விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய் | RC Tamil Preacher | Mirabella Ministry | Dr.J. Caroline

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • If interested to know and join in Mirabella Ministry, click on this whatsapp link
    chat.whatsapp....
    For more information & messages visit our website!
    mirabellaminist...
    Facebook: / mirabellaministry3

ความคิดเห็น • 68

  • @bastinmariadiraviam38
    @bastinmariadiraviam38 4 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி. ஆண்டவரே என் இருதயத்தை சுத்திகரிக்க வரம் தாரும் அப்பா.

  • @elsymasilamani5079
    @elsymasilamani5079 4 ปีที่แล้ว +1

    இதயத்தை தூய ஆவியின் கனிகளால் நிரப்பி ஆண்டவரிடம் முழு மனதுடன் மன்னிப்பு கேட்கும் போது நமது இதயத்தில் அமைதியும் இறை மகிழ்ச்சியும் தங்கும். அலகை நெருங்க முடியாது என்று அழகான விளக்கம் தந்துள்ளீர் நன்றி சகோதரி ...

  • @geethamargret8282
    @geethamargret8282 4 ปีที่แล้ว +1

    ஆண்டவரே இதயத்திலிருந்து வஞ்கம்,தீமை இவற்றை விலக்கி, உறுதியான, உணர்வுள்ள இதயத்தைப் பெறவும்,தூய ஆவியின் கனிகளைப் பெற வேண்டும் என்ற ஆழமான செய்திக் கொடுத்தஸசகதோரிக்கு நன்றி.

  • @allwinnapoleon
    @allwinnapoleon 4 ปีที่แล้ว +1

    Thank you sister for this message

  • @leemarani1607
    @leemarani1607 4 ปีที่แล้ว +1

    அன்பின் ஆண்டவரே இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது என்று உம் வார்த்தை சொல்லுகிறது ஆகவே என் பாவத்திற்காக மனம் வருந்தக்கூடிய உணர்வுள்ள இருதயத்தை தாரும் நான் பிசாசின் கிரியைகளுக்கு இடம் கொடாமல் ஆவியானவரின் கனிகளை பெற அருள் தாரும் இயேசுவே🙏🙏

  • @susaiarockiaraj1276
    @susaiarockiaraj1276 4 ปีที่แล้ว +1

    அன்புள்ள தகப்பனே எனது ஆயனின் வழியாக இன்றைக்கு கொடுத்த இறை செய்திக்காக நன்றி தகப்பனே என்னை அன்புள்ள , உணர்வுள்ள இருதயத்தை தந்து நான் மற்றவர்களுக்கு கனிதரும் ஆவியை எனக்குள் தரவேண்டும் தூய ஆவியாவைரே நன்றி ஆண்டவரே. ஆமென்🙏🙏🙏🙏

  • @jayamalarvizhi2543
    @jayamalarvizhi2543 4 ปีที่แล้ว +1

    அன்பின் தகப்பனே எனது ஆயனின் வழியாக இன்றைக்கு எனக்கு கொடுத்த இறைசெய்திக்கு நன்றி தகப்பனே என்னுடைய இருதயம் பாவத்தில் விழுந்துள்ளது மன்னிக்கவும் இயேசுவே நான் நல்ல உணர்வுள்ள இருதயத்தோடு மற்றவர்களுக்கு அன்புசெழுத்தும் நல்ல தூய ஆவியின் கனிகளை பெற்று வாழ எனக்கு துணைபுரியும் இயேசுவே ஆமென் 🙏 🙏🙏

  • @jesudosspunitha4020
    @jesudosspunitha4020 4 ปีที่แล้ว +1

    யோபு தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் பாவத்தில் தவறியதற்க்காக தொடர்ந்து எரிபலி செலுத்தினார் மன்னிப்புக் கேட்டார் என்பதை சகோதரி வாயிலாக ஆண்டவர் கற்றுத் தந்ததற்கு நன்றி -- இந்த இறை செய்தி மூலம் ஆண்டவரே
    என் வஞ்சக இருதயத்தை விட்டு உணர்வுள்ள இருதயத்திற்க்கு மாற வேண்டும் என்று மன்றாடுகிறேன் 🙏ஆமென்

  • @sahayamary2103
    @sahayamary2103 4 ปีที่แล้ว +1

    இதயம் வஞ்சகத்தை ஏற்றுக்கொள்ளும்போது பாவம் உள்ளே நுழைகிறது. இதயம் உணர்வற்று போகிறது. ஆதலால் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருக்க வேண்டும். பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று ஆவியின் கனிகளைப்பெற்று பிறரை அன்பு செய்து வாழ வேண்டும் என்று சகோதரி வழியாக கற்றுக் கொடுத்த ஆண்டவருக்கே நன்றி 🙏🙏

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 4 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @isabellarani6299
    @isabellarani6299 4 ปีที่แล้ว +1

    உணர்வுள்ள இருதயத்தோடு வாழ வேண்டுமென்றால் ஆவியானவரின் கனிகள் அவசியம் தேவை. ஆவியானவரே! வஞ்சகமில்லாத இதயத்தை கொண்டிருக்க என்னை நிரப்பும்

  • @marysinthiya545
    @marysinthiya545 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி
    இதயம் வஞ்சகமானது அதனை காவல் செய்ய வேண்டும், எனது தீயஎண்ணங்களை எல்லாம் தவிர்த்து ஆவியின் வரங்களைகளை பெற்று இதயத்தை காவல் செய்ய வேண்டும் என்பதை விளக்கிய சகோதிரி அவர்களுக்கு நன்றி 🙏

  • @antonybalraj3615
    @antonybalraj3615 4 ปีที่แล้ว

    இன்றைய இறை செய்திக்கு நன்றி சகோதாி இதயத்தில் தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இறை அச்சத்தோடு வாழ கி௫பை செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @sharmilajohnpaul4370
    @sharmilajohnpaul4370 4 ปีที่แล้ว +1

    Praise the lord Sr
    Thank you lord for this message
    நான் பாவி என்று உம்மிடம் வருகிறேன் அப்பா🙏 என் பாவங்களை உம்மிடம வாய்அரிக்கை செய்கிறேன் அப்பா என்னை மண்ணியும் அப்பா🙏

  • @pramilamercy1745
    @pramilamercy1745 4 ปีที่แล้ว

    ஆண்டவரே சகோதரி வழியாக என் பாவத்தை உணர்த்தியதற்காக நன்றி தகப்பனே 🙏🙏🙏அன்பு, பொறுமை, அமைதி எப்பொழும் எல்லா சூழலிலும் இருக்க உதவிச்செய்வீராக தகப்பனே தடுமாற்றம் ஏற்படாதவாறு பார்க்கொள்ளும் தகப்பனே🙏🙏🙏🙏

  • @andrusandrus9811
    @andrusandrus9811 4 ปีที่แล้ว +1

    ஆமென்! சகோதரி வழியாக நீர் கொடுத்த இறைசெய்திக்கு நன்றி ஆண்டவரே. ஆவியானவரே எனது இதயத்தை உமது கனிகளினாலும் மெய்யறிவுனாலும் நிரப்பும். நிலையான மகிழ்ச்சி கடவுளிடமே உள்ளது. உமது அன்பை பலருக்கும் அளிக்கும் மனதை தாரும் அப்பா. எனது பாவங்கள் அனைத்தையும் மன்னியும் தகப்பனே! 🙏🙏

  • @chandniselvaraj4929
    @chandniselvaraj4929 4 ปีที่แล้ว +1

    இதயத்தில் இருக்கும் வஞ்சக எண்ணங்களையும் ஊனியல்பின் நாட்டங்களையும் விடுத்து உமது கனிகளால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று சகோதரியின் இறைசெய்தி மூலம் உணர்த்தியதற்காய் நன்றி ஆவியானவரே...

  • @lincycharles831
    @lincycharles831 4 ปีที่แล้ว +1

    அன்பின் ஆண்டவரே எனது பாவங்களை சொல்லி மன்னிப்பு கேட்கவும், அன்பு, மகிழ்ச்சி,அமைதி பரிவு ஆகிய ஆவியானவரின் கனிகள் நமக்கு வேண்டும் அதை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆழமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.. நன்றி சகோதரி 🙏

  • @jeyamaryshanthi6046
    @jeyamaryshanthi6046 4 ปีที่แล้ว +1

    இதயத்தை வஞ்சிக்கும் தீமையான எண்ணங்கள் எம்மை மேற்கொள்ளாது உமது ஆவியானவரின் கனிகளால் நிரப்பிட‌ அவர்‌ முன்பாக என்னைத் தாழ்த்தி என் பாவங்களுக்காக மனம் வருந்தி‌ மன்னிப்பு கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் ஜெபித்து நீர் காட்டும் ‌வழியில் என்னை நடத்தும்.இந்த இறை செய்தியின் மூலம் இதயத்தை காவல்‌ செய்ய வேண்டும்
    என்று விளக்கிய சகோதரிக்கு நன்றி.🙏🏻

  • @mangalamary4501
    @mangalamary4501 4 ปีที่แล้ว +1

    இயேசுவுக்கே புகழ் 🙏
    சகோதரியின் இந்தச் செய்தியைக் கேட்டு,
    நான் செய்த பாவங்களை நினைவு கூர்ந்து ஆண்டவரிடம் அறிக்கை செய்து, மன்னிப்பு வேண்டினேன். இனி நான் பாவத்தில் விழாமல் இருக்க பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடுகிறேன். இதை எனக்கு உணர்த்திய சகோதரி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @robindanielj6424
    @robindanielj6424 4 ปีที่แล้ว +1

    இதயத்தை காவல் செய்வதே, நல்வாழ்வுக்கான வழி என்பதை உணர்த்தி, அலகைக்கு இடம் கொடாமல் வாழும் வாழ்வு, நன்மையாக அமையுமென்று உணர்த்திய சகோதரிக்கு நன்றி.

  • @jeneshamary8565
    @jeneshamary8565 4 ปีที่แล้ว +1

    தீமையான எண்ணங்கள் அனைத்தும் நம் இதயத்தில் இருந்தே வருகிறது. சாத்தான் நம்மை எந்தெந்த காரியத்தில் வஞ்சிக்கிறான் என்று கூறியதும் இதிலிருந்து விடுபட தூய ஆவியின் கனிகளை பெற்று கொண்டால் நாம் நல்ல குணமுடையவர்களாக வாழ முடியும் மேலும் சாத்தானின் தீமைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறி ஜெப வேளையில் பாவங்களுக்கு மன்னிப்பும், அபிஷேகமும் தந்து ஆசிர்வதித்த இயேசுவுக்கு நன்றி 🙏நன்றி சகோதரி 🙏

  • @reginadcruz2906
    @reginadcruz2906 4 ปีที่แล้ว +1

    இயேசுவுக்கே புகழ்🙏
    நம் வாழ்வில் பிரச்சனைகளை தவிர்க்க, பிசாசின் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும். அதற்கு ஜெபத்தில் நிலைத்திருந்து ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் வழிகளை விவரித்த சகோதரியின் இந்தச் செய்தி‌யிக்காக நன்றி செலுத்துகிறேன் 🙏

  • @princebernice9290
    @princebernice9290 4 ปีที่แล้ว +1

    இருதயத்தை எப்படி தீயவன் வஞ்சிக்கிறான் என்பதையும், இருதயத்தை எப்படி பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் பற்றிய தெளிவான செய்தி ஆண்டவருக்கு நன்றி. நன்றி சகோதரி.

  • @michealxavier1283
    @michealxavier1283 4 ปีที่แล้ว +1

    ஆமென் இயேசுவே, எனக்கு மெய்யறிவும், ஞானமும் தந்து வழிநடத்தும் .👍

  • @cicilibeena6639
    @cicilibeena6639 4 ปีที่แล้ว +1

    Thank you Lord thank you sister for your message and explanation powerful Anointing prayer praise to be god

  • @karikalan768
    @karikalan768 4 ปีที่แล้ว +1

    அப்பா என் இருதயத்தில் தேவையில்லாத வஞ்சகத்தினாலும் தீய எண்ணங்களினாலும் நிறைந்துள்ளது.ஆவியானவரே உம்முடைய கனிகளை தாரும் .உணர்வுள்ள இருதயத்தை எனக்குள்ளே தாரும் ஆவியானவரே.நன்றி சகோதரி ஆவியானவருடைய கனிகளை பெற்றுக்கொண்டால் அதுவே நமக்கு பெலனாய் அமையும் என உணர்த்தியதற்காக நன்றி சகோதரி.

  • @irenejenny233
    @irenejenny233 4 ปีที่แล้ว +1

    Lord, forgive me for my sins. Please protect my heart from the sins. Help me to protect my day with the morning prayers and reading bible regularly, Lord.🙏

  • @martinj6430
    @martinj6430 4 ปีที่แล้ว +1

    Holy Spirit Guide Me And Strengthen Me In Your Light, Thank You Lord For Talking To Me Through Sister! 🙏🏻

  • @jayamary830
    @jayamary830 4 ปีที่แล้ว

    Thank you Lord. ஆண்டவரே சத்துரு என்னை வஞ்சித்து விடாதபடி என்னை காத்தருளும் யோபு பாவத்திற்காக எரிபலி செலுத்தியது போலவும், தாவீதை போல என்னை உம்மிடம் பாவி என தாழ்த்துகிறேன். என்னை மன்னியும். உம் ஆவியின் கனியினால் என்னைநிரப்பும். பிறர்க்கு உப்பாக ஆவியானவர் காட்டும் நெறியில் என்னை நடத்தும் ஆமென்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @angelinantony9008
    @angelinantony9008 4 ปีที่แล้ว +1

    இதயத்தினின்று பிறக்கிற தீமையே நம்மைத் தீட்டுப்படுத்தும், எனவே விழிப்பாயிருந்து இதயத்தைக் காவல் செய்யவேண்டும் என்பதை ஆழமாகக் கற்றுக் கொடுத்த சகோதரி அவர்களுக்கு நன்றி!!!

  • @sheebasaley9485
    @sheebasaley9485 4 ปีที่แล้ว

    மனிதனின் உள்ளத்திலிருந்து வருபவையே தீங்கு விளைவிக்கிறது. இதயத்தை காவல் செய்து கொண்டால் வாழ்க்கையின் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். உணர்வுள்ள இதயத்தோடு உம் வார்த்தைகளை கேட்டு புரிந்து கொள்ள உதவிபுரியும். ஆமென்

  • @mathanarockia5506
    @mathanarockia5506 4 ปีที่แล้ว +1

    ஜெபத்தில் கடவுளிடம் மன்னிப்பை வேண்டும்
    ஞானத்தை தாரும் ஆண்டவரே

  • @jayanthicamillus4334
    @jayanthicamillus4334 4 ปีที่แล้ว +1

    Lord, guide me to follow your words to do my actions from my heart. Please strengthen me with your holy spirit to fight against the evils.

  • @euphrasiaraninaidu100
    @euphrasiaraninaidu100 4 ปีที่แล้ว +1

    Thank you Lord for this message through sis Caroline. I am sorry Lord, I have sinned.Bless me Lord , to humble myself 1st thing in the morning to ask for forgiveness n to follow your Holy Spirit guidance n safe my heart, n spread your love. Amen🙏.

  • @anandharaj3434
    @anandharaj3434 4 ปีที่แล้ว +1

    Glory to God sister Thank you Jesus hallelujah hallelujah

  • @marysaranya3529
    @marysaranya3529 4 ปีที่แล้ว +1

    Thank you lord for this message sister.. hallelujah... I will accept my mistake and ask him to forgive mistake...and I will forgive all my surroundings....

  • @preethababu6340
    @preethababu6340 4 ปีที่แล้ว

    நம் உள்ளத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் அதற்காக ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் நமது பாவங்களை அரிக்கையிட்டு ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை சகோதரி சொல்லி தந்துள்ளது.
    Thank you sister for your great explanation. 🙏

  • @cicilibeena6639
    @cicilibeena6639 3 ปีที่แล้ว

    Thank you Sister for your message thank you Lord

  • @clarajyothis1883
    @clarajyothis1883 4 ปีที่แล้ว

    Praise be God.Holy spirit please create a pure heart in me.

  • @cynthiapriyadorairaj286
    @cynthiapriyadorairaj286 4 ปีที่แล้ว +1

    Amen! Praise the lord thank you lord for making me listen to this message, I ask you for forgiveness lord for the many times I have forsaken you by my words actions and thoughts, give me a contrite heart lord .I ask you father God to pour out your holy spirit and fill me with the fruits of the holy spirit so that I can love and serve others with a joyful heart. Amen

  • @kavyasheeba1484
    @kavyasheeba1484 4 ปีที่แล้ว

    Thank you Lord for this message to keep pure heart and soul to prepare to meet God as his beloved daughter by the help of holy Spirit Hallelujah🙌

  • @marycindrellanancy5316
    @marycindrellanancy5316 4 ปีที่แล้ว +1

    Thank you lord for this message .It was very helpful to know to protect my heart without any evil thoughts and to as for fruits of holy spirit 🙏thank you sister

  • @celin5116
    @celin5116 3 ปีที่แล้ว

    Thank you sister, God bless you and your family

  • @euphrasiaraninaidu100
    @euphrasiaraninaidu100 4 ปีที่แล้ว +1

    Praise Lord 🙏.

  • @arokiaraj2392
    @arokiaraj2392 4 ปีที่แล้ว

    Glory to God
    Hallelujah

  • @gprmlsfgprmlsf2041
    @gprmlsfgprmlsf2041 4 ปีที่แล้ว

    Praise the Lord, This message makes me realise ,how to safeguard my heart and to ask for forgiveness of my sins. Lord, I am unworthy to come before you but I ask for your forgiveness of all my sins. Heal my broken heart and fill me with your Holy Spirit. Amen Thank you Sr.

  • @anugrahasocialservicecente6848
    @anugrahasocialservicecente6848 4 ปีที่แล้ว +2

    Praise the Lord !!!! "By your Mercy, Give me the humility to accept my sinfulness every day and to ask for forgiveness. Let my Heart be filled with your Spirit. Lord give me the fruits of Holy Spirit to safe guard my Heart in its Purity. Let me be the source of your love for others." Thanks for this Special message through Sr.Caroline.

  • @thomasmaryimmaculate603
    @thomasmaryimmaculate603 4 ปีที่แล้ว +1

    Thank you sister for this message.
    Really it is a meditation about heart
    How I am thinking how I am behaving
    Everything comes from the heart. While hearing the word of God I must purify my
    thoughts. The holy words help me to lead a good life in this world.

  • @AugustineCatherine
    @AugustineCatherine 4 ปีที่แล้ว

    Everyday atonement for sins is necessary - Thank you for this message!

  • @franklinchelladurai3351
    @franklinchelladurai3351 4 ปีที่แล้ว +1

    God help me protect my heart from sinful thoughts and to have a forgiveness heart and mind. Thank you sister for sharing this message.

  • @amalraj8093
    @amalraj8093 4 ปีที่แล้ว

    Praise the lord ACCA.... Very useful message

  • @indiraeasaiya5705
    @indiraeasaiya5705 4 ปีที่แล้ว

    Thank you Sr for this message. It says how to keep our souls uncorrupted.
    🙏🙏🙏

  • @saraveera6639
    @saraveera6639 4 ปีที่แล้ว

    Thank u praise of lord thank for message nice song very thanks of sister

  • @gnanaakalya8294
    @gnanaakalya8294 4 ปีที่แล้ว

    Thank you sister for the message .Holyspirit help me in safeguarding my heart and to keep praying endlessly. Amen 🙏

  • @jeyarani996
    @jeyarani996 4 ปีที่แล้ว

    Praise the Lord! Thank you sister for a good explanation.👌Lord protect me from evil works and guide me in your holy path.

  • @amalashali7744
    @amalashali7744 4 ปีที่แล้ว +1

    This message gave a perfect guideline to ask for forgiveness and to safeguard ones heart, by filling it with the fruit of the Spirit. Thanks Sr.

  • @dapheneevangelene6854
    @dapheneevangelene6854 4 ปีที่แล้ว

    Praise the Lord sr.good msg .really touched my heart.thanks to be god.

  • @josephkentenich5694
    @josephkentenich5694 4 ปีที่แล้ว

    Thank you lord and thank you sister for this message which helps out to know about the lacking qualities which has to be changed.🙏🙏

  • @devij8265
    @devij8265 ปีที่แล้ว

    🙏🙏🙏amen

  • @donboscoa6953
    @donboscoa6953 4 ปีที่แล้ว +1

    Lord Jesus bless me to guard my heart from the deceitful thoughts and words. I come before you for the forgiveness. Let me have the heart to forgive others and get forgiveness from them. Lord bless me with the gifts of the spirit.
    Thank you Sr. for this message.

  • @lourdutube
    @lourdutube 4 ปีที่แล้ว

    This message helps to understand the importance of safeguarding the heart . Thank you sister!

  • @johndass3100
    @johndass3100 4 ปีที่แล้ว

    Very good. God bless all.

  • @Rosanplays556
    @Rosanplays556 4 ปีที่แล้ว

    Thank you sister wonder full message in thouch in my heart insoul

  • @saraveera6639
    @saraveera6639 4 ปีที่แล้ว

    Very nice message

  • @anurobert117
    @anurobert117 4 ปีที่แล้ว +1

    Amen 🙏. Thank u lord for the message about “How to safeguard our heart” through Sister. Holy Spirit guide me and family so satan don’t prey us . Holy Spirit strengthen us to pray daily and read bible and pure heart and mind . If we fail to do , give us humble heart to bend before our lord and ask for forgiveness. Lord bless us with ur gifts of spirit and guide us each day . Thank you sister for ur message which helps us to analyze and correct ourselves with the help of Holy Spirit. Praise God 🙏

  • @UmaDevi-xf2tj
    @UmaDevi-xf2tj 3 ปีที่แล้ว

    Sister i am from Bangalore..pl pray for my medical negative result 🙏🌸🙏