சுவாமி நமஸ்காரம்🙏அடியேன் இராமானுஜ தாசன்🙇 திருப்பாவை விளக்கம் அருமை அற்புதம். ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்🙌 அடியேன் ஸ்ரீ விஷ்ணு புராணம் பற்றி தாங்கள் கூற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙇 காத்து கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் 👑👑👑💐👏👏👏புதுமை இது அருமை அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
தேவரீர் அடிக்கடி அடியோங்கள் சிரமப்பட்டு உபன்யாசம் கேட்பது போன்ற சொற்களை தயை கூர்ந்து தவிர்க்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன். தேவரீர் தங்கள் ஆச்சாரியன் திருவடி சம்பந்தத்தால் பெற்ற வாக்வன்மையை இகழ்ந்துகொள்ள வேண்டாம் என்பது அடியேனின் விருப்பம்.
சொல்ல வார்த்தை இல்லை.. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. அற்புதம் சுவாமி. பதம் பிரித்து சொல்லுவது, விளக்கவுரை எல்லாம் அற்புதம். எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த ஜென்மம் போறாது போலே உள்ளதே. எவ்வளவு கோணங்கள். மிகவும் நன்றி ஸ்வாமி 🙏🙏🙏
சித்திரை மாதம்அனுகூலமான மாதம் பூக்கள் உவமை அருமை.எவ்வளவு தடவை கேட்டாலும் மன நிறைவு மிக அழகாக சொல்றீர்கள்.பூர்ண பகவான்அனுக்கிறம்தான்உங்களுக்கு. ராதே க்ருஷ்ணா🙏
Guruji pranam The introductory firs Thiruppavai was very absorbing and interesting. The three dimension perspective of the Pasuram very well explained .something very novel .The session was a virtual tour to Ayarpadi very dramatic and pictorial The vedantic interpretation with the Acharya's place in a sisjyas life well dealt with. Comparison of Lord Rama Nd Krishna at the end was perhaps the highlighted part of the session .The six acts of first pasuram well described . your integration of facts with flavour of science, humour, scriptures is beyond beyond human comprehension Youngsters, teenagers and the seniors will really relish you pravachanam Hare Krishna
Sir, Your every word is so sincere. It's not just a word but a formula of human life.. I try to follow it every step of way .. Thank you so much sir for your all upanyasam .. i pray to the shri krishna ji that you may live long with happiness and good health.. Radhe Krishna
திருப்பாவை பிரித்தது அருமை,லட்சம் பெண்களின் ஆசை,நிலவரையிலிருந்து வெளி வருதல்,சந்தோஷமான அனுபவம்,👌பிரும்ம முகூர்த்தம் பற்றிபேசியது வழிபடுவதற்கு உகந்தது மாதம் மற்றும் கண்ணின் மாதம் சித்திரை மாதம் பற்றியும் ஸ்வாமி அடியார்களின் மாதம் கோபியர்கள் கண்ணனை ஆசையாக அனுபவித்தல் எல்லா நாட்களிலும் கேட் கபெருமாள் தாயார் அனுக்கிரகம்வேண்டும் ஸ்வாமி.தன்யோஸ்மி அடியேன் 👌👌👌👌
உங்கள் உபன்யாசம் மூலமாக ஆண்டாளுடனும் ஆயர்பாடியிலும் சிறிது காலம் வாழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா திவ்ய தேசம் சென்று கொண்டிருக்கின்றேன் உங்கள் உபன்யாசம் என்னை வழி நடத்தும் என்பதில் ஐயம் இல்லை .... ❤
Thanks a lot for your awesome commentary on the 1st paasuram. அருமையிலும் அருமை. The 3rd dimension, the vedantic perspective shared is fabulous. ,"மார்"-"கழி",,,,"Shed you Ego"....... நாராயணனே...."The oneness"...... அற்புதமான சொற்பொழிவு
Swamyn eththanai thadavai kettalum ippo anubavikkumpozhuthum puthusaga ketkira mathiri irukirathu. BTW you are looking so lean and tired, please take care of yourself. You are very precious to us.
Swami, Adiyen roconveying the gratitude for enabling people like adiyen who cannot be at the venue in person to be part of the audience to listen to this upanyasam.🙏🙏
NAMASKARAM SWAMY
அருமை.அடியேன் விண்ணப்பம்,நேரில் கேட்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற குருவாகிய தாங்கள் அருள்புரிய வேண்டுகிறேன்
Zzok of
அற்புதம்
🙏🙏👏👏👍👍very nice. GURUBYO NAMAHA
Thank you
Thanks!
Thank you🙂
சுவாமி நமஸ்காரம்🙏அடியேன் இராமானுஜ தாசன்🙇 திருப்பாவை விளக்கம் அருமை அற்புதம். ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்🙌 அடியேன் ஸ்ரீ விஷ்ணு புராணம் பற்றி தாங்கள் கூற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙇 காத்து கொண்டிருக்கிறேன்.
Thank you
I like your upanyasam thank you v
Thank you
Adiyen Namaskaram Amogham waiting every minute for your Upanyasam Doctor
Thanks a lot for your reply amidst your busy schedules
Detailed explanation of the paasuram makes the viewers spellbound. Excellent upanyasam by Dr. Venkatesh. 🙏🙏🙏🙏
Thank you
Sree Gurubhyo namaha.... excellent upanyaasam... thank you... Aandaall thiruvadigale sharanam!!!
Thank you
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் 👑👑👑💐👏👏👏புதுமை இது அருமை அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
Thank you
Thank you guruji for your wonderful explanation I will watch all your videos in your channel thank you so much 🙏🏻🙏🏻
நன்றி 🙏 அருமை 🙏
நாராயணனே நமக்கே பறை தருவான்...🙏🙏🙏
Thank you
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
Really Blessed and Great you Are Guruji. Everything is in tip of your tongue without seeing any book or slip so fluent Awesome explanation,,
So nice of you
அருமை சுவாமி நன்றி
Thanks
Swami,
Swami Koti Namaskaram to your feet. Your upanyasam was marvalus and it was like spoon feed to me.
Mudhal pasarum anubavithu paruginom.
Thank you
மிகவும் அருமையான விளக்கம் ஸ்வாமி அடியேன் தன்யோஸ்மி
Thank you
என்ன அருமையான விளக்கம் அருமை அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவருளால் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திருவருளும்கிடைத்தது நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
Thank you
குருவின் திருவடிகளே சரணம் ஸ்ரீ லட்சுமி நாராயணா கோவிந்தா கோவிந்தா
அடியேனின் நமஸ்காரங்கள் கோதை நாச்சியார் திவ்ய திருவடிகளே சரணம் தன் யோஸ் மின் அருமை
Thank you
எத்துனை பேர் திருப்பாவை உபதேசம் செய்தாலும் Dr.வெங்கடேஷ் அவரின் உபதேசம் மிகவும் விஷேசம்.எம் பெருமானின் கருணை 🙏🙏
Thank you
😊😊😊
O
O
Ppi
ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏 உபன்யாசம் மிகவும் அருமை👌👌👌👌 ஸ்வாமி🙏 ஆச்சாரியார் பெருமையை ஸ்வவபதேசத்தில் கூறியது மிகவும் அருமை👌👌👌 ஆண்டாள் திருவடியே சரணம்🙏
Thank you
Swamin upanyasam is very nice and highly informative. Dasan renganathan srirangam
Thank you
Namaste sirji🙏 Awesome.
ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏
Acharyan thiruvadigale charanam🙏
Thank you
அழகாக புரியவைத்தீர்கள் நன்றி ஸ்வாமி🌹🙏🦅🙏🌹
Thank you
Thanks.
விளக்கம் அருமை ஸ்வாமி. அடியேன்
மிக மிக அருமை எவ்வளவு அழகாக விளக்குகிறீர்கள். புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே செவிகளுக்கு விருந்தாகும்.🙏🏽🙏🏽
Thank you
தேவரீர் அடிக்கடி அடியோங்கள் சிரமப்பட்டு உபன்யாசம் கேட்பது போன்ற சொற்களை தயை கூர்ந்து தவிர்க்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன். தேவரீர் தங்கள் ஆச்சாரியன் திருவடி சம்பந்தத்தால் பெற்ற வாக்வன்மையை இகழ்ந்துகொள்ள வேண்டாம் என்பது அடியேனின் விருப்பம்.
Well said
Adiyen never believe in slapstick comedy. Will never do it!
Healer through Relaxing and enthusiastic Speech...
Thank you
Ilike
🌍🌎3🤚🤚🤚D of VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH
சொல்ல வார்த்தை இல்லை.. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. அற்புதம் சுவாமி. பதம் பிரித்து சொல்லுவது, விளக்கவுரை எல்லாம் அற்புதம். எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த ஜென்மம் போறாது போலே உள்ளதே. எவ்வளவு கோணங்கள். மிகவும் நன்றி ஸ்வாமி 🙏🙏🙏
Thank you
Hare Krishna, Hare Rama...Aandal Thiruvadigale saranam...
அற்புதமான அனுபவம் ஸ்வாமி. தன்யோஸ்மி.
Thank you
Daily i am listening one or another upanyasam, lot of information, message .
Adiaen dasan
Thank you
அடியேனுடைய உபன்யாசத்தை கேட்க கேட்க மிகவும் ஆனந்தம்.. அஹோ பாக்கியம் ஸ்வாமி 🙏
Thank you
Excellent Swami. Arum avane, perum avane.
Avanale avanai adiya mudiyum. Naam etthanai kaingariyum seiythalum Avan ugappukkaga seiya vendum.appothan avanukku santhosam vanthu nammai yettru kolvan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you
Vilakam arumai
Thank you
அடியேன் 🙏
Very Nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
🙏🙏🙏அருமை
கி. மு. கி. பி. 👌 அற்புதம்
நன்றி
🙏🙏radhe krishna 🙏🏻 🙏🏻nice speech
Thank you
ஆண்டாள்திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
சித்திரை மாதம்அனுகூலமான மாதம் பூக்கள் உவமை அருமை.எவ்வளவு தடவை கேட்டாலும் மன நிறைவு மிக அழகாக சொல்றீர்கள்.பூர்ண பகவான்அனுக்கிறம்தான்உங்களுக்கு. ராதே க்ருஷ்ணா🙏
Thank you
அற்புதம் ஸ்வாமியின் திருப்பாவை உபன்யாஸம்
🙏🙏🙏🙏
Thank you
அருமையான ஆரம்பம்
Adiyen தாசன் Rengachari
@@rengacharitk6084 thank you
வேதத்துக்கே வித்தான திருப்பாவை, ஆண்டாள் அருளிய திருப்பாவை, தங்கள் உபன்யாசம் மிகவும் அருமை சுவாமி
தன்யோஸ்வாமின் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you
Excellent swamin. Different perspective and explanation
Thank you
Guruji pranam The introductory firs Thiruppavai was very absorbing and interesting. The three dimension perspective of the Pasuram very well explained .something very novel .The session was a virtual tour to Ayarpadi very dramatic and pictorial
The vedantic interpretation with the Acharya's place in a sisjyas life well dealt with. Comparison of Lord Rama Nd Krishna at the end was perhaps the highlighted part of the session .The six acts of first pasuram well described . your integration of facts with flavour of science, humour, scriptures is beyond beyond human comprehension Youngsters, teenagers and the seniors will really relish you pravachanam Hare Krishna
Always brisk
காலத்துக்கு தகுந்த முறையில்
எளிமையான முறையில்
கொடுப்பது தான் டாக்டரின் சிறப்பு
Thank you
Our Guru Krubai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, Your every word is so sincere. It's not just a word but a formula of human life.. I try to follow it every step of way ..
Thank you so much sir for your all upanyasam .. i pray to the shri krishna ji that you may live long with happiness and good health.. Radhe Krishna
Thank you
திருப்பாவை பிரித்தது அருமை,லட்சம் பெண்களின் ஆசை,நிலவரையிலிருந்து வெளி வருதல்,சந்தோஷமான அனுபவம்,👌பிரும்ம முகூர்த்தம் பற்றிபேசியது வழிபடுவதற்கு உகந்தது மாதம் மற்றும் கண்ணின் மாதம் சித்திரை மாதம் பற்றியும் ஸ்வாமி அடியார்களின் மாதம் கோபியர்கள் கண்ணனை ஆசையாக அனுபவித்தல் எல்லா நாட்களிலும் கேட் கபெருமாள் தாயார் அனுக்கிரகம்வேண்டும் ஸ்வாமி.தன்யோஸ்மி அடியேன் 👌👌👌👌
Thank you
உங்கள் உபன்யாசம் மூலமாக ஆண்டாளுடனும் ஆயர்பாடியிலும் சிறிது காலம் வாழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா திவ்ய தேசம் சென்று கொண்டிருக்கின்றேன் உங்கள் உபன்யாசம் என்னை வழி நடத்தும் என்பதில் ஐயம் இல்லை .... ❤
Thanks a lot for your awesome commentary on the 1st paasuram. அருமையிலும் அருமை.
The 3rd dimension, the vedantic perspective shared is fabulous. ,"மார்"-"கழி",,,,"Shed you Ego"....... நாராயணனே...."The oneness"......
அற்புதமான சொற்பொழிவு
Thank you sir
Srimathe Ramanujaya Namaha, absolutely spell binding. I couldn’t grasp that 90+ mins passed so fast. Looking forward to tomorrow.
Thank you
Feel spiritual only after listening to your discourses
Thank you
Blessed to hear your upanyasam.
Thank you
Very nicely explained with great qualitative comparisons and meaningful features, thanks a lot.Namaskaram to Andal Nachiyar
You're most welcome
Superb
Thank you
அருமை
பாவை என்னும் வார்த்தைக்கு தேவரீர் சாதித்த அர்த்தம் அபாரம். வேத்துக்கு அரண் திருப்பாவை. ஆஹா! அற்புதம்🙏
Thank you
Thank you swami 🙏🙏🙏🙏
அருமை சுவாமி....நல்ல விளக்கம்.
Thank you
Thank you for your Thiruppavai explanations 🙏🙏🙏🙏🙏
You're most welcome
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Swamyn eththanai thadavai kettalum ippo anubavikkumpozhuthum puthusaga ketkira mathiri irukirathu. BTW you are looking so lean and tired, please take care of yourself. You are very precious to us.
Swami, Adiyen roconveying the gratitude for enabling people like adiyen who cannot be at the venue in person to be part of the audience to listen to this upanyasam.🙏🙏
Thank you
Namaskaram
அற்புதமான விளக்கம்
Thank you
Namaskaram swami
Excellent rendition, 🙏🙏🙏
Thank you
🙏🙏
Sri Aandaal Rangamannar Thiruvadigaley Charanam 🙏🙏🙏🙏
ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வார் கூறியபடி "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே" அதுபோல தங்களது ஆன்மீக சொற்பொழிவு பயணம் தொடரட்டும். ஶ்ரீமதே ராமானுஜாய நமஹ.
Thank you
Adiyen swamy🙏🙏🙏🙏
Awesome 🙏🙏
Thanks
👏👏
நமஸ்காரங்கள் ஸ்வாமி
Om Namo Narayanaya Namaha 🌷🌺💐🍎🍎🥥🥥🙏🙏🙏🙏🙏
Okk l am Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH
Swami nalaiku ungalai parkiren
Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Dhanvantri' yin avadharamana U.Ve.Venkateswara pathangalai pirithu Arum Sol Porul puriyum padi Uraiyatruvadu namadu bagyam. Narayanane Ongi Valarga!!!!!!
Thank you
Hare Krishna
ஆழ்வார் நாச்சியார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ
Adiyen 🙏
Andal rangamannar thiruvadigale saranam 🙏🙏
Jai Krishna.
Adiyen Dasan Narayanan 🙏🙏
ஓரு சந்தேகம் சுவாமி. பகவத்கீதை ஸ்லோகம் பொருள் இரண்டு நாட்களாக வருவது இல்லையே.. இதை இங்கு கேட்க ஷமிக்கவேண்டும்.
Stopped till margazhi
ஸ்ரீ மத் ஸ்வாமிகள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
7v0
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
ஏலோர் எம்பாவாய்.. ஏலோர்... நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.. என்று அர்த்தம்.
🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷
🙏🙏🙏💐🌹