H Raja Wishes Thambi Ramaiah | Blacksheep Digital Awards 2020 | Blacksheep

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Vasanth & Co vasanthandco.in/
    Meat & Eat www.meatandeat...
    KingMakers IAS Academy www.kingmakers...
    Kalyani Covering www.kalyanicove...
    Uthayam Veshti uathayam.in/
    5K Car Care www.5knetwork.in/
    ZI Clinic www.ziclinic.com/
    3D Selfie www.3dselfiy.com/
    Race Institute raceinstitute.in/
    For more such TH-cam Funs subscribe us @ bit.ly/Subscrib...
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil

ความคิดเห็น • 1.2K

  • @பொல்லாதவன்பொல்லாதவன்-ஞ6ல

    கோபி சுதாகரை எங்களுக்கு தந்த விஜய் தொலைக்காட்சி க்கு நன்றி நன்றி நன்றி 😁😁😁😁😁😂😂😂😂😂

  • @sojinxavier4508
    @sojinxavier4508 4 ปีที่แล้ว +1219

    கோபி, சுதாகர் அண்ணா இரண்டு பேருக்கு கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி

    • @joKer-tv5jy
      @joKer-tv5jy 4 ปีที่แล้ว +3

      Really amazing guys

  • @mathavan4649
    @mathavan4649 4 ปีที่แล้ว +2459

    கோபி அண்ணா உங்களுக்காகத்தான் இந்த வீடியோ ஃபுல்லா பார்க்க வேண்டியதா இருக்கு

  • @sudharsan_r
    @sudharsan_r 4 ปีที่แล้ว +687

    Thumbnail la GO-SU va pathutu vandhavanga mattum like here
    👇 I'm First👍

  • @k.prabhu4969
    @k.prabhu4969 4 ปีที่แล้ว +3100

    Parithabangal fans mattum like podu💯🔥💓

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +710

    H ராஜா வாய்ஸ் கேட்டு சந்தோசப்பட்டவங்க இங்கே லைக் பண்ணுங்க 👇👇👇

    • @tomjerry-vu6pm
      @tomjerry-vu6pm 3 ปีที่แล้ว +6

      H. Raja illa avan H. Roja... 🤣🤣🤣

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 ปีที่แล้ว +1

      எச்ச ராஜ ஷர்மா

    • @natarajanvs1897
      @natarajanvs1897 3 ปีที่แล้ว +2

      H ராஜா ஒரு பேமாளி
      அவன் ஒரு பொய்க்கு பிறந்தவன்.

    • @vijaydon7382
      @vijaydon7382 2 ปีที่แล้ว +6

      Echa paiyan Raja

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 ปีที่แล้ว

      என்னதான் எதிரிகள் அவர் மீது கரிச்சு கொட்டினாலும் h.ராஜா தன்னலமில்லாத தனித்தன்மை வாய்ந்தவராக தெரிகிறார்..சோ இல்லாத குறையை போக்க வந்தவர்.. எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் எவன் பத்தியும் கவலைப்படாமல் துணிவாக பேசக்கூடியவர்.

  • @editmafia4583
    @editmafia4583 3 ปีที่แล้ว +208

    18:00 to 19:00 gopi performance intha 1 min kaga intha video la full ah paka vendiyathu iruku 😂😂😂

  • @lookmeguys
    @lookmeguys 3 ปีที่แล้ว +79

    Gopi Sudhakar award வாங்கும் போது கண்ணு கலங்கி விட்டது 🥺🥺🥺

    • @boomeruncle7468
      @boomeruncle7468 2 ปีที่แล้ว +2

      Absolutely enakkum nanba kadina ulaippirkku thantha vegumathi

    • @AshokKumar-dn2pe
      @AshokKumar-dn2pe 2 ปีที่แล้ว +1

      Enakkum apditha pa nammale ariyaama kannu kalanguthu 💯

  • @funmemetime
    @funmemetime 4 ปีที่แล้ว +424

    OTHA VIJAY TV SEE THE SUCCESS MAN NEVER UNDERESTIMATE ANYONE ...!

    • @sathishjagan5296
      @sathishjagan5296 4 ปีที่แล้ว +4

      Semma bro

    • @funmemetime
      @funmemetime 4 ปีที่แล้ว

      @@sathishjagan5296 😍😍😍

    • @naveennaveen103
      @naveennaveen103 4 ปีที่แล้ว +15

      Bro avanuga senjathu nallathu than ilena intha thiramai veliya vanthurukathu..and avanuga itha use panirupanuga

    • @Ironized_07
      @Ironized_07 4 ปีที่แล้ว +5

      Avanga reject pannathanaala thaan ipdi irukkaanga

    • @saraniyasaran5953
      @saraniyasaran5953 4 ปีที่แล้ว +3

      Yen vijay tv enna pannaga

  • @SelvaKumar-hr9ow
    @SelvaKumar-hr9ow 3 ปีที่แล้ว +40

    சுதாகர் அண்ணா நீங்களும் sema👍👍👍👍👍😍😍

  • @karna5857
    @karna5857 4 ปีที่แล้ว +885

    Gopi speaks h.raja's voice more accurately than h.raja 🤣🤣🤣🤣
    (H.raja portion starts at 18.05 ) 🤩

    • @mamiyarslovekitchen996
      @mamiyarslovekitchen996 4 ปีที่แล้ว +3

      Hello friends.... Na puthu channel start paniruka so, please yenoda channel ku konjam support panunga.... Please.... 🙏🙏🙏🙏

    • @kuppusamyb543
      @kuppusamyb543 4 ปีที่แล้ว

      Wwewwe

    • @mamiyarslovekitchen996
      @mamiyarslovekitchen996 4 ปีที่แล้ว

      @@vellinari9385 Mammiyar's Love kitchen blue color la erukurathu click panunga varum

    • @mamiyarslovekitchen996
      @mamiyarslovekitchen996 4 ปีที่แล้ว

      @@vellinari9385 👍

    • @ram2ravanan987
      @ram2ravanan987 4 ปีที่แล้ว

      th-cam.com/video/g9EUuHwlO9M/w-d-xo.html செய்கிற நகைசுவை மக்களை சிந்திக்க வைக்க வேண்டும்(N.S கிருஷ்ணன்) . இந்த மாதிரி ஊடகங்களை அழைக்காகது உங்களின் தரத்தை காண்பிக்கிறது

  • @kaanagamtv
    @kaanagamtv 3 ปีที่แล้ว +42

    பட்டிக்காடு பயணமே பட்டணத்தின் வளர்ச்சி வாழ்த்துக்கள்

  • @naga7516
    @naga7516 2 ปีที่แล้ว +8

    மனம் சற்று சோர்வாக இருக்கும்போது கோபி சுதாகரின் காணொளிகள்தான் எனக்கு மருந்தாக இருந்தன. அதிலும் அந்த காணொளிகளின் தொடக்கத்தில் "சில்லாக்கி டும்மா" என்று வரும் பாடலே உற்சாகத்தைத் தூண்டி விடும்.
    நான் பெற்ற பிள்ளைகள் உயர்ந்தால், பாராட்டப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ, அதே அளவு மகிழ்ச்சி அடைந்தேன் கோபியும் சுதாகரும் பாராட்டப்பட்டபோது.
    இந்த இணை எப்போதும் பிரியாதிருந்து தமிழ் மக்களை மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @davysentertainment4106
    @davysentertainment4106 4 ปีที่แล้ว +25

    இதய பூர்வமான வாழ்த்துக்கள் எனது சகோதரர்கள் அனைவரைகும் .... விருது கொடுத்து கௌரவித்த பிளாக் ஷீப் சேனல் கு ... நன்றிகள் பல.... வாழ்த்துக்கள் ப்ரோ... Davy's Entertainment...

  • @subashdev5126
    @subashdev5126 4 ปีที่แล้ว +27

    சின்னதா மன கஷ்டமாக இருந்தல் இது போன்ற Video பாக்கும் பொது நல்ல motivation கிடைக்குது
    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா

  • @chinnasamy_b
    @chinnasamy_b 4 ปีที่แล้ว +561

    18:00 Gopi performance

  • @manimaranmanimaran8968
    @manimaranmanimaran8968 4 ปีที่แล้ว +47

    Gobi&sudhagar speech super ✌and waiting for next video 🔥only for legendary kamal sir🔥

  • @praveenappujith5840
    @praveenappujith5840 4 ปีที่แล้ว +7

    ஒரு யூடியூப் காரரின் வழியும் அன்பும் அவர்களுக்கு மட்டுமே தெரியும் பிளாக் ஷீப் வேற லெவல்

  • @dhiwakardhiwakar758
    @dhiwakardhiwakar758 3 ปีที่แล้ว +32

    Well deserved victory my dear brothers Gopi and Suthakar 👍❤️

  • @Theethumnandrum490
    @Theethumnandrum490 4 ปีที่แล้ว +18

    கோபி அண்ணன் மென்மேலும் வளர வேண்டும் உங்களது படத்திற்காக நாங்கள் காத்து கொண்டு இருக்கின்றோம்

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 4 ปีที่แล้ว +111

    ஒவ்வொருவரின் உழைப்புக்கு கிடைத்த பெருமை அருமை டேய் கோபி கலக்குடா

  • @chiyanmanindar9179
    @chiyanmanindar9179 4 ปีที่แล้ว +40

    GOSU voda plus spot performance dan... avanga evlothuku h.raja va ulla vangi irunthaa ipdi stage fear ilama semaya spot la panirupanga... I luv GoSu

  • @யாழ்மதிதினேஷ்
    @யாழ்மதிதினேஷ் 4 ปีที่แล้ว +72

    வாழ்த்துக்கள் அம்மிகல் அய்யனார் டீம்...

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 ปีที่แล้ว +1

    கோபி சுதாகர் மற்றும் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு அவார்டு கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்

  • @arulraj8880
    @arulraj8880 3 ปีที่แล้ว +31

    My All time fav parithabangal.....♥️😎🤙

  • @நல்லாசொன்னீங்க
    @நல்லாசொன்னீங்க ปีที่แล้ว +3

    கோபி சுதாகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்

  • @sudhahardpm
    @sudhahardpm 4 ปีที่แล้ว +249

    இன்னைக்கு ஒரு புடி, ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ, 🦀🦐🥘🍲🍗🍖🥩🥓🥣🥗🍝🍛

  • @billujegan5138
    @billujegan5138 2 ปีที่แล้ว +21

    TH-camr awards avangale award kuduthukuranga....
    Congratulations all guys....
    Gopi sudha 🔥

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 4 ปีที่แล้ว

    Really awesome black sheep team ku sola varthai ae ila elarukum thevai support than ivlo paer ah support panringa really great

  • @onnumpuriyala6300
    @onnumpuriyala6300 3 ปีที่แล้ว +5

    Valthukal Gopi👬Sudhakar brothers💐🤝👍

  • @mohamedismail9932
    @mohamedismail9932 4 ปีที่แล้ว +47

    7:17 all ways welcome to you😍 pudukkottai yans♥️

  • @liya_boutique0206
    @liya_boutique0206 4 ปีที่แล้ว +9

    Always welcomes you.. wow super.. am a subscriber of their channel.. avanga inum world full ah theriyanum.. neraiya peoples feed pannanum.. all the best to whole team..

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +11

    Finally bharath marana mass.go su vera level. Unga fan here

  • @balajisarath3383
    @balajisarath3383 4 ปีที่แล้ว +32

    Indha digital award videos 2020 to 2200 varai poduvinga pola 🤫🤭🤔🤗

  • @h2hpunisher236
    @h2hpunisher236 3 ปีที่แล้ว +19

    Gopi and sudhakar are awesome! Dravid deserves some credit too

  • @VasanthRamnath
    @VasanthRamnath 4 ปีที่แล้ว +511

    All credits goes to jio network only,.

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 ปีที่แล้ว

      y bro.

    • @VasanthRamnath
      @VasanthRamnath 4 ปีที่แล้ว +26

      @@abdullatheefilikeshinchan1391 after jio came all are more using internet(you tube).,

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 ปีที่แล้ว +2

      @@VasanthRamnath oh ok ss ur crt

    • @VasanthRamnath
      @VasanthRamnath 4 ปีที่แล้ว

      @@abdullatheefilikeshinchan1391 ✌😊

    • @karthikvelu5033
      @karthikvelu5033 4 ปีที่แล้ว +7

      Let them thank me. I am giving them business. Grow up man. Some scientists worked very hard to make the technolog not Ambanis or gujaraits

  • @s.n9684
    @s.n9684 4 ปีที่แล้ว +9

    Village cooking channel romba hygienic ah samaipanga.. They deserve the award..
    Anandhi akka from kezhuvathur.. Avangalukum oru recogonition kudunga pa.

  • @elavarasanm7874
    @elavarasanm7874 2 ปีที่แล้ว +5

    Never ever seen such a Gopi and sudhakar performance,, Legend of World

  • @prabanjankumar8329
    @prabanjankumar8329 4 ปีที่แล้ว +7

    Gopi sudhagar mass Anna..
    Ever green entertainer ..

  • @Karthick-gp9ns
    @Karthick-gp9ns 4 ปีที่แล้ว +5

    Gopi & sudhakar nenga rendu Perum ultimate innum Neraiya videos pannanum congratulations 👏

  • @hakkimkani4653
    @hakkimkani4653 4 ปีที่แล้ว +1

    Indha video yellam paakumbodhu romba aasaiya irukku naamalum TH-cam laye poirundhurukalamo nu ... Innaiku illainaalum finally bharath maadhiri ennaikavadhu Oru naal palan kidaikum la.....
    We love #blacksheep

  • @mugunthan4152
    @mugunthan4152 4 ปีที่แล้ว +9

    Gopi Sudhakar anna 💜 💜
    Evergreen performance....

  • @saravanas5641
    @saravanas5641 3 ปีที่แล้ว +3

    Super gopi bro and Sudhagar bro vera 11🔥🔥🔥❤❤❤❤❤❤

  • @magathms4417
    @magathms4417 4 ปีที่แล้ว +38

    Congrats 👏"village cooking channel"

  • @dharanim4311
    @dharanim4311 4 ปีที่แล้ว +3

    Views kaaga mattum ilama thiramai ah appreciate pandra thirupthi kidaikithu bro🤗 semma❣️ keep rocking🔥

  • @prasanthsakthivel6430
    @prasanthsakthivel6430 4 ปีที่แล้ว +8

    Sudhar is natural comedian and gopi is a multi talented their videos are so hilarious

  • @wisdominphysics
    @wisdominphysics 3 ปีที่แล้ว +4

    Congratulations gopi and suthakar I am your big fan not only me my entire family all videos awsome

  • @levailantony1823
    @levailantony1823 4 ปีที่แล้ว +5

    எனக்கு மிக பிடித்த இரு சேனல்கள் 1, பரிதாபங்கள் , 2. Village Cooking Channel வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @naveen4815
    @naveen4815 4 ปีที่แล้ว +62

    11:47 Epic parithabangal😍

  • @maddydisa5294
    @maddydisa5294 4 ปีที่แล้ว +4

    Felt like I myself getting award from thambi ramaiyah.. die hard fan of then Madras central and now parithabangal

  • @minmoy_kro
    @minmoy_kro 4 ปีที่แล้ว +8

    Salute to all of the members of the village cooking channel

  • @Tirunelveli_indian
    @Tirunelveli_indian 4 ปีที่แล้ว +2

    4 yrsa pakuren vera level ayitingalepaaaa...... innum varuvingaa

  • @nandhagopal4258
    @nandhagopal4258 4 ปีที่แล้ว +27

    Proud to be a village cooking channel subscriber

  • @jeevithababy8422
    @jeevithababy8422 3 ปีที่แล้ว

    Gopi and sudacar anaa ongoloda theevira veryan and fan and Black sheep chanel I naan ungaludaiya subscriber

  • @sketch-raja
    @sketch-raja 2 ปีที่แล้ว +3

    3.12 ஃபைனலி டீம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🏆💥👍🏻

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 4 ปีที่แล้ว +3

    Black Sheep you people done a fantastic job talents ku rewards kedaikumbodhu it will boost them...to do more superb guys keep going....

  • @pavithraanbalagan219
    @pavithraanbalagan219 4 ปีที่แล้ว +5

    Congratulations gopi and Sudhakar anna👍😊❤️😍

  • @GK-eb2kc
    @GK-eb2kc ปีที่แล้ว +4

    உங்களுடைய உழைப்புக்கும் முயற்சிக்கும் நட்புக்கும் வாழ்த்துக்கள் இவை அனைத்தும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்

  • @panimalar558
    @panimalar558 4 ปีที่แล้ว +1

    Ungala maari youngsters lam neenga support pananum nu ninaikirathala.... Intha channel A-ha subscribe panrean. Vaalthukkal

  • @Creation-l4x
    @Creation-l4x ปีที่แล้ว +5

    Thanks Vijay television. 🙏

  • @makeupwithme844
    @makeupwithme844 4 ปีที่แล้ว +22

    Village cooking channel தாத்தா &அன்ணா 😍😍🥰

  • @mahanthvenkatesh5008
    @mahanthvenkatesh5008 4 ปีที่แล้ว +6

    Congratulations 💐 to all. Keep entertaining us. All the very best.

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 ปีที่แล้ว +1

    A great thanks to Black Sheep for giving those awards and a great thanks to Thambi Ramaiah for singing a special song that song contains public awareness for the youth thank you may God bless all of us

  • @saravananbalaindian6248
    @saravananbalaindian6248 4 ปีที่แล้ว +4

    கிராமத்து காவியத்தை எழுதி முடித்த மிக்க நன்றி அவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்ததற்கு அதைவிட மிக்க நன்றி

  • @balasview3363
    @balasview3363 4 ปีที่แล้ว +1

    Video பாக்கும் போது ரொம்ப postive எனர்ஜி ய இருக்கு

  • @deepanvasanthi8188
    @deepanvasanthi8188 4 ปีที่แล้ว +52

    Parithabangal thalavaiva vera level 🔥🔥🔥🔥🔥

  • @jallikattu7985
    @jallikattu7985 4 ปีที่แล้ว +1

    அவடுன்னு சொல்லிபுட்டு கலிமனுருண்டைய தரங்களேப்பா......Super nice

  • @kalaikalai6811
    @kalaikalai6811 4 ปีที่แล้ว +45

    3:46 prankster rahul here
    Avarukum award kudukalam

  • @shraviyabalaji2713
    @shraviyabalaji2713 3 ปีที่แล้ว +1

    Village cooking channel, goosebumps,2021 la pakuren.en 5yrs Papa intha dialogue fulla solluva daily

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 4 ปีที่แล้ว +33

    வில்லேஜ் குக் சூப்பர் 💐💐

  • @nandhakumar021
    @nandhakumar021 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் blacksheep team

  • @shivaeishwar
    @shivaeishwar 4 ปีที่แล้ว +219

    17:00 *பெற்றோர் சம்பளத்தில் ஓக்காந்து திங்காம'னு தம்பி ராமய்யா சொன்னதுக்கு எதுக்குயா அவரு புள்ளைய காட்ரீங்க?* 🤣🤣🤣🤣🤣

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 ปีที่แล้ว +9

      Thug's life 😂🤣
      Ohh bitch get out the way 🤣😂😂

    • @villavan
      @villavan 4 ปีที่แล้ว +8

      Dilwale kuch de ne cha....
      Oooooooo

    • @tasleemrashiqvlogger5267
      @tasleemrashiqvlogger5267 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @msayyanar2018
      @msayyanar2018 4 ปีที่แล้ว +1

      @@oiitsmeraffic2407 move bit** murugesa😁

  • @RizwanRizzuar
    @RizwanRizzuar 4 ปีที่แล้ว +1

    Gobiiii .... Camera man um editor aum marakkama stage Ku kooptu nikka vecha paathiya ... Super nanba 👍💖💝

  • @mozartae
    @mozartae 3 ปีที่แล้ว +5

    18:00 Game Starts With D-Man
    18:30 Next There Is HeechRaja
    18:49 HeechRaja Says Vivaha Promotion

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 4 ปีที่แล้ว +2

    Madras central team nenga inum niraya awards vanganum bro....all the very best bro❤❤❤💐💐💐sudahar bro u are my favourite😎

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +4

    Excellent Gopi team 💐💐💐💐💐💐

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 4 ปีที่แล้ว +2

    Best of energy 👌👍 thank for encouraging every TH-cam CHANNEL s ..........

  • @elamanamdinesh9624
    @elamanamdinesh9624 4 ปีที่แล้ว +280

    Dr.Sethu ippothu illai 😭😭😭😭😭

  • @ciniteach4751
    @ciniteach4751 4 ปีที่แล้ว +18

    I love PARITHABANGAL 😍😍😍😍😍Gopi Sudhakar

  • @சுந்தரமூர்த்தி
    @சுந்தரமூர்த்தி 4 ปีที่แล้ว +203

    என்னடா அடுத்த வருஷம் அவார்டு கொடுக்குற வரைக்கும் இது இழுத்துக்கிட்டே போவீங்களா டக்குனு 10 வீடியோ போட்டு விடுங்கடா

  • @ilakiyabalsamy8774
    @ilakiyabalsamy8774 4 ปีที่แล้ว +4

    Black sheep digital awards Vera level.....👌👌👌👌

  • @balasubramanianvenkatachal4276
    @balasubramanianvenkatachal4276 4 ปีที่แล้ว +7

    Go.Su ku College subject moviesla chance kedacha ivanga performance வெறித்தனமா irukkum.

  • @arunragavan442
    @arunragavan442 4 ปีที่แล้ว +2

    Gopi sudhakar ....love u Anna and tamil village foods

  • @arulxavier8566
    @arulxavier8566 4 ปีที่แล้ว +54

    13:50 na mattum thaa pause panaena?😍

  • @pinky-zb3jy
    @pinky-zb3jy 2 ปีที่แล้ว +2

    கோபி, சுதாகர் வெறியர்கள் 😎😎😎😎😎we 🔥🔥🔥🔥🔥

  • @balusullia5020
    @balusullia5020 4 ปีที่แล้ว +28

    Congrats Village Cooking.....

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +2

    Superb 💓 heart's touching show's and presentation.

  • @rogerbenny8215
    @rogerbenny8215 4 ปีที่แล้ว +8

    First and foremost thanks to Google for having TH-cam. Though they make handsome amount... Still this media they've created have changed lives of many... Now all talents don't have to wait outside the producers door, cause you already have one opened for free....

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj ปีที่แล้ว

    விருது பெற்ற, இன்னும் விருது பெறாத & ப்ளாக் ஷீப் என அனைத்து யூட்யூப் சேனல்களுக்கு கருப்பு வெள்ளைத் திரைக்களம் மற்றும் கரிகாலனின் மனம் நிறைந்த வாழ்த்துகள்*♪♦♥♥♥♦♪*

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS 4 ปีที่แล้ว +13

    Enaku mattum full video kudunga black sheep...every week neenga post panrathaium pakkuren...🙏🙏

  • @rajuraju7388
    @rajuraju7388 ปีที่แล้ว +1

    கோபி மற்றும் சுதாகர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏🥲🥲🥲🥲🥲🥲

  • @manojprabhu4022
    @manojprabhu4022 4 ปีที่แล้ว +3

    9:22 - yow Military nee ennaya Inga😮... Thalaiva 🔥 - After BiggBoss Season-4

  • @pandiyarajan8766
    @pandiyarajan8766 4 ปีที่แล้ว +1

    Gopi &suthakar bro ninga innum neraya achieve pannanum bro.god bless you bro

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 ปีที่แล้ว +72

    ஐயா... Nominationனா என்னதுங்க ஐயா...
    😂😂😂😂😂

  • @aflal_ahmd
    @aflal_ahmd 4 ปีที่แล้ว +13

    Finally 🖤🔥

  • @vijayalakshmiprakash575
    @vijayalakshmiprakash575 3 ปีที่แล้ว +2

    Village cooking channel gosu finally sothanaigal everybody who had nominated and recieved an award congrats

  • @preethi1851
    @preethi1851 4 ปีที่แล้ว +8

    Namba iyyanar.. Village cooking Channel squad❤

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 3 ปีที่แล้ว +2

    Gopi suthahar die hard fan😎😎😎😎😍😍😍😍💪💪💪❤❤❤❤

  • @AJITHKUMAR-ij1gw
    @AJITHKUMAR-ij1gw 4 ปีที่แล้ว +29

    Intha show 1 year pogum nu nenaikaravanga yaralam

  • @arunrajan6336
    @arunrajan6336 ปีที่แล้ว

    கோபி சுதாகர் சகோதரர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐❤️❤️❤️❤️