அதிரவைக்கும் Brahmin Lobby! உண்மைய சொன்னா தாங்க மாட்டீங்க !Anand Srinivasan | Milton | Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #Peralai #annamalai #tamilnadubjp #tnbjp #hraja #vanathisrinivasan #tamilisaisoundararajan #modi #svsekar #narayanantirupathy #coimbatore #velumani #singairamachandran
    அதிரவைக்கும் Brahmin Lobby! உண்மைய சொன்னா தாங்க மாட்டீங்க !Anand Srinivasan | Milton | Annamalai
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 429

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 3 หลายเดือนก่อน +91

    அன்புநிறை நண்பரே
    அண்ணன் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் உண்மையை உரக்கச்சொல்லும் தன்மை பாராட்டுக்குறியது ,நெஞ்சிநின்று வாழ்துக்கள் .

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +2

      அதென்ன தற்குறி நாயே நெஞ்சிநின்று வாழ்துக்கள்

    • @injikudisubramanian6075
      @injikudisubramanian6075 3 หลายเดือนก่อน +3

      @@murugesanthirumalaisamy5613 நண்பரே தவறிருந்தால் மன்னியுங்கள்,
      நன்றியுள்ள நாயை அவமதிக்க வேண்டாமே......

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 3 หลายเดือนก่อน +1

      ​@@injikudisubramanian6075பயகரமா கலாய்ச்சுட்டாராம்

  • @manudan3601
    @manudan3601 3 หลายเดือนก่อน +88

    நல்ல உடல் நலத்துடன்,நீண்ட காலம் வாழ்ந்து உண்மைகளை பேச ஒரு ஆள் வேண்டும்.

  • @truemsgs
    @truemsgs 3 หลายเดือนก่อน +187

    ஜாதி மத பேதமின்றி நியாயத்துக்காக மட்டுமே குரல் கொடுக்கும் அண்ணன் சீனிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 3 หลายเดือนก่อน +11

      🖤🖤🖤🖤

    • @ramum9599
      @ramum9599 3 หลายเดือนก่อน +1

      😅😅😅😅!!!!😅😅😅😅

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 3 หลายเดือนก่อน +4

      உண்மையில் ஐயா நியாயமாகவே பேசுகிறார் வாழ்த்துக்கள்

    • @Vijay-b4o8b
      @Vijay-b4o8b 3 หลายเดือนก่อน +3

      ​@@MohamedHussain-sw7rzநீங்க பன்ற ஹவாலா லாபியை பேச ஆரம்பித்தால் அப்ப தெரியும் டா குல்லா 😅

    • @nandhagopalv8977
      @nandhagopalv8977 3 หลายเดือนก่อน

      ​@@Vijay-b4o8b atleast come with ur real name before commenting

  • @tamilarasan0410
    @tamilarasan0410 3 หลายเดือนก่อน +154

    இவர் தான் உண்மையான சிந்தனை உள்ள பிராமிணன்

    • @selvamonipillai6140
      @selvamonipillai6140 3 หลายเดือนก่อน +6

      இவர் வாழ்க வளமுடன் உண்மையை கூறியதற்குvazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 3 หลายเดือนก่อน

      உங்கள் சாதியில் குறைகள் இல்லையா? அது பற்றி நீ ஒரு பேட்டி குடுங்களேன்.

    • @onetrueindian1
      @onetrueindian1 3 หลายเดือนก่อน +6

      நியாயத்தை யார் பேசினாலும் அவர் மனிதன்

    • @NarayananS-st5bv
      @NarayananS-st5bv 3 หลายเดือนก่อน +3

      He is a Congress sangi simple

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 3 หลายเดือนก่อน +20

    I strongly support Sreenivasan Sir. Very good speech. 👍👍👍🙏🙏🙏

  • @Bharathi-z7w
    @Bharathi-z7w 3 หลายเดือนก่อน +19

    💯 true great Anand sir 🙏🔥🔥🔥🔥🔥

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 3 หลายเดือนก่อน +41

    Anand sir is equally hit on his own community same as Sri vithya who is strongly fight against her own community members with her fierce speeches.

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 3 หลายเดือนก่อน +5

      Because first and foremost they are human beings. ❤

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 3 หลายเดือนก่อน +4

      Does your community not have any ill habits/ feelings for others. Why don't you also speak out like that Anand Sreenivasan?

    • @arneshpalanisamy6352
      @arneshpalanisamy6352 3 หลายเดือนก่อน

      Be very careful.
      While It might sound like he is from the few rational thinkers.
      The reality is most often people act in their self interests. So behind the scenes/of the cuff he could have different stance.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 3 หลายเดือนก่อน +4

      @@arneshpalanisamy6352 You are correct. In every community there are some echakalais who work against their own community. The community you refereed has a lot of them ( echakalais) like Anand, Rama Subbu, Sharmila, Srividya, Kamal, Sekar.

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 3 หลายเดือนก่อน +1

      @@venkataramanankrishnan5012 Rubbish

  • @AmuthaBari
    @AmuthaBari 3 หลายเดือนก่อน +18

    சிறப்பான பேட்டி. எதார்த்தமான உரையாடல்.

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 3 หลายเดือนก่อน +100

    சோவின் உண்மை‌முகத்தை தோலுரித்தற்கு‌ஆனந்தசாருக்கு நன்றி.எவ்வித தகுதியும்இல்லாமல் உருட்டிக் கொண்டிருந்தவர் சோ.கலைஞர்கூட அவரை‌பெரிய ஆளாக மதித்ததுஅவமானம்
    .அந்த ஆள்‌அரசியல் புரோக்கர்.

    • @seetharaman3099
      @seetharaman3099 3 หลายเดือนก่อน +3

      Dai intha muttal.panni cannot be compared to CHO. THIS FELLOW DOING broker for dmk in foreign investment.

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 3 หลายเดือนก่อน +25

    ஆனந்த் சீனிவாசன் நல்ல மனசுள்ள அறிவாளி 🔥🔥🔥🔥

    • @supragreens8893
      @supragreens8893 3 หลายเดือนก่อน +1

      அறிவாளியா? இவனா?

  • @muralib1857
    @muralib1857 3 หลายเดือนก่อน +9

    100% RIGHT STATEMENT FROM SRINIVASAN SIR. INCLUDING CHO RAMASAMY.

  • @LakshmiMasthyGowder
    @LakshmiMasthyGowder 3 หลายเดือนก่อน +7

    Excellent explanation Srinivasan Sir! A big salute to you!🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnbenedict666
    @johnbenedict666 3 หลายเดือนก่อน +34

    ஏப்படி ஐயா இப்படி?.?.?
    அன்பர் ராமசுப்பிரமணியன் ஐயா போலவே மிகவும் நடுநிலையுடன் அரசியல், சமூகப் பிரச்சனைகளை உண்மைத்தன்மையுடன் எடுத்துரைக்கும் பொருளாதார நிபுனர் அன்பர் ஆனந்த சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @bharathinm7994
      @bharathinm7994 3 หลายเดือนก่อน +3

      😂This is a new trend like shift religion for money.. Sv sekar... Ramasubbu.. Anand

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 3 หลายเดือนก่อน

      பிராமண லாபியா? ஆதரித்தாலும் இல்லாவிட்டாலும் திமுக எப்போதும் பிராமணனுக்கு எதிரானது ​@@bharathinm7994

  • @bavamohideen4014
    @bavamohideen4014 3 หลายเดือนก่อน +59

    ஆனந்த் சார் நன்கு விவரம் அறிந்தவர் கூடுதலாக வெள்ளந்தியானவர் மிகவும் சிறப்பு

    • @anbesivam2840
      @anbesivam2840 3 หลายเดือนก่อน

      Apo neee romba vivaramanavana, avara pathi theeiyama pesathada foool😅​@@sainathr9277

  • @thomasraj7205
    @thomasraj7205 3 หลายเดือนก่อน +12

    Rightly spoken the truth.

  • @BharathiThirumalai
    @BharathiThirumalai 3 หลายเดือนก่อน +23

    Anand sriniwasn spaking real he is accpting fast 1000 years hirstroy

  • @josephparimalam3051
    @josephparimalam3051 3 หลายเดือนก่อน +20

    சோவின் உண்மை‌முகத்தை தோலுரித்தற்கு‌ஆனந்தசாருக்கு நன்றி

  • @jagannathansampath7688
    @jagannathansampath7688 3 หลายเดือนก่อน +12

    Anand srinivasan he is a great person

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 3 หลายเดือนก่อน +3

    அனந் சார் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.

  • @skpjailani7631
    @skpjailani7631 3 หลายเดือนก่อน +19

    ஓட்டு வாங்கிய M.P.MLA. கட்சி மாரினால் மக்களுக்கு மறியாதை இல்லை எனவே திரும்ப தேர்தல் நடத்த வேண்டும் அப்போது தான் MP.MLA வுக்கு பயம் இருக்கும்

  • @letagilanknow
    @letagilanknow 3 หลายเดือนก่อน +15

    "சோ" பற்றிய கருத்து காலம் கடந்து சொன்னாலும் 100/100 உண்மை.
    "சோ" ஒரு அரசியல் புரோக்கர். That is all.

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน +6

    Very correct👌👌👌

  • @shannu2u
    @shannu2u 3 หลายเดือนก่อน +8

    One of the most respectful human Anand Srinivasan sir🫡

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 3 หลายเดือนก่อน

      Why don't you make him State President of the Congress Party?

    • @shannu2u
      @shannu2u 3 หลายเดือนก่อน +1

      @@venkataramanankrishnan5012 he himself not an active politician why you are crying?

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 3 หลายเดือนก่อน +1

      @@shannu2u You are right. He is not active because he knows though you heap praises on him you won't propose him for State President due to his caste.

    • @shannu2u
      @shannu2u 3 หลายเดือนก่อน

      @@venkataramanankrishnan5012 😂why r u blabbering and confused, you people behave like leader for all than holding your caste above your head then talk about getting accreditation in public

  • @zebrao6066
    @zebrao6066 3 หลายเดือนก่อน +4

    Good. Talking truth

  • @yuvarajgopalakrishnan6123
    @yuvarajgopalakrishnan6123 3 หลายเดือนก่อน +5

    Superb

  • @jayakumari4279
    @jayakumari4279 3 หลายเดือนก่อน +3

    You're great man ayya

  • @ganesanmk1998
    @ganesanmk1998 3 หลายเดือนก่อน +24

    AIADMK gounder party
    You are one hundred percent correct
    Poonool pottavarthan RSS Thalaivar aaga mudiyum 🎉

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 3 หลายเดือนก่อน +1

    Mr.Anand srinivasan sir very nice speech and good person man Mr.Anand srinivasan sir 💐🙏

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 3 หลายเดือนก่อน +1

    Reality is explained. You are really great.

  • @Topquark1
    @Topquark1 3 หลายเดือนก่อน +4

    He is like the Siddhars. Speaking very frankly without any reservations.

  • @svsanthoshini6thstd992
    @svsanthoshini6thstd992 3 หลายเดือนก่อน

    WE need,, indian investors need,,TAMILNADU people need,,ANAND SRINIVASAN sir , we all need you sir. your advise and opinion need always,,,,,,

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 หลายเดือนก่อน

    Thank you sir. Excellent information.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 3 หลายเดือนก่อน +12

    Poonool pottavarthen RSS Thalaivar aaga mudiyum
    You are one hundred percent correct 🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu sir. Knowledgeable post sir.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 หลายเดือนก่อน

    Thank you sir and thank you mr. Milton

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 3 หลายเดือนก่อน +2

    சிரிப்பு சிரிப்பா வருகிறது .

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 3 หลายเดือนก่อน +2

    ஐயா மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்துள்ளோம் மனிதர்கள் அனைவரும் சமமே பிராமிணர்கள் மாத்திரம் தங்களுக்கு ஒரு நீதியை கற்பித்து வாழ்ந்து வருகிறார்கள் இதெல்லாம பாவப்பதி வாய் வரும் என்று தெரியவில்லை பாரதியார் மட்டுமே இதை உணர்ந்தார் உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் நீங்கள் உடல் நலத்துடன் வாழ்க வளமுடன்

  • @errayyanar
    @errayyanar 3 หลายเดือนก่อน

    Thalaivar + Data = Winning Debat...🔥

  • @arunprakashos4572
    @arunprakashos4572 3 หลายเดือนก่อน +1

    Very bold speech...

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 3 หลายเดือนก่อน +1

    Anand Srinivasan is now Thozhar Maruthaiyan and Srividhya. Thanks.

  • @Sasi-World
    @Sasi-World 3 หลายเดือนก่อน +4

    👍🏽

  • @Elumalai-jx4gi
    @Elumalai-jx4gi 3 หลายเดือนก่อน +5

    மதவெறி மதவெறி பல முறை கூறியதை ஏற்றுக்கொண்ட மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியது.பாஜக-வுக்கு அவமானம் தோற்று போனவருக்கும் போட்டி போடாதவளுக்கும் மந்திரி பதவி வெட்கம்

  • @sundarmoorthy442
    @sundarmoorthy442 3 หลายเดือนก่อน +5

    Well said Srinivasan.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 หลายเดือนก่อน +8

    மேதகு செல்வப்பெருந்தகை அவர்கள் இந்தியா கூட்டணி டெல்லியில் ஒன்றிய ஆட்சி அமைக்கும் களப்போர்ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும்.அதன்பின் காங்கிரஸ் கட்சியை அகில இந்தியகாங்கிரஸ் தலைவர் மேதகு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அனுமதியைப் பெற்று மாநிலங்களில் உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து ஆண்டுக்கொர முறை மாநில மாநாடுகளை நடத்துங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை நடத்துங்கள். தேவைப்படும் நேரங்களில் மக்களின் உரிமைகளுக்காக அடிப்படைத்தேவைகளுக்காக போராடுங்கள். களப்பணிகளை தனது கட்சிக்காகமட்டுமல்ல மக்கள்நலன்களுக்காகபோராடவேண்டும். நெடும்பயணம். நெடுந்துயரம்.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 3 หลายเดือนก่อน

      சிரிப்பு சிரிப்பா வருகிறது

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mdshaf87
    @mdshaf87 3 หลายเดือนก่อน +1

    ஆனந்த் சார் ஒரு அறிவு ஜீவி மட்டுமல்ல, நியாயமானவர்.

  • @pgk6371
    @pgk6371 3 หลายเดือนก่อน +2

    angu nadapadhu irrukattum enngu nadakum mudhaliyar lobby pathi sollungaaa

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 3 หลายเดือนก่อน +2

    Sir, No body is Intellectual in Political field and they want to Ruin other Political Parties with out Valid Reasons To ruin/ Destroy other Political Parties cannot say as Chanakiyan

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 หลายเดือนก่อน +4

    எல்லாரும் அறிவர் .10க்கு 32. உழைப்பு ஒருவர். உழைப்பில்லாதவருக்கு அதி முக்கியத்துவம்.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 หลายเดือนก่อน +12

    தி.மு.கவின் வளர்ச்சிபெற்றது கூட்டணிக்கட்சிகளும் வளர்கின்றன. தளபதியார் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உயர்வு அரசியல் தொலைநோக்கு பார்வையால் இந்திய நாட்டிற்கு அவரால் பெருமை. கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கும் பெருமை எனக் கருதுகிறேன்.

  • @OldAndSad98
    @OldAndSad98 3 หลายเดือนก่อน

    உண்மை அய்யா 😮

  • @palanimeyyappan5605
    @palanimeyyappan5605 3 หลายเดือนก่อน +2

    What did Anand Srinivasan do for
    TamilNadu

  • @naga7516
    @naga7516 3 หลายเดือนก่อน +15

    கொஞ்ச நாட்களாக செல்வப் பெருந்தகை அளவுக்கு மீறி பேசுகிறார். திமுகவுடன் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் சேர முயற்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் செல்வ சிறுந்தொகைக்கு ராகுல் காந்தி ஆப்பு அடித்து விடுவார். 😅

    • @onemaster8133
      @onemaster8133 3 หลายเดือนก่อน

      2026 ல சட்டமன்றத் ஆள போவது eps தான். .செல்வ பெருந்தகை அதை கணித்துதான் eps பக்கம் சாய்குறார்

  • @mahsookrahmanrahman2936
    @mahsookrahmanrahman2936 3 หลายเดือนก่อน +2

    இவருக்கு புத்தி முத்தி போச்சு

  • @nightpanther9209
    @nightpanther9209 3 หลายเดือนก่อน +2

    Anand sir simply super

  • @bvsankar
    @bvsankar 3 หลายเดือนก่อน +5

    It’s totally a lie that Brahmins don’t want others to study. They just want equal opportunity.

  • @sounderrajan8243
    @sounderrajan8243 3 หลายเดือนก่อน +2

    Nalla interview. Ana அவன், அவள் ena pesuvadhu dhan thappa padudhu.

  • @yshz24
    @yshz24 3 หลายเดือนก่อน

    The MASTER MIND

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji5097 3 หลายเดือนก่อน

    Potential person to become a finance minister long live anand sir

  • @rti5897
    @rti5897 3 หลายเดือนก่อน +3

    Velumani is a real culprit. He will be a problem maker for EPS.

  • @NishaNisha-pb3tg
    @NishaNisha-pb3tg 3 หลายเดือนก่อน

    இவர் மீது உள்ள மரியாதை இன்னும் அதிகம் ஆகிறது ❤️

  • @krishnakumars2838
    @krishnakumars2838 3 หลายเดือนก่อน

    Truths are exposed threadbare

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 3 หลายเดือนก่อน +1

    அது சரி. காங்கிரஸ் காலத்துல மட்டும் நாடு என்ன முன்னேற்றம் அடைஞ்சுது.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 3 หลายเดือนก่อน

    Sir Vera level congratulations sir tugs 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramum9599
    @ramum9599 3 หลายเดือนก่อน +2

    காங்கிரஸ் உண்மை பேசுதா சீனு ????!!!😅😅🎉🎉❤❤

  • @mannramalingam1411
    @mannramalingam1411 3 หลายเดือนก่อน

    "ஆனந்த " ராகம். 👍💖

  • @vaidyabala63
    @vaidyabala63 3 หลายเดือนก่อน +1

    Congress 99, BJP 243, is there comparison

  • @ramarajanv9917
    @ramarajanv9917 3 หลายเดือนก่อน +2

    Ayya ethu vendam

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 3 หลายเดือนก่อน +2

    இந்த ஆளோட ஷேர் மார்க்கட் செய்தி பாத்தா தெரியும்.

  • @venkatramanisrinivasan7153
    @venkatramanisrinivasan7153 3 หลายเดือนก่อน +3

    All community are unitedly oppose brahmins. Brahmins are also oppose brahmins. Example Anand Srinivas and Kamal Hassan. I want to challenge him weather he will quit his community and join either Muslim or Christian community. Or ome other caste he wish.

    • @manisekar2884
      @manisekar2884 3 หลายเดือนก่อน

      nobody opposes brahmin in TN you can see in all rituals they invite sbd respect. their political stand is opposed. you see Andhra brahmins never speak against Andhra whereas. Tamil brahmins do

    • @MsSsavitri
      @MsSsavitri 3 หลายเดือนก่อน

      This fellow is an Iyengar. Generally they don't like Iyers. Suddenly this idiot is getting importance.

    • @balajikrishnan7223
      @balajikrishnan7223 3 หลายเดือนก่อน +2

      Anand oppose Brahmins just to support Congress and dmk

  • @adhivels
    @adhivels 3 หลายเดือนก่อน

    உண்மைகள் காலத்தில் வெளிவரும்...

  • @vaidyabala63
    @vaidyabala63 3 หลายเดือนก่อน +2

    Mr.Srinivasan , first see the dirt in your back. Will congress get deposit leave alone winning if congress contest alone in Tamilnadu. What is the relative independent strength on congress, BJP in Tamilnadu.

  • @KumaresanMuruganandam
    @KumaresanMuruganandam 3 หลายเดือนก่อน +2

    என்வோ கிடுக்கிப்பிடி கேள்வி கேக்கறேன்னு, முட்டாளாகிட்டேயே.

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 3 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் ஒரு பொழப்பா. இதுக்கு நட்டுகிட்டு சாகலாம்

  • @vasu6628
    @vasu6628 3 หลายเดือนก่อน +3

    Venomous fellow.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 3 หลายเดือนก่อน +6

    பிராமணர் லாபிக்கு இவ்வளவு அரசியல் பவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இனி எல்லாம் நலமே!

  • @ViswaMitrann
    @ViswaMitrann 3 หลายเดือนก่อน +1

    Interviewers shouldn't use "mami". Please pay attention to journalistic ethics.

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 3 หลายเดือนก่อน +1

    Better he speaks about his own party which is riding on other partie's shoulders for many years rather then bjp

  • @agsitaraman3270
    @agsitaraman3270 3 หลายเดือนก่อน +2

    When this fellow going g yo stop this ninsense

  • @vijig7032
    @vijig7032 3 หลายเดือนก่อน

    Good Sir, you only speak as it about s,swami

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 3 หลายเดือนก่อน +2

    பிஜேபிக்கு வாக்களித்தால் மணிப்பூர் நிலைத்தான் நமக்கும் 😭😭😭😭😭😭😭😭

  • @vilva6458
    @vilva6458 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக சுமார் 3 முதல் 5 கோடி வரையில் சுமார் 4000 யிரம் சதுர அடி யில் இடம் வாங்கி அதில் இரண்டாயிரம் சதுர அடி யில் கட்டாமும் மீதம் வாகனம் நிறுத்தும் இடமாகவும் அமைக்க திட்டம் இட்டுச் செயல்படுவதாக தகவல்.

  • @JoelJohnJ
    @JoelJohnJ 3 หลายเดือนก่อน

    Congress is also a very rich party as I hear 😮

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 3 หลายเดือนก่อน

    I wish Anand Srinivasan sir, to become MP in Lok sabha on behalf of South Chennai in Congress Ticket.
    But caste fanatic TN congress leader wont give him seat or recommendation, he favours his own caste SC people alone

  • @harimahalingam
    @harimahalingam 3 หลายเดือนก่อน +1

    Respect to Annamalai annan .
    His dignity wont be affected by any of the unwanted comments .
    But then everything will be taken under consideration.

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt 3 หลายเดือนก่อน

    Enna sir aniyayathukku unmai solreebgale.

  • @selvannarayanaswmy1940
    @selvannarayanaswmy1940 3 หลายเดือนก่อน +1

    தன்னுடைய இனத்தின் குறைகளை மறைக்காமல் உண்மை களைச் சொல்வதற்கு ஒரு உண்மையான மனிதம் தேவை. அது அனந்து சாரிடம் கண்டேன். அவர் ஒரு நிகழ்கால பாரதியார்....

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 3 หลายเดือนก่อน +1

    Ivar sharemarket la pesura mathiri tata irukan adhani irukan soldramathiry ttv irukan pamaka irukkan soldrar sir katchi vera stock vera

  • @raghavseshadri7093
    @raghavseshadri7093 3 หลายเดือนก่อน

    Sir.. Nowadays brahmins have changed a lot..

  • @ArjunC22
    @ArjunC22 3 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்ன பல விசயங்கள் வரேற்கத்தக்கது தான் ஆனா இடைதேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு (திமுகவால்) எவ்வளவு செலவு செய்யப்பட்டது? மக்களை பட்டியில் அடைத்து வைத்து ஓட்டாக மாத்தும் யுக்தியை கொண்டுவந்தது யார்?

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 3 หลายเดือนก่อน +1

    எங்கே இருந்து புறப்பட்டு வர்றீங்க....முதல்ல ரீல் விடுவதை நிறுத்தவும்...

  • @murthyarumugam
    @murthyarumugam 3 หลายเดือนก่อน

    Srinivasan sir you are supper sir you are always speaking true politics you are one of the person all ways speaking tru with out any discrimination though you are s Brahmin community.congress party should have given mp seat to you 2024 election.

  • @AG-np3jh
    @AG-np3jh 3 หลายเดือนก่อน +4

    Dividend and rule Congress கைவந்தகலை

  • @JoelJohnJ
    @JoelJohnJ 3 หลายเดือนก่อน

    Nadar Community is also much recogonised by BJP party, with 2 Governer Post as I know, So as Christian Nadar me too happy about BJP 🎉

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 หลายเดือนก่อน +2

    Waste of time

  • @ravichandrans8554
    @ravichandrans8554 3 หลายเดือนก่อน +2

    Jack of all trades but master of none

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +2

    Awwa evva ?

  • @abdulrazack2135
    @abdulrazack2135 3 หลายเดือนก่อน

    Sirantha manithan nan ithuvarai parthathil.

  • @believerofscience7701
    @believerofscience7701 3 หลายเดือนก่อน

    3 percentage magic, future is big question