காரைக்குடி இசை நாடக சங்கத்தில் திபாவளி புத்தாடை வழங்குதல், திரு சாய் சிதம்பரம், MRM பாலசுப்பிரமணியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • காரைக்குடி இசை நாடக சங்கத்தில் இன்று 18-10022 காலை இசை நாடக சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது, தமிழக அரசின் சார்பில் தென்னக கலைப் பண்பாட்டு மையத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசை நாடக சங்கத் தலைவர் கொத்தமங்கலம் பழ. காந்தி அவர்களும்,சங்கப் புரவலர் திரைப்பட தயாரிப்பாளர் திரு. சாய் சிதம்பரம் அவர்களும், மதுரை பாலமேடு திரு பாலசுப்பிரமணியன் அவர்களும்,
    தொழிலதிபர் திரு. பொன். பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.
    #வள்ளிதிருமணநாடகம்
    #hariharanvallitirumanam
    #vallitirumanam

ความคิดเห็น • 2