மதுரை - பெங்களூர் நேரடியாக செல்வதே மதுரை மக்களுக்கு பயன். திருச்சி வழியாக செல்வது 2 மணி நேர கூடுதல் பயண நேரம். கிட்டத்தட்ட 100 கிமி அதிகம். மேலும், இதனால் கட்டணமும் அதிகம். திருச்சி வழியாக போவதை தவறித்து நெல்லையில் இருந்து மதுரை வழியாக இயக்குவதே சிறப்பு. மற்றொரு ரயிலை தஞ்சையில் இருந்து திருச்சி வழியாக இயக்கலாம். மதுரை ரயிலை திருச்சி வழியாக இயக்குவது முட்டாள்தனம். இதற்கு பிரதமர் சென்னை வந்து கொடி ஆட்டுவது கோமாளித்தனம்.
திருச்சியிலிருந்து தனியாக வந்தே பாரத் ரயில் விடவேண்டும் ஏனெனில் திருச்சி ஒரு மிகப்பெரிய நகரம் அதற்க்கு தனியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டுமென ரயில்வே அமைச்சகத்தி முறையீடுஒம்
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடி அரசாங்க புள்ளி விபரங்கள் மற்றும் K.N.நேருவின் முயற்சி படி திருச்சி தான் second Big city. மதுரை சேலத்திற்கு அப்புறம்தான் கோவை.
* இந்த ரயில் வரவால் மைசூரு - தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் - பெங்களூரு ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் சற்று குறையும். * இந்த ரயில் மதுரை ➡️ திண்டுக்கல் ➡️ திருச்சி ➡️ கரூர் ➡️ நாமக்கல் ➡️ சேலம் ➡️ ஓசூர் வழியாக SMVT பெங்களூரு செல்லும் மற்றும் மேற்கண்ட நிறுத்தங்களில் நின்று செல்லும் என இன்றைய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
They still can able to deduct the travel time upto 1 hr by giving rush tt between MDU-TPJ & SA-BWT. SWR isnt complying with SR's idea of the early arrival at SMVB,that's what i heard. Otherwise 1230 at smvb is very much doable.
Exactly bro, SA-SMVB can be done in less that 3 hours. SWR people need to comply, will the TT change in the future? Bro keep us updated if you get any news, only you get it directly from railway officials
Bro I saw the trial run timings, SA-SMVB via JTJ in 3.40Hrs, which is a joke. It departs SA at 9.35, it can easily reach by 12.30 or before. What are these people even doing. Kochuveli Humsafar does the same but in 3.37Min that to with 3 halts from SMBV to SA. This doesn't make sense.
@@thilakrider can't blame SR.SWR officials refused to accommodate this vb at 12 clk slot. Poor vb will be made to run behind Brindhavan. No more priority game.
@@richiesam5016 ada pongada, running behind Brindhavan will be the worst decision. Brinvdavan leave JTJ at 11.03 and VB arrives at JTJ-A by 11.25, if the timings can be tuned to let VB go first then we can make it to 12.30PM. I dont know if SWR will do it or not
Why madurai to bangalore trains Are not running via dindugal karur Salem . Madurai people have to paymore money for traveling via trichy will southern railway General manager will solve the problems of madurai people
it will be very useful for the people of the Southern districts of Tamil Nadu, if the proposed Vande Bharat Train from Madurai is extended to Tirunelveli.
Bro., SIBI Kumar, your infos., all are very nice. I like your vlogs always. One VB should be run from Madurai to Bangaluru via. Dindugal, Pazani, Pollachi, Kovai, Thirupur, Erode, Salem, Hosuru. Our SR officials should consider this issue and do the needful in due course
@@sudhakarn4751managaratchi panna Mattum patthadhu. Facilities irukkanum. Salem poi Era avangalukku theriyadha😂. Service venumnu neraya per demand panranga. Chumma edhavadhu solla koodadhu
As per timing between salem and bangalore, high chances of bangarapet route, because coimbatore vande bharath salem timing is 9.35am and reaching bangalore by 13.50Pm
Apo nighty 1 maniku than kilapanum Train a?😂😂 Chumma endha train vitalum Enga oor la erunthu kilapanum nu keta? Ypdi? Makkal payanpaadu kanaku panni than train viduvanga Government,chumma 4 perukaga train vida matanga..adey pola seniors city corporation people ku first preference kudupanga..kudukanum..Adhan Madhurai ,Trichy ya cover pannirkanga
Bro neenga sonna Chennai Nagercoil VB express, already odura Chennai Tirunelveli VB ah extend panrangala, illana puthusa oru VB South TN ku vidurangala, coz already odura Chennai Tirunelveli VB ah Nagercoil vara special express aavum run pannurangala adhan keten
They gave given only 3 hours 15 min from Salem to SMVT. Other trains take 4 hours either via DPJ-HSRA or JTJ bypass . So this proves that this train is going to take JTJ Bypass instead of DPJ- HSRA. This train is going to lose a lot of passengers by taking this route.
Exactly.. in cbe vb... hosur people are about 1500 a month out of 8000 passengers.. and still its a night mare for getting a ticket in mysuru mayladuthurai and mysuru tuticorin😢😢
SWR is not Co operating With SR. Example 20641 always runs late for no reasons. This train can easily reach bangalore in 7.30 hrs. Trichy to salem timing is high. It must be reduced 🎉
20641 running late between Dpj- Sa section only due to two crossings.... Sometimes this 20641 is waiting In between 2 stations untill opposite direction train to reach their nearest station to give way to 20641. In opposite direction 16530 and 12678 are there...
@@sabarinathanmj7016 illa bro. Ovvoru naal bnc la irundhe late ah kelambudhu. Uday exp also 1 or 2 day in a week run late. Neenga solra issue vum oru kaaranam
@@Pragadeesh.R23 For uday no stopping at bnc due to this vb. Additionally quadruple work also in progress between Bnc and White field. This may cause late depart/Arrival
@@sabarinathanmj7016 yes. But uday stops sometimes at patchur/mallanur/somnayakkanpatti for very long duration. But Personally I say sbc jtj section is worst and most train run late
@@Pragadeesh.R23 yes I have this experience... Bcoz of handover from one zone to other... U can cross chk the history of 16530 between salem to omalur.. Unnecessary stop of 30 min in omalur jn. Due to swr timing provided
Karur ❤❤❤❤❤❤❤❤❤
இந்த வண்டிகரூர் ரயில் நிலையத்திற்குஎத்தனை மணிக்கு வரும்
❤❤❤❤❤❤❤Karur business city in india ❤❤❤❤❤❤❤❤❤
வேலூர்-திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் தென்மாவட்டம் செல்ல ஏதுவாக திருப்பத்தூரில் நிருத்தம் அவசியம். தென்னக ரெயில்வே பரிசீலனை செய்ய வேண்டும்.
மதுரை - பெங்களூர் நேரடியாக செல்வதே மதுரை மக்களுக்கு பயன். திருச்சி வழியாக செல்வது 2 மணி நேர கூடுதல் பயண நேரம். கிட்டத்தட்ட 100 கிமி அதிகம். மேலும், இதனால் கட்டணமும் அதிகம்.
திருச்சி வழியாக போவதை தவறித்து நெல்லையில் இருந்து மதுரை வழியாக இயக்குவதே சிறப்பு.
மற்றொரு ரயிலை தஞ்சையில் இருந்து திருச்சி வழியாக இயக்கலாம்.
மதுரை ரயிலை திருச்சி வழியாக இயக்குவது முட்டாள்தனம். இதற்கு பிரதமர் சென்னை வந்து கொடி ஆட்டுவது கோமாளித்தனம்.
திருச்சி வழியாக செல்ல வேண்டாம் என்று சொல்வது சரி அது என்ன நெல்லையில் இருந்து இயக்க வேண்டும் ?? ஏன் மதுரையில் இருந்து வந்தே பாரத் புறப்படாதா ??
@@sibikumarvlogs நெல்லை என்றால் கூடுதல் பயணிகள் பயன்பெறுவார்கள்.
@@nambirajagopal அந்த பயணிகளை தான் திருச்சியில் ஏற்றுகிறார்கள்
Hosur via good
திருச்சியிலிருந்து தனியாக வந்தே பாரத் ரயில் விடவேண்டும் ஏனெனில் திருச்சி ஒரு மிகப்பெரிய நகரம் அதற்க்கு தனியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டுமென ரயில்வே அமைச்சகத்தி முறையீடுஒம்
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடி
அரசாங்க புள்ளி விபரங்கள் மற்றும் K.N.நேருவின் முயற்சி படி திருச்சி தான் second
Big city. மதுரை சேலத்திற்கு அப்புறம்தான் கோவை.
Bangarapet route is perfect route
If via hosur means it will be total
Loss for all
Suber
திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற போகுகிறது 🔥🔥🔥🔥
Woo why not cross erode ! New train routs avoid erode?
Erode is not the straight route to reach salem , for Erode there is coimbatore Bengaluru Vande Bharat , This is for South side Peoples only
திருவண்ணாமலை வழியாக செல்லுமாறு அமைத்தால் நல்லது
Kovilpatti stoped ?
* இந்த ரயில் வரவால் மைசூரு - தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் - பெங்களூரு ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் சற்று குறையும்.
* இந்த ரயில் மதுரை ➡️ திண்டுக்கல் ➡️ திருச்சி ➡️ கரூர் ➡️ நாமக்கல் ➡️ சேலம் ➡️ ஓசூர் வழியாக SMVT பெங்களூரு செல்லும் மற்றும் மேற்கண்ட நிறுத்தங்களில் நின்று செல்லும் என இன்றைய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
நாமக்கல் நிறுத்தம் கிடையாது , ஓசூர் வழி என்று எங்கும் வெளியாகவில்லை
ஆமாம்
yes
Ok now u legend and sun news u came😊
@@elangovanraj9330😢😂
It won't be hosur... It will go via jtj bypass
Yeah
Madurai to trichy in bus 2hrs 20mins
Vande barath - 2hrs almost equal
Excellent Work 🎉🎉
மாமதுரையிலிருந்து மும்பை சென்னை டெல்லி கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கும்
VB விடவேண்டும்.
IT Makkaluikkum payanpada Eathuvagha pM 10 Banghalore Trichy sleeper Exp Tiran vida sibarusu sey Appa?
ஓசூர் வழியாக விட்டால் மகிழ்ச்சி ஓசூர் தொழிற்சாலை நிறைந்த பகுதி
வாய்ப்பு இல்லை
@@savetamilnadu❤
இந்த வந்தே பாரத் ரயிலுக்கு நாமக்கல் ரயில் நிலையம் நிறுத்தம் கொடுக்கலாம்ரயில்வே உயர் அதிகாரிகள்கவனத்திற்கு செல்ல பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
Dharmapuri
We need more trains to develop madurai smart city sir
They still can able to deduct the travel time upto 1 hr by giving rush tt between MDU-TPJ & SA-BWT. SWR isnt complying with SR's idea of the early arrival at SMVB,that's what i heard. Otherwise 1230 at smvb is very much doable.
Exactly bro, SA-SMVB can be done in less that 3 hours. SWR people need to comply, will the TT change in the future? Bro keep us updated if you get any news, only you get it directly from railway officials
Bro I saw the trial run timings, SA-SMVB via JTJ in 3.40Hrs, which is a joke. It departs SA at 9.35, it can easily reach by 12.30 or before. What are these people even doing. Kochuveli Humsafar does the same but in 3.37Min that to with 3 halts from SMBV to SA. This doesn't make sense.
@@thilakrider can't blame SR.SWR officials refused to accommodate this vb at 12 clk slot. Poor vb will be made to run behind Brindhavan. No more priority game.
@@richiesam5016 ada pongada, running behind Brindhavan will be the worst decision. Brinvdavan leave JTJ at 11.03 and VB arrives at JTJ-A by 11.25, if the timings can be tuned to let VB go first then we can make it to 12.30PM. I dont know if SWR will do it or not
Do you wanna join our group? How can i contact you
Ada pavingala Trichy ku pathilaga madurai la erunthu start panranga, moreover Trichy has no more direct premium trains, worst tpj division
LET HIM TAKE THE RAILWAY MINISTER INSTEAD OF PRIME MINISTER OF INDIA 🇮🇳 TO AVOID ACCIDENTS 🙄
Bro 1 doubt please reply.. chennai - Nagercoil, VB ,enna colour.(white or orange)
Orange
@@sibikumarvlogs 👍
Finally trichy to Bangalore train we got
So happy to see the railway station clean and VB train passing through. 👍😊
Thank you very much for your valuable information 👌👏🍬
Finally we got train from Bangalore to trichy....❤..
Day time train for tuticorin. To Chennai 😢😢😢
Why madurai to bangalore trains
Are not running via dindugal karur
Salem . Madurai people have to paymore money for traveling via trichy will southern railway General manager will solve the problems of madurai people
To connect trichy people with Bengaluru
Long expectation fulfilled
Bro திண்டிவனம் to நகரி eppo update
In future they may divert via DpjHsra after competition of doubling between omalur-Crlm section
ஓசூர் வழியாக வந்தால் மகிழ்ச்சி 😊
not possible
Ange single rail track tan problem
Yes
Slow track
வாய்ப்பு இல்லை
it will be very useful for the people of the Southern districts of Tamil Nadu, if the proposed Vande Bharat Train from Madurai is extended to Tirunelveli.
செங்கோட்டை to Chennai vande Bharath express venttum
Hosur Namakkal via vittal 6hrs la pokalam, long route la thane athikam charge pannamudium😂
In place of PM, they could have substituted someone else, for the inauguration, rather than cancelling the inauguration of these 2 Vande Bharat trains
Bro., SIBI Kumar, your infos., all are very nice. I like your vlogs always. One VB should be run from Madurai to Bangaluru via. Dindugal, Pazani, Pollachi, Kovai, Thirupur, Erode, Salem, Hosuru. Our SR officials should consider this issue and do the needful in due course
Even here is problem of single line
உழவன் விரைவு ரயிலை தஞ்சாவூரில் எத்தனை மணிக்கு புறப்படுகின்ற அறிவிப்பு இதுவரை சொன்னதே இல்லை இதற்கு என்ன காரணம்
There is no train to salem to senkottai Introduce a new train to senkottai to bangalore
This train route should be salem, thiruppatur,kr puram and smvt
Because already a train is running via hosur
This VB is way form bangarpet and Krishnarajapuram run is useful of passengers
Bro Prime Minister program cancelled.
Yes bro
Summa ore idathurku edhukku ivvalavu rail
Cancelled aam me😢
Ama postponed pannitanga
Super super super
நாமக்கலில் இந்த ரயில் நிற்க வேண்டும்😢.
😂😂😂😂Salem la poye yerikonga....All stop laiyum ninna adhu Express ella Passenger
Anavasiyam
@@sudhakarn4751managaratchi panna Mattum patthadhu. Facilities irukkanum. Salem poi Era avangalukku theriyadha😂. Service venumnu neraya per demand panranga. Chumma edhavadhu solla koodadhu
Keep your videos brief and to the point. Very long and repetitive.
Ok done 👍
As per timing between salem and bangalore, high chances of bangarapet route, because coimbatore vande bharath salem timing is 9.35am and reaching bangalore by 13.50Pm
திருநெல்வேலிருந்து இயக்கினால் நல்ல இருக்கும்
🎉🎉🎉🔥🔥🔥🔥
Apo nighty 1 maniku than kilapanum Train a?😂😂 Chumma endha train vitalum Enga oor la erunthu kilapanum nu keta? Ypdi? Makkal payanpaadu kanaku panni than train viduvanga Government,chumma 4 perukaga train vida matanga..adey pola seniors city corporation people ku first preference kudupanga..kudukanum..Adhan Madhurai ,Trichy ya cover pannirkanga
Olunga odi poiru already Madurai - Chennai vandhae bharath ah ungaluku koduthathae perusu ethula marupadiym thookitu varinga
Bro neenga sonna Chennai Nagercoil VB express, already odura Chennai Tirunelveli VB ah extend panrangala, illana puthusa oru VB South TN ku vidurangala, coz already odura Chennai Tirunelveli VB ah Nagercoil vara special express aavum run pannurangala adhan keten
Opposite direction Vande Bharat bro ithu , morning from Chennai , already Special aa ipo run agittu iruku
They gave given only 3 hours 15 min from Salem to SMVT. Other trains take 4 hours either via DPJ-HSRA or JTJ bypass . So this proves that this train is going to take JTJ Bypass instead of DPJ- HSRA. This train is going to lose a lot of passengers by taking this route.
Exactly.. in cbe vb... hosur people are about 1500 a month out of 8000 passengers.. and still its a night mare for getting a ticket in mysuru mayladuthurai and mysuru tuticorin😢😢
its clear man , bangarupet tha hosur route na dharmapuri housur stop kuduthu irupanga illa
SWR is not Co operating With SR. Example 20641 always runs late for no reasons. This train can easily reach bangalore in 7.30 hrs. Trichy to salem timing is high. It must be reduced 🎉
20641 running late between Dpj- Sa section only due to two crossings.... Sometimes this 20641 is waiting In between 2 stations untill opposite direction train to reach their nearest station to give way to 20641. In opposite direction 16530 and 12678 are there...
@@sabarinathanmj7016 illa bro. Ovvoru naal bnc la irundhe late ah kelambudhu. Uday exp also 1 or 2 day in a week run late. Neenga solra issue vum oru kaaranam
@@Pragadeesh.R23 For uday no stopping at bnc due to this vb. Additionally quadruple work also in progress between Bnc and White field. This may cause late depart/Arrival
@@sabarinathanmj7016 yes. But uday stops sometimes at patchur/mallanur/somnayakkanpatti for very long duration. But Personally I say sbc jtj section is worst and most train run late
@@Pragadeesh.R23 yes I have this experience... Bcoz of handover from one zone to other... U can cross chk the history of 16530 between salem to omalur.. Unnecessary stop of 30 min in omalur jn. Due to swr timing provided
Bro karukuku Appa vandha barath time solumga
No train 🚂
Ram ram
Thalava vikra vandi by election unga plan enna