ஒன்றரை ஆண்டு காதல்..திருமணமானதும் நகை,பணத்துடன் இளம்பெண் ஓட்டம்..வெளியான பரபரப்பு தகவல் | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 372

  • @sakthisakthi-jm1mf
    @sakthisakthi-jm1mf 2 ปีที่แล้ว +530

    முதல் முறையாக ஆண் முகத்தை மறைத்து,பெண் முகத்தை காமித்து

    • @palanikumar937
      @palanikumar937 2 ปีที่แล้ว +17

      சூப்பர்.

    • @geethageetha6732
      @geethageetha6732 2 ปีที่แล้ว +19

      நாடு முன்னேறி பெண் சுதந்திரம் முழுதாக கிடைத்த தருணம்

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      இன்றைய காலத்தில் பெண்கள் பஸ்சில் திருட்டு,செயின் பறிப்பு,கஞ்சா விற்பனை,போதை மருந்து கடத்தல்,விபச்சார புரோக்கர்,திருமண பந்தம் மீறிய கள்ள தொடர்பு போன்ற எல்லா சமூக விரோத செயல்களையும் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் செய்றாங்க..காலம் மாறினாலும் அந்த காலத்து ஓட்டை சட்டங்கள் மாறவில்லை..

    • @naturalshorts...
      @naturalshorts... 2 ปีที่แล้ว +1

      Naattu naduppu apuudi iruku..

    • @gopalmani6759
      @gopalmani6759 2 ปีที่แล้ว +3

      நல்லதுதானே. எத்தன நாள் தான் ஆண்முகத்தை காமிப்பாங்க.? ஆம்பளைக்கு மானமே கிடையாதா?

  • @preethladybird
    @preethladybird 2 ปีที่แล้ว +93

    இறைவா இந்த தம்பிக்கு வேறொரு நல்ல துணை அமையட்டும் 🙏🙏🙏
    தீர விசாரித்து மணம் முடியுங்கள் 🙏🙏

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஹாய்

    • @tamildharma
      @tamildharma 2 ปีที่แล้ว +4

      இப்பல்லாம் யாரை நம்புறதுன்னே தெரியல , பாவம் அந்த பையன் & அவங்க குடும்பம்.

    • @ashwinmech4257
      @ashwinmech4257 2 ปีที่แล้ว

      Total aa ve ivvlo aasaigal dhaan irrukku ya

  • @kavithas8844
    @kavithas8844 2 ปีที่แล้ว +60

    So sad 😭😭😭 நல்ல பெண்களுக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை அமைவது இல்லை😭😭😭😭

    • @kodigal757
      @kodigal757 2 ปีที่แล้ว +2

      Yes

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 ปีที่แล้ว +4

      அப்ப பணம் காசுக்கு ஆசைபடாம நல்ல மாப்பிள்ளையை மட்டும் எதிர்பார்க்கணும்

    • @Safa-l6i
      @Safa-l6i 2 ปีที่แล้ว +1

      True ma👉💯

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว +2

      @@NATPUSIRAI
      மாப்பிள்ளைகளும் வரதட்சணைக்கு ஆசைப்படாம பெண் தேடனும்

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +5

      நல்ல மாப்பிளை யை யாரும்
      தேடுவதில்லை.

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul 2 ปีที่แล้ว +115

    ஒன்னும் மட்டும் தெரிஞ்சு போச்சுடா இந்த உலகத்துல திருமணம் செஞ்சுக்காமா முரட்டு சிங்கிள் ஆ இருந்துட்டு போயிரலாம் போல

    • @skvlogs6702
      @skvlogs6702 2 ปีที่แล้ว +1

      👌👌👌😊😄

    • @OHM_electrical_engineering
      @OHM_electrical_engineering 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣 எவ்ளோ படம் பார்த்து வெச்சுருக்கேன் 🤧😤🚶🚶🚶

    • @pragalbha3333
      @pragalbha3333 2 ปีที่แล้ว +1

      Correct.ithellam pakum pothu yaraiyum namba kodathu pola.

    • @erodelogesh2909
      @erodelogesh2909 2 ปีที่แล้ว

      S bro... factuuu

    • @DhamoTheran-g1j
      @DhamoTheran-g1j 4 หลายเดือนก่อน

      இ௫க்க வேண்டியதுதான நீ

  • @GBMBK
    @GBMBK 2 ปีที่แล้ว +45

    என்னடா இது இப்போது யாரை நம்பரதுன்னு தெரியவில்லை பொண்ணுங்க இப்படி கிளம்பிடாளுங்க

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว +224

    சகோதரா மனம் தளராதீங்க அவளை கண்டுபிடித்து உங்கள் பொருட்களை மீட்டு விடுங்கள்

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว

      அந்தப் பெண்ணை நாடு கடத்த வேண்டும்

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว +2

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      @Vivi Gold 😭 😭

    • @THOMASWINGRIDER
      @THOMASWINGRIDER 2 ปีที่แล้ว

      @Vivi Gold 🤣😂😂😂😂😂😂

  • @commonman5157
    @commonman5157 2 ปีที่แล้ว +192

    இந்த ஐந்து ஆசைகள் யாருக்கும் இருக்கக் கூடாது.
    1.பெண் ஆசை,
    2. பொன் ஆசை,
    3.பொருள் ஆசை,
    4.மண் ஆசை,
    5.பேராசை
    இந்த ஐந்து ஆசைகளும் உங்களை அழித்துவிடும். 🔥

    • @Indian-hw2sz
      @Indian-hw2sz 2 ปีที่แล้ว +21

      Then why , and what for to live in this world.

    • @raajcreation4664
      @raajcreation4664 2 ปีที่แล้ว +23

      Ethuku vazhanum appo poi sethuru

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +9

      இந்த ஆசைகள் எதுவும் முதலில் உங்களுக்கு இருக்கக் கூடாது அப்படி இருந்திருந்தால் இந்த பதிவை நீங்கள் போட்டு இருக்க தேவையில்லை ஆசையே மாயை மாயையே ஆசை இது பாபா படத்தில் ரஜினிகாந்த் சொன்ன தகவல் அதை பின்பற்றுவது அவரவர் தனிநபர் விருப்பம் ஆனால் உங்கள் தகவலுக்கு நன்றி

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 2 ปีที่แล้ว +7

      பெண்களும் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள்.ஆணுக்குபெண் சரிசமமாக உள்ளது என்பதற்கு இதுவும் ஒன்று.

    • @linithsathianathan2185
      @linithsathianathan2185 2 ปีที่แล้ว +2

      @@Indian-hw2sz ha ha haa.. super.. good question

  • @m.boopathy6922
    @m.boopathy6922 2 ปีที่แล้ว +15

    இதுக்கெல்லாம் ஒரே காரணம் பணம் பண்ற வேலை. நம்ம வாழ்கையில நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை நோக்கி செல்வதால் பணம் தான் நம்மள வாழ வைக்கிறது.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 ปีที่แล้ว +48

    வேறு எதோ காரணம் இருக்கும் போல் தோன்றுகிறது...
    இது சிறு தொகை ஆனால் 2 ஆண்டுகள் காதல் எங்கேயோ தப்பாக இருக்கு

    • @ilamathiradha8423
      @ilamathiradha8423 2 ปีที่แล้ว

      Enakum ithey doubt

    • @mic4164
      @mic4164 2 ปีที่แล้ว

      S. ஏமாற்ற வேண்டுமென்றால், ஒரு வருஷத்தில் நடந்திருக்கும்

  • @safisks7396
    @safisks7396 3 หลายเดือนก่อน +2

    இதுவே முதல்முறை எப்பவும் ஆண்களை கேவலமா பேசுமத்தியில் இந்த தம்பியின் முகம் மறைத்து பேசினாதுக்கு ரொம்ப நன்றி

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +102

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தான் ஞாபகம் வருது 🧐

    • @roopadevi9769
      @roopadevi9769 2 ปีที่แล้ว +2

      Ya... Ya... True 💯..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @raajcreation4664
      @raajcreation4664 2 ปีที่แล้ว +2

      Similar story

    • @manisekar5126
      @manisekar5126 2 ปีที่แล้ว +4

      படத்தில் இரண்டு குழுவும் தில்லாலங்கடி. இங்கு நண்பர் அப்பாவி!

  • @kandasamy5452
    @kandasamy5452 2 ปีที่แล้ว +35

    தீர விசாரித்த பின்பு தான் முழு தகவல்கள் தெரியும்

  • @albismifashion7013
    @albismifashion7013 2 ปีที่แล้ว +39

    தம்பி கவலைப்படாதீங்க போலீஸ் நடவடிக்கை எடுப்பார்கள்

  • @Peterj1987-d3u
    @Peterj1987-d3u 2 ปีที่แล้ว +14

    ஒரு திருமணம் செய்யும்போது இரு வீட்டாரையும் நங்கு விசாரிக்க வேண்டும் இது தான் இங்கு முதல் தவறு

  • @srisumathi3937
    @srisumathi3937 2 ปีที่แล้ว +40

    இந்த கும்பலை சும்மா விடாதிங்க, கடுமையான தண்டனை தர வேண்டும்.

  • @iganeshkannan
    @iganeshkannan 2 ปีที่แล้ว +27

    ஆசை ஆசை...... கயல் புயல்......அபிநயா..கபிநைனா... எங்கும் இருக்கும் சத்திய கல்யாண சோதனை... என்னாது மதுரையா...‌.மதுரைக்கு வந்த சோதனை

  • @kajanijamudheen
    @kajanijamudheen 2 ปีที่แล้ว +22

    அநியாயத்துக்கு அப்பாவி பையனா இருக்கிறியே பா. பாவமா இருக்கு.

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 ปีที่แล้ว +46

    What a blow to this man! Very sad.

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +60

    சில பல பொறுக்கி ங்க நிறையா சுத்துது போல இளைஞர்களே எச்சரிக்கை

    • @sujiselfie812
      @sujiselfie812 2 ปีที่แล้ว +3

      Yes careful aha irrukkannum 👍

  • @chuttithangam4511
    @chuttithangam4511 2 ปีที่แล้ว +35

    பாவமா இருக்கு..இவர் பேசுரத பார்த்தா...

  • @vimalathithan377
    @vimalathithan377 2 ปีที่แล้ว +55

    Hard work potruka...she invested 1 and half years

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +21

    Super 👌😁.... Fair girl... For marriage. How is the fair and beautiful girl. Behaviour. Good lesson . The man who fall for fair girl's. 🤣

    • @renu8737
      @renu8737 2 ปีที่แล้ว +2

      Hahaha

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      @@renu8737 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @renu8737
      @renu8737 2 ปีที่แล้ว

      @@RN-yz8bn yes

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      @@renu8737 மேடம் எந்த ஊர்
      என்ன செய்ரிங்க

  • @dzinervp
    @dzinervp 2 ปีที่แล้ว +4

    மனைவி அமைதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - கண்ணதாசன்

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 2 ปีที่แล้ว +13

    எனக்கு என்னமோ இந்த பெண் மோசடி செய்ததாய் தோன்றவில்லை. ஏமாற்றுவது தான் எண்ணம் என்றால் இவ்வளவு நாட்கள் இவருடன் relationship இல் இருக்க தேவை இல்லையே. பாவம் எதோ பெரிய பிரச்சினையில் அபிநயா இருப்பார் என நினைக்கிறேன்.

    • @geethageetha6732
      @geethageetha6732 2 ปีที่แล้ว +2

      😂 பாவம் துறை இன்னும் நம்புது

    • @raajkumarraajkumar7259
      @raajkumarraajkumar7259 2 ปีที่แล้ว +1

      Ama piranchai la dhn iruka thookitu pona jewels pathalayam nee poi konjam kuduthutu vaa

    • @nivasramachandiran791
      @nivasramachandiran791 2 ปีที่แล้ว

      @@geethageetha6732 திருமணத்திற்கு முந்தைய அபிநயாவின் வாழ்கையை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எதை வைத்து அபிநயா மோசடி செய்து விட்டார் என முடிவுக்கு வந்தீர்கள்?
      திருடுவது தான் நோக்கம் என்றால் அதை அவர் என்றோ செய்திருக்கலாம் அல்லவா?

    • @nivasramachandiran791
      @nivasramachandiran791 2 ปีที่แล้ว

      @@raajkumarraajkumar7259 kastapattu earn pannuna money pochu na kovam varum dhan. But naan Enna sondren nu porumaya kelunga. Money onnu dhan intention na, andha ponnu ennako food la poison mix panni konnu iruppa. Ippa eduthadhu mattum illama motha properties um avalukke vandhu irukkum. Name change panni irukaanga, marriage ku relatives ah invite pannala, repeated secret phone calls... Idellam ketta she was under some threat nu thonave illaya? Verum video title ah pathe one dimensional ah yosichu oru decision ku vanduduveengala?

  • @chitrasundarrajan2167
    @chitrasundarrajan2167 2 ปีที่แล้ว +20

    Ayyo pavam anda paiyan

  • @Dacarterjr
    @Dacarterjr 2 ปีที่แล้ว +4

    Thumbnail is great one !! Coz u hide his face and exposed her face 👌

  • @rakum6814
    @rakum6814 2 ปีที่แล้ว +17

    Stay single save our money and ornaments. To be proud of SINGLE

  • @venkateshans61
    @venkateshans61 2 ปีที่แล้ว +17

    பொண்ணுக்கு அப்பா அம்மா இருக்காங்களா பஸ்ட் அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும் பொண்ணு ஃப்ரீயா வந்துச்சுன்னு சொல்லி கல்யாணம் பண்ணா இப்படித்தான் நடக்கும்

    • @pandi1422
      @pandi1422 2 ปีที่แล้ว +2

      Ada pogga nanbarai kodumpamai serinthu ainna amaththirukku povaiggala 18L loss

    • @gobinathanand5159
      @gobinathanand5159 2 ปีที่แล้ว +2

      Yes same story to me

    • @vgsubramanian861
      @vgsubramanian861 2 ปีที่แล้ว +1

      Some girls and boys make hire parents

  • @Supermanindia98
    @Supermanindia98 2 ปีที่แล้ว +5

    IPO vachum payan munji marachu potingalae, nandri

  • @speed2x964
    @speed2x964 2 ปีที่แล้ว +45

    பொண்ணு எஸ்கேப் ஆ அதா இவளோட போட்டோ இருக்கு ல போட்டோவ போட்டு தேடுங்க

    • @geethageetha6732
      @geethageetha6732 2 ปีที่แล้ว +1

      Normal poto podunga make up ilatha pic

  • @babukc2544
    @babukc2544 2 ปีที่แล้ว +50

    வருஷ கணக்குல லவ் பண்ணியே கிழியுது. 1 1/2 வருஷத்துக்கு கிழியாத...

    • @seemakaruppaiya8633
      @seemakaruppaiya8633 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @kathirvel8298
      @kathirvel8298 2 ปีที่แล้ว +3

      அந்த 1 1/2 வருசத்துக்கு நல்லா விரிச்சு வச்சு கிழிச்சு விட்டு அனுப்பியிருக்கனும்...

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 2 ปีที่แล้ว

      Babu naaa......No........

    • @kathirvel8298
      @kathirvel8298 2 ปีที่แล้ว

      @@sugi3781 என்ன பாப்பா நல்லா இருக்கியா 😛

  • @anandhurajm4150
    @anandhurajm4150 2 ปีที่แล้ว +5

    அந்த தம்பி நிலை பரிதாபத்துக்குரியது 😭😭உனக்கு எப்படி ஆறுதல் சொல்ல 😭😭😭வருந்தாத அடுத்த வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும்

  • @seenivasanvasan8692
    @seenivasanvasan8692 2 ปีที่แล้ว +1

    Wow very great work 🙏

  • @swethaas9822
    @swethaas9822 2 ปีที่แล้ว +14

    இப்போ love பண்ற பொண்ணுங்க பெரும்பாலும் காசுக்கு ஆசைப்பட்டு தான் பன்றங்க... எல்லாமே பிராடு.... 😀😀😀😀

    • @maheshmahe131
      @maheshmahe131 6 หลายเดือนก่อน

      Appo madam mattum edha aasaipattu pandringa

  • @murthy2680
    @murthy2680 2 ปีที่แล้ว +14

    Guys don't believe fair girls..

  • @dharshini1542
    @dharshini1542 2 ปีที่แล้ว +10

    பாவம்

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @VanimuthuVani
    @VanimuthuVani 4 หลายเดือนก่อน

    ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே❤❤

  • @ashokkumara2368
    @ashokkumara2368 2 ปีที่แล้ว +5

    நீங்க அந்த பையனை கண்டுபிடித்தால் அவல் சிக்குவால் அவன் இவலின் கூட்டாளியாக இருப்பார்

  • @hp-su4wo
    @hp-su4wo 2 ปีที่แล้ว +4

    இந்த தலைமுறையில் இப்படி உண்மையில் 🤔 ஆச்சரியம்

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 2 ปีที่แล้ว +32

    5 years love pona varam tha break up pana. Better elucha vayan oruthan kedachutan marriage pana poren solite pona family partha paiyenu
    Most of the girls money minded

    • @jeni3204
      @jeni3204 2 ปีที่แล้ว +4

      Itha elaam thanga thairiyam venum

    • @rakum6814
      @rakum6814 2 ปีที่แล้ว +3

      You also money minded don't embarrassing that girl ok respect everyone 👏 👌 😤

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 2 ปีที่แล้ว +6

      @@rakum6814 without knowing something don t blame
      She loved me for five years and She slept with me now she left
      What we called her ?

    • @rakum6814
      @rakum6814 2 ปีที่แล้ว

      @@nagarajankrishnan4741 I agree man

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 2 ปีที่แล้ว +2

      @@rakum6814 sometimes we are posting our pain in social media coz of pain pls understand some one situation and don't embarrass without knowing

  • @MT-sb9uo
    @MT-sb9uo 2 ปีที่แล้ว +1

    பாவம் நண்பர்...

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 ปีที่แล้ว +13

    பட்ட ஜிலேபி தான் ஆனா புத்தி சரி இல்ல

  • @rasiselvaraj5138
    @rasiselvaraj5138 2 ปีที่แล้ว +2

    Kovil la mrg.. apdina aadar ketrupangale athula name irunthurukum. Yepdi name chg achu.

  • @jeni3204
    @jeni3204 2 ปีที่แล้ว +7

    Kannum kannum kollaiyadiththal..... Movie mathiri pannitaaa

  • @jagamethanthiram5601
    @jagamethanthiram5601 2 ปีที่แล้ว +2

    I am waiting 🤨🤨🤨

  • @krishnan585
    @krishnan585 2 ปีที่แล้ว +6

    அதெல்லாம் இருக்கட்டும்.... மற்ற விசயங்களையாவது பண்ணியா?? இல்லை அதுலயும் ஏமாந்து போய்ட்டியா????

  • @bsmart5083
    @bsmart5083 2 ปีที่แล้ว +7

    மேட்டர் முடிச்சியா இல்லையாட

    • @bhuva415
      @bhuva415 5 หลายเดือนก่อน

      😂

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 2 ปีที่แล้ว +5

    முதல்ல குடும்பத்தைபற்றி
    விசாரிக்கனும்

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 2 ปีที่แล้ว +14

    Edaiyum edir pakkama neenga marriage pannathula unga nalla gunam theriyuthu.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 2 ปีที่แล้ว +1

    Nammave mudiyale 🥺

  • @jukala968
    @jukala968 2 ปีที่แล้ว +9

    என்னமா இப்படி கெலம்பிட்டிங்க

  • @ravikiransubramani5794
    @ravikiransubramani5794 2 ปีที่แล้ว +1

    மேக்கப் இல்லாமல் போட்டோ போடுங்கள், அப்போது தான் உண்மையான முகம் தெரியும்.

  • @jothiIyer
    @jothiIyer 5 หลายเดือนก่อน

    Rip 90s kids 😂😂😂😂

  • @sabamaddy
    @sabamaddy 2 ปีที่แล้ว +2

    Semmaya iruku

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว +8

    Girl looks good and smart since boy falls in love

  • @ranjinik4466
    @ranjinik4466 2 ปีที่แล้ว +1

    கடவுள் தான் தெரியும் யார் சொல்லுவது உண்மை....

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @mayilvdo
    @mayilvdo 2 ปีที่แล้ว +9

    இவர்கள் பேசுவதை பார்த்தால் இவர்களே அந்த பெண்ணை ஏதோ செய்துவிட்டு நாடகம் ஆடுவதுபோல் தோன்றுகிறது....

    • @premkumarselvaraj9247
      @premkumarselvaraj9247 2 ปีที่แล้ว +1

      Moola eruka antha paiyen evalo kastathula erukan nee ipati pesura

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 2 ปีที่แล้ว +11

    Arrest her pavam indha family.

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @YashandRam
    @YashandRam 2 ปีที่แล้ว +6

    Ponnu super ah semaya irrugu 😍

  • @balaji2724
    @balaji2724 2 ปีที่แล้ว +2

    Kayalvizhi is a good girl...

    • @skvlogs6702
      @skvlogs6702 2 ปีที่แล้ว

      😆😀🤣😜😝

  • @sathishsubbaiya7152
    @sathishsubbaiya7152 2 ปีที่แล้ว +10

    Director Mohan G should see this, this only nadaga kadhal

  • @Peace-sy9in
    @Peace-sy9in 2 ปีที่แล้ว +3

    அடுத்தவனை நாடக காதல்னு சொன்னானுங்க.... இப்ப இவனுங்களுக்கே நாடக திருமணம் நடந்திருச்சி😂😂😂😂

  • @isai..tanjai
    @isai..tanjai 2 ปีที่แล้ว +6

    இது என்னய்யா புதுசு புதுசா கிளம்பிருக்குங்க😮

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 ปีที่แล้ว +4

    if you don't know background of the girls please check theirs back ground and then move to further things.

  • @kediibaby4101
    @kediibaby4101 ปีที่แล้ว

    Pavam antha payan 😕 unmaya love pantravangala epd thanpa emathuranga 😓 fake world 💔

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 2 ปีที่แล้ว +4

    Semma planning

  • @immanuela2057
    @immanuela2057 2 ปีที่แล้ว

    Sun seithigal nalla oru vilakkam

  • @Muthuvel-vt8wc
    @Muthuvel-vt8wc 2 หลายเดือนก่อน

    😊

  • @nanthini5678
    @nanthini5678 2 ปีที่แล้ว

    Ok vitungga nallethe natekkum things vittu vitungga 🙂

  • @deepandeepu4418
    @deepandeepu4418 2 ปีที่แล้ว

    பொண்ணுங்க உதவி னு கேட்டா தான் உடனே பொங்குவீங்களே பா‌‌..

  • @Amalnivash
    @Amalnivash 2 ปีที่แล้ว +5

    Money is always ultimate 🤑

  • @Muthuvel-vt8wc
    @Muthuvel-vt8wc 2 หลายเดือนก่อน

    Hi

  • @Raja-uf7oz
    @Raja-uf7oz 2 ปีที่แล้ว +2

    Colour ku aasa patu... Kaima ayidaye kumaru...

  • @KarthiKeyan-xv9py
    @KarthiKeyan-xv9py 2 ปีที่แล้ว +3

    Nowadays crime by women increasing day by day. Men should check family background of that girl and family details.

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 2 ปีที่แล้ว +7

    Now days only making money,no maanam mariyaadai

  • @rasikapriyaganesan9874
    @rasikapriyaganesan9874 2 ปีที่แล้ว

    Ipo ithaan trend pola last na ithe maari resent ah thaan oru vedio paatha

  • @islamic6889
    @islamic6889 2 ปีที่แล้ว +15

    எஸ்கேப்😂😂

  • @ghaznimahmud5020
    @ghaznimahmud5020 2 ปีที่แล้ว +5

    Chocolate boy ah erukkeye da

  • @kaalai33
    @kaalai33 2 ปีที่แล้ว

    Ivanga sodhanaigal channel ah vara mathiri irukanga

  • @abdulkadar9270
    @abdulkadar9270 4 หลายเดือนก่อน

    OH MY GOD
    VERY SAD 😔 FOR THIS GENS.
    GOD'S PUNISHMENTS WILL BE SOON FOR THIS CRIMINAL LADY

  • @raajkumarraajkumar7259
    @raajkumarraajkumar7259 2 ปีที่แล้ว +4

    Visarichu marriage pannanum thambi...

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +8

    சரி விடுய்யா 2.மாசம் சந்தோஷமாக இருந்தேல்ல சரியா போச்சு நினைச்சுகோ ராசா

    • @geethageetha6732
      @geethageetha6732 2 ปีที่แล้ว +1

      சும்மா இருந்தவன ஆசைகாட்டி மோசம் பன்னிட்டா பாவி

  • @sivachidambaram4855
    @sivachidambaram4855 2 ปีที่แล้ว

    கயல்விழி ஃபோட்டோ வை நல்லா பார்த்துக்குங்கப்பா. கிடைச்சா வச்சு (கிட்டு) செய்யுங்க.

  • @vinothm2k8
    @vinothm2k8 2 ปีที่แล้ว +15

    Who knows which is true. Don’t know what this guy did. Don’t judge a girl based on news. Dept will investigate the case

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 ปีที่แล้ว

      😂😂

    • @murthy2680
      @murthy2680 2 ปีที่แล้ว +5

      😂😂😂.. Superb bro.. Don't worry.. U will also get like that girl.

    • @nishanthinir7737
      @nishanthinir7737 2 ปีที่แล้ว +2

      Ponnu azhaha irukkunnu ippidilama😂 azhaha iruntha crime pannitu koodam escape ahalam polaiye

    • @ghostrider5465
      @ghostrider5465 2 ปีที่แล้ว

      @@nishanthinir7737 apa ungakita ushara irukanum pola

    • @arunkumarbsf1762
      @arunkumarbsf1762 2 ปีที่แล้ว

      @@ghostrider5465 azhaga irukkura ponnuga kitta than ushara irukanum 😂

  • @krishk8105
    @krishk8105 2 ปีที่แล้ว

    Ethukku tha yen thampi amithiya irukku😁

  • @Chithuhari9344
    @Chithuhari9344 2 ปีที่แล้ว

    Ide polimer Tv la vandurnda...paarpatharku nu aaramichu 15 mins ku pesirpanga... 🤣🤣

  • @manikesavanmani3727
    @manikesavanmani3727 2 ปีที่แล้ว

    Bro na tambaram ranganathapuram...athe street tha

  • @Anitha-govi
    @Anitha-govi 2 ปีที่แล้ว +2

    நகை இருந்தா தான் கல்யாணம் பண்ண முடியும் போல...

  • @lalith6610
    @lalith6610 2 ปีที่แล้ว

    Ivalyellam velyevital innum ethanaiperai ematruvalo.kastapatu orugudumbam nimmathillamal seikiragale

  • @Mg.gopal1986
    @Mg.gopal1986 2 ปีที่แล้ว

    Lodge Illa friend veedu LA tedunga

  • @srinivasank4992
    @srinivasank4992 2 ปีที่แล้ว +2

    எம்மாடி இப்பயெல்லாம் 2 இல்ல 3 வருஷம் பழகிட்டு ஓட்றாங்க. கூலிவேலை செஞ்சாக்கூட அடிச்ச பணத்தை விட அதிகமா சம்பாரிச்சிடலாம் டா . என்ன பொழப்பு இது !!

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 2 ปีที่แล้ว +1

    Ada yenga anney paathi ponnunga kasu panathuku dha ipdi pannudhunga........😔🧐

  • @gomathigowtham7986
    @gomathigowtham7986 2 ปีที่แล้ว

    கயல்விழி இல்லை என்பதும் அவர் அபி... நயா.... என்பதும் 😂😂 என்னா Modulationu

  • @karaisuganya3829
    @karaisuganya3829 2 ปีที่แล้ว

    Pasangala onnu matum therinjikonga ipalam maximum ponnungaluku love panra mindset ila panam mattum than mind la irukku so careful la irunga ponnu paakum pothey adhaar card la check pannunga mudinja vara pakathula therinja ponna marriage pannunga avngaloda sontha pantham yellam vatchi marriage pannunga late marriage nu naalu per vatchi marriage pannathinga samy ipalam marriage la rompa mosadi nadakuthu samy pathrama irunga ma

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 2 ปีที่แล้ว +3

    Chennai ponnungala nambathinga bro

    • @R.Gomathi_Manikandan
      @R.Gomathi_Manikandan 2 ปีที่แล้ว +3

      Ava Chennai ponnu ila madurai ponnu. Chennai ponnungalae better oorla irundhu inga vandhu panra attrocity tha thanga mudila.. hostel la thangitu keka aal ilama avlo vela pakranga.

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      @@R.Gomathi_Manikandan ஆம் மேடம் எந்த ஊர் நீங்க

    • @skvlogs6702
      @skvlogs6702 2 ปีที่แล้ว

      😄😆😀🤣

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      @@skvlogs6702 என்ன ஆச்சி ங்க
      உங்க முழு பெயர் என்னங்க

    • @skvlogs6702
      @skvlogs6702 2 ปีที่แล้ว

      @@RN-yz8bn neenga yaaru ennoda name kekaringa

  • @madasamym5603
    @madasamym5603 2 ปีที่แล้ว +1

    கவல. படதிங்க அண்ணா நால்ல வழக்கை அமையும்

  • @giovannajason
    @giovannajason 2 ปีที่แล้ว +1

    Porukki kal oru pothum emara mattanka. Nallavanka ..?

  • @Akfashion_designer_1
    @Akfashion_designer_1 2 ปีที่แล้ว +3

    Etha pola girls la sumava vida kudathu 😡😡😡😡😡

  • @loguavp
    @loguavp 2 ปีที่แล้ว +6

    Master plan

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq 2 ปีที่แล้ว +13

    எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம் 😸🤦