நாசா அனுப்பிய விண்கலத்தில் பிரச்னை... பூமிக்குத் திரும்புவாரா Sunita Williams? | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • நாசா அனுப்பிய விண்கலத்தில் பிரச்னை... பூமிக்குத் திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்? | Sunita Williams | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 104

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 2 วันที่ผ่านมา +148

    அவர்கள் நல்லபடியாக பூமியை வந்தடைய வேண்டுகிறேன்.

    • @user-pg3ko4hi9d
      @user-pg3ko4hi9d วันที่ผ่านมา

      நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது, அங்கேயே இருக்கட்டும் வேணும்னா மீன் குழப்பு அனுப்பி விடுங்க, நக்கி கிட்டு இருக்கட்டும்

    • @siva36_11
      @siva36_11 15 ชั่วโมงที่ผ่านมา

      டேய் ஏற்கனவே சுனிதா வில்லியம்ஸ் தான் விண்கலம் திரும்பும்போது விண்கலத்தின் மேல் தகடு உடைந்து வெப்பமாகி உடல் கருகி இறந்து விட்டாரே இது எந்த சுனிதாடா? உங்க டைம் மெஷின் ட்ரிக்ல தீய வைக்க 😂

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 2 วันที่ผ่านมา +82

    🙏அவங்க நல்லபடியாக திரும்ப வரணும் 👍

  • @calligraphy8791
    @calligraphy8791 2 วันที่ผ่านมา +31

    யா அல்லா இருவரும் நல்ல படியாக பூமியை வந்தடைய துவா செய்வோம் 🤲🤲🤲🤲

  • @hemanthvby7402
    @hemanthvby7402 2 วันที่ผ่านมา +53

    அவர்கள் இருவரும் நல்ல முறையில் பூமியை வந்தடைய வேண்டுகிறேன்

  • @user-jf7zs7gs3q
    @user-jf7zs7gs3q 2 วันที่ผ่านมา +29

    அவர்கள் நால்லபடியக திரும்பிவர வேண்டும் இறைவா நீதான் துணை

  • @ammukutty2746
    @ammukutty2746 2 วันที่ผ่านมา +13

    கண்டிப்பா திரும்பி வருவாங்க நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் கடவுளே உதவுங்க பிலீஸ்

  • @shanvicky4917
    @shanvicky4917 2 วันที่ผ่านมา +35

    Content starts at 3:20

  • @padministella4594
    @padministella4594 2 วันที่ผ่านมา +12

    நல்ல விதமாக திரும்பி வரவேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்

  • @truehdvideos507
    @truehdvideos507 2 วันที่ผ่านมา +29

    கண்டிப்பா வருவார்.. ஏற்கெனவே மூன்று முறை விண்வெளிக்கு சென்றுள்ளார் .❤

    • @subathrasubra4206
      @subathrasubra4206 2 วันที่ผ่านมา

      Ipdi than kalpana chawla vaiyum potu thalunaga

    • @radhasekar6491
      @radhasekar6491 2 วันที่ผ่านมา

      Aam evangala namba mudiyadhu😢​@@subathrasubra4206

  • @shivasasi108
    @shivasasi108 2 วันที่ผ่านมา +5

    இறைவா சுனிதாவும் மற்றும் அந்த விண்வெளி வீரரும் பூமிக்கு திரும்ப அருள் புரியுங்கள் இறைவா ஓம் சிவாயநம❤❤

  • @prabhasiva7861
    @prabhasiva7861 วันที่ผ่านมา +4

    மனுஷன படச்சவன் இருக்கிறா ர்,,, அந்த தெய்வத்த மிஞ்ச முடியுமா 😢😢😢😢

  • @tidu1820
    @tidu1820 วันที่ผ่านมา +2

    நல்லபடியா வந்துசேர்ந்துவிடுவார்கள்.Universe will help🙏

  • @viratrahul9730
    @viratrahul9730 2 วันที่ผ่านมา +2

    கடவுள் துணையாக இருப்பார்..... நிச்சயம் திரும்பி வருவார்கள்..... சாதிப்பவர்களுக்கு சோதனை புதிதல்ல...... வென்று வருவார்கள்....
    பிராத்தனை செய்யுங்கள்... நண்பர்களே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SelviSelvi-bv6fv
    @SelviSelvi-bv6fv 2 วันที่ผ่านมา +2

    God please seve both stars to twinkle and agian good luck welcome இந்தியா ஜெய்ஹிந்த்

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 วันที่ผ่านมา

    இருவரும் நல்ல படியாக பூமிக்குத் திரும்ப வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்🎉

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 2 วันที่ผ่านมา +2

    Kadavuley avanga seekram varanum😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 2 วันที่ผ่านมา +2

    We all will pray to God for their safe return.

  • @user-vn3mr8zw9n
    @user-vn3mr8zw9n 2 วันที่ผ่านมา +3

    I pray to God 🙏

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 วันที่ผ่านมา +10

    கல்பனா சாவ்லா கொன்றானங்க அடுத்த டார்கெட் சுனிதா வா

    • @sreenuvaasan3616
      @sreenuvaasan3616 20 ชั่วโมงที่ผ่านมา

      Apdidha thonudhu

  • @KarthikayiniKarthikayini-jl4dn
    @KarthikayiniKarthikayini-jl4dn วันที่ผ่านมา +1

    get well soon to sunitha and her team

  • @charvinachannel4749
    @charvinachannel4749 2 วันที่ผ่านมา +3

    God please save both stars to twinkle again and again.

  • @shobamp6712
    @shobamp6712 2 วันที่ผ่านมา +1

    God bless you my brother and sisters. God is great ❤ . I pray for all.❤❤❤❤❤

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 2 วันที่ผ่านมา +2

    God bless ❤❤❤

  • @ranim-ej2jh
    @ranim-ej2jh 2 วันที่ผ่านมา +3

    🙏avargal nalla padiyaga vara andavarai pirathickuren

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 วันที่ผ่านมา +2

    Come back soon ❤❤❤

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 11 ชั่วโมงที่ผ่านมา

    Pray to God to come safely both

  • @karuppiahsathya
    @karuppiahsathya วันที่ผ่านมา

    God is great . 100% return varuvaanga

  • @AnandRaj-zy8qt
    @AnandRaj-zy8qt 2 วันที่ผ่านมา +2

    Come on suthetha akka 🙏🙏🙏

  • @sathishshekar9699
    @sathishshekar9699 2 วันที่ผ่านมา +2

    Why you are reposting this news now ?

  • @jmelicinas6563
    @jmelicinas6563 2 วันที่ผ่านมา +1

    பிரச்சனை Not பிரச்னை

  • @chitradeepika8767
    @chitradeepika8767 2 วันที่ผ่านมา +1

    Nala padiya varanum 🙏🙏🙏

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 2 วันที่ผ่านมา +1

    Ayyoo...😢😢

  • @user-rz8yl2ke7q
    @user-rz8yl2ke7q วันที่ผ่านมา

    விண்வெளி தொழில்நுட்பத்தில் 2024 ஆம் ஆண்டு இன்னும் முன்னேறிவிட்டதா என்று நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஆனால் இன்னும் பாதுகாப்பாக விண்வெளிக்குச் செல்வதில் சிக்கலை எதிர்கொள்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் 1969 ஆம் ஆண்டு நிலவில் இறங்கும் போது அது எப்படி செய்யப்பட்டது? இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லாமல்?

  • @Praveenkumar-ol6ho
    @Praveenkumar-ol6ho 2 วันที่ผ่านมา +3

    Meen kozhamba 😂 athu canned fish ma

  • @DrizzlingTimez
    @DrizzlingTimez 2 วันที่ผ่านมา

    Gods grace

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 21 ชั่วโมงที่ผ่านมา

    Iraivan arulal nan murayil avargal nadu thirumbuvargal... namum iravanai prathippom....

  • @user-lw4xg6em3t
    @user-lw4xg6em3t 2 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nivethashilpanivetha9957
    @nivethashilpanivetha9957 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx วันที่ผ่านมา

    Oh lord save them

  • @arthideepak8014
    @arthideepak8014 2 วันที่ผ่านมา

    Spelling mistake

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 วันที่ผ่านมา +4

    🤔புளி சாதம்,புளி குழம்பு, வெங்காய தொக்கு,பூரி எடுத்துட்டு போனா கெட்டுப்போய் இருக்காது😂 ரொம்ப நாள் வைத்து சாப்பிட்டு
    சாதனை படைத்து இருக்கலாம்.😂😂

    • @gopalmaniraj
      @gopalmaniraj 2 วันที่ผ่านมา +3

      But idha pathilam avangalukku theriyathu😂

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 วันที่ผ่านมา +1

      @@gopalmaniraj
      🤔மீன் குழம்பு எடுத்துட்டு போய் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் தெரியும்.😂😂

    • @gopalmaniraj
      @gopalmaniraj 2 วันที่ผ่านมา

      @@beast-bz2fi Fish india la mattum thaan kidaikkuma enna? 🤣🤣🤣🤣🤣
      Fish curry yella country laiyum sapdura dish thaan!

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d วันที่ผ่านมา

    நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது, அங்கேயே இருக்கட்டும் வேணும்னா மீன் குழப்பு அனுப்பி விடுங்க, நக்கி கிட்டு இருக்கட்டும்

  • @jamunaravi20
    @jamunaravi20 2 วันที่ผ่านมา +2

    🙏👰😍

  • @vashanthips8160
    @vashanthips8160 วันที่ผ่านมา

    🌹come back sunitha& your friend come back come back sure 👋👋👋👋l pray yours god 👏👏👏👏🙏🙏🙏🙏come back 👍👍👍👍🌹

  • @m.senthilkumar3356
    @m.senthilkumar3356 ชั่วโมงที่ผ่านมา

    varuvaar dont worry , we r praying god

  • @gthamizh2794
    @gthamizh2794 2 วันที่ผ่านมา +1

    Ipd tha kalapana chawla Kum edho pannirukanunga....😢

  • @mskrelaxmind8991
    @mskrelaxmind8991 วันที่ผ่านมา +1

    வருவாரா வர மாட்டாரா னு ஏன்டா நெகட்டிவா தலைப்பு போடுர அறிவு கெட்டவனே.

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 2 วันที่ผ่านมา

    Advanced rest in peace

  • @muthusamy5718
    @muthusamy5718 2 วันที่ผ่านมา +1

    😮😮 kadavula avarkala kaappathum

  • @user-dc5qj8ip2k
    @user-dc5qj8ip2k 2 ชั่วโมงที่ผ่านมา

    Ithuku tha over ah Ada kudathu

  • @wmh1518
    @wmh1518 2 วันที่ผ่านมา +1

    டவுண்பஸ்ஸா இது

  • @krishvicky6191
    @krishvicky6191 2 วันที่ผ่านมา

    Thirumba vendum nu thalaipu vaithirukalam

  • @tn58utb
    @tn58utb 2 วันที่ผ่านมา

    Sure come back#

  • @MuruganMurugan-od1qr
    @MuruganMurugan-od1qr 2 วันที่ผ่านมา +1

    Nasa isro

  • @Flat_Enclosed_Earth
    @Flat_Enclosed_Earth 2 วันที่ผ่านมา +6

    உருண்டை பூமி உருட்டர்களுக்கு செருப்படி கேள்வி : 100,000 kmph வேகத்தில் பறந்து போய்கொண்டிருக்கும் பூமியின் பறக்கும் திசையை கை காட்ட முடியுமா? முடியாது, உன் அப்பனாலும் முடியாது, ஏனெனில் பூமி அசையாமல் இருக்கிறது.
    இந்த லட்சணத்துல சூரியன், பூமியை 800,000 kmph வேகத்தில் தள்ளிக்கிட்டு போகுதாம், மொத்தத்தில் 900,000 kmph வேகத்தில் பூமி பறக்குதாம் ஆனா பறக்கும் திசையை கை காட்ட மாட்டானுங்க.
    1600 kmph வேகத்தில் சுற்றுவதால் 6 மணி நேரம் நாம் மேல் நோக்கியும், 6 மணி நேரம் கீழ் நோக்கியும், 12 மணி நேரம் பக்கவாட்டிலும் பறந்து போறோம் என்று சொல்லிகிறார்கள் உருட்டர்கள். இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா?
    உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
    இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.
    உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.

    • @Flat_Enclosed_Earth
      @Flat_Enclosed_Earth 2 วันที่ผ่านมา

      விண்வெளி என்று எதுவும் கிடையாது. உலகம் உருண்டு ஓடுது னு சொல்லிக்கிட்டு நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லுமினாட்டிகள். பிரபஞ்சம், big bang, galaxy, black hole, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சூரியன், நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட மிக மிகச் சிறியவை. எல்லாமே வானம் எனும் கண்ணாடி அடுக்குகளில் நம்மை வட்டமிடுகின்றன. Antarctica நம் தட்டை பூமியின் சுற்றுசுவர். இது வரை நாம் பார்த்த பூமி photo அனைத்தும் computer photoshop பித்தலாட்டம்.

    • @gopalmaniraj
      @gopalmaniraj 2 วันที่ผ่านมา +4

      தற்குறி😂

    • @lakshmananrajan2983
      @lakshmananrajan2983 2 วันที่ผ่านมา +3

      Paithiyam

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 วันที่ผ่านมา +3

      Yaruya nee 🙄🙄

    • @suryam2563
      @suryam2563 2 วันที่ผ่านมา +3

      You Simply wast 😂😂

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 2 วันที่ผ่านมา

    Without safety measures to extreme levels of safeguards for Astronauts, no need money wasting projects. All humankind's don't know full of sea level of Earth. First of all know your planet fully before adventures because everything need God blessing !!! Wait until humanity prayers for another planet of joyous journey to joyful !!! 😊😮

  • @JAYARAMjayaram-di3qe
    @JAYARAMjayaram-di3qe 2 วันที่ผ่านมา +5

    What mistake in ur tamil😢
    உங்கள் தமிழுக்கு என்ன பிரச்சனை...
    பிரச்னை❌ பிரச்சனை ✅

    • @thameemmohamed2754
      @thameemmohamed2754 วันที่ผ่านมา

      பிரச்சனை என்பதே தமிழ்ச் சொல் அல்ல. சிக்கல் என்பது தான் தமிழ்ச் சொல்.
      பிரச்னை,பிரச்சனை,பிரச்சினை என்று எவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் தவறன்று.

  • @sathamhussain6590
    @sathamhussain6590 2 วันที่ผ่านมา

    அப்படியே அவங்க 2 பேரையும் ISS ல ORU 3 நாள் தங்க வைங்க.... NEW வின்கலத்தை AGAIN ISS KU அனுப்பி கூட்டிட்டு வாங்க....

    • @kalyan2.02
      @kalyan2.02 2 วันที่ผ่านมา

      Crew dragon is the best option

    • @gopalmaniraj
      @gopalmaniraj 2 วันที่ผ่านมา

      இதென்ன car ha...😂 விண்வெளிக்கு புதிய விண்கலத்தை அனுப்ப செலவு எவ்வளவு ஆகும் னு தெரியுமா? அதே மாதிரி குறைந்தது 6 மாதமாவது ஆகும்....

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 วันที่ผ่านมา

      @@gopalmaniraj evlo selavu aana enna astronaut oda value atha vida athigam bro... Afterall oru bike ke spare vachurukom... Oru space ship kudava urgent ku spare illama vachurukanunga

  • @JaiPrakash-fl7pt
    @JaiPrakash-fl7pt 2 วันที่ผ่านมา

    🙏👍👌👆🌹❤️🤘❤️🌹👆👌👍🙏

  • @mohan237139
    @mohan237139 2 วันที่ผ่านมา

    Intha news vachi ivanunga edhachum veliya paaka poranungalo ... Mathiya maanila arase😢😢

  • @vijaymusic1
    @vijaymusic1 2 วันที่ผ่านมา +1

    kelavi saava potha?

  • @zenithjoshua9677
    @zenithjoshua9677 2 วันที่ผ่านมา +1

    Yennada perumai Indian origin sollarathuku. Ingay serupu thaipavan,kooli velaikaran matrum pala elivana vellai seibavan kannuku theriyalaiya.Evargalin valkai tharam yendru uarum.Ivargaluku help panna yaar varuvar?.Matra country pathi pesuvadai Vida India prachani patri pesugada.

  • @dhina9561
    @dhina9561 2 วันที่ผ่านมา +8

    இந்தியா வம்சாவழியை சார்ந்தவர் என்பதற்காகவே போட்டு தள்ள தான் பார்ப்பார்கள்... நாசமா போகும் நாசா 😢

    • @user-rp6bv7fy2m
      @user-rp6bv7fy2m 2 วันที่ผ่านมา +1

      Nee oru kevalamaanavan daa …
      2 vaati safe aa kuptu vandhurukaainga
      3 aavudhu vaatiyum vandhuruvaanga …NASA illenaathaan naama gaali

    • @rosapark651
      @rosapark651 2 วันที่ผ่านมา

      😂😂😂 ama ...unna than next kolla poranga ...poi olinjikoo 😮😮😮

    • @gandhimathigandhimathi4280
      @gandhimathigandhimathi4280 2 วันที่ผ่านมา +1

      கல்பனாவை மறக்க முடியுமா

    • @Flat_Enclosed_Earth
      @Flat_Enclosed_Earth 2 วันที่ผ่านมา

      விண்வெளி என்று எதுவும் கிடையாது, உலகம் உருண்டு ஓடுது னு சொல்லிக்கிட்டு நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லுமினாட்டிகள். பிரபஞ்சம், big bang, galaxy, black hole, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சூரியன், நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட மிக மிகச் சிறியவை. எல்லாமே வானம் எனும் கண்ணாடி அடுக்குகளில் நம்மை வட்டமிடுகின்றன. Antarctica நம் தட்டை பூமியின் சுற்றுசுவர். இது வரை நாம் பார்த்த பூமி photo அனைத்தும் computer photoshop பித்தலாட்டம்.

    • @Flat_Enclosed_Earth
      @Flat_Enclosed_Earth 2 วันที่ผ่านมา +1

      உருண்டை பூமி உருட்டர்களுக்கு செருப்படி கேள்வி : 100,000 kmph வேகத்தில் பறந்து போய்கொண்டிருக்கும் பூமியின் பறக்கும் திசையை கை காட்ட முடியுமா? முடியாது, உன் அப்பனாலும் முடியாது, ஏனெனில் பூமி அசையாமல் இருக்கிறது.
      இந்த லட்சணத்துல சூரியன், பூமியை 800,000 kmph வேகத்தில் தள்ளிக்கிட்டு போகுதாம், மொத்தத்தில் 900,000 kmph வேகத்தில் பூமி பறக்குதாம் ஆனா பறக்கும் திசையை கை காட்ட மாட்டானுங்க.
      1600 kmph வேகத்தில் சுற்றுவதால் 6 மணி நேரம் நாம் மேல் நோக்கியும், 6 மணி நேரம் கீழ் நோக்கியும், 12 மணி நேரம் பக்கவாட்டிலும் பறந்து போறோம் என்று சொல்லிகிறார்கள் உருட்டர்கள். இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா?
      உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
      இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.
      உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.

  • @SivaSiva-xw8nr
    @SivaSiva-xw8nr 2 วันที่ผ่านมา +2

    சுனிதாமரணம்அடந்தார்

    • @murugesmurugeswari3297
      @murugesmurugeswari3297 2 วันที่ผ่านมา +5

      paithiyam

    • @user-rp6bv7fy2m
      @user-rp6bv7fy2m 2 วันที่ผ่านมา +5

      Nee thaandaa Sahapora ….

    • @padminie3571
      @padminie3571 2 วันที่ผ่านมา +2

      இடியட்

    • @Flat_Enclosed_Earth
      @Flat_Enclosed_Earth 2 วันที่ผ่านมา

      விண்வெளி என்று எதுவும் கிடையாது. உலகம் உருண்டு ஓடுது னு சொல்லிக்கிட்டு நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லுமினாட்டிகள். பிரபஞ்சம், big bang, galaxy, black hole, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சூரியன், நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட மிக மிகச் சிறியவை. எல்லாமே வானம் எனும் கண்ணாடி அடுக்குகளில் நம்மை வட்டமிடுகின்றன. Antarctica நம் தட்டை பூமியின் சுற்றுசுவர். இது வரை நாம் பார்த்த பூமி photo அனைத்தும் computer photoshop பித்தலாட்டம்.
      தட்டையான நம் பூமியில் சூரியன் மறைவது எப்படி? அதற்கு காரணம் perspective தான். ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு goal போஸ்ட் அருகே தரையில் வைத்து உன் போனில் எதிர் கோல் போஸ்ட் வீடியோ எடுத்தால் அதில் அந்த போஸ்டின் அடிப்பாகம் 10 cm மறைந்து இருக்கும், போனை ஒரு அடி உயர்தினால் முழுவதும் தெரியும், இதே போல் தான் தட்டை பூமியில் everest, pyramid இதெல்லாம் தெரியாது.
      தெரு விளக்குகள் அருகே இருக்கும் போது தலையை உயர்த்தி தான் உச்சியை பார்க்க முடியும், தூரமாக இருக்கும் மின் கம்பங்கள் தரையுடன் இணைவது போல் தெரியும், சூரியன் மறைவது போல் தெரிவது இப்படி தான். பூமி தட்டையானது. கடவுள் நமக்கு மேலே தான் இருக்கிறார்.

    • @user-info1
      @user-info1 2 วันที่ผ่านมา

      🔫

  • @janajahan1188
    @janajahan1188 2 วันที่ผ่านมา

    Nasamaga pogatum

  • @ganesanc5980
    @ganesanc5980 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏 நல்லபடியா திரும்ப னும்

  • @Aaranan09
    @Aaranan09 2 วันที่ผ่านมา +1

    அவங்க வந்திடுவாங்க நீங்க மூடிகிட்டு இருங்க

  • @user-cw6sy9ee4o
    @user-cw6sy9ee4o 17 ชั่วโมงที่ผ่านมา

    Space avathu vittu vaingada angayum tour poi alikathinga

  • @ashwarubanvlogs
    @ashwarubanvlogs 2 วันที่ผ่านมา

    @MrGKTamil

  • @KarthikayiniKarthikayini-jl4dn
    @KarthikayiniKarthikayini-jl4dn วันที่ผ่านมา

    get well soon to sunitha and her team