உங்க ஜாதகத்தில் பணத்தை தரும் யோகம் எங்கு உள்ளது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 11

  • @eprabhu6503
    @eprabhu6503 13 วันที่ผ่านมา +1

    அம்மா சிறப்பான பேச்சு பேசும் அரங்கத்தை சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் சிறப்புரையாற்றிய பரிபூரணம் அம்மாவுக்கு எங்கள் சரவணபவ ஜோதிட அறிவாலயத்தில் சார்பில் ஜோதிட சார்பாக வாழ்த்துக்களை🌷🙏 சொல்லி மகிழ்ச்சி👏 அடைகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @ckssivakumar
    @ckssivakumar 13 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா

  • @saravanang1961
    @saravanang1961 15 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பு அம்மா

  • @sowrirajans9210
    @sowrirajans9210 15 วันที่ผ่านมา +1

    அம்மா.
    மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திடல்
    வேண்டும் அம்மா.
    பங்கயற்கண் பார்த்தல்வோ
    இந்தப் பாரில்
    அறங்கள் வளருமம்மா.

  • @vmganesan1960
    @vmganesan1960 15 วันที่ผ่านมา

    காலபுருஷ தத்துவ ஆலமரத்தின் நிழலில் நின்று( மதிப்புக்குரிய P.A. பொன்னைய சுவாமிகள்) அருகில்
    மிக சிறப்புடன் உரையாற்றிய திருமதி. பரிபூரணம் அம்மாவிற்கு பாராட்டுகளும்,
    நன்றி களும் உரித்தாக்குகிறேன் நன்றிங்கம்மா.

  • @yogisritimes6152
    @yogisritimes6152 15 วันที่ผ่านมา

    அருமை ... வாழ்த்துக்கள்

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 15 วันที่ผ่านมา +2

    கருத்தரங்கிற்கு நிறைய நபர்கள் வருகை தர, நடைபெறும் தேதியை குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பே அறிவித்தால் டிக்கெட் எடுத்து கலந்து கொள்ள வசதியாக இருக்கும். நேரில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் நூல்களை வயது மூப்பு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஒரு தொகைக்கு விற்பனை செய்ய சங்கத்திற்கு நிதி சேரும். வேறு வேறு இடங்களில் கூட்டம் நடத்தும்போது புதுப்புது நபர்கள் கலந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

    • @ckssivakumar
      @ckssivakumar 13 วันที่ผ่านมา +1

      அய்யா, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்று கிழமை கருத்தரங்கம் நடைபெறும்

  • @r.rajakanabathyraj9093
    @r.rajakanabathyraj9093 15 วันที่ผ่านมา

    என்ன நட்சத்திரம்
    அதற்கு 2வது நட்சத்திரம் அன்று ம.ஹாலட்சுமியை வழிபடவும்அந்த நட்சத்திரக்
    காரர்கள் உடன் மூலம் தளம் வரும்

  • @velusamy2126
    @velusamy2126 16 วันที่ผ่านมา

    கடகலக்கணத்துக்குசொல்லவும்அம்மா