அல்லாஹ்வுக்கு பணிவாகவும் நன்றியுடையவராகவும் இருத்தல்|Ash-Shiekh Mubarak M|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
    #அழகிய முறையில் திட்டமிட்டு செயலாற்றும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியன. (ஸலாத் எனும்) கருணையும், (ஸலாம் எனும்) ஈடேற்றமும், நரகத்தை விட்டும் அச்சமூட்டவும், சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறவும் வந்துதித்த எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
    #நேசம் எனும் பண்பு மனிதர்களைப் படைத்த அல்லாஹ்வின் பண்புகளைச் சேர்ந்தது. ஆகவே அல்லாஹ் அவனுடைய மகத்துவத்துக்கும் உயர்த் திக்கும் ஏற்றவாறு அவனுடைய விசுவாசிகளை நேசிக்கிறான். அவ்வாறே அவனுடைய (விசுவாசி களான) நல்லடியார்களும் தங்களுடைய குழந்தை கள், செல்வம் போன்றவைகளை விடவும், ஏன் தங்களை விடவும் அல்லாஹ்வை நேசிக்கிறார்கள்.
    அல்லாஹ் கூறுகின்றான்;
    Welcome to our Entertainment and Technology channel! Here, we bring you the perfect blend of captivating entertainment and cutting-edge technology. From movie reviews and celebrity interviews to the latest gadgets and innovations, we've got it all covered. Join our community of tech enthusiasts and entertainment buffs by subscribing to our channel. Stay updated, be entertained, and never miss out on the hottest trends. Subscribe now!
    🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions #tamilbayan #bayantamil #TamilBayan
    CHANNEL'S CONTENT
    #Islamic Tamil Bayan
    #New Tamil Bayan
    #Tamil Bayan Shorts
    #Tamil Bayan Status
    #Islamic Shorts
    #Islamic Status
    #. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த சேனலின் உள்ளடக்கம் இஸ்லாமிய கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே.
    #.அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    #. யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    #. என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

ความคิดเห็น • 5

  • @SaleemmalikSaleemMalik-to9vh
    @SaleemmalikSaleemMalik-to9vh 2 หลายเดือนก่อน

    Ma sha allah

  • @user-ln6vx8co3m
    @user-ln6vx8co3m 4 หลายเดือนก่อน

    💕💕💕💕💕

  • @basheerahameda7995
    @basheerahameda7995 6 หลายเดือนก่อน +1

    Maasha allah

  • @abukhalid9748
    @abukhalid9748 6 หลายเดือนก่อน

    Masah allah

  • @justinesamuel7335
    @justinesamuel7335 6 หลายเดือนก่อน

    பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
    (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
    குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
    .
    முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
    2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
    குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
    இயேசுவே சிருஷ்டி கர்த்தர்.
    பரிசுத்த வேதத்தின் படி தீர்ப்பு.
    யோவான் 12 : 47 & 48
    47: ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
    48: என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
    வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8
    பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
    மாற்கு 7 : 21& 22
    ...மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.