அன்புமணி VS சூர்யா | நக்கி பார்க்கிறேன், தொட்டுப் பார்க்கிறேன்னு வராங்க! சந்துரு பதிலடி | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2021
  • மந்திரியா இருந்தவரு இப்படி பேசலாமா? அன்புமணியை விளாசிய சந்துரு | Justice Chandru | Jai Bhim | Part 1
    #NakkheeranTV #Nakkheeran #JaiBhim #KChandru #PMK #Anbumani #JusticeChandru
    www.gtholidays.in/
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.3K

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +42

    வணக்கம் சந்துரு அய்யா
    உங்களை போன்ற நேர்மையான ஒரு மனிதன் வழக்கறிஞர் இருக்கமுடியாது எந்த ஒரு மீடியாக்களின் விளம்பரங்கள் இல்லாதபோதே தில்லா தனிஒருமனிதனாக போராடி வெற்றி பெற்ற மாமனிதர் தாங்கள்... சிலமனிதத்தோல் போற்றிய இருக்கும் அறுவறுக்கதக்க பிறவிகள் இருக்கத்தான் செய்யும் நாம்தான் ஒதுங்கி போகனும்... தங்களின் அழகான பதில்கள் அற்புதம் அய்யா.. லவ்யூலவ்யூ சோமச்🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤❤

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 2 ปีที่แล้ว +77

    சின்ன மாங்கா க்கு இவரிடம் இருந்து அடி விழும் என்று எதிர் பார்த்து இருக்கமாட்டார்.இந்த மாங்க மருத்துவர் வேறு. வெட்கம்.

  • @SuperThushi
    @SuperThushi 2 ปีที่แล้ว +90

    இவரை போலவும் இறைவன் படைப்பில் சில அற்புத மனிதர்கள். 🤗🤗

    • @triangle379
      @triangle379 2 ปีที่แล้ว +2

      everyone who wants to keep the evi awayl should support these kind of people. they couldn't even tolerate a movie!

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +130

    ஐயா தங்களைப் போன்றவர்களால் தான் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.உங்கள் பணி சிறப்பானது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +214

    அன்புமணி முதல்ல ஒழுங்க பாராளுமன்றம் செயல்ட்டும், O.P அடிக்கறவங்க என்ன வேனாலும் பேசுவாங்க !?

    • @Irumporai
      @Irumporai 2 ปีที่แล้ว +11

      வன்னியரை ஏய்த்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்த கூட்டம் ராமதாஸ் and Son
      தமிழ் நாட்டையே ஏய்த்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்தவர் கருணாநிதி and son
      இரண்டு கம்பனிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை
      பாவம் மக்கள் தான் ஏமாளிகள்.

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +1

      Mango waste M P

    • @thenews8332
      @thenews8332 2 ปีที่แล้ว

      @@Irumporai well said

  • @rajendranm7560
    @rajendranm7560 2 ปีที่แล้ว +103

    என்ன பன்னுரது.சாதிய சொல்லி பொழப்பு நடத்தனுமே.பணம் பல மில்லியன் சம்பாதிக்கனுமே.

  • @anbalagana8736
    @anbalagana8736 2 ปีที่แล้ว +31

    இந்த அன்பு மணிதான் தமிழகத்தில் இருந்த பல நல்ல மருந்து நிறுவனங்களை மத்தியில்
    அமைச்சராக இருந்த போது தனது
    சுயநலத்திற்காக இழுத்து மூடினார்
    என்பதை தமிழக மக்கள் நன்றாக
    அறிந்தவர்கள்.
    எனவே காணமல் போன இதைப்போன்ற நபர்களுக்கு பதில்
    கூறி இவர்களை விளம்பர படுத்துவதை தவிர்க்கலாம்.

  • @thara8007
    @thara8007 2 ปีที่แล้ว +71

    ஆரவாரமற்ற ..
    அடக்கம் அமைதி அதிசய அற்புதம் ..
    ஐயாவின் பேச்சில் ஒரு இடத்தில் கூட அவரது நரம்பு புடைக்கவில்லை .. ஆனால் நாடே அவரது செயலை கொண்டாடத் துடிக்கின்றது ..
    காரல் மார்க்ஸ் க்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் ஒருங்கே கிடைத்த வெற்றி ..

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌

    • @venkatesansubburaj1372
      @venkatesansubburaj1372 2 ปีที่แล้ว +3

      நல்ல கருத்துரை.நரம்பு புடைக்காத ஆனால் எளிய சமூக மக்களின் போராளிக்கு அருமையான பாராட்டு.

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 2 ปีที่แล้ว +584

    ஐயா முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி. இந்த ராஜாக்களுக்கும் ஐயாக்களுக்கும் செருப்படி பதில் கொடுத்ததற்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 2 ปีที่แล้ว +5

      Super reply

    • @nagarajanpm3014
      @nagarajanpm3014 2 ปีที่แล้ว +6

      சந்துர் சற்வனக்கம்

    • @kumarcr7867
      @kumarcr7867 2 ปีที่แล้ว +6

      நீங்க மூடுங்க அய்யா... இல்லனா உங்களுக்கு செருப்படி விழப்போகுது.... ஒரு சமூகத்தை பத்தி பேசுனா அவன் சமூகத்தை சேர்ந்தவன் சும்மா இருப்பானா... நீ சும்மா இருப்பியா

    • @ambikav9793
      @ambikav9793 2 ปีที่แล้ว

      ஏனெனில் ஞஞஞஞஞஞஞ

    • @kumarcr7867
      @kumarcr7867 2 ปีที่แล้ว +1

      @REAL DREAM STUDIO ஆமா ஆமா ப்ரோ... எங்கள பத்தி பேசுனா நாங்க தான் போராடனும்... பின்ன நீங்களா வந்து போராடுவீங்க...

  • @mannukharanal641
    @mannukharanal641 2 ปีที่แล้ว +106

    மரியாதைக்குரிய நீதியரசர் சந்துரு போன்ற நல்ல உள்ளம், நடத்தை, நேர்மை கொண்ட மனிதரை போற்ற வேண்டும்... அவரின் உண்மையான சேவையை... ஜெய்பீம்... மூலம்.... விழிப்புணர்வை ஏற்படுத்திய... சூர்யாவை... மனதார பாராட்டுவோம்.

  • @user-yz9sy2zg1k
    @user-yz9sy2zg1k 2 ปีที่แล้ว +196

    மக்கள் ஆதரவு அய்யா சந்துரு நடிகர் சூர்யா அவர்களுக்கு உண்டு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @sivagsivag3450
    @sivagsivag3450 2 ปีที่แล้ว +19

    என்ன ஒரு அறிவு என்ன ஒரு தெளிவு என்ன ஒரு நேர்மை உங்களை போன்ற மனிதர்களை பார்க்கும் போதுதான் ஏதோ சில நம்பிக்கை மனசுக்கு வருகிறது

  • @prabhadeviswaminathaprabhu7742
    @prabhadeviswaminathaprabhu7742 2 ปีที่แล้ว +613

    நிறைகுடம் நீர் தழும்பாது என்பதற்கு உதாரணம் நீதியரசர் சந்துரு அவர்கள். தலைவணங்குகிறோம் அய்யா

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +5

      Good soul person !

    • @KiranKumartada
      @KiranKumartada 2 ปีที่แล้ว +1

      ஐயா னா அது அன்புமணி தாம்ல

    • @priya_jaya
      @priya_jaya 2 ปีที่แล้ว +1

      விரைவில் செந்தமிழன் சீமான் தலைமையில் இந்து தமிழ் தேசியம் அமையும்.

    • @mohammedfarook609
      @mohammedfarook609 2 ปีที่แล้ว +3

      @@priya_jaya
      ஐரோப்பிய அராபிய இறக்குமதிக்கு அனுமதி உண்டா🙄🙄🙄

    • @mohammedfarook609
      @mohammedfarook609 2 ปีที่แล้ว +2

      @@priya_jaya பாவம் ஆசை படுறாரு

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 2 ปีที่แล้ว +147

    சந்துரு சாரின் அருமையான சம்மட்டி அடி பதில்;குறுகிய
    புத்தி உடையவர்கள் திருந்தினால் சரி.

    • @prabhumani2311
      @prabhumani2311 2 ปีที่แล้ว

      Chandru worked in court only we know but thuli Murugan says chandru worked in patra

  • @subburayanramasamy3844
    @subburayanramasamy3844 2 ปีที่แล้ว +73

    ஐயா கூறியதுபோல் 'மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட கூடாது ' என்ற எண்ணத்தில்தான் ZEE தமிழ் தொலைக்காட்சியில் அம்பேத்கர் தொடர் திடீரென நிறுத்தப்பட்டது.

  • @romantickiller9126
    @romantickiller9126 2 ปีที่แล้ว +45

    சட்ட வரலாற்றில் மகத்தானவர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 2 ปีที่แล้ว +488

    சாதாரண மனிதராக இருந்து நீதிபதி வரை உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர் அய்யா சந்துரு

    • @rajakumartnswla5592
      @rajakumartnswla5592 2 ปีที่แล้ว +9

      Thanks to Shri Sandru for his great service to people

    • @vinayagamdurai4126
      @vinayagamdurai4126 2 ปีที่แล้ว +4

      திரு பாலு வக்கீல்
      அவரகள் அன்புமணிக்கு
      புத்தி சொல்லவேண்டும்
      இ ன்னும் கெட்ட பெயயர் வாங்க வேண்டாம்

    • @arunvarma3626
      @arunvarma3626 2 ปีที่แล้ว +1

      @@vinayagamdurai4126 என்ன தான் நடக்குதுன்னு தெரியாம இருக்க நீ

    • @dineshs3575
      @dineshs3575 2 ปีที่แล้ว +1

      @@vinayagamdurai4126 அவர்தான் இப்போ 5 கோடி கொடுனு கேஸ் போட்டிருக்காரு

    • @muralithetribe
      @muralithetribe 2 ปีที่แล้ว

      irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all nanbargalae

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 2 ปีที่แล้ว +153

    ஐயா வாயால ஷங்கிகள் என்ற வார்த்தை🔥

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +208

    எத்தனை அம்பேத்கர் வந்தாலும் சாதி அரசியல் பண்ணுவதை இந்த அரசியல்வாதிகள் நிறுத்த மாட்டார்கள். திருந்தவும் மாட்டார்கள். எப்படியோ கீழ் தட்டு மக்களுக்கு நன்மை நடந்தால் சரி. வாழ்த்துக்கள் நீதியரசர் சந்துரு அய்யா அவர்களே. உங்களைப் போன்ற நல்லோர் சிலராவது இருப்பதால் தான் மழை பெய்கிறது அய்யா. வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

    • @suriyanarayananka9486
      @suriyanarayananka9486 2 ปีที่แล้ว +5

      இவர் நல்ல வக்கீல் நல்ல நீதிபதி
      ஏன் இந்த டைரக்டருக்கு இப்படி முட்டுக் கொடுக்க வேண்டும்
      அந்தோனி சாமி என்ற பெயரை மாற்றியது சரியல்ல
      தப்பு பண்ண ஆள் அந்தோணி சாமி
      அவரது பாத்திரத்திற்காக நடித்த மனிதரின் வீட்டில் இருந்த கேலண்டர் படம் மோசடியானது
      அன்பு மணி MP முன்னாள் அமைச்சர் என்று பேசும் சந்துரு பேசுவது விவஸ்தை இல்லாத செயல்

    • @arunyogeswaran2421
      @arunyogeswaran2421 2 ปีที่แล้ว

      @@suriyanarayananka9486 aq 😎p

    • @MT-ss5kb
      @MT-ss5kb 2 ปีที่แล้ว

      ஜாதியை எப்படி ஒழிக்க முடியும் பின்பு அரசியல் எப்படி நடத்தமுடியும்
      இட ஒதுக்கீடுகள் என்னாவது
      அம்பேத்கரின் சிலையை அனைத்தும் பாழாய்விடும்
      எப்படியாவது ஒலிம்பிக் போட்டிகளில் ஜாதியை கலக்க ஏற்பாடுசெய்யுங்கள்.

    • @prabhumani2311
      @prabhumani2311 2 ปีที่แล้ว

      Ada Chandru all saying good judge ok then why he changed cast name an inspector name need give correct story what happen public need to know true don’t give false news now totally caught know rsb media never open there mouth

    • @karthiksekar4988
      @karthiksekar4988 2 ปีที่แล้ว

      @@suriyanarayananka9486 dei lusu payalae video va fullah paru. anda sammbavam nadandula padatula verum 3 peru matum tan real name avanga elarume hero role. mata elarukum name matirukanga. even caste kuda matirukanga first movie na ena documentry na enanu terinjutu vandu katharu 😂

  • @sakthivel4975
    @sakthivel4975 2 ปีที่แล้ว +69

    தொண்ணூற்று ஆறாயிரம் கேசுக்கு தீர்ப்பு வழங்கி ஐயா அவர்களுக்கு ஜெய்பீம் 2 வரவேண்டும்

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 2 ปีที่แล้ว +460

    அன்புமணி தன் மரியாதையை குறைத்துக்கொண்டார். படத்தில் காட்டியதை உண்மை என நிரூபிப்பது போல் பேசியுள்ளார்/ மிரட்டியுள்ளார்.

    • @kamalapoornima6518
      @kamalapoornima6518 2 ปีที่แล้ว +77

      நீங்க வேற அண்ணா அவருக்கு என்னைக்கு மரியாதை இருந்தது!?.. இப்போ குறைக்கிறதுக்கு!.. 🤣

    • @jprmusic530
      @jprmusic530 2 ปีที่แล้ว +2

      Hi

    • @jayakumarg6780
      @jayakumarg6780 2 ปีที่แล้ว +4

      Anbumanikku yarum mariyadai chanru thara thevai illai avaruku perumpanmaiyana makkalin adaravu ulladhu

    • @selva_raj
      @selva_raj 2 ปีที่แล้ว +10

      Anbumani always compares himself with Oviya / Surya ( actors only ) , he should resign MP post and try to act in Mohan G movies ...

    • @jayakumarg6780
      @jayakumarg6780 2 ปีที่แล้ว +3

      Anbumani enna pannanumnu Yarum arivurai solla thevai illai avar oru samuganeedhi poraliyin vazhithonral

  • @subramanianthevar492
    @subramanianthevar492 2 ปีที่แล้ว +380

    படத்தின் தாக்கம் மிகவும் பிரமாண்டமானது. சில பேர்களுக்கு ......... இதுவெல்லாம் எங்கே புரிய போகிறது.

    • @millioncolors4933
      @millioncolors4933 2 ปีที่แล้ว +4

      ❤️❤️❤️❤️

    • @crying_cup69
      @crying_cup69 2 ปีที่แล้ว +3

      Draupadhi thappu na, Jai bhim um thappu dhan nga. Kuripitta samoogatha asinga paduthuradhu satta padi kutram. Draupadhi oru kevalamana padam. Aana andha thappa kaati neenga panna thappa maraika koodadhu. Thirudan illadha jaadhi irukka nu keka therinjudhe. Ezhai makkalum nallavangalum ella jaadhi la yum iruppanga nu theriyadha. Villian apdiye kaatitu poite irundhirukkalam. Peru maathunadhu thappe illa. Aana volunteer ah veche aaganum nu andha calendar la andha padam potadhu thappu. Avangaluku theriyama 1996 la andha padam pota calendar anga irukadhu. Therinje jaadhi kalavaram pandranga. Plus, avanga unmai ah kaatala. Andha police oru Christian. Andha padathoda director um Christian dhan.... Theliva yosichu, nadunilaya oru badhil sollunga.

    • @abdouradjack9454
      @abdouradjack9454 2 ปีที่แล้ว

      😁

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 2 ปีที่แล้ว

      @@crying_cup69 வை தமிழ் வராதா?

    • @crying_cup69
      @crying_cup69 2 ปีที่แล้ว

      @@kumarakulasingamragavan7327 en mobile la tamil varadhu nanba. Old phone.

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 ปีที่แล้ว +47

    நீதி அரசர் மானமிகு சந்துரு அவர்களுக்கு நன்றி.. நிஜ தலைவர் அய்யா சந்துரு..

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +13

    ஒதுக்கப்பட்ட மக்களாக இல்லாமல் இணைக்கப்பட்ட மனிதர்களாக வேண்டும். அருமையான சொல்.

  • @justhuman6858
    @justhuman6858 2 ปีที่แล้ว +92

    மாங்கா மடையன்.......... திருந்த வாய்ப்பு இல்லை.......

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 ปีที่แล้ว +325

    ரியல் ஹீரோ சந்துரு ஐயா அவர்கள் உங்கள மாதிரி கோடான கோடி மக்கள் வாழனும்👌👌💯💯💯💐💐💐💐💐

    • @civilspecialist3029
      @civilspecialist3029 2 ปีที่แล้ว +5

      ரியல் ஹீரோ சிபிஐ(எம்)

    • @dinakaranrajan4171
      @dinakaranrajan4171 2 ปีที่แล้ว +3

      பணம் கொட்டி நிறைய கொடுத்தும் வங்கம் வாதாடிய வக்கீல் ரியல் ரியல்

    • @TheAnkm
      @TheAnkm 2 ปีที่แล้ว +4

      மன்னிக்கவும் நீதிரசர் சந்துரு அவர்கள் ஐயா அல்ல மக்களின் தோழர்.

    • @user-ev2ue9kb3j
      @user-ev2ue9kb3j 2 ปีที่แล้ว +1

      Reayl ஹீரோ கோவிந்தன்

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 2 ปีที่แล้ว +27

    உண்மையில் இவர் துணிச்சல் மிக்கவர். சமூக அக்கறையுள்ளவர். அநீதியைக் கண்டு இந்த வயதிலும் கொதிப்பவர்.
    நீடுழி வாழ்க.

  • @gmeshak
    @gmeshak 2 ปีที่แล้ว +6

    Final punch Super Sir! மக்கள் விழிப்படைந்துவிடக்கூடாது என்பது மட்டுமே ஆள்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உள்ள கவலையே! மொழிகளை கடந்த ஒரு திரைப்படம்.

  • @shrine487
    @shrine487 2 ปีที่แล้ว +656

    அய்யா சங்கிகள்னு சொல்லும் போது குபீர் சிரிப்பு தான்😂

    • @user-lf2fk1tt4j
      @user-lf2fk1tt4j 2 ปีที่แล้ว +8

      Correct Thalaiva 🤩🤩🤩

    • @jayasankarkiliyanuar715
      @jayasankarkiliyanuar715 2 ปีที่แล้ว +4

      Ha ha ha

    • @TheAnkm
      @TheAnkm 2 ปีที่แล้ว +2

      அய்யான்னாலே ஆண்டைகதானே

    • @Ak20231
      @Ak20231 2 ปีที่แล้ว +6

      Annamalai yae sangi nu dha avara solvaru

    • @senthilkumar-pe1kj
      @senthilkumar-pe1kj 2 ปีที่แล้ว +3

      Ennakum dhan thala🤣🤣

  • @ganeshkumarsrinivasan1884
    @ganeshkumarsrinivasan1884 2 ปีที่แล้ว +79

    Aiyya... That sangikal 🤣🤣🤣vera level

  • @govindarajchidambaram5752
    @govindarajchidambaram5752 2 ปีที่แล้ว +5

    எனக்கு 70வயதுக்கு மேலாகி விட்டது, எவ்வளவோ பார்த்து விட்டேன். இனி புதிய புகழ் எதற்கும் ஆசைப்படவில்ல என கூறி ஐயா சந்துரு அவர்கள் தான் ஒரு நிறைகுடம் என்பதை உணர்த்தி விட்டார்கள்.

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 2 ปีที่แล้ว +55

    பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் உண்டு, குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்குபவர்களும் உண்டு. அதில் அன்புமணி எந்த வகை என்று அவருக்கே தெரியும். அவரைப் போல் இருவர், ஏன் அவர் ஒருவரே போதும், நாடு உருப்படும்.

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 ปีที่แล้ว

      ஒரு திருட்டு கொலைகார வன்முறை செய்யும் சமூக விரோத கும்பலை அடையாளப் படுத்துவதும் அதை மக்களுக்கு உணரச்செய்வதும் ஒரு கலைஞனின் கடமை. பாமக ஒரு திருட்டு கும்பல். குரு ஒரு மகா மகா அயோக்கியன். இவர்களை சுட்டிக்காட்டியதில் என்ன தவறு? ஒரு தப்பான கும்பலை தப்பானவர்கள் என்று சமூகத்திற்கு அடையாளப் படுத்தினால் அதில் என்ன தவறு சொல்லுங்கள்? நீங்கள் என்னமோ ஒரு யோக்கியமானவனை தப்பா பேசியது போல் துடிக்கிறீங்களே, இந்த கொலை கார பாமக கும்பல் சேரிகளை சூரையாடவில்லையா? தலித் மக்களை கொலை செய்யவில்லையா? தலித் பெண்களை கற்பழிக்கவில்லையா? மரம் வெட்டிப்போட்டு நாட்டை நாசமாக்கவில்லையா? தர்மபுரி தலித் பையன் இளவரசனை கொன்று விட்டு 39 காலணி வீடுகளை எரிக்கவில்லையா? இந்த புன்..... மகனுங்களுக்கு வக்காலத்து வாங்குறீங்களா? இவனுங்களை இந்த சமுதாயத்தை விட்டே விரட்டனும்

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 ปีที่แล้ว +72

    மிக சரியாக சொன்னீர்கள் சந்துரு ஐயா அவர்களே இந்தப்படத்தில் பார்க்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன ஆனால் சங்கிகள் ஆல் பொறுத்துக்க முடியவில்லை ஆர்எஸ்எஸ் சிந்தனை உள்ள அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் இருக்கும் வரை பல ஜெய் பீம் படம் வரத்தான் செய்யும்

  • @haripsd26
    @haripsd26 2 ปีที่แล้ว +205

    குடிசை கொளுத்திக்கு கொளுத்தி போடுறதே வேலையா போச்சு 😂

    • @priyatharsini6461
      @priyatharsini6461 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +5

      Amount kodutha off aiyuduvanga mango boys ,tyre naki's

    • @haripsd26
      @haripsd26 2 ปีที่แล้ว +4

      @@jiji7092 5 crores venumam andha echa porukies ku 😂

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +3

      Correct bro

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +4

      Yepadai appanum magnum, maanam ,Vetkam ellama thireranunga theriyala ,election time yenna sonnanunga, tyre Naku na nakuvanga Sonna china manga ,last'a avane tyre nakkitan

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +81

    நீதிபதிகள் / வழக்கறிஞர்கள் சமூக நீதியுடன் நேர்மையாக இருந்தால் சமூகம் அதுபோன்று தெரிவு வரும்.

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 2 ปีที่แล้ว +30

    அழுத்தமாகவும், ஆழமாகவும் தாங்கள் சொல்வது சரிதான் ஐயா.

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 2 ปีที่แล้ว +116

    Arumai.....excellent...sir..you are eligible for countries highest award....valthukkal sir

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +290

    Anbumani is not helping flood affected people but talks about Jaibeem film. How narrow minded they have become is painful to watch.

    • @sathisrajkumar4112
      @sathisrajkumar4112 2 ปีที่แล้ว +6

      Ayia nenga super but nakekurathu etha movie super antha director theriyatha police name Anthony samy vachiruntha evalavu proplam vanthurukathi ok va athula our controversy eruntha ellarum movi papanganu tha etha viyapara rithiya eduthurukkanga ok va

    • @Ak20231
      @Ak20231 2 ปีที่แล้ว +11

      @@sathisrajkumar4112 bro surya padathuku edhuku bro indha madri promotion 🤣 🤦‍♂️chuma vittalae nalla odumm

    • @user-ku4zh9uj5x
      @user-ku4zh9uj5x 2 ปีที่แล้ว +2

      @@sathisrajkumar4112 உண்மை

    • @vainikas7976
      @vainikas7976 2 ปีที่แล้ว +17

      Chennai la avanga caste illa.. vote varatha place la ethuku help panna povanga..

    • @malakarunanithi2818
      @malakarunanithi2818 2 ปีที่แล้ว +11

      They are not for their own people. Only for fame,power politics. Power money Monkers

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +110

    மொழிகளை கடந்த திரை ஓவியம் இது. - ஓய்வு பெற்ற நீதிபதி சந்ரூ அவர்கள்.

  • @pumba2225
    @pumba2225 2 ปีที่แล้ว +38

    என்ன ஒரு அறிவார்ந்த நேர்மையான பேச்சு திரு. சந்த்ரு அவர்கள்..... அன்புமணி எச்.ராஜா அவர்கள் சுயநல வாதி ....

  • @kurianjames8011
    @kurianjames8011 2 ปีที่แล้ว +48

    Mr. Chandru sir explanation is very clear and crystal

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว +144

    அன்புமணி வேலையே அதுதானே சார்..குடிசையை கொளுத்துவது

  • @kalaimanirajan2935
    @kalaimanirajan2935 2 ปีที่แล้ว +11

    என்தேச பழங்குடிகளின் வாழ்வியலை வெளிகொணர உதவி முன்னால் நீதியரசர் & சூரியா Real Heroes .Hands up 🔥🔥🔥

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 ปีที่แล้ว +41

    காவல் துறை இதைப்பார்த்து திருந்த வேண்டும். மிருகத்தனமாக சித்திரவதையை நிறுத்த வேண்டும் .தங்கள் குடும்பத்துக்கு இதுபோல் ஏற்பட்டால் மனம் எப்படி வலிக்கும் என்பதை உணர வேண்டும்.
    மேலும், அரசாங்கம் இது போன்ற தவறு செய்பவர்களை தாமதிக்காமல் 6 மாதத்திற்குள் மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Rajkumar-wj9nf
    @Rajkumar-wj9nf 2 ปีที่แล้ว +193

    வணக்கம் அய்யா... அருமையான தெளிவான பதிவு... புரிதல் இல்லாத சில புல்லுறிவுகளுக்கு இது புரியாது... தங்களின் இந்த விளக்கத்தில் இருந்து ஏதாவுது வில்லங்கம் செய்ய முடியுமா என்று இந்நேரம் யோசிப்பார்கள்.... நன்றி...

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว +263

    ஐயா அ௫மை. அந்த நபர்களின் லட்சணம் தமிழ் நாட்டுக்கே தெரியுமே.

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 ปีที่แล้ว +20

    ஐயா நீதிபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வணக்கம் ரொம்ப தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார்

  • @saravananappadurai6493
    @saravananappadurai6493 2 ปีที่แล้ว +50

    அன்புமணி யின் அறிவு அவரின் பாராளுமன்ற வருகைப் பதிவு போன்றே உள்ளது

    • @tharanratnam8738
      @tharanratnam8738 2 ปีที่แล้ว

      ஐயாவை விமர்சிப்பவர்கள் எல்லாம் சுயநலமானவர்கள் அறிவற்ரவர்கள்

  • @mohamedishak9667
    @mohamedishak9667 2 ปีที่แล้ว +99

    எத்தனை வன்னியர்கள் ஆங்கில w w w குஸ்தி வீரரை போல் கையில் பச்சை குத்தி இருக்கிறீர்கள் அன்புமணி கை முழுவதும் பச்சைகுத்தி ஹை ஸ்டைல் வாழ்க்கை வாழுறார் அவர் எப்படி இந்த படத்தை ஜீரணிப்பார்

    • @sivansivankumar7539
      @sivansivankumar7539 2 ปีที่แล้ว +19

      சொம்புமணியும் கூட ஒடுக்கபட்ட இனம்தான்,அவர் தன்னைதானே உயர் சாதிஎன நினைச்சிகிடரார்,என்னய்யா நியாயம்.தளித்துகளுக்கு அடுத்து அவர் சார்ந்த இனம்தான்,ஏன் இவர் உயர்சாதின்னு தன்னைத்தான நினைப்பவர் mbcகோட்டாவ வேண்டாம்னு சொல்லாமே.

    • @rajabs6185
      @rajabs6185 2 ปีที่แล้ว +1

      @@sivansivankumar7539 tamilnadu majority caste lam suthiran dan, SC panjamagargal, Inga ksathryan vyasian illa

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว +3

      ALL ARE SUDRAS AS PER HINDUISM CONTROLLED BY BRAHMINISM! THE CASTES WHO CLAIM " ANDA PARAMBARAI" ARE FOOT LICKERS OF BRAHMINISM! SO THEY GET IRRITATED!!

    • @RPisai
      @RPisai 2 ปีที่แล้ว +2

      விஸ்வரூபத்தை நீங்க ஏன் ஜுரணிக்கவில்லை.....

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 ปีที่แล้ว +1

      @@sundararajulupanneerchelva5457 Not all are Sudras. Few r Brahmins,some r Khsatriyas& Vaishyas and the rest r Sudras,so stop your 🎲 *uruttal*

  • @sampathkumar499
    @sampathkumar499 2 ปีที่แล้ว +21

    நீதியரசர் அவர்களின் அமைதியான விளக்கங்கள் அருமை.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 ปีที่แล้ว +16

    சூர்யா ஒரு தலைவனா உருவாகிட கூடாது அது தான் இவனுக நோக்கம்

  • @manim7134
    @manim7134 2 ปีที่แล้ว +124

    பிஜேபி, சங்கீகள் 🤣🤣🤣🤣 சூப்பர் ஐயா 👌

    • @S.Murugan427
      @S.Murugan427 2 ปีที่แล้ว +1

      மரிய அந்தோணிய காட்டாமலே உட்டுட்டானுங்களே.
      பாவாடைகளை உத்தம புருஷர்களா காட்டுறாங்களோ

    • @RaviRavi-jk6hf
      @RaviRavi-jk6hf 2 ปีที่แล้ว

      Some are not really capable due to publicity they became familiar and also show his honestly particular praising person killed other honesty by the post they worked

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 2 ปีที่แล้ว +49

    மிக்க நன்றி அய்யா

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว +111

    சங்கி இந்த முறை மோடி முந்தைய தேர்தல்களை விட பெரிய அளவில் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

    • @arulmanickam4856
      @arulmanickam4856 2 ปีที่แล้ว +3

      They are not interested in the public welfare.They utilize the caste to win. Selfish minded people.

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 ปีที่แล้ว +1

      @@arulmanickam4856 u forgot mention religion which they use for their benefit!!
      Shame on sangis!!

  • @MuruganMurugan-bn9dj
    @MuruganMurugan-bn9dj 2 ปีที่แล้ว +28

    சந்துரு அய்யா உங்களை தலை வணங்குகின்றேன்.

  • @rameshraji7370
    @rameshraji7370 2 ปีที่แล้ว +53

    அருமையான விளக்கம் நீதிநாயகரே.

  • @sumathip2994
    @sumathip2994 2 ปีที่แล้ว +126

    கலகம் ஆட்சியில் மட்டும் இருக்கக்கூடாது... பொது கலகமும் வேண்டும் என்பதே அவர்களின் கருத்து.

  • @GG-lw6pg
    @GG-lw6pg 2 ปีที่แล้ว +20

    ஐயா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மேலும் உதவுங்கள். நீங்கள் நீடூழி வாழ்க.

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 2 ปีที่แล้ว +11

    சாதியின் பெயரை சொல்லி வயற்றை நிறப்பும் மாங்காய் பாய்ஸ்..... தன் சாதியினரை என்றைக்கும் படிங்க என்று சொன்னதும் இல்லை சொல்லவும் மாட்டானுங்க.... படிச்சா புத்தி வந்து மாங்காய் பாய்ஸ்ன் கேவலமான புத்தி தெரிஞ்சிடுமே.....தெரிஞ்சா காரி துப்புவாங்களே

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 ปีที่แล้ว +44

    Excellent sir....

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว +56

    Mirror never showed fake image it just shows true image,JaiBhim miracle mirror

  • @rchandrasekar3089
    @rchandrasekar3089 2 ปีที่แล้ว +22

    மேன்மை திரு சந்துரு ஐயா பேட்டியேபோதும் அன்புமணிக்கு

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 ปีที่แล้ว +53

    நேர்மையும் ஆளுமையும் அவர் பேச்சினிலே....

  • @indianhuman143
    @indianhuman143 2 ปีที่แล้ว +331

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத (MP), low attendance வாங்குன MP - அன்புமணி..... சாதி அரசியல் செய்து வளமாக இருக்க வேண்டும்,, நம் சாதி மக்கள் vote போடும் கருவியாக இருக்க வேண்டும்

    • @jaybalankarthikeyan5247
      @jaybalankarthikeyan5247 2 ปีที่แล้ว +6

      Boss kalakurenga

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 2 ปีที่แล้ว

      பிரமாதம், அண்ணா!

    • @nethajij1296
      @nethajij1296 2 ปีที่แล้ว +4

      Low attendance அன்புமணி 😂😂😂😂

    • @maragathamp3103
      @maragathamp3103 2 ปีที่แล้ว +2

      சரியான குட்டு ஸுப்பர்

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +18

    பாம்பு எங்கே இருக்கும் புட்றுக்குள்
    மருத்துவர் கொரானா காலத்தில் எங்கே இருந்தார் கொஞ்சாம் கேலுங்க

  • @mdriyazullah
    @mdriyazullah 2 ปีที่แล้ว +26

    இவர் தான் கற்றறிந்த சான்றோர் அன்புமனி இவர்கிட்டட வாங்கி குடிக்கலாம் (நீங்க நினைக்கிற மாதிரி இல்லை) நான் சொன்னது அறிவு அமிர்தத்தை

    • @che6320
      @che6320 2 ปีที่แล้ว +1

      வாங்கி குடிச்சாலும் அவர் சான்றோர் ஆக மாட்டார் .சா...... குடிச்சார் ஆவார்

  • @GaneshKumar-db2op
    @GaneshKumar-db2op 2 ปีที่แล้ว +252

    திரௌபதி ருத்ரதாண்டவம் ஒரு
    சமூகம் ‌‌மட்டுமே பார்த்து கொண்டு மகிழ்ந்தததூப. ஜெய் பீம் இந்த உலகமே கொண்டாடியது

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +5

      Correct sir

    • @jiji7092
      @jiji7092 2 ปีที่แล้ว +6

      Ruthrathandavam padame kedayathu, manga boys mattum super nu solranga

    • @vijaykumarbalraj8218
      @vijaykumarbalraj8218 2 ปีที่แล้ว +1

      Maharashtra minister twitter la sollirukaru super movie nu,

    • @prabhumani2311
      @prabhumani2311 2 ปีที่แล้ว +1

      WoW what a movie pls send this movie to Oscar sure judge Chandru will get Oscar for this movie

    • @arduinotamiltech1269
      @arduinotamiltech1269 2 ปีที่แล้ว

      Appdiya neegala sollika vendthu thana

  • @vijays8546
    @vijays8546 2 ปีที่แล้ว +17

    எங்க ஆளுங்க அத பன்னல அதனால காலண்டர எடுங்கனு சொல்றவனுங்க.. எங்க ஆளுங்க எங்கயுமே அத பன்னலனு எங்க ஆளுங்கள தப்பா காட்றாங்கனு ஏண்டா சொல்ல முடியல..எல்லா சாதிலயும் தான் நாடக காதல் பன்றான் போத பொருள் கடத்தறான் கஞ்சா விக்கிறான் அத ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தான் பண்ணுதுனு சொல்லும் போது எல்லாம் எங்க போனிங்க.. அன்னைக்கு கேட்டு இருக்கலாமே எல்லா சாதிலயும் தான் நடக்குது ஒரு சாதிய மட்டும் ஏன் சொல்ரிங்கனு..

  • @kuppusamism2290
    @kuppusamism2290 2 ปีที่แล้ว +24

    நீதிபதி ஐயா போல் பலரும் முன்வரவேண்டும். மக்கள் விழிப்பு உணர்வு பெற்றுவிடக்கூடாது என்பதுதான் மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அன்புமணி,h ராஜா போன்றவர்களின் விருப்பம். சொல்லுக சொல்லில் பயனுள்ளதாகச் சொன்ன சந்துரு சாரும் சூர்யா சாரும் சொன்னசொல்லை வெல்லும் சொல் இன்றி சொல்லி இருக்கிறார்கள். வாழ்த்துகள்!வளர்க அவர்கள் பணி.

  • @nijanthannija8611
    @nijanthannija8611 2 ปีที่แล้ว +13

    நீதிபதி சந்துரு ஐயாவை மறுபடியும் களத்தில் இறங்கி வந்த (நீங்கள் தாங்கமாடிங்க)

  • @mohammedghouse218
    @mohammedghouse218 2 ปีที่แล้ว +44

    அருமையான சொல்லாடல் வாழ்த்துகள் ஐயா

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 ปีที่แล้ว +33

    நீதியரசர் சந்துரு அவர்களுக்கு தலை வணங்குகிறேன் சகோதரர் நடிகர் சூர்யா அவர்கள் நிஜ சந்துரு வழக்கறிஞராகவே நடித்திருக்கிறார்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அடுத்த படம் சாத்தான்குளம் மறைந்த தந்தையையும் மகனையும் .......................நிகழ்வையும் திரைப்படம் ஆக எடுங்கள் நேர்மையை உரக்க சொல்லுங்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும் திரைப்படத்தில் ராஜாகண்ணுக்கு கிடைத்த நீதி பெலிக்ஸ் குடும்பத்துக்கும் கிடைக்கட்டும் கண்ணீருடன் தவிக்கும் தாயுக்கும் மகள்களுக்கும் சற்று ஆறுதலாக இருக்கும் நன்றியுடன் சகோதரன்

  • @pknshiva
    @pknshiva 2 ปีที่แล้ว +24

    சார், உங்களை போன்ற மிதவாதிகள் சினம் கொண்டு பேசுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ரௌத்ரம் பழகியே ஆகவேண்டும்.

  • @avcvolleyballclubvalluvarp2073
    @avcvolleyballclubvalluvarp2073 2 ปีที่แล้ว +7

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள் & நன்றிகள் ஐயா..... சிறப்பான பேச்சு.... தரமான கருத்துகள்......

  • @ameerameer4152
    @ameerameer4152 2 ปีที่แล้ว +27

    Super speech sir 🔥❣️🔥❣️

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 2 ปีที่แล้ว +33

    நீதி அரசர் ஐய சந்துரு வாழ்க

  • @k.s.kannankannan1996
    @k.s.kannankannan1996 2 ปีที่แล้ว +13

    அதிகாரம் சமுதாயத்தின் ஒரு தலை பச்சம்மாக எளியவநை என்றும் வன்ஷிக்கிரது.

  • @jeraldraju3930
    @jeraldraju3930 2 ปีที่แล้ว +21

    Chandru Sir, honest men like you are most wanted at these times. Your ideas and the mode of delivering them are to be glorified. You should not have retired. Needuzhi vazhga.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +16

    Vazthukal Ex.Hon.Judge sir,
    Your are real Humanitarian.
    🙏🙏🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +104

    This is the difference between a well educated matured high court judge and castiest politicians. Empty vessel always makes much noise. People should come out of narrow minded thinking and work for the improvement of society.

  • @sathiyaviyugan2595
    @sathiyaviyugan2595 2 ปีที่แล้ว +73

    சாணியில செருப்பை முக்கி அடித்துவிட்டார் திரு சந்துரு அவர்கள்.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +24

    அன்பு மணிக்கு செருப்படி பதிவு.... அவருக்கு இது தேவையா.???? கொழுப்பு எடுத்த நண்டு வலையில் தங்காதாம்.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 ปีที่แล้ว +41

    Excellent! Chandru sir talks with an open heart; see the attistic talents involved; police atrocities displayed. That's all. Don't give any other colour! Thanks.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +4

    கடற்கரையைப்பார் !
    * பார்த்தேன்;
    சொத்து சேர்க்காத இருவர், படுத்திருக்கிறார்கள்;
    + சொத்தை மட்டுமே சேர்த்த, இருவரும் படுத்திருக்கிறார்கள்...

    • @selvakumar5663
      @selvakumar5663 2 ปีที่แล้ว +1

      அந்த சொத்துக்களை தற்போது யார் வைத்திருக்கிறார்கள்

  • @Jeeva-ji1os
    @Jeeva-ji1os 2 ปีที่แล้ว +39

    ஐயா.சந்துருவின்
    நெத்தியடி.பதில்.
    இன்னும்காட்டாமா
    இருந்திருக்கனும்
    சிலஅரைவேக்காடு
    களுக்கு....!!

  • @kidsrhymessongs8943
    @kidsrhymessongs8943 2 ปีที่แล้ว +26

    அருமை தோழர்

  • @rajuayyakkannu1865
    @rajuayyakkannu1865 2 ปีที่แล้ว +141

    செருப்படி பதில் சாதி வெறியர்களுக்கு

  • @gokulprabakaran1811
    @gokulprabakaran1811 2 ปีที่แล้ว +10

    What a clarity sir....hats of to u r interview ❤️

  • @ashwin8094
    @ashwin8094 2 ปีที่แล้ว +21

    Palli - பல்லி பயலுக்கு பல்லுல விஷம்னு ஊரு வழக்கத்துல சொல்லுவாங்க .. அன்புமணிக்கு பல்லுல மட்டும் இல்ல உடம்பு முழுவதும் விஷம்

    • @devaprakash1987
      @devaprakash1987 2 ปีที่แล้ว

      எல்லாம் அப்படி இல்லை சகோ

  • @saravanana1349
    @saravanana1349 2 ปีที่แล้ว +19

    வணங்குhiren ஐயா, நீங்கள் நீடுழி வாழவேண்டும் ,

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 ปีที่แล้ว +57

    அன்புமணி சார் அன்புமணி சார், ரஜினி, விஜய்னு நினைச்சி சூர்யா வ மிரட்டி பார்த்து இருக்குறிக...விஜயகாந்த் sir மாதிரியே தைரியமான மனிதர் சூர்யா..உங்கள் மாங்கா எல்லாம் இங்க பழுக்காது சார்...சூர்யா எதற்கும் துணிந்துவனர்

    • @ramamoorthy6667
      @ramamoorthy6667 2 ปีที่แล้ว +1

      சூப்பர் நணபா

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +1

      Ivargal thalliye suryavum vijayakanth madhiri arasiyalakkku varuvaar, adhuvum nalladhu daan!

    • @sakthivel4975
      @sakthivel4975 2 ปีที่แล้ว +1

      சூப்பர் ப்ரோ விஜயகாந்த் அண்ணா சூர்யா அண்ணா உண்மையில் பிரியமானவர்கள் வில் பவர் அதிகம்

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣👌👌👌👌👌🤣🤣🤣🤣

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +7

    👏👏👏👏👏👏👏 Well Said Justice Chandru Sir
    Agenda illadhavanga appadi dan pannuvaanga

  • @gulamrasulabdulazeeezhaja8572
    @gulamrasulabdulazeeezhaja8572 2 ปีที่แล้ว +1

    I felt like crying while watching chandru sir's interview.
    Tears rolled and speechless.
    such a great human soul.
    still humble!!
    what a great soul you are my dear chandru sir!!
    i am thankful to God for such a human creation!!
    Dear youngsters!!
    plse imbibe in abundunt treasure of wisdom that Ayya chandru impart through his valuable speech!!
    Hold him tightly for your future goals.
    He is our role model!!

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 2 ปีที่แล้ว +38

    Sangis are welcome and requested to critise

  • @kalakala5539
    @kalakala5539 2 ปีที่แล้ว +10

    Netty pottu mathiri bathil sonneenga ayya...super.... ❤️❤️❤️....

  • @anandsami28
    @anandsami28 2 ปีที่แล้ว +17

    சிறப்பான விளக்கம்.
    உங்கள் செயல் தொண்டு வெற்றிபெற வாழ்த்துகள்

  • @parthipanparthi520
    @parthipanparthi520 2 ปีที่แล้ว +30

    நீதியரசர் சந்துரு அய்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏🙏...

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 2 ปีที่แล้ว +84

    They are always culprits, so we don't bother about the mango and sanghis sadistic activities. Honourable Judge sir, u always rocking and thought provoking speech. Very nice sir.

    • @abuprem
      @abuprem 2 ปีที่แล้ว +1

      That everything is politicised in Tamil nadu is a curse that has befallen us. Parochialism and self aggrandisement can not take any one any whereThe movie per se gives us the hope that law can still be an effective weapon to fight against atrocities. We are least bothered about the social identity of the person indulging in atrocities. .we are more concerned about the defence against such brutalities. The perceptions of the former justice and his track record further strengthens our faith in law. The real and his reflection in the movie will ever remain as time honoured heroes.

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว +17

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR

  • @vellaivelumalai6706
    @vellaivelumalai6706 2 ปีที่แล้ว +2

    உங்க கபட நாடகம் நன்றாக தெரிகிறது