நமஸ்காரம். தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாகவும் உத்வேகத்தைக் கொடுக்கக்கூடிய தாகவும் உள்ளது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் மிக மிக அருமை. அம்பாள் அனுக்ரஹம் தங்களுடைய அயராத உழைப்பு மற்றும் தொழில் பக்திக்குக் கிடைத்துள்ளது. நன்றி அம்மா. 🎉🎉🎉🎉
நமஸ்காரம்.
தங்களுடைய தமிழ்
உச்சரிப்பு மிகவும்
அருமையாகவும்
உத்வேகத்தைக்
கொடுக்கக்கூடிய
தாகவும் உள்ளது.
நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கிய
விதம் மிக மிக
அருமை. அம்பாள் அனுக்ரஹம்
தங்களுடைய
அயராத உழைப்பு மற்றும் தொழில்
பக்திக்குக்
கிடைத்துள்ளது.
நன்றி அம்மா.
🎉🎉🎉🎉
தங்களுடைய நடனத்தை பார்க்கும்போது மெய்சிலிர்த்தது அம்மா. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அம்மா.
மிகவும் அருமை. ரொம்ப அழகு. எம் தாய் மொழியில் இவ்வளவு அன்பும் இனிமையும் உள்ளதை இன்றுதான் உணர்ந்தேன். சகோதரிக்கு நன்றி
Amazing performance ❤❤❤
அருமை
அம்மா அழகா பேசுறீங்க
Amma you are fabulous ❤
Arumai Arumai Arumai 🌹🌹🌹
Super speech
Wonderful speech Narthagi
Vetri penmani❤❤❤
Excellent amma 🙏
Superb ❤Amma
வாழ்த்துக்கள். நர்த்தகி அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா....? பெருமையாக இருக்கிறது. போற்றப்பட வேண்டியவர்.from Malaysia
Super Amma
super maa.
❤........
The great 😮❤😮 lady
Excellent mam
உங்களைப் பார்த்து பேச வேண்டும் அம்மா
Tq