@@MohanRaj-hz7jf வணக்கம்.. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை கிடையாது சார்.. க்யூ லைனில் நிற்பதற்கு முன் அங்குள்ள தேவஸ்தான காவலர்களிடம் சொன்னால் நேரடியாக உள்ளே அனுப்புவார்கள்.. இதைத் தவிர தனி வரிசை எதுவும் கிடையாது..
@@senthilgeethan8408 வணக்கம்.. திருச்சானூரை பொறுத்தவரை கேட் நம்பர் மூன்றில் தான் நீங்கள் இறங்குவீர்கள். அதுதான் செல்போன் கவுண்டர், தர்ஷன் டிக்கெட் கவுண்டர் இருக்கிறது. அதற்கு முன்பே பார்க்கிங் செய்ய நிறைய இடம் இருக்கிறது.. 30 ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் சார்ஜ் செய்வார்கள். அதைத் தவிர மூன்றாவது கேட்டுக்கு எதிரிலேயே பார்க்கிங் இருக்கிறது.. அங்கும் இடம் இல்லையென்றால் அதற்கு அருகே செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் தனியாக பெரிய பார்க்கிங் வசதி இருக்கிறது.. திருமலையை பொறுத்தவரை நிறைய பார்க்கிங் வசதிகள் இருக்கிறது.. திருப்பதியில் டோல்கேட்டில் உள்ளே செல்லும் போது கார்களுக்கு ₹50 சார்ஜ் செய்வார்கள். மலைப்பாதையை பயன்படுத்துவதற்கும் திருமலையில் பார்க்கிங் செய்வதற்கும் சேர்த்துதான்.. எங்கு நீங்கள் தங்குகிறீர்களோ அதற்கு அருகிலேயே கண்டிப்பாக பார்க்கிங் வசதி இருக்கும்.. ₹1000 ரூம் வாடகையில் covered car parking கூட இருக்கும்.. ஓம் நமோ நாராயணாய.. 🙏🙏🙏🙏🙏🙏
@@VenpanizVlogs வணக்கம் சார்.. தாராளமாக வாங்க முடியும்.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலையில் வழங்கப்படும் இலவச டோக்கன் வாங்கிக் கொண்டு மேலே சென்று ரூம் எடுக்கலாம்.. 9 மணிக்குள் நீங்கள் சென்றால் ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் அறைகள் கிடைக்கும்..
Sir vaikuntha dwara darshan appo 300 rupees ticket la early mng slot open panuvanga la konjam sollunga train ticket pakanu atleast last year epdi slot irunthuchu sollunga sir ..
@@Devotionalsongs0409 வணக்கம் மேடம்.. வைகுண்ட துவார தரிசனம் செய்ய 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம் காலை 11:00 மணிக்கு மேல் தான் ஓப்பன் ஆகும். இரவு 10:00 மணி வரை.. சென்ற வருடம் அப்படித்தான் நடந்தது.. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 25,000 பக்தர்கள் இந்த டிக்கெட் மூலம் தரிசனம் செய்தனர்.. SSD TOKEN தரிசனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 42,500 பேர் தரிசனம் செய்தனர்.. இது சென்ற வருடம் நிலவரம்.. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.. வந்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்..
@@angukarthi8171 வணக்கம் சார்.. தனியார் மடங்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே.. அவர்கள் வரவில்லை என்றால் அப்பொழுதுதான் பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.. அதனால் ஆன்லைனில் புக்கிங் செய்வதில்லை.. கர்நாடக பவன் என்னும் கர்நாடக அரசின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது.. அதில் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும்.. வேறு எங்கும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாது. இந்த கேள்விக்கான பதிலை இன்று வெளியாகும் வீடியோவில் விரிவாக சொல்லி இருக்கிறேன்.. வாய்ப்பு இருந்தால் பாருங்கள் நன்றி வணக்கம் .
நல்ல தகவல்கள் நன்றி
@@sarathadevisaratha2735
🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய
Good Morning Brother,
Thanks for your kind updates. Ravi from Chidambaram
@@ravichandranchellappa152
காலை வணக்கம் சார்..
மிக்க நன்றி..
ஓம் நமோ நாராயணாய..
Om namo venkatesaya. Hi sir. Good morning.
@@selvakumarmanjula2254
ஓம் நமோ நாராயணாய..
காலை வணக்கம் மேடம்..
நேற்று இரவு முதல் இப்போது காலை 10:00 மணி வரை சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...
@@govindarajank-dq6prநியூஸ் பார்த்தேன் சார் புயல் னு சொன்னாங்க. எங்கள் ஊரிலும் மழை தான் சார்.
🙏🙏🙏🙏🙏
@@kslaivani3700
🙏🙏🙏🙏
Handicraft person offline room erukka avunga Queline Nikkanuma
@@MohanRaj-hz7jf
வணக்கம்.. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை கிடையாது சார்.. க்யூ லைனில் நிற்பதற்கு முன் அங்குள்ள தேவஸ்தான காவலர்களிடம் சொன்னால் நேரடியாக உள்ளே அனுப்புவார்கள்.. இதைத் தவிர தனி வரிசை எதுவும் கிடையாது..
Sir ... Please help us with the car parking details at Thiruchanoor and Thirupati
@@senthilgeethan8408
வணக்கம்.. திருச்சானூரை பொறுத்தவரை கேட் நம்பர் மூன்றில் தான் நீங்கள் இறங்குவீர்கள். அதுதான் செல்போன் கவுண்டர், தர்ஷன் டிக்கெட் கவுண்டர் இருக்கிறது. அதற்கு முன்பே பார்க்கிங் செய்ய நிறைய இடம் இருக்கிறது.. 30 ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் சார்ஜ் செய்வார்கள். அதைத் தவிர மூன்றாவது கேட்டுக்கு எதிரிலேயே பார்க்கிங் இருக்கிறது.. அங்கும் இடம் இல்லையென்றால் அதற்கு அருகே செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் தனியாக பெரிய பார்க்கிங் வசதி இருக்கிறது..
திருமலையை பொறுத்தவரை நிறைய பார்க்கிங் வசதிகள் இருக்கிறது.. திருப்பதியில் டோல்கேட்டில் உள்ளே செல்லும் போது கார்களுக்கு ₹50 சார்ஜ் செய்வார்கள். மலைப்பாதையை பயன்படுத்துவதற்கும் திருமலையில் பார்க்கிங் செய்வதற்கும் சேர்த்துதான்.. எங்கு நீங்கள் தங்குகிறீர்களோ அதற்கு அருகிலேயே கண்டிப்பாக பார்க்கிங் வசதி இருக்கும்..
₹1000 ரூம் வாடகையில் covered car parking கூட இருக்கும்..
ஓம் நமோ நாராயணாய..
🙏🙏🙏🙏🙏🙏
Anna... srivarimettu darshan token வாங்கிட்டு போய் திருமலைக்கு காலை 10 மணிக்குல் reach ஆயிட்டால் திருமலை rooms offline கிடைக்குமா? Please reply anna
@@VenpanizVlogs
வணக்கம் சார்.. தாராளமாக வாங்க முடியும்.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலையில் வழங்கப்படும் இலவச டோக்கன் வாங்கிக் கொண்டு மேலே சென்று ரூம் எடுக்கலாம்.. 9 மணிக்குள் நீங்கள் சென்றால் ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் அறைகள் கிடைக்கும்..
Thank you.
@@VenpanizVlogs
🙏🙏🙏🙏
Sir vaikuntha dwara darshan appo 300 rupees ticket la early mng slot open panuvanga la konjam sollunga train ticket pakanu atleast last year epdi slot irunthuchu sollunga sir ..
@@Devotionalsongs0409
வணக்கம் மேடம்.. வைகுண்ட துவார தரிசனம் செய்ய 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம் காலை 11:00 மணிக்கு மேல் தான் ஓப்பன் ஆகும். இரவு 10:00 மணி வரை.. சென்ற வருடம் அப்படித்தான் நடந்தது.. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 25,000 பக்தர்கள் இந்த டிக்கெட் மூலம் தரிசனம் செய்தனர்.. SSD TOKEN தரிசனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 42,500 பேர் தரிசனம் செய்தனர்.. இது சென்ற வருடம் நிலவரம்.. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்..
வந்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்..
@govindarajank-dq6pr thanks sir🙏
Sir. Naan mail anupinal varutha sir ungaluku.
@@selvakumarmanjula2254
Yes.. varuthu madam..
@govindarajank-dq6pr photo anupinen sent agala rendu nala.
@@selvakumarmanjula2254
Mail storage Full nu kattuthu . Two days a mail ethuvum varala.. ipathan pathen..
@@govindarajank-dq6pr ok ayiducha sir
@@selvakumarmanjula2254
Now it's ready
Can you update Aryasamja contact details in chennai
@@Good-ch4kf
Good morning...
Yes, I actually forgot. I'll update it now.
Here also..
044 2858 2112
Arya samajam Chennai
10 am to 5 pm
தனியார் மடங் களில் போன்செய்தால்அட்டம்பன்னுவதில்லைநேரில்சென்றால்ஹவுஸ்புல்போர்டுஎழுதிபோட்டுவிடுவார்கள் ஏன்அவர்கள்ஆன்லைனில்புக்செய்வதில்லை?
@@angukarthi8171
வணக்கம் சார்.. தனியார் மடங்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே.. அவர்கள் வரவில்லை என்றால் அப்பொழுதுதான் பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.. அதனால் ஆன்லைனில் புக்கிங் செய்வதில்லை.. கர்நாடக பவன் என்னும் கர்நாடக அரசின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது.. அதில் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும்.. வேறு எங்கும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாது.
இந்த கேள்விக்கான பதிலை இன்று வெளியாகும் வீடியோவில் விரிவாக சொல்லி இருக்கிறேன்.. வாய்ப்பு இருந்தால் பாருங்கள் நன்றி வணக்கம்
.