariyamal kulambi poi irunthean.. Unnga video parthu nalla purinjuthu.. ❤😂❤😂

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  6 หลายเดือนก่อน

      🙏

    • @selvarajkasi
      @selvarajkasi 5 หลายเดือนก่อน

      அக்கா எனக்கு சலங்கை சத்தம் கனவில் கேட்டுள்ளது

  • @anitha4219
    @anitha4219 9 หลายเดือนก่อน

    Last yr murugan ku maalai poda pora mathiri kanavu kanden, intha yr neraiya per kootama kavadi edukuramathiri kanvu kanden, rendume karthikailatha, intha month perumal alankaram panni silaiya oruvamanu theritala apdiye venkatasalapathi oruvam iunthuchu na kaal viluren, neraiya varuthathoda irunthen apa 3 days munnadi karupasami kovil a silaiya pathu kumpdramathiri kanavu vanthathu, nalla drms varuthu, bad drms varuthu sometimes palichuduthy

  • @ManiMani-vi2zv
    @ManiMani-vi2zv 6 หลายเดือนก่อน

    Kanavan manaivi eruvarurm kanavil vathal enna palan mam,kanavan ellatha pengal kanavil kanavilvanthal ennapalanpls mm solunga

  • @thangamalarkumar8609
    @thangamalarkumar8609 10 หลายเดือนก่อน +1

    Yanoda kanavula paambu kadekera maathere kanavu vathuthu but blood varala I am just 15 year's old ma and antha kanavu oru thtavatha vathathu ma please tell the reason?

  • @mahakalyan2909
    @mahakalyan2909 5 หลายเดือนก่อน +2

    Om sakthi thaye thunai neengal solvadu anaithum unmaidan amma om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om namasivaya om aadhiparasakthi amma neengal dan Amma engalai neengal solvadu unmaidan enkooda amma pesunga om sakthi om aadhiparasakthi om sakthi kanavugal siladu marandyu vidugiradu❤❤

  • @KaviyaKaviya-m9z
    @KaviyaKaviya-m9z 2 หลายเดือนก่อน

    En kanavula sometimes karuppasamy vanthu paesuramaari irukum or en thambi kku karuppasamy vanthu paesuramaari irukum mam and sometimes sivalingam varuthu sometimes paambu varuthu naagasaami Vanthu kuri solra maari lam varuthu

  • @elakkiyam4254
    @elakkiyam4254 9 หลายเดือนก่อน +1

    enaku vepamarathil amman katchiyalipadu pol kanavu kandal enna palan nu sollugha amma plz

  • @sakthisubha4576
    @sakthisubha4576 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரி....பெருமாள் விக்ரகம் அடிக்கடி கனவில் வந்தால் என்ன அர்த்தம்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +2

      பெருமாளை நேரில் சென்று தரிசனம் செய்யவும்.

  • @NandyArun
    @NandyArun 9 วันที่ผ่านมา

    Salem murugan silai la kannu open anadhu pathen enkitta ennamo pesinaru ana enaku purila first time en murugan vandharu idhuku enna artham pls sollunga❤❤❤

  • @pallaviiiiiii777
    @pallaviiiiiii777 9 หลายเดือนก่อน +2

    Kanavul la ... Yenna nadakutho athu apdiye nadakithu mam, .... Daily 2 maniki muzhipu varuthu yen mam

  • @vaishubgmz0382
    @vaishubgmz0382 10 หลายเดือนก่อน

    Yenaku kalyanam vayasaanavanga kooda aaitta maari kanavu varuthu... Athulaa thaali Silvar la pootta maari kanavu Varuthu 😢 yenna mam ithuku artham

  • @iswarya-mua9575
    @iswarya-mua9575 9 หลายเดือนก่อน

    Enaku athi kaalai (early morning) enudaiya amma vai paambu kotruvathu pol kanavu vanthathu. Pinbu irandu naal kalithu enudaya annanai paambu kotruvathu pol kanavu. Intha irandu kanavilum nan avargalai thooki kondu maruthuva manaiku selvathu pol kanavu . Avargal iruvarume enidam kaapatru endru than koorinargal. Ithu nallathu nadaka povatharku undana kanava illai ketathu nadaka irukirathu enbatharkana kanava. Illai kanavil kandathu nadaka pogiratha? Enaku puriya villai thayavu koornthu yarenum bathil koorungal.

  • @abiram6152
    @abiram6152 10 หลายเดือนก่อน +37

    வாரத்துல 5 நாட்கள் சாமி கனவு வரும் என் வாழ்க்கைகைன் சந்தோசம்

  • @saimuruga369
    @saimuruga369 5 หลายเดือนก่อน

    Hi mam, kids niraya mayil iragai vaithurukanga, enaku mayil iragu venumnu kekkavum, two mayil iragai enaku kuduthanga. Kanavu palan? Please tell me mam.

  • @gurunath3795
    @gurunath3795 10 หลายเดือนก่อน +1

    Kanavula thekaiya koila a kaiyala odachu pakum pithy athula poo vathuruku. Aha rumba bala theater odaikum pithy poo varanumnu nenachuruka enaiku athu natathuruchunu solar Mathieu kanavu kanda. Ethuku enna artham

  • @monamani
    @monamani 12 วันที่ผ่านมา

    Madam enaku nejama salangai satham ketu eruku aana apo time 2 clock app athu samy ah ila vera ethuma

  • @kavithagkv5777
    @kavithagkv5777 9 หลายเดือนก่อน +3

    அம்மா பூரணி 👆 கவீதா அம்மா பூரணி 💙🤝💙🤝💙 கவிதா அம்மா 🙏🙏🙏👍💯👍

  • @Adam-ey2gg
    @Adam-ey2gg 3 หลายเดือนก่อน +2

    Super sister ❤❤❤❤🎉

  • @niroshiniseenivasan3247
    @niroshiniseenivasan3247 6 หลายเดือนก่อน

    Kula deivam kovil poitu theru mukkula ninutu kovil Pogama thirumba varamari kanavu vanthal ena palan sis

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  6 หลายเดือนก่อน

      Ninga kuladeiva koviluku poitu vanga

    • @niroshiniseenivasan3247
      @niroshiniseenivasan3247 6 หลายเดือนก่อน

      @@saiagaltamilstories 2 weeks munnadi than sis Poitu vanthom Poitu vanthaa aprmum inthaa kanavu varuthu

  • @ayyanarayy8456
    @ayyanarayy8456 9 หลายเดือนก่อน +1

    நான் பகல் ராத்திரி எப்ப தூங்குனாலும் கனவு தான் எந்திரிக்கவே முடியல மா இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  9 หลายเดือนก่อน

      தெய்வ அனுகிரகம் உள்ளவர் நீங்க 🙏 பகல் கனவு பலிக்காது ,ஆனால் ஹெல்த் பார்த்து கொள்ளுங்கள், உங்க ஆரோக்கியம் பாதிக்க பட்டு இருக்கலாம்

  • @Tharu843
    @Tharu843 8 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @VjpPrisci
    @VjpPrisci 5 หลายเดือนก่อน

    Yenakku yen sontha panthangal iranthu pona pinna kanavila vanthu aasirvatham panra maathiri kanavu adikkadi varuthu yenna artham sister

  • @hemadictation123
    @hemadictation123 3 หลายเดือนก่อน +1

    நானே என் சடலத்தை வீட்டிற்கு முன்பு பெட்டியில் இருப்பதைப் போல கனவு கண்டால் என்ன பலன் கிடைக்கும் சகோதரி

  • @pavi7926
    @pavi7926 7 หลายเดือนก่อน

    Akka enaku adikadi enga ooru sivan kovil than kanavula varuthu aprm kovila sapdura mathiri aprm enaku therinja paiyan kuda kovil pora mathiri kanavu varuthu enna palan akka sollunga

  • @VishalVishal-v4w
    @VishalVishal-v4w 6 หลายเดือนก่อน

    akka enaku anjaneyaru kanavil vanthu nanum anjaneayarum kaathula parakurom etho pothayala thedi porom appuram avara kaanom.ennanu konjam solnga akka

  • @HappyAutumnTrees-fj1zj
    @HappyAutumnTrees-fj1zj 3 หลายเดือนก่อน

    En kanavil pona month kovil koopuram mela periya snake iruku adha ellarum kumbudurom.. aprm periys temple,kola deivam temple vandhuchu dream la ....now today friday v2 la kannadi things udanjuruchu enna panradhu😢

  • @vedhabangaru5003
    @vedhabangaru5003 10 หลายเดือนก่อน

    Yenaku adikadiki naagam kanavil varudhu,oruthanga kazhuthula poitu suthikinu nikidhu avar uruvam sivan adhuku yenna artham sollunga amma

  • @KalpanaDevi-f4u
    @KalpanaDevi-f4u 6 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @ramyachanchala668
    @ramyachanchala668 9 หลายเดือนก่อน

    Sister enaku snake adikadi varum adhu nalladha illa kettadha sollunga sisy..

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  9 หลายเดือนก่อน

      Intha video paruga👇👇👇
      th-cam.com/video/K2GeiBi0BwQ/w-d-xo.htmlsi=j1wcC-7qgP9V-HNx

  • @MeenakshiArumugamMeenakshi
    @MeenakshiArumugamMeenakshi 10 หลายเดือนก่อน

    Naa parvathamalai sivan kovil sendru vanthen ...andru irazu en appan sivan en thalaiyai thadavi en kaiyai irukaamaga pidithu kondar itharku ena artham sister pls reply

  • @sritheesoundlight5413
    @sritheesoundlight5413 10 หลายเดือนก่อน +2

    Amman thali kanavil vanthatu.enn enru theriyavillai.pls tell me.

  • @bhuvanav5250
    @bhuvanav5250 10 หลายเดือนก่อน +1

    En kanavlula yarayavathu partha avgagal kojam nala pakura ?..athu eppdi

  • @RohiniVinith-v1y
    @RohiniVinith-v1y 10 หลายเดือนก่อน +8

    எனக்கு காளி உடையனிந்து ஆக்ரோஷமாக அருள்வாக்கு சொல்வது போல் கனவு அடிக்கடி வருது கையில் கத்தியும் காலில் சிலம்பும் உன்டு

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +2

      நல்லது தான் ஆனால் குல தெய்வம் கோவிலுக்கு போய் வாங்க அடிக்கடி

  • @Happylife-qq9yv
    @Happylife-qq9yv 10 วันที่ผ่านมา

    Hi sister enaku 35 year aakuthu..enaku adikadi ore matri kanavu varthu... Nan etho college ila school ku ila etho oru place pora matri poikidu irukura matri varum aana last varaikum ending point ah reach aaka mudiyala .. antha place ku poga mudiyaatha alavuku romba late aakura matri varuthu...aana antha place ah nan paathathe ila real life la.. ithuku enna artham please solunga

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 10 หลายเดือนก่อน +5

    தகவலுக்கு நன்றி

  • @sangeethar7745
    @sangeethar7745 9 หลายเดือนก่อน

    Sister Iyyappan kanavula vanthar apram dhachnamoorthi silai kaila vechu irukku ra Mari kanavu vantha thu eñna palan

  • @KaviKamali-s1p
    @KaviKamali-s1p 9 หลายเดือนก่อน

    Yenakku 3 natkalukku mun yenga thatha kanavil vanthar
    Avar eranthu 2varudangal agiruchu
    Avar yerantha appo yennala poga mudiyala kanavil avaru yeranthu poitaru avar death ku na poi avara kuptu na agukum pothu avar yelunthu azhatha na nalla irukka nu solraru appo na thidukkitu yelunthen appo time 3to 4 o clock
    Yenna palan nga pls sollunga

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 10 หลายเดือนก่อน +2

    S ma enakku adikkadi kanavu varum aanal adhu konja naal kuda illa udane nadakkiradhu ma neenga solvadhu yellam enaku varudhu but naan nalla illa ma rompa kashdam than pattu irukken but enakku nampikkai thurogikal than niraya ippo irukkanga enakku ippo yellam enakku santhosame illa ma 😢😢😢😢😢😢

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      😔Unga kula deivathai um, esta deivathaium manam uruga kumbidunga🙏🙏ungaluku nallathu nadaka nanum kadavulai vendukiren🙏

  • @ChitraChitra-h7o
    @ChitraChitra-h7o 9 หลายเดือนก่อน

    Yan kanavil chillara kasu neraiya nan aduththa mathiri vanthadhu nalatha kettatha sollunga ma

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 10 หลายเดือนก่อน +4

    Very informative. Thanks. From Bangalore

  • @Snekasneka444
    @Snekasneka444 11 วันที่ผ่านมา

    Sister en kavula red colour saree kattitu vanthu sooru utti vittanga enna artham sister

  • @mysaiappa
    @mysaiappa 9 หลายเดือนก่อน

    Akka nan tirupathi 2 varam mun sendru vanthen...adutha varam enaku nan tirupathi kovil karbagaram kul sendru saami tharisanam seivathu pol kanavu vanthuthu...itharku enna artham?

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  9 หลายเดือนก่อน +1

      Perumal arulal ungaluku nallathu nadakum, sila samayam nam engavathu pou vanthal antha ninaivalum kanavu varum

  • @ramadassramadass2605
    @ramadassramadass2605 10 หลายเดือนก่อน

    Na murugan kovil kaduren. But ennaku panam problem varuthu. Kovil veliya Varen. Angu vedavar vel vachi kidu na iruken ne payapadathey sollurar.

  • @Rithuuzz_vlog
    @Rithuuzz_vlog 9 หลายเดือนก่อน

    Nan patha kanavu mariyamaave kumbidum pothu ange eruntha vilakku kettupochu enne pariharam madam 🙏🙏

  • @nivethamarimuthu6446
    @nivethamarimuthu6446 10 หลายเดือนก่อน +1

    Sis en thatha erathu porathuku 5 dys munadi en nethula iruntha kunkumatha yaru oruthar itha nee vaika ini thakuthi ilanu sli yeduthutanga after 5dys enoda thatha eranthutanga ipo avanga eranthu 5yrs aguthu athu matu ila busla yarodavo pora mari ena yaro oruthar kupdura mari aprm eruma madu thorathura marila kanavu varuthu sister apd varum pothu enga villagela yarathu oruthar eranthuduranga manasu romba kastamavu payamavu irukum sister ithukulla yena artham sister pls rply me to my qsnz....

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      Kuladeivathai kumbidunga thinumum, sirumanakastam varalam, sani kilamai el vilaku podunga sani bhagavanuku🙏🏻

  • @ammumanikaammumanika
    @ammumanikaammumanika 10 หลายเดือนก่อน +5

    Nan kanavil en appa sivane kadu irukan ❤❤ nan romba adistasali nu ninekuran en romba pakkatila vandu ninnu pon mugatodu ennai partikittu irudaru nanum avara padukaile irudu parta madi nijabagam iruku avaru ninna idam avaru enna parta parvaigal anda pon siripu inum nalla niyabagam irukku ippo oru 6 month irukum anda kanavu vandu .. 5 second kanavu ❤❤ enaku adu 5 jammatuku samam ❤❤en appa❤

  • @sangeethamarimuthu7145
    @sangeethamarimuthu7145 9 หลายเดือนก่อน

    Ammam enakku delivery aagi hospital erukkum pothu shenpagavalli amman kovil aa samy kumpiten sami ennai partha mari kanten

  • @MariyaMariya-sm8ym
    @MariyaMariya-sm8ym 6 หลายเดือนก่อน

    Super papa ❤❤❤

  • @Thagir_musicworld
    @Thagir_musicworld 7 หลายเดือนก่อน

    Enakku night pallu odanji vilugura mathiri yangayo uyaramana edathula matti kira mathiri yannai savari pandra mathiri varum akka na 12th padikira

  • @சிவயாழினி
    @சிவயாழினி 2 หลายเดือนก่อน +1

    எனக்கு யாரவது மிக நெருக்கமானவங்க திடீர்னு இறந்து போற மாதிரி கனவு வருது.. ஆனால் அவங்க உயிரோட இருக்காங்க.. இதுனால அவங்களுக்கு எதும் பிரச்சனை வருமா?

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 หลายเดือนก่อน +1

    Thank you ma

  • @VijayalakshmiNatrajan-x6u
    @VijayalakshmiNatrajan-x6u 10 หลายเดือนก่อน

    Siva kadali kaluthu varaikum katchi koduthar thondayil visham karupaha irunthathu na sivan ninakaren avar thiruneelakandar nu oruthar soldrar artham sollunga

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      சிவன் கோயிலுக்கு போய் விட்டு வரவும்.

  • @JackyNaash-me4un
    @JackyNaash-me4un 10 หลายเดือนก่อน

    Amma ennakku eppa parthalum sarpam kanavula varuthu athuvum kadaisiya varum pothu na atha adichu kollura maari irukkuathuvum antha sarpam vaitril kulanthaiyudan irunthathu ma romba kastama irunthathumaaa ennna ma panrathu

  • @shrishapan583
    @shrishapan583 9 หลายเดือนก่อน +1

    நான் கனவில் கோவிலை சுத்தம் செய்வதுபோல் வந்தது இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள்

  • @rajeswari8098
    @rajeswari8098 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @seethak9478
    @seethak9478 10 หลายเดือนก่อน

    Enaku kanavil adikadi malam adhu ennarugil irupadhu pol adhai ninaithu naa aruvarupu adaivsdhu pol matrum oru sila samayam aadaigal illamal podhu idathil sangadapatu nirpadhu pol kanavu varuguradhu idharku enna artham amma

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +1

      மலம் கனவில் வந்தால் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

  • @sengothai.s-ep8ss
    @sengothai.s-ep8ss 17 วันที่ผ่านมา

    கனவில் ருத்ராட்சம் அணிய சொன்னால் என்ன செய்வது... mam

  • @deepikan2997
    @deepikan2997 หลายเดือนก่อน

    அம்மாஅடிக்கடி கனவில் எனக்கு பல் ஆடி விழுவது போல் தெரிகிறது எனக்கு பயம்மா இருக்குமா நான் என்ன செய்வது அம்மா pls Ripley அம்மா

  • @nikithak1288
    @nikithak1288 13 วันที่ผ่านมา +1

    Ennoda Kula theivam karuppu swamy avaroda vaaganamana kuthirai ennoda kanavil varuthunga

  • @pavunkumarraja2404
    @pavunkumarraja2404 6 หลายเดือนก่อน

    Sabrimalaikku mala podra mathiri kanavu varuthu sister..ithukku enna palan

  • @subhasubha-h8b
    @subhasubha-h8b 3 หลายเดือนก่อน

    Good information sister

  • @gayuma1998
    @gayuma1998 9 หลายเดือนก่อน

    Mam en husband ipotha malaiku poitu vandhu 10 days aguthu ana nethu nit en kanavula iyyappan vandharu epdina en appa irandhutanga 24 yrs maalai potu malaiku ponanga sagura vara ponaru avar maalai potu niraya maalai pota iyyappa bakthargal kooda irukom apdi vandhuchu ithula inonu enana en husband ku iyyappan deivamave kanavula vandhurukaru enava irukum ithu nallatha ena solla vararu nu puriyala

  • @yogapriya96
    @yogapriya96 4 หลายเดือนก่อน

    Akka pona masam.. Vidiya kathala oru 4:30 illana athukummela time irukum Akka..oru Pambu kanavu...yaaro antha pamba adikaporaanga ..antha pambu romba vegama poguthu ,naanum avaru ku pinnadiye oditey pamba adikaathinga pavonu kathitey oduran akka ,apram avaru ennaparunu sariya niyabagam illa Akka enaku ennamo pambu sethupochinutha thonuthu..ana na antha pambukitta poi pathan nalla karupu color la periya pambu akka athoda thalaiyila shivan lingam maiyil green color la iruthuchi akka....(pambu karupu but thalaiyila mattum shivan lingam maiyil green la light ta white silver kalanthamaari irunthuchi akka na bayanthu eluthuruchitan) ennoda ista theivam en appa antha esanum Murugan num mattutha sis..ana ithu nallatha ketatha akka..please sollunga akka😊

  • @its_me_3182
    @its_me_3182 8 หลายเดือนก่อน

    Mam... என் கனவில் முருகர் கோவில் நான் விரும்பியவர் திருமணம் செய்யாமல் வேறு ஒருவருடன் திருமணம் செய்வது போல் கனவு வந்தது.... இதற்கு என்ன பலன் அம்மா.... நிஜத்தில் நான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள முடியாதா???

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      முருகனை மனம் உருகி நம்பிக்கை உடன் வேண்டுங்கள், நிச்சயம் நீங்க விரும்பியவரை திருமணம் செய்விங்க 🙏🙏இது ஆழ் மனசு பயம்

  • @mindblo3878
    @mindblo3878 10 หลายเดือนก่อน +2

    Aanjaneyar irandu kaigalilum nel pondra edhayo enthikondu aadi kondu vanthu en kaiyil kottuvadhu pol kanavu kanden. Idharku enna artham madam

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน +1

      Etho oru nallathu nadakum 🙏nei vilaku pottu, vetrilai malai podunga anjaneyar kovilil

    • @mindblo3878
      @mindblo3878 10 หลายเดือนก่อน

      @@saiagaltamilstories Thank you sister Idhu nadanthu pala varusham Achu. Wazhkayum develope aiduchu.

  • @bts.ot7_army
    @bts.ot7_army 3 หลายเดือนก่อน +2

    Kulanthai alugura mari satham keta enna palan

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      Kulanthai varuvathu nallathu aanal aluvathal sirumanakastam varalam

  • @pragathi2021
    @pragathi2021 10 หลายเดือนก่อน +3

    My husband ku 3 month before accident agura mathiri kanavu vanthuthu athe mathiri accident la iranthutar...enala 5 mints kuda thunga mudiyala sugar bp problem vanthutu keta keta kanavu avar iranthu porathuku munadiyum ipudithan vanthuthu engaluku nanga katuna vetuku varakudathunu nanga pirinji poidanunu enphoto vachi kerala manthirigam seivinai senjitangalam my husband vetula .nanga love marriage ipa engaluku yarum ilatha anathaiya irukom myhusband katuna vetuku varakudathunu soli sanda poduranga ipa vadagai vetula iruken....antha vedu sivan kovil idathula iruku court la case potu vedu kekalama ila sami kutham agiduma 2000000 selavu pani kasta patu nanga katuna vedu insurance panamum engaluku kudukama avangale vangipanu solranga...my husband ammavum 4 years munadi iranthutanga ipa antha vetula avanga appa chithi chithi paiyanuku marriage pani anga vachirukanga enala ethum pana mudiyama yar help ilama nikuren avanga friend elarum enaku help pana payapaduranga nan ena seirathu amma sivan kovil idam so ketu case pota thapa

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      Antha edam sivan kovikuku sonthamanatha iruntha vendam, illai ninga vangiya ungaluku sonthamana edama? Allathu arukil iruka? Sivan sothu kula nasam enpar, sivan kovil edam enral vendam, erkaneve pala kastam anupavithu vitirgal, so vendam, aanal ungal edam enral court case podalam, 2000000 selavu seithu irukirir, so ungaluku than urimai athigam

    • @sutharam6397
      @sutharam6397 10 หลายเดือนก่อน

      நாங்கள் இருப்பதும் சிவன் கோவில் இடம்தான் இருபத்தி மூன்று வருடமாக இருக்கிறோம். கூறை வீட்டில் இருந்த நாங்கள் இப்ப மாடிவீட்டில் இருக்கிறோம். எங்கள் ஊரில் பாதிப்பேர் கோவில் இடத்தில் தான் இருக்கிறோம். கஷ்டப்படுபவர்களை கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டான். உங்கள் கணவர் உழைப்பில் உருவான வீட்டை நீங்கள் யாருக்காகவும் விட்டு தராதீங்க. உங்க வீட்டை மீட்க முயற்சி பண்ணுங்க. உங்கள் கணவரோடு ஆத்மாவும் கடவுளின் ஆசியும் சேர்ந்து உங்களுக்கு நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை எவருக்கும் இல்லை. எல்லாருக்கும் எதாவது கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க இறைவனை மட்டும் நம்புங்கள் உங்கள் கவலைகளை கஷ்டங்களை இறைவனிடம் விட்டு விடுங்கள். உங்கள் வீடு உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @SuryaSurya-x7b
    @SuryaSurya-x7b 10 หลายเดือนก่อน

    Vanakkam amma enaku oru vithava amma kanavil vanthu unakku 10000 amound 2nalil ready panni tharanu sollitu ponanga adu enna palan amma

  • @its_me_3182
    @its_me_3182 8 หลายเดือนก่อน

    Mam..... என் கனவில் நான் அழகற்ற நிலையில் உள்ளது போல்... நான் விரும்பியவர் என்னை வேண்டாம் என்று சொல்வது போலவும்.... நான் விலகி வருவது போல் கனவு வந்தது.... இதற்கு என்ன பலன் mam.....

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  8 หลายเดือนก่อน

      சிறுமன கஷ்டம் வரலாம் ஆனால் அது சரியாகிடும், பயப்பட ஒன்னும் இல்லை

  • @hemakannan2833
    @hemakannan2833 10 หลายเดือนก่อน +1

    Ennaku chidambaram natarajar kovil arch vandhadu. Athuku munnadi murugar periya banner la iruntharu. Itharku enna artham amma

  • @RadhaS-h1t
    @RadhaS-h1t 9 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤unmaidhan

  • @YaZhisai01
    @YaZhisai01 10 หลายเดือนก่อน

    neega solrathu unmai than enaku ethavathu irunthal munkoottiye nan arinthu ullen murugan....veetil munnor.....ayyanar...illai etho oru uruvam ennai kondu sami arai munnadi kondu poi niruththum ithai naan indru varai nadanthutu varugirathu...ithellam eppavum 3am 5am mani kulla nadakkum

  • @DeepthiRvb
    @DeepthiRvb 9 หลายเดือนก่อน

    3:55 - many times i have heard this kolusu sound , ithu than meaning ah??? ipo than theriyuthu pa

  • @AnimalWorld-rg6xv
    @AnimalWorld-rg6xv 8 หลายเดือนก่อน

    Kovilil uranguvathu pola kanavu vanthal enna palan madam

  • @shanthibala4017
    @shanthibala4017 10 หลายเดือนก่อน

    Sis, nan orrai same kanave 2 times kanden. One month before and this month also
    Oru batas karai melai nan pogaeren anal pakatila tanir and katadum eruku poga kastam eruku, suti vadhen agium katadum, vede, padang kovil, please tell sis why I dream twice

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  10 หลายเดือนก่อน

      Ninga kula deiva koviluku ponga🙏🏻

    • @shanthibala4017
      @shanthibala4017 10 หลายเดือนก่อน

      Thanks sister, I will go as soon as possible, thanks again