MY V3 ADS APP நீக்கம்.. அடுத்து என்ன? | NewsTamil24x7 | My V3 ADS App | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 853

  • @user-bz5ri6it1e
    @user-bz5ri6it1e หลายเดือนก่อน +48

    தமிழ் நியூஸ் நீங்கள் போடும் செய்தி மட்டுமே வித்தியாசமாக உள்ளது

    • @Mr.Logeshace7
      @Mr.Logeshace7 4 วันที่ผ่านมา

      தமிழ் நியூசியில் மக்கள் யாரும் ஏமாறாமல் இருக்க, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, அவர்கள் மறந்த உண்மையை வெளிச்சமாக செய்தி வாயிலாக உரக்க சொல்வதை கேட்டுஅறித்த நாம் அவர்களை வரவைத்து, கைத்தட்டி பாராட்ட வேண்டும்.

  • @Network67-sasi
    @Network67-sasi หลายเดือนก่อน +12

    யாரும் தவறாக நினைக்க வேண்டாம் உண்மையை முழுமையாக விசாரிக்காமல் செய்தி பரப்புவதற்கு பதிலாக வேற ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்

  • @sangeethakannan5839
    @sangeethakannan5839 หลายเดือนก่อน +131

    இப்போ வரைக்கும் யாரும் காம்ப்ளின்ட் கொடுக்கவில்லை, உண்மைக்கு புரம்பன செய்தி பரப்பினால் உங்கள் ஊடகத்தை எப்படி நாங்கள் நம்புவது, மக்கள் கூறியதை நீங்கள் தான் கூறுகிறீர்கள் மக்களை காட்டவே இல்லை 😅😅😅

    • @user-ry2tt2tl8e
      @user-ry2tt2tl8e หลายเดือนก่อน +21

      உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே

    • @prakashvivi
      @prakashvivi หลายเดือนก่อน +21

      கொஞ்ச பேரு புகார் கொடுத்து விட்டார்கள் , அவர்களுக்கே பணத்தை கோர்ட் பெற்று தரும் சீகிரம் . மற்றவர்களுக் பேபே

    • @Jaimyv3ads-r1u
      @Jaimyv3ads-r1u หลายเดือนก่อน +2

      ​@@prakashviviஓஓ எத்தனை வருடம் நடக்கும் வழக்கு,உடனே பணம் கிடைக்கவில்லை என்றால் தூக்கு போட்டுகிறியா😂😂😂

    • @professionalpshyco
      @professionalpshyco หลายเดือนก่อน

      ​@@Jaimyv3ads-r1uதற்குறி நாயே இன்னுமா முட்டுற😂😂😂😂😂

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +3

      அவர்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் மூடிவிட்டனர். இம்மாத இறுதிக்குள் இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவார்கள்.

  • @palanimca100
    @palanimca100 หลายเดือนก่อน +18

    உண்மைக்கு புறம்பாக செய்தி போடும் நியூஸ் தமிழ் சேனல் ஒழிய வேண்டும்

    • @vijikarupu5807
      @vijikarupu5807 หลายเดือนก่อน +4

      உண்மையை உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      Nee olinju po mudhala 😊

    • @karthikeyanudhayakumar9525
      @karthikeyanudhayakumar9525 หลายเดือนก่อน +1

      நீ முட்டு கொடு.

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 29 วันที่ผ่านมา

      Enna da un kaasum pocha 😂😂😂

    • @Ves-a2r
      @Ves-a2r 28 วันที่ผ่านมา

      Loosu ennum nampurhu

  • @staycubed3324
    @staycubed3324 หลายเดือนก่อน +36

    இனிமேல் தான் இதை டவுன் லோட் பண்ணி லட்சம் லட்சமாக சம்பாதிக்க திட்டம் இட்டேன். அது பொறுக்கல இல்ல. நடத்துங்கடா.

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu หลายเดือนก่อน +3

      @@prejai bro kavalai vendam..ithu or password mathra marithan...Vera Perla ithai mathi intha datava Vera servaruku mathiruvanga ..ana athu md sir vanthuthan mudiyum..ana kandipa run agaum payam vendum

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu หลายเดือนก่อน

      intha videola pesara thevidiya magan ask srinithi all...ivanum avanuku Alla kai

    • @King-rn7qm
      @King-rn7qm หลายเดือนก่อน +2

      @@ramasamysellakannuinnumada emathi sambadhikalam nu nambureenga😂😂

    • @SubashBabu-uk3px
      @SubashBabu-uk3px หลายเดือนก่อน

      Poda venna​@@King-rn7qm

  • @ManojKumar-xf5bl
    @ManojKumar-xf5bl หลายเดือนก่อน +82

    my V3 ads கம்பெனியை பற்றி நீங்கள் தான் தவறாக சொல்கிறீர்கள் கம்பெனியில் உள்ள உறுப்பினர் அனைவரும் தவறு சொல்லவில்லை சரியான தகவல்களை மட்டும் உங்கள் செய்தியில் சொல்லுங்கள் நீங்க சொல்வது முற்றிலும் பொய் பொய்

    • @user-ry2tt2tl8e
      @user-ry2tt2tl8e หลายเดือนก่อน +9

      உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +6

      நீங்கள் மற்றவர்களின் பணத்தை கொள்ளையடித்தீர்கள். இப்போது சிறை செல்லும் நேரம்.

    • @rmkdinesh3679
      @rmkdinesh3679 หลายเดือนก่อน +2

      Nee oru muttal

    • @Jaimyv3ads-r1u
      @Jaimyv3ads-r1u หลายเดือนก่อน +1

      @@prejai அரசியல் வாதிகளுக்கு இது பொருந்துமா

    • @ajithmc6403
      @ajithmc6403 หลายเดือนก่อน +1

      🤣 Fraud v3 ads

  • @gopirathinam6875
    @gopirathinam6875 หลายเดือนก่อน +70

    வந்தாச்சு உருட்டு உலகநாதன் news tamil channel யப்பா மைக் தம்பி நீ இத்தனை நேரம் பேசினது யாரோ எழுதி கொடுத்த வசனம்னு நல்லா தெரியுது இப்புடி புழுகறதவிட வேற ஏதாவது வேலைய பாக்கலாம் நீயும் உங்க சேனலும்

    • @pranayr9284
      @pranayr9284 หลายเดือนก่อน +12

      Yenpa neengal ellarum innuma andha fraud company ah nambeetu irukkinga?? Ungalayellaam yaaralum kaapatha mudiyadh😅

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +6

      சிறை செல்ல தயாராக இருங்கள்.

    • @balayaswanth7283
      @balayaswanth7283 หลายเดือนก่อน +4

      My v3 ads my life my company

    • @Shersaa30
      @Shersaa30 หลายเดือนก่อน +4

      Ada tharkuri...

    • @ajithmc6403
      @ajithmc6403 หลายเดือนก่อน +1

      😂 kathi alu kathari alu

  • @atozpublicgallery
    @atozpublicgallery หลายเดือนก่อน +24

    புகார் அளிக்க முன்வர வேண்டுமாம்..யாரும் வர மாட்டாங்க
    . கோரிக்கை வைத்தவர்களை ஏன்‌பேட்டி எடுத்து போட கூடாது.. ஏற்கனவே புகார் கொடுத்துள்ள அந்த 5பேரிடாமாவது போய் பேட்டி எடுத்து போடுங்க

    • @sujithalice9450
      @sujithalice9450 หลายเดือนก่อน

      118 per கேஸ் போட்டு இருக்காங்க அதாவது 118 பேர் ku மட்டுமே 40 கோடி குடுக்கணும் அது குடுத்தா மட்டும் தான் உங்க md வெளிய வர முடியும் அப்படி காசு குடுக்கல நா ஆயுள் தண்டனை தான் bail எல்லாம் கிடைக்காது 74 பக்கம் குற்றம் பத்திரிக்கை உங்க myv3 மேல போட்டு இருக்காங்க eow 😂😂😊😊

  • @shankarkb5007
    @shankarkb5007 หลายเดือนก่อน +29

    நல்ல விதமாக செய்தி போடு

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +5

      Ne சிறை செல்லும் நேரம்

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu หลายเดือนก่อน

      அதுக்கு நீங்க கார்த்திக் தே.பிள்ளை சேனல் மட்டும் பாருங்க

    • @ajithmc6403
      @ajithmc6403 หลายเดือนก่อน +3

      🤣 Fraud v3 ads

  • @samanusuresh1709
    @samanusuresh1709 หลายเดือนก่อน +10

    No reality in his speech. First he find truth message from that company members

  • @tamilselvi5916
    @tamilselvi5916 หลายเดือนก่อน +17

    Aama, play storela app kanum... 😢

    • @kumki1430
      @kumki1430 หลายเดือนก่อน +1

      Suspended bro

    • @kumki1430
      @kumki1430 หลายเดือนก่อน +2

      But Not Closed

    • @sujithalice9450
      @sujithalice9450 หลายเดือนก่อน

      ​@@kumki1430எதுக்கு சஸ்பென்ட் சும்மாவா 😂😂😂😂😂 gowenment direct power இருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்பறம் my v 3 sever a தான் புடுங்க போறாங்க அதுக்கு அப்பறம் டோட்டல் எல்லாம் close 😂😂😂😂😂😂😂😂

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 29 วันที่ผ่านมา

      Ohhhh ohhhhh 😂😂😂

    • @MrRyder3737
      @MrRyder3737 26 วันที่ผ่านมา

      Good news

  • @karthikeyan48077
    @karthikeyan48077 หลายเดือนก่อน +45

    இந்த சேனல் எப்படி இந்த பொய்யா நீ சொன்ன இந்த சேனல் எப்படி பார்க்கிறது சொல்லுங்க பாக்கலாம்

    • @Myv3kunjan420
      @Myv3kunjan420 29 วันที่ผ่านมา +2

      😂😂😂😂 Ada kiruku kothi

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 29 วันที่ผ่านมา +1

      App thukiyacha 😂

    • @Santhoshkumar-gz2jr
      @Santhoshkumar-gz2jr 25 วันที่ผ่านมา

      Nee paatha tha intha channel ku salary ye varuthu pola 😂😂😂😂

  • @SivachandranmSiva-rf9nk
    @SivachandranmSiva-rf9nk หลายเดือนก่อน +7

    இந்த டிவி சேனல்கள் என்ன செய்வாங்க நிறைய கம்பெனி போயிருக்க அதனால நம்ம கம்பெனியும் அப்படித்தானே நினைச்சுட்டாங்க அதற்கு தக்க பதிலடி எம்டி வெளியே வந்து கிடைக்கும்

    • @vijikarupu5807
      @vijikarupu5807 หลายเดือนก่อน

      உண்மையை உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      Ammansali kidaikathu😅😅

    • @Santhoshkumar-gz2jr
      @Santhoshkumar-gz2jr 25 วันที่ผ่านมา

      Vaipilla raja 😂

  • @ajithm4895
    @ajithm4895 หลายเดือนก่อน +64

    ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அப்படின்னு சொல்லுவாங்க அந்த மாதிரி தான் இருக்கும் உன்னோட நியூஸ் பார்த்தா அப்படித்தான் இருக்கு

    • @sudakartamil7254
      @sudakartamil7254 หลายเดือนก่อน +5

      Play Store check panni paarunga

    • @ajithm4895
      @ajithm4895 หลายเดือนก่อน

      @@sudakartamil7254 ப்ளே ஸ்டோர் கேம் செக் பண்ணனும் இல்ல எனக்கு தெரியும்

    • @lakshumanamariappans7445
      @lakshumanamariappans7445 หลายเดือนก่อน +4

      ​@@sudakartamil7254thakuri ta pesa mutiyathu thala ...😂
      Evanga avaaga mobile la irukunu comment poduranga😂😂

    • @Shersaa30
      @Shersaa30 หลายเดือนก่อน

      Potta kaasu naasama poka pokuthu da.. mutta payalukala..

    • @ajithmc6403
      @ajithmc6403 หลายเดือนก่อน +2

      🤣 Fraud v3 ads

  • @boopathiboops9051
    @boopathiboops9051 หลายเดือนก่อน +14

    கோரிக்கை வைக்கும் மக்களை நேரில் மீடியாவில் போட்டுக் காட்ட முடியுமா

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +8

      EOW அலுவலகத்தில் சென்று இந்தக் கேள்விகள் அனைத்தையும் கேளுங்கள். உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu หลายเดือนก่อน +3

      ஒரு பேஅவுட் கூட வாங்காதவன் கிட்ட பேசுறியா
      😂😂😂😂😂

    • @ajithmc6403
      @ajithmc6403 หลายเดือนก่อน +1

      🤣 Fraud v3 ads

    • @evanjalinarmstrong5231
      @evanjalinarmstrong5231 หลายเดือนก่อน

      ​@@ajithmc6403பிராடு நியூஸ் தமிழ்

  • @JR-ip7hc
    @JR-ip7hc หลายเดือนก่อน +8

    நீங்களும் தவறான செய்திகள் பரப்புகிறிர்கள்

    • @MathiAshmi
      @MathiAshmi 26 วันที่ผ่านมา

      Un panam vanthuruchula pesuva enga panam varala 10000 eduthen complain kudukren ippaave

  • @Sjvijay8
    @Sjvijay8 หลายเดือนก่อน +5

    நான் தினமும் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் , என்னுடைய bmw கார் service விட்டிருக்கிறேன், எரோ பிளேன் வாங்க போறேன் விரைவில் கொள்ளை லாபம் அல்லவா கிடைக்குது😂😂😂😂 (நான் லாம் சதுரங்க வேட்டை போல பல கம்பெனி வேட்டைகள் பர்த்தவன் டா)

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 29 วันที่ผ่านมา +1

      lol 😂😂😂😂

  • @AmbikaAmbika-ng5kg
    @AmbikaAmbika-ng5kg หลายเดือนก่อน +17

    பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை, அசோக் ஶ்ரீநிதி உங்க கிட்ட இப்படி பேச சொல்லி கோரிக்கை வைத்து இருப்பான்,

  • @user-pc1hh5eg5c
    @user-pc1hh5eg5c หลายเดือนก่อน +7

    உங்களுக்கு எதுவும் பரபரப்பாக நியூஸ் கிடைக்கலன்னா ஏதாச்சும் ஒன்னு மைக்க புடிச்சு பேசிட்டு இருப்ப இப்போ MYv3 பத்தி பேசுற

  • @Mahi0926
    @Mahi0926 หลายเดือนก่อน +63

    பாமக எவ்வளவு கொடுத்தது 😅

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu หลายเดือนก่อน +7

      கார்த்திக் தே.பிள்ளைக்கு MD குடுத்ததை விட கம்மிதான் 😂😂😂😂

    • @jjayapandian693
      @jjayapandian693 หลายเดือนก่อน

      நல்ல விசியம் தான்​@@VaigaiMobilesMdu

    • @AlexEdisonDinu
      @AlexEdisonDinu หลายเดือนก่อน +1

      ​@@VaigaiMobilesMdu😂

    • @murgan472
      @murgan472 หลายเดือนก่อน

      போடா புண்ணாக்கு ​@@VaigaiMobilesMdu

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      ​@VaigaiMobilesMdu 😅😅😅 thirunthada tharkurisss

  • @thangamariravi2835
    @thangamariravi2835 หลายเดือนก่อน +2

    செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு...எங்களின் நிறுவனம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. பல குடும்பங்களுக்கு தூணாக இருந்த நிறுவனம். Love you to my v3 ads ❤

  • @velmurugansivam8542
    @velmurugansivam8542 หลายเดือนก่อน +31

    யாறும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை..! உறுப்பினர்களிடம் கேளுங்கள் - உண்மை புரியும்...!

    • @kalidass1460
      @kalidass1460 หลายเดือนก่อน +5

      avanungale mattikitom ....epdi potta panatha edukkurathunu theriyama....company jaldra adikkuranga.....😂😂😂😂pavam myv3 kunjans

    • @sujithalice9450
      @sujithalice9450 หลายเดือนก่อน

      இவங்க எல்லாம் upliners இவங்க கிட்ட தான் பணம் கேக்கணும் இவனுங்க தான் மக்களை மண்டைய கழுவி சேர்த்து விட்டாங்க இவங்கள புடிச்சு கேட்டா ans கெடைக்கும்

    • @Myv3kunjan420
      @Myv3kunjan420 29 วันที่ผ่านมา

      Uncle payment varathuku one month munadi join panna yelorukum payment koduka sollunga... Unga app work aguthu thana apo yen payment potum poda matikanga

  • @user-is8qj3fz3r
    @user-is8qj3fz3r หลายเดือนก่อน +16

    10 bada dost vechurukura india No1 company MYV3 😀😀😀

  • @MADURAITHOONGANAGARAM
    @MADURAITHOONGANAGARAM หลายเดือนก่อน +8

    next not working and medicine case poda poren

  • @boopathiboops9051
    @boopathiboops9051 หลายเดือนก่อน +17

    யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிற அவ்வளவுதான் உன்னோட வேலை உனக்கு வேற என்ன தெரியும் சொல்லு

  • @sslivi3685
    @sslivi3685 หลายเดือนก่อน +29

    நீங்கள் சொல்வது உண்மையென்றால் பாதிக்கப்பட்ட மக்களை உங்கள் சேனலில் காட்டுங்க பார்க்கலாம்

    • @vijayakumar-gq5jx
      @vijayakumar-gq5jx 29 วันที่ผ่านมา +2

      Myv3 mind voice Inumada ennai namburinga 😂
      Na aduthu myv4 version4
      Arabichu poitu iruku athuku vanthu support panunga 😂

    • @sslivi3685
      @sslivi3685 29 วันที่ผ่านมา

      @@vijayakumar-gq5jx நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வேறு பதிவு எதற்கு? முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்

    • @vijayakumar-gq5jx
      @vijayakumar-gq5jx 29 วันที่ผ่านมา

      @@sslivi3685 play store la search Pani parunga app varala apurum epdi withdraw varum

  • @savithanagaraj7363
    @savithanagaraj7363 หลายเดือนก่อน +6

    ithellam court sollatum parkalam, don't spread fake news

    • @Aravinth66666
      @Aravinth66666 หลายเดือนก่อน +4

      😂 Fraud App close

    • @savithanagaraj7363
      @savithanagaraj7363 หลายเดือนก่อน +3

      @@Aravinth66666 hey atha court sollattum... just suspend only...
      Therinthaal pesu illaiya un work ah paaru...

    • @King-rn7qm
      @King-rn7qm หลายเดือนก่อน +1

      @@savithanagaraj7363chellakutty 5th fail ah🤗🤗

    • @uncleboomer_gaming7884
      @uncleboomer_gaming7884 หลายเดือนก่อน +1

      @@King-rn7qmschool ku ponadhu ila boss avanga 😂😂😂

    • @Ohyeah-z6p
      @Ohyeah-z6p หลายเดือนก่อน

      ​@@savithanagaraj7363aduthavan kassu thu

  • @gopalkrishna9925
    @gopalkrishna9925 หลายเดือนก่อน +8

    poiya pesaranga news

  • @toptucker304
    @toptucker304 หลายเดือนก่อน +3

    இந்த மக்களை திருத்தவே முடியாது

  • @boopathiboops9051
    @boopathiboops9051 หลายเดือนก่อน +22

    புகாருக்கு தான் இவ்வளவு தூரம் நீ கூவிக் கொண்டு இருக்கியா புகார் இல்லாமதான் நீ இப்ப ஊத்திட்டு இருக்கேன்னு எல்லாம் தெரிஞ்சுருச்சு

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 29 วันที่ผ่านมา

      App pocha ippo kasu eappidi Varum 😂😂😂😂

  • @mputhiyaraja2670
    @mputhiyaraja2670 หลายเดือนก่อน +1

    You can delete it from play store but you can't remove it from people's mind.

  • @mayilkutty7099
    @mayilkutty7099 หลายเดือนก่อน +2

    தமிழ் நியூஸ் செய்தி போற பித்தலாட்டம் எங்கள் மை v3 அப்ளிகேஷன் ஒர்க் செஞ்சுட்டு தான் இருக்கு

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 หลายเดือนก่อน +4

    உண்மையை சொல்லவேண்டும் என்றால் நாங்கள் யாருடைய account கு பணம் போட்டோம் என்று சரியாக தெரியவில்லை, 😂😂😂😂😂😂😂, ரெம்ப முக்கியம் ஒரு what's app number கொடுத்தார்கள் 😂😂😂 , பணம் செலுத்திய எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை 😂😂😂😂 பணம் இன்னும் வரும் என்று video பார்க்காதீர்கள் 😂😂😂 பணம் வராது

  • @muthupandi2540
    @muthupandi2540 25 วันที่ผ่านมา +1

    9 1/2 லச்சம் மெம்பெர் la பாதிக்கப்பட்ட மெம்பர்கள் எங்கே ?

  • @devir7870
    @devir7870 26 วันที่ผ่านมา

    We support myV3 Ads myV3 Ads உறுப்பினர்களை விசாரித்து உண்மையே கூறுங்கள் அண்ணா நன்றி

  • @saravananthillainayagam4769
    @saravananthillainayagam4769 หลายเดือนก่อน +6

    company mendum theranthal nengal news chennal muduvergala,,,,, entha chaithe mutrelum poi namba vantam,,,

    • @user-ry2tt2tl8e
      @user-ry2tt2tl8e หลายเดือนก่อน +1

      உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே

    • @Jaimyv3ads-r1u
      @Jaimyv3ads-r1u หลายเดือนก่อน

      ​@@user-ry2tt2tl8eஅரசியல் வாதிகளுக்கு இது பொருந்துமா

    • @successs-d2l
      @successs-d2l หลายเดือนก่อน

      🎉

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      Thirakala na neenga ena panuvinga nu apdi solirunga

  • @rajeshkumar-cz8jb
    @rajeshkumar-cz8jb หลายเดือนก่อน +3

    Holle Rajesh அண்ணா உங்களுக்கு தெரியுமா இதில் இருக்கும் பொருட்கள் தரம் இல்லாதது என்று வாய்க்கு வந்ததெல்லாம் உருட்டு உருட்டு

  • @smmetalfabrications4791
    @smmetalfabrications4791 หลายเดือนก่อน +3

    Romba payanthutom intha news pathu......😅

  • @Mr.Logeshace7
    @Mr.Logeshace7 4 วันที่ผ่านมา

    தமிழ் நியூசியில் மக்கள் யாரும் ஏமாறாமல் இருக்க, இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்தி, அவர்கள் மறைந்த உண்மையை வெளிச்சத்தில் கொண்டுவந்து, செய்தி வாயிலாக உரக்க சொல்வதை கேட்டு அறிந்த நாம் அவர்களை வரவைத்து, கைத்தட்டி பாராட்ட வேண்டும்.

  • @vigneshs5880
    @vigneshs5880 หลายเดือนก่อน +3

    தவறான செய்திகள்

  • @vijayakumar-gq5jx
    @vijayakumar-gq5jx 29 วันที่ผ่านมา +1

    Myv3 mind voice Inumada ennai namburinga 😂
    Na aduthu myv4 version4
    Arabichu poitu iruku athuku vanthu support panunga 😂pp

  • @v.davidofficial3708
    @v.davidofficial3708 27 วันที่ผ่านมา +1

    Myv3 good 👍 SBO than Mosa adi loss of my money

  • @user-ok1by2oi1x
    @user-ok1by2oi1x หลายเดือนก่อน +2

    unmaiyaana company my V3 ads 🎉🎉🎉 neenga kurai solla solla vazhanthutu than iruka poguthuuu comming soon ❤🎉 my V3 ads

  • @venkatramang3390
    @venkatramang3390 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது போல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கம்பெனி நடத்டபடுகிறது என்பதற்கு ஆதாரம் உண்டா. அதற்கு ஆதாரம் கட்டவும்.

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      Antha company la ipo enga da iruku kanum... Apo muditu pogama olichu vachirukana... Palaya company video link tharan pakuriya

  • @thalapathielango
    @thalapathielango 20 วันที่ผ่านมา

    தவறான செய்தியை பதிவிடுவதில் தமிழ் நியூஸ் வேற லெவல் ஒரு நல்ல செய்தியை தவறாக சித்தரிப்பது இந்த நியூஸ் சேனல் மட்டும் தான்

  • @user-jr9iv5om7k
    @user-jr9iv5om7k หลายเดือนก่อน +1

    திருந்தாத ஜென்மங்கள்....அடுத்தவன் காசா aataiya போடுற பிஸினஸ்....

  • @botpupgplayer
    @botpupgplayer หลายเดือนก่อน +13

    சிறப்பான சம்பவம் 🔥🔥🔥

    • @MrArangulavan
      @MrArangulavan หลายเดือนก่อน

      ஊடகங்கள் ஏன் MV3 யை
      குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன.
      விளம்பரம்.
      வியாபாரம்.
      இரண்டும்தான் பெரு நிருவனங்களின்
      இரண்டு கண்கள்.
      இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர்
      மடை மாற்றுகிறார் என்றால்
      நஷ்டம் ஊடக நரிகளுக்கு
      விளம்பர வருவாய் தடை படும்.
      கார்ப்ரேட்களுக்கு இது போன்ற
      ஊள்ளுர் சிறு நிறுவனங்களில்
      வியபாரம் தடைபடும்.
      விளம்பரத்தால் வரும் லாபத்தையும்
      விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும்.
      MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால்
      இந்த ஊடக நரிகள் இப்படி தினமும்
      ஊளையிடாது.
      மறாக மக்களுக்கு அதை
      கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது
      வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது.
      MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை
      (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால்
      கோல் கேட் நிருவத்துக்கோ
      அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள்
      உண்மை உங்களுக்கு புரியும்.
      இந்த ஊடக காபோதிகள்
      ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை
      காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின
      அப்போது எங்க போனனுக இந்த
      ஊடக மாபியாக்கள்,
      சிந்தித்து பாருங்கள்.
      மனிதன் இரண்டு விடங்களுகுத்தான்
      ஓடிக் கொண்டிருக்கிறான்.
      வாங்கிய கடனின் வட்டி
      அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல்
      கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும்
      முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம்.
      திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர்
      எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார்
      குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை
      நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம்.
      நியாயம் என்பது
      கார்ப்ரேட் முதலாளிகளுக்கு
      ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு
      ஒன்று சாமானியனுக்கு ஒன்று.
      என்று இருந்தால் அந்த நியாயம்.
      உதிர்ந்த மயிறுக்குச் சமம்.

    • @Sparker-f9e
      @Sparker-f9e หลายเดือนก่อน

      Dei Fraud company aa Fraud nu sollama nalla company na solla mudiyum​@@MrArangulavan

  • @MuthumuthuPainter-vr1pc
    @MuthumuthuPainter-vr1pc หลายเดือนก่อน +3

    ரொம்ப முக்கியமான செய்தி சோம்பேறிகள் இன்பமான வேலைக்கு போவாங்க

    • @prakashvivi
      @prakashvivi หลายเดือนก่อน

      சோம்பேறிகள் வேலைக்கு எல்லாம் போக வராது . இவர்களுக் கடன் கொடுத்தவர்கள் தான் பாவம் ,

  • @indiantvtamilnadu
    @indiantvtamilnadu 26 วันที่ผ่านมา

    இந்த அப்ளிகேஷில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் அவர்களே தயார் செய்கிறது எந்த ஒரு கம்பெனி நிறுவனமும் அவர்களிடம் விளம்பரத்தை கொடுப்பதில்லை

  • @RaviA-si6hb
    @RaviA-si6hb หลายเดือนก่อน +2

    10000000%உண்மை செய்தி plz என் காசு வாங்கி தங்கோ 😭😭😭😭

  • @senthilkumarkumar2676
    @senthilkumarkumar2676 หลายเดือนก่อน +2

    மக்கள் திருந்தவே மாட்டார்கள்

    • @prejai
      @prejai หลายเดือนก่อน

      They have targeted innocent people

  • @user-fr1ho8wx4d
    @user-fr1ho8wx4d หลายเดือนก่อน +13

    App work aitutha iruku

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +4

      It's illegal to use a banned app.

    • @kumki1430
      @kumki1430 หลายเดือนก่อน

      ​@@prejaiThen you Don't use it

    • @devadharshini5813
      @devadharshini5813 หลายเดือนก่อน +2

      Uninstall pannita install panni paaru

    • @User89-fr
      @User89-fr หลายเดือนก่อน +1

      Here after there is no ubdate

  • @rajaarumugam715
    @rajaarumugam715 29 วันที่ผ่านมา

    யாரையும் ஏமாற்ற வில்லை My V3Ads company

  • @kathirakilakalipalayam
    @kathirakilakalipalayam หลายเดือนก่อน +30

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

    • @novametalworks
      @novametalworks หลายเดือนก่อน +12

      😂😂😂 இன்னுமாடா இவன நம்புறீங்க 😂

    • @dineshprabu8070
      @dineshprabu8070 หลายเดือนก่อน +1

      இங்கேவும் ஒரு கருப்பு ஆடு டாடா.....

    • @KK-4ever
      @KK-4ever หลายเดือนก่อน

      போடா பைத்தியம்

    • @kathirakilakalipalayam
      @kathirakilakalipalayam หลายเดือนก่อน

      ​@@novametalworksநீ ஒரு முட்டாள் கொஞ்சமாவது ஏதாவது தெரிஞ்சுகிட்டு பேசு

    • @kathirakilakalipalayam
      @kathirakilakalipalayam หลายเดือนก่อน

      ​@@dineshprabu8070அடேய் உன்னால முடியுமா அதை விளையாட மாத்து

  • @Srimariessankar
    @Srimariessankar หลายเดือนก่อน +2

    WE ARE SUPPORT MY V3 ADDS

  • @user-jh6yk5ef2h
    @user-jh6yk5ef2h หลายเดือนก่อน +1

    Guruji enganu ketta theriyathu aana myv3 nalla company nu mattu solla vanthuruvanga

  • @user-lx2gt4xt6n
    @user-lx2gt4xt6n หลายเดือนก่อน +9

    போகர் மகான் குருஜி வாழ்க

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +2

      Thalaimaraivu 6 months

  • @user-lj9xf7sy4t
    @user-lj9xf7sy4t 26 วันที่ผ่านมา +1

    பணம் போறதில்ல பச்ச சிங் பண்றது

  • @Mr.Logeshace7
    @Mr.Logeshace7 11 วันที่ผ่านมา

    அவர் சொல்வது உண்மையான தகவல்.

  • @sanjaysk12
    @sanjaysk12 หลายเดือนก่อน +3

    பேனயில் குடுக்குறாங்களா வாங்கி குடிச்சிட்டு சாவு app suspend அனாது கூட வருத்தம் இல்ல இந்த ஊடகங்கள் என்னனு தெரியாம பேசுறீங்களே அது தான் comedy ah irukuthu😂😂

  • @prejai
    @prejai หลายเดือนก่อน +9

    யார் யார் போலீஸ் புகார் கொடுக்குறாங்களோ உங்க பணம் யா கோர்ட்ல money pay பண்ண தான் சக்தி ஆனந்தன் + அவன் டைரக்டர்களுக்கு ஜாமீன் கிடைக்கும்

  • @vasum2408
    @vasum2408 20 วันที่ผ่านมา

    we support myv3ads

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px หลายเดือนก่อน +4

    ஆட்டு மந்தைகளின் கூட்டம் மீண்டும் தொடரும் இதில் பாமர மக்கள் தான் பாவம்

  • @superstar6147
    @superstar6147 29 วันที่ผ่านมา

    Yes playstore not available right now

  • @muthusamysarena2857
    @muthusamysarena2857 29 วันที่ผ่านมา

    இந்த செய்தியாளர் அசோக் சிரிநிதியின் கைக்கூலி போல் தெரிகிறது

  • @paulsteepha2837
    @paulsteepha2837 หลายเดือนก่อน +1

    எந்த பொதுமக்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தது அந்த பொதுமக்களை பேட்டி எடுத்து உங்கள் நியூஸ் சேனலில் போடவும்

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +2

      நான் ஒரு இந்திய குடிமகன். இந்த விழிப்புணர்வு செய்திகள் எனது 1.2 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியது

  • @thegoldkingedit9471
    @thegoldkingedit9471 หลายเดือนก่อน +1

    இது போன்ற செய்தி போடுவதற்கு உன் பொண்டாட்டியை கூட்டிவிட்டு செய்தி போட்டால் நன்றாக வியாபாரம் ஆகுமடா

  • @manikandan-dw9rh
    @manikandan-dw9rh หลายเดือนก่อน +2

    Vanguna kasu ku mela koovuran da goiyya....

  • @PURUSHOTHAMANMASILAMANI
    @PURUSHOTHAMANMASILAMANI หลายเดือนก่อน +1

    Newsla ippo theliva solli irukanga pamara makkal pavam

  • @ManikandanA-h1i
    @ManikandanA-h1i 29 วันที่ผ่านมา

    சார் உங்கள மாதிரி பெரிய மோசடி பண்றவங்கள இப்பதான் பார்க்கிறோம் நல்ல மோசடி பண்றீங்க நீங்க நியூஸ் சேனல் பண்ணல மோசடி சேனல் பண்றீங்க

  • @jagangaming4327
    @jagangaming4327 หลายเดือนก่อน +8

    Q net MLM company banned

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j หลายเดือนก่อน +1

    நிருபர். நல்ல. விளம்பரம். செய்கிறார் 👍👍👍👍

  • @user-lh7wv8bn8r
    @user-lh7wv8bn8r หลายเดือนก่อน +19

    K TV காரன் இதுவும் நன்மைக்கே அப்படின்னு சொல்லுவான் வீடியோவை பாருங்க டெய்லி 1800 ern பண்ணுங்க. மக்களுக்கு நல்லது சொன்னா யாரும் கேட்பதில்லை. நாங்கள் பர்சேஸ் மட்டும் தான் பண்ணனும் நாங்கள் பர்சேஸ் மட்டும் தான் பண்ணனும் என்று போராடினார்கள் இனிமே எப்படி இழந்த மடங்கு பணத்தை மீட்பது

    • @prithviraj8446
      @prithviraj8446 หลายเดือนก่อน +2

      🤣

    • @asva_official
      @asva_official หลายเดือนก่อน

      ​@@prithviraj8446சாகட்டும் 🤣🤣🤣

    • @Mangathai-y3j
      @Mangathai-y3j หลายเดือนก่อน +1

      Atha nanga pathukirom news chennel ningalam unga velaya parunga sir

    • @Mangathai-y3j
      @Mangathai-y3j หลายเดือนก่อน +1

      Engalukku yarum nallathu solla venam sir enagalukku therium evan nallavanu

    • @prejai
      @prejai หลายเดือนก่อน

      ​@@Mangathai-y3jஇந்த அப்லைனர்களும் சக்தி ஆனந்தனுடன் சேர்ந்து சமமான மோசடி செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.

  • @naturallife143
    @naturallife143 หลายเดือนก่อน

    சொல்லுங்கடா சொல்லுங்க இதே வாயால கூடிய விரைவில் எங்க கம்பெனி நல்ல கம்பெனி என்று சொல்வீர்கள் கூடிய விரைவில்

  • @MrRyder3737
    @MrRyder3737 26 วันที่ผ่านมา

    Closing the app is a Good news 🎉

  • @mosesmoses955
    @mosesmoses955 หลายเดือนก่อน +11

    Soldiers assemble 🪖

    • @MrArangulavan
      @MrArangulavan หลายเดือนก่อน

      ஊடகங்கள் ஏன் MV3 யை
      குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன.
      விளம்பரம்.
      வியாபாரம்.
      இரண்டும்தான் பெரு நிருவனங்களின்
      இரண்டு கண்கள்.
      இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர்
      மடை மாற்றுகிறார் என்றால்
      நஷ்டம் ஊடக நரிகளுக்கு
      விளம்பர வருவாய் தடை படும்.
      கார்ப்ரேட்களுக்கு இது போன்ற
      ஊள்ளுர் சிறு நிறுவனங்களில்
      வியபாரம் தடைபடும்.
      விளம்பரத்தால் வரும் லாபத்தையும்
      விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும்.
      MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால்
      இந்த ஊடக நரிகள் இப்படி தினமும்
      ஊளையிடாது.
      மறாக மக்களுக்கு அதை
      கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது
      வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது.
      MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை
      (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால்
      கோல் கேட் நிருவத்துக்கோ
      அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள்
      உண்மை உங்களுக்கு புரியும்.
      இந்த ஊடக காபோதிகள்
      ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை
      காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின
      அப்போது எங்க போனனுக இந்த
      ஊடக மாபியாக்கள்,
      சிந்தித்து பாருங்கள்.
      மனிதன் இரண்டு விடங்களுகுத்தான்
      ஓடிக் கொண்டிருக்கிறான்.
      வாங்கிய கடனின் வட்டி
      அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல்
      கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும்
      முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம்.
      திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர்
      எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார்
      குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை
      நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம்.
      நியாயம் என்பது
      கார்ப்ரேட் முதலாளிகளுக்கு
      ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு
      ஒன்று சாமானியனுக்கு ஒன்று.
      என்று இருந்தால் அந்த நியாயம்.
      உதிர்ந்த மயிறுக்குச் சமம்.

    • @INDIA-123-
      @INDIA-123- หลายเดือนก่อน +1

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq หลายเดือนก่อน +8

    TH-camrs pechai ketuuuu..muttal thanama comment potu kondu irukum..myv3 uravugaluku vanakkam

  • @SivasasiSivasasi-bz2hf
    @SivasasiSivasasi-bz2hf 26 วันที่ผ่านมา

    வேற வேலை பார்க்க முடியலை. எழுதிக் கொடுத்தை படிகிறது நல்ல வேலை.

  • @mariappanj839
    @mariappanj839 29 วันที่ผ่านมา

    உங்க சேனலில் வரும் கதைகள் ரொம்ப நல்ல இருக்கு

  • @savithanagaraj7363
    @savithanagaraj7363 หลายเดือนก่อน +3

    story super

    • @Aravinth66666
      @Aravinth66666 หลายเดือนก่อน

      You are a co scammer 😂

    • @savithanagaraj7363
      @savithanagaraj7363 หลายเดือนก่อน

      @@Aravinth66666 do your own work

  • @Freehjgg
    @Freehjgg หลายเดือนก่อน +3

    *SOLDIERS Disassemble*

  • @A.V-Nat
    @A.V-Nat หลายเดือนก่อน +5

    முதலீடு இல்லப்பா.... பர்ச்சேஸ் அப்படின்னு உருட்டுவாங்க.😂😂😂😂😂😂😂😂

  • @user-dg1mm8ki3w
    @user-dg1mm8ki3w หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தரமான சம்பவம்🔥🔥

  • @pandiram6718
    @pandiram6718 หลายเดือนก่อน

    ஆபீஸ் ஓப்பன் இருந்த போது எங்க போனீங்க தம்பி அமெரிக்கா போயிட்டீங்களா

  • @akshayagiri7500
    @akshayagiri7500 หลายเดือนก่อน +2

    ஒரு உறுப்பினர் கூட பணம் வரவில்லை என்ற எந்த பூகரும் இல்ல இது வரை...எதற்கு பொய் செய்தி

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu หลายเดือนก่อน

      ஐஞ்சு மாசமா ஒரு பேஅவுட் கூட வாங்காத வன் உன்னை ஓ**பான்

  • @user-ig8ff2ky5m
    @user-ig8ff2ky5m 27 วันที่ผ่านมา

    மக்கள் யாருடா சொன்னார்கள் பாடு நியூஸ்7

  • @Jollylife365
    @Jollylife365 หลายเดือนก่อน +8

    எல்லாம் சரிதான் அவருக்கு ஏன் Bail கொடுக்க மாட்டேங்கிறீங்க.

    • @somasundaram4604
      @somasundaram4604 หลายเดือนก่อน +9

      திருடனுக்கு எப்படி டா bail குடுப்பாங்க 😂

    • @sowmiyasowmiya4619
      @sowmiyasowmiya4619 หลายเดือนก่อน +2

      Spr

    • @King-rn7qm
      @King-rn7qm หลายเดือนก่อน

      Ayul dhandanai kuduka poranga adhan bail kudukala

    • @merlinmanju74
      @merlinmanju74 หลายเดือนก่อน +2

      Unmaiyana news yeppo than poda poringa....

  • @robinsonp2068
    @robinsonp2068 29 วันที่ผ่านมา

    ❤❤❤We always 100%Supprt our Hero MD Sir..no one can change the Trust with My V3 Ads

  • @karuppusamy4855
    @karuppusamy4855 27 วันที่ผ่านมา

    மூணு வருஷமா காவல்துறைக்கு தெரியாதா

  • @veerappanveerappan426
    @veerappanveerappan426 หลายเดือนก่อน

    உங்கள் நியூஸ் சேனலில் எந்த பொதுமக்கள் வந்து என்னை கொடுத்தார்கள் என்று கொஞ்சம் போட்டு காமிங்க பாக்கலாம்

  • @srimahalakshmistore
    @srimahalakshmistore หลายเดือนก่อน

    தவறானது நியூஸ் வெளியிடுவதில் நீங்கள் ரொம்ப ஆர்வம் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் ஆயிரம் ஸ்டோர் உள்ளது எண்ணிக்கையான ஒரு நாள் ஒரு ஸ்டோருக்கு சென்று லைவா போட்டு இருக்கீங்களா போறதும் போட தான் முடியுமா உன்னால பொருளுடைய தன்மை பற்றி உன்னால் விளக்க முடியுமா எதுக்கு தான் இந்த பொழப்பு உங்களுக்கு 😅😅

  • @Mangai-h4x
    @Mangai-h4x หลายเดือนก่อน

    சரியான செய்தி - வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-uj5ih
    @BalaMurugan-uj5ih หลายเดือนก่อน

    பொதுமக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை உங்க ஊடகத்துக்கு, அசோக் ஶ்ரீநிதி உங்க கிட்ட இப்படி பேச சொல்லி கோரிக்கை வைத்து இருப்பான் என நினைக்கின்றேன்.

  • @hariharan-gj9tn
    @hariharan-gj9tn 27 วันที่ผ่านมา

    இன்று வரை யாரும் ஏமாற வில்லை

  • @khanmohamed-j9p
    @khanmohamed-j9p หลายเดือนก่อน +3

    இனிமேலும் பேய்மேண்ட் வரவே வராது

  • @madhanraj7220
    @madhanraj7220 29 วันที่ผ่านมา

    மொதல்ல... myv3ads பத்தி தெரிஞ்சிட்டு சொல்லலாமே...... பாதி உருட்டா இருக்கு...

  • @mohamedabuabu1316
    @mohamedabuabu1316 25 วันที่ผ่านมา

    My support my V3 😊😊

  • @rajeshwari621
    @rajeshwari621 หลายเดือนก่อน

    எப்படி எல்லாம் பொய் பேசற பாருங்க... Md sir இது வரைக்கும் produdt vangana தா உங்களுக்கு சம்பளம் னு சொல்லல இவங்க யாரையும் கட்டாயம் படுத்தல

  • @edgyever
    @edgyever หลายเดือนก่อน +11

    My v3 வளர்ச்சி பார்த்து Google காரனுக்கு பொறாமை.

  • @Pro-photo-highest
    @Pro-photo-highest หลายเดือนก่อน +7

    பணம் வருமா வராதா நண்பர்களே எனக்கு வெறுத்து😢😭😭😭

    • @yasodhar3038
      @yasodhar3038 หลายเดือนก่อน

      Kandipa MD varuvaru money kandipa varum

    • @SamSampath-o2x
      @SamSampath-o2x หลายเดือนก่อน +2

      முதலில் காவல் துறையில் புகார் செய்யுங்கள்

    • @yasodhar3038
      @yasodhar3038 หลายเดือนก่อน

      @@SamSampath-o2x kandipa my v3 all family's thra maittinka

    • @ThirusenthilathipanAdimai
      @ThirusenthilathipanAdimai หลายเดือนก่อน

      Complaint seiyama varathu😅