பார் லைசன்ஸ் விவகாரம் வெளியான விக்னேஸ்வரன் ஆதாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பார் லைசன்ஸ் விவகாரம் வெளியான விக்னேஸ்வரன் ஆதாரம்

ความคิดเห็น • 97

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 2 วันที่ผ่านมา +8

    சகோதரி நீங்களும் ஒரு சிபாரிசு கடிதம் வேண்டுங்கோ.

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 2 วันที่ผ่านมา +6

    இதை விட அநேக காரியங்கள் நமது யாழ் மாவட்ட. அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள் அதை தயவுசெய்து. மக்களுக்கு தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

  • @irisjane7030
    @irisjane7030 2 วันที่ผ่านมา +4

    இது ஒரு சாதாரண விடயம் என்று அவரும் சாதாரணமாகச் சொல்லி நழுவிக்கொள்கிறார்.இவர் முன்னைநாள் முதலமைச்சர்.மக்களை வழிநடத்தும் நல்லமனிதர்.இவர்களெல்லாம் !!!!!!!!!!.என்னவென்று சொல்வது?.

  • @Ambalaththan
    @Ambalaththan 2 วันที่ผ่านมา +6

    காதல்கடிதம் கொடுத்தார் விக்கி.

  • @k51221
    @k51221 2 วันที่ผ่านมา +8

    இந்த லட்சனத்தில் வெட்கமில்லாமல் தேர்தலில் நிற்க போகின்றார்?

  • @kulambatti9202
    @kulambatti9202 2 วันที่ผ่านมา +3

    அரசியல் வாதி யாருதான் உண்மையை ஒப்பு கொண்டு இருக்கின்றிர்கள்

  • @vetrivel7122
    @vetrivel7122 2 วันที่ผ่านมา +3

    சிபாரிசு என்பதே இலஞ்சம்தான் பிறகு என்ன அதை நியாயப்படுத்துவது.

  • @selliahtharma5866
    @selliahtharma5866 2 วันที่ผ่านมา +5

    ஐயா எனக்கொரு பார் பெர்மிட் எடுத்துத் தந்தால் எனது வோட் உங்களுக்கே எப்படி வசதி.😅😅😅😅

  • @thangaholn
    @thangaholn 2 วันที่ผ่านมา +9

    இவர் ஒரு முன்னால் தலைமை நீதிபதி....
    ஒரு மதுபாண சாலைக்கு உரிமம் கொடுத்தது என்பது மிக தவறானது...
    அதை நியாயப்படுத்த முயற்சிப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...
    அவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன் எனும் போதே அதில் எதோ உள் நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது...
    பணத்திற்காக இல்லாவிட்டாலும் இது ஒரு தவறாண முன்னுதாரணம்....

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 2 วันที่ผ่านมา +2

    உனக்கு ஒரு மண்ணும் தெரியாது ஐயா நீங்கள் வீட்டை போகலாம்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 วันที่ผ่านมา +7

    என்ன தான் சொன்னாலும் இது தான் கடைசி தேர்தல் பழைய அரசியல்வாதிகளுக்கு

  • @Vinojasrikaran
    @Vinojasrikaran 2 วันที่ผ่านมา +2

    மதுபானம் என்பது இப்ப சாதரணமாக போயிட்டு அதான் அவரும் சாதரணமாக சொல்றார் ஏன் சிபாரிசு கடிதம் கொடுத்திங்க பாவம் அவருக்கு ஒன்றும் தெரியாதம்

  • @AsokDaya
    @AsokDaya 2 วันที่ผ่านมา +2

    Oru ponnukku bar than ore valiya? Oru. Supermarket open panni erukkaleme ? Cash. Than. Ellame. Karannam.

  • @Educational4117
    @Educational4117 2 วันที่ผ่านมา +1

    பினாமியை வைத்து பார் நடத்துவது பிடிபட்டவுடன் சபாரிசு கடிதம் என்பது😂😂😂 கள்ளன் 😂😂
    யாரடா இவனுக்கெல்லாம் வாக்களித்து முதலமைச்சர்ஆக்கியது😂😂😂

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 วันที่ผ่านมา +1

    சிபாரிசு கடிதம் விடயமாக நீங்கள் குறிப்பிட்டதை வரவேற்கிறேன்.நன்றி சங்கவி.🙏🇨🇦

  • @sameemabdulsathar8395
    @sameemabdulsathar8395 วันที่ผ่านมา +1

    Looking to escape when the truth comes to light you can't escape you done wrong

  • @mukunthmuthurasa
    @mukunthmuthurasa 2 วันที่ผ่านมา +4

    Parathesi

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 วันที่ผ่านมา +1

    இல்லை இல்லை ஐயா நீங்கள் அப்படி ஒரு உங்கள் மனதில் ஒரு நல்ல ஒரு திறமை இருந்தால் அந்த பொண்ணுக்கு நல்ல ஒரு கடை ஏதாவது ஒரு கைத்தொழில் போட்டு கொடுத்து இருக்கலாம் ஆனால் இதுக்கு நீங்கள் என்ன ஒரு தைரியமா லெட்டர் கொடுக்க முடியும் நீங்கள் செய்தது தப்புக்கு மேல் தப்பு இதை யாரும் மன்னிக்க போறது இல்லை

  • @mathisuthan2922
    @mathisuthan2922 2 วันที่ผ่านมา +1

    படித்துப் பாக்காம ஒரு நீதிபதி செய்வாரா😂

  • @sirathhannas5936
    @sirathhannas5936 2 วันที่ผ่านมา +1

    வயஸண்டாலும் ஆழ் பயங்கரம்

  • @jeevankumar8102
    @jeevankumar8102 2 วันที่ผ่านมา +1

    இந்த லட்சணத்துல நெத்தியில பட்டை,

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 วันที่ผ่านมา +4

    ஐயா நீங்கள் செய்தது தப்புக்கு மேல் தப்பு அதுக்கு எந்த ஒரு மன்னிப்பும் இனி கிடையாது 🙄🙄🙄🙄

  • @SimilanSinthuja
    @SimilanSinthuja 2 วันที่ผ่านมา +1

    Pirantha kulanthai pavam.

  • @Ambalaththan
    @Ambalaththan 2 วันที่ผ่านมา +1

    வவா குட்டி கள்ளனுகள்😮😮😮😮😅

  • @yogiraja3126
    @yogiraja3126 2 วันที่ผ่านมา +1

    முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
    பிள்ளைக்கு (B)பார் கொடுத்தான்
    மொள்ள ,............

    • @Ragavan0401
      @Ragavan0401 วันที่ผ่านมา

      பொட்டு வைத்த மொள்ள மாரி தாடிவைத்த அந்த தாத்தாவுக்கு. மது வெறி அல்ல …. மாது வெறி 🙏🏽

  • @NesanPigu-yq3ek
    @NesanPigu-yq3ek 2 วันที่ผ่านมา

    இரன்டுநாட்களிற்குமுன் அவரின்பெயர்வெளிவந்துவிட்டது ஏன்பயப்படுகின்றீர்கள் .

  • @தீர்வு
    @தீர்வு 2 วันที่ผ่านมา

    மதுபான சாலை திறப்பதற்கு.பல. கோடிகள் வேண்டும்..இது வாழ்வாதரம் இல்லை.வாழ முடியாத கஸ்டப்படுவர்களுக்கே.வாழ் வாதரம்..தெளிவாக.புரிய வேண்டும்..கோடிஸ்வரர்க்கு வழங்குவது? லன்சம் பெற்று. சிபார்சு செய்வது

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 วันที่ผ่านมา

    பணம் மற்றும் சலுகைகளை வழங்கியாவது எப்படியாவது நீங்கள் தான் பெற முற்படுகிறீர்கள் ஆகவே நீங்கள் தான் முதல் குற்றவாளி

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 2 วันที่ผ่านมา +1

    Very good

  • @Educational4117
    @Educational4117 2 วันที่ผ่านมา

    ஆடுகள் போட்ட ஓட்டிலே முதலமைச்சராகி ஆடுகளுக்கே ஊற்றிக் கொடுத்திருக்கிறான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    கில்லாடிக் கிழவன்

  • @Arul1477-sh7dh
    @Arul1477-sh7dh วันที่ผ่านมา

    ஷங்கவி தஙஂகசஂசி நீஙஂகளஂ சுட சுட செயஂதியை
    வாசிகஂகுமஂ போது எனகஂகு சநஂதோசமாக இருகஂகு

  • @KuganRuban-m3e
    @KuganRuban-m3e 2 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்க கல்விமான் என்று மதிப்பு இருந்தது, வன்னி மண உங்களுக்கு தெரியாது, இயக்கம் இல்லை என்று ஆடுக்கிறீர்கள், நீடிக்காது.

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 2 วันที่ผ่านมา

    ஐயாாசாதாரண விடயமா இது
    நல்ல தெரிந்தவர்களுக்கு தானே எடுத்து கொடுத்தீர்கள்

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 2 วันที่ผ่านมา

    Recommendations for Widows? It’s looks like you are lying.

  • @kugansarma
    @kugansarma วันที่ผ่านมา

    அன்பின் சகோதரி, திகதி, நாள், கிழமை சொல்லி ஆரம்பிக்கும் பொழுது, ஆங்கில மாதம், திகதியும், தமிழ் வருடம் திகதி, கிழமை எனக் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக ஆங்கில வருடம் 2024, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி. தமிழ் வருடம் குரோதி, புரட்டாசி மாதம் 16ம் திகதி. நன்றி!

  • @தீர்வு
    @தீர்வு 2 วันที่ผ่านมา

    ஒரு வருக்கு உதவி செய்வதினால்..எவ்வளவு குடும்பம் பாதிக்கப்படும்..

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 วันที่ผ่านมา

    அவர் இவ்வாறு கூறும் போது நம்பி கதைக்கிறீர்கள். உண்மை என்று எப்படி நம்புவது. இவர் கடிதம் கொடுத்தது மிகவும் பிழையான செயல் .

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 วันที่ผ่านมา

    Thank you for the sharing.May God Bless You.🌸🌹🙏🌷🌺

  • @dharmayoga7537
    @dharmayoga7537 2 วันที่ผ่านมา

    பார் போற்றும் மைந்தன் . 3கேள்வி
    1. அவரிடம் ஏற்கனவே சுன்னாகத்தில் bar உண்டா?
    2. அவரும் ஒரு பிரேமானந்தா பக்தரா ?
    3. அவரின் கணவர் ஓர் மறைந்த இராணுவ வீரரா ?

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 2 วันที่ผ่านมา

    ஐயா கோட்டா என்ன ஐயா சிபார்சு கடிதத்தில் வார் நடத்தலாமா எல்லோருமே சிபார்சு கடித்ததில் வார்நநடத்தலாம் போல

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 วันที่ผ่านมา

    ஐயா ஓகே நடந்த விஷயம் எல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் ஆனால் இனி உங்களுக்கு இந்த பாராளுமன்றம் அவசியம் இல்லை இதை விட்டு நீங்கள் வெளியாகிறது நல்லது உங்களுக்கு நீங்கள் இவ்வளவு காலத்தில மக்களுக்காக என்ன சாதனை செய்தது அதை சொல்லலாம் கொஞ்சம் 🙏

  • @SivayogarajahSellappah
    @SivayogarajahSellappah 2 วันที่ผ่านมา

    சங்கவி உங்கள் கருத்து மிகவும் அருமை! இவர்கள் எல்லோரையும் எதிர்வரும் தஏர்தலஇல் ஓரங்கட்ட வேண்டும்

  • @raveendran3
    @raveendran3 2 วันที่ผ่านมา

    இவருக்கு சுன்னாகம் மற்றும் வவுனியா மற்றும் வேறும் இடங்களில் லைசன் உள்ளதாமா

  • @Ragavan0401
    @Ragavan0401 วันที่ผ่านมา

    ஒரு பெண்மணிக்கு சிபார்சு கடிதம் குடுத்தவராம் ! அவர் அந்த பொட்டு அம்மான் தாடி பால. நீ பார்ப்பதரக்கு வேறை வேலை இல்லையா? நாய் பாக்கிற வேலையை கழுதை. பாக்குது. கட்டேலை போறது !

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 วันที่ผ่านมา

    இல்லை இல்லை ஐயா நீங்கள் அப்படி ஒரு உங்கள் மனதில் ஒரு நல்ல ஒரு திறமை இருந்தால் அந்த பொண்ணுக்கு நல்ல ஒரு கடை ஏதாவது ஒரு கைத்தொழில் போட்டு கொடுத்து இருக்கலாம் ஆனால் இதுக்கு நீங்கள் என்ன ஒரு தைரியமா லெட்டர் கொடுக்க முடியும் நீங்கள் செய்தது தப்புக்கு மேல் தப்பு இதை யாரும் மன்னிக்க போறது இல்லை 🙏 உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி உடனுக்குடனே இந்த பதிவு எல்லாம் தாரதுக்கு நன்றி மா 🙏

  • @ljaseetharan9531
    @ljaseetharan9531 14 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அதவது இந்த சிவாரிசு என்கிற நடமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் சமுகத்தின் நண்மைக்காக

  • @JeyakumarJeyakumar-gx9jt
    @JeyakumarJeyakumar-gx9jt 2 วันที่ผ่านมา

    Anna driving licences kaditham kuduthaniyo kuranka

  • @karavaikunam1924
    @karavaikunam1924 วันที่ผ่านมา

    விக்கி தமிழில் தான் சொன்னார். அதையே தமிழில் திருப்பி சொல்கிறாயே பெண்ணே.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 2 วันที่ผ่านมา

    Is that lady have already wine store and restaurant?

  • @varathakumarsivalingam7172
    @varathakumarsivalingam7172 วันที่ผ่านมา

    yaraithan nampuvatho pethai nangam
    amamma poomiyela yavum panjam

  • @kirubasinyjeyakumar7341
    @kirubasinyjeyakumar7341 2 วันที่ผ่านมา +1

    😂

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 2 วันที่ผ่านมา

    Mafia எனும் சொல்லின் அர்த்தம்?

  • @simeonmariathasan1200
    @simeonmariathasan1200 2 วันที่ผ่านมา

    Too much of anything good for nothing.

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Vickneshwaran is a wolf in a sheep's clothing. Please Tamils don't trust him.

  • @PerinparasaSuresh
    @PerinparasaSuresh วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொய்தது தப்பு

  • @LiyaKaran-x1z
    @LiyaKaran-x1z วันที่ผ่านมา

    Your not family

  • @AkishaAkisha-gc3uz
    @AkishaAkisha-gc3uz วันที่ผ่านมา

    நீதி பதியே மதுபான விற்பனைக்கு உதவி செய்வதும் விற்பதும் பங்காளர் என்பது தவறு இல்லயாம் ?
    எப்படி பட்ட நீதி தன்மை ?

  • @SangarappillaiSivasangar
    @SangarappillaiSivasangar 2 วันที่ผ่านมา

    உருட்டுவான் நல்லா உருட்டு

  • @LambertSantiago-mf8ug
    @LambertSantiago-mf8ug วันที่ผ่านมา

    Thirudduppayal. Thamilarukku muthal ethiri ivanthan.

  • @saratchandrasivapalar7979
    @saratchandrasivapalar7979 2 วันที่ผ่านมา

    இவருக்கு இது தேவையா

  • @Ravanan646
    @Ravanan646 2 วันที่ผ่านมา

    விக்கினேஸ்வரன் ஐயா துண்டு பேப்பர் இல்லாமல் முதல் முதலா பேசியிருக்கிறார். அதற்கு அவரை நிட்சயமாக பாராட்ட வேண்டும். 🙂

    • @karavaikunam1924
      @karavaikunam1924 วันที่ผ่านมา

      எழுதி வைத்து நல்லாக பாடம் பண்ணி விட்டு வந்திருப்பார் போல.

  • @retnasingamnirmalan904
    @retnasingamnirmalan904 วันที่ผ่านมา

    Ajestment

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 2 วันที่ผ่านมา

    ஐயா நீதிபதியே இப்படி செய்திருந்தால் சாதாரண. மகன் எப்படிச் செய்வான் இது பொிய பாவமான செயல் பணம் லஞ்சம் வேணடப்படாவிட்டாலும் பல குடும்பங்களின் பாவம் லஞ்சமாக வேண்டப்பட்டிருக்கிறது

    • @moorthynadarasa7368
      @moorthynadarasa7368 2 วันที่ผ่านมา

      இந்த லைசன்சில் மது என்ற தனிச் சொல் இருக்கா இல்லை மாது என்ற சொல்லும் இருக்கா?

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 2 วันที่ผ่านมา

    அதுதான் ஜனாதிபதி

  • @DarshanNatkunam
    @DarshanNatkunam 2 วันที่ผ่านมา

    சரி நீங்கள் அந்த கடிதம் இல்லை என்று சொல்லி இருக்கலாம் தானே அப்போ உங்களிடம் மக்கள் எல்லாம் இந்த போதைக்கு அடிமையாகி இது ஒரு நல்ல காரியத்துக்கு நீங்கள் கொடுத்திருந்தால் ஒத்துக் கொள்ளலாம் இது நாடு அழிஞ்சு போற காரியத்துக்கு தானே கொடுத்தீர்கள் 🙄

  • @SathyaSathya-hu2cj
    @SathyaSathya-hu2cj 2 วันที่ผ่านมา

    தவறு ஐயா

  • @saratchandrasivapalar7979
    @saratchandrasivapalar7979 2 วันที่ผ่านมา

    Adai

  • @VARISHKRISHANA
    @VARISHKRISHANA 23 ชั่วโมงที่ผ่านมา

    namma doclas devananthavukku bar ethum illaya

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @athayal
    @athayal วันที่ผ่านมา

    A judge can also lie 😊

  • @vasanthibala8799
    @vasanthibala8799 12 ชั่วโมงที่ผ่านมา

    என்ன லைசன்ஸ் என்று நீங்க கேட்ட வில்லையா

  • @User19659
    @User19659 15 ชั่วโมงที่ผ่านมา

    Too much buildup!

  • @johnsonkarunakaran6281
    @johnsonkarunakaran6281 2 วันที่ผ่านมา +2

    தயவுபண்ணி நிச்சயமாக என்ற சொல்லையும் அந்தவகையில் என்ற சொல்லையும் அடிக்கடி சொல்வதை தவிர்க்கவும். எரிச்சலூட்டவேண்டாம்

    • @kavithao3097
      @kavithao3097 2 วันที่ผ่านมา +1

      அப்போ பார்க்காதீர்கள் . பதிவை.

    • @karavaikunam1924
      @karavaikunam1924 วันที่ผ่านมา

      3 தடவைக்கு மேல் அந்த சொற்களை கூறியமையால் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்.

  • @vasanthibala8799
    @vasanthibala8799 12 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂

  • @afmobilerepairpartsaf8287
    @afmobilerepairpartsaf8287 2 วันที่ผ่านมา

    you be carefully ...sankavi you will block ok.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 22 ชั่วโมงที่ผ่านมา