கன்னி -மிகப்பெரிய முன்னேற்றங்கள் வரும் நேரம் கன்னி || kanni raasi palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 306

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y 6 หลายเดือนก่อน +46

    உங்களுடைய பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தப் பதிவை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @krishnachettiar
    @krishnachettiar 6 หลายเดือนก่อน +65

    வணக்கம் ஐயா.
    நான் ஒரு advocate. மலேசியாவில் வசிக்கிறேன்.
    நான் ஹஸ்த் நட்சத்திரம், கன்யா ராசி.
    பாடாத துன்பங்கள் இல்லை.
    உங்கள் இந்த வார்த்தையகள் நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளிக்கின்றது.
    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா.
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா செல்வமும் பெற்று வாழ்க வளமுடன். 🙏

    • @spsanthan6430
      @spsanthan6430 6 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏

    • @thaneshudayakumar5588
      @thaneshudayakumar5588 6 หลายเดือนก่อน

      @@spsanthan6430advocate.? ungalukay entha nilaiya ?

    • @thanjaipaiyan6913
      @thanjaipaiyan6913 6 หลายเดือนก่อน +2

      U blood same blood 😅😅😅

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 6 หลายเดือนก่อน

      நானும் அதே ராசி தான் வேலை வெட்டி இல்லாமல் எட்டு மாதம் அதனால் கடன் ஆனால் திடீர் என்று மும்பை ஒரு புராஜக்ட் ல சேர வாய்ப்பு தைரியமாக சென்றேன் பொங்கல் மறுநாள் இன்று வரை பொழப்பு ஓடியது மீண்டும் சிக்கல் அதனால் துணிந்து இறங்க வேண்டியது தான் அவர் சொல்வது போல

    • @whitejack4582
      @whitejack4582 6 หลายเดือนก่อน +2

      Ungga tolla tangga mudilada

  • @sais9323
    @sais9323 6 หลายเดือนก่อน +34

    True ji நாம் பணிவாக பேசுவதை சிலர் இப்படி தா எடுத்துக்கறாங்க...இனி தலை நிமிர்ந்து பேசணும் நடக்க ணும் கன்னி ராசி அன்பர்களே.

  • @sharmisadha7869
    @sharmisadha7869 6 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனியாவது எனக்கு ஒரு அரசு வேலை கிடச்சு மகிழ்ச்சியா இருக்கனும் மிக்க நன்றி ஐயா

  • @vimalaanggamuthu5594
    @vimalaanggamuthu5594 6 หลายเดือนก่อน +5

    நான் ஆசிரியர். மலேசியாவில் வசிக்கிறேன். உங்கள் பதிவு உண்மையானது. ஊக்கம் அளிக்கிறது

    • @whitejack4582
      @whitejack4582 6 หลายเดือนก่อน

      Ungga tolla tangga mudilada

  • @sudhas3060
    @sudhas3060 6 หลายเดือนก่อน +5

    10 years ah silent ah erunthan Eppo pesa try pandran but appavum bad name than Eppo um bad name than Eni sari aaidum nu nambaran thank you sir

  • @Sai-appa663
    @Sai-appa663 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எல்லா கடனும் தீர்ந்து நல்லதே நடக்கணும் ஐயா உங்களோட வார்த்தையில் 🙏🙏🙏🙏 வெற்றி கிடைக்கணும் மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🌹🌹

  • @PremaSelvam-p9v
    @PremaSelvam-p9v 6 หลายเดือนก่อน +12

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா😊நன்றி 🙏

  • @rajeshprema1547
    @rajeshprema1547 6 หลายเดือนก่อน +73

    நன்றிங்க குருவே 🙏 நீங்க சொல்வது போல் உண்மையா அன்பா இருப்பதில் தவறில்லை ஆனால் அதில் கெத்து இல்லை ரொம்ப பணிவு அதுதான் இவர்களை தவறாக மற்றவர்கள் மட்டமா பாக்குறாங்க ..கெட்டது செய்பவர்கள் விடும் பந்தா இவர்களில் இல்லை அது இவர்கள் குணம் அது இன்றைய சூழலில் எடுபடாது..நல்லவர்கள் கன்னி ஏண் அவர்களுக்கு இத்தனை சோதனை😢..குரு சொல்வதை கேட்டு வெற்றி நடை போடுங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 6 หลายเดือนก่อน +1

      நன்றி குருவே🙏🙏🙏 நீங்க போலவே நடந்தால் நல்லது என் என் கஷ்டம் எல்லாம் 🙏🙏🙏🙏நல்லபடியா நடந்தால் சரி குருவே

    • @thenmozhin1368
      @thenmozhin1368 6 หลายเดือนก่อน +1

      L​@@PalaniyammalM-om3qnl ji bu ji bu by vi vi cu cu cuooñk momin se nu think namyunava namakku. Marundhu nin

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 6 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது 100 100 உண்மை

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 6 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா நீங்க சொல்வது போல் நடந்தால் நான்வாழ்க்கை ஃபுல்லா கஷ்டப்பட்டடன் இனி சந்தோஷமா

    • @AdhimoolamEswari
      @AdhimoolamEswari 6 หลายเดือนก่อน +2

      குருக்கு வணக்கம் ஐயா என்மகன் கன்னி உத்திரம் ஆனால் நாங்கள் மிடில்கிலாஸ் பேம்பிலி ஆன
      லான் மகனை கஷ்டபட்டுகூலிதொலில்பார்து டிகிரி வரை படிக்க வேண்டும் தவரான நண்பர்கலால வியபாரத்தில நஷ்டம் அடைந்தான் சரி போனத விடு இனிமேலாவது நல்லபடியாகவாழப்பாரு ஆனால்வேலைக்கு பாகூர் இடத்தில ஏதாவது பிரச்னை என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் திருமணம் ஆமையவிலாலைஎங்கலுக்குரு ஆமைய ஆசிர்வ
      தாம்சேய்யுங்கல்சாமி

  • @kamarajpushpavalli9563
    @kamarajpushpavalli9563 6 หลายเดือนก่อน +2

    நல்லதே நடக்கும் நம்புகிறேன் ஐயா
    மகிழ்ச்சியான வார்த்தைகள்
    நன்றி நன்றி நன்றி

  • @srkumarful
    @srkumarful 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்.
    இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

  • @arumugamarum4330
    @arumugamarum4330 6 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்வது போல் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 6 หลายเดือนก่อน +15

    என் வாழ்க்கையிலும் பணம் தான் பிரச்சனையா இருக்கு நானும் 40 ஆண்டு காலமாக ஓடி ஓடி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் என்னால் ஒரு ஒரு செல்ல செல் கூட வாழ முடியவில்லை ஒரே காரணம் கடன் பிரச்சனை விட்டு வெளியில் வரவே முடியவில்லை எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய 🙏

  • @deepasairam6791
    @deepasairam6791 6 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா 🙏 கோடான கோடி நன்றி 🙏
    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @arulkrishna3692
    @arulkrishna3692 6 หลายเดือนก่อน +6

    நன்றி குருஜி நல்லதே நடக்கட்டும் ❤❤❤

  • @DuraiPugal-yz7rh
    @DuraiPugal-yz7rh 6 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா ‌.

  • @radhamani-ho6ds
    @radhamani-ho6ds 6 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா தெளிவான விளக்கம்...

  • @jayalakshmik4881
    @jayalakshmik4881 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா🙏🏽🙏🏽🙏🏽 மிகவும் அருமை. சந்தோஷம். தங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு வேண்டும். அது என்று கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் ஐயா🙏🏽🙏🏽🙏🏽

  • @மூலிகை-ன1ப
    @மூலிகை-ன1ப 6 หลายเดือนก่อน +1

    நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @johnsirani7820
    @johnsirani7820 6 หลายเดือนก่อน +3

    Nantri ayya❤ super neengal solrathu ellame nadakkuthu❤

  • @MuthuKumar-mx6ly
    @MuthuKumar-mx6ly 6 หลายเดือนก่อน +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா

  • @malligai3543
    @malligai3543 6 หลายเดือนก่อน

    Unga vedio ellam paarthu dhan ennai nalla padiya change panni en life la varugira problem ellathaium samalikkiren .. romba nanri ayya

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 6 หลายเดือนก่อน +5

    நன்றிங்க குருவே.நல்லதே நடக்கட்டும்.

  • @sarathythy8189
    @sarathythy8189 6 หลายเดือนก่อน

    sir life marumanu theriyala ana neenga sonnadhu semma motivation ah irukku neenga sonnadhu 100 / true sir

  • @thilagavathys3076
    @thilagavathys3076 6 หลายเดือนก่อน +2

    Amazing sir apdiye solringa yennala nambave mudiyala awesome sir thank u very much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 6 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றிகள் அண்ணா 🙏🤗👌👍

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 6 หลายเดือนก่อน +3

    பிறந்து 25 ஆவது பிறந்தநாள் இன்று ஒண்ணும் சாதிக்க வில்லை இந்த வருடம் கடவுள் அருள் கிடைக்கட்டும்

  • @kavithapalanikavi2779
    @kavithapalanikavi2779 6 หลายเดือนก่อน +9

    மிக்க நன்றி குருஜி

  • @prabhaharan6257
    @prabhaharan6257 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா. ஆலோசனைக்கு நன்றி.

  • @Bull-i4i
    @Bull-i4i 6 หลายเดือนก่อน +2

    Kanni rasi chithrai nakshatram nan three years mela nimathi ellama iruken sir neenga solrathu nadantha santhosham sir

    • @vethukani
      @vethukani 6 หลายเดือนก่อน

      S nanum same

  • @LifeLearner6
    @LifeLearner6 6 หลายเดือนก่อน +4

    I am from Malaysia what U telling exactly same for me ..
    Victory coming soon🎉

    • @NtGuilty_Adios
      @NtGuilty_Adios 6 หลายเดือนก่อน +1

      Malaysia which state ???

    • @LifeLearner6
      @LifeLearner6 6 หลายเดือนก่อน

      JB you

  • @AnandhaPriya-z9s
    @AnandhaPriya-z9s 6 หลายเดือนก่อน

    மிகவும் நல்லது நன்றி ஐயா 😊

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 6 หลายเดือนก่อน

    Ayya neenga solrathu 100% true. But health pathi sollunga. 3 years aah kastapattuttu irukken. Hospital kku alainchuttae irukken. Ithukku oru mudivu kidaikkaathaa nu manasu romba vethanai pattukondae irukken. Neenga laavathu oru vazhi sollunga.

  • @letchumidevadas7439
    @letchumidevadas7439 6 หลายเดือนก่อน +1

    Ayyah yen magan kanni raasi vuttiram nallathu nadakkanum ayyah asirvatam pannunggal from malaysia nandri

  • @shiny4609
    @shiny4609 6 หลายเดือนก่อน +4

    நாம் வாழும் இந்த வாழ்க்கை நிலையானது இல்லை ஐயா . அதற்குள் போட்டி,பொறாமை . இருக்கும் சிறிய வாழ்க்கையை அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

  • @menarai5588
    @menarai5588 6 หลายเดือนก่อน +4

    Thank u ayya , your words make me tears 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Alfred-rh3vc
    @Alfred-rh3vc 6 หลายเดือนก่อน +1

    Sar ningge enneke sonethe ellam seria nadekethu sar.you are very correct sar.thank u sar

  • @nila_sharmila_
    @nila_sharmila_ 6 หลายเดือนก่อน

    So sweet appa ❤ super ra solringa

  • @sundarsai1895
    @sundarsai1895 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @UshaGanesh-wq8rx
    @UshaGanesh-wq8rx 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயாநீங்கசொல்றதுமிகவும்ஆறுதலாக இருக்கு

  • @malanbu8233
    @malanbu8233 6 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி.
    நன்றி குருவே

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 6 หลายเดือนก่อน +3

    நன்றி குருஜி🙏

  • @reanureanuga5775
    @reanureanuga5775 6 หลายเดือนก่อน +10

    வணக்கம் ஐயா

  • @bharathsekar7152
    @bharathsekar7152 6 หลายเดือนก่อน +3

    Thank you
    Kanni lagna
    Buthan suryan sukkiran in thulam
    Kethu sani in maharam 11-11-1962 Guru in kumbam chandran in mesham Sevvay ,rahu in kadaham

  • @RP-he8zl
    @RP-he8zl 6 หลายเดือนก่อน +3

    whatever it is, its so nice to hear those positive words..tq❤

  • @thevi3892
    @thevi3892 6 หลายเดือนก่อน +15

    Vanakam friend sir ❤️❤️❤️ kanni rasi uthiram natchatiram 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 romba romba romba sirupa sireekitha sir

    • @ushak.u4128
      @ushak.u4128 6 หลายเดือนก่อน

      😂😂😂😂ama friend's

    • @thevi3892
      @thevi3892 6 หลายเดือนก่อน

      @@ushak.u4128 💯💯💯💯 true true true friend

    • @mugunthanc.k4808
      @mugunthanc.k4808 6 หลายเดือนก่อน

      Same😂

    • @thevi3892
      @thevi3892 6 หลายเดือนก่อน

      @@mugunthanc.k4808 😄😄

  • @priyaparamanandham8949
    @priyaparamanandham8949 6 หลายเดือนก่อน +2

    Your words are 100% correct sir,
    Thanks a lot for your timely words, feelings happy....

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 6 หลายเดือนก่อน +3

    Thank you Sir for your kind teaching

  • @theepanpitatheepan
    @theepanpitatheepan 6 หลายเดือนก่อน

    உங்கள நம்புறன் ஐயா. இனி எல்லாம் நல்லது நடக்கும்

  • @paramasivam4695
    @paramasivam4695 6 หลายเดือนก่อน +1

    Vanakkam..ayya.valhavalamutan ❤❤❤

  • @7Humanity
    @7Humanity 6 หลายเดือนก่อน +5

    ஐய்யா நீங்க போதும் எங்கள ஊக்கு விக்க, என்னோட குரு ஐய்யா நீங்க 🙏🏻.
    வாழ்க்கையில உங்கள மறக்க மாட்டேன்.
    கடவுள் நம்பிக்கை அற்றவன் ஐய்யா நா.

  • @MeenaRengarajan
    @MeenaRengarajan 6 หลายเดือนก่อน +53

    அய்யா கடன் தொல்லை தாங்க முடியல அது முடிவு வரணும்

    • @tamilgaming647
      @tamilgaming647 6 หลายเดือนก่อน

      வருத்தம் வேண்டாம் எல்லாம் நன்மைக்கே

    • @punithamurthy9607
      @punithamurthy9607 6 หลายเดือนก่อน

      சரியான questions

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 6 หลายเดือนก่อน

    நன்றி.

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 6 หลายเดือนก่อน +2

    🙏🏻 நன்றி அண்ணா

  • @pravim5252
    @pravim5252 6 หลายเดือนก่อน +1

    உண்மை 💯 %

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 6 หลายเดือนก่อน

    நல்லது நன்றி ❤

  • @poojapoongothai2763
    @poojapoongothai2763 6 หลายเดือนก่อน +3

    Thank you guruji 😊

  • @soundaryasoundarya9273
    @soundaryasoundarya9273 6 หลายเดือนก่อน +9

    Iya 9 pathu nava gragam sutrum murai valathu puram 7 um Etathu puram 2 um Ragu Kethu sutrum enru solraga unmaiya vevaram solluga Iya 🎉🎉🎉🎉🎉 please

  • @NtGuilty_Adios
    @NtGuilty_Adios 6 หลายเดือนก่อน +1

    Valga valamudan 🙏🙏❤️

  • @saranyak330
    @saranyak330 6 หลายเดือนก่อน

    Thank you sir, i expecting so long... What u said in this, it's motivating more. I am waiting for government job...

  • @SathyalakshmiSakthi
    @SathyalakshmiSakthi 6 หลายเดือนก่อน +6

    Aya nan kanni rasi chithirai nachathiram methuna lakkanam sollunga ayya

  • @tvkofficialak
    @tvkofficialak 6 หลายเดือนก่อน +6

    ஆமாம் ஐயா இந்த மாதத்தில் நான் கண்ட கனவு ஒன்று நடந்துவிட்டது ஐயா அப்படி என்றால் கடவுள் எனக்கு கனவில் வரம் தருகிறாரா 🤔🤔🤔

  • @jothipdkt4954
    @jothipdkt4954 6 หลายเดือนก่อน +31

    இங்க நல்லவன் யாரு கெட்டவன் யாருனே தெரியல சாமி

    • @senmathi3380
      @senmathi3380 6 หลายเดือนก่อน +4

      hi small advise donot beleive any one

    • @seshadrinathana5206
      @seshadrinathana5206 6 หลายเดือนก่อน +1

      Many times Kanni Rasi defeated my hope

  • @thamilkuillanksan3210
    @thamilkuillanksan3210 6 หลายเดือนก่อน +1

    Iya vanakkam enakku ore varuttham

  • @sankarasevasamaj6147
    @sankarasevasamaj6147 6 หลายเดือนก่อน +2

    Samyji, your statements are very fine.

  • @bama-ft9tf
    @bama-ft9tf 6 หลายเดือนก่อน +5

    Thanku sir

  • @madhavank8814
    @madhavank8814 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @sivakumarseetharama5443
    @sivakumarseetharama5443 6 หลายเดือนก่อน +1

    Sir.
    Butterfly app dina yennai. Our situation is such that we neither can hv butter nor are we able to fly. What a life are we living. It better to leave rather than live.
    You had been saying it good time. Very true time good for others and not for us.
    5 jackpot this year, I will be happy if we get atleast 1 jackfruit.
    Wat ever certain said I like to hear your prediction. I really enjoy the way you communicate and explain.
    Thanks

  • @jaivands
    @jaivands 6 หลายเดือนก่อน +1

    Tqvm ayya from Malaysia

  • @parthasarathy2308
    @parthasarathy2308 6 หลายเดือนก่อน +4

    Kanni rasiku mattum than athikamana kadan thollai yanne theriyala nanum than

  • @krishnanmalathi6506
    @krishnanmalathi6506 6 หลายเดือนก่อน

    மிக்கநன்றிகுருஜீ

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 6 หลายเดือนก่อน +1

    Swami ji Nan already tamil chitthirai ku Nala dress select panitean one week munadi 😊❤❤❤ n

  • @vijilakshmi348
    @vijilakshmi348 6 หลายเดือนก่อน

    கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு அப்படியே எல்லாம் நடந்துட்டா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்

  • @girijasathya1025
    @girijasathya1025 6 หลายเดือนก่อน

    Sir the way of talking is excellent
    Om Sai Ram

  • @dhamotharandhamotharan7279
    @dhamotharandhamotharan7279 6 หลายเดือนก่อน

    அருமை ஜயா

  • @priyadharshinis6033
    @priyadharshinis6033 6 หลายเดือนก่อน

    Vanakkam iyya, nan kanni rasi hastham natchathiram, nan arasaanga velaiku muyarchi seikiren kedaikuma iyya

  • @nishavijay8866
    @nishavijay8866 6 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏

  • @ameenamera1823
    @ameenamera1823 6 หลายเดือนก่อน +2

    Positive talk

  • @sundarir7285
    @sundarir7285 6 หลายเดือนก่อน

    nanum kanni rasi than iyya. vazhtha vazhkai pooravum kavalai pettu than irukke

  • @Nisha-sx6ey
    @Nisha-sx6ey 6 หลายเดือนก่อน

    Nandri guruve

  • @ishalifestyle06
    @ishalifestyle06 6 หลายเดือนก่อน +3

    அய்யா பெண் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரத்துக்கு சொல்லுங்கள் 😊

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 6 หลายเดือนก่อน

    Nanga 3yrs ah baby ku try panrom, sekrama engalku success aganum , endha year.

  • @ponmanielangovan500
    @ponmanielangovan500 6 หลายเดือนก่อน +2

    Ayya na kanni rasi kanni lakinam chithirai natchathiram... govt job intha year kedaikuma ayya pls solunga...

  • @premam8133
    @premam8133 6 หลายเดือนก่อน +1

    வணக்கம்🙏🙏🙏💐

  • @santhibalu5620
    @santhibalu5620 6 หลายเดือนก่อน +1

    நன்றிங்க ஐயா

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 6 หลายเดือนก่อน +32

    பெண் களுக்கு தயவு பண்ணி சொல்லுங்க சார்

  • @arunaganapathy2512
    @arunaganapathy2512 6 หลายเดือนก่อน +4

    Appada romba romba sandosham.thanx

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 6 หลายเดือนก่อน +1

    Nandri sir frm malaysia

  • @Vishnu50317
    @Vishnu50317 6 หลายเดือนก่อน

    Power weeder, power tiler bisnas panra entha viyabaram பண்ணாலமா குரு ஜீ sollunga please🙏

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel648 6 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 6 หลายเดือนก่อน +3

    Nermaium unmaium than balam .
    Kasu panathoda. Kela kidakura porul methu kuda asa padamaten sir. Yenaku poi ipadiyanu dhinamum kadavula venduren. Perumal than thunai

  • @venkateshwarivenkateshwari3519
    @venkateshwarivenkateshwari3519 6 หลายเดือนก่อน +5

    Thank you sir

  • @devadossdevadoss1997
    @devadossdevadoss1997 6 หลายเดือนก่อน +2

    Correct ha soneega sir❤❤❤❤❤

  • @parthikrish83
    @parthikrish83 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤ நன்றி குருஜி

  • @shanmugam-e1u
    @shanmugam-e1u 6 หลายเดือนก่อน +1

    Ella tharasi ku sathayam 48 Vayathu epati erugum solluga Iya
    🎉🎉🎉

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 6 หลายเดือนก่อน +4

    Thank you so much Guruji.
    🙏🙏🙏

  • @udhayakumarvazhengat4981
    @udhayakumarvazhengat4981 6 หลายเดือนก่อน

    🙏 Eagerly waiting for happiness & prosperity by Almighty's blessings 🙏

  • @Maniraj4696
    @Maniraj4696 6 หลายเดือนก่อน +1

    சிவாய நமஹ ஐயா என்னால் முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு விட்டேன் ஆனால் என்னால் வளர முடியவில்லை என்னய்யா செய்வது கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்

  • @drjagan03
    @drjagan03 6 หลายเดือนก่อน +1

    Ayyaa arul.

  • @paramasivam4695
    @paramasivam4695 6 หลายเดือนก่อน +2

    Thankyou sir.valhavalamutan ❤❤❤