எதற்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் அரசே பண்ணலாமே? ஓகோ இப்போது புரிகிறது அப்போது தான் தேர்தல் காலங்களில் தேர்தல் நிதி வசூலிக்க முடியும்.
Universal fact: Every laws and rules have pros and cons. Three section of people . 1. Producers(FARMERS) 2. Distributors(brokers/agents) 3. Consumers(farmers+brokers/agents+COMMON MAN*) Definitely one section is going to affect ,but which one ?
Common Man is always affected due to Petrol Price increase and regarding the Farmers selling their product directly to the bigger markets will not ensure them a better price for their produce. I have seen a farmer (3 years before) selling bananas to Pazhamuthir solai directly but the rate they have fixed the rate as 5 rupees per Kg but they were selling it for 25 rupees per Kg. That 5 rupees was fixed for the good quality fruits if the quality is not upto the mark then the price is 3 rupees per Kg.
@@tnpscseythigalveerapandi8961 செய்தி வசிப்பவர்கள் சொந்தமாக மேலும் சில செய்திகளை சேகரித்து பேசவேண்டும் வேறு ஒரு தளத்தில் உள்ளதை அப்படியே வாசிக்கக்கூடாது. நீங்கள் வேண்டுமானால் கூகுளை இந்த மசோதா குறித்து படித்து பாருங்கள் இவர்கள் சொல்வது ஒரு வார்த்தைகூட மாறாமல் இருக்கும் 👍
Padikka theriyathavanga...internet illathavanga..internet irunthum use panna theriyathavanga..neraya per irukaanga..avunga tv la paapanga....nammala maarie ellarum irukka maatanga🤦🤦🤦🤦
ஆளும் கட்சி சொல்றாங்க எதிர்கட்சி சொல்றாங்க விவசாயி சொல்றாங்க சரி நீங்க (மீடியா ) ஆய்வு செய்து மக்களுக்கு நலமா ? நாசமானு ? சொல்லூங்க ! சொல்வீர்களா ? ? இது நடந்தால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் சிறக்கும்
இந்த மூன்றுமே கட்டாயம் கிடையாது விவசாயிக்கு விருப்பம் இருந்தால் இப்படி"செய்யலாம் அதாவது சாகுபடிக்கு முன்னரே ஒப்பந்தம் செய்வது அவரது விருப்பமே..இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பே கிடையாது...இதெல்லாம் ௭திர்கட்சிகளின் சதியே....விவசாயிகளே புதிய சட்டங்களை சிறிது கவனமாக சிந்தித்து பாருங்கள் மூன்று சட்டமுமே விவசாயிகள் நலனுக்காக நம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது
விவசாயிகள் இந்த சட்டத்தினால் பாதிப்படைய மாட்டார்கள். இடைத்தரகர்களும் அவர்களின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் பண முதலைகளுமே பாதிப்படைவார்கள். இவர்களின் பின்னே எதிர்க்கட்சிகள் இருப்பது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை காட்டுகிறது.
@@swathikaruppiah334 நண்பனே எதிர்க்கட்சி அரசியல்வாதிகளே விவசாயிகளின் பின்னணியில் இருப்பதை முழு நாடே அறியும். அவர்களுக்குத்தான் உங்கள் கருத்து பொருந்துகிறது.
Amma.....விலை நிர்ணயம் செய்றது ஓகே... ஆனா...அது தர கட்டுப்பாட்டிற்கு பிறகே...நிர்னைகபட்ட விலை பேசப்படும்.... Reliance சொல்லுவான்...இந்த பயிர் நல்லா இல்லை சோ பணம் குடுக்க முடியாதுனு....சட்டங்களை முழுமையா படிக்கவும்..படித்தபின்...மக்களுக்கு சொள்ளுவும்....
இந்த சட்டத்தில் முக்கிய அம்சம் அது என்ன விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டதோ அந்த விலைக்கு வாங்கி ஆக வேண்டும் ஆனால் ஓப்பந்த விலையை விட விலை கூடினாலும் குறைந்தாலும் விளைபொருளை விவசாயி யாருக்கும் விற்க்கலாம் காங்கிரஸ் தலைவரின் நிர்பந்தம் காரணமாக பஞ்சாப் முதலமைச்சர் தூண்டி விட்டு போராட்டம் நடந்து வருகிறது
Price guarantee and quality is decided in contract...if qaulaity fails which depends on earth nature, rain, heat, insects everything...if it gets damaged of all these things..then reliance will not give what he agreed for...ithu mulu emathu வேலை
***2014க்கு முன்பு சானலின் நிலைப்பாடு எப்படி இருக்கும்*** நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க? தகவலை உருப்படியாக சொல்லுங்கள் 2014 க்கு முன்னாடி இந்த சட்டம் வந்து இருந்தால் சானல் நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்
Delhi la protest panradhu bathi paeru Middle man agents of farmers ....becoz of new law middle men ku periya loss but farmers ku periya gain......edan reason for protest ...
நீங்கள் விவாதிப்பதை சரி என்று ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் விவசாயி விளைய வைக்கும் பொருட்டுகளுக்கு ஏன் உரிய விலை கிடைக்கவில்லை? என்ற தலைப்பில் இதைப் போன்ற தொகுப்பினை வெளியிட்டால்
Enada try panrenga..ithuku epovum pola prompter la padika vachirukalam...ithula en avalungala nika vachu discus pani puthusa try panrenga..pongada nengalum unga newsum...nala manapadam pani peasurama lavanya nd sivaranjani..
please read the Food Act 2020 clearly and then come for any discussion. Please do not give a painted information . Already this channel is anti-BJP. So definitely they will give a misleading information. It is a waste watching this.
If framers want to sell through mediator only then there is a way. There is no rule applied by central government that they should not sell their goods to them. It is optionable..,! So understand the agriculture bill first clearly..
Why Farmers protest against,?.Get clear information from FARMERS AND DEBATE ,OR Go to Delhi and Find the Ground reality. Dislikes potta Manithan yarappa ?
Andha Sattangala avanga padikum bodhu nalla sattamaaga theriyudhu .. .. Then why farmers are protesting .. there should be some reason ?? ..... end of the day it should benefit real farmers otherwise no use bringing new laws ...
இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களும் இப்படி நடக்கலாம் அப்படி நடக்கலாம்னு சந்தேகங்களை தானே சொல்கிறார்கள். நீங்களும் அதைதான் சொல்கிறீர்கள். சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மையை, உறுதியை சீர்குலைப்பது சரியாகப்படுகிறதா நண்பனே.
eduku 4 mins video pottu time waste panringa...simple ah modi kondu vandadu ada edirkarom solli..unga araikkai manan mari neengalum oru arikkai vittu poga vendi dhane
இந்த விஷயத்தில் மட்டுமல்ல , நான் எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன் . உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் , மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் .
ஒரு விவசாயி வெச்சு பேட்டி எடுங்கடா... மேக்கப் போட்ட பேயல்லாம் சொல்றது வேணாம்.
AMA nanba vakkanya pasuvan after hair than namakku
ஏன் channel la விவசாயத்தைப் பற்றியும் டெல்லி சலோ போராட்டம் எதற்கு என்றும் தெளிவாக கூறியுள்ளேன் தயவுசெய்து ஆதரவு தாருங்கள் 🌾
Super ji
60 years ah vivasayathu ku nallathe nadakala...vivasayathu ku varumanam illanu polamburathu...
Ipo vivasayi valkaiya membadutha sattam potta .. yethirkarthu....
Na bjp illa pa..
Vivasayigalukana nalla sattam ..arasiyalukaga yethirkirargal ..
Idatharagargaluku thuddu varathuilla
@@jeganarivu90எதிர்க்கட்சிகளைத் தாண்டி அந்த சட்டத்தை விவசாயிகளே எதிர்க்கிறார்கள்
எதற்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் அரசே பண்ணலாமே? ஓகோ இப்போது புரிகிறது அப்போது தான் தேர்தல் காலங்களில் தேர்தல் நிதி வசூலிக்க முடியும்.
உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மென்மேலும் பல கருத்துகளை பதிவு செய்யுங்கள் சகோதரிகள்
இந்த இரண்டு அழகிகளையும் பார்பதற்கே நாம டெய்லி online வர வேண்டி இருக்கே அதுவும் முக்கியமா recharge vera potu pakanu athan
நன்றி, தெளிவாக கூறியதற்கு.
நல்ல சட்டம் 🙏
இந்த சட்டத்திற்கு விவசாயி எதிர்ப்பு தெரிவித்து போராடும் போது அவர்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த சட்டம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
அருமையான பதிவு
Super nice explanation👍
அருமமையா விளக்கம் தந்ததற்கு நன்றி
Universal fact:
Every laws and rules have pros and cons. Three section of people .
1. Producers(FARMERS)
2. Distributors(brokers/agents)
3. Consumers(farmers+brokers/agents+COMMON MAN*)
Definitely one section is going to affect ,but which one ?
Common Man is always affected due to Petrol Price increase and regarding the Farmers selling their product directly to the bigger markets will not ensure them a better price for their produce. I have seen a farmer (3 years before) selling bananas to Pazhamuthir solai directly but the rate they have fixed the rate as 5 rupees per Kg but they were selling it for 25 rupees per Kg. That 5 rupees was fixed for the good quality fruits if the quality is not upto the mark then the price is 3 rupees per Kg.
Same The Middle man (2)😜
பத்து கிலோ வெண்டைகாய் விளைவிக்கும் விவசாயிகள் எங்கு கொண்டு விற்பனை செய்வார்கள்.
அப்படியே கூகுளை என்ன போட்டுருக்கானோ அதை இரண்டு அக்காளும் படித்து சொல்கிறார்கள். சொந்தமா எதையும் சேகரித்து பேசவில்லை.
Yen ninga read pannunga pakkama
@@tnpscseythigalveerapandi8961 செய்தி வசிப்பவர்கள் சொந்தமாக மேலும் சில செய்திகளை சேகரித்து பேசவேண்டும் வேறு ஒரு தளத்தில் உள்ளதை அப்படியே
வாசிக்கக்கூடாது. நீங்கள் வேண்டுமானால் கூகுளை இந்த மசோதா குறித்து படித்து பாருங்கள் இவர்கள் சொல்வது ஒரு வார்த்தைகூட மாறாமல் இருக்கும் 👍
Padikka theriyathavanga...internet illathavanga..internet irunthum use panna theriyathavanga..neraya per irukaanga..avunga tv la paapanga....nammala maarie ellarum irukka maatanga🤦🤦🤦🤦
Korasolrathuku aal niraiya irukanunga,
Poda Sangi
ஆளும் கட்சி சொல்றாங்க எதிர்கட்சி சொல்றாங்க விவசாயி சொல்றாங்க சரி
நீங்க (மீடியா ) ஆய்வு செய்து மக்களுக்கு நலமா ? நாசமானு ? சொல்லூங்க ! சொல்வீர்களா ? ?
இது நடந்தால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் சிறக்கும்
Correct
That is correct
வேளான் சட்டம் சொல்றது விடுங்க மக்கள் விவசாயி என்ன சொல்றங்கள் அதான் முக்கியம்
ஏன் channel la விவசாயத்தைப் பற்றியும் டெல்லி சலோ போராட்டம் எதற்கு என்றும் தெளிவாக கூறியுள்ளேன் தயவுசெய்து ஆதரவு தாருங்கள் 🌾
Bro கண்டிப்பா என் சேனலில் இது பற்றிய உறுதியான தகவல் இருக்கிறது
60 years ah vivasayathu ku nallathe nadakala...vivasayathu ku varumanam illanu polamburathu...
Ipo vivasayi valkaiya membadutha sattam potta .. yethirkarthu....
Na bjp illa pa..
Vivasayigalukana nalla sattam ..arasiyalukaga yethirkirargal ..
Idatharagargaluku thuddu varathuilla
If farmers are that intelligent that won't be making loss year after year.
,super
இந்த மூன்றுமே கட்டாயம் கிடையாது விவசாயிக்கு விருப்பம் இருந்தால் இப்படி"செய்யலாம் அதாவது சாகுபடிக்கு முன்னரே ஒப்பந்தம் செய்வது அவரது விருப்பமே..இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பே கிடையாது...இதெல்லாம் ௭திர்கட்சிகளின் சதியே....விவசாயிகளே புதிய சட்டங்களை சிறிது கவனமாக சிந்தித்து பாருங்கள் மூன்று சட்டமுமே விவசாயிகள் நலனுக்காக நம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது
Thanks for information madam 👍👍
Super good explain thanks
Good
thanks for making me to understand the issue.
சரியான கருத்தை யார் கூரினாலும் சரிதான்
Good explanation
DMK😲🇮🇹🇦🇴 DMK Congress aurcorporate company Puthiya Thalaimurai partner😇
ஒரு நாட்டின் முதுகொழும்பு விவசாயி தான்....
*முதுகெலும்பு
Kolumbaaaa..athu srilanka la la irukkuuuu
உழுங்க் தாவணி அணிந்து.தமிழ்க் பண்பாடு காக்க வேண்டும்
விவசாயிக்கே புடிக்கலனா பின்ன யாருக்கு சட்டம் போடுராங்க
விவசாயிகள் இந்த சட்டத்தினால் பாதிப்படைய மாட்டார்கள். இடைத்தரகர்களும் அவர்களின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் பண முதலைகளுமே பாதிப்படைவார்கள். இவர்களின் பின்னே எதிர்க்கட்சிகள் இருப்பது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை காட்டுகிறது.
அம்பானி கு
@@maninagarajah1888 லட்ச கணக்கான விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் சாயம் பூசாதிங்க.. நண்பா
@@swathikaruppiah334 நண்பனே எதிர்க்கட்சி அரசியல்வாதிகளே விவசாயிகளின் பின்னணியில் இருப்பதை முழு நாடே அறியும். அவர்களுக்குத்தான் உங்கள் கருத்து பொருந்துகிறது.
உண்மையான விவசாயிகளுக்கு பிரச்சனை இல்லை😀😀😎
டில்லியில் 3 விவசாயிகள் செத்து போய்ட்டாங்க அது சொல்லுங்க
இவலுங்களுக்கு மேக்கப் போடவே டைம் இல்ல 😂
Atha sonna makkal poradduvanga epadi pasuna channel mathirum makkal
ஏன் channel la விவசாயத்தைப் பற்றியும் டெல்லி சலோ போராட்டம் எதற்கு என்றும் தெளிவாக கூறியுள்ளேன் தயவுசெய்து ஆதரவு தாருங்கள் 🌾
Nalla Vilakkam.
Nice explanation 😊😊😊👌
Amma.....விலை நிர்ணயம் செய்றது ஓகே... ஆனா...அது தர கட்டுப்பாட்டிற்கு பிறகே...நிர்னைகபட்ட விலை பேசப்படும்.... Reliance சொல்லுவான்...இந்த பயிர் நல்லா இல்லை சோ பணம் குடுக்க முடியாதுனு....சட்டங்களை முழுமையா படிக்கவும்..படித்தபின்...மக்களுக்கு சொள்ளுவும்....
Thanks
ஏன் channel la விவசாயத்தைப் பற்றியும் டெல்லி சலோ போராட்டம் எதற்கு என்றும் தெளிவாக கூறியுள்ளேன் தயவுசெய்து ஆதரவு தாருங்கள் 🌾
Very good explain I need more information
Athu sarii
You need more information ? You have to search and then read . Are you a child ? They feed every information to you.
நாற்று நடவு செய்தாயா, களை பறித்தாயா... விவசாயம் பற்றி பேச...
Super bro
Enna super
Super
Nice explanation vdo itha evanum poda maattraanga summa porattam mattum tha podraanunga
திமுக கூட்டணி கட்சி டிவி நல்ல வேலை செய்யுது
இந்த சட்டத்தில் முக்கிய அம்சம் அது என்ன விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டதோ அந்த விலைக்கு வாங்கி ஆக வேண்டும்
ஆனால் ஓப்பந்த விலையை விட விலை கூடினாலும் குறைந்தாலும் விளைபொருளை விவசாயி யாருக்கும் விற்க்கலாம்
காங்கிரஸ் தலைவரின் நிர்பந்தம் காரணமாக பஞ்சாப் முதலமைச்சர் தூண்டி விட்டு போராட்டம் நடந்து வருகிறது
கலைஞர் சேனல் பி டீம்
We support Modi. I am a former. this law will support us. !
Super🥰 goo
130 நாட்கள் கழித்தும் இன்னும் , விவசாயிகள் போராட்டம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் ,அதை பற்றி பேசுங்கள் 😡
I think 3rd law is not favour to everyone but if remaining 2 laws followed effectively without any loopholes it will be good
என்ன சொன்னாலும் தேவதை வேதவள்ளி சொன்ன நல்லா இருக்கும்.....😍😍😍😍
I am வேதவள்ளி fan 😍😍😍😍
புயல் நேரத்ல வானிலை அறிக்கை சோல்ரப்ப கைல மெகந்தி போட்டு இருந்தது லாம் வேர லெவள் 😜😜😜
உங்கள் மார்பகம் .சுப்பார்
Just came to see the video by seeing thumbnail... two cute girlssss😆
Vivasaaya koorikai niyamaanathu.but contract farming is good for small farmers.other 2things need to be taken back.
Price guarantee and quality is decided in contract...if qaulaity fails which depends on earth nature, rain, heat, insects everything...if it gets damaged of all these things..then reliance will not give what he agreed for...ithu mulu emathu வேலை
இது இருந்து உண்மை இன்னும் வெளியே வரல. அதுவும் பேசி முடிக்கும் போது எதிர்கட்சி சொல்லுது அப்ப இவங்க ஆளுங்கட்சி என்று புரிந்தது .
அந்த எதிர் கட்சி அப்படின்ற வார்த்தை இல்லாம இருந்தா நல்லா இருந்து இருக்கும்
***2014க்கு முன்பு சானலின் நிலைப்பாடு எப்படி இருக்கும்***
நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?
தகவலை உருப்படியாக சொல்லுங்கள்
2014 க்கு முன்னாடி இந்த சட்டம் வந்து இருந்தால் சானல் நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்
விவசாயிக்கு சட்டம் போட யாருக்கும் உரிமை இருக்க கூடாது
nallaruku di ma both dress
Adhu Seri Ippadi Kuda News Pannalama😅
Delhi la protest panradhu bathi paeru Middle man agents of farmers ....becoz of new law middle men ku periya loss but farmers ku periya gain......edan reason for protest ...
ஏன் channel la விவசாயத்தைப் பற்றியும் டெல்லி சலோ போராட்டம் எதற்கு என்றும் தெளிவாக கூறியுள்ளேன் தயவுசெய்து ஆதரவு தாருங்கள் 🌾
@@tjtamil2353 sure
@@starwarriors8499 நன்றி நண்பரே 🙏
Adchi vidu
@@euphrimraj1902 please read the new farm bill if u can
கொஞ்சம் புரிந்தது கூட இப்போ புரியலை
இந்த றெண்டு பெண்ணையும்...நான் கல்யாணம் பன்னிகிறேன்....
நீங்கள் விவாதிப்பதை சரி என்று ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் விவசாயி விளைய வைக்கும் பொருட்டுகளுக்கு ஏன் உரிய விலை கிடைக்கவில்லை? என்ற தலைப்பில் இதைப் போன்ற தொகுப்பினை வெளியிட்டால்
Theliva solra maari thaan irunthuchu aana onnum puriyala 🤦🤦
100%
Me too
Same..
Onnumae puriyala
மோடி அரசு மக்களுக்கு என்ன செய்தது? தனி விமானம் . புது மக்களவை கட்டிடம் தேவையா ? மருத்துவமனை அல்லது காலேஜ் கட்டு அன்று நம்புவார்கள்
15 லட்சம் எல்லாருடைய வங்கிக்கணக்கிலும்
போட்டது .100 நாட்களில் 100 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டது பீ ஜே பியின் சாதனை
Apram yen poradurenga
Sivarangini yean girl friend yarum sight adikadhiga pa plzz
டேய் மங்கிஸ் மொதல்ல வீடியோ வ முழுசா பாருங்க டா
Unmai edhuvendru theriya koodathu thaan MEDIA nu kandu pidchirukanga. Unmai ena nambuvor support pannunga.
2 beautiful girls ....do more shows like this ....
Always men discussion parthu bore adikuthu
Ada gaju😂
புதிய தலைமுறை சானல் இப்ப செய்த செயல். விவேக் காமெடில கூட்டியும் கொடுக்கின்றோம் போட்டும் கொடுக்கின்றோம்.
Dai Athu vivasayi illa
Progger commission
Naga eppo da pathiki vachie narya valaiki vithom enna da ethu Lambie kattura kathiya earuka
💪விவசாயிகள் இறப்பதட்கிடையில் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்.🐅
😍😍😍
Rendu perum periya agriculture padicha scientistuga vanthutaluga poviya..
Yethir katchinu solla Tevayeilla ....only farmers sollunga.....
Pudhiya thalaimurai nu Pera vachikitu ennum palasa erukanga pa
Tamil Nadu la yen poradala?
விவசாயத்தின் இடுகாடு விவசாயிகளின் சுடுகாடு எந்த நாடு?
Enada try panrenga..ithuku epovum pola prompter la padika vachirukalam...ithula en avalungala nika vachu discus pani puthusa try panrenga..pongada nengalum unga newsum...nala manapadam pani peasurama lavanya nd sivaranjani..
please read the Food Act 2020 clearly and then come for any discussion. Please do not give a painted information . Already this channel is anti-BJP. So definitely they will give a misleading information. It is a waste watching this.
If framers want to sell through mediator only then there is a way. There is no rule applied by central government that they should not sell their goods to them.
It is optionable..,!
So understand the agriculture bill first clearly..
Ivolo naal intha porattam yen nu puriyathavangalaku ,ithu help pannum
Are comments off? 🤨
Why Farmers protest against,?.Get clear information from FARMERS AND DEBATE ,OR Go to Delhi and Find the Ground reality.
Dislikes potta Manithan yarappa ?
Sorry news leaders no beautiful
Vivasaiku intha thittam nallathuthana pola en apram poratam thappa iruke Congress urututho panjabla
பதுக்கலுக்கு வழி செய்யும் புதிய சட்டம்....
சட்டம்...chattam ila lavanya...
Onnum puriyala
Unga velaya parunga bjp
Sivaranjani chellukutty ❤️❤️❤️love u ❤️😘😘
Already married that girl
Pesa sonna manappadam panni oppikkiranga 😇😇😇😇 .
Oru vela kudutha nerathukkulla videova mudikkanumo .
Intha seithi padikkatha makkalukku eppadi puriyum ??🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Nalla sattam...by Edappadi..brainless CM
sivaranjani , Name Adakama irku but aalu edupa iruku...Hair using as thupata...Nala style aha tha irku
Andha Sattangala avanga padikum bodhu nalla sattamaaga theriyudhu .. ..
Then why farmers are protesting .. there should be some reason ?? ..... end of the day it should benefit real farmers otherwise no use bringing new laws ...
இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களும் இப்படி நடக்கலாம் அப்படி நடக்கலாம்னு சந்தேகங்களை தானே சொல்கிறார்கள். நீங்களும் அதைதான் சொல்கிறீர்கள். சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மையை, உறுதியை சீர்குலைப்பது சரியாகப்படுகிறதா நண்பனே.
Ennathan irunthalum vethavalliye neenge beat panna mudiyadu,😭
Akka ampc na ana I am 9th standard student
Thalaila cocunet viluthida pogudu orama ninu poi pesungama🤔
Y there is no male to talk about any subject.
FARMER BILL IS NOT FAVOURED FOR FARMER..TOTALY WASTE BILL
Sis... neenga... vivasaiyam... work...pathaiya...
eduku 4 mins video pottu time waste panringa...simple ah modi kondu vandadu ada edirkarom solli..unga araikkai manan mari neengalum oru arikkai vittu poga vendi dhane