என்ஜின் ரூமில் - ஓர் சுற்றுப்பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 323

  • @electronics9414
    @electronics9414 3 ปีที่แล้ว +1

    Sir, na modhalle circuit la explain panradha pathu neenge edho service centre aalu nu nenachen. But ship la explain panadhuku aparam dha theriyudhu neenge evlo periya aalu nu.... Thalaiva nee vera level. Thanni kulla Unagala mari irukuravanga gammunu irukuradhu Nala dha Inga karay le sila sillaranga satham la perusa kekudhu... Real hero.

  • @sasikumar656
    @sasikumar656 7 หลายเดือนก่อน

    நீங்க‌ சொல்ற‌ காட்ற‌ எந்த‌ விசயமும்‌ வாழ்நாள்ல‌ பாக்கவேயில்லை‌ எல்லாமே‌ ஆச்சர்யமாயிருக்கு‌ ‌ வெளிஉலகத்துக்கு‌ காட்டின‌ உஙாகளுக்கு‌ கோடி‌ கடல்‌ வாழ்துக்கள்‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paramesdriver
    @paramesdriver 4 ปีที่แล้ว +10

    மரியாதைக்குரிய அய்யா,
    வணக்கம்.பயனுள்ளதாக விளக்கம் அளிக்கறீங்க...வாழ்த்துகள்

  • @rajasekarans6192
    @rajasekarans6192 3 ปีที่แล้ว

    தெய்வமே இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி தங்களின் சீரிய முயற்சியால் கிடைத்த வீடியோ மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகத்தில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வியக்க வைக்கின்றன

  • @gobannac192
    @gobannac192 4 ปีที่แล้ว +58

    அண்ணா வணக்கம் என் வாழ்நாளில் கப்பலின் ஒருபடியைக் கூட மிதிக்க முடியாது உங்களின் ஒளிப்பதிவால் நான் பயணித்த அனுபவம் மேலும் மேலும் உங்கள் கப்பல் பயண அனுபவங்களாக உளவியல்சார்ந்த செய்திகளையும் பதிவிட வேண்டும் நன்றி

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 3 ปีที่แล้ว +1

      அப்படி தாங்கள் நினைப்பது தவறு அண்ணா. நம்மால் முடியாதது எதுவும் இல்லை. சாதிக்க முடியும், நாளைக்கே நீங்கள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்..தன்னம்பிக்கை கொள்ளுங்கள்

  • @kalaimanikalaimani6869
    @kalaimanikalaimani6869 4 ปีที่แล้ว +2

    தமிழில் சிறப்பான விளக்கம் கொடுத்த அண்ணாவுக்கு மிக்க
    நன்றி தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதிவிடுங்கள் அண்ணா மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்

  • @k.rameshmanmalai5012
    @k.rameshmanmalai5012 4 ปีที่แล้ว +11

    Great explanation bro அதுவும் தமிழில் கப்பலில் சென்ற அனுபவம் உண்டு ஆனால் எஞ்சினை பார்க்க அனுமதி கிடைப்பதில்லை..

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 4 ปีที่แล้ว +14

    Sir very super... No one will explain the ship details in tamil like this.. 🙏 thanks a lot

    • @velmurugana196
      @velmurugana196 4 ปีที่แล้ว

      Correct.. Its very useful for me also

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 4 ปีที่แล้ว

    Super sir. I working in power plant operator. It's very Useful. Please continue it. Thanks

  • @rallymurali
    @rallymurali 4 ปีที่แล้ว

    இன்ஜின் ரும் இவ்வளவு சுத்தமாகவும் நோ்த்தியாகவும் உள்ளதை பாாக்கும்பொழது தங்களின் அா்பணிப்பான பணி தெளிவாக தொிகிறது, தரையில் உள்ள தொழிற்சாலையில் கூட இப்படிப்பட்ட ஒழங்கை பாா்ப்பது சற்று கடினம். உங்களது கப்பல் பணி ஓய்வுக்கு பிறகு நல்ல தரமான மரைன் கல்லுாாிக்கு தங்களது சேவை எதிா்கால சந்ததியினருக்கு கண்டிப்பாக தேவைப்படும். வாழ்த்துக்கள்.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @malathim7419
    @malathim7419 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பிரதர் , நன்றி பிரதர்

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว

    சார் நன்றிகள் வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @elayarajapriyasamy5886
    @elayarajapriyasamy5886 4 ปีที่แล้ว +2

    Sir super very nice.I am a power plant, "Plant Manager" your Engineering work Shop super,You maintain 5s system well.

  • @vijayarun968
    @vijayarun968 4 ปีที่แล้ว +3

    A vivid explanation is given here, that is easy to be understood by anybody. Thanks a lot !

  • @kirubasathiakksjsk9542
    @kirubasathiakksjsk9542 ปีที่แล้ว

    This video usefull for mechanical engineering student sir.iam really happy sir.

  • @appusathis1252
    @appusathis1252 4 ปีที่แล้ว +1

    Ethil nega solurathu ilam velium na pathurukan bro. All i now 👍👍👍

  • @jamesaswin1524
    @jamesaswin1524 4 ปีที่แล้ว +2

    இன்ஜினியர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anis4649
    @anis4649 4 ปีที่แล้ว +2

    Sir....I am studying b.sc (nautical science). Thanks for your videos and tamil explanation...🥰

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 4 ปีที่แล้ว +5

    மிக மிக அருமையான‌ விளக்கம்... தயவுசெய்து கப்பல் டெக்னாலஜி வளர்ச்சி பற்றி வீடியோ பண்ணமுடிந்தால் பண்ணவும்...

  • @abitour299
    @abitour299 4 ปีที่แล้ว +1

    Very good sir, excellent explanation about ship mechanical and maintenance

  • @sankarraja
    @sankarraja 4 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஐயா 🙏🙏🙏👌👌👌👌👌❤️🥰🥰

  • @balanmuruganandam7521
    @balanmuruganandam7521 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ship la machines ithanao irrukka romba achariyama irrukku, Nalla explen seithergal thanks, Tamil la num Tamil uravugaluden arrithathu I am happy.....ok....

  • @adinarayanan4396
    @adinarayanan4396 3 ปีที่แล้ว

    It is very useful vedio for all mechanical engineering students and seamen, thank you so much sir, I am a oiler I know the pain of maintaining a ER like this

  • @Jeevabala1990
    @Jeevabala1990 4 ปีที่แล้ว +1

    Sir I m architect...ur video super.... Great job....

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @roninronin6405
    @roninronin6405 4 ปีที่แล้ว

    Now that's a true chief engineer! explanation is flawless and smooth. ✅👊

  • @VenkatesanS
    @VenkatesanS 2 ปีที่แล้ว

    வாவ் ! அருமையான பயணம் . மிக்க நன்றி .

  • @mikegames4659
    @mikegames4659 4 ปีที่แล้ว +8

    Sir, really in-depth information and unique video , I never saw full engine explained in a live room. Once again thank you sir and your team. Post more videos for us to learn.

  • @kamarajraj8275
    @kamarajraj8275 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்..தொடர்ந்து பதிவிடுங்கள்...

  • @vijaymariner9102
    @vijaymariner9102 4 ปีที่แล้ว +1

    U said fully in tamil. It's useful thank you sir

  • @arunfdo19
    @arunfdo19 4 ปีที่แล้ว +3

    Highly maintained , by the hard work effect of oilers & engine crew , great job

  • @malcolmdevotta6159
    @malcolmdevotta6159 4 ปีที่แล้ว +2

    Nice explanation sir..👋🏼👌🏼
    need explanation for every single machinaries.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 ปีที่แล้ว

    செம KNOWLEDGE..i wishes you.சூப்பர் சூப்பர்

  • @selvakumar1586
    @selvakumar1586 4 ปีที่แล้ว +1

    Sir, it's is very useful for me because I am TME.... thank you

  • @rajkumarg137
    @rajkumarg137 4 ปีที่แล้ว +3

    Sir excellent information.. thank you

  • @rajaramank3290
    @rajaramank3290 4 หลายเดือนก่อน

    Excellent....Excellent...Explanation sir

  • @maruthuvino3087
    @maruthuvino3087 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவ முழுசா பார்த்தேன் 2018 2019 நவம்பர் துபாய் வேலை பார்த்தேன் ட்ரை டாக் பெயிண்டிங் பிளாஸ்டிக்

  • @prideepprideep7306
    @prideepprideep7306 4 ปีที่แล้ว +2

    Great job , good video , I really like it . 💯 . First time I see detailed ship videos . Thanks for video sir . Keep it . We are supported.

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว +2

    அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே உங்களால் மற்றவர்கள் பயிற்சி பெற்று சிறந்தது விளங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்

  • @selvamkumar6933
    @selvamkumar6933 4 ปีที่แล้ว

    Sir lam studying b,tech marine engineering thank for your videos and tamil explation

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்...நன்றி சார்

  • @ZakirHussain-lr4bi
    @ZakirHussain-lr4bi 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா....

  • @uthutachamishalini8017
    @uthutachamishalini8017 4 ปีที่แล้ว

    Sir very good clearly explain i now working shipyard piping line I like sir you videos

  • @ponnanrajakumar4959
    @ponnanrajakumar4959 4 ปีที่แล้ว

    Very useful sir. First time sea boart wow once agiion thank you very much

  • @arasu353
    @arasu353 4 ปีที่แล้ว +2

    Welcome sir , i marine ship spares re- condition worker (Fitter ) 17 years singapore experience , i liked your explanation, Liner honing , con.rod reconditioning , Akasaka , yanmar, watisla, head nikel welding ,

    • @mohamedniyash3668
      @mohamedniyash3668 4 ปีที่แล้ว

      மாலத்தீவுக்கு ஆள் தேவை

    • @VIGNESHG-ti7bs
      @VIGNESHG-ti7bs 4 ปีที่แล้ว

      Sir i am stdy in diploma marine enng so how to join ship...plzz sent me ur contect number

  • @sriram.ssriram6877
    @sriram.ssriram6877 4 ปีที่แล้ว +1

    Sir your videos are so good sir thank you for presenting such a usefull video

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 4 ปีที่แล้ว +1

    Bro the best introduction for A beginner

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்.மேலும் ஒரு கப்பலில் எத்தனை ஊழியர்கள் பனிபுரிவார்கள்.அவர்களின் வேலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.பார்க்க முடியாத கப்பல் சாதனங்களை விளக்கமாக காட்டியதற்கு நன்றி..

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว

    அருமை அருமையான விளக்கங்கள் நன்றிகள் பல

  • @sampath7579
    @sampath7579 3 ปีที่แล้ว

    Super naan pramithu ponen manithani thiramai ennaventru solvathu.thank you sir.kadaulai minjum alavirkku ullathu.🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @pandianprabu
    @pandianprabu 4 ปีที่แล้ว

    Super super ..fantastic engineer..

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 4 ปีที่แล้ว

    Super sir... 👍👌👏
    Very Good Explains ..✌️👏
    Thank you sir..💐

  • @prasanths5231
    @prasanths5231 4 ปีที่แล้ว +1

    Simply Super Sir🔥 Waiting For Upcoming Videos😍

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 4 ปีที่แล้ว

    Very very knowledgeable and useful .

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy7167 3 ปีที่แล้ว

    Thanking you very good information

  • @vengatessanm271
    @vengatessanm271 4 ปีที่แล้ว

    🌹 V.good & Good explanation.Thank u Sir.🌺🍁♻️🌻. Pondicherry .S India .💌🇮🇳 .

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 4 ปีที่แล้ว

    Very clear explanation sir thank you.

  • @kalakumar2501
    @kalakumar2501 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @ajayseaman
    @ajayseaman 4 ปีที่แล้ว +4

    Exelantly explained sir you looking like my Guru 🙏

  • @karuthiru1
    @karuthiru1 4 ปีที่แล้ว

    Excellent, you are very tallented

  • @sankaresakkipandi3595
    @sankaresakkipandi3595 4 ปีที่แล้ว +7

    ஆன் நாங்க பாக்காத lube oil tank h,😏😜😁😂but ur explanation is very good💐🙏🙏

  • @karthikeyanvlog1459
    @karthikeyanvlog1459 3 ปีที่แล้ว

    What a knowledgeable person

  • @PagalNixon
    @PagalNixon 2 ปีที่แล้ว

    Things like these gives me perspective to marvel the human intelligence how all these complicated network of machineries has arose from Human's innovations and inventions which comes together and function the whole ship. This is unimaginable and almost put me in state of unknowing panic mode looking at all these parts of the ship

    • @majithmajith2302
      @majithmajith2302 ปีที่แล้ว

      ரேம்பநன்றிஅண்ணா

  • @factfaizul1704
    @factfaizul1704 4 ปีที่แล้ว +1

    Best of luck sir.....god bless you

  • @SathishKumar-ju3yx
    @SathishKumar-ju3yx 4 ปีที่แล้ว

    Super video , I need more .... Videos

  • @srehari4292
    @srehari4292 4 ปีที่แล้ว

    🙏 Sir I'm obviously saying this is very useful video for all the beginners or freshers who gonna join as a engine cadet.
    🙏Once again thank you for posting these videos in Tamil.

  • @VimalRaj-Thirumeni
    @VimalRaj-Thirumeni 4 ปีที่แล้ว +1

    Cheif ... Innum nerya videos podunga cheif... I learned many from your videos

  • @soundarsoundar7104
    @soundarsoundar7104 4 ปีที่แล้ว

    Super useful video brother.

  • @amalanamalanms8899
    @amalanamalanms8899 4 ปีที่แล้ว +1

    Use full videos thank you sir

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 4 ปีที่แล้ว

    Miga alagaha puriyumbadi sonninga sir thanks sir

  • @adiyamanm2772
    @adiyamanm2772 4 ปีที่แล้ว

    Thank you so much sir . Learnt new things

  • @mathivanan2059
    @mathivanan2059 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான வீடியோ. Very impressed vedio . Knowledge full and think full Anna. 💐🙄 👍 ❤️ 🛳️

  • @krishnamuni3540
    @krishnamuni3540 4 ปีที่แล้ว +3

    I'm form Karnataka thank you sir
    🙏🇮🇳🇮🇳🇮🇳 🙏

  • @ravichandrans4226
    @ravichandrans4226 4 ปีที่แล้ว

    Good information thank you

  • @JabersonTitusVm
    @JabersonTitusVm 4 ปีที่แล้ว

    Super speech brother

  • @babupandian6350
    @babupandian6350 4 ปีที่แล้ว

    Sir, super really very great sir

  • @thisismt9682
    @thisismt9682 4 ปีที่แล้ว

    Sir your engine room is very good clean sir

  • @shainimolkl1081
    @shainimolkl1081 4 ปีที่แล้ว

    Super sir Good Sir👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @senthilnathang9145
    @senthilnathang9145 4 ปีที่แล้ว

    அருமை

  • @senthilkumarjayabal1778
    @senthilkumarjayabal1778 4 ปีที่แล้ว

    Super sir congrazulation

  • @sbmalaisbmalai162
    @sbmalaisbmalai162 3 ปีที่แล้ว

    Super good SB , malai

  • @dg200
    @dg200 4 ปีที่แล้ว

    Super sir usefull video👌👍

  • @mohamedimran3199
    @mohamedimran3199 4 ปีที่แล้ว

    Video super 👌 Anna 👍

  • @nithikasn
    @nithikasn 4 ปีที่แล้ว

    Arumai.Anna.10 years back I worked as Ship engine Inspector.But I dont know the parts name

  • @ManiKandan-kx6km
    @ManiKandan-kx6km 4 ปีที่แล้ว +1

    SBI ANTARES.... Well maintained engineroom ....

  • @noormohamed9118
    @noormohamed9118 3 ปีที่แล้ว

    Very good informations. Kindly inform what will be the initial salary of Marine Engineers?.

  • @karikalang8088
    @karikalang8088 4 ปีที่แล้ว

    Thanks for video

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 3 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 4 ปีที่แล้ว

    Very good Explains sir , I have a one question, sep 03 2020, fire exident new diamond , oil tanker ship from, sakaman point, srilanka, why not use fire equipment suddenly?

  • @muhammadashrafashraf2697
    @muhammadashrafashraf2697 4 ปีที่แล้ว

    Super bro 👍👍👍😍😍😍❤❤❤

  • @ramakrishnanmb-1285
    @ramakrishnanmb-1285 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 4 ปีที่แล้ว

    Superb Explaine

  • @successlivinglife6101
    @successlivinglife6101 4 ปีที่แล้ว +1

    Thanks for the detailed videos, I just want to know have you (crew) ever encountered somali or any other pirates. Please tell. Thank you.

  • @PRATHI21Jaga
    @PRATHI21Jaga 4 ปีที่แล้ว

    Vera level anna

  • @rahulji1680
    @rahulji1680 4 ปีที่แล้ว +1

    Sir please post more details about each and every machinery separately it will be more helpful for all class IV candidates

  • @OilAshok
    @OilAshok 4 ปีที่แล้ว +1

    Super boss 🖐️

  • @rajasekartr5529
    @rajasekartr5529 4 ปีที่แล้ว

    Super sir very thanks

  • @superstudent9648
    @superstudent9648 3 ปีที่แล้ว

    Arumai aiya