சிம்மம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும் 2025-2027|AvinasiJothilingam|Sanipeyarchipalan
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- #sanipeyarchi2025to2027 #simmam #sanipeyarchipalan #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
.................................................................................................................................
சிம்மம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும் 2025-2027|Avinasi Jothilingam|Sanipeyarchipalan
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com
ஆண்டவன் துணை மட்டுமே போதும். எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.
The great leo...
நேர்மை, நீதி, நியாயம், சத்யம், தர்மம்.... இது எல்லாம் சிம்மம்...
ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி சரியாக சொன்னீர்கள். அடுத்தவர் நலனுக்காக வாழ்ந்து விட்டோம்
ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனால் நீங்க பேசும் போது கொஞ்சம் மனம் நிம்மதியாக இருக்கு🙏🙏✨
நாங்க எல்லாம் எவ்வளவோ பாத்துட்டோம்.....அஷ்டமி சனி என்ன.....கண்டக சனி என்ன....இதுக்கு மேல ஒரு கஷ்டம் வர போதா என்ன....எல்லா கஷ்டத்தையும் பார்த்தாச்சு.....இதையும் ஒரு கை பாத்துருவோம்....
Crtthen
Same feeling
Kaila kaasu Iruka......Yella chanium kaanaama pogum.....😂
Appadi nanaikathiga antha panam vazhiyea mudangidum ennoda husband kadaga rasi astama sani nadakuthu 100 irunthu 0 ku vanthutaru
Aana onnu pogumbothu nallathu sraivarunu nambara
சிவன் நம்பினேன் எவ்வளவு கஷ்டம்வந்தாலும் அவர்தான் எனக்கு துணை ஓம் நமசிவாய 🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
Om shanti om namah shivaya namah Om Shanti
ஈசன் நம்முடன் இருக்கையில் நாள் என்ன செய்யும் கொடும் கோள் தான் என்ன செய்யும்.... ஓம் நமசிவாய 📿🔥🔱
அய்யா நான் சிம்மம் இதுக்கெல்லாம் அஞ்சுறவன் இல்ல. புதுசா கஸ்டபடுறவன்தான் கவலபடனும். நாங்கெல்லாம் பிறந்ததே கஷ்டம்தான்
அதே....அதே....எம்புட்டு அடி....
அருமை தோழரே நான் சிம்மம் தன்
சூப்பரா சொன்னீங்க சார் என் பிள்ளையும் சிம்ம ராசி தான் படாதபாடு பட்டுருச்சு இனிமேலாவது நல்லா இருக்கணும் ஆண்டவர் புண்ணியத்துல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் சரியாக சொன்னீர்கள் சார் தனிமையில் இருக்கும்போது சிந்தனைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது சீக்கிரமே மணம் முடிக்க வேண்டும் என்று பெண் தேடுகிறோம் அமைய மாட்டேன் என்கிறது திருமணம் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் நிறைவடைந்து விடும் வாழ்க்கை இந்த பெயர்ச்சியில் ஆவது அப்ப எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்👍🙏👍🙏👍🙏
Yes
1000 அஷ்டம சனி, 1000 கண்ட சனி ஒரு சேர வந்தாலும் சிம்மம் வெல்லும்.
உண்மை நான் அப்படித்தான் உண்மை, உழைப்பு என்று வாழ்பவள் நடப்பது நடக்கட்டும் முருகன் துணை 🙏🙏🙏 வாழ்க வளமுடனும் நலமுடனும் 😍
நீதிவழி நடப்பவர்களை நீதிமான் சனீஸ்வரன் ஏதும் தவறாக செய்வதில்லை....❤
ஆஹா.அருமை சார்..நீங்க மட்டுமே
நல்ல சகுனமா பலன்சொல்லுகீறீர்.நன்றி.ஓம்சிவாய நமஹ
பிறந்ததிலேயிருந்தே அஷ்டம சனிதான் சிம்மம் ராசி காரர்களே பயப்படாதீர்கள்
😂
Yes😂😂
😂😂😂😂
True
🤷♂️ Yem inamada...🦁...
மகாதேவர் என் அப்பா சிவன் இருக்கிறார் துணையாக ❤❤❤
100 percent true
அஸ்ட்ம சனிக்கு முன்னாடியே 3 லட்சம் இழந்துவிட்டேன் அடுத்த பிரச்சனைக்காகவும் நஷ்டத்திற்காகவும் காத்திருக்கிறேன். சனியன் அவர்களை நலம் விசாரித்தாக கூறவும்.
Ha ha ha ha 😂😂😂😂😂
அப்பா அம்மா இருவரும் புரிந்து கொள்ளாதவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் என்பது உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை. என் வாழ்க்கையின் அனுபவம் என்பது சத்தியம்.
இதுதான் உண்மை
Unmai than
Very true
Unmai
True
Myself age 50 Your predictions are almost matching with my life time Thank You
எதுவும் என்னுடையதல்ல.அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா 🙏🙏🙏
மிகவும் அருமை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
நீங்க சொன்ன ராஜயோகம் வருதோ இல்லை நீங்க சொன்ன ஒரு உண்மை நா சிம்ம ராசி எனக்கு பூர்வீகம் ரொம்ப பிடிக்கும் எவ்வளவு கட்ஷம் வந்தாலும் நிம்மதி இல்லை என்றாலும் பிறந்த வீட்டில் ஒரு நாள் தூங்கினால் போது எல்லாம் கஷ்டம் தானாகவே விலகிடும் மன அமைதி நிம்மதி கிடைக்கும்
அருமையான பதிவு நன்றி நன்றி வணக்கம் 100/
மிக்க நன்றி சொன்னது அனைத்துமே உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
சார் மிகவும் அருமைநீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறசிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ரிஷப லக்னநீங்கள் சொன்ன அனைத்துமேஇனிமேலும் நடக்க வேண்டும்🙏🙏🙏
அருமையாக சொன்னீர்கள் ஐயா.
நன்றி...🙏🙏 👌
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி சார் நன்றி நன்றி செந்தில் சார் ரெம்பாநன்றிசார்நன்
Neengal sollum vaarthaigal anaithum unmaiyaga irukku Sir. Nandri
ஓம் நமச்சிவாய வாழ்க சிவார்ப்பணம் 👃👃👃
After a long time some one us talking sense and truth about "simham". Hats off to you
🙏🙏 மிக்க நன்றி அண்ணா 🙏🙏 நீங்கள் சொல்வதை கேட்டு அதன்படியே நடந்து கொள்கிறேன் 🙏🙏 மேலும் உங்களின் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று உள்ளது 🙏🙏
Sugame suzgha
Thank you Senthil Sir
&Avinasi Jorhirlingam Sir
நன்றி அய்யா. சிறப்பு
ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன் ஒரு நண்பர் கூட இல்லை ஒரு சொந்தம் கூட இல்லை ஆதரவுக்கு எல்லாம் தனிமை தான் ஐயா
same to u
Same situation to me also.
Me also nanba
Me also
Thank you sir for your positive approach towards Ashtama shani
Thank you sir...❤️🙏🏻
அடுத்தவற்காய் இன்னும் வாழ்கிறேன் இது எப்போ முடியும் புரியல
Same feel
மிக்க நன்றி ஐயா அப்படியே நடக்கிறது என் வாழ்க்கையில்
கஷ்டத்தை பார்த்து வாழ்பவர் அல்ல நாங்கள் கஷ்டத்திலேயே வாழ்பவர் அதனால் எதற்கும் பயன்பட மாட்டோம்
Absurlutely correct sir,No bad habits bad charector
ஆஹா அற்புதம் ஐய்யா அப்படியே சிம்ம ராசியைப் பற்றி புட்டு புட்டு வைக்கீரிங்க சூப்பர் 😂
நன்றி ஐயா உங்களது வார்த்தைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது
அருமையான பதில் ஜயா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மை
என் வாழ்க்கையில் நான் இவர் சொல்வது போல் இருப்பேன் உண்மை கஷ்டகளும் உண்மை
ஓம் நமச்சிவாய வாழ்க
Thanks Sir. Vazgha valamudan Sir 🙏
அருமையாக இருந்தது ஐயா உங்கள் வாக்கு ஃ, நன்றி
💯💯💯 உண்மை ஐய்யா....❤
100% True Thanking for your advise bro.
நன்றிங்க அய்யா 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
அண்ணாமலையார் மலரடி பாதங்கள் போற்றி ❤🎉.
thank you 🙏🙏Good words
💯 siththargal vazhibattai virumbuvargal becoz I am simmam I am Like Siththargal
Iyya neenga solrathu manasukku aaruthala irukku. But yen magalukku kalyanam koodavillai yendru varuthamaga ullathu. Nandri iyya🙏
நன்றி 🙏🙏🙏
Sai bro you are doing good job ❤❤❤❤❤❤
Thank you so much for your positive prediction sir 🙏🙏🙏
Amazing natural explanation
உயிர் மட்டும் தான் மிச்சம் உள்ளது அய்யா😢
💯 same all points good and okok
Fact fact fact fact sir absolutely correct sir💯💯💯💯💯💯💯🙂
🎉 சரியாகச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி
100% damn true.
Good news solirukiha...Tq..
Ur absolutely correct iyaa
உன்மை
ஐயா நீங்க தான் ஐயா எங்க குல தெய்வம் சார்
Nanri om nama sihvaya. From Qatar
🎉spontanous speech🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 mohan avinashi🎉🎉🎉🎉🎉🎉🎉
அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து
வாழ்வே முடிந்துவிட்டது.
உன்மை
Sir niga solrathu roompa correct
செந்தில் அண்ணா... "மகரம்" பற்றி பதிவிடுங்கள் 🙏🏻...
ஜோதிலிங்கம் ஐயாவின் சொல்வாக்கை எதிர்பார்த்து உள்ளேன் 🙏🏻...
நீங்கள் சொல்வது நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் சார். மனதில் இருப்பதை சொல்வது இங்கு யாருக்கும் புரிவதில்லை அது திமிரு தெனாவட்டும்தான் பேசுவாங்க. வாழ்க்கையில் அனுபவிக்காத கஷ்டம் இல்ல இதுக்கு மேலயாவது அந்த மாதிரி கஷ்டம் இல்லாம வாழ முடியுமான்னு தெரியல. உண்மையா இருந்தா பைத்தியக்காரங்க நடிச்சா நல்லவங்கன்னு போற உலகமா இருக்குது 😭😭😭😭😭 சிம்ம ராசி சிம்ம லக்னம் வாழ்க்கையில சாக மட்டும் தான் பாக்கல
Vanakkam iya nengal koruvathu ellam unmai
Super sir, Thanks.
Unmai💯
மனம் தெளிவான ஆல் மந்திரம் தேவையில்லை 🎉 அருமை
கருப்பு காக்காய் கூட்டத்தின் நடுவே வெள்ளைக்காக்காயாக இருக்கக்கூடாது என்பதுதான் மனத்தெளிவு.முடியுமா?
உண்மை
om namatsivaya appa 🙇♀️ 🙏
உண்மை ❤
thank you Sai sir
ஐயா நான் உண்மையாகவும் நேர்மையாகவும் அனைவருக்கும் உதவி செய்கிறேன் ஆனால் கிடைப்பது கெட்ட பெயர் மட்டும் தான்
Super senthil ayya
Romba nantringa appa neengalathum nallapatiya sonningale ennaikum kadavul thunai irukum🙏
Sirappu
Thank you sir
Correct nan two wheeler vangiten.
True True True True.........
Positive ❤❤❤
Excellent 👍
All exactly true😊
வாழ்க்கையில் சந்தோசம் என்பதைக் காணாத ராசி சிம்மம்
Real sir
நன்றி சார் செந்தில் 🙏🙏🙏
Thangs😅
Fantastic prediction ji
Thank you so much sir I dont know much tamil but understand what you said I am leo my husband dhanus rasi I am financially very well as you said I do lot of pooja to much to dura ma next please use some english word s thank you from rajesthan
True sir
எல்லா ராசிக்காரர்களும் இப்படி தான் புலம்புகிறார்கள்...யார் தான் நாட்டில் நன்றாக உள்ளனர்???🧐🤔
🙏🙏