சபை பாகுபாடின்றி கடற்கரைக்கு திரண்ட போதகர்கள் | மணிப்பூர் பாதுகாப்பிற்காக முழங்கால் ஜெபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.i...
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

ความคิดเห็น • 530

  • @estherrajathi5629
    @estherrajathi5629 ปีที่แล้ว +241

    இந்த ஒருமனப்பாடு தான் நமக்கு வேண்டும் நிச்சயமாகவே இந்த ஜெபத்திற்கு பதில் உண்டு இதுவே கிறிஸ்துவே அன்பு

  • @aalishr4684
    @aalishr4684 ปีที่แล้ว +301

    எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம் இயேசுவே மனம் இறங்கும் மணிப்பூர் மக்களை இரட்சியும்

    • @christoperchristochirstope9421
      @christoperchristochirstope9421 ปีที่แล้ว

      😂😂😂😂😂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾😢😢😢amen

    • @jayaseeli9868
      @jayaseeli9868 ปีที่แล้ว

      @@christoperchristochirstope9421 😭😭😭

    • @mariyapushpam8182
      @mariyapushpam8182 ปีที่แล้ว

      Jesus eranguga sami

    • @smhelapaulraj8695
      @smhelapaulraj8695 ปีที่แล้ว

      கர்த்தாவே மணிப்பூர் மக்ககரகளுக்கு மனம் இரங்கும். தேவனே நாங்கள் திறப்பில் நின்று ஜெபிக்கிறோம் எங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொண்டு மணிப்பூர் மக்களை காப்பாற்றும் இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமென்.

    • @RajiRaji-dt1kt
      @RajiRaji-dt1kt ปีที่แล้ว

      Yasappa.sothiram

  • @ps.johnlawrenceofficial..1508
    @ps.johnlawrenceofficial..1508 ปีที่แล้ว +28

    நம் கண்ணீரை காண்கிற தேவன் நிச்சயமாக நல்ல பதிலை,சமாதானத்தை தருவார்...ஆமேன்..🙏🙏

  • @uthrakani782
    @uthrakani782 ปีที่แล้ว +10

    எங்கள் கண்ணீரை காணிக்கை யாக்குகிறோம் இயேசுவே மனம் இறங்கும் மணிப்பூர் மக்களை ஆசிர்வதியும்

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 ปีที่แล้ว +104

    மணிப்பூர் மாநிலத்திற்க்காக திறப்பில் நின்று ஜெபித்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி, எழுப்புத்தல் என் தேசத்திலே என் கண்கள் நிச்சயமாக காணப்போவதற்க்காக ஸ்தோத்திரம்

    • @gloryglory4358
      @gloryglory4358 ปีที่แล้ว +1

      ஆமென் அல்லேலூயா மணிப்பூர் மாநிலத்தில் உம்முடைய கிரியையை நாங்கள் காண போவதற்காய் ஸ்தோத்திரம் இயேசப்பா .🙏🙏😭😭😭😭😭

  • @mpmuthu8958
    @mpmuthu8958 ปีที่แล้ว +157

    இந்த ஒற்றுமையே வெற்றி தரும்.கர்த்தர் மனமிரங்கி நன்மைகள் செய்வார்.

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 ปีที่แล้ว +31

    மணிப்பூர் மக்களை காப்பாற்றும் இயேசுவே🙏🙏🙏🙏🙏

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 ปีที่แล้ว +94

    கர்த்தர் நம் கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்.

  • @Jayasudhajames-us8oq
    @Jayasudhajames-us8oq ปีที่แล้ว +11

    இவர்களோடு எங்களின் ஜெபத்தையும்....... கேளும் தகப்பனே..... 🙏🙏🙏🙏✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @joy-lg8fc
    @joy-lg8fc ปีที่แล้ว +84

    கையளவு மேகம் எழும்பிவிட்டது.. கர்த்தரின் எழுப்புதல் வந்துவிட்டது.. அல்லேலூயா.. ஆமென்

  • @sholomjesus4654
    @sholomjesus4654 ปีที่แล้ว +58

    இது கர்த்தரின் யுத்தம். நாம் கண்ணீரோடு கதறுவோம் நம் உறவுகளுக்காக.

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 ปีที่แล้ว +92

    கர்த்தாவே இவர்களோடு எங்கள் ஜெபங்களையும் கேட்டு மணிப்பூர் மக்களை காப்பாற்றுங்கள் யேசப்பா கதறி ஜெபிக்கிறோம்

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 ปีที่แล้ว +12

    எங்க மணிப்பூரில் இருக்கிற எங்க பிள்ளைங்க குடும்பங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +37

    எங்கள் கர்த்தராகிய இயேசு🕊🕊 கிறிஸ்துவே போதகர்கள் கிறிஸ்துவ மக்களுக்காக ஏறெடுக்கும் ஜெபத்தை கேளும்.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 ปีที่แล้ว +29

    😮நம் ஆண்டவர் இயேசு நமது கண்ணீர் நிறைந்த ஜெபத்தை கேட்டு விடுவிப்பது அதிக நிச்சயம்.

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 ปีที่แล้ว +64

    சிலுவையில் எல்லாம் முடிந்தது என்று சொன்னீரே தேவனே இந்த ஒரு முறை மனம் இறங்கும் சுவாமி

  • @sivakumars737
    @sivakumars737 ปีที่แล้ว +1

    Yanga jesus Appa yangalai padukappar amen amen halleluyah thankyou so much Jesus Appa peedava ya challa Appa peedava

  • @devis3765
    @devis3765 ปีที่แล้ว +44

    ஆமென் இயேசப்பா மணிப்பூர் மக்களையும் உமது ஊழியர்களையும் காத்துக் கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @victordevadoss2719
    @victordevadoss2719 ปีที่แล้ว +9

    இயேசப்பா நீங்க எங்களைத்( தேவபிள்ளைகளை) தேற்றுகிறதை எங்கள் பகைஞர்கள் கண்டு வெட்கப்படும்படி அனுகூலமான ஒரு அடையாளத்தை காண்பியுங்க .ஆமென் அல்லேலூயா.

  • @jeyakumar77
    @jeyakumar77 ปีที่แล้ว +20

    தேசத்திலே தேவன் ஒருமனதின் ஆவியை ஊற்றினதிற்காக ஸ்தோத்திரம்.தேவன் மணிப்பூருக்காக மனமிரங்குவாராக 😢

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 ปีที่แล้ว +17

    இதை ஊடகங்களில் அறிவிப்பு கொடுத்திருந்தால் நாங்களும் இதில் கலந்துகொண்டிருப்போமே.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா ஃ

  • @sivakumars737
    @sivakumars737 ปีที่แล้ว +1

    Amen yasappa help me Appa

  • @govindarajPerumal-so1zm
    @govindarajPerumal-so1zm ปีที่แล้ว

    இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட எங்கள் உறவுகளை காப்பாற்றும் பிதாவே ஆமென்...

  • @jesijeyaraj3558
    @jesijeyaraj3558 ปีที่แล้ว +1

    இயேசப்பா மணிப்பூருக்காக மனமிரங்கும்.

  • @malarmangai7361
    @malarmangai7361 ปีที่แล้ว

    நம் அனைவரின் கண்ணீர் ஜெபத்திற்க்கு நிச்சயம் இயேசப்பா பதில் தருவார் இயேசப்பா மணிப்பூரை ஆசீர்வதிங்க

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว

    Amen Appa 🙏🙏🙏 uthavi seiungapaa yesuvae neenga ethavathu seiyanum endru ethirppathu kathirukkirom arpputham seiungapaa enga desathirku yesuvae 😭😭😭🙏🙏

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 ปีที่แล้ว

    தேவ நாமம் மகிமை எல்லாரும் ஜெபிக்கும் பொழுது விடுதலை கிடைக்கும் ஆமென்

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +29

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை நினைவுகூர்ந்து, விழித்திருப்போம், ஆயத்தமாயிருப்போம், உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனாய் இருப்போம். நம் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் வருகிறார்.

  • @lcmworld1655
    @lcmworld1655 ปีที่แล้ว +16

    Amen, மணிப்பூரில் மிகப்பெரிய எழுப்புதலை தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து கொண்டு வரப் போகிறார்

  • @aruljothi1480
    @aruljothi1480 ปีที่แล้ว

    இயேசப்பா மணிப்பூர் மேல மனமிரங்கும் ஐயா உதவி செய்ங்க இயேசப்பா

  • @prbarnabas6864
    @prbarnabas6864 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @alphaomega4476
    @alphaomega4476 ปีที่แล้ว +9

    ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
    For where two or three are gathered together in my name, there am I in the midst of them.
    இயேசு அப்பா, இங்க அநேகர் கூடி இருக்காக, எங்க ஜெபத்த கேட்டு அருளும் ராஜா

  • @jessyjoy1701
    @jessyjoy1701 ปีที่แล้ว

    அல்லேலூயா நன்றி கர்த்தாவே நன்றி நன்றி நன்றி❤❤❤❤

  • @gloryglory4358
    @gloryglory4358 ปีที่แล้ว +31

    ஆமென் யேசப்பா மணிப்பூர் மாநிலத்தில் அற்புதம் செய்ங்கப்பா மனம் இரங்குங்க இயேசப்பா கண்ணீருக்கு பதில் தாங்க ஏசப்பா

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +1

    Hallelujah aaaaaaa இது வேற லெவல் உனக்கு விரோதமான சக்தி சிதறி ஓடும் நீ தேடி நாளும் கானதிரு பாய்

  • @Esther-td2hr
    @Esther-td2hr ปีที่แล้ว

    Yesappa Manipur makkal padhukaathu kollunga Appa Thank you Jesus

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว

    PRAISE THE LORD 🙏💖🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLEAUH 🙏 HALLEAUH 🙏 THANK 🙏 THANK MY DAD ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @thariktha4183
    @thariktha4183 ปีที่แล้ว +1

    அனைத்து மத மக்களையும் கூட்டி இறை வேட்டல் கண்டிப்பாக கேட்க வேண்டும் தான்.அதே நேரத்தில்,மணிப்பூரின் நிலைக்கு காரணமான மாநில அரசு,அரசு இயந்திரம்&பெரும்பான்மை ஆதிக்கம் ஆகியவை சரிப்படுத்த - ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்!இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக!!ஆமீன்.

  • @sbritto1114
    @sbritto1114 ปีที่แล้ว

    மணிப்பூர் மக்கள் மீண்டெழும் காலம் விரைவில் வர வேண்டும், உம்மை துத்திக்க, ஆராதிக்க தொழுதுகொள்ள இயேசு என்ற உமது பரிசுத்த நாமத்தை சாட்சியாக அறிவிக்க இறங்கி வாறும் ஆண்டவரே....❤
    ஆமென் ஆமென் ஆமென் ❤
    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤

  • @antonyraj8294
    @antonyraj8294 ปีที่แล้ว

    ஆமென்..... Appa Jesus pls save our manipur state

  • @reetasekar451
    @reetasekar451 ปีที่แล้ว

    Appa ummudaya varukai sameebam irankum andavare 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarobinson5021
    @rajarobinson5021 ปีที่แล้ว +1

    Amenappa

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 ปีที่แล้ว

    எல்லாருக்கும் நன்றி ஆண்டவர் உங்களோடு இருப்பார்

  • @hdbdbbdbd6499
    @hdbdbbdbd6499 ปีที่แล้ว

    இந்த ஜெபம் கொடூர சத்துருக்களை உலகிற்கு அடையாளம் காட்டும் ஆமென்

  • @agmipcfamily...9354
    @agmipcfamily...9354 ปีที่แล้ว +3

    ஆண்வரே எங்களுடைய ஜெபத்திற்கு பதில் தருகிறவர் நீர் தான் ஆண்டவரே....உதவி செய்யுங்க இயேசப்பா....

  • @antinviniba1477
    @antinviniba1477 ปีที่แล้ว +14

    Amen 🙏 Praise the lord

  • @johnkarthik8667
    @johnkarthik8667 ปีที่แล้ว

    விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் . ஆமென்.

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว

    வானத்தை.. பார்த்து ஜெபிக்கும் காலம்...
    இயேசு கிருஸ்து செய்தார்
    இயேசு கிருஸ்து பிள்ளைகள்
    செய்யணும்..
    ஆமென்

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 ปีที่แล้ว

    Engal Manipur makkalukku irangum Karthaavae ummai Kenji kaettu kolgirom Aandavarae, Meetpar Yesuvin naamathil jebikiraen Pithaavae Amen 🙏🙏🙏

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 ปีที่แล้ว

    Yes Jesus be mercy full to your servants in Jesus mighty name I pray. Amen and Amen

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 ปีที่แล้ว +7

    அன்புள்ள இயேசுவே எங்களுக்கு நீங்க உதவிசெய்ய வில்லையென்றால் வேறு யார் உதவி செய்வார் மனம் இரங்கும் இயேசுவே மணிபூர் மக்களுக்கு விரவில் விரவில் கிடைக்க உம்மை மன்றாடுகிறேன் ஆமென்

  • @angel2369
    @angel2369 ปีที่แล้ว

    Jesus neenga seiya pogira niyayathirkaga umakku sthothiram 🙏

  • @vavianjali2268
    @vavianjali2268 ปีที่แล้ว

    Amen Hallelujah Praise the lord 🙏. Manipur makkalai paathukarum karththave

  • @sasikalak13
    @sasikalak13 ปีที่แล้ว +2

    உண்மையாக மனதை கொடுத்தால் கடவுள் இரங்குவார்.நாங்கள் கண்டிருக்கிறோம்.

  • @frankshady
    @frankshady ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 ปีที่แล้ว

    AmenAmen AmenAmen Amen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 ปีที่แล้ว

    Andavar erakkamaerum amen jesus nanri ysuppa ❤ 👧 ❤ ❤ ❤ ❤

  • @kaviyakaviya8791
    @kaviyakaviya8791 ปีที่แล้ว

    Amen appa evarkala paathukkakum daddy ❤❤❤❤❤❤

  • @peteramenamenamen87
    @peteramenamenamen87 ปีที่แล้ว

    Amen amen Amen Amen Amen Amen Amen

  • @yn_ishi2007
    @yn_ishi2007 ปีที่แล้ว +2

    Amen God bless you pastor and sister

  • @ratchuratchanya-xx2zb
    @ratchuratchanya-xx2zb ปีที่แล้ว

    மணிப்பூர் மாநிலத்தில் கர்த்தரே கிரியை செய்து ஜனங்களை ரட்சிப்பார்.... ஆமென் jesus

  • @inigoamali3303
    @inigoamali3303 ปีที่แล้ว

    Praise the lord.allelooya.amen.nanmayin devan vetri tharuvaar.manippooril devan arpudham seivaar.

  • @dhivya0171
    @dhivya0171 ปีที่แล้ว

    மன்னிப்பூர் மக்களை காக்க வேண்டும் இயேசுவெ🙏🙏🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +22

    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.
    சங்கீதம் 34:10

  • @jackpanneer2970
    @jackpanneer2970 ปีที่แล้ว

    Pls இயேசு appa manam இறங்கும் sami pp🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @arulananthamarulanantham6555
    @arulananthamarulanantham6555 ปีที่แล้ว +10

    Amen 🙇‍♀️thank you jesus 🙏glory to god ❤

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 ปีที่แล้ว

    நன்றி அனைத்து தேவ ஊழியர்களுக்கு

  • @user-ej4vh7jz1c
    @user-ej4vh7jz1c ปีที่แล้ว

    Praisethelord amen amen amen

  • @devakirubai6247
    @devakirubai6247 ปีที่แล้ว +1

    Amen appa 😭😭😭

  • @vijisam6113
    @vijisam6113 ปีที่แล้ว +1

    இந்த கூட்டு ஜெபத்தை ஊடகங்களில் செய்தி வழியாக அறிவித்திருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போம்

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 ปีที่แล้ว

    Request save the people Lord thank you ❤❤❤❤❤ for the love of Jesus

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 ปีที่แล้ว

    ஒவ்வொருவருடைய விசுவாசமும் இயேசுவையும் அவர் சிலுவையில் செய்து முடித்ததில் இருக்க வேண்டும்.

  • @jeyanthiravi7991
    @jeyanthiravi7991 ปีที่แล้ว

    Jesus seekkiramaai varappokiraar thanks jesus

  • @Mahesh-kg7pg
    @Mahesh-kg7pg ปีที่แล้ว +2

    Praise god .....Amen

  • @gunaseelan2368
    @gunaseelan2368 ปีที่แล้ว

    Kanneerai kangira deavan viduvipar nitchayamaga muddivu undoo thank you jesus amen amen

  • @KumaraKumara-xz9ft
    @KumaraKumara-xz9ft ปีที่แล้ว

    Amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 Amen

  • @VSPJgamer
    @VSPJgamer ปีที่แล้ว

    Vinnappathai ketpavare .Engal kanneerai kaanbavare 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisankar7798raga
    @gomathisankar7798raga ปีที่แล้ว +2

    ஆண்டவரே மணமிரங்கும்

  • @santhoshacm8739
    @santhoshacm8739 ปีที่แล้ว

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @g.mallika6235
    @g.mallika6235 ปีที่แล้ว

    ஆமேன் அல்லேலுயா🙏🏻🙏🏻🙏🏻👆🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +1

    இயேசுவே இரக்கம் பாராட்டும் அந்த மக்களை காப்பாற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும்

  • @angelinedharshini1857
    @angelinedharshini1857 ปีที่แล้ว

    Praise the lord.Amen

  • @tamilmotovlog6256
    @tamilmotovlog6256 ปีที่แล้ว

    Manippur makkalukkaga manam erankum jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjuganpathipura2644
    @manjuganpathipura2644 ปีที่แล้ว

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen

  • @christinalmercy338
    @christinalmercy338 ปีที่แล้ว

    அப்பா மனமிரங்கும்

  • @dhavamanidevi8208
    @dhavamanidevi8208 ปีที่แล้ว

    ஆண்டவரே எங்கள் சகோதர சகோதரிக்கு மணம் இரங்கும் தகப்பனே

  • @lotusbenny3211
    @lotusbenny3211 ปีที่แล้ว

    See this with crying eyes 😭😭 just praise the lord of Lords

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly ปีที่แล้ว

    தேவரீர் எங்களுக்கு மனம் இறங்கும் 🙏🙏

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen

  • @sindarsing9455
    @sindarsing9455 ปีที่แล้ว

    கர்த்தாவே இவர் களின் கூக்குறலை கேட்டருளும் பிதாவே ஆமென்

  • @sugunasuba1971
    @sugunasuba1971 ปีที่แล้ว

    praise the lord amen amen

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 ปีที่แล้ว

    கர்த்தாவே இரங்கும் ஐயா மனம் இரங்கும் ஐயா

  • @naveenbenjamin
    @naveenbenjamin ปีที่แล้ว +1

    God bless ❤⛪⛪

  • @geethag5946
    @geethag5946 ปีที่แล้ว +25

    Amen....lord have mercy..on ur people.thank u hearing our prayer

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t ปีที่แล้ว

    Lord hear our prayers and help our brothers and sisters.

  • @arittafloryvasipuiyakamcovai47
    @arittafloryvasipuiyakamcovai47 ปีที่แล้ว +10

    மனமிறங்கும் ஆண்டவரே! இயேசுவே! யெகோவாயீரே!!😭😭😭

  • @gnanadurai2476
    @gnanadurai2476 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN AMEN AMEN

  • @m.s.pauljayaraj364
    @m.s.pauljayaraj364 ปีที่แล้ว

    இயேசுவே மணிப்பூரை காப்பாற்றும்