அதிக மகசூல் தரும் கால்சியம் நைட்ரேட் உரம் எந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்ன சத்துக்கள் உள்ளன/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @RajanRaj-kw6bf
    @RajanRaj-kw6bf 2 หลายเดือนก่อน

    Poondiku size maaruthi soiluinga bro

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 3 หลายเดือนก่อน

    சார் வெண்டை பயிர் ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ நைட்ரேட் உரம் கொடுக்கலாம்...

  • @palanisamy5982
    @palanisamy5982 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க.

  • @sivunsivun5030
    @sivunsivun5030 ปีที่แล้ว

    Sir can I use cn for garlic

  • @prabhug2765
    @prabhug2765 ปีที่แล้ว +1

    Banana ku CN spray pandalama sir,evlo gm/lit sir

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      அடிக்கலாம் 50 gm / 10 liter of water spray pannunga sir

    • @prabhug2765
      @prabhug2765 ปีที่แล้ว

      @@Thendralagriclinic
      🙏

  • @rakshanraj3388
    @rakshanraj3388 ปีที่แล้ว

    Good evening sir this Rajendiran from hosur ... Rose ku nalla pookkanum sir ena fertilizer kodukkanum

  • @PalaniValli-r2g
    @PalaniValli-r2g ปีที่แล้ว

    00.52.34+nono urea இரண்டையும் சேர்த்து பயபடுத்தலாமா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      தனித்தனியாக பயன்படுத்துவது சிறப்பு

  • @vijayarajs4044
    @vijayarajs4044 ปีที่แล้ว +2

    எலுமிச்சை மரம் பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாக எடுப்பதற்கு என்ன மருந்து மற்றும் உரம் கொடுக்கலாம்

  • @madeshprakruthi9282
    @madeshprakruthi9282 ปีที่แล้ว

    Sir rose fungicide combination explain pannunga black spots and Downey mildew Ku sollunge

  • @ராஜா.தரணீஷ்
    @ராஜா.தரணீஷ் 10 หลายเดือนก่อน

    சின்ன வெங்காயத்க்கு போடலாம...

  • @veerappanveera9951
    @veerappanveera9951 ปีที่แล้ว

    எள் விவசாயம் பற்றி சொல்லுங்கள்.

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan ปีที่แล้ว +2

    Sir,இதுவரை DAP அடிஉரமாக கொடுத்து நானோ யூரியா,நுண்நூட்ட சத்துக்களை foliar spray மூலமாக பயிர் வளர்ந்த 25 தினங்களுக்கு பின் கொடுத்து வந்தேன்,,இப்போது nano DAP வந்துள்ளது,,இதை எப்போது கொடுக்க வேண்டும்?, இளம் பயிரில் 25 தினங்களுக்கு முன் கொடுக்கலாமா?,,தெளிவு படுத்தவும்,நன்றி. 🙏🏻

  • @jegatheesh100
    @jegatheesh100 ปีที่แล้ว +2

    உரம் பூச்சி கடை வைக்க என்னென்ன ஆவணங்கள் வைக்க வேண்டும்

  • @RameshR-sq5yc
    @RameshR-sq5yc ปีที่แล้ว +1

    கால்ஷியம் நைட்ரேட் pesticides கூட கலந்து தெளிக்கலாமா சார்??

  • @yuvaraj3545
    @yuvaraj3545 ปีที่แล้ว

    MN mixture apadina eana uram sir ethuku payanpaduthalam paddyku payanpaduthalama epo payan paduthanum

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 ปีที่แล้ว +1

    Sugarcane la co212 cov 94101 co 11015 variety pathi difference sollunga color appearance sollunga

  • @oneman3202
    @oneman3202 ปีที่แล้ว

    Useful information

  • @psrasupsrasu7701
    @psrasupsrasu7701 ปีที่แล้ว

    நிலக்கடலைக்கு காய்கள் ஒரேசீராக முத்துவதற்கு கால்சியம் நைட்ரேட் பொட்டாஸ் சல்பேட் ஸ்ப்ரே 70ஆம் நாள் செய்யலாமா அக்ரி சொன்னது

  • @premsaranya5692
    @premsaranya5692 ปีที่แล้ว

    முல்லைப் பூ சாகுபடிக்கு எந்த மருந்து பயன்படுத்தினால் நல்ல மகசூல் தரும் கொஞ்சம் சொல்லுங்க

  • @kavithamohanraja6180
    @kavithamohanraja6180 ปีที่แล้ว

    கறிவேப்பிலை விவசாயத்துக்கு என்ன உரம் மற்றும் மருந்து எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்

  • @veldurai6375
    @veldurai6375 ปีที่แล้ว

    ஐயா! ஐந்து சத கரைசல் பத்து சத கரைசல் என்றெல்லாம் ரேடியோ விவசாய செய்திகளில் கூறுகிறார்களே அந்த சதம் என்பது என்ன அளவு?

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว

    எலுமிச்சை மரங்களுக்கு கொடுக்கலாம?.எப்படி கொடுக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு பிறகு

  • @murugesanp2385
    @murugesanp2385 ปีที่แล้ว

    சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள மண்ணிலும் CN APPLY பன்னலாமா சார்

  • @vinothkumarb2859
    @vinothkumarb2859 ปีที่แล้ว

    எனக்கு இப்ப கருது வரும் பருவத்தில் உள்ளது நான் என்ன மருந்து பயன்படுத்தவேண்டும்

  • @b.m.dhayalan6835
    @b.m.dhayalan6835 ปีที่แล้ว

    மல்லி செடிக்கு சொல்லுங்க

  • @venkadeshvkm3162
    @venkadeshvkm3162 ปีที่แล้ว +2

    கால்சியம் நைட்ரட் +போட்டாசியம் நைட்ரட் கலந்து மாமரத்துக்கு இலை வழி தெளிப்பு பயன்படுத்தி காய் உதிர்வு +காய் பெருக்க பயன்படுத்தலாமா sir

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      இரண்டையும் தனித்தனியாக தெளிப்பது நல்ல பலன் தரும் sir

  • @prasanthsamydurai5286
    @prasanthsamydurai5286 ปีที่แล้ว +1

    Sugarcane variety pathi video podunga sir.variety wise color appearance and character solunga co11015 co86032 co212 cov 94101 innum variety pathi sollunga

  • @paulrajnagaraj8543
    @paulrajnagaraj8543 ปีที่แล้ว +1

    Sir u no pls I want talk to you

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 ปีที่แล้ว +1

    Ungaludaya contact number kodungal sir.sandhegam irundhal ketpatharku vasathiyaka irukum

  • @sravi3843
    @sravi3843 ปีที่แล้ว +1

    நன்றி சார்