முற்றிலும் புதிய நேர்மையான இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். வெற்றி பெற வேண்டும். பாராளுமன்றம் நல்ல இளைஞர்களால் நிரம்பி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று நாட்டை முன்னேற்ற வேண்டும் சிங்கப்பூர் போல் இலங்கை மாற வேண்டும்
@@geethadeva-js6gk அந்த குடும்பம் மட்டுமல்ல அநுர உட்பட எந்த சிங்கள ஆட்சியாளர்களாயிருந்தாலும் இனவாத “சிங்கள பௌத்த மகாவம்ச சித்தாந்தத்தை”தாண்டி என்றைக்குமே அரசியல் செய்யமுடியாது.இதுதான் “ஆசியாவின் அதிசயம் ஆச்சர்யமல்ல அசிங்கம்”.
I have been following your TH-cam channel since the Sri Lankan presidential elections. I am Sri Lankan Tamil , but I don’t know much about Sri Lankan politics. However, I have recently become more interested in political changes in Sri Lanka and am expecting some policy changes. Recently, some of the points you raised were great analysis. Our Tamil community has been calling for solutions to our issues, but we should wait and let the current leadership sort out the mess left by the previous regime.
உண்மை சகோதர்ர் எல்லோரையும் புறக்கணித்தால் தமிழ் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள் தமிழர் பிரதிநிதிகள் தான் தமிழருக்கு எதிரி பல வருடங்கள் வீண்ணடித்து விட்டோம் இனிமேலாவது விழித்து கொள்ளாவிட்டால் முஸ்லிம் மக்கள் மலையக மக்களுக்கு கீழே தான் இன்றய மக்களுக்கு உங்கள் செய்திகள் தொடந்தும் பஆக்க கூடியதாக இருந்தால் மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவார்கள்
தமிழ்நாட்டுத் தமிழர்களைப்போல் ஈழத்தமிழர்களும் அரசியல் தெளிவில்லாமல் இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது, எம்மவர்மத்தியில் ஒரு நல்ல தலமைத்துவம் உடனடியாகத் தேவை அதுவும் இளைய சமுதாயத்திலிருந்து வரவேண்டும்.😊😊😊😊😊😊😊😊😊
யுத்த வெற்றி வேறு.... ஊழல் வேறு என்பதை மக்கள் அறிந்துள்ளனர் பார்க்க போனால் தேசியம் பேசி வருமானம் பெருக்கும் தமிழ் அரசியல் வாதியும் கோ ஹோம்.... Awarness important.... AKD govt should investigate these too Accountabilty is there in western states
Dear thamil adiyan, I'm your slave now. Your political thinkings and assumptions are excellent. I expect that you have enough talents and knowledge to lead the political wing of the Tamils of Srilanka and the world over. Congratulations brother.
Dear Bro..."சோலி " இல்லை பெரும்... தலை இடி ... .. தொலைந்து அதெற்கான தலைகளே புடுங்கி எறி யப்பட்டுள்ளது. இந்த பக்கமும் புடுங்க நிரையவே இருக்கு...... அதற்கு... இந்த election பெரிய வாய்ப்பு...... மக்களே உஷார்...,.. சகோதரன் தமிழ் அடையானை அவதானித்து உங்கள் வரபிராசாதமான வாக்குகளை பயன்படுத்துவதே உங்களுக்கு உள்ள ஒரே ஒரு ஞான மான கடமை. உதாசீன படுத்துவது பேராபத்தில் எங்களையும், எங்கள் சந்தடியேயும் நிறுத்துவதட்கு நாங்களே... காரணமாகி விடாதவாறு ஜாக்கிரதையாக/ விழிப்புடன்.... வாக்களி க்க தமிழ் அடியான் போதுமல்லவா !!
Your facts are 100 % true. Former M.Ps and old candidates must be rejected .All tamil people should wake up speciially university students and young generation . Our former M .Ps what did they do for us.? Try to vote like Archuna and young candidates. Please reject former M.Ps Tamil Adiyan is doing a lovely job keep it up.
நானும் ரசிக்கிறேன் , 😂🎉ராஜபக்சே , குடும்ப அரசியல் வீழ்ச்சி😂😂😂 ஆனால் எல்லாவற்றையும் விட , 😂😂சிங்கள தமிழின விரோத தன்மை எப்படி மாற்றமடையும் 😂😂மந்திரம் 😂😂மாய ஜாலம் 😂😂😂
எனக்கென்னவோ அநுராவின் அரசியலினால், தமிழர்களை முற்றாக நிராகரிப்பது முடிவில்லை, காலங்களில் கையில் முடிவுகள்??? எனவே தமிழர் உருமை என்பதை நிலைநாட்டியே, அநுராவுக்கு ஆதரவை கொடுக்கவேண்டும்.
இன்னமும் தமிழர்கள் தமிழ் அரசியல் தலமையினை நம்பி ஏமாறக்கூடாது இந்த அரசியல் வாதிகள் தமிழர்களுக்கு உணர்சிவசப்பட்டு பேசி அவர்களின் சிந்தனையை திசை மாற்றி தங்களுக்கு வாக்கை வேண்டி தாங்களும் தங்கள் உறவினரும் சுகபோகவாழ்கையை வாழ்ந்ததுதான் இன்றைய கண்ணூடு ஆகவே இனி இந்தக்கள்ளரை நம்பி வாக்கைபோட்டால் நீங்கள் தான் நடு ரோட்டில் நிற்கவேண்டிவரும் ஆகவே நீங்கள் இனிமேல் வரும் தேர்தலில் தமிழமைப்புகளுக்கு வாக்கை போடாது சுயேட்சையாக கேட்கும் இளஞர்களுக்கு உங்கள் வாக்கைப்போடுங்கள் மீண்டும் மமீண்டும் அதே தவறை செய்யாதீர்கள்
முந்திய காலத்திலே படிப்பு அறிவு குறைவான மக்கள்இருந்த காலம் அப்போ தலைவராக ஒருவரை தேரந்ததெடுத்தார்கள்.இப்போ கல்வியறிவு கையுக்குல் வந்துல்லது எனவே தலைமையில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டு்ம். 😊
சிங்கள ஊடகங்கள் அரசியல் அமைப்புக்கள் மேல் வைக்கப்படும் கேள்விகள் மற்றும் ஆய்வுகள் அதிகம் அதனாலேயே அந்த மக்களுக்கு விழிப்புணர்வு உருவாகியது.. தமிழ் ஊடகவியலாளர் எடுப்பிடியாகவே செயல்பட்டனர்..
😂😂🤭உண்மைதான் நானும் நேற்று சக்தி tv நியூஸ் பார்த்து வியந்து போய் விட்டேன்.. காலையில் வீட்டில் உள்ளவர்கலிடம் பேசி நேன்.இப்படியே வருபவர்களை சந்தித்தால் . தேர்தல் வேலைகளை எப்படி பார்ப்பார்.. என்று இன்றுமா.. அனுரா : ஜோசிப்பார்,,, : ஆஹா இன்றுமா? முடியலடா என்னால என்பது போல இருக்கு. ம்.. ஜனாதிபதி துறு.... துறு வேகமாக செயல் படுபவர் போல் தெரிகிறது.நடை,பேச்சு வேகம்,விவேகம் நிறைந்து காணப்படுகிறார் .. ஆனால் வெளிநாட்டு ஆட்களை சந்திக்க இருக்கும் போது வேற வழி இல்லை இருந்து தான் ஆகனும் என்ற தோரணையில் இருப்பது போல் எனக்கு இருக்கும்.. 🤭🤭🤭😂🤣 காட்டூன் ❤❤AKD❤❤💐💐💐
Hi bro Tamil Adiyan, Each and every word you expression is interesting with comedy 😆 😄 🤣 mixed. But comedy also leading us intelligent way to think. Valuable information with humble and adorable voice is another additional dimension and blessings from God. Heartiest thanks and regards. Cartoon expression is 😅wow super bro. All the best 👍 👌
தம்பி நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நல்லது. மக்களுக்கு வழிகாட்டல் தேவை. தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் போன்றோரின் அரசியல் முடிவான தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றில் இருந்து விலக்க் கூடாது.
Anbin T .Adiyan bro naan ungal thayei namaskarikkinren❤ ean? Na ungalep poonru oru power full brod mind person 🎉 unglukkum periye poruppu erukku unmaye werivu paduththa naan sakothare molikkuriyewa but padithathu "TAMIL"namma naatle Amythi samathanam otrumy miha miha mukkiyam nam makkal welipunarvu wendum athyl ungal pangu aleppariyethu bro ♥️ 👌
தம்பி, அனுரா எனும் பேரலையின் முன், சிங்களம், தமிழ், முஸ்லீம் என்னும் இனவாதத்தை தூண்டும் அத்தனை கட்சிகளும் கரைந்து காணாமல் போகும். இலங்கை எனும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சுதந்திர நாடு உருவாகும். எனது பெயர் வேலுப்பிள்ளை இரத்தினம். இந்த கூற்று உண்மை இல்லையெனில், அதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன். நன்றி
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்....
அருமையான யதார்த்தமான உண்மையான காணொளி👍👍
முற்றிலும்
புதிய
நேர்மையான
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
வெற்றி பெற வேண்டும்.
பாராளுமன்றம்
நல்ல இளைஞர்களால்
நிரம்பி
ஆரோக்கியமான
விவாதங்கள் நடைபெற்று
நாட்டை முன்னேற்ற வேண்டும்
சிங்கப்பூர்
போல்
இலங்கை மாற வேண்டும்
இலங்கை அரசியல் இப்படி சூடு பிடிக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் நடைமுறை தமிழில் தரும் விளக்கம் super.
@@atuvi566 இன்னும் நிறையவே சூடுபிடிக்கும்.பொறுத்திருந்து வேடிக்கை பாருங்கள்.
எத்தனை இனிப்பான செய்திகள்! ராஜபக்ஷக்கு ஆப்பு! ரணிலுக்கு ஆப்பு! அவர்களுக்கு முட்டுகொடுத்த தமிழரசு, சங்கு, டக்ளஸ் எல்லாருக்கும் இருக்கு ஆப்பு😂
சுமத்திரனுடன் சேருபவர்களுக்கும் வாக்களிக்கக்கூடாது.
அப்டி சொன்னால்தான் மற்றவர்கள் சேர பயப்பிடுவார்கள்
அப்பத்தான் அவரின் ஆட்டம் அடங்கும்
தம்பி உண்மையில் திர்த்தமானதும் அழமான கருத்துக்கள் நிறைந்த பதிவுவாழ்த்துக்கள்👏🏻👏🏻❤️🇫🇷
தீர்க்கமான" /*
*திருத்தமான* /
அழுத்தமான /
நுணுக்கமான / ஆழமான சிறப்பான கருத்துக்கள் நிறைந்த ஆய்வுரை/
பேச்சுப்
பதிவுக் காணொளி
K.K.N.
தம்பி சரியாக சொன்னீர்கள்
வாழ்க வளர்க
அனுரா வெற்றி வெற்றி வெற்றி.
அருமையான யதார்த்தமான உண்மையான காணொளி! வாழ்த்துக்கள் 🙏
உண்மைய உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் T A❤
ஒரே ஒரு குடும்பம் மொத்த நாடும் close..... ஆசியாவின் ஆச்சர்யம்
@@geethadeva-js6gk அந்த குடும்பம் மட்டுமல்ல அநுர உட்பட எந்த சிங்கள ஆட்சியாளர்களாயிருந்தாலும் இனவாத “சிங்கள பௌத்த மகாவம்ச சித்தாந்தத்தை”தாண்டி என்றைக்குமே அரசியல் செய்யமுடியாது.இதுதான்
“ஆசியாவின் அதிசயம் ஆச்சர்யமல்ல அசிங்கம்”.
துள்ளி குதித்த அண்ணர் தம்பி மார் ! இப்போ. நடுக்கடலில் தாண்டு போய் விட்டினம் ! எங்கடை தமிழ் துடப்பக் கட்டையள் இப்போ. முழி பிதுங்குது. 😒🤩😒😞
I have been following your TH-cam channel since the Sri Lankan presidential elections. I am Sri Lankan Tamil , but I don’t know much about Sri Lankan politics. However, I have recently become more interested in political changes in Sri Lanka and am expecting some policy changes. Recently, some of the points you raised were great analysis. Our Tamil community has been calling for solutions to our issues, but we should wait and let the current leadership sort out the mess left by the previous regime.
🎉சிறந்த அரசியல் ஆய்வாளர் தமிழ் அடியான் உங்கள் கருத்துக்கள் 💯உண்மை
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் கண்ணீர் பாதகர்களை தண்டித்தேயாகும். பதிவுக்கு நன்றி தமிழ் அடியான்.
True. Karma.
உண்மை சகோதர்ர் எல்லோரையும் புறக்கணித்தால் தமிழ் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள் தமிழர் பிரதிநிதிகள் தான் தமிழருக்கு எதிரி
பல வருடங்கள் வீண்ணடித்து விட்டோம் இனிமேலாவது விழித்து கொள்ளாவிட்டால் முஸ்லிம் மக்கள் மலையக மக்களுக்கு கீழே தான் இன்றய மக்களுக்கு உங்கள் செய்திகள் தொடந்தும் பஆக்க கூடியதாக இருந்தால் மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவார்கள்
உண்மை தமிழர்கள் பழைய கதையை பேசி தமிழர் வேட்பாளராக வேண்டும் என்று நினைத்து மறுபடியும் வாக்களித்தால் யாராலும் தமிழரை காப்பாற்ற முடியாது..
Yes very true
தமிழ் தேசியவாதம் பேசுவோர் உசுப்பேத்துவார்கள். கவனம். Akd❤❤❤❤❤❤
@@moooooo6505
”விட்டில் பூச்சிகளே”அப்போ இனவாத சிங்கள தேசியம் பேசுவோம்.
தமிழர் தமிழை பேசாம விட்டா இன்னும் நன்றாக இருக்கும்.
நீ அசிங்களம் பேசாதே
இறந்து போன தமிழ் மக்களின் ஆத்மா எவரையும் விட்டுவைக்காது கார்த்திகை மாதம் அத்தகைய மாதமாக அமையும்.
கடவுள் இருக்கிறான் குமாரு.
பாலகுமார்
TAML..ADIAN....YOUR..
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏அருமை அருமை நல்ல பதிவு 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
ஈழத்தமிழ் மக்கள்ட கண்ணீர் சும்மா விடுமா. அரசன் அண்டு அறுப்பான். தெய்வம் நிண்டு தான் அறுக்கும்.
Jesus is my way.
கர்மா என்றுமே இவர்களை விடாது
அர்ச்சனா அனுரா நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும்
💯💯👌
இருந்து தான் பார்த்துக்கோணும்
தொடர்ந்து நல்ல செய்தி
வாழ்க அனுரா
ஆனந்தசங்கரி இன்னும் இருக்கிறாரென்று இப்போதுதான் தெரிகின்றது.
இருப்பது மட்டுமல்ல. இவ்வளவு நாளும் பாதுகாப்போடு இருந்திருக்குது. அதுவும் இப்பதான் தெரியவருது.
True. He is still enjoying his life using public funds
அட அநியாயமே
Every action has a reaction.
Fate of Rajapaksha regime.
Jayawewa ❤❤Malimawa.
Hats off 👏 to HON president
Thank you for a comprehensive report
நன்றி.🙏🇨🇦
தமிழ்நாட்டுத் தமிழர்களைப்போல் ஈழத்தமிழர்களும் அரசியல் தெளிவில்லாமல் இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது, எம்மவர்மத்தியில் ஒரு நல்ல தலமைத்துவம் உடனடியாகத் தேவை அதுவும் இளைய சமுதாயத்திலிருந்து வரவேண்டும்.😊😊😊😊😊😊😊😊😊
தமிழ்நாட்டு படங்களையும், நாடகங்களையும் பார்த்தால் எப்படி அறிவு வரும்?
Super
@@ariamleonaariamleona7254😂😂😂 உண்மை !! தமிழ்நாட்டு ஊடகங்கள் எப்ப உள்ள வந்துச்சோ சீரழிஞ்சு போனது வடகீழ் ஈழம் !!
எப்படி காசு வாங்கி ஒட்டு போடுவதா
தமிழ்நாடடு டீவியை பார்த்துட்டு தமிழ்நாட்டு தமிழர்கள்போல் எல்லோ தமிழ் கதைகுதுகள் எண்கள் சிறுசுகள்
அன்பு அடியான் அர்சுனாவுக்கு வாழ்த்துகள்
நன்றி.
எல்லாமே அந்நிய சக்திகளின் சூட்சியும்
Thanks you god bless ❤
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏
தமிழர்களுக்கு நண்டு கதை உள்ளது.
அதை சரியாக இந்த தமிழீழ அரசியல் வாதிகள் தெரிந்துள்ளனர் போலும்!
யுத்த வெற்றி வேறு.... ஊழல் வேறு என்பதை மக்கள் அறிந்துள்ளனர்
பார்க்க போனால் தேசியம் பேசி வருமானம் பெருக்கும் தமிழ் அரசியல் வாதியும் கோ ஹோம்....
Awarness important.... AKD govt should investigate these too
Accountabilty is there in western states
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
Good News..👍👍👍
You have clear voice and messages ❤
Dear thamil adiyan, I'm your slave now. Your political thinkings and assumptions are excellent.
I expect that you have enough talents and knowledge to lead the political wing of the Tamils of Srilanka and the world over.
Congratulations brother.
Thamby, அருமை. நல்ல pathivu. Thamil makkalae vilithelungal. எப்ப எங்கள் matram varum?
நல்ல.கதை❤❤❤
Dear Bro..."சோலி " இல்லை பெரும்... தலை இடி ... .. தொலைந்து அதெற்கான தலைகளே புடுங்கி எறி யப்பட்டுள்ளது. இந்த பக்கமும் புடுங்க நிரையவே இருக்கு...... அதற்கு... இந்த election பெரிய வாய்ப்பு...... மக்களே உஷார்...,.. சகோதரன் தமிழ் அடையானை
அவதானித்து உங்கள் வரபிராசாதமான வாக்குகளை பயன்படுத்துவதே உங்களுக்கு உள்ள ஒரே ஒரு ஞான
மான கடமை. உதாசீன படுத்துவது பேராபத்தில் எங்களையும், எங்கள் சந்தடியேயும் நிறுத்துவதட்கு நாங்களே... காரணமாகி விடாதவாறு ஜாக்கிரதையாக/ விழிப்புடன்.... வாக்களி க்க தமிழ் அடியான் போதுமல்லவா !!
தமிழ் கட்சிகள் எதையும் நம்பாது அனுராவுக்கு நேரடியாக உங்கள் வாக்குகளை போடவும்.
அதுவே உண்மையான சனநாயக வெற்றியாகும்.
வாழ்த்துக்கள் ❤️♥️🌹🌹
Everyone one will come when you're shining
இவர்கள் தமிழர்களுக்கு இழைத்த அநீதி இன்று அவர்களுக்கு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
உண்மைதான்
Yes aduthathu akd than
Your facts are 100 % true. Former M.Ps and old candidates must be rejected .All tamil people should wake up speciially university students and young generation . Our former M .Ps what did they do for us.? Try to vote like Archuna and young candidates. Please reject former M.Ps Tamil Adiyan is doing a lovely job keep it up.
இனி இனவாதம் பேசினா அவருக்கு எதிராக தண்டனை வழங்க பட வேண்டும் பணம் அறவிடப்படவேண்டும் அப்படி இனவாதம் பேசினால் இரண்டு நாள் வீதியில் நடந்து செல்ல வேண்டும்
Hello vannakkam, tamil adeyan, nengal solwatellam, welakkam sareiyanatu. anal ippotu thamilar purentuweddargal. eneyum thamlarai emattha mudiyatu. ungaludaiya velakkam super 👌👌👌👌👌👏👏👏👍👍👍
Vote for Archchuna
தெளிவாக பேச்சு வாழ்த்துக்கள்
Excellent report 👍
Unmaiyana Tamil Adiyan tharunam👍
சகோ.தமிழ்.அரசியல்வாதிகள்.அனைவரையும்.தெல்லிப்பளை வயித்தியசாலையில் அனுமதித்து.வையித்யியம்.செய்யவேண்டும் இல்லாவிட்டால்.கருணா.தலைவரை.புகழாரம் பாடுகின்றார்.பாடுகின்றார் 5:38
Yes.
Thankyou anna❤🎉❤
Well said 👏🏻👏🏻👏🏻
நானும் ரசிக்கிறேன் , 😂🎉ராஜபக்சே , குடும்ப அரசியல் வீழ்ச்சி😂😂😂 ஆனால் எல்லாவற்றையும் விட , 😂😂சிங்கள தமிழின விரோத தன்மை எப்படி மாற்றமடையும் 😂😂மந்திரம் 😂😂மாய ஜாலம் 😂😂😂
Thank you brother godbless you 🙏🙏🙏
வாருங்கள், நல்ல தமிழ் உச்சரிப்போம் தம்பி
Super bro unkal video parkumpothu .. thamilan enda oru unarvu ...
இன்னும் இவர்கள் கைது ஏன் கைது செய்யப்படவில்லை?
எனக்கென்னவோ
அநுராவின் அரசியலினால்,
தமிழர்களை முற்றாக நிராகரிப்பது
முடிவில்லை,
காலங்களில் கையில் முடிவுகள்???
எனவே தமிழர் உருமை என்பதை
நிலைநாட்டியே,
அநுராவுக்கு ஆதரவை கொடுக்கவேண்டும்.
தமிழன் ஒருவன் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழனுக்கு அரசியல் தீர்வு தரமுடியாது அது உகளுக்கு தெரியாவிடடால் நீங்கள் ஒரு மகாமுடால் என்பதில் சந்தேகம் இல்லை
இன்னமும் தமிழர்கள் தமிழ் அரசியல் தலமையினை நம்பி ஏமாறக்கூடாது
இந்த அரசியல் வாதிகள் தமிழர்களுக்கு உணர்சிவசப்பட்டு பேசி அவர்களின் சிந்தனையை திசை மாற்றி
தங்களுக்கு வாக்கை வேண்டி தாங்களும் தங்கள் உறவினரும் சுகபோகவாழ்கையை வாழ்ந்ததுதான்
இன்றைய கண்ணூடு
ஆகவே இனி இந்தக்கள்ளரை நம்பி வாக்கைபோட்டால் நீங்கள் தான் நடு ரோட்டில் நிற்கவேண்டிவரும்
ஆகவே நீங்கள் இனிமேல் வரும் தேர்தலில் தமிழமைப்புகளுக்கு வாக்கை போடாது சுயேட்சையாக கேட்கும் இளஞர்களுக்கு உங்கள் வாக்கைப்போடுங்கள் மீண்டும் மமீண்டும் அதே தவறை செய்யாதீர்கள்
Please vote AKD
உண்மை நீங்க வேற லெவள் ❤❤
Valththukkal thampi
முந்திய காலத்திலே படிப்பு அறிவு குறைவான மக்கள்இருந்த காலம் அப்போ தலைவராக ஒருவரை தேரந்ததெடுத்தார்கள்.இப்போ கல்வியறிவு கையுக்குல் வந்துல்லது எனவே தலைமையில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டு்ம். 😊
சிங்கள ஊடகங்கள் அரசியல் அமைப்புக்கள் மேல் வைக்கப்படும் கேள்விகள் மற்றும் ஆய்வுகள் அதிகம் அதனாலேயே அந்த மக்களுக்கு விழிப்புணர்வு உருவாகியது.. தமிழ் ஊடகவியலாளர் எடுப்பிடியாகவே செயல்பட்டனர்..
எங்கடையள் ஊத்தை இந்திய ஊடகங்களை அல்லோ வாயில் வீநீ வழிய பார்த்துக் கொண்டிருக்கினம் !
உண்மையான பதிவு அண்ணா
Vote for NPP
அப்ப முஸ்லீம் தலைமைகள், mp மார்களின் நிலைமை? இருந்து பாருங்கோ இந்தமுறை நல்ல பாடம் படிப்பார்கள்.
அவர்களையும் அவர்கள் mp மார் ஏமாற்றி உள்ளார்கள்.. அடுத்த தேர்தலில் எங்களை போல் தான் அவர்களும்..
பழைய காக்காமாரும்! அப்பப்பாமாரும் வீட்டிலை கதிரையிலை குந்த வேண்டிய காலம் வந்து விட்டது 😂
I support you 👍👍👍
😂😂🤭உண்மைதான்
நானும் நேற்று சக்தி tv நியூஸ் பார்த்து வியந்து போய் விட்டேன்.. காலையில் வீட்டில் உள்ளவர்கலிடம் பேசி நேன்.இப்படியே வருபவர்களை சந்தித்தால் . தேர்தல் வேலைகளை எப்படி பார்ப்பார்.. என்று இன்றுமா..
அனுரா : ஜோசிப்பார்,,, : ஆஹா இன்றுமா? முடியலடா என்னால என்பது போல இருக்கு. ம்..
ஜனாதிபதி துறு.... துறு வேகமாக செயல் படுபவர் போல் தெரிகிறது.நடை,பேச்சு வேகம்,விவேகம் நிறைந்து காணப்படுகிறார் .. ஆனால் வெளிநாட்டு ஆட்களை சந்திக்க இருக்கும் போது வேற வழி இல்லை இருந்து தான் ஆகனும் என்ற தோரணையில் இருப்பது போல் எனக்கு இருக்கும்.. 🤭🤭🤭😂🤣
காட்டூன்
❤❤AKD❤❤💐💐💐
Appadi podu thamby, God bless u.
தரமான கருத்து தம்பி
வாஷ்தவமான பேச்சு 👌👍👍
very good,
நமது தமிழ்மக்கள் ஒருசிலர் தான் இவர்களைத்தாங்குகிறார்கள்.அவர்கள் விளங்கிக்கொண்டால் நல்லது. நீங்கள் கூறுவது முற்றிலும் அருமையான பதிவு.
இலங்கையின் ஒரு நல்ல ஆட்சி தலைமைதுவத்தை குறிக்கிறது....
This criminal brothers are living luxury life in 🇱🇰
மக்களுக்கு மருந்து பொருள்கள் விலையில் மாற்ரம் வேண்டும்.
Hi bro Tamil Adiyan,
Each and every word you expression is interesting with comedy 😆 😄 🤣 mixed.
But comedy also leading us intelligent way to think.
Valuable information with humble and adorable voice is another additional dimension and blessings from God.
Heartiest thanks and regards.
Cartoon expression is 😅wow super bro. All the best 👍 👌
Super bro!
உண்மைய மட்டும் சொல்றிங்க, உங்கட வீடியோ அலுப்பு இல்லாமல் பாக்கலாம் நண்பரே, வாழ்த்துக்கள் 👍👍👍
Nalla thalivana vilakkam nanre bru🎉🎉
அருமையான பதிவு ❤️❤️❤️
எங்களுடைய பணத்தில் சொகுசு கண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்
All the countries are supporting his efforts to remove corruption.
ஒரே சமயத்தில் நால்வரும் கைகளை நீட்டும் போது யாருக்கு முதலிடம் தருவது என AKD யின் சிந்தனை என்பது என் கணிப்பு.
தம்பி நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நல்லது. மக்களுக்கு வழிகாட்டல் தேவை.
தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் போன்றோரின் அரசியல் முடிவான தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றில் இருந்து விலக்க் கூடாது.
Anbin T .Adiyan bro naan ungal thayei namaskarikkinren❤ ean? Na ungalep poonru oru power full brod mind person 🎉 unglukkum periye poruppu erukku unmaye werivu paduththa naan sakothare molikkuriyewa but padithathu "TAMIL"namma naatle Amythi samathanam otrumy miha miha mukkiyam nam makkal welipunarvu wendum athyl ungal pangu aleppariyethu bro ♥️ 👌
நான் இன்று வேலை நீங்கள் நல்ல இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் அறுவடை செய்து கொள்ள வேண்டும்
Maaaas akd
இந்த முறை துங்கி கட்டாயம் எறிவோம்
தமிழரே எச்சரிக்கையாக இருங்கள் சிந்தித்து நடங்கள்
Om right information
You are correct
தம்பி,
அனுரா எனும் பேரலையின் முன், சிங்களம், தமிழ், முஸ்லீம் என்னும் இனவாதத்தை தூண்டும் அத்தனை கட்சிகளும் கரைந்து காணாமல் போகும்.
இலங்கை எனும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சுதந்திர நாடு உருவாகும்.
எனது பெயர் வேலுப்பிள்ளை இரத்தினம்.
இந்த கூற்று உண்மை இல்லையெனில், அதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன்.
நன்றி
உண்மை உண்மை