நெத்திலி கருவாடு பொரியலும் கேப்பை கஞ்சியும், இதன் சுவையை அடுசுக்க எதும் இல்லை | Dry fish seafood

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 511

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 4 ปีที่แล้ว +19

    அழகான குடும்பம் அண்ணா..... 👌👌👌👌

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 ปีที่แล้ว +267

    நெத்திலி கருவாடு ரசிகர் யாராவது உண்டா?

  • @rozinitv5160
    @rozinitv5160 4 ปีที่แล้ว +88

    1982 நாங்க வறுமையில் வாடியபோது வாழ்வளித்த கூழ்.அப்போ நாங்க சோறு கிடைக்காதா என்று ஏங்குவோம். இப்ப கூழ் கிடைக்காதான்னு ஏங்குறோம்.

    • @thirumohanraj4818
      @thirumohanraj4818 4 ปีที่แล้ว +2

      Boss ippo 1kg 45 rs, equal to rice 1kg..

  • @kumaravelvel88
    @kumaravelvel88 4 ปีที่แล้ว +1

    நண்பரே நீங்கள் பேசும் விதமே மிக மிக அழகாயிருக்கிறது.

  • @logalamu
    @logalamu 4 ปีที่แล้ว +11

    பாரம்பரிய உணவு வகைகள் தான் நாளை உலகை ஆள வேண்டும். உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
    வாழ்க நீங்கள்...

  • @vithutharasakumar
    @vithutharasakumar 4 ปีที่แล้ว +11

    நான் பார்த்த தமிழ் உணவு களில் என்னை மிகவும் கவர்ந்த உணவு 👌

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +1

    கேப்ப மாவு மிகவும் சத்துள்ள. உணவு 💚💚

  • @navaneethakrishnann9489
    @navaneethakrishnann9489 4 ปีที่แล้ว +23

    The innocent fisher with healthy food.. your comments on your food habits are too good.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +22

    கேப்ப கூழ் உடலுக்கு சத்தான உணவு நன்றி புதுமையான அனுபவம்👏👏👏👌👍

  • @divyadd953
    @divyadd953 4 ปีที่แล้ว +2

    Video pakamale like pannetta
    Unga baby sooooo cute

  • @TSURYA-yq9fc
    @TSURYA-yq9fc 4 ปีที่แล้ว

    Kooloda serthu Thayir kalanthu kudukkumpothu innum taste erukkum mmm very tasty....enakku romba romba pidikkum....

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +1

    Neega pesurathu nalla puriyuthu ok no problem good speech ♥️🤝babu.g karaikudi...unga papa va kamega ok

  • @SureshKumar-qx1do
    @SureshKumar-qx1do 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா.... நீங்கள் போடுற வீடியோ எல்லாம் வேர லெவல்..... அண்ணா...

  • @ajicreations5018
    @ajicreations5018 4 ปีที่แล้ว +81

    என்னதான் நம்ம
    வாழ்க்கையில் கவலைகள்😔
    😔வந்தாலும் அந்த கவலைய
    கண்டுகாம போனதான் 😀🏃‍♂️
    நம்ம வாழ்க்கை
    நல்லா இருக்கும்!!!😍

  • @ashokprabhu4817
    @ashokprabhu4817 4 ปีที่แล้ว

    Romba nandri.. bro.. noie nodi eallama yala nalla visiyam bahirindhu iruikinga .. . Melum thodara valthuikal

  • @bsTN69
    @bsTN69 4 ปีที่แล้ว +2

    வாய்லாம் எச்சி ஊறுது. உங்க வீடியோ எல்லாமே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +1

    Good super healthy food super 👌🤝♥️babu.g karaikudi...enjoy 🦈

  • @mohanapandi1987
    @mohanapandi1987 4 ปีที่แล้ว

    Anna keppai kali karuvattu kulambu mmmm 👌 super ah irukkum

  • @yogayoga5783
    @yogayoga5783 4 ปีที่แล้ว

    Ninga katra neththili mattum perusu perusa irukku enga oorukku varathellam Kutty kuttya irukku anna super enjoy

  • @iniyavans6194
    @iniyavans6194 3 ปีที่แล้ว +1

    😍😍😍😍
    Thumbnail....
    Cute baby...
    😍😍😍😍

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 4 ปีที่แล้ว

    Ungala partha migavum santhosama irukku kallam kabadamilladha unga pechu valkaila romba nalla irukkanum valthukkal👍

  • @srikaru6159
    @srikaru6159 4 ปีที่แล้ว +2

    Beautiful kids, , especially little one cute smile🤗

  • @akilachristy9656
    @akilachristy9656 4 ปีที่แล้ว +1

    Mouth watering 🤤... Healthy food 🤩

  • @prabhaspv7062
    @prabhaspv7062 4 ปีที่แล้ว +10

    அழகு சிரிப்பு 😍

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @rockstarsekar856
    @rockstarsekar856 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோவும் நீங்க சொல்ற கருத்தும் எப்பவும் அது வேர லெவலா இருக்கு சூப்பர் அண்ணா 👌👍💐

  • @mega6158
    @mega6158 4 ปีที่แล้ว +3

    Hahaha annaaaa semma.. meesaila kanji oddakudaathunu suruddi viddinga paaru.... Vera level naaa ninga...kanji nijamaave Oru healthy saapadu...Kool ataivida healthy....hmm Inga Kool sapduvathu aboorvam...etho aadi maasam kovil ponal sila neram kidaikum..anta time la kudikkiratutaan....

  • @akveni5220
    @akveni5220 4 ปีที่แล้ว +2

    Ungala maari nallavangalaaam romba naalakki nalla irukkanum அண்ணா.....

  • @venugopalk8306
    @venugopalk8306 4 ปีที่แล้ว

    Semma semma.. nejamma neenga sonna maadhiri indhra loga saapadu dhaan. Keppa koozh, Pacha milaga, vengayam, netthili karuvaadu enjoy bro.. .enjoy.

  • @muralisaimithran6325
    @muralisaimithran6325 4 ปีที่แล้ว

    Arumai... Supera irundhuchu...

  • @Lifestyle119
    @Lifestyle119 4 ปีที่แล้ว +5

    Semma.... Unmayila super food... Remember simple things will make your life simple.... Proud of you Bro

  • @jegatheeswarijega4990
    @jegatheeswarijega4990 4 ปีที่แล้ว +1

    உங்க பதிவுகள் பார்க்கவே சந்தோசமாக உள்ளது அண்ணா.

  • @johnkennedypavithram2475
    @johnkennedypavithram2475 4 ปีที่แล้ว

    Nanum try pani pakuren bro

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +21

    நெஜமாலுமே நாம வெளியூர் போனா நம்ம சாப்பிடற சாப்பாடு நமக்கு கிடைக்காது.. நாங்க ஃபேமிலியோட தாய்லாந்து ஹாங்காங் போயிருந்தோம்.. பெரிய 7 ஸ்டார் ஹோட்டல் தாய்லாந்து மக்கள் அவங்க சாப்பிடுற எல்லா உணவும்
    வச்சிருக்காங்க.. அந்த உணவு வரிசையில் ஒரு பெரிய சட்டி ல கஞ்சியும்,
    நெத்திலி கருவாடு, வறுத்த வேர்க்கடலை வச்சிருந்தாங்க..அதைப் பார்த்ததும் எங்க வீட்டுக்காரருக்கு சந்தோஷத்தை பார்க்கணுமே.. மொத்த கஞ்சியும் கருவாட்டையும் அவர் சாப்பிட்டு தான் வெளியில் வந்தார். நெஜமா சொல்றேன் தாய்லாந்து மக்களும் நம்ம ஊரு மாதிரி கஞ்சி கருவாடு இதெல்லாம் அருமையா சாப்பிடுறாங்க. என்ன சாப்பிடுற விதம் தான் வேற மாதிரி இருக்கும். மங்கு கிண்ணம் ல போட்டு ஸ்பூன், 2 குச்சி ல எடுத்து
    சாப்டுறாங்க. நம்மளுக்குத்தான் அவ்வளவு பொறுமை இருக்காதே

    • @sasisasi6673
      @sasisasi6673 4 ปีที่แล้ว

      Anna beautiful helth food thanks brother

    • @ziamadhu5616
      @ziamadhu5616 4 ปีที่แล้ว +1

      Neenga travel vlog eluthalam sis. Arumaiyana varnanai

  • @blueberry9060
    @blueberry9060 4 ปีที่แล้ว +10

    மிகச்சிறப்பு...

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 ปีที่แล้ว +2

    Good food your having good for health, God and Lord Jesus bless your family

  • @edisonyapes3688
    @edisonyapes3688 4 ปีที่แล้ว +84

    அண்ண நல்லா மீன் பிடிக்கவும் செய்றிங்க சமயலறையில் உதவி செய்றிங்க உண்மை சொன்ன உங்கள் மனைவி பிள்ளைகள் ரோம்ப பாக்கியம் செய்தவர்கள்

  • @bangera6017
    @bangera6017 4 ปีที่แล้ว +1

    Nanbaa veet masala yeppudi ready pandradu sollungaa nanbaa

  • @skandasamy905
    @skandasamy905 4 ปีที่แล้ว

    சூப்பர். பேச்சும் இனிமை.

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 ปีที่แล้ว

    Bro nenga sapduratha parkavee semaaa bro

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா. உண்மைதான் அந்த கால பெரியவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

  • @pmrafeek1678
    @pmrafeek1678 4 ปีที่แล้ว +1

    Ith vanth puthu item aayirikku
    Keralavil ithu kaanaa puthu arivukk nantri ariyithu kollren

  • @aravindraj1164
    @aravindraj1164 4 ปีที่แล้ว

    Arumayaana pathivu Namba🤩😍👌

  • @deepakutty8474
    @deepakutty8474 4 ปีที่แล้ว

    Anna unga basha enkku romba pudikkum anna

  • @nela4193
    @nela4193 4 ปีที่แล้ว

    Chinne vayasule ipdi sapdruken.... En Amma appa ve rombe miss pandren.

  • @SUBAIDAFANCYKURTIS
    @SUBAIDAFANCYKURTIS 4 ปีที่แล้ว

    தலைவரே சூப்பர். அருமையான கஞ்சி. இதெல்லாம் குடிக்க குடுத்து வைக்கணும்

  • @maranmani9852
    @maranmani9852 4 ปีที่แล้ว

    Super nanpha ne vera level

  • @moorthiussoor9538
    @moorthiussoor9538 4 ปีที่แล้ว +2

    Paka sollu va ennku pasikuthu bro yummy ,🤤🤤🤤🤤🤤🤤super samma bro aprm sis Ku Kai la bangle pota aprm kaii nala ah iruku 👌👌👍👍

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 4 ปีที่แล้ว

    Pudhu mansatti super ra iruku na 👌

  • @priyaebi951
    @priyaebi951 4 ปีที่แล้ว

    Really Vera level food l like this food so much

  • @rajarethinam4725
    @rajarethinam4725 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @Rani-el8hb
    @Rani-el8hb 4 ปีที่แล้ว

    Nalaiku karuvadu epdithan fry pannaporen noruknorukunu sound👌👌👌👌

  • @HariKrishnan-re9sk
    @HariKrishnan-re9sk 4 ปีที่แล้ว

    வீட்டு மசாலா எப்படி பன்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @subbucoimbatore
    @subbucoimbatore 4 ปีที่แล้ว

    nethili meen vagitu vadhuruka eniku oru pudi pudikavenditha

  • @SathishKumar-sm9uj
    @SathishKumar-sm9uj 4 ปีที่แล้ว +2

    Very nice annan

  • @nirmalabalasubramanian2228
    @nirmalabalasubramanian2228 4 ปีที่แล้ว

    Super thambi, palayakanji yendha ariciyil panreenga.

  • @zeenathbegum3461
    @zeenathbegum3461 4 ปีที่แล้ว

    Indha kanji koudcha pirahu varupaarunga oru tokkam semma i like itt

  • @jagadhevbhagavathya6910
    @jagadhevbhagavathya6910 4 ปีที่แล้ว

    Super sapadu Anna summer ku👌👌👌

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 4 ปีที่แล้ว

    Bro நீங்க சாப்பிடறது பார்க்கும் போது எனக்கு வாய் ஊருது,கருவாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 4 ปีที่แล้ว

    All Dish r super 😋😋😋😋

  • @sathyavadivel7627
    @sathyavadivel7627 4 ปีที่แล้ว +1

    My favorite dish..Nethili karuvadu😋😋

  • @yusuffansari5259
    @yusuffansari5259 4 ปีที่แล้ว +3

    super அண்ணா சம்மயா இருக்கு

  • @rebeccagloria418
    @rebeccagloria418 4 ปีที่แล้ว

    Anna put karuvadu fry recipes......

  • @mariamonica6555
    @mariamonica6555 4 ปีที่แล้ว +1

    Super Bro... Alz I enjoy the way u explain...

  • @rajalakshmivenkatesh8431
    @rajalakshmivenkatesh8431 4 ปีที่แล้ว

    I like to eat kool with dry fish.its superb dish.pizzavathu burgerathu.namma india food is best

  • @shanthakumari1627
    @shanthakumari1627 4 ปีที่แล้ว +4

    Woww yummy 😋super

  • @ravisankar1015
    @ravisankar1015 4 ปีที่แล้ว

    This is food really very good. 100 years long life. Healthy food. My family all eating .thanks Anna.ur all vedio iseen. Realy thanks Anna and Anna family 🙏

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 ปีที่แล้ว

    அருமை தம்பி நா ஊறுது நன்றி மா வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம்

  • @கிராமத்துவிவசாயி-ண6த

    Bro antha siruvanukkum karuvadu kodunga bro

  • @meenavijayan5795
    @meenavijayan5795 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா என் பழைய நினைவுகள் வந்தது

  • @MuniappanBMuni
    @MuniappanBMuni 4 ปีที่แล้ว +23

    நண்பா அது கேழ்வரகு கூழ் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @Bhavani12490
    @Bhavani12490 4 ปีที่แล้ว +6

    Unga veetuku vantha engalukum ithey mathire sapadu samachu kodupingala Anna???

  • @sharandhev3091
    @sharandhev3091 4 ปีที่แล้ว

    அண்ணா அருமையான உணவு தகவல் , முல்லுவால மீன் பிடிக்கும் முறை காட்டுங்கள் சொன்ன அல்லது சமையல் போடுங்கள் அண்ணா.

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว

    Super super but kotjikum kalani thanniel la gapa mau bootu enka Amma bkendi tharuvanka but appo ellam sapeedamattom but eppo asaiya eruku super bass

  • @selvamaris2790
    @selvamaris2790 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா கேப்ப மாவுவ கரைத்து ஜந்து மணிநேரம் புளிக்க வைத்து கூல் செய்தா செமயாக இருக்கும் அண்ணா

  • @sivakumar.msivakumar3794
    @sivakumar.msivakumar3794 4 ปีที่แล้ว

    Thalaiva super 👌👌👌👌👌👌👌arumai

  • @ZiahWanda
    @ZiahWanda 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏🤤🤤🤤🤤🤤

  • @thayaparanekamparam3270
    @thayaparanekamparam3270 4 ปีที่แล้ว

    thagkaschi phalam soorum kuragkan galium netthai porijallum super phagka vaa urtu nhanum kurgkan. gul&kali&roddi.PUTTU.AAROKKIJAM--2.PAPPA.NALAM. NARI KIENSHEN

  • @tamilselvi4774
    @tamilselvi4774 4 ปีที่แล้ว

    Anna motten chicken sappidamatikala pidikatha kandipa pathil sulaum please

  • @hamithmayamaya866
    @hamithmayamaya866 4 ปีที่แล้ว

    Anna niga sayalgudi mukhya yaura

  • @k.t.myusuf3843
    @k.t.myusuf3843 4 ปีที่แล้ว

    நண்பா சூப்பர் குடும்பம் வாழ்த்துக்கள்

  • @logu5556
    @logu5556 4 ปีที่แล้ว

    Neengathan Anna ennoda Hero

  • @rjhari1186
    @rjhari1186 4 ปีที่แล้ว

    Nanum inime kanji sapdaporen....👍

  • @ramanj1734
    @ramanj1734 4 ปีที่แล้ว +25

    அண்ணா கேப்ப கழியுடன் தயிர் ஊத்தி சாப்பிடுங்கள் நல்லாருக்கும்

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 4 ปีที่แล้ว

    Wow super Anna parampariyamana unavu

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்பரே கேப்ப கூழ் பழைய கஞ்சி அருமை வாழ்த்துக்கள்

  • @selvibala2651
    @selvibala2651 4 ปีที่แล้ว

    veetu masala seimurai podunga thambi

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 4 ปีที่แล้ว

    Nalla kulu thanks ppa 👌👌👌

  • @AnabiyaRecipes
    @AnabiyaRecipes 4 ปีที่แล้ว +3

    🙏 bro yummy look delicious

  • @elakkiyasingapore997
    @elakkiyasingapore997 4 ปีที่แล้ว

    Unga baby so sweet anna

  • @Sasi2929
    @Sasi2929 4 ปีที่แล้ว

    Anne I am from Malaysia Anne Kanji eppadi seiringe taz white color kanji Anne....atule green chilli yellam iruku..how to make?

  • @godisgreat6900
    @godisgreat6900 4 ปีที่แล้ว

    Karuvaattu poriyaluku uppu podanuma??

  • @anthumary9953
    @anthumary9953 4 ปีที่แล้ว +1

    Belated happy anniversary to you ungal. Meenavan thambi God bless you both with lots of health wealth and happiness through out the year and bless your family

  • @pappymak2957
    @pappymak2957 4 ปีที่แล้ว

    Veetu homemade masala recipe iruka..

  • @jaysonjeyaratnam2516
    @jaysonjeyaratnam2516 4 ปีที่แล้ว

    Hi from US A nice video

  • @s.smiracleministriessolomo5941
    @s.smiracleministriessolomo5941 4 ปีที่แล้ว

    Anna mouth watering... kepa kulu na .. ragi la seivinga illaya na ...

  • @sujathamurugesan9373
    @sujathamurugesan9373 4 ปีที่แล้ว

    Paaaaa vithyasama irukku 🤤🤤🤤 neenga sapidradhu Partha enga vayiru fill ana madhri irukku 👍👍

  • @josephinlavi8936
    @josephinlavi8936 4 ปีที่แล้ว +3

    My favorite Anna..... I really missed it..

  • @umamani1532
    @umamani1532 4 ปีที่แล้ว

    Nice brother good food

  • @Thamizh_TN
    @Thamizh_TN 4 ปีที่แล้ว

    Thumbnail la kutty paiyan sooper