ความคิดเห็น •

  • @DrArunbalaji15
    @DrArunbalaji15 10 หลายเดือนก่อน +139

    7 ஜென்மங்கள் 49 பிறவிகள் அனுபவிக்க வேண்டியதை இந்த ஒரு பிறவியிலேயே அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

    • @ganesansk2200
      @ganesansk2200 10 หลายเดือนก่อน

      I'm also

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      💯💯😥😥உண்மை

    • @sureshboopathi9662
      @sureshboopathi9662 10 หลายเดือนก่อน +1

      Unmaithan naanum appadithan ninaikkeren

    • @athibalu887
      @athibalu887 10 หลายเดือนก่อน

      உண்மைதாங்க

    • @ananthibio8787
      @ananthibio8787 10 หลายเดือนก่อน +1

      Yen ena achu sir en storya vidava nane confident iruken

  • @mandodari4037
    @mandodari4037 10 หลายเดือนก่อน +72

    அன்பை காண்பித்து தான் ஐயா எங்களை ஏமாற்றி விடுகிறார்கள் 😔😔 நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம் என்று கடவுளே நினைத்து விட்டார் ❤❤❤❤

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน +1

      ஆமாங்க😢😢

    • @mandodari4037
      @mandodari4037 10 หลายเดือนก่อน +1

      @@smartsenthil6187 😂😂😂

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@mandodari4037 தோழி நீங்க எந்த ஊர்

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@mandodari4037 உங்க அனைத்து கமெண்ட் அருமை

    • @saiswetha4902
      @saiswetha4902 10 หลายเดือนก่อน +3

      S😢

  • @smartsenthil6187
    @smartsenthil6187 10 หลายเดือนก่อน +110

    என்னை போன்ற கன்னிராசிகாரர்கள் மற்றவருக்கு எதையும் எதிர்பார்க்காமல் கஷ்டபட்டு தனக்கு பலன் இல்லாமல் நடுதெருவில் நிற்கிறோம் 33 வருடமாக😢

    • @shobanad4919
      @shobanad4919 10 หลายเดือนก่อน +3

      Naanumtha 33yrs kastam

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@shobanad4919 என்ன வேலை பாக்றீங்க கவலைபடாதீங்க

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@shobanad4919 நல்ல வாழ்க்கை அமையுங்க

    • @sindhumba8571
      @sindhumba8571 10 หลายเดือนก่อน +2

      Naanum than 33 yrs

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@sindhumba8571 ena job panringa

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 10 หลายเดือนก่อน +10

    ஐயா வணககம் 🙏 தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் தான். கர்ணனை போல் ஓரு கரம் கொடுத்ததை மறு கரம் அறியாமல்தான் இருக்கிறேன் இதுவரையில்! இனியும் இருப்பேன் நல் எண்ணம் மாறாமல் இம்மண்ணில் நான் வாழும்நாட்களில்❤❤️‍🩹✍️🙏 ஓம் விநாயக பெருமானே🙏 ஓம் முருகா 🙏 ஓம் நம்சிவாய ஓம் சக்தி 🙏ஓம் நமோ நாரயணாய ஓம் லக்ஷ்மி தாயார் போற்றி போற்றி 🙏 குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரஹா போற்றி போற்றி 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஆஞ்சநேயா நமஹா 🙏 ஓம் சாய்ராம் 🙏 எண் பெற்றோருக்கு நன்றி🙏 என்னுள் நல்லதை விதைத்ததற்க்கு🙏 எல்லா தெய்வங்களும் எனக்கு சக்தி அருளட்டும்🙏✍️

  • @smartsenthil6187
    @smartsenthil6187 10 หลายเดือนก่อน +59

    மனதும் மரத்துவிட்டது வாழ்க்கையும் வெறுத்துவிட்டது காலங்களும் கடந்துவிட்டது மரணத்தின் பாதையை தேடி😢என்னைபோன்ற கன்னிராசிகாரர்கள்😞😞

    • @mandodari4037
      @mandodari4037 10 หลายเดือนก่อน +5

      இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டும் உடனேவா மரணம் 😂😂😂 எமனே பயந்து போயிடுவார் அவருக்கு நாம் புத்தி சொல்வோம் 😂😂

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@mandodari4037 உண்மைதான்

    • @poornimas-bh9fn
      @poornimas-bh9fn 10 หลายเดือนก่อน +1

      Unmayave en life la ellathaum anupavichiten

    • @smartsenthil6187
      @smartsenthil6187 10 หลายเดือนก่อน

      @@poornimas-bh9fn amanga manase sari ila

    • @shakilabanu8709
      @shakilabanu8709 10 หลายเดือนก่อน +1

      What happened

  • @sundaram4807
    @sundaram4807 10 หลายเดือนก่อน +15

    அய்யா நான் உண்மையா சொல்றேன் என் கூட இருப்பவர்கள் கூட என்னை பற்றி அறிவார் இல்லை 😂😂,,,ஆனால் நீங்க மாத்திரம் இவ்வளவு சரியாக சொல்வதை பார்த்து உங்கள் அருள் சக்திக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன் என்றும் நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 10 หลายเดือนก่อน +28

    எங்க மனச படிச்ச மாதிரி கரெக்டா சொல்றீங்க உங்க ரூபத்தில் கடவுள் சொல்லும் வாக்கா நினைக்கிறேன் ஐயா நன்றி

  • @rajeshprema1547
    @rajeshprema1547 10 หลายเดือนก่อน +40

    கன்னி ராசி அன்பர்கள் நீங்க சொல்வது போல் கடவுள் உள்ளம் அவர்களுக்கு❤ எல்லோரிடமும் அன்பு காட்டுவதில் உயர்ந்தவர்கள்..ஆனால் அவர்களுக்கு மற்றவகள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்..உண்மைக்கு என்றுமே தோல்விதான் துரோகமும் அவர்கள் சந்திப்பது... இனி வரும் காலங்களில் அவர்கள் மேலும் மேலும் முன்னேறவும்..நூறாண்டு காலம் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுகிறேன் குருஜி...🙏🙏🙏🙏

  • @nishasha4723
    @nishasha4723 10 หลายเดือนก่อน +48

    நல்ல வார்த்தைகள் சொல்வதற்கு நன்றி சார்🙏🙏 ஆனால் கூட்டமும் இல்லை, குடும்பமும் இல்லை.. எல்லாரும் தூக்கி எறிந்த பின் யாரும் இல்லை பேசக் கூட 😢 இதுதான் நிலைமை 💔

    • @renugaprasith9974
      @renugaprasith9974 10 หลายเดือนก่อน +1

      100% true

    • @shanmugasundaram4367
      @shanmugasundaram4367 10 หลายเดือนก่อน

      கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சி நம்பிக்கையோடுஇருங்க

    • @saroram1295
      @saroram1295 10 หลายเดือนก่อน

      இதுவும் கடந்து போகும்!
      மீண்டும் சிறகுகள் முளைக்கும்!
      அதிர்ஷ்டம் வரும் முன்பு சில இழப்பு வரும் இப்போது இழப்பு முடிந்து நல்லது வரும் நேரம்

    • @nathiyakamatchi6413
      @nathiyakamatchi6413 10 หลายเดือนก่อน

      அதே

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 10 หลายเดือนก่อน

      கன்னி ராசியில் இருப்பவர்கள் ஆழமான இறை உணர்வும் இறை அனுபவம் உண்டா

  • @robertjames229
    @robertjames229 10 หลายเดือนก่อน +73

    உண்மை தான் ஐயா .பல நேரங்களில் நான் நினைத்து இருக்கிறேன் ஏன் தான் நாம் கன்னிராசியில் பிறந்தோம் என்று. நன்றி ஐயா 🙏🙏🙏

    • @bhuvanbhuvan7687
      @bhuvanbhuvan7687 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @robertjames229
      @robertjames229 10 หลายเดือนก่อน

      @@bhuvanbhuvan7687 உங்கள் பெயரும் புவனேஸ்வரி யா?

    • @nesaranirani2765
      @nesaranirani2765 10 หลายเดือนก่อน +1

      உண்மைதான்

    • @sogamsamy5070
      @sogamsamy5070 10 หลายเดือนก่อน +2

      Nanum than sister

    • @thaneshudayakumar5588
      @thaneshudayakumar5588 10 หลายเดือนก่อน +3

      @@sogamsamy5070kanni rasi is not a super rasi -but it is supreme rasi ?

  • @ravid9905
    @ravid9905 10 หลายเดือนก่อน +16

    நீங்கள் எனக்கு கண்ணுக்குத் தெரிந்த தெய்வம் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சத்தியம் 100 சதவீதம் உண்மை .ஐயா ஸ்ரீ சக்கரம் எங்கே கிடைக்கும் பதிவிடுங்கள் ❤❤❤

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 10 หลายเดือนก่อน +7

    உண்மை ரிலே நாங்கள் கடவுள் தான் அந்த அளவுக்கு அனுபவம் நீங்கள் சொல்வது எல்லாம் 100/உண்மை தான் ஐயா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்கள் தான் உதவி செய்கிறோம் ஆனால் எங்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்

  • @priyanka_artisticsoul
    @priyanka_artisticsoul 10 หลายเดือนก่อน +6

    கன்னி ராசியர்களுக்கு கிடைத்த ஊக்கம் சொற்பொழிவு...நன்றி ஐயா🙏

  • @user-kt4jc9co2y
    @user-kt4jc9co2y 10 หลายเดือนก่อน +5

    என் வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதுவும் கண்டதில்லை ஐயா

  • @kohilat5643
    @kohilat5643 10 หลายเดือนก่อน +36

    கன்னி ராசியை உருவாக்கின மாதிரி அப்படியே உண்மையை சொல்றிங்க ஐயா சூப்பர் 🙏🙏🙏🙏

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 10 หลายเดือนก่อน +20

    குணத்தை பாக்குறது இல்லை எங்களால முடியலனலும் உதவி செஞ்சாலும் அந்த நிமிஷம் .வாழ்க்கையில் எல்லாம் ஏமாற்ற கடவுள் இருக்கிறார் அந்த நம்பிக்கை இருக்கிறேன்

  • @supriya_tailoring
    @supriya_tailoring 10 หลายเดือนก่อน +16

    மிகவும் நன்றி ஐயா. எல்லாம் சரியாக சொன்னீர்கள்.. 💯💯💯💯💯

  • @user-kb7in6du8c
    @user-kb7in6du8c 10 หลายเดือนก่อน +6

    ஜயா வணக்கம் கன்னி ராசி பற்றி நீங்கள் சொல்வது உண்மையாக தான் இருக்கிறது

  • @jothiviji1173
    @jothiviji1173 10 หลายเดือนก่อน +10

    ❤ எங்கள் மனதை ஸ்கேன் பண்ணக் கூடிய பவர் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது சாமி...பேரன்பும் பெரு மகிழ்ச்சியும் சாமி ❤

    • @rsivakumar8742
      @rsivakumar8742 10 หลายเดือนก่อน

      கன்னி ராசி பிச்சைக்காரனும் மோசம் பிச்சைக்காரன் கூட தைரியமாக இருக்கிறான் கண்ணீர் ஆட்சிக்கு தான் தினமும் பயந்து பயந்து செத்துகிட்டு இருக்கான் சாமி நீ கன்னி ராசி பத்தி சொல்றது பூரா அப்பட்டமான பொய் சாமி தயவு செய்து கன்னி ராசிக்காரனை புகழ்ந்து பேசி பேசி அவன ரணம் பண்ணாத நீ

    • @rsivakumar8742
      @rsivakumar8742 10 หลายเดือนก่อน

      சாமி நீல கமெண்ட்ல பார்க்க மாட்டியா சாமி சும்மா வாயில வருது வாரிட்டு போக வேண்டியது தான் உன்னை விட நான் நல்லா யோசிச்சு சொல்லியும் சாமி

  • @pachamuthu5332
    @pachamuthu5332 10 หลายเดือนก่อน +15

    ஐயா வணக்கம் நான் கன்னி ராசி மகர லெக்கனம் உத்திர நட்சத்திரம் நான் பணம் கஷ்டம் மன வேதனையில் இருக்கிறேன் இந்த மாதம் வீடு வாடகை பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் மனம் கஷ்டம் உடல்நிலை எல்லாம் பெரும் வேதனை இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் கன்னி ராசிக்கு நடந்தால் குருஜீ உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pmgopiy4540
      @pmgopiy4540 10 หลายเดือนก่อน +1

      மிக்க நண்றி என்னை பிரதிபலிக்கின்றீர்கள் நண்பரே....

    • @rajalakshmisivakumar8725
      @rajalakshmisivakumar8725 10 หลายเดือนก่อน

      Definitely u paid pa

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 10 หลายเดือนก่อน +10

    நன்றி அய்யாவழி நீங்கள் சொல்வது 100%உன்மல அய்யா 🙏🙏

  • @Agneepoo2003
    @Agneepoo2003 10 หลายเดือนก่อน +8

    தாங்கள் சொல்வது போல் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் ஒழுக்கத்தை கை விட மாட்டோம் சார்.எதற்கும் பயப்பட மாட்டோம் சார்.

  • @vijayamanimani747
    @vijayamanimani747 10 หลายเดือนก่อน +12

    100 % உண்மை ஐயா. நான் உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றிகள். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அன்பால் நிறைய ஏமாற்றம் அடைந்த இருக்கேன்.

  • @suresht8284
    @suresht8284 10 หลายเดือนก่อน +34

    கோடி உண்மை எங்கள் குருவே🙏👍💯💯💯💯💯🙇கெட்டது நினைக்க முடியல குருவே👍அவங்களும் நல்லா இருக்கனும் குருவே🙏உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙇💯👍

  • @umaravishankar1971
    @umaravishankar1971 10 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா 🙏🏽🙏🏽மனசுக்கு சந்தோஷமா இருக்கு

  • @VV-xf6fg
    @VV-xf6fg 10 หลายเดือนก่อน +12

    Iyya vanakam , I have burst into tears while watching your clip. What you have said is absolutely correct!

  • @v.medicalams2856
    @v.medicalams2856 10 หลายเดือนก่อน +2

    அவ்வளவும் உண்மை. சொந்தம் உதவாத உண்மையை உண்மையைச் சொல்லி ஆறுதல் சொன்ன ஐயா தான் உண்மையான சொந்தம். God bless you .

  • @priyadharsini3002
    @priyadharsini3002 10 หลายเดือนก่อน +8

    உண்மைதான் ஐயா...கன்னி ராசி பற்றி உண்மை யை உள்ளதை உள்ளபடி கூறும்போதும் ,உங்களின் நேர்மறையான பேச்சும் கன்னி ராசிக் காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது ஐயா🙏🙏🙏

  • @akhilasaba8205
    @akhilasaba8205 10 หลายเดือนก่อน +9

    💯Percent true words sir.. Thank you for your motivational speech.

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கம் என் அழகான முகப்பு ❤🎉🎉

  • @ajanthini09
    @ajanthini09 10 หลายเดือนก่อน +3

    Thank you sir. Everything you telling me is truth and I feel confident and myself again. I don’t miss any of your uploads because all the things are truth and that makes me feel comforting to my heart from all the sadness I come forward. 🙏🙏🙏 you are one God that gives me hope.

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 10 หลายเดือนก่อน +30

    சத்தியமான வார்த்தைகள் மிக்க மகிழ்ச்சி அன்புடன் நன்றிகள் அண்ணா 🙏🤗💐👌👍

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 10 หลายเดือนก่อน +4

    நன்றிகள் பல கோடி ஐயா வாழ்க வளமுடன்🙏✨️

  • @shanthinianandan1668
    @shanthinianandan1668 10 หลายเดือนก่อน +2

    Nadakutho ilayayo.. neega peisurathu.. keka ah nimmathiya iruku.. Thanku guru j

  • @samyukthar.3508
    @samyukthar.3508 10 หลายเดือนก่อน +2

    தங்களது பேச்சு மிகவும் உத்வேகம் அளிக்கிறது ஐயா இன்றைய பொழுதின் உற்சாகம் உங்கள் பதிவுதான் ஐயா. உண்மை யா என ஆராய கூட மனம் விரும்பவில்லை. ஏனென்றால் மனதிற்கு இதமாக இருக்கிறது

  • @padminireghunathan9470
    @padminireghunathan9470 10 หลายเดือนก่อน +1

    Excellent sir.Thankyou sir....Guruve saranam 🎉🙏🏻🙏🏻

  • @kpriya2063
    @kpriya2063 10 หลายเดือนก่อน +5

    ஐயா கன்னி ராசியின் மனதை படித்ததை போல் அப்படியே சொல்கிறிர்கள் நன்றி

  • @user-ij1ml2sl9r
    @user-ij1ml2sl9r 10 หลายเดือนก่อน +10

    Your speech will motivatated to become strong and belive god.. bcz god with us forever

  • @kamalanayanansir7928
    @kamalanayanansir7928 10 หลายเดือนก่อน +1

    நான் கும்பம் ராசி ஐயா கன்னி என் வாழ்க்கை ல சுத்தி சுத்தி வந்து என்ன அதிகாரம் தான் பண்ணுச்சு அதுவும் கன்னி ராசி கார பொன்னுங்கள பாத்த நான் ஓடிடுவேன் .....கன்னி டெக்னிக் கா பேசுரேனு நிறைய பொய் சொல்ராங்க ஐயா .....10 அடி தள்ளி தான் நிப்பேன் ......... இந்த பதிவு ஏன் பார்த்தேனா ...பிரச்சனை யார் ட இருக்குனு தெரிஞ்சிக்க தான் ஐயா....கன்னி பெண்கள் ரொம்ப சுயநலமா இருக்காங்கள் ......... 😢😢😢😢😢

  • @vjeromina
    @vjeromina 10 หลายเดือนก่อน +2

    💯 True sir i love to watch all your videos thanks for the good msg 🙏

  • @sangeethasangee3156
    @sangeethasangee3156 10 หลายเดือนก่อน +6

    Ellame unmai sir,I am proud for kanni rasi.

  • @premganesh4679
    @premganesh4679 10 หลายเดือนก่อน +4

    கேட்க நல்லாத்தான் இருக்கு புகழ்ந்து தள்ளி விட்டீங்க எடப்பாடி இதை கேட்டா சந்தோஷப்படுவார்

  • @janagielumalai8397
    @janagielumalai8397 10 หลายเดือนก่อน +3

    Vazga valamudan nalamudan Jai Shri Ram 🙏

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 10 หลายเดือนก่อน +8

    வீழ்ந்து கிடக்கும் போது எல்லாம் ஐயா அவர்களின் உரை உத்வேகம் அளிக்கும்....

  • @rajan4216
    @rajan4216 10 หลายเดือนก่อน +6

    38 வருஷம் இது தான் நடக்குது நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலா இருந்தது ஐயா🙏🏻

    • @suganyathiyagarajan1210
      @suganyathiyagarajan1210 10 หลายเดือนก่อน +1

      எனக்கும்.... 38 வருஷம் இப்டியே போகுது....

  • @rsanthosh7830
    @rsanthosh7830 9 หลายเดือนก่อน

    எல்லா தருணங்களிலும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக தான் இருக்கிறேன் இனிமேலும் இருப்பேன் I love you kanni Raasi I LIKE YOU KANNI RAASI 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 10 หลายเดือนก่อน +3

    அற்புதம் ஐயா 🙏

  • @shanthisekar6730
    @shanthisekar6730 10 หลายเดือนก่อน +1

    அருமையான உண்மையான பதிவு ஐயா 💗🙏

  • @kamarajpushpavalli9563
    @kamarajpushpavalli9563 10 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் வார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @m.kamalim.kamali6664
    @m.kamalim.kamali6664 10 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்ற விஷயத்துல ஒன்னு கரெக்டா நடக்குது நான் எல்லாருக்கும் உதவி பண்ற நான் உதவி கேட்டா எல்லாம் அலறி அடிச்சு ஓடுறாங்க

  • @boopalan8933
    @boopalan8933 10 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் கொடுக்க முடியுது. ஆனால் ஊர் கும்பிபிஷேகம் திருவிழா சாமி தரிசனம் பண்ண முடியல. ஊருனால சாமியியோட முகத்தை கூட பாக்க முடியலல.. கும்பபிஷேகத்துல கலந்துக்க மனம் வரல. திருவிழா ல கலந்துக்க மனம் வரல. சாமி முகத்தை பாக்கணும்னு தோணுது ஆனா ஒரு விதமான ஈகோ என்னை தடுக்குது... 🙏

  • @bhavaninarayanan3719
    @bhavaninarayanan3719 10 หลายเดือนก่อน +1

    Thank younga
    Neanga eppavum magilchiya erukkanum mand 🙏

  • @PunithanPunithan-yq6qk
    @PunithanPunithan-yq6qk 10 หลายเดือนก่อน

    Nanrri ayya ungal varthaigal ennai palam paduthukiratha..❤❤

  • @bhuvaneshwarir5819
    @bhuvaneshwarir5819 10 หลายเดือนก่อน +2

    I don't know this true or false but I feel good
    He spread positive thoughts
    Thank you so much sir 😌

  • @ranjanaranj8683
    @ranjanaranj8683 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.ஆனாலும் மனக்கவலைக்கு குறைவில்லை

  • @baranisenthilkumar7850
    @baranisenthilkumar7850 10 หลายเดือนก่อน +3

    ஆனாலும் மனது வலிக்கின்றது எங்களது நம்பிக்கை துரோகம்

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr 10 หลายเดือนก่อน +5

    உண்மை நன்றி ஐயா

  • @murugeshmanickam4021
    @murugeshmanickam4021 10 หลายเดือนก่อน +1

    Ayya unga varathai yai kettukum podu manadukku nemmadiyaga irrukku ayya nandri......

  • @poovarasi1122
    @poovarasi1122 10 หลายเดือนก่อน

    மிக மிக ஆறுதல் கிடைத்தது. நன்றி ஐயா.

  • @SenthilSenthil-qz8ie
    @SenthilSenthil-qz8ie 9 หลายเดือนก่อน

    உங்களின் வாக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது ஐயா 100% உண்மை ஐயா

  • @lalithaswaminathan6548
    @lalithaswaminathan6548 10 หลายเดือนก่อน +3

    No words ssir.thank you very much

  • @vvender2982
    @vvender2982 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @sugunac2509
    @sugunac2509 9 หลายเดือนก่อน

    அருமை 100 சதவீதம் உண்மை.

  • @user-yh9ok6fh7j
    @user-yh9ok6fh7j 10 หลายเดือนก่อน +4

    100%உண்மை ஐயா 🙏எதற்க்காகவும் நான் கவலை படமாட்டேன் 👍எந்த கஷ்டம் வந்தாலும் கடவுள் மட்டுமே என் நம்பிக்கை உங்கள் வார்த்தை அணைத்தும் ப்ரம்மனே சொல்வது போல் உள்ளது 🙏நான் செய்யும் நன்மை தீமையின் பிரதி பலனே எனக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கை உண்டு அந்த நம்பிக்கை கடவுள் தந்த வரம் உங்களை போல் மனிதர்கள் வாக்கும் கடவுளின் வரமே 🙏🙏உங்கள் தொண்டும் விதுர நீதி போல் சத்தியமானது 🙏

  • @sadhalakshmi5523
    @sadhalakshmi5523 10 หลายเดือนก่อน +2

    Ayya namaskaram Nandre ayya 🙏 what u said is true ayya tqsm 🙏 iam Kanya Rashi happy to hear the reality words nandre ayya 🙏

  • @mathinavam9847
    @mathinavam9847 10 หลายเดือนก่อน

    Nanum aththam kannirasi.Neenkal
    Solvathu ellamee appadiya than nanum. Athisayamaka
    erukkuthu aiya...... Eppady 💯 veethamum correct.ah erukkuthu😮.
    Nanri aiya 🙏

  • @veeravm4080
    @veeravm4080 10 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 10 หลายเดือนก่อน

    Miga unmai iyya ungal pechu nambikkai tharukirathu 🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 10 หลายเดือนก่อน

    So true words sir
    Thanks a lot

  • @bhuvanakumar2034
    @bhuvanakumar2034 10 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா❤❤

  • @arularjunanarularjinan6609
    @arularjunanarularjinan6609 10 หลายเดือนก่อน +2

    Thanks ayya

  • @sumathiramar2752
    @sumathiramar2752 10 หลายเดือนก่อน +1

    Ayya we want your blessings.
    Thank u ayya.

  • @Ranjanisu
    @Ranjanisu 10 หลายเดือนก่อน +2

    Unga positive words mattum dha nangala life ha lead panna oru reason ha iruku sir otherwise it's very terrible worst all your predictions are perfect but life romba kastam ha iruku mentally sir emotionally sir

  • @KavithaKavitha-lz6eh
    @KavithaKavitha-lz6eh 10 หลายเดือนก่อน

    Thank you.i am very happy

  • @spriya1207
    @spriya1207 10 หลายเดือนก่อน

    Ayya nan maranathai ethirparthu kondirukren.

  • @thanishelectrical4062
    @thanishelectrical4062 10 หลายเดือนก่อน +8

    💯💯💯💯💯 Unmai
    🙏🙏🙏🙏🙏

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 10 หลายเดือนก่อน

    ❤aiya deivam neerill vanthu sonnathu pola unmaiii ellamee appadiyeee sollitigaa aiyaa.....epudi ungalai potrinalumm pathathu aiyaa.....

  • @darpakshyam5195
    @darpakshyam5195 10 หลายเดือนก่อน

    Super Sir thanks 🙏👍 I love you too ❤

  • @prajasanthi7149
    @prajasanthi7149 10 หลายเดือนก่อน +2

    Ayya rompa nandriga ayya

  • @pradeepv2377
    @pradeepv2377 10 หลายเดือนก่อน +1

    Thanks a lot

  • @hariragaw5068
    @hariragaw5068 10 หลายเดือนก่อน +1

    True words Sir...tq sir

  • @ramarajramaraj625
    @ramarajramaraj625 10 หลายเดือนก่อน

    Thanks for your reply

  • @murugaiahs2337
    @murugaiahs2337 10 หลายเดือนก่อน

    என் சிறு வயதில் முதல் நடந்தது எல்லாம் நீங்கள் கூறினீர்கள் ஐயா ஆனால் நடக்கப்போவது யாருமே கூறுவதில்லை நடந்த பிறகு தான் எல்லாமே தெரிகிறது

  • @sureshkrs1466
    @sureshkrs1466 10 หลายเดือนก่อน

    Ayya correct a sollringa purattasyila aippasiyila veedu ottalama sollunga kattiyaveedu pathiyileye nikkuthu pazhaya veetoda serthu ottanum ennapannalam palanal thadaipatta veedu pariharam sollunga nenga sonna sariya irukkum

  • @Abduplll
    @Abduplll 10 หลายเดือนก่อน +5

    உண்மைதான்

  • @bhuvanakumar2034
    @bhuvanakumar2034 10 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா

  • @farithabanu3199
    @farithabanu3199 10 หลายเดือนก่อน

    Vanakkam Guruji 🙏🤲🥰🌺

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 10 หลายเดือนก่อน +1

    Sir maximum correct thanks

  • @rishirishika6003
    @rishirishika6003 10 หลายเดือนก่อน +1

    Thanks 🙏

  • @Priya-8727
    @Priya-8727 10 หลายเดือนก่อน +3

    Appa neenga sonnathu ella 100% correct. Yarukum kettathu nenaika mudiyala avangalum nalla irukatum nu thonuthu. Ana mathavanga ketathu pannuranga kannu munadiye.

  • @rajarajeshwari9507
    @rajarajeshwari9507 10 หลายเดือนก่อน

    S u r right yenna Kanda yellorum bayapaduvanga

  • @myfavouriteclick
    @myfavouriteclick 10 หลายเดือนก่อน +1

    Thank you 🙏

  • @TheShishashiful
    @TheShishashiful 10 หลายเดือนก่อน +2

    Athanaiyum unmai 🙏

  • @kohilaambal6400
    @kohilaambal6400 10 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா நீங்க சொன்னது

  • @nalasundrum9438
    @nalasundrum9438 10 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @drjagan03
    @drjagan03 10 หลายเดือนก่อน

    Perfect ayya.

  • @sasichitra2602
    @sasichitra2602 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா சசி

  • @supashsu6262
    @supashsu6262 10 หลายเดือนก่อน +1

    Eannaiku ayya ovvoru maasamuum eathethan solreenga kaniraasi eannala aduthavar nalla irupar naan naala illaye eallam siva mayam Om Nama shivaya 🙏🙏🙏