Tata ace maintenance in tamil | டாடா ஏசி தினசரி பராமரிப்பு| maintenance for tata ace |Tamil Mechanic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2021
  • பழைய வாகனம் வாங்குவது எப்படி?
    how to buy a old vehicle?
    Video link :
    • How to buy a old vehic...
    **********************************
    பழைய வாகனங்களை விலை மதிப்பீடு செய்வது எப்படி?
    Used vehicle value judgement ?
    Video link :
    • பழைய வாகனம் வாங்கும் ப...
    **********************************
    டாடா ஏசி ஸ்டார்ட் ஆகாமல் பிரேக் டவுன் ஆனால் நாமே எப்படி சரி செய்வது?
    Tata ace break down solution ?
    Video link :
    • Tata ace air lock rele...
    **********************************
    #tataace #tataacemaintenance #vehiclemaintenance #tataaceengineoillevelcheck #tamilmechanic
    #maintenancetips
    **************************************
    For more videos please subscribe this
    channel.
    Channel name : Tamil mechanic
    ***************************************
    Channel link :
    / tamilmechanic
    **************************************
    Channel membership join :
    / @tamilmechanic
    ***************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
    ************************************
    Thanks for watching.
    **********************************
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 123

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 2 ปีที่แล้ว +29

    உங்கள் உதவி வண்டிவைத்திருக்கும் அனைவரும் நல்ல ஒரு உதவி நன்றி நன்றி வாழ்த்துக்கள்‌‌‌வாழ்த்துக்கள்‌‌‌ 👍👍👍👍👍👍👍👍👍

  • @sathyadevan9516
    @sathyadevan9516 2 ปีที่แล้ว +9

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @karthick6771
    @karthick6771 2 ปีที่แล้ว +9

    வண்டியில கிரீஸ் போடக்கூடிய பார்ட்ஸ் எது எது என்று சொல்லுங்க சார் உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Prakash21317
    @Prakash21317 3 ปีที่แล้ว +8

    நல்ல தகவல் ஐயா 💐

  • @massbuilders5801
    @massbuilders5801 ปีที่แล้ว

    மிகமிக அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 3 ปีที่แล้ว +5

    அண்ணா wheel bearing மற்றும் joint எப்படி வேலை செய்றதுன்னு போடுங்க

  • @user-fy7rx5wi2l
    @user-fy7rx5wi2l 6 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍🤝

  • @tsksalem9966
    @tsksalem9966 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.

  • @eluthukol6485
    @eluthukol6485 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @k.gobalakrishnan6308
    @k.gobalakrishnan6308 ปีที่แล้ว

    Rompa nandri anna

  • @jeeval7479
    @jeeval7479 3 ปีที่แล้ว +4

    Annan tata ace gold bs4 review videos potanga anna

  • @vijaybala7181
    @vijaybala7181 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா செம

  • @mahamedesubesub8251
    @mahamedesubesub8251 2 ปีที่แล้ว +1

    Mahindra jeeto maintenance pathi sollunga anna....

  • @sakthisakthisakthisakthi2232
    @sakthisakthisakthisakthi2232 7 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @navaneditz4008
    @navaneditz4008 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 💐💐 ஒரு

  • @fansclubtroll.2.06
    @fansclubtroll.2.06 2 ปีที่แล้ว +1

    Bro Ennoda tata ace coolant already green color raditorla Irudi IPpo theryama blue colour coolant vangi vanthachu bro readyim mixpanni ottalama sollunga

  • @mugundhann5905
    @mugundhann5905 3 ปีที่แล้ว +2

    Good information bro

  • @kannan5170
    @kannan5170 3 ปีที่แล้ว +1

    Ana bada dosth Vs bolero pickup comparison vedio podunga

  • @pvmrajendran9134
    @pvmrajendran9134 2 ปีที่แล้ว

    அரூமைஅண்ணா

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 ปีที่แล้ว +1

    Super Anna 👍👍👍👍🙏🙏🙏

  • @vimalraj5993
    @vimalraj5993 ปีที่แล้ว

    Bs6 model போடுங்க அண்ணா

  • @jagankumar8587
    @jagankumar8587 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @ismailikbal874
    @ismailikbal874 3 ปีที่แล้ว +4

    Super bro

  • @gopalpoornima5592
    @gopalpoornima5592 2 ปีที่แล้ว

    OK
    Supper and thanks

  • @sakthisakthisakthisakthi2232
    @sakthisakthisakthisakthi2232 7 หลายเดือนก่อน

    Super video Anna 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @prakashprakash.s3440
    @prakashprakash.s3440 3 ปีที่แล้ว

    Nice Nanba

  • @josephvikram5047
    @josephvikram5047 2 ปีที่แล้ว +2

    Super nice

  • @prabaps5011
    @prabaps5011 ปีที่แล้ว

    Tq thala 👍

  • @Vijayn17
    @Vijayn17 7 หลายเดือนก่อน

    Thanks bro

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 2 ปีที่แล้ว

    Thanks thambi

  • @jithincrostic103
    @jithincrostic103 ปีที่แล้ว

    Annnaa perfect 🎉

  • @ashokvlogs8511
    @ashokvlogs8511 3 ปีที่แล้ว

    Ok super brother

  • @samayaprakashsamayadevan2700
    @samayaprakashsamayadevan2700 ปีที่แล้ว

    வான்டியோட பீஸ்ச பத்தி சொல்லுங்க அண்ணா

  • @DineshKumar-ub5jp
    @DineshKumar-ub5jp ปีที่แล้ว

    Tnx bro

  • @j.sathyasanthoshsanthosh7637
    @j.sathyasanthoshsanthosh7637 ปีที่แล้ว

    Anna dost Ls ku podunga anna

  • @vignesha5224
    @vignesha5224 9 หลายเดือนก่อน

    Super❤

  • @kamurudeen2672
    @kamurudeen2672 3 ปีที่แล้ว

    Your all viedos supar

  • @rajasekarpoovai1975
    @rajasekarpoovai1975 2 ปีที่แล้ว

    Tq anna

  • @sankarganesh2409
    @sankarganesh2409 3 ปีที่แล้ว

    Anan tataace athigama ail kuticha enna pananum 7 days la oil mutichu vanti off ayituthu

  • @muthuprabhu7473
    @muthuprabhu7473 2 ปีที่แล้ว

    Anna 2007 motal Tata Ace eaduthuruka Ana athula white smoke varudhu eadhavathu camblaitu erukanusolluga Tata Ace white smoke vedio poduga

  • @periyananperiyanan7964
    @periyananperiyanan7964 2 ปีที่แล้ว

    அண்ணா டாடா ஏஸ் பத்தி மட்டுமே வீடியோ போடுறீங்க, Bolero pigkup pathi வீடியோ போடுங்க அண்ணே

  • @KarthiKarthi-ut5bg
    @KarthiKarthi-ut5bg 3 ปีที่แล้ว +1

    அண்ணா tata Ace வாகனம் விற்பனைக்கு இருந்தால் தகவல் தாருங்கள் நன்றி

  • @panneerselvamselvam9453
    @panneerselvamselvam9453 3 ปีที่แล้ว +1

    Tata ac bs6 petrol vs disal comeresan video potunga pls

    • @panneerselvamselvam9453
      @panneerselvamselvam9453 3 ปีที่แล้ว

      Video eppa potuviga

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      நமது சேனலில் ஏற்கனவே bs 6 Petrol vs diesel கம்ப்பரிசன் வீடியோ இருக்கு bro .நமது சேனலுக்கு உள்ளே சென்று பாருங்கள். நன்றி.👷👍

    • @winshaw
      @winshaw 2 ปีที่แล้ว

      @@tamilmechanic crown oil & gear box oil how many kilometers should change service interval?

  • @Maestro-alhd
    @Maestro-alhd 3 ปีที่แล้ว

    அண்ணா எனது tata ace வண்டி உடனே start ஆகவில்லை என்ன செய்யலாம்

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 ปีที่แล้ว

    Anna Tata ace pump advance sollunga

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      பம்ப் ஐ உள்பக்கம் தள்ளினால் அட்வான்ஸ் ஆகும் அதாவது ஹீட்டர் பிளக் நோக்கி தள்ள வேண்டும்.

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 3 หลายเดือนก่อน

    Anne uga kada egu ulathu uga kita service kodutha matha mechanic Mari ilama vandiya service pathu kodupigala

  • @TamilTamil-hc5go
    @TamilTamil-hc5go 2 ปีที่แล้ว

    Tata ace resing ahala enna pannalam please

  • @bestvideos8042
    @bestvideos8042 ปีที่แล้ว

    Bs 6 tata ace model வண்டி என்ஜின் oil இல் டீசல் மிக்ஸ் ஆகுது அதுக்கு என்ன பண்ணலாம்

  • @shankars1622
    @shankars1622 ปีที่แล้ว

    407 வன்டிக்கு சொல்லுங்க நண்பா! 🙏🙏

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 3 ปีที่แล้ว

    அண்ணா டாட்டாஏஸ் இன்சின் வேலை வருவது எத்தன கிமீ என்று சொல்லுங்க அண்ணா

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா கிங் பின் வேலை எதற்காக செய்ய வேண்டும் கிங் பின் தேய்மானம் ஆனதை எப்படி கண்டுபிடிக்க முடியும்

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      ஸ்டியரிங் ரொம்ப டைட் ஆக இருந்தாலும் 'ஸ்டியரிங் அலசினாலும், ஸ்டியரிங் வைப்ரேஷன் அதிகமாக இருந்தாலும் கிங் பின் வேலை பார்க்க வேண்டும்.

  • @kathirvel2050
    @kathirvel2050 3 ปีที่แล้ว +1

    Anna Tata ace engine oil ethana kms drive pandalan

  • @Kanyalithwish0312
    @Kanyalithwish0312 2 ปีที่แล้ว +1

    2016 tata ace model second hand evaluna vangalana

    • @manijayam250
      @manijayam250 ปีที่แล้ว

      2.6lak with current papers

  • @vasanbarani3927
    @vasanbarani3927 3 ปีที่แล้ว +1

    அண்ணா ஆம்னியில் ஹேட்லைட் எரியும் போது சுலோரேஸ் இல்லாமல் வண்டி ஆஃப் ஆவது எதனால் சொல்லுங்க பிளீஸ்

    • @mpandi2864
      @mpandi2864 3 ปีที่แล้ว

      Sulospeed kutugal

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 ปีที่แล้ว

    🙏

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 ปีที่แล้ว

    Bro Tata ace wire conction tharuma bro

  • @blackgod369
    @blackgod369 2 ปีที่แล้ว

    Tata ace bs6 diesel வாங்கலாமா நல்ல மைலேஜ் கிடைக்குமா சொல்லுங்க bro

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว +1

      வாங்கலாம் bro.👍

  • @user-mh9gd8cy8r
    @user-mh9gd8cy8r ปีที่แล้ว

    அபே ஆட்டோ வீடியோ பண்ணுங்க

  • @Kumarell
    @Kumarell ปีที่แล้ว

    Collalt oil cammi aguthu yana panrathu na

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      எங்காவது லீக் ஆகிறதா என்று பார்க்கவும். bro

  • @jothimurugan5284
    @jothimurugan5284 2 ปีที่แล้ว

    Tata Ace Mahindra supro இதுல எந்த வண்டி சர்வீஸ் செலவு கம்மியா இருக்கும்

  • @sakthiVel-tp4ft
    @sakthiVel-tp4ft ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @kannaniloveyoukaruppasamy9812
    @kannaniloveyoukaruppasamy9812 3 ปีที่แล้ว

    Ker Oli garown oil km

  • @perarasanjothi1804
    @perarasanjothi1804 3 ปีที่แล้ว

    Anna engine vela pakka yevlo aagum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +2

      Full engine work 27000 rs and two years warranty 👍

    • @arasurajaprabhu6391
      @arasurajaprabhu6391 3 ปีที่แล้ว

      @@tamilmechanic எங்கள் ஊரில் 35ஆயிரம் வாங்குகின்றனர் சென்னை என்ஜின் வேலை செய்தபின் கேம்ஷாப்ட் உடைந்து விட்டது பின் டைமிங் பெல்ட் அருந்தும் விட்டது அண்ணா

  • @hariharan3818
    @hariharan3818 3 ปีที่แล้ว

    Tata ace la oil athigama kutikuthu anna athuku enna panrathu sollunga

    • @ganeshnvp818
      @ganeshnvp818 2 ปีที่แล้ว

      Engine problem bro

    • @ganeshnvp818
      @ganeshnvp818 2 ปีที่แล้ว +1

      Yanakkum apty than aatchu

    • @hariharan3818
      @hariharan3818 2 ปีที่แล้ว

      @@ganeshnvp818 ama bro engine na irakki pistan.. Oil rings la maathirukan bro இப்போ than crt ta irukku

    • @hariharan3818
      @hariharan3818 2 ปีที่แล้ว

      @@ganeshnvp818 ama bro engine na irakki pistan.. Oil rings la maathirukan bro இப்போ than crt ta irukku

  • @prakashk1426
    @prakashk1426 ปีที่แล้ว

    🙏💐🙏💐🌹

  • @watchrewatch6529
    @watchrewatch6529 4 หลายเดือนก่อน

    Ungal contact number kedaikuma veedu shift pananum bro

  • @manivelmani4882
    @manivelmani4882 2 ปีที่แล้ว

    டாட்டா ஏசி ஆயில் திக்னஸ் ஆவது என்ன பிராப்ளம்..‌.500. Kmm.... சர்வீஸ் பண்றேன் திரும்பியும் திக்னஸ் ஆகுது

  • @SVeluSVelu-vi7et
    @SVeluSVelu-vi7et 2 ปีที่แล้ว

    ஆயில் கேஜ்ஜை எடுத்துட்டு ரைஸ் பன்னா லைட்டா ஆயில் தெறிக்குது அதனால் பிரச்சனை வருமா சொல்லுங்க

  • @sathishkumar4226
    @sathishkumar4226 3 ปีที่แล้ว

    Unga shop namper solluga anna

  • @pramnath951
    @pramnath951 3 ปีที่แล้ว

    ஏர் ஆரன் எப்புடி செட்டு பன்ரது

  • @user-wg6wk8qd6b
    @user-wg6wk8qd6b 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க ஒர்க் ஷாப் எங்க இருக்கு

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      Madurai bro

    • @user-wg6wk8qd6b
      @user-wg6wk8qd6b 3 ปีที่แล้ว

      @@tamilmechanic நானும் மதுர தானே மதுரையில் எந்த இடம்

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      Vadipatti bro,

  • @ramum4037
    @ramum4037 6 หลายเดือนก่อน

    Number

  • @rramesh8357
    @rramesh8357 2 ปีที่แล้ว

    Anna unga number venum plz

  • @manijayam250
    @manijayam250 ปีที่แล้ว

    Anna unka number please

  • @agrikathir7677
    @agrikathir7677 3 ปีที่แล้ว

    Unga contact num venum

  • @baskaranbm1279
    @baskaranbm1279 2 ปีที่แล้ว

    உங்க நம்பர் தல

  • @mammuhabi6913
    @mammuhabi6913 3 หลายเดือนก่อน

    Unga namber podunga

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 2 ปีที่แล้ว

    உங்க contact number anna

  • @gurusaran8942
    @gurusaran8942 ปีที่แล้ว

    உங்கள் நம்பர் அனுப்புங்கள்

  • @nithyan8088
    @nithyan8088 ปีที่แล้ว

    Unga phone num pls

  • @hariharan3818
    @hariharan3818 3 ปีที่แล้ว

    உங்க phone number அனுப்புங்க anna

  • @mageshselva4058
    @mageshselva4058 ปีที่แล้ว

    Mobile number comment ponnunka anna

  • @skmedia3304
    @skmedia3304 7 หลายเดือนก่อน

    Anna unga number send pannuga

  • @user-jc9ve7hs8v
    @user-jc9ve7hs8v 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 ปีที่แล้ว

    அண்ணா உங்க நம்பர் குடுங்க

  • @prasanthraji5415
    @prasanthraji5415 2 ปีที่แล้ว +1

    Super anna