கிரகங்களின் பரிபூரண அருளை பெற தினமும் இதை செய்யுங்கள் - Akil siddharth | 2024 New Year Rasi Palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2023
  • #akilsiddharth #newyearrasipalan2024 #prasannajothidam #bhakthiinfinity #devotional #சுகமே #சூழ்க
    கிரகங்களின் பரிபூரண அருளை பெற தினமும் இதை செய்யுங்கள் - Akil asiddharth | 2024 New Year Rasi Palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 141

  • @raajasn6933
    @raajasn6933 6 หลายเดือนก่อน +11

    முதல் வேண்டதல் மட்டுமே
    பலிக்க காரணம் என்ன ஐயா. உதாரணத்துக்கு பாபா ,வணங்க ஆரம்பிச்ச
    முதல் வேண்டுதல் பலிக்கிறது, தொடர்ந்து வணங்கும்போது கஷ்டங்கள்தான் தொடர்கிறது, இது எல்லா உருவ தெய்வங்களுக்கும் பொருந்தும்.

  • @marymusic...9160
    @marymusic...9160 6 หลายเดือนก่อน +10

    🙏 🙏சுகமே சூழ்க 🙏🙏
    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏 அம்மா வாராஹி தாயே வரவிருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் தாயே🙏 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🙏

  • @prajeswari3852
    @prajeswari3852 6 หลายเดือนก่อน +5

    ஓம் அதிசய காரிய சித்தி தாயோ ஓம் வராகி தாயோ சரணம் .

  • @KSP87
    @KSP87 6 หลายเดือนก่อน +12

    நாங்கள் எப்படி எங்கள் ஜாதகத்தில் உள்ள எங்களுக்கான தெய்வத்தை கண்டு பிடிப்பது

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 6 หลายเดือนก่อน +3

    ஓம் அன்னை வாராகி தாய் 🙏🙏🙏 திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 6 หลายเดือนก่อน +5

    சுகமே சூழ்க புத்தாண்டு வாழ்த்துக்கள் நல்ல மனிதர் எளிமையானவர் பேசும் பாக்கியம் கிடைத்தது வாராஹி தாய்க்கு கோடி நன்றிகள் ஜெய் வாராஹி ஜெய் வார்த்தாளி

  • @sumathyjack982
    @sumathyjack982 6 หลายเดือนก่อน

    Super sir 🎉sugamey suzhga🙏thanks for ur information 👍

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 6 หลายเดือนก่อน +3

    வாராஹி தாயே சரணம்🙏🙏சுகமே சூழ்க

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 6 หลายเดือนก่อน

    I too worried my son....now... happy to see u...🎉❤keep going ❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 หลายเดือนก่อน +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா🙏 மிக்க நன்றி🙏ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏 ஓம் நமசிவாய🙏

  • @suriyanarayani1533
    @suriyanarayani1533 6 หลายเดือนก่อน

    Thank you vazhaka valamudan

  • @ashwinbarathsr2015
    @ashwinbarathsr2015 6 หลายเดือนก่อน +2

    சுகமே சூழ்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... திருப்பதியில் பெருமாளை வழிபடும் முன்பு வராகி அம்மனை வழிபட வேண்டுமென்ற முறை இப்பொழுது என் நினைவுக்கு வந்து செல்கின்றது. மேலும், ஒவ்வொரு கிரகங்களின் பரிபூரண அருளைப்பெற எளிய முறை வாழ்வியல் முறைகளான சூரியனுக்கு முன்பு எழுவதும், தியானிப்பதும், நடைப்பயிற்சி செய்வதும், நேர்மறை எண்ணங்களை பதிவிடுவதும், வணங்குவதும், தூய்மையாய் இருப்பதும், கடமையைச் செய்வதும் பிறருக்கு உதவுவது என்ற கருத்துக்கள் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தும் என்பது உறுதி. அருமையான பதிவு. 🙏🙏🙏

  • @pooojaaa1234
    @pooojaaa1234 6 หลายเดือนก่อน

    Ammava pathi nalla therinjikanum book eadhadhu kidaikumanu pathen... rommba nandri... Sikaram veliedunga.... From selam

  • @deepasairam6791
    @deepasairam6791 6 หลายเดือนก่อน +2

    சுகமே சூழ்க 🙏
    இருவருக்கும் நன்றி 🙏
    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏

  • @rampons-op7hh
    @rampons-op7hh 6 หลายเดือนก่อน +2

    சுகமே சூழ்க நன்றி நன்றி வராஹி தாயே நமக நன்றி

  • @UshhaaR
    @UshhaaR 6 หลายเดือนก่อน

    Good evening sir
    Thank you so much
    Varaki amman thunai
    Jai varaki jai jai varaki

  • @chandraa8818
    @chandraa8818 6 หลายเดือนก่อน +3

    Very very important, useful
    & happiest news for us
    Thanks for your vedeo &
    Varahi book publication
    Narbhavi ,om Athichaya karya siddhi Thaiye varahiye Namo namaha 👍👍🙏🙏⭐🌹🌹

  • @paneer02
    @paneer02 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய
    ஓமஓம் கணபதியே போற்றி ஓம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் அங்காளபரமேஸ்வரி துணை
    கன்னிமார் தெய்வங்கள் துணை ஓமஓம் வாராகி தாயே போற்றி ஓம்
    சுகமே சூழ்க குருவே🙏

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 6 หลายเดือนก่อน +1

    நன்றி நேர்மை erandaiyum தொலைந்து போனது நினைவு நாள் வாழ்த்துக்கள் சிறப்பு

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 หลายเดือนก่อน +1

    அம்மா வாராகி தாயே அரேகரா அரேகரா 🙏🙏🙏

  • @jayanthis6198
    @jayanthis6198 6 หลายเดือนก่อน

    நன்றிங்க சூகமே சூழ்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ வாராகி அம்மன் துணை🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 หลายเดือนก่อน +1

    ஓம் மோஹி மோஹின்யை நமஹ.
    ஓம் அஷ்டபுஜங்காய நமஹ.
    ஓம் பஞ்சமியை நமஹ 🙏👍❤️
    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 6 หลายเดือนก่อน

    Nalla thagaval nandri thambi❤❤❤

  • @mparthiban6713
    @mparthiban6713 6 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க நன்றி ஐயா

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 6 หลายเดือนก่อน +2

    ஓம் மோஹி மோஹின்யை நமஹ.
    ஓம் அஷ்டபுஜங்காய நமஹ.
    ஓம் பஞ்சமியை நமஹ

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 6 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 2 หลายเดือนก่อน +1

    Vairaki Amman thunai🙏🙏🙏

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 6 หลายเดือนก่อน +1

    Vanakam both anna s today video sendil anna ur voice clear akhil anna voice disturbance anna very informative video thanx anna
    Sindhu bangalore

  • @prema5043
    @prema5043 หลายเดือนก่อน

    Sir
    Very very simple rules basic fundamental rules for good positivity and happiness

  • @sapnas4720
    @sapnas4720 6 หลายเดือนก่อน

    Thanks a lot...Sir very very informative....

  • @vijivikas
    @vijivikas 6 หลายเดือนก่อน +1

    Omsaravana bhava om saravana bhava🌈🌈🌈🌈🌈🌈thank you universe 🌺🌺🌺🌺🌺🌺thank you sir nan ungalai kandippa meet pannuven thank you universe

  • @arasuarunachalam7692
    @arasuarunachalam7692 6 หลายเดือนก่อน

    Thank you so much Siddarth brother

  • @sathiyarajs9647
    @sathiyarajs9647 5 หลายเดือนก่อน

    அண்ணணின் எளிய பரிகாரங்களால் நமது வாழ்வு வளம் பெறும்..... நாம் பெறும் வெற்றி அவருக்கு பெருமை அளிக்கும்..... சிறந்த ஜோதிடர் அண்ணண்.... அண்ணணின் அன்பு தம்பி அடியேன் சிம்மக்கல் சத்யா.... #முருகா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 😂😂😂

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct 6 หลายเดือนก่อน

    Super super bro sun & moon prayer 🙏

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 6 หลายเดือนก่อน

    நமஸ்காரம் நன்றி நன்றி நன்றிகள் ஏராளம்

  • @radhakannan1457
    @radhakannan1457 6 หลายเดือนก่อน

    புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு ம் .
    நன்றி நன்றி நன்றி சார்

    • @radhakannan1457
      @radhakannan1457 6 หลายเดือนก่อน

      ஓம் வராஹிதாயே போற்றி

  • @SuresKumar-ju2oos
    @SuresKumar-ju2oos 6 หลายเดือนก่อน +1

    sir super interview long time gap

  • @lathachristopher5322
    @lathachristopher5322 4 หลายเดือนก่อน

    Vanakkam Sir 🙏🙏🙏🙏🙏

  • @veerk6138
    @veerk6138 6 หลายเดือนก่อน

    Nandri sir

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 6 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @nalayinithiyagalingam1467
    @nalayinithiyagalingam1467 6 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க

  • @vijayamalasivalingamraman4775
    @vijayamalasivalingamraman4775 6 หลายเดือนก่อน

    Om namo varahi 🙏
    Thank you sir 🙏

  • @sarukumar7994
    @sarukumar7994 6 หลายเดือนก่อน

    அம்மா வராஹி சரணம் 🙏

  • @prabudeva3256
    @prabudeva3256 6 หลายเดือนก่อน +4

    வாராகி புத்தகம் கிடைக்கும் ஐயா தகவல் நன்றி

  • @balasubramaniam7520
    @balasubramaniam7520 4 หลายเดือนก่อน

    Varahiyai AMMA

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 6 หลายเดือนก่อน

    Nandri anna 🙏🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 6 หลายเดือนก่อน

    Thanks Sir ❤❤❤

  • @ammulammul2714
    @ammulammul2714 6 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @lakshmishankar7904
    @lakshmishankar7904 6 หลายเดือนก่อน

    Vanakkam.

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 6 หลายเดือนก่อน

    Super sir thank you sir

  • @suganthar511
    @suganthar511 6 หลายเดือนก่อน +1

    வீட்டில் மன நிம்மதி வேண்டும் கணவர் உடல்நலம் சரியாக வேண்டும் மருமகள் பேரகுழந்தைகள் உடம்பு சரியாக வேண்டும் வராகியம்மா தாயே

  • @KSP87
    @KSP87 6 หลายเดือนก่อน +4

    அந்த புத்தகத்தில் வராஹி அன்னை நம் கனவில் வந்தால் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரியப்படுத்தவும் மற்றும்

  • @rukmanimaniamma2160
    @rukmanimaniamma2160 6 หลายเดือนก่อน

    Anna kodanakodi nandrigal

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 6 หลายเดือนก่อน +1

    OM Adhi parashakti daye neye dunai 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 หลายเดือนก่อน

    Sugame soolga
    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om
    Remba nanri ayya..
    Varahi book venum

  • @PaulwalkerVicky-xq2oq
    @PaulwalkerVicky-xq2oq 6 หลายเดือนก่อน +1

    Jai vaarahi jai jai vaarahi❤

  • @ponnaiyan0582
    @ponnaiyan0582 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா சுகமே சூழ்க

  • @daisysahayasheela1199
    @daisysahayasheela1199 6 หลายเดือนก่อน

    Super sir ❤❤

  • @n.sankarnarayana2283
    @n.sankarnarayana2283 6 หลายเดือนก่อน

    Thank sir🎉

  • @strategicmanagementviews9181
    @strategicmanagementviews9181 28 วันที่ผ่านมา

    Sir, what about Rahu and Kethu... please put some video.. Thanks for knowledge...🙏

  • @YogaPriya-iw6zs
    @YogaPriya-iw6zs 3 หลายเดือนก่อน

    Varahi Amman. Arun. Enakum. Paripuranama keteika. Aseervadam. Panga. Gurugi

  • @nalininalini5899
    @nalininalini5899 6 หลายเดือนก่อน +1

    Om vaaraghi potri🙏🙏🙏🙏🙏

  • @kamatchim2133
    @kamatchim2133 6 หลายเดือนก่อน

    Om varahi amma potri🙏

  • @sivachandran4742
    @sivachandran4742 6 หลายเดือนก่อน

    Super sir

  • @survivor1522
    @survivor1522 6 หลายเดือนก่อน

    Super Super Super

  • @ashanaidu5193
    @ashanaidu5193 6 หลายเดือนก่อน

    We really missed ur video

  • @praganaatiyaalaya2494
    @praganaatiyaalaya2494 6 หลายเดือนก่อน +2

    அன்னா எனக்கு ஒரு பிரச்சினை எங்கள் வீட்டில் எல்லோரும் உடம்பில் பிரச்சினை உங்களிடம் எவ்வாறு பேசுவது

  • @lakshmij7038
    @lakshmij7038 6 หลายเดือนก่อน +1

    Sir, im putting Hibiscus garland to Varahi amman. Kindly share the link of your book

  • @saraswigasreevelayutham3565
    @saraswigasreevelayutham3565 6 หลายเดือนก่อน

    Om varagi annaie potri

  • @aishwaryaaishu7575
    @aishwaryaaishu7575 6 หลายเดือนก่อน

    Omshri varahi thayee potri

  • @thelagavatheipethan2143
    @thelagavatheipethan2143 4 หลายเดือนก่อน

    I frm Malaysia aiyaa

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @chitravicky2878
    @chitravicky2878 6 หลายเดือนก่อน

    Sir enga poneenga....romba naalaa unga video ethir paarthukitu irunthen

  • @user-ep2mo5li9v
    @user-ep2mo5li9v 6 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களிடம் பேச முடியுமா வாராகி புத்தகம் எனக்கு கிடைக்குமா ஐயா

  • @subadevi9496
    @subadevi9496 6 หลายเดือนก่อน +1

    Om namo varahi

  • @srimpcollection4857
    @srimpcollection4857 6 หลายเดือนก่อน +2

    ஐயா பஞ்சமி திதியில்
    பிறந்த வர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 6 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க
    செந்தில் தம்பி ப்ளீஸ் அகில் சித்தார்த் அவர்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @sivagurunathanramasamy4246
    @sivagurunathanramasamy4246 4 หลายเดือนก่อน

    Jai Bhuvaneshwari
    Jai Varahi

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 6 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க
    வணக்கம் ஐயா
    என் மகனுக்கு பிரசன்னம் சொல்ல காணிக்கை செலுத்த அனுமதி தாருங்கள்

  • @sivagurunathanramasamy4246
    @sivagurunathanramasamy4246 4 หลายเดือนก่อน

    Om Vajra Varahiyai Namaha

  • @thelagavatheipethan2143
    @thelagavatheipethan2143 4 หลายเดือนก่อน

    Plsss aiyaa 🙏

  • @subadevi9496
    @subadevi9496 6 หลายเดือนก่อน +3

    Books need sir pls

  • @ghanesenah6020
    @ghanesenah6020 6 หลายเดือนก่อน

    🙏

  • @ManiyamNithiy
    @ManiyamNithiy 2 หลายเดือนก่อน

    Sir உங்களை சந்திக்க என்ன வழி, நான் படாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.உங்கள் மூலமாக என் வாழ்க்கை மாற்றம் பெற உதவி செய்யுங்கள் ஐயா.நன்றி

  • @nagamani1187
    @nagamani1187 5 หลายเดือนก่อน

    16:50

  • @sivagurunathanramasamy4246
    @sivagurunathanramasamy4246 4 หลายเดือนก่อน

    Varahi patri pesuvatharkey koduppinai vendum. Sugamey soozhga.

  • @paminisiva5389
    @paminisiva5389 6 หลายเดือนก่อน +5

    IBC can you please share Akil Sidarth contact details

  • @mayuri7923
    @mayuri7923 6 หลายเดือนก่อน

    👍👏👏👌🙏

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 6 หลายเดือนก่อน

    ஐயா அகில் சித்தார்த் போன் செய்து பேசமுடியாதா
    சாமானிய மக்கள் பலன் அடைய முடியாதா.பதிவு போடவும். ❤மிகவும் நன்றி நண்பரே

  • @KSP87
    @KSP87 6 หลายเดือนก่อน +1

    எனக்கு அந்த புத்தகம் வேண்டும் அகில்

  • @thelagavatheipethan2143
    @thelagavatheipethan2143 4 หลายเดือนก่อน

    Varahaiya book I want aiyaa

  • @anushiyac528
    @anushiyac528 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @user-vr9ew5xx9m
    @user-vr9ew5xx9m 6 หลายเดือนก่อน

    உங்கள் புத்தகம் எப்படி வாங்குவது. உங்களிடம் பிரசன்னம் எப்படி பார்பது

  • @kishorenvl522
    @kishorenvl522 6 หลายเดือนก่อน

    Sir how many languages the book will be published bro

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 4 หลายเดือนก่อน +1

    raaghu / kethu ?

  • @mamathag1044
    @mamathag1044 6 หลายเดือนก่อน

    How to contact you akhil sir i have so many problems i need solution sir plssssssss help me

  • @KSP87
    @KSP87 6 หลายเดือนก่อน +1

    மற்றும் எட்டு கைகளை உடைய அன்னையின் படமோ,சிலையோ வைத்து வழிபடுலாமா அல்லது கூடாதா என்பதை தெரியப்படுத்தவும், நன்றி அகில் அண்ணா தங்களின் பதிலுக்காக காத்திருப்பேன் ❤ நன்றி எங்களது அகிலுக்கு