யாரும் அறியாத வெள்ளிக்கிழமை கௌரி ஹோரை ரகசியம்! பார்த்த உடனே பண்ணுங்க கை மேல் பலன் நிச்சயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 78

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 หลายเดือนก่อน +7

    அம்மா என் குழந்தைகள் கணவர் மற்றும் எல்லோரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 3 หลายเดือนก่อน

    அம்மா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி❤❤❤❤

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 3 หลายเดือนก่อน +1

    ஓம் வராகி அம்மனை போற்றி போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி என் குலதெய்வமே போற்றி போற்றி நீங்க சொன்ன மாதிரியே செய்கிற ராஜ்யமா 🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️💐💐💐💐💐💚💚💚🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumar6564
    @jayakumar6564 3 หลายเดือนก่อน +1

    ஓம் வாராகி தாயே போற்றி லாரி வாங்க கேட்ட இடத்தில் பணம்கிடைக்க வேண்டும் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி பிராத்தனை செய்ங்க ராஜி அக்கா

  • @kavik4339
    @kavik4339 3 หลายเดือนก่อน +2

    அதிசய காரிய சித்தி தாயே வராஹி அன்னையே போற்றி நமோ நமக வஜ்ர கோஷம் 🌹🌹🌺🌺🕉️🕉️🙏🙏🕉️🌹

  • @sureshsharmitha872
    @sureshsharmitha872 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @reenas3366
    @reenas3366 3 หลายเดือนก่อน +2

    அம்மா என் பண பிரச்சனை தீரணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devikulam4572
    @devikulam4572 3 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹித்தாயேபோற்றிபோற்றி🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
    அம்மாஎன்பணப்பிரச்சனை
    தீரணும்என்காலில்ஏற்பட்ட
    வலிகுணமாகணும்.என்னால்தாங்கமுடியவில்லைதயழுசெய்துஎன்னைக்காப்பாற்றுங்கள்.ஓம் வஜ்ரகோஷம் 🌺🙏🏼🌺🙏🏼

  • @sangeethaa3735
    @sangeethaa3735 3 หลายเดือนก่อน

    Amma vaarahi thaye 🙏🌺🙇🌺 ennaku velai kedaichuranum thaye 🙏

  • @kavithab7214
    @kavithab7214 3 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே என் குழந்தை இருவரும் நன்றாக படிக்க வேண்டும் வஜ்ரகோஷம்வஜ்ரகோஷம்

  • @bharathianand9549
    @bharathianand9549 3 หลายเดือนก่อน +2

    Om Varahi Amma potri potri potri potri potri vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham 🙏🙏🙏🙏🙏🌹🪷🌼🥀🥀💐🌻🌷

  • @shanthisunder194
    @shanthisunder194 3 หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு முடக்கு வதநோயால் நான் மிகவும் கஷ்டப்படுகிரென் அம்மா எனக்கு சரியாக வேண்டும் சகோதரி குட்டுபிரத்தனையில் வேண்டிக்கோல்லுங்கள் அம்மா வாராஹி தாயே எனக்கு வரவேண்டிய பணம் வரனும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @shanthisunder194
    @shanthisunder194 3 หลายเดือนก่อน +2

    அம்மா வாராஹி தாயே என் மகனுக்கு திருமணம் நடக்கவேண்டும் அம்மா வாராஹி தாயே உங்கள் ஆசிர்வாதம் வேன்டும் தாயே ஒம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @SivamSamy-xe5xo
    @SivamSamy-xe5xo 3 หลายเดือนก่อน +2

    வராகி, தாயே, என், வறுமை, தீரவேண்டும்,

  • @surendransundaralingam2691
    @surendransundaralingam2691 3 หลายเดือนก่อน +1

    அம்மா என் கடன் பிரச்சனையில் தீர வேண்டும் நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @rohitdeva7729
    @rohitdeva7729 3 หลายเดือนก่อน

    என் மகன் கணவர் குடும்பத்தில் அனைவரும் நலம்முடன் வாழ வேண்டும் சில கடன் பிரச்சனை தீர வேன்டும் வராஹிரி தாயே போற்றி

  • @meeragobi5536
    @meeragobi5536 3 หลายเดือนก่อน +1

    வஜ்ர கோஷம் 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    அதிசய காரிய சித்தி தாயே 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    ஓம் வாராஹியே நமோ நமஹ 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    ஓம் வாம் வாராஹியே நமோ நமஹ 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    ஓம் புயல் நங்கையே நமோ நம 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    ஓம் வராக மூர்த்தி குருவே சரணம் 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻
    அபராஜிதா 🙏🏼🌺⚘️🌹🌷🌸🌼🌻

  • @nathiyap9078
    @nathiyap9078 3 หลายเดือนก่อน +2

    கோர்ட் கேஸ் பிரச்சினை என் மாமாக்கு சாதகமாக இருக்கனும் அம்மா 🙇🏻‍♀️🙇🏻‍♀️வஜ்ரகோசம்🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @SujithaK.R
    @SujithaK.R 3 หลายเดือนก่อน +1

    அம்மா எங்கள் கடன் தீர வேண்டும் அம்மா பிராத்தனை செய்ய வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyap9078
    @nathiyap9078 3 หลายเดือนก่อน +2

    அதிசய காரிய சித்தி தாயே போற்றி 🙇🏻‍♀️🙇🏻‍♀️ 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் என் பொண்ணு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் அம்மா 🙇🏻‍♀️🙇🏻‍♀️வஜ்ரகோசம்🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @gunamaruthan8939
    @gunamaruthan8939 3 หลายเดือนก่อน +2

    Om Devi Sri Sawbakgyia Varahiye Potri

  • @thilakavathi1338
    @thilakavathi1338 3 หลายเดือนก่อน +2

    Vajragosham en kanavar Raja vum nanum sernthu valavendum amma. Amma varagi thaye potri potri

  • @vickramdhakshan319
    @vickramdhakshan319 3 หลายเดือนก่อน +1

    ஓம் காரியசித்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 கடன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் தொழில் நன்றாக வளரவும் குழந்தை கள் நன்றாக படிக்கவும் வரவேண்டிய பணம் சீக்கிரம் வந்து சேர வேண்டும் நீங்களும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் சகோதரி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏🙏🙏🌸🌺🌺🌺🌸🌺🌸🌺🌺🌺

  • @ranibalasubramanian7802
    @ranibalasubramanian7802 3 หลายเดือนก่อน +1

    வாராஹி தாயே போற்றி.
    என்னுடைய பையனுக்கு இன்டர்யூ உள்ளது. அதில் அவனுக்கு வெற்றியே கிடைக்க வேண்டும் தாயே. உன்னுடைய அருள் தேவை தாயே. நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்க தாயே.

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 3 หลายเดือนก่อน +1

    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் ராஜி மாம்

  • @chandimasuresh2796
    @chandimasuresh2796 3 หลายเดือนก่อน +1

    Om yarai aman pouti 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🙏🙏

  • @maharajaraja6347
    @maharajaraja6347 3 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு நல்ல திடமான மனசை கொடு அம்மா என் பிள்ளைகளுக்கு நா வேணும் அம்மா ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajiseema1414
    @rajiseema1414 3 หลายเดือนก่อน +1

    Om varahi thaye potri potri

  • @shanthisunder194
    @shanthisunder194 3 หลายเดือนก่อน +1

    அம்மா வாராஹி தாயே என் கணவருக்கு உடல் நிலை சரியகவேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 หลายเดือนก่อน +1

    Om adhisiyakarya sithithaya varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and give solution to my problems in life and give my husband good permanent job in life he should be good dad to my daughter and good husband

  • @SujithaSujitha-f5j
    @SujithaSujitha-f5j 3 หลายเดือนก่อน +1

    அம்மா என் வாழ்க்கை ல் நிறைய பிரச்சனைகள் வருகிறது நான் வந்து என்னோட அம்மாவ மனசார நினைச்சு கண் மூடி அம்மாவ நினைப்பேன் கண் முன்னே அந்த பிரச்சனைகள் காணாம போய்டுது எல்லாம் என் அம்மா அருள் தான் காரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshiniv8702
    @varshiniv8702 3 หลายเดือนก่อน

    Om vajeerakosam amms

  • @ramyashai1205
    @ramyashai1205 3 หลายเดือนก่อน +1

    Thank you sister 🙏

  • @vimalvimala2322
    @vimalvimala2322 3 หลายเดือนก่อน

    Om sai ram 🙏
    Jai varahi Jai Jai varahi
    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kalapillai2433
    @kalapillai2433 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @mariammalm4032
    @mariammalm4032 3 หลายเดือนก่อน +1

    வராகி அம்மா தாயே எங்க அண்ணன் கடனாளர் ரொம்ப அவதிப்பட்டு கூட்டிக்கிட்டு குடிச்சிட்டு வீட்டுக்கு வராமல் ரோடு எல்லாம் சுத்திட்டு இருக்கான் தாய் நீ நீயே உனக்கு துணையாக இருந்து நல்லபடியா வாழ்க்கை கொடுமா உனக்கு 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leenaleena6819
    @leenaleena6819 3 หลายเดือนก่อน +1

    hi aunty how are you nice vlog please video about how to overcome from loliness feeling aunty om sai ram jai varahi amman alangaram super 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 หลายเดือนก่อน

    Om arumugam aruilidum anuthinemum arrumugam in life 🙏🏻

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 3 หลายเดือนก่อน

    ஓம் வாராகி அம்மா போற்றி

  • @vaneesenthilnayagam1052
    @vaneesenthilnayagam1052 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்.என் மகன் பெயர் ஹரிகுமார் ஊர் திருநெல்வேலி பிறந்த நட்சத்திரம் பூராடம் வேலை கிடைக்க பிராத்திக்கவும் சகோதரி வஜ்ரகோஷம்

  • @MalaisamyM-zq2iz
    @MalaisamyM-zq2iz 3 หลายเดือนก่อน +1

    Vajragosham amma

  • @jananiselvam6913
    @jananiselvam6913 3 หลายเดือนก่อน

    Om namah varhi portai portai 🙏🙏

  • @umasaravanan8572
    @umasaravanan8572 3 หลายเดือนก่อน +1

    Uma
    My kids should study well.Pavan is now studying in 10th std he should score good marks above 90%.

  • @tamilarasid7466
    @tamilarasid7466 3 หลายเดือนก่อน +1

    Akka varaki amma nenachi pannum pothu varakkikkunu one vikkallu vachi irukkan la athula ghee vittupottanuma. Or seperate vikkallu padanuma sister

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 3 หลายเดือนก่อน +1

    Amma magalloum mapilai ottrumai ya erukka oum pray pannunga amma pl

  • @Suguna-m1g
    @Suguna-m1g 3 หลายเดือนก่อน

    Ennakku udambil entha noinodium irukka koodathu.En kanavarrkku Athisttam undaki lottery adikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshimi9954
    @dhanalakshimi9954 3 หลายเดือนก่อน

    Om Varaghi Thayei Potri 🙏🙏🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 หลายเดือนก่อน

    Om vajrakosham

  • @radhabharathi4103
    @radhabharathi4103 3 หลายเดือนก่อน +1

    Vara prathany. Adutha Friday saiyalama

  • @kirthi03
    @kirthi03 3 หลายเดือนก่อน +1

    sister nalaku mrng 3.00 to 4.00 clock ku oru velaku ethuna pothuma illa rendu velaku ethanuma nu sollunga sis

  • @varshiniv8702
    @varshiniv8702 3 หลายเดือนก่อน

    Nimathi vendum anaye

  • @NathiyaNathiya-wf4ko
    @NathiyaNathiya-wf4ko 3 หลายเดือนก่อน

    En pasanka nalla padikavendum varahi amma.en kanavar ennudan sera vendum amma.

  • @umasaravanan8572
    @umasaravanan8572 3 หลายเดือนก่อน

    Uma Saravanan
    Om Sai Ram appa please help me to purchase own house appa am suffering a lot of people pains please do some miracles in my life appa Allah Malik ek.

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 3 หลายเดือนก่อน

    Ennudiya kadan problem sariyaga vendi kollungal amma

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 3 หลายเดือนก่อน

    Amma ennudiya udal nilai sariyaga vendi kollungal amma

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj 3 หลายเดือนก่อน

    Varagi thayee pottri pottri 🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🙏 vajragosam

  • @itsme2165
    @itsme2165 3 หลายเดือนก่อน

    Sister tomorrow u said to put padayal for pithrus what food veg or non veg pls say me sister because I don't know

  • @prabup2469
    @prabup2469 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🎉

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 3 หลายเดือนก่อน

    Amma magaluku virgil thirumanam nadakaoum pray pannunga amma pl

  • @AkiMathu-h6n
    @AkiMathu-h6n 3 หลายเดือนก่อน

    Vajragosham

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 หลายเดือนก่อน +1

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர🙏 கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ தண்ட நாயகியே நமஹ ஓம் சாய் அப்பா போற்றி🙏

  • @Vajrakosam
    @Vajrakosam 3 หลายเดือนก่อน +1

    மதாவிடாய் காலத்தில் செய்யலாமா சொல்லுங்க

  • @KarpagamBala-el3ti
    @KarpagamBala-el3ti 3 หลายเดือนก่อน

    Enkanavarukkukanparvaivehdum

  • @selvibalaji6010
    @selvibalaji6010 3 หลายเดือนก่อน

    Akka itha thipam periods la potalama ka please konjam sikirama sollunga ka 8 to 9 pota poren ka please konjam sikirama sollunga

  • @RaviReka-p1c
    @RaviReka-p1c 3 หลายเดือนก่อน

    Money send panna mudiyala sister faild varudhu

    • @Dhiyassy2122
      @Dhiyassy2122  3 หลายเดือนก่อน

      Whatsapp la. Msg pannuga

  • @srinandini9126
    @srinandini9126 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 3 หลายเดือนก่อน +1

    Thank u Sister ❤️🙏🏻💐

  • @SaranEzhil
    @SaranEzhil 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @AkiMathu-h6n
    @AkiMathu-h6n 3 หลายเดือนก่อน +1

    Vajragosham

  • @AkiMathu-h6n
    @AkiMathu-h6n 3 หลายเดือนก่อน +1

    Vajragosham

    • @sumathichandrasekar969
      @sumathichandrasekar969 3 หลายเดือนก่อน

      ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி வஜ்ரகோம் ஷ்ம் வஜ்ரம் கோ ஷ்ம் என் மகன் மன அழுத்தம் செரியா வேண்டும் கிறேன்அம்மா 🙏🏽🙏🏽😭😭

  • @PunithaJPunithaJ
    @PunithaJPunithaJ 3 หลายเดือนก่อน

    Vajragosham