It is astonishing that B.Saroja Devi a girl from ordinary and poor background could grow into a leading actress of South Indian film industry. As far as I know she hails from a small village near kannamangala in channapatna taluk in Ramanagara district in Karnataka. She has built a house in her village in honour of her father and mother who were instrumental in her becoming a great actress.
She is tall and dark skin. But for screen the most perfect face and beauty. Even though acting not comparable to Savithri and Padmini of her time she shine well with MGR.Decent dressing is her asset. 80 Sarojadevi is Radha. Perfect beauty.
Very many actresses were jealous of her and planned to close her film career.When MGR got a bullet wound they spread rumors that she had declared that MGR can't raise to stardom and his acting career is over.As MGR also believed this, he didn't act with her then onwards. In those days if MGR had rejected someone then their chapter was over.But later on a Diwali day an MGR film and her acted film were released.MGR starter didn't run for even a week but Panama Paasama was a silver jubilee hit. No one can ever fill Kannadaththu painkili's place for ever.
Saroja devi was brought up in Chamarajapet area Bangalore. Her mother a vokkaliga lady was having few cows & sold milk around houses but trained her daughter in dance. Pure luck, hard work & talent made her reach higher standards in film field. I belonged to this area.
Its a fake news. Sarojodevi mam is an talented and wonderful actress. She had already performed kannada movie with Dr. Rajkumar in the movie (Aanna thangg)i. Then she did a dance performance in the tamil movie Thangamalai ragashayam with Shivajiganeshan sir and Jamuna mam. Later MRG sir with Banumathi mam did a movie ( Naaddodi) which Banumathi got angry and she stopped to act in the movie and rejected. But MGR sir never give it up. Suddenly the story was changed and MGR sir saw Saroja mam and signed Sarojadevi mam and canceled banumathi mam. This way the star was born and did awesome movies with MGR sir. Those days MGR sir had gifted a beautiful house to Sarojadevi mam. Sarojadevi mam is the first lady, who had not exposed herself. She use to act in a decent way and she wone millions people's heart. And before Jayalalita mam MGR sir approach her to join in the politics. But Sarojama said no for it. Then Jayamma got the chance to join in the politics.
இதுதான் உண்மை; சராசரி உயரம்; சொல்லப்போனால், திரையுலக ஜாம்பவான்கள் மூவருக்கும் ஏற்ற உயரம்; ஜோடிப்பொருத்தமும் ஏகப்பொருத்தமாக இருக்கும். நிறமும் மாநிறம்தான்; நாடோடிமன்னன் 49-ஆவது ஆண்டுவிழாவில், பைலட் திரையரங்கில் ஒருமுறையும், ராஜா அண்ணாமலை மன்றத்தில் RMV நடத்திய நிகழ்ச்சியில் ஒரும்றையும் சரோவை, சாதாரண make-up இல் பார்த்து autograph வாங்கி இருக்கிறேன். சினிமா லாங்வேஜில் மாநிறமெல்லாம் இல்லை; மாநிறமென்றால் கருப்புத்தான்; அதுதான் அப்படிச் சொல்கிறார்கள். உண்மையில் கோயில் சிலைகளின் structure-ஐக் கொண்டது அவரது உடலமைப்பு. சரோ, அந்தக்கால சிம்ரன்; சிம்ரன், இந்தக்கால சரோஜாதேவி!
ஐந்தாவது புகைப்படம் சரோஜா தேவியை போடுவதற்கு பதில் பழம் பெரும் நடிகை விஜயலட்சுமி படத்தை போட்டுள்ளீர்கள். என்ன படத்தை போடுகிறோம் என்ற கவனம் கூட இல்லாமல் இப்படி சொதப்பினால் நீங்கள் சொல்லும் தகவல்கள் மீதும் பார்வையாளர்களுக்கு சந்தேகம் வருமே.. உடனே அந்த படத்தை மாற்றுங்கள்
adhu enna karuppu nu kevalama pesureenga avanga azhaga yaaralayum marakka mudiyala la adhu thaan mukkuyam thamanna madhiri kona vai vella korangungala thaan azhagu nu yetthupeengalo north indians ku indha madhiri mugam kalaiyavo illa kavarchiyavo irukkadhu odambala thaan kavarvchi kaattuvanga.
My fav super voice still epa love birds movement pana sonalum panuranga epo iruka heroine kita antha character ela fans sona seiyura antha character epo iruka heroine yarukitayum ela
@@yegappanmuthuraman4208 ரோகிணி ஸ்டூடியோவில் பரதநாட்டியப் புகழ் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையும், தமிழில் TR ராஜகுமாரியை அறிமுகப்படுத்திய திரையுலகப் பிதாமருமாகிய டைரக்டர் K. சுப்ரமணியத்தின் கன்னட 'கச்சதேவயானி'யில் சரோ நடித்துக்கொண்டிருந்தபோது, டைரக்டர் சுப்ரமணியத்தைப் பார்க்க MGR வருகிறார். அவர் யாரென்பது சரோவுக்குத் தெரியாததால் பேசாமல் இருந்துவிடுகிறார். சரோவைப் பார்த்த MGR சரோவைப் பற்றி டைரக்டர் சுப்ரமணியத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அப்போது சின்ன அண்ணாமலை, தான் தயாரிக்கும் 'திருடாதே' படத்தில் MGR-ஐ ஒப்பந்தம் பண்ணி விட்டுக் கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று யோசனை செய்துகொண்டிருந்தார். அந்த வேளையில், MGR சரோவை சிபாரிசு செய்கிறார். அதுவரை பாகவதர் கிராப்பில் நடித்து வந்த MGR, முதல்முறையாகத் தன் கெட்டப்பை மாற்றி மாடர்ன் கிராப்பில் கோட்-சூட் அணிந்து நடிக்கும் படம் 'திருடாதே'! அந்தப் படத்தில் ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தி ரிஸ்க் எடுக்கத் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை; அதை MGR-இடம் சொல்லவும் தயக்கம்; அதைப் புரிந்துகொண்ட MGR, அவர்களின் தயக்கத்தைப் போக்குவதற்காக, அப்போது தான் தயாரித்துக்கொண்டிருந்த 'நாடோடிமன்ன'னில் ஒரு நீரோடையைக் கடப்பதற்கு (கன்னித்தீவுத் தொங்கும் பாலக் கிளைமாக்ஸ் காட்சியில்) தன்னைத் தொட்டுத்தூக்க அனுமதிக்க முடியாது எனக் கண்டிஷன் போட்ட நடிகை பானுமதியின் கதையைப் பாதியில் முடித்துவிட்டு, படத்தில்வரும் கன்னித்தீவு இளவரசி ரத்னா கேரக்டரில் கதாநாயகியாக சரோவை ஒப்பந்தம் செய்து 'திருடாதே' தயாரிப்பாளர்களின் தயக்கத்தைப் போக்கினார். (தமிழ்த்திரையுலகின் முதல் கலர்ப்படக் கதாநாயகி சரோஜாதேவிதான்! - கதாநாயகி அறிமுகமே கலர்ப்படமாக அமைவது) 'நாடோடிமன்னன்' தயாரிப்பில் MGR மும்முரமாக இருந்ததால், 'திருடாதே' படம் தள்ளிப்போனது. அதற்கிடையில் 'திருடாதே 'திரைப்படக் கதாசிரியர் மா. லட்சுமணன் மூலமாக வாய்ப்புப்பெற்று சிவாஜி கணேசனுக்குத் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் யௌன மோகினியாக நடித்த BR. பந்துலுவின் 'தங்கமலை ரகசியம்', சரோவின் முதல் தமிழ்ப் படமாக 1957-இல் வெளிவந்துவிட்டது. தொடர்ந்து MMA சின்னப்பாதேவர் தயாரிப்பில் தேவர் பிலிம்ஸின் 'செங்கோட்டை சிங்கம்' 1958-இல் வெளிவந்தது. அதன்பிறகே, அதே 1958-இல் 'நாடோடிமன்னன்' வெளிவந்தது. முதலில் கதாநாயகியாக ஒப்பந்தமான 'திருடாதே' 1960-இல்தான் வெளிவந்தது. அதற்குள் சரோ, superstar-ஆக மாறியிருந்தார். 'திருடாதே' படப்பிடிப்பில் சரோவின் வருகைக்காக MGR, காத்திருக்க வேண்டியிருந்தது. தேவரின் நீலமலைத்திருடனில் ஒரு டான்ஸ் ஆட வாய்ப்புக்கேட்டு ரூ. 500 தரமறுத்து ரூ. 250-க்குப் பேரம்பேசி சரோவையும் அவர் தாய் ருத்ரம்மாவையும் விரட்டியடித்த சின்னப்பாதேவர், தன் அடுத்தபடமாகிய 'செங்கோட்டை சிங்கத்தில் சரோவை ஒப்பந்தம் செய்ததோடு, தொடர்ந்து வாழவைத்த தெய்வம், யானைப்பாகன், தாய்சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம் என எட்டுப் படங்களில் சரோவைக் கதாநாயகியாக்கி, அவரது பிறந்தநாளின்போது தங்கக்காசுகளாலும், நோட்டுக்கட்டுக்களாலும் அபிஷேகம் செய்தது தனிக்கதை!
இந்தப் பதிவில், திருடாதே படத்தின் தாமதத்திற்கு காரணம், எம.ஜி.ஆரின் "நாடோடிமன்னன்" திரைப்பட வெளியீட்டில் எம்.ஜி.ஆர் மும்முரமாக இருந்தது என்று தெரிவித்திருந்தேன்; அதுமட்டும் காரணமன்று; "நாடோடிமன்னன்" 1958-இல் ரிலீஸ் ஆகிவிட்ட பிறகு, எம்ஜிஆர் சீர்காழியில் நடத்திய தமது "இன்பக்கனவு" நாடகத்தின் ஒரு காட்சியில் நடிகர் குண்டுமணியைத் தலைக்குமேலே தூக்கும்போது, குண்டுமணி நழுவி எம்ஜிஆரின் தொடைமீது விழவே, அவர் கால் எலும்பு முறிந்துவிடவே, டாக்டர் அட்வைஸ்படி எம்ஜிஆர் ரெஸ்டில் இருக்கவேண்டி இருந்தது. அதன் காரணமாகத் "திருடாதே" வெளிவரத் தாமதமானது. இந்தத் தாமதத்தால் தன்னை வைத்துப் படமெடுக்கும் (காங்கிரஸ்காரரும், அகில உலக சிவாஜி ரசிகர்மன்றத் தலைவருமான) சின்ன அண்ணாமலை நஷ்டம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரை அழைத்து, "நான் உடல்நிலைத் தேறி வந்து இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க நாளாகும்; உங்களுக்கு அதனால் நஷ்டம் ஏற்படும்; அதனால், உங்களுக்கு நல்லதொரு தொகையைக் கொடுக்கும்படி ஏ.எல். சீனிவாசனிடம் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்) சொல்கிறேன்; வாங்கிக்கொண்டு படத்தின் உரிமையை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறவே, அதன்படி "திருடாதே" படம் ALS Productions என்ற பேனரில் வெளிவந்தது. மேலும் ஒரு சிறு திருத்தம்: "திருடாதே" படம் வெளிவந்த ஆண்டு 1961. முன்பு குறிப்பிட்டதைப் போன்று 1960 அன்று. தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்! நன்றி! வணக்கம்!
Saroja Devi kullama? Don't be mad. She was tall. Second mistake: She was not dark; third mistake: you put the pictures of L. Vijayalakshmi and Padmini. Before you upload a video, please apply your common sense, Tamil Glitz
I won't give importance of their Personal life. They are mere Entertraiers. Keep them away from our life. Should not make them as our leaders. Horrible! I hate thefans for the actors.
சென்னை எனது
புகுந்தவீடு என்று பெருமையுடன் சொன்னவர்.
...
கர்நாடகாவில், தண்ணீர் பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு எதிரான கண்டன நடிகர் பேரணியை தலைமை தாங்கியவர். அதையும் பகிரவும்.
Ranjith Kumar b
@@thatchayanichinnappa6261 nutty
H
By
சரோஜா தேவி மிக திறமையான அழகான நடிகை. அவரது வாழ்க்கையை தொகுத்து வழங்கிய தற்கு நன்றி
சரோஜாதேவி தமிழ் திரையுலகில் திறமையான அழகான நடிகை
இவர் கர்நாடகத்தில் ஒரு பாரம்பரியம் மிக்க சமூதாயத்தில் இருந்து வந்தவர் ஆகையால் இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை அருமையான நடிகை!
Astonishing rise to stardom! 👌👌
Though i am a new generation lady. This is One of my favourite actress. She have such a beautyfull eyes and a sweet voice. ;)
Pavam Saroja devi 💜💙❣️💛🧡💚💖💞😚🤗🤩😍🥰🥳🤔😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 I love you so cute Saroja devi 💜💙❤️ ungala mathiri nalla thramaiyaana nsdigai neeye 🙏🙏🙏
Wonderful....a fantastic woman of a fine character...
It is astonishing that B.Saroja Devi a girl from ordinary and poor background could grow into a leading actress of South Indian film industry. As far as I know she hails from a small village near kannamangala in channapatna taluk in Ramanagara district in Karnataka. She has built a house in her village in honour of her father and mother who were instrumental in her becoming a great actress.
Unga yalla vdo laum introduction. Super ah irukum... Tk u...
இந்த அம்மாவின் குழந்தைத் தனமான பேச்சுக்கு நிகர் இல்லை
Awesome life especially the later part inspite of being in the cinema world! Hats off!! Glad she listened to her protective mother and father
She is tall and dark skin. But for screen the most perfect face and beauty. Even though acting not comparable to Savithri and Padmini of her time she shine well with MGR.Decent dressing is her asset. 80 Sarojadevi is Radha. Perfect beauty.
And Revathy too.
sarja
saroja devi beauty queen
She is an angel , Beauty queen, Dream girl, darling , Princess, gem and what not.
Ramana Venkata மைIசம
பா
@@nandiniprabhakar4001
Ĺ0y
Very many actresses were jealous of her and planned to close her film career.When MGR got a bullet wound they spread rumors that she had declared that MGR can't raise to stardom and his acting career is over.As MGR also believed this, he didn't act with her then onwards.
In those days if MGR had rejected someone then their chapter was over.But later on a Diwali day an MGR film and her acted film were released.MGR starter didn't run for even a week but Panama Paasama was a silver jubilee hit.
No one can ever fill Kannadaththu painkili's place for ever.
Very beautiful unique body structure. I never seen with any other actress.
Suppar
Saroja devi was brought up in Chamarajapet area Bangalore. Her mother a vokkaliga lady was having few cows & sold milk around houses but trained her daughter in dance. Pure luck, hard work & talent made her reach higher standards in film field. I belonged to this area.
Inru than Rasikkubadi irundadu Tqu so much bro.
Super Actress Saroja Devi Mam
Great Artist! Awesome Human being!
Really ?
SK mgf
wr
மூக்கும் முழியுமான அழகு இவருடையது!
Super Amma...
காவிரி தண்ணீர் காக தமிழர் தாக்கப்பட்டபோது கண்ணீர் சிந்திய நல்ல உள்ளம்.
கர்நாடகாவில், தண்ணீர் பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு எதிரான கண்டன நடிகர் பேரணியை தலைமை தாங்கியவர்.
R@@ranjithkct xx j ,, I
@@mohammedrameez878 de bz
5th slide - L.Vijayalakshmi
8th slide - Padmini
கதை அடிச்சு விடுறாங்க. மத்த வீடியோக்கள் கேட்டு அதையே சொல்றாங்க.
Beautiful saroja Devi her eyes r very beautiful she resembles vaijantimala.
சரோஜாதேவி அம்மாவுக்கு அருமையான பட்டம் கொடுத்து இருக்கிறார்கள்
Beautiful Saroja Devi
Super actress super human being 🥰
Saro amma so cute
Sivaji actor
Brother shanmugam review please
Very much respectable
Not that we know of !
அவர் குள்ளமான நடிகையா !!! அவர் அந்த காலத்து அனுஸ்கா அவ்வளவு உயரம் சரோஜா தேவி
Ganapadal
@@arundhadinandhini7904 எல்லா நடிகைகளுக்கும் தாயார்கள், மகள். எப்படியாவது. சம்பாதித்துக்கொடுக்கட்டும். என்ற. என்ன த்தில் மகளின். திருமணத்திற்கு. முக்கியத்துவம். கொடுக்கமல் அவரின். சம்பாத்தியத்தை. பிரதானமாக. எண்ணுவார்கள் ஆனால், இவரது. தாயார். ருத்ரம்மா,அவர்கள்,சரோஜாதேவி.புகழின்.உச்சியில்.இருந்தபோதும்,"நீ,நடித்தது.போதும்,சம்பாதித்ததும்.போதும் திருமணம். செய்து கொள், என்று. தானே. மாப்பிள்ளை. பார்த்து. திருமணமும். செய்து. வைத்தார், அதுமட்டும். அல்ல, இவர். சம்பாதித்த. சொத்துக்களை. எல்லாம். மிகச்சிறந்த. முறையில். முதலீடுகள். செய்து. மகளின். பின்னால. வாழ்விற்கு, சிறந்த. அஸ்திவாரம். அமைத்துக்கொடுத்தார் சினிமா. உலகின். புகழ்பெற்ற. நடிகைகளுக்கு. இவரைப்போன்றவர்கள். தாய். யாருக்கும். கிடைக்கவில்லை இவரும். தாயின். சொல். கேட்டு. புத்திசாலித்தனமாக. நடந்துகொண்டார்
Bro karupu nu Vera soluranga but ivanga nalla colour thana?
By wwwsxx
@@arundhadinandhini7904 ew fee o
C
இயற்பெயா் : ராதாதேவி திரைஉலகபெயா்:சரோஜாதேவி
தமிழ் ரசிகா் : அபிநய சரஸ்வதி. கன்னடத்துபைங்கிளி
இந்தி ரசிகா் : அபிநய பாரதி
தெலுங்கு ரசிகா் : சல்லாபசுந்தாி கன்னடம் ரசிகா் : அபிநய காஞ்சன மாலா
Its a fake news. Sarojodevi mam is an talented and wonderful actress. She had already performed kannada movie with Dr. Rajkumar in the movie (Aanna thangg)i. Then she did a dance performance in the tamil movie Thangamalai ragashayam with Shivajiganeshan sir and Jamuna mam. Later MRG sir with Banumathi mam did a movie ( Naaddodi) which Banumathi got angry and she stopped to act in the movie and rejected. But MGR sir never give it up. Suddenly the story was changed and MGR sir saw Saroja mam and signed Sarojadevi mam and canceled banumathi mam. This way the star was born and did awesome movies with MGR sir. Those days MGR sir had gifted a beautiful house to Sarojadevi mam. Sarojadevi mam is the first lady, who had not exposed herself. She use to act in a decent way and she wone millions people's heart. And before Jayalalita mam MGR sir approach her to join in the politics. But Sarojama said no for it. Then Jayamma got the chance to join in the politics.
இன்று கூட அவர் அளவுக்கு அழகான நடிகையர் கிடையாது.அவர் அளவுக்கு பேச்சழகும் கிடையாது.
Ý
@@ramakrishnappam8433 but
m GR க்கு நல்ல ஜோடி சரோஜ தேவி நல்ல சிறந்த நடிகை அவர்கள் தான்
அவங்கள குள்ளமானவங்கன்னு சொல்றீங்க தவறு சராசரியான உயரமும், மாநிறமாகவும் மிகவும் அழகாகன சொல்லப்போனால் செதுக்கி வைத்த சிலை போல் இருப்பார்கள்......
இதுதான் உண்மை; சராசரி உயரம்; சொல்லப்போனால், திரையுலக ஜாம்பவான்கள் மூவருக்கும் ஏற்ற உயரம்; ஜோடிப்பொருத்தமும் ஏகப்பொருத்தமாக இருக்கும்.
நிறமும் மாநிறம்தான்; நாடோடிமன்னன் 49-ஆவது ஆண்டுவிழாவில், பைலட் திரையரங்கில் ஒருமுறையும், ராஜா அண்ணாமலை மன்றத்தில் RMV நடத்திய நிகழ்ச்சியில் ஒரும்றையும் சரோவை, சாதாரண make-up இல் பார்த்து autograph வாங்கி இருக்கிறேன்.
சினிமா லாங்வேஜில் மாநிறமெல்லாம் இல்லை; மாநிறமென்றால் கருப்புத்தான்; அதுதான் அப்படிச் சொல்கிறார்கள். உண்மையில் கோயில் சிலைகளின் structure-ஐக் கொண்டது அவரது உடலமைப்பு. சரோ, அந்தக்கால சிம்ரன்; சிம்ரன், இந்தக்கால சரோஜாதேவி!
great Amma
saro amma great super
ஐந்தாவது புகைப்படம் சரோஜா தேவியை போடுவதற்கு பதில் பழம் பெரும் நடிகை விஜயலட்சுமி படத்தை போட்டுள்ளீர்கள். என்ன படத்தை போடுகிறோம் என்ற கவனம் கூட இல்லாமல் இப்படி சொதப்பினால் நீங்கள் சொல்லும் தகவல்கள் மீதும் பார்வையாளர்களுக்கு சந்தேகம் வருமே.. உடனே அந்த படத்தை மாற்றுங்கள்
Sarojadevi oru nerathil,en kanavu kanniyaga thontriyavar mgr,n raciganaakavim irunthavan naan valzga devi
How did pictures of L.Vijayalakshmi,& padmini appear in the video of Sarojadevi ?
5th photo L.vijayakajshmi (adaludan padalaikettu).Idu kooda theriyavillaiye?
Excelent artist
படம் 8. தப்பாக பத்மினியை போட்டு இருக்கீங்க..
5வது பகுதியில் சரோஜா தேவியின் படம் இடம்பெறவில்லை...
L/vijayalatsumi/padam/adu-
Sero fans any body ?
She is a tall and definitely not a dark lady please!!!
இவர் பிறந்த ஆண்டு
Young saroja devi slightly look like nayanthara
எட்டாவதாக நீங்கள் போட்டுள்ள புகைப்படம் சரோஜா தேவி இல்லை அது நாட்டியப் பேரொளி பத்மினியின் படம்.. என்னப்பா ஆச்சி உங்களுக்கு..?
அது என்ன சரோஜாதேவி கருப்பான நிறம் .என்று ஒரு தவறான தகவல் சொல்லுகிறீங்கள்
இல்லை உண்மையில் சரோஜாதேவி நடிக்க வருவதற்கு முன் கருப்புதான்.
Karupu Alla nalla karuppu. Nandraga kavanithu parungal
அவர்கள் கருப்பு நிறம் தான்
Yes true, she is dark skinned actress
adhu enna karuppu nu kevalama pesureenga avanga azhaga yaaralayum marakka mudiyala la adhu thaan mukkuyam thamanna madhiri kona vai vella korangungala thaan azhagu nu yetthupeengalo north indians ku indha madhiri mugam kalaiyavo illa kavarchiyavo irukkadhu odambala thaan kavarvchi kaattuvanga.
U r very great
My fav super voice still epa love birds movement pana sonalum panuranga epo iruka heroine kita antha character ela fans sona seiyura antha character epo iruka heroine yarukitayum ela
Excellent
Saroja devi entaal enakku romba pidkkum avar athu cinima ental romba virumpi paarppeen athuvum m. g. r. Kude natitha cinima ental romba romba pidikkum.
Free ah erukkum pothu andu the fishermen story is the best ways of getting
Info is fine but wrong pictures in 2 slides...One shows padmini and another shows I think Vijayalakshmi
By vu
mykuttiangel FC
mykuttiangel
no my
I'm saro fan
இடையில் ஏன் எல் விஜயலெட்சுமி போட்டோ போட்டு உள்ளீர்கள்
நல்ல தகவல்கள்.ஆனால் நடுவில் L.விஜயலஷ்மி பத்மினி படங்கள் எதற்கு?
Real Ulaga Azhagi
Ethuku. L. Vijayalakshmi ya. Katureenga
She is an Indian cleopatra
Absolutely Right :)
With many actors crazy over her !
anthab.
Shilpa Anantha 4th
The great legent
Saroja amma super
Ivar idathil yarume illainga
+Raja Manickam yes
தங்கமலை ரகசியம் படத்தில்
ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்
SUPER
Azhagana heroin
Great mam..
கன் ண்தாசன்பாடல்கள்
That time number one heroine saroja devi
In this video photo in 5th item is not B. Saroja Devi. It is of L Vijayalakshmi.
na ippadi oru heroine ithuvaraikum parthathu illa 🙏
photo kuda crcta potamatingla sir 2photos wrong
Yes
Ivarukku pillaigal Illa, sagodharigalin pillaigalai varkirar yendru ninaikiren.
Sandow M. M. A. Chinnappa Thevar introduced Saroja Devi to Tamil Movies who became a celluloid queen. Thevar also introduced the Late Hnble Sri Devi.
நாடோடிமன்னன் படத்தில் எம்ஜிஆர் அறிமுகப்படுத்தினார்
@@yegappanmuthuraman4208
ரோகிணி ஸ்டூடியோவில் பரதநாட்டியப் புகழ் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையும், தமிழில் TR ராஜகுமாரியை அறிமுகப்படுத்திய திரையுலகப் பிதாமருமாகிய டைரக்டர் K. சுப்ரமணியத்தின் கன்னட 'கச்சதேவயானி'யில் சரோ நடித்துக்கொண்டிருந்தபோது, டைரக்டர் சுப்ரமணியத்தைப் பார்க்க MGR வருகிறார். அவர் யாரென்பது சரோவுக்குத் தெரியாததால் பேசாமல் இருந்துவிடுகிறார். சரோவைப் பார்த்த MGR சரோவைப் பற்றி டைரக்டர் சுப்ரமணியத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அப்போது சின்ன அண்ணாமலை, தான் தயாரிக்கும் 'திருடாதே' படத்தில் MGR-ஐ ஒப்பந்தம் பண்ணி விட்டுக் கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று யோசனை செய்துகொண்டிருந்தார். அந்த வேளையில், MGR சரோவை சிபாரிசு செய்கிறார். அதுவரை பாகவதர் கிராப்பில் நடித்து வந்த MGR, முதல்முறையாகத் தன் கெட்டப்பை மாற்றி மாடர்ன் கிராப்பில் கோட்-சூட் அணிந்து நடிக்கும் படம் 'திருடாதே'! அந்தப் படத்தில் ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தி ரிஸ்க் எடுக்கத் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை; அதை MGR-இடம் சொல்லவும் தயக்கம்; அதைப் புரிந்துகொண்ட MGR, அவர்களின் தயக்கத்தைப் போக்குவதற்காக, அப்போது தான் தயாரித்துக்கொண்டிருந்த 'நாடோடிமன்ன'னில் ஒரு நீரோடையைக் கடப்பதற்கு (கன்னித்தீவுத் தொங்கும் பாலக் கிளைமாக்ஸ் காட்சியில்) தன்னைத் தொட்டுத்தூக்க அனுமதிக்க முடியாது எனக் கண்டிஷன் போட்ட நடிகை பானுமதியின் கதையைப் பாதியில் முடித்துவிட்டு, படத்தில்வரும் கன்னித்தீவு இளவரசி ரத்னா கேரக்டரில் கதாநாயகியாக சரோவை ஒப்பந்தம் செய்து 'திருடாதே' தயாரிப்பாளர்களின் தயக்கத்தைப் போக்கினார். (தமிழ்த்திரையுலகின் முதல் கலர்ப்படக் கதாநாயகி சரோஜாதேவிதான்! - கதாநாயகி அறிமுகமே கலர்ப்படமாக அமைவது)
'நாடோடிமன்னன்' தயாரிப்பில் MGR மும்முரமாக இருந்ததால், 'திருடாதே' படம் தள்ளிப்போனது. அதற்கிடையில் 'திருடாதே 'திரைப்படக் கதாசிரியர் மா. லட்சுமணன் மூலமாக வாய்ப்புப்பெற்று சிவாஜி கணேசனுக்குத் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் யௌன மோகினியாக நடித்த BR. பந்துலுவின் 'தங்கமலை ரகசியம்', சரோவின் முதல் தமிழ்ப் படமாக 1957-இல் வெளிவந்துவிட்டது. தொடர்ந்து MMA சின்னப்பாதேவர் தயாரிப்பில் தேவர் பிலிம்ஸின் 'செங்கோட்டை சிங்கம்' 1958-இல் வெளிவந்தது. அதன்பிறகே, அதே 1958-இல் 'நாடோடிமன்னன்' வெளிவந்தது. முதலில் கதாநாயகியாக ஒப்பந்தமான 'திருடாதே' 1960-இல்தான் வெளிவந்தது. அதற்குள் சரோ, superstar-ஆக மாறியிருந்தார். 'திருடாதே' படப்பிடிப்பில் சரோவின் வருகைக்காக MGR, காத்திருக்க வேண்டியிருந்தது.
தேவரின் நீலமலைத்திருடனில் ஒரு டான்ஸ் ஆட வாய்ப்புக்கேட்டு ரூ. 500 தரமறுத்து ரூ. 250-க்குப் பேரம்பேசி சரோவையும் அவர் தாய் ருத்ரம்மாவையும் விரட்டியடித்த சின்னப்பாதேவர், தன் அடுத்தபடமாகிய 'செங்கோட்டை சிங்கத்தில் சரோவை ஒப்பந்தம் செய்ததோடு, தொடர்ந்து வாழவைத்த தெய்வம், யானைப்பாகன், தாய்சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம் என எட்டுப் படங்களில் சரோவைக் கதாநாயகியாக்கி, அவரது பிறந்தநாளின்போது தங்கக்காசுகளாலும், நோட்டுக்கட்டுக்களாலும் அபிஷேகம் செய்தது தனிக்கதை!
@@abdulhameedsadique7805 wow enna oru memory enna oru explanation. Thank you for your briefing.
@@rameshbaliah4518
Thank u so much friend!
இந்தப் பதிவில், திருடாதே படத்தின் தாமதத்திற்கு காரணம், எம.ஜி.ஆரின் "நாடோடிமன்னன்" திரைப்பட வெளியீட்டில் எம்.ஜி.ஆர் மும்முரமாக இருந்தது என்று தெரிவித்திருந்தேன்; அதுமட்டும் காரணமன்று; "நாடோடிமன்னன்" 1958-இல் ரிலீஸ் ஆகிவிட்ட பிறகு, எம்ஜிஆர் சீர்காழியில் நடத்திய தமது "இன்பக்கனவு" நாடகத்தின் ஒரு காட்சியில் நடிகர் குண்டுமணியைத் தலைக்குமேலே தூக்கும்போது, குண்டுமணி நழுவி எம்ஜிஆரின் தொடைமீது விழவே, அவர் கால் எலும்பு முறிந்துவிடவே, டாக்டர் அட்வைஸ்படி எம்ஜிஆர் ரெஸ்டில் இருக்கவேண்டி இருந்தது. அதன் காரணமாகத் "திருடாதே" வெளிவரத் தாமதமானது.
இந்தத் தாமதத்தால் தன்னை வைத்துப் படமெடுக்கும் (காங்கிரஸ்காரரும், அகில உலக சிவாஜி ரசிகர்மன்றத் தலைவருமான) சின்ன அண்ணாமலை நஷ்டம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரை அழைத்து, "நான் உடல்நிலைத் தேறி வந்து இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க நாளாகும்; உங்களுக்கு அதனால் நஷ்டம் ஏற்படும்; அதனால், உங்களுக்கு நல்லதொரு தொகையைக் கொடுக்கும்படி ஏ.எல். சீனிவாசனிடம் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்) சொல்கிறேன்; வாங்கிக்கொண்டு படத்தின் உரிமையை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறவே, அதன்படி "திருடாதே" படம் ALS Productions என்ற பேனரில் வெளிவந்தது.
மேலும் ஒரு சிறு திருத்தம்:
"திருடாதே" படம் வெளிவந்த ஆண்டு 1961. முன்பு குறிப்பிட்டதைப் போன்று 1960 அன்று.
தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்!
நன்றி! வணக்கம்!
Very nice actor legend
சந்திரனைக் காணப்போனேன் பகலிலே வருதென்று ஒருத்தி சோன்னாள் தழில் பாட்டு
ஐயோ... ஐயோ... நம்பர் ஐந்தில் அந்த photo saroja தேவியே இல்லை... அது L விஜயா... தயவு செய்து photoவை மாற்றவும்.. Pls. தப்பா எடுத்துக்காதீங்க...
I like u mam
Super
Saroja Devi kullama? Don't be mad. She was tall. Second mistake: She was not dark; third mistake: you put the pictures of L. Vijayalakshmi and Padmini. Before you upload a video, please apply your common sense, Tamil Glitz
Wow
She was dark
super
நன்றி:)
5th photo sarojadeviyapa🤔🤔🤔🤔
Illa
Karnataka vil Abinayasaraswathi enrudaan Sarojadevi avar haksi alaippar,,Feb 7 thedi avar nadithulla pudu Kannada padam release aga irukkiradu ,1957 todangi 2019 lum nadikkira India vin ore nadigai 'B Sarojadevi' avargaldaan
என்னை. நடிக்க. வா. வா. என்று. கூப்பிட்டு. ட்டாங்க. நான். மாட்டேன் என்று அடம் பிடித்து. விட்டேன்
சரோசாதேவிற்கு வளர்ப்பு குழந்தைகள் தான்
Nice
Краса Ненаглядная!👑💎
Rojza
She is a good
Appo gemeny ganesh?
Super great medam
Best women....
The legend
Srojadevi not short she is height
'%-
Old is gold
Gpd
Song
சரோஜாதேவி பாட்டி இப்ப கூட தமிழை கொஞ்சி கொஞ்சி தான் பேசுறாங்க.
Amam thaththa. Sariyaga sonneergal.
@@rameshbaliah4518 நன்றி அண்ணா.
Maraka mudiyada nadigar
Avarai karuppu engireerhal avar sivappadhane irundhar
அது ஒப்பனையின் சாகசம்
I won't give importance of their
Personal life. They are mere
Entertraiers. Keep them away from our life. Should not make them as our leaders. Horrible! I hate thefans for the actors.
Well said shanmugam dr. I agree with you.
@@milobarathi802 thank you my dear. In future our leaders should be like you only. God bless you.
✌✌✌✌✌✌✌
Yenakkum kulandhai illai.....Kavalai varum podhu ungala than ninaithu kolven......
Audio vil murannpatta karutthai kooriyulleergal. Karnataka kaaval thuraiyil paniyaattriya kanavar endrum, engineer aaga paniyaattriya sriharshavai thirumanam seidhadhaaga iru vearu thagavalgalai solgireergal unnmaiyaana thgavalai kodungal.
Athu avar ammavin kanavar athavathu appa...nanku kavanikkavum.
Last touch super Chennai
She is legend. Long live saro.
Beauty Queen