பயமின்றி TRADE எடுப்பது எப்படி? Trading Psychology புரிந்துகொள்ளலாம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
    இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
    நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
    "ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
    முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
    வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
    டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
    வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
    Twitter ID : x.com/SasiTrader

ความคิดเห็น • 225

  • @priyaagaram4471
    @priyaagaram4471 6 หลายเดือนก่อน +12

    குழந்தையை கையை பிடித்து வழி காட்டி கூட்டிப் போகும் தாயைப் போல உணர்கிறேன் நன்றி

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி.

  • @KkMohideen
    @KkMohideen 6 หลายเดือนก่อน +40

    தாங்கள் கற்பிக்கும் விதம் குறைந்த கல்வியாரிவு உள்ள ஒரு சமநியானும் trade பண்ணலாம். தாங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน +12

      அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

    • @TamilCinemaSquad
      @TamilCinemaSquad 6 หลายเดือนก่อน

      Bro, Osia Market retail pathi sollunga...

    • @Vinothkumar_Erode
      @Vinothkumar_Erode 16 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோ , உங்கள் நல்ல எண்ணத்திற்கு , வாழ்க வளமுடன் , வளர்க நலமுடன் ❤❤❤❤❤❤❤

  • @sathishmi11x
    @sathishmi11x 3 หลายเดือนก่อน +4

    My friend guru suggest your you tube.... I'm attending free class with expert person. Superb for your educational...

    • @tradersasi1306
      @tradersasi1306  3 หลายเดือนก่อน +2

      Spend more time on analysing charts. All the very best

  • @arsathfarveis5402
    @arsathfarveis5402 6 หลายเดือนก่อน +2

    திரில்லர் மூவி பாத்தா கூட இந்தளவுக்கு ஹாட் பீட் ஏறாதுப்பா..

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน

      10K subscribers then we will take live trades in GOLD, will be fantastic experiance.

  • @JeevasTrend
    @JeevasTrend 2 หลายเดือนก่อน +2

    சாமானியனின் சகதோழன் ❤ நீங்கள் சொல்லித்தரும் விதத்தில் !சாமானியனும் சம்பாதிக்க முடியும்!வாழ்க வளத்துடன்.

  • @TamilarOptionTrade-rm4cq
    @TamilarOptionTrade-rm4cq 5 หลายเดือนก่อน

    கற்பிக்கும் முறை மிகவும் சிறப்பு .எல்லாத்துக்கும் மேல இவ்வளவு கை போனதுக்கு அப்புறம் பை டிரேடு எடுக்குறது பற்றி யோசிக்க கூடாது

  • @syedbros3238
    @syedbros3238 หลายเดือนก่อน

    Sir, you are an Excellent Trade teacher.

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z หลายเดือนก่อน +2

    Thank you sun ❤❤❤

  • @BalaMuraliR_95
    @BalaMuraliR_95 หลายเดือนก่อน +2

    I have watched more youtube videos past 1.5years to learn trading..
    but this man Vera level....
    ..the way of his explanation is unbelievable and amazing.....
    Free ah ivalo arputhama solli thara antha manusuku ..salute...
    Thank you so much sir!!!

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது 100% உண்மை சகோதரா 3 மணி நேரம் Trade அடுத்து மேல போவான் அப்படின்னு stop lass வைக்காம ரொம்ப பொறுமையா இருந்தேன் ஆனா கடைசி நேரத்துல ஒரு சின்ன வேலை வந்துச்சு சரி எதுக்கு ஸ்டாப் லாஸ் போட்டு போவோம் பத்து நிமிஷத்துல வந்து பாத்துக்கலாம் அப்படின்னு போட்ட உடனே ரெண்டு நிமிஷத்துல சரியா நான் போட்ட இடத்துல தூக்கிட்டு மறுபடியும் மேல போய்ட்டான் நான் மூணு மணி நேரம் காத்தது வீணாக போயி நட்டத்துல வெளியில் வந்தேன் 😢🌱

  • @munivel7150
    @munivel7150 14 วันที่ผ่านมา

    Hi sir ungaludaiya videos padikkatha avangalukkum puriyara maari solringa. then mobile la trend draw pannlama?

  • @வயலும்வாழ்வும்-த2த
    @வயலும்வாழ்வும்-த2த หลายเดือนก่อน +1

    good explanation sir......

  • @basavarajud263
    @basavarajud263 2 หลายเดือนก่อน

    ಹೇಳು.. ಗುರು... ಸೂಪರ್ ಹಾಗಿದೆ.

  • @RajasekarK-x7n
    @RajasekarK-x7n 5 หลายเดือนก่อน +1

    Semma.. vachi senjitinga..

  • @jill7055
    @jill7055 3 หลายเดือนก่อน

    Sir... Crypto currency markets..same...ipadithan....move aaguma sir

    • @tradersasi1306
      @tradersasi1306  3 หลายเดือนก่อน

      All charts are same.

  • @smokietamil-794
    @smokietamil-794 2 หลายเดือนก่อน +1

    Semaya purinchu bro ❤ romba tanx

  • @krishnakumargsm
    @krishnakumargsm 12 วันที่ผ่านมา

    மிக்க நன்றி சசி sir

  • @ravishanmugavel6000
    @ravishanmugavel6000 6 หลายเดือนก่อน +5

    ஒரு த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருந்தது சார் நானே பணம் போட்டு டிரேட் பண்ணினா மாதிரி இருந்தது . வாழ்த்துக்கள்🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன் மகிழ்ச்சி.

  • @anukrishna459
    @anukrishna459 2 หลายเดือนก่อน

    Time frame 1 hour one day 5 minutes 15 minutes what happening please

  • @baskarbaskaran4472
    @baskarbaskaran4472 หลายเดือนก่อน

    குட் ஈவினிங் சார், கூடவே என்ட்ரி பாய்ண்ட் எக்ஸிட் பாயிண்ட் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் சார்!

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Check beginers guide playlist to understand the markets better.

  • @9planet14
    @9planet14 6 หลายเดือนก่อน

    Very very nice explanation Thank you thanks lot

  • @maayavignesh2630
    @maayavignesh2630 6 หลายเดือนก่อน

    அருமை bro❤

  • @ranjithk6863
    @ranjithk6863 6 หลายเดือนก่อน +1

    Bro idhan 1st vdeo ungalodadhu pakaren, unga explanation la oru uniqness iruku keep it up bro. Subscribed. Neenga ennena market la trade panringa...

  • @arunmanikam7912
    @arunmanikam7912 หลายเดือนก่อน

    Mr.Sasi ... I requesting you to upload one video about price forecasting please ASAP..

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Watch daily review videos, we are doing it on daily basis. Meanwhile what forecast you are looking for? can you give me the names, let me try.

  • @sureshreshu7201
    @sureshreshu7201 4 หลายเดือนก่อน

    Bro appadiye Indian marketla live vantheenga na nalla irukum

    • @tradersasi1306
      @tradersasi1306  4 หลายเดือนก่อน

      spend time in practising the charts lets learn. Follow me in X for live GOLD analysis.

  • @gnanaprakasam3458
    @gnanaprakasam3458 5 หลายเดือนก่อน +1

    Very beautiful and simply explain sir indha basic concepts than puryama trade pandrom ipo romba clear ah irukku chart pakkurade vera madiri irukku sir thank you

  • @SatishKumar-ef8rs
    @SatishKumar-ef8rs หลายเดือนก่อน +1

    The interesting thing about coaching is that you have to trouble the comfortable, and comfort the troubled." u do my godly comfort coach ❤ Tqsm

  • @ஆன்றோஜோஸ்
    @ஆன்றோஜோஸ் 2 หลายเดือนก่อน

    Super explain anna

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 2 หลายเดือนก่อน

    thank you sir 🎉

  • @sasiextremelythankskumar9923
    @sasiextremelythankskumar9923 6 หลายเดือนก่อน

    Great Teaching🙏🏿💐

  • @VijivanasinghV
    @VijivanasinghV 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @muthukumarmuthukumar414
    @muthukumarmuthukumar414 6 หลายเดือนก่อน +1

    Bro neenga edutha trade la stoploss enga potinga or candle close vacha exit agituvingala another one doubt gold 8candle sidways pogum pothu unga options premium decay agirukume

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน +1

      No stoploss, following entry at exit method Bro. Not trading in options, I am a future guy :)

  • @gobigobi6338
    @gobigobi6338 2 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉

  • @manikandan5873
    @manikandan5873 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ssk99080
    @ssk99080 6 หลายเดือนก่อน

    best delivered

  • @memoriesoflife8940
    @memoriesoflife8940 6 หลายเดือนก่อน +6

    Loss'a recover பண்ணிடலம்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு
    நன்றி sir....

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน

      Go slow, you need to work more on psychology Sir.

  • @murugank3410
    @murugank3410 5 วันที่ผ่านมา

    Thanks sir 🚸

  • @SenthalirAgnus
    @SenthalirAgnus 5 หลายเดือนก่อน +1

    Ithe mathiri nan trade eduthu kila vanthathum fear la exit ayduven. Unga video pathathum nalla idea iruku sir.

  • @srivino1867
    @srivino1867 หลายเดือนก่อน

    Bro gold nenga yantha platform la panringa forex yentha app use pannuringa

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Generally I don't recommend anything other than chart analysis. Thanks for understanding. Anything related to charts I am happy to help you.

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur หลายเดือนก่อน

    Really superb teaching bro, thanks pls advise which higher and lower time frame used for trading?

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน +1

      Watch beginners guide playlist videos to understand the markets better.

  • @AyyanarN-r3t
    @AyyanarN-r3t 5 หลายเดือนก่อน

    Super sir

  • @Lakshithasona
    @Lakshithasona 5 หลายเดือนก่อน

    Sir nenga online class panrangala

    • @tradersasi1306
      @tradersasi1306  5 หลายเดือนก่อน

      I am sorry, I am not taking class.

  • @virutchamboutique4755
    @virutchamboutique4755 6 หลายเดือนก่อน +2

    I learnt more from ur videos sir.... thank you

  • @swopnaravisobi7367
    @swopnaravisobi7367 3 หลายเดือนก่อน

    Naraya sasi varuthu ithula nenga entha id sir

    • @tradersasi1306
      @tradersasi1306  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/RhAHVKqVRpc/w-d-xo.html&ab_channel=TraderSasi
      It seems you are not watching my videos. Its ok, spend time on practising charts.

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி sir

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ponnusamyganesh7925
    @ponnusamyganesh7925 6 หลายเดือนก่อน +1

    Really what I need now same fear in nifty trade. Very useful. So please put more video and your explanation really great.

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน

      check banknifty playlist, you may get some insights from it.

  • @Annamalaiyar10
    @Annamalaiyar10 6 หลายเดือนก่อน

    What is the best timeframe for intra day trading. Now I'm working with 1hr TF. Is this perfect TF for intra day trade?

  • @MAGESHWARIMAGESH-y8x
    @MAGESHWARIMAGESH-y8x หลายเดือนก่อน

    Vanakkam fut Nifty Nifty 50 price different

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Yes it is always different. Check Aug - Sep - Oct contracts it is also different.

  • @kraja2116
    @kraja2116 4 หลายเดือนก่อน +1

    சார் நீங்க சொல்றது அருமை ஆனால் ஒரு என் போன்று beginner kku
    Basic சொல்லுங்க சார்
    நீங்க சொல்றது டிரேடிங் பண்ணிட்டு இருக்கிறவங்களுக்கு. ரொம்ப உபயோகம்... ஆனால்
    டிரேடிங் உள்ள போறதுக்கு start பண்றதுக்கு உபயோகம் இல்ல சார்..
    நான் டிரேடிங் start பண்ண நல்ல platform சொல்லுங்க சார்..
    1. எந்த software app sir ??
    2. எதுல start பண்றது
    3. எதுல account open பன்றது
    4. All details சொல்லுங்க சார்
    Please....

    • @tradersasi1306
      @tradersasi1306  4 หลายเดือนก่อน

      Generally I dont recommend sir. Thanks for understanding. Anything related to charts analysis I can help you.

  • @kraja2116
    @kraja2116 4 หลายเดือนก่อน

    Sir unga number pls... Unkakita pesanum sir.. pls

    • @tradersasi1306
      @tradersasi1306  4 หลายเดือนก่อน

      I don't use phone !!!

  • @sirajmaraikkayar8147
    @sirajmaraikkayar8147 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் சகோ

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน +1

      பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @basavarajud263
    @basavarajud263 2 หลายเดือนก่อน

    👍👍👍

  • @asokanshanmugam655
    @asokanshanmugam655 6 หลายเดือนก่อน +1

    Naan trend line draw pannum podu higher high lower low ellam pakka matten anal unga endha videos partha piragu trend line accuracy nalla erukku🎉🎉🎉🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน

      Thats the trick. Glad you got the point.

  • @kumara8706
    @kumara8706 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை 🎉

  • @sathishvadivel314
    @sathishvadivel314 หลายเดือนก่อน

    Candle closed after your level even though your waiting. But you said when you buy on low after that any candle close below that exit this is the concept entry @exit can you brief sir

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Follow the later, it is the perfect method to follow.

  • @gokulb592
    @gokulb592 4 หลายเดือนก่อน

    👌

  • @gunaseelann8359
    @gunaseelann8359 หลายเดือนก่อน

    Keep move on bro.. Superb and valuable information 🎉

  • @prabhu650
    @prabhu650 6 หลายเดือนก่อน

    Video game ku vaipu eruku. Money making ku vaipu ellai

  • @vardharajanr8297
    @vardharajanr8297 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @memestube9278
    @memestube9278 6 หลายเดือนก่อน

    Broo Endha website bro best aah irukkum share buy sell pandradhukku. Sila website la naraya technical issues varudhu

  • @MAGESHWARIMAGESH-y8x
    @MAGESHWARIMAGESH-y8x หลายเดือนก่อน

    Vanakkam

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

  • @Prasaath_hp
    @Prasaath_hp 6 หลายเดือนก่อน

    Hello sir, please suggest good brokerage for trading Gold and forex markets also please explain how to add funds and how to buy and sell it will be very useful for beginners

  • @Kumar-p2h
    @Kumar-p2h 4 หลายเดือนก่อน

    fantastic explanation sasi bro its completely changed my chart reading view boss in this money making world few peoples will do the cares other ur one of them, don't stop at any cost brother.God bless u sasi.

    • @tradersasi1306
      @tradersasi1306  4 หลายเดือนก่อน

      Glad to hear that, spend more time on practise, we can do it. All the best

  • @basviji
    @basviji 6 หลายเดือนก่อน

    Super ah sollaringa but oru yedathula wike la Trend line poodaringa oru yedathula bodi la Trend line poodaringa. Athu yenna sollunga

  • @thangaraj4190
    @thangaraj4190 6 หลายเดือนก่อน

    Vurippudan vazhga master thangaraj live 1 days TH-cam live trading please help me

  • @sundarvadivel2646
    @sundarvadivel2646 หลายเดือนก่อน

    Thank you very much sir

  • @asfakhussain6278
    @asfakhussain6278 5 หลายเดือนก่อน

    சார் நான் ஒரு எல் போர்டு. உங்க வீடியோ ரொம்ப ரொம்ப உதவியா . எமாராம இருக்க உதவியா இறுக்கும்
    இது மாதிரி விடியோ போடுங்க சார்

  • @geethastailoring9463
    @geethastailoring9463 6 หลายเดือนก่อน

    Sir neenga class edukuringla??

  • @Daniel-Raj
    @Daniel-Raj 6 หลายเดือนก่อน

    Super bro..
    Nethu nifty 50 fulla higher high la poikitte irunthuchi ippadi pokum pothu eppadi trade panrathu ..?

  • @basviji
    @basviji 6 หลายเดือนก่อน

    Super ah sollaringa but oru yedathula wike la Trend line poodaringa oru yedathula bodi la Trend line poodaringa. Athu yenna sollunga.

  • @mohamedirsath6606
    @mohamedirsath6606 หลายเดือนก่อน

    Great bro for psycology

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Spend more time on practising charts, thank you.

  • @saisolutionsmadhan2133
    @saisolutionsmadhan2133 2 หลายเดือนก่อน

    Bro, I wanted to say something to you - thank you for everything

  • @sureshreshu7201
    @sureshreshu7201 4 หลายเดือนก่อน

    Super explanation

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran2691 5 หลายเดือนก่อน

    Hi sir.super video.
    Class conduct panringala sir

  • @saravanabuddy9870
    @saravanabuddy9870 5 หลายเดือนก่อน

    Brother forex trading best broker sollunga Anna

  • @rakeshbabu1351
    @rakeshbabu1351 6 หลายเดือนก่อน +1

    beautifully explained sir.

  • @CCSKY0
    @CCSKY0 6 หลายเดือนก่อน

    Options writer psychology matching to be done at least to some extent also with volume and volatility

  • @saranyavr1411
    @saranyavr1411 4 หลายเดือนก่อน

    Thank you sir .....

  • @arikrishnan7401
    @arikrishnan7401 3 หลายเดือนก่อน

    Thank you sir 🎉

  • @Stuartbro
    @Stuartbro 4 หลายเดือนก่อน

    Thank you bro ❤🎉

  • @DhayaMadhu
    @DhayaMadhu 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா தங்களின் அனுபவம் வாய்ந்த பதிவு 🌻💐🥭🍇🙏

  • @basavarajud263
    @basavarajud263 หลายเดือนก่อน

    2nd time 10-8-24

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @KkMohideen
    @KkMohideen 6 หลายเดือนก่อน

    Eliote wawe பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน +1

      Not interested in Indicators Sir. Support REsistance Trendlines working for me and it is more than enough to profit in markets. Not deviating from my core strength.

  • @viruvelavan
    @viruvelavan หลายเดือนก่อน

    App name bro

  • @arunmanikam7912
    @arunmanikam7912 หลายเดือนก่อน

    Mr. Sasi sir.. Really very nice explanation.. i like your videos much plz upload kind of videos more...

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      There's lot more in beginners guide playlist, hope you will spend more time on practising charts.

  • @muthusamy4995
    @muthusamy4995 6 หลายเดือนก่อน

    Super sir next physical vidio pidinge vv use than sir

  • @StraddleRaja
    @StraddleRaja 6 หลายเดือนก่อน +1

    Amazing bro 👌

  • @vivekanandannagappan3969
    @vivekanandannagappan3969 หลายเดือนก่อน

    Nice

  • @ravibharathi9463
    @ravibharathi9463 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி. உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை ❤❤❤

    • @tradersasi1306
      @tradersasi1306  4 หลายเดือนก่อน

      உங்கள் அன்புக்கு நன்றி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @thangaraj4190
    @thangaraj4190 6 หลายเดือนก่อน

    Vurippudan vazhga master

  • @Mohan-gx7ry
    @Mohan-gx7ry 6 หลายเดือนก่อน

    Bro semaya sonninga innum niraya vedio podunga

  • @basviji
    @basviji 6 หลายเดือนก่อน

    Super ah sollaringa but oru yedathula wike la Trend line poodaringa oru yedathula bodi la Trend line poodaringa. Athu yenna sollunga

    • @tradersasi1306
      @tradersasi1306  6 หลายเดือนก่อน

      The logic is you are expecting price to reverse when it comes close to your lines ( I repeat NEAR to your line).
      You have 3 possibilities, it may touch and reverse, before touching it may reverse, it may break and go little deeper before it reverses.
      I have explained in many videos about this please watch it to understand better.

  • @VINEESHW-sg6kn
    @VINEESHW-sg6kn 6 หลายเดือนก่อน

    Eththa app la bro trade pannurega bro

  • @gamer_machansz
    @gamer_machansz หลายเดือนก่อน

    sirapana padhivu 👍

  • @Harish_Trader_NSE
    @Harish_Trader_NSE 5 หลายเดือนก่อน

    Thanks for good teaching trading technical method

  • @SherSha__Yo
    @SherSha__Yo 6 หลายเดือนก่อน

    Superb brother learned new thing from your video. May God bless you😊

  • @sathishmi11x
    @sathishmi11x 3 หลายเดือนก่อน

    Beautiful pictures with excellent explanation sir... thank you sir

    • @tradersasi1306
      @tradersasi1306  3 หลายเดือนก่อน

      Thank you so much. all the very best.

  • @BALASUBRAMANIAN-hn9cx
    @BALASUBRAMANIAN-hn9cx 3 หลายเดือนก่อน

    Thank you sir your explanation is very useful to take trade perfectly thank you....

  • @SivakamiSivakami-e8h
    @SivakamiSivakami-e8h 5 หลายเดือนก่อน

    Super brother. Thank you

  • @oksmanoj
    @oksmanoj 6 หลายเดือนก่อน

    Thanks for spending time for making such a good learning video. I am very much thankful for this.