To attract people and make money on TH-cam through viewers, you are making such fake videos, which never happens in life. Stop fooling people யூடியூப்பில் பார்வையாளர்கள் மூலம் மக்களை கவரவும், பணம் சம்பாதிக்கவும் இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்குகிறீர்கள், இது வாழ்க்கையில் நடக்காது. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்
எனக்கும் மீன ராசி தான் 👍👌🙏
நல்லதே நடக்கணும் அண்ணா
ஏழரை வந்ததும் போதும் மீனராசி வைச்சு நீங்களெல்லாந்தன் ஏழரைய பன்றீங்க. பல்லிருக்கிறவன் பக்கோடா திங்கிறான். எதுவுமே நடக்காத பொழுது லாட்டரில விழும் கூறைய பிச்சுக்கிட்டு வரும் சொருஞ்சு விடுறீங்க. தமிழ் நாட்டு லாட்டரின்னு பெரச்சொன்னாஙகன்னு தெரிஞ்ச உள்ள வைச்சுருவாங்க. மீனத்தை பயமுறுத்தி வைத்துள்ளீர்கள். எத்தச்சொன்னாலும் கேட்டுக்குவாங்கன்னு. இனி மீனம் ஏமாறதுன்னு நீங்க தானே பதிவிடுறீங்க அப்புறம் மீனத்தை உசுப்பேத்தறீங்க.
Super 👍👍👍
Thank you 🙏 AIYAA
எனக்கு மீனம் ராசி தான்
Thaliyapottu aluthu na seralinjitten 2 varusama ennum thirala katan perachanai
போதும் சார் இன்னும் எண்ணி முடிக்கல
நல்லதே நடக்கும்
Thank you sir
J.Tamizharasan.
Om Narbhavi Om Narbhavi Om Narbhavi
🙏tq
Allover world meena rasi peoples watching this video
S sir ur true sir please tell me the lucky no sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ok
Neenga munbu sonnathu ethavum nadakavillai !!!! summa video podatheergal....
Meena rasiyil kodi kanakanavar irukiraargal
Ellorukkum lottery parisu kidaikumaa 😂
To attract people and make money on TH-cam through viewers, you are making such fake videos, which never happens in life. Stop fooling people
யூடியூப்பில் பார்வையாளர்கள் மூலம் மக்களை கவரவும், பணம் சம்பாதிக்கவும் இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்குகிறீர்கள், இது வாழ்க்கையில் நடக்காது. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்
எனக்கு மீனம் ராசி தான்