15 நாள்தான் கணவர் இருந்தாரு.. அண்ணாச்சினுதான் கூப்பிடுவாங்க.. மகளுக்காகவே வாழும் பேச்சியம்மாள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 525

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +717

    அம்மா என்னும் தெய்வம் தன் பிள்ளைக்காக தன்னம்பிக்கையோடு ஒரு வேடம் பாராட்டவோ வாழ்த்தவோ வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 2 ปีที่แล้ว +886

    கணவர் இறந்து விட்டாலும், கணவர் இருந்து கொண்டே இன்னரு ஆண்களை தேடும் பெண்ணகளுக்கு நீங்க செருப்படி குடுத்த ஒரு தேவதை அம்மா. உங்களை வணங்குகிறேன் அம்மா. 🙏🙏🙏

    • @lavanya1991bhuvan
      @lavanya1991bhuvan 2 ปีที่แล้ว +40

      Appo andha pennai pennaga vazha mudiyamal seidha aangal??? Marumanam thavara???

    • @muruganlakshmimurugan3086
      @muruganlakshmimurugan3086 2 ปีที่แล้ว +2

      Sss...u r great mom...

    • @ashok108
      @ashok108 2 ปีที่แล้ว +23

      Appo pondati irukkum podhu innorithiyoda thodarpu vachirukkavan ellam nallavan appadi thanea

    • @ashok108
      @ashok108 2 ปีที่แล้ว +11

      @@lavanya1991bhuvan correcta sonninga sister ivanunga ellam thaan kida irukka kuraiya solla maattaanunga ponnungalla thaan kura solluvanunga

    • @murugesannitheesh6585
      @murugesannitheesh6585 2 ปีที่แล้ว

      Great

  • @priyamudanpugazh847
    @priyamudanpugazh847 2 ปีที่แล้ว +501

    கண் கலங்கவில்லை அம்மா, மனமே உதிர்ந்துவிட்டது 😭😭

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 2 ปีที่แล้ว +569

    கலியுகத்தில் இப்படிப்பட்ட ஒரு பெண்ணா...🙏🙏🙏வணங்குகிறேன்🙏🙏🙏

    • @Tanjoreorganics
      @Tanjoreorganics 2 ปีที่แล้ว +13

      நிறைய பெண்கள் இருக்கிறார்கள் வெளியே தெரிவதில்லை எங்க அம்மா கணவர் இறந்த பிறகு எனக்காகவே வாழ்ந்தார் தற்சமயம் நானும் என் கணவர் இரண்டும் பெண் குழந்தை என எங்களை உதறிவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார் என் பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் ஆனால் ஆண் வர்க்கத்தின் தவறான பார்வைதான் வருமையை விட கொடுமையா இருக்கு ஒரு பெண் பெண்ணாக வாழ தகுதியில்லாமல் போய்விட்டது நம் தேசம்🙏😔

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 ปีที่แล้ว

      BOOMER

    • @nabishakareem5481
      @nabishakareem5481 2 ปีที่แล้ว

      Sariyaga sonnirgal

    • @palanichamyv.9547
      @palanichamyv.9547 2 ปีที่แล้ว +1

      @@anonymouswanted3686 Apdiye byepass road pona manal lorry varum. athula vizhundhu sethuru

    • @lavanya1991bhuvan
      @lavanya1991bhuvan 2 ปีที่แล้ว +1

      Kaliyugam dhaan. Pen pennaga vazha mudiyadha ulagam.

  • @revikutti6957
    @revikutti6957 2 ปีที่แล้ว +359

    அம்மா உங்க கால (கழுவி) தொட்டு வணங்கினால் கூட இப்ப உள்ள சிலருக்கு புத்தி வராது. உண்மையில் பாரத மாதா நீங்கள் தான். ஜெய்ஹிந்த்

    • @ezhilezhil2564
      @ezhilezhil2564 2 ปีที่แล้ว +5

      உண்மை தான்

    • @maasraj2260
      @maasraj2260 2 ปีที่แล้ว

      டேய் நல்லது பேசுறேன்னு பார்த்தா பாரத மாதானு சொல்லிட்டியே 😂 தமிழன் எப்போதும் வந்தேமாதாரம் என்று தான் சொல்வான்

    • @maasraj2260
      @maasraj2260 2 ปีที่แล้ว

      உடை என்பது அவரவர் அவர்களுக்கு ஏற்றதுபோல் அணியலாம்

    • @gowrisathish1212
      @gowrisathish1212 2 ปีที่แล้ว

      Unmaithan anna

    • @revikutti6957
      @revikutti6957 2 ปีที่แล้ว

      அப்பாடி நான் டேய் இல்லை டி. அநேகமாக எனக்கு உங்கள் அம்மா வயது (50+) ஆகிறதுயா.

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 2 ปีที่แล้ว +69

    உன் போல் பெண்ணாக பிரபதேற்கே பெரும் தவம் செய்திட வேண்டும் அம்மா...

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst 2 ปีที่แล้ว +200

    இன்றைய கால பெண்களுக்கு நீங்கள் எல்லாம் ஒரு உதாரணம்...வாழ்க்கை பாடம்...

    • @ashok108
      @ashok108 2 ปีที่แล้ว +6

      Avanga aan veadam pottruppadhe aangalidam irundhu thannai paadhugaadhu kolla than appadi ulladhu aangalin latchanam

    • @somethingspecial68
      @somethingspecial68 2 ปีที่แล้ว

      Kevalamana aangal vazhum idathila ippaditgaan vazhnthaganum.

    • @Avanthika000
      @Avanthika000 2 ปีที่แล้ว +1

      @@ashok108 ivangalukku la athu puriyathu ....boomer nu sonnalum namala bash panna varuvanga...

  • @psarathibanu143
    @psarathibanu143 2 ปีที่แล้ว +95

    இந்த உலகில் இப்டியும் ஒரு பெண் ( அம்மா ) Hats off

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 ปีที่แล้ว +81

    ஒரு பெண் பெண்ணாக வாழ முடியாத சமுதாயத்தில் வாழ்கிறோம். என்ன ஒரு அவலம்

  • @poojatamizhachi5359
    @poojatamizhachi5359 2 ปีที่แล้ว +131

    அவங்க அவங்களுக்கு மறுவாழ்வு பற்றி யோசிக்காமல் தன்னோட மகளை பற்றி மட்டும் யோசிச்சிருக்காங்க நீங்கள் தெய்வம் தான் அம்மா 🙏🏻

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +88

    இது போன்ற ஒவ்வொரு தாயும் நம்மோடு வாழும் தெய்வங்கள். போற்றி பாதுகாப்போம். தாயுமானவன் போல தந்தையுமானவள்

  • @balajim6145
    @balajim6145 2 ปีที่แล้ว +119

    நிஜமான சிங்கப்பெண் ❤❤👍👍🙏🙏

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +305

    ஆபாச உடை அணிந்து கொண்டு இது எங்க சுதந்திரம் எங்களுக்கு கவர்ச்சியான உடை தான் கம்படபுள் என்று கூறும் பல பேர் இந்த அம்மாவை பார்க்கனும் 😪😪😪😪😪

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 ปีที่แล้ว +3

      BOOOMER

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Ss

    • @lavanya1991bhuvan
      @lavanya1991bhuvan 2 ปีที่แล้ว

      Appo ini kanavan izhakum pengal aanaga maaruvadhe sirandhadhu. Pudavai pengaluku aabathu. Ungal veetu pengal yaarenum kanavanai
      Ilandhal avargalakum indha punidha vazhakai vaazhum sudandhiram tharavum.

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      @@lavanya1991bhuvan unakku suthanthiram illaya ?
      Cage kullaya irukka ?

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      @@lavanya1991bhuvan unakku suthanthiram illaya ?
      Cage kullaya irukka ?

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 2 ปีที่แล้ว +60

    தன் பாதுகாப்பிற்காக ஆண் உடை தரித்து வாழ்க்கையை ஒட்டுவது, நம் நாட்டில் உள்ள சில நம்பதகாத ஆண்களுக்காக, இந்த நிலை மாற வேண்டும், பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். தமிழக அரசு இவருக்கு அவார்டு கொடுக்க வேண்டும் 🙏

  • @phaneesh7106
    @phaneesh7106 2 ปีที่แล้ว +192

    இவ்வேடம் இத்தாயின் இத்தனை வருட ஒழுக்கத்தை தான் காட்டுகிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழும் இத் தாய்க்கு அரசு இவர் கேட்கும் உதவியை செய்து தர வேண்டும்.

    • @Avanthika000
      @Avanthika000 2 ปีที่แล้ว

      Yen ya epdi venalum vaazhalam nu pengal ah ye sollitu irukinga...... Avanga antha vesham poda kaaranam yaaru nu paarunga pa she's pushed to do so...atha purinjikonga avanga sacrifice panna vendiya avasiyame illa ana avangala panna vechirki intha society ...yuck

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +72

    தியாகம் செய்ய வயது தேவை இல்லை நல்ல மனமும் எண்ணமும் இருந்தால் போதும். எத்தனையோ தற்கொலைளுக்கு முன்னால் நிமிர்ந்து நிர்க்கும் தைரியம் மனதாரா பாட்டுவதைவிட வாழ்த்த சொல்கிறது. வாழ்க வளமுடன்.

  • @sangeerguru6891
    @sangeerguru6891 2 ปีที่แล้ว +63

    நீங்கள் தான் உண்மையான தெய்வம் அம்மா 🙏🏻🙏🏻

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 ปีที่แล้ว +37

    உங்கள என்னன்னு சொல்றது கடவுளே நீங்க எல்லாம் கடவுளுக்கு மேல ஒரு தெய்வத்தாய் 🙏🙏🙏🙏🙏

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 2 ปีที่แล้ว +50

    அம்மா உங்கள் தியாகம் போற்றுதலுக்குரியது.

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 ปีที่แล้ว +47

    அம்மா நீங்க நல்ல இருக்கனும் 100 வயசு வரை...

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 ปีที่แล้ว +57

    நீங்கள் தான் தெய்வம் 🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @thamilaanjali2199
    @thamilaanjali2199 2 ปีที่แล้ว +9

    உமது பாதத்தை தொட்டு வணகுகுறேன் அம்மா உங்கள் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏

  • @deebaveldeebavel8145
    @deebaveldeebavel8145 2 ปีที่แล้ว +35

    சொல்ல வார்த்தைகள் இல்லையம்மா அனைவருக்கும் தாய் தெய்வம் தான் ஆனால் உன் தாய் அதற்க்கு மேல்...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthicp5496
    @karthicp5496 2 ปีที่แล้ว +20

    இறைவன் அந்த அம்மாவிற்கு துணையாக இருப்பார்....

  • @sultan19019
    @sultan19019 2 ปีที่แล้ว +43

    உண்மையில் போற்றத்தக்க பெண்மணி இவர்,,
    வாழ்க்கையில் நிலைதடுமாறும் சூழலில் துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் எதிநீச்சல் போட்டு சாதனைப்படைத்த அன்னையர் திலகம் வாழ்த்துக்கள்,,
    வாழ்க பல்லாண்டு,,,!!🥰🥰🥰🥰🥰🥰

  • @revikutti6957
    @revikutti6957 2 ปีที่แล้ว +1

    அம்மா கட்டில் சுகத்திற்கு ஆசை பட்டு தொட்டில் குழந்தையை கொல்லத் துணிந்த பெண் பிள்ளைகள் மத்தியில் அநேகமாக உங்களுக்கு உங்கள் கணவர் முகம் கூட மறந்திருக்கும். ஏனெனில் அவருடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை 15 நாட்கள் மட்டுமே. அதற்கு கிடைத்த பரிசு தான் முகம் தெரியாத ஒரு பெண் குழந்தை. அவர் இறக்கும் போது அதுவும் வயிற்றில் வளர்வது கூட தெரியாத நிலையில் நீங்கள் உண்மையிலேயே ஒரு தெய்வம். உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள எடுத்த அவதாரம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும். நன்றி தாய்க்குலமே

  • @PremMSR
    @PremMSR 2 ปีที่แล้ว +6

    ஆண் உடை அவருக்கு பாதுகாப்பு தந்தது...
    ஆனால் அவர் ஆண்களுக்கு பயந்து ஆண் உடை அணிந்தது வருந்த வைக்கிறது....

  • @abilights934
    @abilights934 2 ปีที่แล้ว +10

    கெட்டவர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க இது சிறந்த வழி........ 👍

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +4

      Aangal nu sollatha , ' kettavanga' nu sollu

  • @kanikaniskakani7036
    @kanikaniskakani7036 2 ปีที่แล้ว +5

    இவர் உங்களுக்கு அம்மாவாக கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம்.. வாழ்க வளமுடன்.. அம்மாவிற்கு மிஞ்சிய தெய்வம் எதுவும் கிடையாது.. தாயை சிறந்த கோவில் இல்லை. ..வணங்குகிறேன் தாயே...

  • @நெல்லைதமிழன்ரமேஷ்
    @நெல்லைதமிழன்ரமேஷ் 2 ปีที่แล้ว +17

    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே.... ❣️🌏🤱🤰🌟

  • @jptradersj2617
    @jptradersj2617 2 ปีที่แล้ว +16

    உயிராய் கண்ணேதிரில் வாழும் தெய்வம்.....

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว +7

    தாயெனும் தெய்வங்களில் இவர் மிகவும் சிறப்பானவர்.

  • @murugesh167
    @murugesh167 2 ปีที่แล้ว +6

    கணவர் இருக்கும் போதே பல ஆண்களுடன் சுற்றும் இன்றைய பெண்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு கடவுள் அம்மா

  • @aashiq27-vp
    @aashiq27-vp 2 ปีที่แล้ว +21

    Very proud of u amma illa illa appa. Hats of u ❤️👏🤝

  • @dhisharaju2202
    @dhisharaju2202 ปีที่แล้ว +1

    தெய்வத்தாய்🙏🙏🙏 அம்மா நீங்கள் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தாய்

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 ปีที่แล้ว +3

    பெண் தனியாக நிம்மதியாக - பாதுகாப்பாக வாழ இயலாது என்ற நிலை சமூகத்தின் அவலம்

  • @dhevashreea185
    @dhevashreea185 2 ปีที่แล้ว +8

    அதிகமான தைரியம் அம்மா வாழ்த்துக்கள்

  • @TharunThapthi-theTwins
    @TharunThapthi-theTwins 2 ปีที่แล้ว +13

    A mother can go any extend to protect her child. Proud of this lady, nooru saamigal vanthalum amma unnai Pol ageduma..

  • @mercyjohn5567
    @mercyjohn5567 2 ปีที่แล้ว +7

    அம்மா இன்னொரு தெய்வம்..🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 2 ปีที่แล้ว +18

    🌹😍❤🙏🙏🙏🙏it's a true and great👍💯💯💯💯💯💯💯💯💯 🙏beautiful God bless you❤Amma Annachi Nengalum Ungal magalum vazhga Vazhamudan🙏❤🌹

  • @manjula9378
    @manjula9378 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் தைரியம் முயற்சிக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னை ஆச்சரியத்தில் தள்ளியது வாழ்த்துக்கள் அம்மா 💐💯👌👌😲

  • @keyan4karthik
    @keyan4karthik 2 ปีที่แล้ว +10

    உலகத்தில் அம்மா தான் முதல் தெய்வம்

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +9

    உங்களின் இந்த சேவைக்கு. சொல்ல வார்த்தைகளே இல்லை. அம்மா வாழ்த்துக்கள்.🙏

  • @sabarimannan5135
    @sabarimannan5135 2 ปีที่แล้ว +1

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ( ஒழுக்கமாக)....hats off

  • @murugesanmurugesan3655
    @murugesanmurugesan3655 2 ปีที่แล้ว +19

    ஆனா இப்படி நியூஸ இப்பவாச்சும் போட்டிங்களேடா. ஆண்மை தான் என்னைக்கும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு.

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 2 ปีที่แล้ว

      அந்த ஆண்மை கிட்ட இருந்து தன்னைப் பாதுகாக்கவே தான் இந்த வேடம்

    • @firecycle2k739
      @firecycle2k739 2 ปีที่แล้ว +3

      Aanmai irukka poy than antha amma ippadi oru vesam potturukkanga nalla aankal iruntha antha amma sugathirama lady ah ve vazhthurukkum

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 2 ปีที่แล้ว +13

    பாரதி கனவு‌கண்ட புதுமை/புரட்ச்சிப் பெண் இவர்

  • @supprsuppr183
    @supprsuppr183 2 ปีที่แล้ว +7

    தாய் சிறந்த கோயில் இல்லை.
    இதே போல் மனைவியை இழந்த கணவனுக்கு உடனே மருமணம் செய்வார்கள்
    வாழ்க தாய்க்குலம்🤩🤩🤩

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      Manavanai elantha manaiviyum odane marumanam seiranga

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +1

    இப்படி ஓர் தாயை இதுவரை கேள்வி கூட பட்டது இல்லை. தன்னையும் பெண்ணையும் பாதுகாக்க எப்படி யோசித்து இருக்காங்க? இந்த அம்மாக்குதான் அன்னையர் தின வாழ்த்துக்கள்🎉🎊 சொல்லணும்.

  • @kavithakannan8767
    @kavithakannan8767 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா நீங்கள் கடவுள்

  • @kasirajanm2791
    @kasirajanm2791 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்களை வணங்குகிறேன் சொல்ல வார்த்தையே இல்லை அம்மா என்றுமே தெய்வம் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @jenisham1993
    @jenisham1993 2 ปีที่แล้ว +3

    Iron lady...very great amma neenga ..the best example of today's youngsters...👏👏👏

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว +2

    தாய் எனும் தெய்வங்கள் தாலாட்டும் தெய்வம் ,வைரங்கள் போலே ஒளி பெறட்டும்.

  • @daisyselvaraj5421
    @daisyselvaraj5421 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் நம்பிக்கை எங்களுக்கு முன் மாதிரி.நன்றி அம்மா.

  • @veerakumara6958
    @veerakumara6958 2 ปีที่แล้ว

    சுயநலமான 🙄இவுலகில் சுயநலமற்ற 🤗ஒரு உறவு அம்மா 💕💕💕💕💕💕💕💕💕💕.........😍

  • @Sriram-Authoor
    @Sriram-Authoor 2 ปีที่แล้ว +29

    இதைவிட சிறந்த தியாகம் இருக்க முடியாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @poorniram7323
    @poorniram7323 2 ปีที่แล้ว +3

    சத்தியமா அம்மா அம்மா தான்.... அதும் பெண்களை பெற்ற அம்மாக்கள் தெய்வம்🙏

  • @dorothysathiya2360
    @dorothysathiya2360 2 ปีที่แล้ว +3

    Great mother! 😍 God bless you

  • @jayanthiasafa5938
    @jayanthiasafa5938 2 ปีที่แล้ว +7

    அம்மா நீங்கள் தெய்வம் 🙏

  • @dineshraj1345
    @dineshraj1345 2 ปีที่แล้ว

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க உண்மையின் மொத்த உருவமே நீங்கள் தான்

  • @meenadevi1902
    @meenadevi1902 2 ปีที่แล้ว

    வணங்க வேண்டிய தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க தான் அம்மா

  • @selvisethu6810
    @selvisethu6810 2 ปีที่แล้ว +2

    Vera level amma neenga 🙏🙏🙏 you are the best example of women , all women's are have the same guts

  • @anbumadurai3507
    @anbumadurai3507 2 ปีที่แล้ว +4

    Mother is ultimate for all

  • @akkaskitchen2478
    @akkaskitchen2478 2 ปีที่แล้ว +11

    உண்மையான சிங்கப்பெண் 💪💪💪

  • @mala2453
    @mala2453 2 ปีที่แล้ว +15

    வெக்கமா இருக்கு நம்ம நாட்ட நெனச்சா...கணவன் இல்லாத பொண்ணு பாதுகாப்பு கருதி ஆண்வேஷம்.... எப்படிப்பட்ட புனிதமான நாடு நம்ம நாடு... ரொம்ப பெருமையா இருக்கு... 🤦

  • @anitha3214
    @anitha3214 2 ปีที่แล้ว +5

    You are the best mother ❤️

  • @roobhiniruby7612
    @roobhiniruby7612 23 วันที่ผ่านมา

    Real mupozhum un karpanaigal movie amma nenga......❤

  • @eesanmagal3832
    @eesanmagal3832 2 ปีที่แล้ว +4

    Aatcharyama iruku amma ammathanya theivam🙏

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 ปีที่แล้ว +23

    சண்முகசுந்திரி அக்கா நீங்க ரொம்ப குடுத்துவைச்சாவங்க உங்களுக்குக்காக மட்டும் தான் உங்க அம்மா வாழுறாங்க..

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +2

    இந்த உலகத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படி என்பது இவங்க ஆண் உடையில் ஒளிந்து வாழும் வாழ்க்கையில் இருந்து தெரிகிறது🙏🙏🙏🙏...

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      Aangal seiyum velaya seiya aangal vedathil thaan poga mudiyum nu solranga

  • @ParvathyGRaj
    @ParvathyGRaj 2 ปีที่แล้ว

    சரியான வழியில் தங்கள் வாழ்க்கையை அயமைத்துக்கொள்ள ,இந்த தேவதை எப்படி புதிதாக யோசித்து ,புதிய சரித்திரம் படைத்த தாயே நீங்கள் நலமோடு வாழ வேண்டும்.

  • @Allnewideas-v6q
    @Allnewideas-v6q 2 ปีที่แล้ว +2

    Amma nengal oru unmayana அம்மா ungalaypol irukanum nanum 🙏👏👍💪

  • @NandhiniNandhini-ki9kp
    @NandhiniNandhini-ki9kp 2 ปีที่แล้ว +1

    உன் போல் அம்மா யாருக்கும் கிடைக்காது.... தான் மகளின் நலன் கருதி நீர் செய்த தியாகம் மிக பெரியது அம்மா... அண்ணாச்சி எனும் வேடத்தில் இருக்கும் பெண் தெய்வம் 🙏🙏

  • @sudhakarsurenthren8974
    @sudhakarsurenthren8974 2 ปีที่แล้ว +7

    Nice annachi😍😍😍😍😍😍

  • @sangeethag6111
    @sangeethag6111 2 ปีที่แล้ว +2

    No words to say anything Amma u r great 👍

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 ปีที่แล้ว +2

    அம்மா அம்மா வாழ்த்துகள் தாயே 🙏🙏🙏

  • @prajeshmithran7381
    @prajeshmithran7381 2 ปีที่แล้ว +3

    You are a real god of mother 🙏💕

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 2 ปีที่แล้ว +2

    Really great positive lady,god bless her and the daughter

  • @chitrakumaresan466
    @chitrakumaresan466 2 ปีที่แล้ว

    Intha kalathil ipadi oru penna... Neengal oru theivam amma... Yaralum seiya mudiyatha kkariam... Ur realy great 🙏🙏🙏

  • @vanitham859
    @vanitham859 2 ปีที่แล้ว

    Your grate Amma hats of you Amma

  • @inbakumari92
    @inbakumari92 2 ปีที่แล้ว

    Vazthukkal great amma

  • @pavithraagalyaanithanagall1154
    @pavithraagalyaanithanagall1154 2 ปีที่แล้ว +1

    Amma 😘😘 neenga vera 11 neenga 😍😍

  • @porksvenu1128
    @porksvenu1128 2 ปีที่แล้ว +1

    God bless u amma. Have a colourful future amma.

  • @bhuvaneshwariarumugam9682
    @bhuvaneshwariarumugam9682 2 ปีที่แล้ว +1

    Great mother 😍

  • @chitrajayaseelan286
    @chitrajayaseelan286 2 ปีที่แล้ว

    தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmi.s7977
    @mahalakshmi.s7977 2 ปีที่แล้ว +1

    கண் கலங்குகிறது எனக்கு , அம்மா என்று சொல்வதை விட தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

  • @rajdharmamuthu7529
    @rajdharmamuthu7529 2 ปีที่แล้ว

    Super Amma........

  • @baskarans6693
    @baskarans6693 2 ปีที่แล้ว +8

    இவர்களுக்கு உண்மையிலேயே உதவலாம்

  • @sasithanagamanisasithanaga9230
    @sasithanagamanisasithanaga9230 2 ปีที่แล้ว +10

    15 நாள் வாழ்ந்த கனவனை நினைத்து வேறு திருமணம் பண்ணாம வாழும் நீங்க எங்க கட்ட என பூருசன் உயிரோட இருக்கும் போதே அடுத்தவன் கூட போற பொண்ணுங்க எங்க நீங்கள் தெய்வம்

    • @ashok108
      @ashok108 2 ปีที่แล้ว

      Kattiya manaivi irukkum podhu innorithiyoda thodarpu vachirukkavan ellam nallavan

    • @ashok108
      @ashok108 2 ปีที่แล้ว

      Avanga aan veadam pottruppadhe aangalidam irundhu thannai paadhugaadhu kolla andha alavuku iruku aangalin latchanam

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 2 ปีที่แล้ว +1

    Salute to great mom.

  • @prabur1876
    @prabur1876 2 ปีที่แล้ว

    You are great amma

  • @kumuthas303
    @kumuthas303 2 ปีที่แล้ว

    வணங்குகிறேன் அம்மா

  • @akilasmart9349
    @akilasmart9349 2 ปีที่แล้ว +2

    Really proud of you amma ❤️❤️😘

  • @prakashlala8205
    @prakashlala8205 2 ปีที่แล้ว

    My mom also the best mom but u also one mom😘all god given moms is one of the precious thing in this world

  • @geethasami7305
    @geethasami7305 2 ปีที่แล้ว +1

    Amma you are great

  • @mosesgrona8620
    @mosesgrona8620 2 ปีที่แล้ว +1

    😥😥😥😥❤️❤️❤️❤️ சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா

  • @rajeraje260
    @rajeraje260 2 ปีที่แล้ว

    you are real god amma

  • @muralis512
    @muralis512 2 ปีที่แล้ว

    Really great Amma

  • @madasamysamy7264
    @madasamysamy7264 2 ปีที่แล้ว

    Amma ur great

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว

    மற்ற பெண்களுக்கும் உங்க துணிச்சல் முன் மாதிரியாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

  • @mahendrannarayanaswamy4223
    @mahendrannarayanaswamy4223 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா