இயற்கை தர்பூசணி சாகுபடியில் இனிக்கும் லாபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • வேஸ்ட் டி கம்போசர் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறார் இயற்கை விவசாயி லெட்சுமணன் இவரின் கைபேசி எண் 9942059134
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் பேசுபவர்களின் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    #பசுமைசாரல் #தர்பூசனிசாகுபடி#

ความคิดเห็น • 48

  • @shalinipunithon7133
    @shalinipunithon7133 4 หลายเดือนก่อน

    Super

  • @mohd3114
    @mohd3114 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் ,ஆனால் ஒரு குறை- எத்தனை டன் மகசூல் , அன்றைய விலை, மொத்தம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற விபரம் இல்லாதது பெரிய குறை!!

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் வேஸ்ட் டீகம்போஸர் முழுமையாக அதன் செயல்பாடு அறிந்து செயல் படுத்தி உள்ளீர்கள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      🙏 சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் மதிப்புமிக்க கமெண்ட் ! நன்றி நண்பரே !!

  • @balamuruganv0158
    @balamuruganv0158 ปีที่แล้ว +1

    இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தை பற்றி மிக தெளிவான பதிவு....
    லட்சுமணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏
    இயற்கை விவசாயத்தை பேணிப்பதுகாப்போம்.....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன்!

  • @marichamy5140
    @marichamy5140 6 หลายเดือนก่อน +1

    Good question good answer very good thank you

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை ปีที่แล้ว +2

    இயற்கை வழி வேளாண்மை செய்வதற்கு தன்னம்பிக்கை வேண்டும். இயற்கையை அனுபவத்தின் மூலமே உணர முடியும்.நன்றி.

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 ปีที่แล้ว +3

    .நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான பதிவு .ஏழை எளிய விவசாயிகளுக்கு ஏற்ற பதிவு. பசுமை சாரளுக்கும் ,தொழில்நுட்பத்தைச் சொன்ன விவசாயி லட்சுமணன் அவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.

  • @dineshmdu1976
    @dineshmdu1976 ปีที่แล้ว +1

    Good finally i found one farmer utilized the owdc efficiently. Infact recently i have started to prepare different formulation using owdc.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      Thank you for your valuable comments !

    • @sgomathi537
      @sgomathi537 ปีที่แล้ว

      Where can I get this owdc

  • @nr2976
    @nr2976 11 หลายเดือนก่อน +2

    நம்பிக்கை தரும் காணொலி

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh ปีที่แล้ว +1

    Thanks Pasumai Saral..excellent

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      Thank you sir for your valuable comments !

  • @vijayalakshmir8912
    @vijayalakshmir8912 ปีที่แล้ว +1

    Thank you for the greatest video

  • @SanthoshBiodiversityFarm
    @SanthoshBiodiversityFarm ปีที่แล้ว +1

    வெஞ்சுரி பயன்படுத்தி பாசன நீருடன் இடுபொருள் கலந்து கொடுப்பது சிறப்பு

  • @velavansanjana9551
    @velavansanjana9551 ปีที่แล้ว +2

    🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +1

    Really admired

  • @selvarajna5855
    @selvarajna5855 7 หลายเดือนก่อน +1

    போன்நெ தரவும்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  7 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ளது

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @srinivasan.jjayasanker6299
    @srinivasan.jjayasanker6299 ปีที่แล้ว +1

    This year climate suit for melon cultivation, murikari we also not use much pest and fertiliser

  • @subburayanm871
    @subburayanm871 ปีที่แล้ว +1

    இயற்கைமுறையில் தர்பூசனி விவசாயம்.

    • @subburayanm871
      @subburayanm871 ปีที่แล้ว

      வரவேற்கிறோம்

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh ปีที่แล้ว +1

    ஆட்டூடம் நுண்ணுட்டம் பூரோம் பற்றி விரிவாக ஒரு காணொளி வெளியிட தயவு செய்து முயற்சிக்கவும் நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      ஆலோசனைக்கு நன்றி நண்பரே !வெகு விரைவில் பதிவிடுகிறோம் . பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !

  • @sridharstephen6630
    @sridharstephen6630 ปีที่แล้ว +1

    வாடல் நோய்க்கு தீர்வு என்ன?

  • @vijayannadurai9436
    @vijayannadurai9436 ปีที่แล้ว +1

    Sir natu dharboosani vidhai Anga kidaikuma sir

  • @sankar478
    @sankar478 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே நாம் மேட்டுப் பாத்தியில் காய்கறிச் செடிகளை பயிரிட்டு கிறோம் ஆனால் நாம் செடிகளை அகற்றும் பொழுது தரைப்பகுதியில் உள்ள தண்டுப் பகுதிகளை வெட்டி விடுவதா இல்லையென்றால் வேருடன் பிடுங்குவதா என்ற சந்தேகம் உள்ளது அதற்காக தங்கள் காணொளி ஒன்றை பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    • @sekarsekar3769
      @sekarsekar3769 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @jeganjack6131
    @jeganjack6131 ปีที่แล้ว +1

    ஐயா அறுவடைக்கு பிறகு எடை சொல்ல சொல்லுங்க

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      நிச்சயமாக பதிவிடுறோம். !

  • @vishnupriya1352
    @vishnupriya1352 ปีที่แล้ว

    Decomposer available sir

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 ปีที่แล้ว +1

    OWDC எங்கு கிடைக்கும் ஐயா? விலை என்ன?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว +1

      வீடியோவில் பேசியுள்ள லட்சுமணன் விவசாயி அவர்களிடம் பேசுங்கள் தகவல் கிடைக்கும் நன்றி வணக்கம். பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரல் யூடியூப் சேனலுடன் .

    • @thangarajananthavel8466
      @thangarajananthavel8466 ปีที่แล้ว

      நன்றி ஐயா.

  • @vinothkumar-xi7gz
    @vinothkumar-xi7gz ปีที่แล้ว +1

    மணிலா புண்ணாக்கு ன என்ன புண்ணாக்கு சார்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      கடலை புண்ணாக்கு

  • @ravivasanth3891
    @ravivasanth3891 ปีที่แล้ว +1

    வணக்கம்
    OWDC எங்கே கிடைக்கும்.