நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இப்போது எனக்கு 57 வயதாகிறது.எனது 20வது வயதிலோ அல்லது அதற்கு முன்போ பின்போ நிச்சயமாக எனது இராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்திருப்பார்.அப்படியானால் அந்த இரண்டரை வருடமும் சனி விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றிருந்தாரா?
பலன்களை கொடுக்க வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தி இருப்பார் நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது அதற்கும் முன்பு அதை விட மட்டமான சூழ்நிலையில் இருந்து முன்னேற்றங்களை பெற்றிருக்கலாம். கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள்தான் நன்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவற்றிற்கெல்லாம் மேலாக எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ்ந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்.
ஐயா ராகு கேது குரு பெயர்ச்சி சரியில்லை என்று கூறுகிறார்களே மறுபடியும் சோதனைகள் வருகிறதா ஐயா. எனக்கு குரு திசையில் சுக்கிர புத்தி நடக்கிறது வயது 42.திருவோணம். சனி பகவான் கொடுக்க நினைத்தாலும் இந்த ராகு கேது குரு பகவான் கொடுக்க விடமாட்டார்கள் என்று பயமுறுத்தி வருகிறார்களே ஐயா. மறுபடியும் ஒரு சோதனைகள் வேண்டாம் ஐயா
ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் சனிபகவான் அள்ளிக் கொடுக்கப் போவதையும் கெடுக்கப் போவதையும் எந்த கிரகத்தாலும் யாராலும் தடுக்க முடியாது. சனி கொடுப்பதை கண்டிப்பாக கொடுத்தே தீருவார்.
@jrkamlu9861 மிக்க நன்றி நண்பரே ஏனெனில் சனி பகவான் பெயர்ச்சி நல்லது ஆனால் மூன்று கிரகங்கள் சாதகமாக இல்லை சனி பகவான் கொடுக்க நினைத்தாலும் மூன்று கிரகங்கள் இடைஞ்சல் செய்யும் மூன்றும் சேர்ந்து ஒன்றை கிரகமான சனி பகவான் னை ஆட்டி படைக்கும் என்று பயம் காட்டி விடுகின்றனர். இப்போது தான் அப்பாடா என்று இருக்கும் எங்களுக்கு பயமே அதிகம் வருகிறது நண்பரே
Nice
Very nice

Nicish
Yes
What about heslth?
தயவுசெய்து வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பாருங்கள் நல்ல புரிதல் கிடைக்கும். உடல் நல ஆரோக்கியம் படிப்படியாக அபிவிருத்தி அடையும்.
ஐயா தயவு செய்து ராகு கேது குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா. அது சாதகமாக இல்லை என்று கூறுகிறார்கள்
விரைவில் பதிவு செய்கிறேன்.
@jrkamlu9861 உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஐயா ராகு கேது குரு பெயர்ச்சி சரியில்லை என்று கூறுகிறார்களே மறுபடியும் சோதனைகள் வருகிறதா ஐயா. எனக்கு குரு திசையில் சுக்கிர புத்தி நடக்கிறது வயது 42.திருவோணம். சனி பகவான் கொடுக்க நினைத்தாலும் இந்த ராகு கேது குரு பகவான் கொடுக்க விடமாட்டார்கள் என்று பயமுறுத்தி வருகிறார்களே ஐயா. மறுபடியும் ஒரு சோதனைகள் வேண்டாம் ஐயா
ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் சனிபகவான் அள்ளிக் கொடுக்கப் போவதையும் கெடுக்கப் போவதையும் எந்த கிரகத்தாலும் யாராலும் தடுக்க முடியாது. சனி கொடுப்பதை கண்டிப்பாக கொடுத்தே தீருவார்.
@jrkamlu9861 மிக்க நன்றி நண்பரே ஏனெனில் சனி பகவான் பெயர்ச்சி நல்லது ஆனால் மூன்று கிரகங்கள் சாதகமாக இல்லை சனி பகவான் கொடுக்க நினைத்தாலும் மூன்று கிரகங்கள் இடைஞ்சல் செய்யும் மூன்றும் சேர்ந்து ஒன்றை கிரகமான சனி பகவான் னை ஆட்டி படைக்கும் என்று பயம் காட்டி விடுகின்றனர். இப்போது தான் அப்பாடா என்று இருக்கும் எங்களுக்கு பயமே அதிகம் வருகிறது நண்பரே
@@jrkamlu9861 விரைவில் ராகு கேது பெயர்ச்சி குரு பகவான் பெயர்ச்சி பற்றிய தெளிவான விளக்கம் கூறுங்கள் சார்