அட என்னப்பா 20 நிமிஷம் வீடியோ மட்டும் தான் வந்திருக்கு ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பார்க்க நான் ரெடியா இருக்கேன்😊😊 அந்த அளவுக்கு உங்களையும், உங்க பேச்சுக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖🎉🎉
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
நானும் உங்களைமாதிரியேத்தான் எதையும் தைரியமாக உண்மையைப்பேசுவேண் , ஆனால் என்னை நிறையபேருக்கு பிடிக்காது அப்போழுது கஷ்டமாக இருக்கும் உண்மை பேசுவதால் நிறையபேருக்குபிடிப்பதில்லை ...
கலிகாலம் அண்ணா இன்னைக்கு கடன் கொடுத்தவர்கள் தான் பாவம் கடன் வாங்கினவங்க தப்பு செய்றவங்க எல்லாம் துணிச்சலா தான் இருக்குறாங்க நம்ம தான் பாவம் உண்மைதான் இன்னைக்கு காலத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்
மிலிட்டரி ஆஸ்பத்திரில இருந்து கமெண்ட் போடுவோர் சங்கம்😆😆😆😊💖💖 வீடியோ ஆன் பண்ணும்போதே ஏண்டி முத்தேன்னு ஆரம்பிச்ச உடனே பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரி என்னை திரும்பி பார்க்குறாங்க😆😆😆
Hi அக்கா அண்ணா குட் மார்னிங் நல்லா இருக்கீங்களா உங்களோட பேச்சு அண்ணாவோட பேச்சு பாட்டு பாடுறது எல்லாமே சூப்பர் அக்கா அண்ணா ❤❤️🎉💐💐💐🌹👌🫂 நைஸ் பேமிலி நீங்க போடுற காமெடி ரொம்ப ரொம்ப புடிக்கும் அக்கா அண்ணா 💐💐💐💐💐
தம்பி ராஜா சந்தா நீங்கள் இருவரும் என்னை வாழ்த்துக்கள் நான் ஒரு சிறிய தொழில் செய்ரன் புடவை வியாபாரம் செய்யா உள்ளன் நீங்கள் உங்கள் மனசுர வாழ்த்துக்கள் எனக்கு அது பொதும்❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வித்தியா அக்கா திருவள்ளூர் மாவட்டம்
அக்கா அண்ணா நாங்கள் இறுவறும் அப்படித்தான் அடுத்தவர்கலுக்கு பணம் கொடுத்துவிட்டு இரண்டுவறுடங்களாக மிகவும்மணவேதனையுடன் இறுக்கிரோம் வாங்கும்வரை சர்க்கரைபோல் பேசுகிறார்கள் அதன்பிறகு நாங்கள்எதிரிபோல் அவர்கலுக்கு தோன்றுகிறது மிகவும் மிகவும் மணவேதனை சாகும்என்னம் வறுகிறது முடிந்தால் எங்கலுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்லுங்கள் மணமாற நீங்கள் எங்கலுக்காக வேண்டிக்கொள்லுங்கள் 🙏🙏 சுதா தஞ்சாவூர் சொந்த ஊர் திண்டுக்கள் மாவட்டம் ஒட்டண்சத்திரம் பக்கத்தில் நீலமலைக்கோட்டை அக்கா அண்ணா
திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி... அண்ணி சொல்லறது உண்மை... ஆன அண்ணன் சொல்லறது சரி.. நான் 27 வயசுகுள்ள பயங்கர கடன்.. அப்பா மரணம்... அம்மா வியாதி... நானே என் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை எல்லாம் பாத்தாச்சு... அதான் அண்ணன் கடன் பத்தி சொன்னது சரினு தோணுச்சு.....
ராஜா அண்ணா சாந்தா அக்கா நான் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் நீங்கள் பதில் சொல்லவே இல்லை நிதினும் , பிரகதியும் படிக்கிறது தமிழ் வழி கல்வியா இல்லை மலையாள வழி கல்வியா அடுத்த வீடியோலாவது பதில் சொல்லுங்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
அண்ணா டெய்லி வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்த்தா தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கிடைக்குது உங்க வீடியோ பார்க்கையில் தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை வருது அண்ணா டெய்லி வீடியோ போடவும் இது உங்கள் தங்கையோட வேண்டுகோ
Unga rendu peraum enaku romba pidikum ❤❤ Anna akka 😊 Na Theni mavatam Anna ❤❤ recent days My fav nenga rendu perum😊😊ungaloda adutha vedio la enoda Name sollunga Akka Anna❤❤ Love youu so much 😊😊
இயற்கைக் காட்சி அருமை. வன விலங்குகள் இருக்கும் ஊரைச் சுற்றிப் பார்ப்பதில் மனநிறைவு; நன்றி. இரண்டு நாள் விடுமுறை என இராசாவின் மகிழ்ச்சியைப் பார்க்கச் சிரிப்புதான் வருகிறது!!! மழைக்காலத்தில் வியாபாரத்திற்குச் செல்லாத காலங்களில் சுல்தான் பத்தேரி பட்டணத்தைக் காட்டியுள்ளீர்கள். பேரங்காடிகள், திரை அரங்குகள் இருக்கும் பட்டணம் என்றாலே பெரிய பட்டணம்தான்
உண்மைதான் மாப்பிள்ளையின் மலையாள உச்சரிப்பு SUPER
தம்பி லீவு சொன்னதும் முகத்தில் ஒரு புன்னகை சூப்பர் 🎉🎉
அட என்னப்பா 20 நிமிஷம் வீடியோ மட்டும் தான் வந்திருக்கு ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பார்க்க நான் ரெடியா இருக்கேன்😊😊 அந்த அளவுக்கு உங்களையும், உங்க பேச்சுக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖🎉🎉
அக்கா மாமா தயவு செய்து ரோடு பக்கமா நின்று பேசாதீங்க.. பயமா இருக்கு.. உங்க பாதுகாப்பு ரெம்ப முக்கியம் ple
அண்ணன் முகத்துல லீவுன்னா எவ்வளவு சந்தோஷம் பாருங்க
பரவாயில்லை. நல்லது தான் அண்ணா யோசித்து பேசும் குணம் எல்லாரும் இந்த வாராது. நல்ல செய்வது. பிள்ளைகள். நல்லதே நடக்கும் ❤❤
உங்கள் திருமணம் போல் தான் சிஸ்டர் எங்கள் திருமணமும்
கடன் கொடுக்கல் வாங்கலில் சாந்தா சொல்வதுபோல் தான் நடந்துகொள்ள வேண்டும் நம் தயக்கமே அவர்களுக்கு சாதகமாக தரக்கூடாது 🎉
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖 வாழ்க வளமுடன்🙌🙌💖💖🎉🎉❤❤
நானூம் உங்களை பார்த்துதான் கொஞ்சம்மாவது சேமிக்க கற்றுக்கொண்டேன் சூப்பர் வாழ்த்துக்கள்
அது கொழதனம் இல்ல மனிதாபிமானம் ❤❤❤
கொழதனம் 😅😂கோழைத்தனம்
மாமா தாடி வைத்தாலும் அழகு தான்....❤❤❤❤
அருமையான பதிவு உண்மை தான் என்று ஜெயிக்கும் ஜாலியாக இருக்ந்தாலூம் உங்கள் விளக்கம் அரூமை அக்கா Uthras collection ku oru like podunga ok thank u bye
ஒரு பெண் வெளியேவும் உழைச்சிட்டு வந்து வீட்டிலேயே வந்து சமைக்கிறா அவளுக்கு ரெஸ்டே கிடையாது🥹🥹 அப்ப அவளும் ஆணுக்கு நிகர்தான்👍🔥❤️
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
நானும் உங்களைமாதிரியேத்தான் எதையும் தைரியமாக உண்மையைப்பேசுவேண் , ஆனால் என்னை நிறையபேருக்கு பிடிக்காது அப்போழுது கஷ்டமாக இருக்கும் உண்மை பேசுவதால் நிறையபேருக்குபிடிப்பதில்லை ...
நானும் அப்படியே
Nanum apadithanga
Me tooo
Me tooooooo
கலிகாலம் அண்ணா இன்னைக்கு கடன் கொடுத்தவர்கள் தான் பாவம் கடன் வாங்கினவங்க தப்பு செய்றவங்க எல்லாம் துணிச்சலா தான் இருக்குறாங்க நம்ம தான் பாவம் உண்மைதான் இன்னைக்கு காலத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்
Ungala paatha avlo energy varuthu akka
மிலிட்டரி ஆஸ்பத்திரில இருந்து கமெண்ட் போடுவோர் சங்கம்😆😆😆😊💖💖 வீடியோ ஆன் பண்ணும்போதே ஏண்டி முத்தேன்னு ஆரம்பிச்ச உடனே பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரி என்னை திரும்பி பார்க்குறாங்க😆😆😆
மிலிட்டரி quarter la irunthu pakkuren 😍Delhi la👋
தாங்கள் அருமையான பெற்றோர்.வாழ்த்துக்கள்❤
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
வியாபாரத்துக்கு செல்லும் போது பார்த்து பத்திரமாக சென்று வரவும்
என் வீட்டுக்காரர் இப்படி தான் கேட்க மாட்டார்
I am addicted to you both . Love you and bless you both.I am 58 years old .So always I bless you from my heart.
Anna kalachu poittaru.. Akka fresh ah irukkenga🤩🤩
அழகு அன்பு மேலும் பேச்சுத்திரன் எல்லாமே❤❤
Super Akka anna veralevelakka anna reaction super 🎉🎉🎉❤❤❤❤❤❤❤two days leave enjoy 🎉🎉🎉🎉😅😅😅😅😅😅
இப்படி சிரிச்சுக்கிட்டே சப்போர்டிங்க, இருக்கிற மனைவி கிடைச்சா எந்த ஆண் மகனும் ஈஸியா எல்லா காரியமும் ஜெயிச்சுட்டு போவான்🔥🔥❤️
Hi அக்கா அண்ணா குட் மார்னிங் நல்லா இருக்கீங்களா உங்களோட பேச்சு அண்ணாவோட பேச்சு பாட்டு பாடுறது எல்லாமே சூப்பர் அக்கா அண்ணா ❤❤️🎉💐💐💐🌹👌🫂 நைஸ் பேமிலி நீங்க போடுற காமெடி ரொம்ப ரொம்ப புடிக்கும் அக்கா அண்ணா 💐💐💐💐💐
❤Hi ❤akka❤ உங்களை ❤எனக்கு ❤பிடிக்கும் ❤ நாங்க ❤இலங்கையில் ❤ இருந்து ❤உங்கள் ❤வீடியோ ❤வை❤ பாக்கம் ❤
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖
உண்மையா இருப்பவருக்கு மதிப்பில்லைஉங்களைப் போலும் நானும் தான்நான் ஒரு சகோதரி உங்கள மாதிரி
அக்கா ஷார்ட்ஸ் உங்க போட்டோவை பார்த்தேன் சூப்பராயிருக்கு
சாந்தா, ராஜா மாப்பிள்ளை கோழை இல்லை சமயோசிதன்👍👍👍👍👍👍👍
எதையும் தைரியமாக பேசக்கூடிய சாந்தாக்கா உங்களுடைய பேச்சுக்கு நான் அடிமை நீங்க பேசுறதே எனக்கு ரொம்ப பிடிக்கும்
Leave nalla enjoyment panuga akka Anna super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😊😊😊
Super advice akka &anna unga karuthu rompa nalla iruku neenga ithe mathiri happy ah irukanum vaalthukal anna &akka🎉❤
சாந்தா ராஜா கவலைப்படாதீங்க உழைச்சா காசு எங்கேயும் போகாது கிடைக்கும் நம்மள ஏமாத்தணும்னு நினைச்சாங்கன்னா கடவுள் அவங்களுக்கு ரெண்டு மூணு செலவாக வைப்பாங்க அதனால ஒன்னும் கவலைப்படாதீங்க நிறைய பேரு அப்படி தான் இருக்காங்க காசு வாங்குற வரைக்கும் நல்லா பேசுறாங்க வாங்கினதுக்கு அப்புறம் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க அதனால அப்படித்தான் கிடைக்கும் உழைத்த காசு கிடைக்கும் ராஜாவை திட்டாதீங்க ❤❤❤❤❤❤❤
சைக்கிள் திரும்பி வாங்கிடுங்க யாமாறும் மக்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பாங்க
ராஜா நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி ராஜா சந்தா நீங்கள் இருவரும் என்னை வாழ்த்துக்கள் நான் ஒரு சிறிய தொழில் செய்ரன் புடவை வியாபாரம் செய்யா உள்ளன் நீங்கள் உங்கள் மனசுர வாழ்த்துக்கள் எனக்கு அது பொதும்❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வித்தியா அக்கா திருவள்ளூர் மாவட்டம்
Congratulation❤❤💐💐💐
கோவை சுமதி அக்கா அண்ணா உங்களை டெய்லியும் காலைல பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு மணி நேரம் 2 மணி நேரம் கூட வீடியோ போடுங்க அண்ணா
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
Nice nice family, life long neenga ellarum ipdiye sandhosama vaalanum
அக்கா அண்ணா நாங்கள் இறுவறும் அப்படித்தான் அடுத்தவர்கலுக்கு பணம் கொடுத்துவிட்டு இரண்டுவறுடங்களாக மிகவும்மணவேதனையுடன் இறுக்கிரோம் வாங்கும்வரை சர்க்கரைபோல் பேசுகிறார்கள் அதன்பிறகு நாங்கள்எதிரிபோல் அவர்கலுக்கு தோன்றுகிறது மிகவும் மிகவும் மணவேதனை சாகும்என்னம் வறுகிறது முடிந்தால் எங்கலுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்லுங்கள் மணமாற நீங்கள் எங்கலுக்காக வேண்டிக்கொள்லுங்கள் 🙏🙏 சுதா தஞ்சாவூர் சொந்த ஊர் திண்டுக்கள் மாவட்டம் ஒட்டண்சத்திரம் பக்கத்தில் நீலமலைக்கோட்டை அக்கா அண்ணா
Shantha akka annana vamblukkathinga.neenga irukum.pothu.enga annan yaraiyum thef.da mattaru.enga annanoda uyir pakkathulaiye iruku.life long annavuku.neega than.vaalga valamudan.
வியாபார வீடியோ சூப்பர் ரோட்ல போற வண்டிய பாத்தா எங்களுக்கு பயமா இருக்கு கொஞ்சம் ஓரமா நின்னு பேசுங்க அண்ணா❤❤❤❤❤❤❤
Mama and Akka. Rajanagam snake 🐍 pathu erukingala . Antha story la solunga
Raja,santha sister renduperum malayalam pesi vedio poduinga.❤❤❤❤bodh of love you ❤❤❤❤
திருப்பூர் கோகிலா... அண்ணா அண்ணி... அண்ணி சொல்லறது உண்மை... ஆன அண்ணன் சொல்லறது சரி.. நான் 27 வயசுகுள்ள பயங்கர கடன்.. அப்பா மரணம்... அம்மா வியாதி... நானே என் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை எல்லாம் பாத்தாச்சு... அதான் அண்ணன் கடன் பத்தி சொன்னது சரினு தோணுச்சு.....
ராஜா சாந்தா❤❤❤❤❤❤❤❤❤
ஆதிவாசிகள் போய் video போடுங்க உங்க வீடு கட்டின அனுபவத்தை ஒரு series போடுங்க வீடு கட்ட பறவைகளுக்கு usefull இருக்கும்
வீடு கட்ட pooravangalukkku
Shantha Sr always super
Super vlog ❤ Santha sister and Raja brother at last good replies for questions ❤❤❤
Kandipa unga anba pathuthan adict aigitom anna anni ❤❤❤❤
இனிய காலை வணக்கம் அண்ணா அக்கா கேள்விகளுக்கு அனைத்துக்கும் நல்ல பதில் நன்றி அண்ணா
ராஜா அண்ணா சாந்தா அக்கா நான் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் நீங்கள் பதில் சொல்லவே இல்லை நிதினும் , பிரகதியும் படிக்கிறது தமிழ் வழி கல்வியா இல்லை மலையாள வழி கல்வியா அடுத்த வீடியோலாவது பதில் சொல்லுங்கள் ❤ வாழ்க பல்லாண்டு ❤
Ungala mathiri parents kidaika pilainga kuduthu vachurukanum... Nalla parents
அழகான ஊர் இலங்கைக்கு வாங்க சகோதரி
உண்மை மட்டும் பேசுனா என்னைக்குமே வாழ்க்கையில உயரலாம்.. பொய் பேசி இப்ப வாழலாம் ஆனால் வாழ்க்கை முழுக்க வாழ முடியாது😊💖💖🎉
Super super pa 👌👌👌
Ama ama pidikkum pidikkum❤❤❤❤🎉❤❤❤❤❤
வியாபாரம் அருமை ❤
Mama malayalam slang super 🎉🎉🎉🎉🎉🎉
உங்களை மாதிரி எனக்கு ஒரு நல்லத்தோழி வேண்டும் சாந்தா...
Vinothselvi unnaya pesum ungal rasi enna pa nanum appadithan
@@murugan8396துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பா
@@murugan8396 துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பா
❤️❤️❤️❤️❤️❤️❤️god bless you❤❤❤❤❤
Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤ super super super
❤ அன்னா❤ சூப்பர் ❤ வியாபாரம் வீடியோ சூப்பர் ❤ அன்னா இந்தா பதி உன்மை அன்னா சூப்பர் சாந்தா சூப்பர் ❤
அண்ணா டெய்லி வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்த்தா தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கிடைக்குது உங்க வீடியோ பார்க்கையில் தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை வருது அண்ணா டெய்லி வீடியோ போடவும் இது உங்கள் தங்கையோட வேண்டுகோ
வயநாட்டில் தானே வெள்ளம் வந்தது நீங்க அது பக்கத்துல எங்க இருக்கீங்க
நீங்க இருக்கிற இடம் பாதுகாப்பானதா
Hi raja santa naan Malaysia erunthu indrani peseran enaku ungal erandu perodha anbum ungal kathal ungal pasam enake romba pudichireke
Unga rendu peraum enaku romba pidikum ❤❤ Anna akka 😊 Na Theni mavatam Anna ❤❤ recent days My fav nenga rendu perum😊😊ungaloda adutha vedio la enoda Name sollunga Akka Anna❤❤ Love youu so much 😊😊
அக்கா எனக்கு கடன் இல்லை ஆனால் காசு சேர்க்க முடியலை அக்கா உங்க வீடியோ எல்லா நல்லா இருக்கு
👌👌❤❤❤
Very nice video , but please choose the place which makes lessvoice behind , so that ur voice would be clear 🤩
வாழ்க வளமுடன்
Ungga rend perle romba romentic yar plis sollge
Super anna valthukal.
Anna Anni ❤❤❤❤❤❤❤❤
Anga கேரளா ல settel aga poringala ellai tamilnadu ku varuvingala
❤❤❤❤❤❤❤❤❤❤
Yes yes yes
Video editing ellam eppadi kathukitenga..entha app la panrenga sollunga sis
Super ❤❤❤
Hi akka Anna super l miss you so much ❤❤❤❤❤❤😂😂😂😂😂
Correct thambi
Neenga yeranga vea yosikringa but akka Anga thanea kal makki vachu ukandhu varanga pavam yevlo nearam travel pandranga
Mobile number tharave mattengarenga.... 26 episode unga love story thungama pathen nu sonnen. Oru like la mudichuttenga😢
Hi anna akka happy morning ❤❤❤❤
cute family
இயற்கைக் காட்சி அருமை.
வன விலங்குகள் இருக்கும் ஊரைச் சுற்றிப் பார்ப்பதில் மனநிறைவு; நன்றி.
இரண்டு நாள் விடுமுறை என இராசாவின் மகிழ்ச்சியைப் பார்க்கச் சிரிப்புதான் வருகிறது!!!
மழைக்காலத்தில் வியாபாரத்திற்குச் செல்லாத காலங்களில் சுல்தான் பத்தேரி பட்டணத்தைக் காட்டியுள்ளீர்கள்.
பேரங்காடிகள், திரை அரங்குகள் இருக்கும் பட்டணம் என்றாலே பெரிய பட்டணம்தான்
Raja santha avargale Anga veedu thali thali erukirathey thirtu payam erukatha thaniya nadathu selkirargale payam ellaya yenendral nama oorla yellam pengal nadathu sendrale chain paripu nadakirathey
*உங்களுக்கும் ரவி அண்ணா க்கும் என்ன மனஸ்தாபம்* சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.
Anna super
Ama ama anna ku tha my support
அக்கா சூப்பர்