Tejasvi Surya marriage |தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? | Sivasri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @mahendrank5118
    @mahendrank5118 2 วันที่ผ่านมา +19

    நான் விரும்பும் மிகச் சிறந்த பாராளுமன்றவாதி இளம் தலைவர் வாழ்க வளர்க

  • @janeausten3397
    @janeausten3397 2 วันที่ผ่านมา +63

    இறைவன் அருளால் தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் இருவரும் ஆரோக்கியம் மன நிம்மதி மகிழ்ச்சி மற்றும் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று கடைசிவரை ஒற்றுமையாக நீடூழி வாழ வேண்டும்

    • @veeraraghavanthiruvenkatac4080
      @veeraraghavanthiruvenkatac4080 2 วันที่ผ่านมา +2

      Arumayana vendudhal

    • @TravellerSK
      @TravellerSK 2 วันที่ผ่านมา

      @@janeausten3397 கடைசிவரை 😜🤣😝👌👌👌👌😂😆😁🫣

  • @ravisankar6679
    @ravisankar6679 2 วันที่ผ่านมา +17

    எல்லாம்வல்ல எம்பெருமான் திருவருளுடன்
    சிவஸ்கந்த பிரசாத் மற்றும் தேஜஸ்வி ஸூர்யாவும் எல்லா நலன்களும் பெற மனமார பிரார்த்திக்கிறேன்

  • @kadamaniy1997
    @kadamaniy1997 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Tejasvi. Sivasri
    எத்தனை அழகான பெயர்கள்
    சிவஶ்ரீ முகத்தில் தேஜஸ் உம்
    தேஜஸ் முகத்தில் சிவ ஸ்வரூபமும் அவர்கள் இருவரையும் ஆட்கொள்கிறது
    இது தெய்வ தெய்வீக சங்கல்பம்.🎉
    வாழ்க நலம், வளமுடன்.

  • @omsaimantra
    @omsaimantra 2 วันที่ผ่านมา +38

    நல்ல பொருத்தமான ஜோடி \ இறைவன் அருள் இந்த தம்பதியினருக்கு ஏராளமாக க் கிடைக்க வேண்டும் என்றும் இவர்கள் கலைகள் பன்மடங்கு பெருகி உலகிற்கு ப் பயன்பட வேண்டும் என்று ம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் \ லோகா ஸமஸ்த்தா ஸுகினோ பவந்து \ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே \ தாயுமானவர் \

  • @rathira4795
    @rathira4795 2 วันที่ผ่านมา +30

    My favourite politician Tejasvi Surya. He is really intellectual

    • @8creshobax910
      @8creshobax910 2 วันที่ผ่านมา

      Bjp la epadi clever

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 2 วันที่ผ่านมา +75

    தேஜஸ்வி ஸூர்யா மிக சிறந்த பார்லிமென்டேரியன். பாராளுமன்றத்தில் விவாதங்களில் சிறப்பாக பதிலடி கொடுப்பார். குறிப்பாக ஹிந்தி மொழி பற்றிய விவாதத்தில் திமுக உறுப்பினர்களை உண்டு இல்லை என்று ஆக்கி முகத்திரையை கிழித்தவர். நல்வாழ்த்துக்கள். 🎉

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 วันที่ผ่านมา +4

      Every one like hindi but don't compulsion to speak.i am very expert in Hindi but any North Indian learn tamil?very few north indian people only knows tamil.In karnataka mostly people against hindi compulsion

    • @TravellerSK
      @TravellerSK 2 วันที่ผ่านมา +1

      பார்லிமென்டேரியன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா டா.... ஐந்து ஆண்டு ஒருமுறை ஓட்டு பிச்சையெடுக்குறவங்களுக்கே இவ்வளவு மீட்டர் இருந்தால்.... ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு பிச்சை போடுற மக்களான இந்தியர்களுக்கு எவ்வளவு மீட்டர் இருக்கும் னு தெரிஞ்சுக்க டா... டாபர்மேன்

    • @krishnakumar23071988
      @krishnakumar23071988 2 วันที่ผ่านมา +1

      Ahaan...

    • @8creshobax910
      @8creshobax910 2 วันที่ผ่านมา +1

      Hindi pesuravan enga state cooli vela seiran

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 วันที่ผ่านมา

      ​@@8creshobax910தமிழ் மட்டும் படித்தவன் கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் சாக்கடை க்ளீன் பன்றான்.😊😊

  • @srivathsans8080
    @srivathsans8080 2 วันที่ผ่านมา +31

    அருமையான ஜோடி
    வாழ்க வளமுடன்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் பதினாறு செல்வங்கள் பெற்று வளமுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் 🎉

  • @developskills8769
    @developskills8769 2 วันที่ผ่านมา +6

    The best in their respective fields. Best pair. Good choice made by both families.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 วันที่ผ่านมา +4

    Congratulations to Tejaswi Young MP from Bengaluru ❤❤❤❤

  • @sarojas6999
    @sarojas6999 2 วันที่ผ่านมา +5

    Very Good Pair. Blessings to both for the best future and Dheergayush.

  • @vvaidhya4444
    @vvaidhya4444 2 วันที่ผ่านมา +6

    Made for each other..God bless the couple.😊

  • @babupr475
    @babupr475 2 วันที่ผ่านมา +8

    Best wishes..... 🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 วันที่ผ่านมา +8

    Excellent pair Gods blessings

  • @sujathakrishnan8844
    @sujathakrishnan8844 2 วันที่ผ่านมา +15

    Both are made for each other

  • @GovindaswamiS
    @GovindaswamiS 4 ชั่วโมงที่ผ่านมา

    இறை அருளாலும் குரு அருளாலும் வாழ்க வளத்துடன் 🙏🙌.

  • @panchapakesann2737
    @panchapakesann2737 20 ชั่วโมงที่ผ่านมา +1

    All the best to both of them who are shining stars in their lines..both have captured the hearts of many..now they have captured each other..advance greetings and blessings..sairam..

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 2 วันที่ผ่านมา +5

    A perfect match as if made in heaven! Both are excelling in their fields. Now together they will continue to excel

  • @padmaganesan6607
    @padmaganesan6607 2 วันที่ผ่านมา +6

    Congratulations sairam

  • @srinivasanj6562
    @srinivasanj6562 2 วันที่ผ่านมา +3

    They are fast life professionals moving around in different orbits. How they are going to hold each other's hand and travel together in real life is a moot angle to ponder. Both are par excellence in their field. I have been a big fan of Sivasri especially her abhang as well as our sambradhaya bhajan in which she excels. No doubt she is a very good Carnatic musician too. I have met Tejasvi very briefly once in my niece's house and found him most humble. No air about his position and status. Both will undoubtedly make a great pair. I wish them
    Very Happy married life.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 วันที่ผ่านมา +2

    Super Dejasvi 🎉🎉 Shivasri

  • @sarojas6999
    @sarojas6999 2 วันที่ผ่านมา +5

    Both are my favorite people.

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 2 วันที่ผ่านมา +2

    Congratulations madam ,wish y happy new year ,god bless you

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 2 วันที่ผ่านมา +5

    அருமை!
    அருமை!

  • @pmvasagam3850
    @pmvasagam3850 2 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்.

  • @rajeswarilakshmanan-g5v
    @rajeswarilakshmanan-g5v 19 ชั่วโมงที่ผ่านมา

    Valgha valamudan. Valthukkal.

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 2 วันที่ผ่านมา +16

    வரும் காலத்தில் இவர் திரு அமித்ஷா இடத்தைப் பிடிப்பார்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 วันที่ผ่านมา +4

      அப்போ நம்ம அண்ணாமலை PM. ஆக இருப்பார்.

    • @sivag2032
      @sivag2032 2 วันที่ผ่านมา +1

      Ivanga MS Amma idathai pudipanga

    • @kannanveluchamy509
      @kannanveluchamy509 2 วันที่ผ่านมา +1

      Yes ,, good guessing .
      After modi ,, yogi come to PM...

    • @8creshobax910
      @8creshobax910 2 วันที่ผ่านมา

      Bjp vendam

    • @sambasivansambasivan7092
      @sambasivansambasivan7092 วันที่ผ่านมา

      @@kannanveluchamy509"After Modi" ???????????

  • @arameshkumar2652
    @arameshkumar2652 2 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்

  • @karthikeyanganesan9838
    @karthikeyanganesan9838 23 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் பிடித்த பார்லிமெண்டேரியன்.

  • @vijayakumaris697
    @vijayakumaris697 2 วันที่ผ่านมา +2

    Best couple.God Bless them.

  • @Rengarajan-kc1jr
    @Rengarajan-kc1jr 10 ชั่วโมงที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉

  • @shekarmathur
    @shekarmathur วันที่ผ่านมา

    Great news 🙏

  • @spsenthil1355
    @spsenthil1355 วันที่ผ่านมา

    Valthukal

  • @umakrishnarao8301
    @umakrishnarao8301 6 ชั่วโมงที่ผ่านมา

    MAY GOD BLESS THE COUPLE 🎉🎉

  • @parthasarathyvenkateshan2174
    @parthasarathyvenkateshan2174 2 วันที่ผ่านมา +1

    Vaazga Valamudan

  • @sundaresansubramanian2334
    @sundaresansubramanian2334 วันที่ผ่านมา +1

    They will be a great pair. They excel in their chosen fields. May God bless this couple with yhe best of things.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 วันที่ผ่านมา

    Excellent, Akilandeswari bless

  • @gopakumargopakumar1645
    @gopakumargopakumar1645 4 ชั่วโมงที่ผ่านมา

    Thejasvi surya ❤sivasree

  • @umamaheswari604
    @umamaheswari604 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice pair. Ling live with good health wealth and happiness

  • @janarthananr9473
    @janarthananr9473 22 ชั่วโมงที่ผ่านมา

    May the almighty bless you all...

  • @CervantesofIndia
    @CervantesofIndia วันที่ผ่านมา

    Destined for each other❤

  • @SubashiniK-gr6ex
    @SubashiniK-gr6ex 2 วันที่ผ่านมา

    Ram Sita Jodi ❤
    Jai Shree Ram

  • @sciencehut-lw7fx
    @sciencehut-lw7fx วันที่ผ่านมา

    Congratulations....Tejasvi

  • @suhvi374
    @suhvi374 2 วันที่ผ่านมา

    God bless the couple 😊

  • @sankaranmuthuswamy2593
    @sankaranmuthuswamy2593 วันที่ผ่านมา

    Best wishes

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam473 9 ชั่วโมงที่ผ่านมา

    Wishing them all the best

  • @RamrajDuraisamy
    @RamrajDuraisamy 2 วันที่ผ่านมา

    Beautiful couple ❤

  • @gomathipalani8867
    @gomathipalani8867 วันที่ผ่านมา

    This is what meant as gods blessing.

  • @jayaraj7110
    @jayaraj7110 2 วันที่ผ่านมา

    God bless u...

  • @kumar7359
    @kumar7359 วันที่ผ่านมา

    Super jodi.

  • @sunderjagadishan3847
    @sunderjagadishan3847 2 วันที่ผ่านมา

    God bless the couple

  • @jothimanickammasilamani8817
    @jothimanickammasilamani8817 2 วันที่ผ่านมา +3

    ❤🎉

  • @sriram.k2963
    @sriram.k2963 2 วันที่ผ่านมา

    Very good pair

  • @PeriaswamyBabu
    @PeriaswamyBabu วันที่ผ่านมา

    Our PM Modi is role model for young Leaders In BJP Allied NDA Parties and other young Leaders In Bharat India 🇮🇳.

  • @parthibanrajappa6841
    @parthibanrajappa6841 วันที่ผ่านมา

    Super mpwith younger.

  • @SD-1192
    @SD-1192 2 วันที่ผ่านมา +2

    Best Match, may both prosper

  • @Swami_ji_96
    @Swami_ji_96 2 วันที่ผ่านมา

    Best pair🎉

  • @nandhagopal9635
    @nandhagopal9635 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏

  • @Runread
    @Runread 3 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations🎉 But pls settle in Chennai.

  • @NagaRajan-qq5nt
    @NagaRajan-qq5nt 21 ชั่วโมงที่ผ่านมา

    💐💐💐

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 วันที่ผ่านมา

    நீடூழி வாழ்க தேஜெஸ்வி

  • @ananthiraghu
    @ananthiraghu 2 วันที่ผ่านมา

    Wow

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk 2 วันที่ผ่านมา

  • @rockjn
    @rockjn 2 วันที่ผ่านมา +1

    Might be Kannada girl settled in Tamilnadu irukum, athukula tamilnadu marumagan nu vera solring???

  • @priyaa_designs
    @priyaa_designs 2 วันที่ผ่านมา

    Kannan varugindra neram....enaku piditha ivarudaiya paadal...arumai

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 2 วันที่ผ่านมา +2

    Hey namba aganda bharatham mami uh? 😂😂😂 Funny guys

  • @sundareagles2540
    @sundareagles2540 2 วันที่ผ่านมา

    No no

  • @joylife428
    @joylife428 58 นาทีที่ผ่านมา

    Vandheri endru solli ungalai alaikkum kootam ulladhu😂

  • @Venkatthiru-h6n
    @Venkatthiru-h6n 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோ

  • @arumugamganapathy8713
    @arumugamganapathy8713 วันที่ผ่านมา +2

    புறப்பட இருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற கோஷ்டியில் இருந்த நபர்தானே

  • @jesudoss4256
    @jesudoss4256 2 วันที่ผ่านมา +3

    பாத்து பாராட்டுசரி பாராட்டிய ஆள்சரியில்லை.

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 วันที่ผ่านมา +8

      ✝️✝️✝️✝️✝️✝️needhan sariyillI😂😂😂😂 Jai Modiji

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 วันที่ผ่านมา +2

      கர்த்தருக்கு தோத்திரங்கள்.😂😂

    • @createded
      @createded 2 วันที่ผ่านมา

      Athadi PAAVADA kathada

  • @Shivsundar143
    @Shivsundar143 2 วันที่ผ่านมา +1

    ❤️👏❤️👏❤️👏🙏🙏🙏

  • @srihariprasath0574
    @srihariprasath0574 2 วันที่ผ่านมา

  • @rangars1
    @rangars1 วันที่ผ่านมา