மிகவும் அழகான முறையில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை பற்றி தகவல் மற்றும் கருத்து வழங்கிய நம்ம ஊரு செய்திகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
தமிழ் நடிகர்களின் முளைவிடத்தொடங்கிவிட்டது .இனி வரும் காலங்களில் தமிழ் நடிகர்களின் ஆக்கிரமிப்பு தான் நம் தமிழ் திரைஉலகம் ஜொலிக்கும்.இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அருமை நண்பர் சாத்தனூர் சரன்ராஜ், அன்புகுமரன், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. நல்ல விழிப்புணர்வு காணொளி, அன்பு தம்பிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இந்தியா இதே மாதிரி குழந்தைகளோடு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் வீடியோ காட்சிகள் அருமையான பதிவுகளை செய்த அனைவருக்கும் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
அண்ணே எப்படி அன்னை இந்த அளவுக்கு. சூப்பர் சூப்பர் சூப்பர். நாட்டுல கண்டதெல்லாம் வீடியோ போடறாங்க. உங்களைப் போன்றவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யும் இதுபோன்ற வீடியோக்களை காணும்பொழுது மிகவும் ஆவலாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழர்களுக்கு எந்த கட்சி தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசமாக கொடுக்கும் கட்சியை பாருங்கள் நன்றி 👍👍👍 இப்படி பட்ட ஆட்சி வேண்டும் என்றால் தமிழ் மக்களே இனியாவது யோசித்து வாக்கு அளிக்க வேண்டும் 🙏🙏🙏
நூரு கோடி வாழ்த்துக்கள் தம்பிகளை மேலும் வளர ! வாழ்த்துக்கள் ....
வாவ் அருமைடா தம்பிகளா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் உங்களுக்கும் நடித்த அனைத்து என் பேர குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
பயனுள்ள மிக சிறந்த பதிவுகள் தம்பிகள் மிக சிறப்பாக நடிக்கின்றார்கள் அவர்களுக்கு நடிப்பு துறையில் சிறந்த எதிர்காலம் இருகின்றது (ஈழத்தமிழன்)👍👍👍👍👍
அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு
கடன்காரன் ஆகாமல் இருக்கிறமாதிரி ஒர் பதிவு போடுங்.
@@hariharan-ho4ie
...
மிகவும் அழகான முறையில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை பற்றி தகவல் மற்றும் கருத்து வழங்கிய நம்ம ஊரு செய்திகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
அருமையான பதிவு இது போன்று மேன்மேலும் பதிவுகள் வளர என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் இந்த சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்
அருமை அருமை சூப்பர்
Sema
Super
அருமையான பதிவு உங்கள் சமுதாய பணி சிறப்படைய வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அனைவரின் நடிப்பு மிகவும் சிறப்பு
அனைவருடைய நடிப்பும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
Super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமையான பதிவு நிறைய பேருக்கு கிராமசபை என்னன்னு தெரியாம இருக்கு நல்ல விழிப்புணர்வு அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏
இப்படி கருத்துள்ள நாடகங்களைப் பார்ப்பது பாமர மக்களுக்கும் ஒரு புதிய எழுச்சி அருமை அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உறவுகளே...❤️❤️❤️ நாம் தமிழர் கட்சி ஐக்கிய அரபு அமீரகம்
அருமையான பதிவு இது மாதிரி தான் நடக்கிறது இப்போது
இந்த நிகழ்ச்சி மென்மேலும் வளரட்டும்
அருமையாண கருத்துக்கள் பதிவுகள்
Super Anna 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
இதுதான் வாழ்வில் படிப்படியான முன்னேற்றம் வாழ்க வளர்க.
மிகவும் அருமையான பதிவு சிறப்பு
மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள் அனைவ௫க்கும்
பசங்க பின்றாய்ங்கப்பா..இத இப்டியே maintain பண்ணுங்க..
Really is good meeting message chlrans video good,👍👍👍👍👍👍
குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி கலகலப்பான ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
Very excellent job please continue this work....
Super concept. Kids did a very good job
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் எனது அருமை தம்பி
அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹
Super Anna 😍😍😍
புலிகள் குட்டியாக இருந்தாலும் பாய்ச்சல் அருமை
Super brother
உருவ கேலி செய்வதை தவிர்த்து இருக்கலாம்.
மற்றபடி 👌👌👌👌
Notification squad🔥🔥
சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 💐💐
செம்ம 🌺🌺🌺
அருமை💘
😁👍👨👨👧👧 super aatukutti
தமிழ் நடிகர்களின் முளைவிடத்தொடங்கிவிட்டது .இனி வரும் காலங்களில் தமிழ் நடிகர்களின் ஆக்கிரமிப்பு தான் நம் தமிழ் திரைஉலகம் ஜொலிக்கும்.இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
🌹மிக சிறப்பு 🌹👍🙏
ஊதற சங்க ஊதிக்கொண்டே இருங்கள், வாழ்த்துக்கள்
❤🎉 super
Vazhthukkal
அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌
அருமையான பதிவு👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👍
அருமை நண்பர் சாத்தனூர் சரன்ராஜ், அன்புகுமரன், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. நல்ல விழிப்புணர்வு காணொளி, அன்பு தம்பிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Very nice 👌 👍 👏 😀 ☺
அருமை அருமை சகோதரர்கள் வாழ்த்துக்கள்
சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌷🌷
Semma super👌👌👌👌
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Super ❤️
சூப்பர் அண்ணன் நல்லாவே இருக்கு
வாழ்த்துக்கள் தம்பிகளா
மிகவும் அவசியமான பதிவு...
Nice da pasangala...god bless you... congratulations
இந்தியா இதே மாதிரி குழந்தைகளோடு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் வீடியோ காட்சிகள் அருமையான பதிவுகளை செய்த அனைவருக்கும் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
அருமையான பயனுள்ள பதிவு..
தம்பிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
வாழ்த்துக்கள் குட்டிஸ்
அருமை
செம்ம
Super bro Vera level 👍👍👍👍
அருமையான தகவல்
Wow fantastic 👍👍👍👍
பேசுறதுக்கு தான் ஆள் இருக்கு செய்யுறதுக்கு இங்க ஆள் இல்லை 👏👏👏👏
💯
அருமையான பதிவு
அண்ணே எப்படி அன்னை இந்த அளவுக்கு. சூப்பர் சூப்பர் சூப்பர். நாட்டுல கண்டதெல்லாம் வீடியோ போடறாங்க. உங்களைப் போன்றவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யும் இதுபோன்ற வீடியோக்களை காணும்பொழுது மிகவும் ஆவலாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல விழிப்புணர்வு காணொளி
Fantastic brother jaihind 🇮🇳🇮🇳🇮🇳
அருமையான பதிவு. இது தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்
செம! வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சமுதாயம்!
வாழ்க வளமுடன்
Super super
Super Bro Verry verry Supers video Come on Bro
வாழ்த்துக்கள்
Out standing go ahead
தமிழர்களுக்கு எந்த கட்சி தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசமாக கொடுக்கும் கட்சியை பாருங்கள் நன்றி 👍👍👍
இப்படி பட்ட ஆட்சி வேண்டும் என்றால்
தமிழ் மக்களே இனியாவது யோசித்து வாக்கு அளிக்க வேண்டும் 🙏🙏🙏
Hard work 💪 never fails👍
Very Very Very Super Pro ☺
அற்புதம். President கு தயவு செய்து பெரிய வேஷ்டி கொடுங்க. பாவம் கஷ்டப்படுறாரு.
அருமை...
Super da thambi❤❤❤❤❤
Supper thambingala
பிரசிடென்ட் காரில் இருந்தபடி ஒரு வணக்கம் வைத்திருக்கலாம் அருமையாக இருந்திருக்கும்
👌👌👌தம்பிக்கு
Useful one. Super
சிறப்பு
நாள் முழுவதும் சூப்பர் நல்லது
Vera level
Useful. Message
Super
😎😎Sivaganesh fans like here😎😎
பிரமாதம்
I really like this your all videos😍
சூப்பர் டா தம்பிகளா...... கலக்குறீங்க...... எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .💙📱📱💙📱📱💙
📱📱📱📱📱📱📱
📱📱📱📱📱📱📱
💙📱📱📱📱📱💙
💙💙📱📱📱💙💙
💙💙💙📱💙💙💙
Super super super malesiya
Super da all' thambi
Superrrrrr
Vangada en arumai SINGANGALA eni thamil nattin piragasam ungalai pondra singabgalal nalla vilippunaru adayattum NAM GIRAMANGAL.VALGA THAMIL.
Saran &anbu bro veral direction keep it up bro👍👍👍👍👍