ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தேசம் காப்போம் மாநாடு ஒரு பாடம் - விசிக தலைவர் திருமாவளவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 1K

  • @elango3090
    @elango3090 6 ปีที่แล้ว +214

    Bc ஆகிய நான் உட்பட அவரை தவறாக நினைத்து இருந்தேன். அவரின் தெளிவு, சனாதன தர்மம் எதிர்ப்பு, பேச்சு தமிழ் இனத்துக்கு மிக மிக தேவையானது. ஸ்டாலினை காட்டிலும் திருமா நல்ல அறிவு உள்ளவர். மென்மேலும் தமிழ் இனம் உங்களை இனி மதிக்க ஆரம்பிக்கும். சாதி, மத வாதம் பேசுபவர்கள் விளக்கு ஒளி போல எண்ணெய் உள்ளவரை ஆடுவார்கள்.. சமத்துவம் பேசுபவர்கள் சூரியன் போல காலம் தோறும் மறுபடியும் எழுச்சி பெறும்

    • @thamizhmurasu1996
      @thamizhmurasu1996 6 ปีที่แล้ว +1

      அருமை, வாழ்த்துக்கள்

    • @tamilmani4563
      @tamilmani4563 6 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி

    • @nareshv7628
      @nareshv7628 6 ปีที่แล้ว +1

      உண்மையான வரிகள் நண்பா

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 6 ปีที่แล้ว +2

      @ இளங்கோ ராஜா,நீங்கள் Bc யா? அப்படியானால் BC ஆண்களுக்கு ஆண்மை இல்லாததால் Bc பெண்கள் தலித்துகளுடன் ஓடி விடுகிறார்கள் என்று திருமா சொல்வதை ஏற்று கொள்கிறீர்களா?
      இது போல BC தலித்துகளை தாக்கி பேச முடியுமா?

    • @sammobile326
      @sammobile326 6 ปีที่แล้ว +2

      @@kamarajpannerselvam9412
      Give me a Explanation about
      BC & SC.. fact is both were low Caste For Brahmins & FC..It's Santana
      Sc & BC are Reserved castes..

  • @hajasherif6611
    @hajasherif6611 6 ปีที่แล้ว +71

    என் சமகால அரசியலின் சிறந்த அரசியல் ஆளுமை 😘👍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 6 ปีที่แล้ว +23

    TN மக்கள் முதல்வர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவின் பதிவு அருமை.,.UAE

  • @paramesv300
    @paramesv300 6 ปีที่แล้ว +12

    எங்கள் உயிரே உறவே உணர்வே நீர் வாழ்க பல்லாண்டு

  • @பழமைமாறாதகானங்கள்
    @பழமைமாறாதகானங்கள் 6 ปีที่แล้ว +31

    படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒரே தலைவர்

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 6 ปีที่แล้ว +244

    நான் பிறப்பால் பூணூல் அணியும் சாதியைச்சார்ந்தவன் !
    ஐயன் திருவள்ளுவரை உணர்ந்தபிறகு நான் பூணூலை அறுத்தெரிந்துவிட்டேன்!
    தமிழ் அறத்தின்படி நோக்கில் பகுத்தறிவுப்பகலவன் ஐயன் பெரியாரும் , ஐயன்.வீமாராவு அம்பேத்துகாரு என் தலைவர்கள், அத்திறத்தில் ஐயன். திருமாவளவனாரும் என் தலைவர் ஆவார்!
    I love you Iyyan. Thirumaavalavanaar !

  • @PUTHANDU
    @PUTHANDU 6 ปีที่แล้ว +67

    என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே💥💥💥💥💥💥💥💥

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 ปีที่แล้ว +123

    திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

  • @abishekanbu2055
    @abishekanbu2055 6 ปีที่แล้ว +87

    அனைவரும் சமம் என்கிற தலைவர் திருமா... உண்மையான புரட்சியாளர்

  • @velweblink
    @velweblink 6 ปีที่แล้ว +13

    அனைவருக்கும் சம உரிமை..
    அனைவருக்கும் சம நீதி..
    அனைவருக்கும் சமத்துவம்..

  • @u1siva938
    @u1siva938 5 ปีที่แล้ว +19

    மிகச்சிறந்த ஆளுமை...முனைவர்,தொல்.திருமாவளவரோடு சிறுத்தைகள் என்றென்றும் களமாடும்

    • @rithishrithish4962
      @rithishrithish4962 2 ปีที่แล้ว

      .. 🔜🔜d🐶g
      。 ,🔜。~( , the people

  • @6157raja
    @6157raja 6 ปีที่แล้ว +165

    இதுபோன்ற தலைவர்களை திரட்டி மாநாடு நடத்துகிற திறமை, திருமா வை தவிர இங்கு வேறு யாருக்கும் இல்லை.

    • @sridharmoni6037
      @sridharmoni6037 6 ปีที่แล้ว +6

      எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் மாதிரி வேறுயாரும் இவ்வுலகத்தில் பேச்சாற்றல் உள்ளவர்கள் யாறும்இல்லை....,👌

    • @iyyappang8209
      @iyyappang8209 6 ปีที่แล้ว +2

      Super

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 5 ปีที่แล้ว

      Venkatesan Bala unmai bro

  • @shanmugamanitha5284
    @shanmugamanitha5284 6 ปีที่แล้ว +136

    நான் BC திருமாவளவன் சாதி ஒழிப்பு தலைவர். வெல்க அவரின் பணி.

  • @nsriyas
    @nsriyas 6 ปีที่แล้ว +12

    Love you Thalaivaaaa!!! உன்னை நேசிக்க ஆயிரம் காரணங்கள் உண்டு 😍😍😍😍

  • @veeraselvam3643
    @veeraselvam3643 6 ปีที่แล้ว +55

    இந்தியாவின் தலைவர் முனைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்

    • @msb6625
      @msb6625 3 ปีที่แล้ว

      சரக்கு மிடுக்கு ஒன்றே போதும் அனிமல் லீடர் உலக அனிமல் லீடர் ஆகி விட்டார்

    • @srinivasanr3210
      @srinivasanr3210 3 ปีที่แล้ว

      சனாதனத்தையே இருப்பதாகக் கற்பித்தும், அம்பேத்கார். பெரியார் என்போரை காலகாலத்திற்கு சுயலாபத்திற்காக தூக்கிப் பிடித்துப் பேசுவதாலா?

    • @ksonyuvashreeanandaraj9337
      @ksonyuvashreeanandaraj9337 3 ปีที่แล้ว

      @@srinivasanr3210 dai unga jathila ippadi pesa oru baduse solra kandu

    • @sachinpoosari181
      @sachinpoosari181 3 ปีที่แล้ว

      @@srinivasanr3210 t

  • @devansagadev7816
    @devansagadev7816 6 ปีที่แล้ว +9

    Mass leader முனைவர் திருமாவளவன்

  • @vasanthvasanth9148
    @vasanthvasanth9148 6 ปีที่แล้ว +23

    திருமாவளவன் கண்டிப்பாக ஒரு நாள் முதலமைச்சர் ஆவர்

    • @MT-ss5kb
      @MT-ss5kb 3 ปีที่แล้ว

      அம்பேத்கரை நீங்கள் மட்டுமே அடைத்து வைத்ததைப் போல் திருமாவளவனையும் நீங்கள் மட்டுமே பயன்படுத்தினால் முதல் அமைச்சர் பதவி நிச்சயமாக கனவுதான்.

  • @prabubanu9446
    @prabubanu9446 6 ปีที่แล้ว +19

    நாங்கள் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் நாங்கள் திருமாவின் தம்பிகள்

  • @arunrajarun1880
    @arunrajarun1880 6 ปีที่แล้ว +7

    என்றும் எழுச்சி தமிழர் வழியில் பயனிப்போம்🇭🇹🇭🇹🇭🇹🌟🌠🌟🌠🌟🌠

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 ปีที่แล้ว +5

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் திருமாவளவன் அவர்கள்

  • @fazhilahmubarak9274
    @fazhilahmubarak9274 6 ปีที่แล้ว +44

    வரலாற்று சிறப்புமிக்க உரை
    எழுச்சித் தமிழர் அவர்களே👍👍💪💪

  • @rajarajan3699
    @rajarajan3699 6 ปีที่แล้ว +65

    அண்ணா மிகச் சிறப்பான பேச்சு இதிலிருந்து புரிகிறது இராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் ஒரு கற்பனை கதை என்று

  • @tamilmani4563
    @tamilmani4563 6 ปีที่แล้ว +112

    அண்ணன் சுயமாக வளர்ந்த சூரியன் நாங்கள் எல்லாம் திருமா வெறியன்

    • @rsmurugesan8102
      @rsmurugesan8102 4 ปีที่แล้ว +1

      தொல்க்கு தேவை உன்.போன்ற வெறியர்கள் தான் .

  • @lillyinductionstoveservice9641
    @lillyinductionstoveservice9641 6 ปีที่แล้ว +22

    தெளிவான, பக்குவமான, பேச்சு தலைவனங்குகிறேன்....

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 6 ปีที่แล้ว +135

    மக்களின் உண்மையான புரட்சியாளர் எழச்சித்தமிழர் முனைவர் தொல் . திருமாவளவன் ... சனாதன அரசுக்கு நேர்த்தியான சொற்பொழிவு வழங்கிய எங்கள் ஆற்றல் அரசர் அவர்களுக்கு நன்றிகள்...

  • @rameshezhil9048
    @rameshezhil9048 6 ปีที่แล้ว +34

    தமிழ் தேசிய தலைவர் மேதகு எழுச்சித்தமிழர் அவர்கள்

  • @ayyappov6025
    @ayyappov6025 5 ปีที่แล้ว +12

    டாக்டர் திருமாவளவன் வாழ்த்துக்கள் 💙❤️

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 ปีที่แล้ว +12

    வாழும் அம்பேத்கர்.எங்கள் அண்ணன்.எங்கள் தெய்வம்

  • @alagarmalai509
    @alagarmalai509 6 ปีที่แล้ว +81

    தழிழ் இனத்திற்க்கு கிடைத்த சிறந்த தலைவர்கள் சீமான் திருமா அன்பு மனி

    • @sideeksideekm9025
      @sideeksideekm9025 6 ปีที่แล้ว +2

      nice

    • @no1news756
      @no1news756 6 ปีที่แล้ว +19

      திருமா ,சீமான் ok அன்புமணி கொஞ்சம் ஏற்று கொள்ள முடியவில்லை தலித் வெறுப்பு அரசியல் பாமக கைவிட வேண்டும்

    • @சுவாமிவிவேகானந்தர்
      @சுவாமிவிவேகானந்தர் 6 ปีที่แล้ว +2

      சீமான் மட்டும் தான் தல.

    • @indirababu4265
      @indirababu4265 4 ปีที่แล้ว +1

      Naam anaivarum tamilargal

    • @ramsaran7506
      @ramsaran7506 3 ปีที่แล้ว

      Anbumani ya oooo sathi sandaiya thondividava

  • @redredbharathiruthra3485
    @redredbharathiruthra3485 6 ปีที่แล้ว +72

    அண்ணன் திருமாவளவன் அவர்களின் குணம் யாருக்கும் வாராது நல்ல சிந்தனையாளர் வாழ்க சமூக நிதி

    • @kkumar7623
      @kkumar7623 6 ปีที่แล้ว

      ஐயோ. Vaikova. அண்ணே. வேண்டம்
      ஏன். நீங்கள். Dmk இல்லமல் உங்களால்
      தலைவன். அண்ணன். நீங்கள்.
      தான்

  • @அகரமுதல்வன்-ய2ழ
    @அகரமுதல்வன்-ய2ழ 6 ปีที่แล้ว +86

    சனாதனத்தப் பற்றி யாரும்
    இவ்வளவு தெளிவாக விளக்க முடியாது.....
    அரசியலின் திருப்புமுனை
    தலைவர் திருமா..

  • @soundharpandiyan6402
    @soundharpandiyan6402 2 ปีที่แล้ว +1

    அன்று நானும் திருச்சியில் இருந்தேன் இந்த மாநாட்டிற்குச் சென்று இருந்தேன் மதியம் 2 மணி அளவில் நாற்காலியில் இரவு 11 மணிக்கு தான் வெளியே வந்தேன் திருச்சி தப்பித்ததுஉண்மைதான்

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 6 ปีที่แล้ว +18

    I am BC, but thirumavalavan sir you are great very great Indian leader in people and Tamil all people pls vote for thiruma sir.....

  • @தமிழன்தமிழன்-ற4ண
    @தமிழன்தமிழன்-ற4ண 6 ปีที่แล้ว +43

    தொலைநோக்கு சிந்தனையாளர் சமத்துவத்தலைவர் புரட்சியாளர் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா

  • @mohammedtahagani2958
    @mohammedtahagani2958 6 ปีที่แล้ว +6

    The great and Brave leader thiruma Vallavan sir no one can beat you...

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 ปีที่แล้ว +15

    உண்மையில் நீங்கள் தான்.உண்மையான தமிழன தலைவர்.

  • @tnp8762
    @tnp8762 6 ปีที่แล้ว +57

    அது திருச்சி அல்ல திருமாச்சி நான் கவுண்டர் ஆனாலும் அவரை பிடிக்கும்

  • @prabhaprabha6157
    @prabhaprabha6157 4 ปีที่แล้ว +1

    நான் புரட்சியாளர்களை நேரில் பார்த்ததில்லை. இப்போது இந்த மாநாட்டில் பார்த்தேன்.😍

  • @hafeezahamed6415
    @hafeezahamed6415 6 ปีที่แล้ว +11

    நல்ல மனிதர் சகோ திருமா

  • @prabakaranprabu3690
    @prabakaranprabu3690 6 ปีที่แล้ว +8

    Excellent speech anna, you are greatest leader

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 6 ปีที่แล้ว +7

    Wonderful speech

  • @murugesancinnappa2554
    @murugesancinnappa2554 3 ปีที่แล้ว +2

    லட்சோபலட்சம் சிறுத்தைகளின் உயிரினும் மேலான அண்ணன் முனைவர். திருமா அவர்களே.... நீங்கள் வாழ்க !!

  • @rithik7862
    @rithik7862 6 ปีที่แล้ว +3

    தேசத்தை பாதுகாக்க மாநாடு நடத்திய என் தேச தலைவா் ( எழிச்சி தமிழா் ) .தொல். திருமாவளவா் வாழ்க பல்லாண்டு

  • @tamilanban3715
    @tamilanban3715 6 ปีที่แล้ว +43

    எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவர் வாழ்க வளமுடன்

  • @ramram-iz7we
    @ramram-iz7we 6 ปีที่แล้ว +62

    அனைத்து தமிழர்களும் போற்றக்கூடீய ஒரே தலைவர்.

  • @manickamkaliyappan3652
    @manickamkaliyappan3652 3 ปีที่แล้ว +2

    மாநாட்டின் தேதி மாறியதில் எனக்கு மகிழ்ச்சி காரணம் நானும் குவைத்திலிருந்து வந்து கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டதில்!!!😃😃😃

  • @vigneshs.p7394
    @vigneshs.p7394 6 ปีที่แล้ว +3

    தற்போது உள்ள தலைவர்களில்...
    முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் அண்ணன் தொல்.திருமாவளவன் மட்டுமே...

  • @vinithpriya71
    @vinithpriya71 6 ปีที่แล้ว +1

    இந்த வரலாற்று மிக்க மாநாட்டை வெற்றி பெரவைத்தா அனைத்து ஜெனநாயக சக்திகலுக்கு நன்றி.

  • @kalifullatube
    @kalifullatube 6 ปีที่แล้ว +90

    Great leader thiruma best wishes

  • @senthamizhangnanavel1858
    @senthamizhangnanavel1858 6 ปีที่แล้ว +8

    What a speech...... What a intellectual person you are.... Sir Thiruma..... After this speach on one would say you are caste based politician...

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 6 ปีที่แล้ว +97

    இளம் புரட்சியாளர் திருமா..❤❤❤❤❤

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 6 ปีที่แล้ว +35

    தமிழகத்தை வழிநடத்த எழுச்சித்தமிழர் பாதையே சிறந்தது!!!

  • @parithinantha6035
    @parithinantha6035 6 ปีที่แล้ว +9

    என்னடா BC, MBC இன்னும் எத்தனை உயர் சாதி அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் பார்ப்பானுக்கு நீயும் நானும் சூத்திரன் தான்.. உயர்ந்த சாதிக்கு தலைவன் என்று சொல்லும் எவனாவது ஒருவன் இதுபோல் சமத்துவ மாநாடு நடத்தி காட்டுங்கடா பார்களாம்...

    • @mramarajan6030
      @mramarajan6030 5 ปีที่แล้ว

      போ டா பற தேவிடியா பசங்கல
      உங்களது தாய் நூ கூட பார்க்கமா
      ஒக்கற பசங்கல 🐕🐕🐕🐃🐃🐄🐄

  • @puratchis5686
    @puratchis5686 6 ปีที่แล้ว +40

    அருமையான பதிவு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மாநாட்டின் பதிவு செய்து வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @VincentVincent-ec5mf
    @VincentVincent-ec5mf 6 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான எழுச்சித்தமிழரின் உரை

  • @elavarasanrajendran3441
    @elavarasanrajendran3441 6 ปีที่แล้ว +118

    Dr. thol.thirumavalan is a great human and brave leader. He is a senior matured and effective leader.
    only jathi veri and matha veri ulla nanbargal ivarai thavaraga pesugirargal

  • @kl.satheeshlee6070
    @kl.satheeshlee6070 6 ปีที่แล้ว +6

    thalaiva 👍👍👍👌👌👏👏👏👏👏

  • @peermohamed8028
    @peermohamed8028 6 ปีที่แล้ว +6

    Superb speech...

  • @veeramanikathamuthuk1277
    @veeramanikathamuthuk1277 6 ปีที่แล้ว +24

    அருமையான பேச்சு...!!! வாழ்த்துகள் திருமா அண்ணா...!!!

  • @shaahamedshaahamed1590
    @shaahamedshaahamed1590 6 ปีที่แล้ว +9

    Like this type of speech

  • @uthayakrishnan3183
    @uthayakrishnan3183 6 ปีที่แล้ว +31

    என் உயிாினும் உயிரான விடுதலை சிறுத்தைகளே..

  • @herewestand495
    @herewestand495 6 ปีที่แล้ว +7

    This is an historical,philosolhical,ideological speech..still it was a mass speech..hats off

  • @Vettri_comedy
    @Vettri_comedy 6 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💐 💐 💐

  • @minervaaviationservices8377
    @minervaaviationservices8377 6 ปีที่แล้ว +3

    The best speech.. Dr. Thiruma the legend.. Jai bheem

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 6 ปีที่แล้ว +13

    Super Anna 👏👏👏

  • @manisharma7055
    @manisharma7055 6 ปีที่แล้ว +16

    Good speech sir..

  • @jonnadulavenkataramana8069
    @jonnadulavenkataramana8069 6 ปีที่แล้ว +6

    Thirumavalavan is great humanitarian and good politician

  • @arunkumargarun7147
    @arunkumargarun7147 6 ปีที่แล้ว +45

    ஜனநாயகத்தை வேரறுக்க உறுதி ஏற்கிறோம் வீரவணக்கம் எழுச்சி உரை வீர உரை நிகழ்ச்சி உரை வணங்குகிறோம் எழுச்சித்தமிழர் முனைவர் அண்ணன் தொல் திருமா அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

    • @rajmohamnagapattanam4611
      @rajmohamnagapattanam4611 6 ปีที่แล้ว

      நணபா அது சனாதனம்(வேர் அறுப்பது)

    • @no1news756
      @no1news756 6 ปีที่แล้ว

      சனாதானத்தை வேரருப்போம்,,

  • @qamaruddin2208
    @qamaruddin2208 6 ปีที่แล้ว +11

    Massive Leader Thiruma excellent speech. Tamil language poth acha,. good

  • @baskarsp9150
    @baskarsp9150 6 ปีที่แล้ว +15

    Very great leader THOL.THIRUMAVALAVAN

  • @rajamohamedmohamedhussain1208
    @rajamohamedmohamedhussain1208 6 ปีที่แล้ว +40

    வரலாற்று களஞ்சியத்தின் வரலாற்று உரை வீச்சு,

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 ปีที่แล้ว +14

    அருமையான மாநாடு அருமையான கட்சி தலைவர் திரு. தோல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாடு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்.....

  • @kumarankugan4202
    @kumarankugan4202 6 ปีที่แล้ว +4

    Thirumavalavan next cm in Tamil nadu

  • @muthuvelmuthuvelsri5146
    @muthuvelmuthuvelsri5146 6 ปีที่แล้ว +17

    அண்ணன் திருமா அவர்கள் வாழும் அம்பேத்கர் ஆவார்! என்றும் அண்ணன் வழியில் நிற்போம்!

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 6 ปีที่แล้ว

      அண்ணல் அம்பேத்கர் is an INCOMPARABLE LEADER.

  • @sameerahmad4065
    @sameerahmad4065 6 ปีที่แล้ว +7

    Tn leader Thiruma is great massage we support this team.Saudi

  • @aravindharavindh250
    @aravindharavindh250 6 ปีที่แล้ว +29

    Dr thiruma speech great

  • @abdullahsheik4489
    @abdullahsheik4489 5 ปีที่แล้ว +1

    உங்கள் மேலே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் திருமாவளவன் பேச்சு உண்மை மட்டும் பேசும் சிறுத்தைகள் எழுச்சி போராட்டம் வெற்றி திருமாவுக்கு வெற்றி நிச்சயம்

  • @sivabhau4930
    @sivabhau4930 6 ปีที่แล้ว +11

    Excellent speech super great leader

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 6 ปีที่แล้ว +7

    Historically important of vck conference , super speach, surely it will success on vck vision and mission

  • @nelsonmandela9647
    @nelsonmandela9647 6 ปีที่แล้ว +30

    Nice speech with reality by dr. Thriumavalavan.. All the best for ever to struggle.. We all follow you.. Jaibhim

    • @somangili
      @somangili 6 ปีที่แล้ว

      Nelson Mandela: What is there in his speech to appreciate and admire. Those conditions might have prevailed till independence. Dr Ambedkar gave a detailed account of Hinduism in his book ' The Philosophy of Hinduism'. We are following the constitution designed by him. Such horrible conditions are not prevailing as it was practiced during the period of Ambedkar. This person is doing divisive politics. We have traveled a long way from those days and our society is getting mordenised. Threatening people that we might be returning to those olden days is atrocious and should be strongly condemned. Religious fanaticism is not exclusive to Hinduism alone. It exists in Muslim, Christianity and in many other relegions also. He and his friendly parties are placing a great hurdle towards the progress of our nation to the next level of secularism by bringing common civil code which was supported by Dr Ambedkar. For vote politics they are resisting abrogation of article 370 giving special status to Kashmir, which was opposed by Dr Ambedkar, and that problem was created due to the appeasement policy of Nehru. Also this Thiruma wants to keep a class of oppressed people as a group permanently which is not acceptable. Did he made any effort to improve their lot except shedding crocodile tears for them. Tamil Nadu people should not fall a prey to his specious arguments which is provocative and disgusting and is not worth to a civilised society.

  • @soundharrajan4130
    @soundharrajan4130 6 ปีที่แล้ว +11

    Thiruma the great

  • @arunachalamchakkarabani4328
    @arunachalamchakkarabani4328 6 ปีที่แล้ว +3

    Maas speech thiruma

  • @krishnamoorthykrishnamoort5847
    @krishnamoorthykrishnamoort5847 6 ปีที่แล้ว +3

    காசுக்காக வந்தகுட்டாம் அல்லா திருமா கண்அசைவிர்க்காவந்தகூட்டம்

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 5 ปีที่แล้ว

      Thirumavalvan himself
      Speaking for the money
      only not bothering about the life of the People.

  • @firewingsofholygod8339
    @firewingsofholygod8339 6 ปีที่แล้ว +3

    God Bless You Mr. Thirumavalavan

  • @martindavid9296
    @martindavid9296 6 ปีที่แล้ว +71

    Historic speech by Dr. Thiruma

  • @sar150
    @sar150 6 ปีที่แล้ว +33

    Super speech

  • @selvabapuselvabapu752
    @selvabapuselvabapu752 6 ปีที่แล้ว +20

    real thalaivar thiruma

  • @VjVky94
    @VjVky94 6 ปีที่แล้ว +23

    தெளிவான உரை சனாதனம் vs ஜனநாயகம்👏👏👏👍👍👍

  • @swaminathanmariyappan9679
    @swaminathanmariyappan9679 6 ปีที่แล้ว +2

    Super sir... Next CM in TN

  • @qamaruddin2208
    @qamaruddin2208 6 ปีที่แล้ว +9

    Powerful headline, every body should vote to this team for loksaba election 2019.

  • @logukavi1501
    @logukavi1501 3 ปีที่แล้ว

    உணர்ச்சிப்பூர்வமான தேச பாதுகாப்பு மாநாடு தலைவர்கள் திருமாவளவன் உட்பட சிறப்பான உரை அனைத்து மக்களுக்கும் கல்வி இலவசமாக அரசு கொடுக்க வேண்டும் வேலை உரிமை அடிப்படை சட்டமாக்க வேண்டும் மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 6 ปีที่แล้ว +9

    திருமா அவர்கள் ஒரு சிறந்த தலைவர்...

  • @navanithan1750
    @navanithan1750 6 ปีที่แล้ว

    தேசம் காப்போம் மாநாடு திருச்சி மாநகரத்தை தெரிக்க விட்டார் , எழுச்சித்தமிழர் அவர்கள் வாழ்த்துகள்.USதமிழர்

  • @journalisttv359
    @journalisttv359 6 ปีที่แล้ว +40

    Semma anna

    • @SathishKumar-qt9ox
      @SathishKumar-qt9ox 6 ปีที่แล้ว +1

      அருமையான சிறப்புரை அண்ணா மனம் மகிழ்வு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 ปีที่แล้ว +1

    எங்கள் குடும்பம் மற்றும் கிராம மக்களின் அனைத்து ஓட்டும் டாக்டர் திருமாவுக்கு தான் தோழர்.

  • @avanivaalu3582
    @avanivaalu3582 6 ปีที่แล้ว +147

    திருச்சி தினறியது...

    • @niraiinban6965
      @niraiinban6965 6 ปีที่แล้ว

      @losan san அது ஒரு ஆறாத வடு. தமிழர்களால் மறக்க முடியாதது.அதற்க்காக இப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 6 ปีที่แล้ว

      muthan muthalil aathika saathiyinarai valartha m. g. r kundiyai nakineerkal. ilangayil poer nadanthaal makkal saavathu sagajam entrum viduthalai pulikal kolla pada vendum entrum kooriya jeyalalitha kundiyai nakineerkal. aanaal ilangai tamilarukaga rajinaama seithu pathaviyai thookiyerintha d. m. k varalaru ungaluku theriya vaaipillai. neengal suya puthi illathavarkal.

  • @premkumarwilliam1976
    @premkumarwilliam1976 6 ปีที่แล้ว +16

    Great leader and Great speech Mr.Thiruma.

  • @PUTHANDU
    @PUTHANDU 6 ปีที่แล้ว +2

    நீங்க கும்பிடும் கடவுள்களாளே சவாரி செய்யமுடியாத விலங்கு ஒன்று இருக்கிறது என்றால் அது சிறுத்தை மட்டுமே 💥💥💥💥💥💥

    • @manivannanchokkalingam7085
      @manivannanchokkalingam7085 6 ปีที่แล้ว

      enayya sabarimalai sastha irukkara , avar vanpuli vaganan acche.

    • @PUTHANDU
      @PUTHANDU 6 ปีที่แล้ว

      @@manivannanchokkalingam7085 🐅 not a siruthai 💥💥

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 6 ปีที่แล้ว +6

    இந்த விளக்கம் இந்தியாவில் உள்ள எந்த அரசியல்வாதியும் கொடுக்க முடியாது,.

  • @mmkcivil
    @mmkcivil 6 ปีที่แล้ว +7

    Great leader thiruma sir