Padithathil Pidithathu - Tamil Writer, Vannadasan | 20 Sep 2017

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @rajeshsridhar1527
    @rajeshsridhar1527 3 ปีที่แล้ว +6

    புத்தகங்களை தேடி வரும் நண்பர்களுக்காக:
    நீலகண்டப் பறவையைத் தேடி
    காடோடி
    கதவு
    தாகங்கொண்ட மீனொன்று - ரூமி
    இனி இல்லை மரணபயம்...
    வண்ணதாசனின் பரிந்துரைக்கு நன்றி 🙏

  • @arunsashmith5930
    @arunsashmith5930 4 ปีที่แล้ว +2

    சிறப்பான புத்தகங்கள்.. நன்றி வண்ணதாசன்👏

  • @ponvandhiyadevan544
    @ponvandhiyadevan544 29 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அய்யா

  • @KabiCL
    @KabiCL 6 ปีที่แล้ว +8

    தொகுப்பாளர் அடிக்கடி உச்சுக் கொட்டுவது, "ஆஹா" போடுவது முழுக் காணொளியை பார்ப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. எழுத்தாளர்களுக்கும் அது அசௌகரியமாக கூட இருக்கலாம். சில நல்ல தருணங்கள் கூட இப்படிப்பட்ட பொருத்தமற்ற நபர்களின் உள்ளீடற்ற செயல்களால் அர்த்தமற்றும், நிறைவுறாமலும் போகின்றன.
    Hold your disturbing "expressions" or interruptions while a writer is speaking.

    • @muthuselvan645
      @muthuselvan645 3 ปีที่แล้ว +2

      Athu oru rasigan feeling nanba.athu eppovum writer perumai than paduthum

  • @lingeswari1873
    @lingeswari1873 4 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி. அருமையான விவரிப்பு.

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 ปีที่แล้ว +1

    Super👍👍👍👍👍👍👍👍👍

  • @umashankarinaren879
    @umashankarinaren879 3 ปีที่แล้ว

    I have read neelakanta...., I loved it!

  • @posadikemani9442
    @posadikemani9442 6 ปีที่แล้ว +2

    நல்ல பேட்டி

  • @GaneshKumar-zd5jb
    @GaneshKumar-zd5jb 4 ปีที่แล้ว

    ❤️❤️

  • @kannan.sinnaraju7128
    @kannan.sinnaraju7128 3 ปีที่แล้ว

    ரொம்ப வருத்தம், மிக குறைந்த பார்வைகள்....

  • @srinivasans3007
    @srinivasans3007 6 ปีที่แล้ว

    கடைசி புத்தகத்தின் பெயர் என்ன?

    • @pandianaj1
      @pandianaj1 4 ปีที่แล้ว

      ini illai marana bayam - Sandhya Natarajan..