காதலில் முடிந்த💘prank | Doctor 🏥 Helping love prosal ‼️|😄😂Vera level fun | Thani Katchi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024
  • #fun
    #love
    #prank
    #tamilprank
    #comedy
    #thanikatchi
    #
  • บันเทิง

ความคิดเห็น • 587

  • @dhineshucp
    @dhineshucp 3 หลายเดือนก่อน +413

    இந்த மாதிரி பொண்ணுங்கள தங்க தட்டுல வச்சு தாங்கு தாங்கு என்று தாங்கனும் நல்ல பொண்ணு

    • @user-kp8rk4lb5u
      @user-kp8rk4lb5u 3 หลายเดือนก่อน +4

      Apdiggala😂😂😂

    • @manip6189
      @manip6189 3 หลายเดือนก่อน

      ❤❤

    • @mani-fl2bf
      @mani-fl2bf 3 หลายเดือนก่อน +8

      நீ நோயாளி தெரிஞ்ச பிறகும் அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணி இருக்குன்னா அப்ப அது உண்மையான லவ் புரிஞ்சுக்கோங்க ப்ரோ

    • @asrafmezat8261
      @asrafmezat8261 3 หลายเดือนก่อน +1

      Future la athuve un wife ah ku da varum...apa neye thanga thatulavachi thangu 😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน +1

      தேவி__க்கல் பலவிதம் அதில் இது ஒரு விதம் இந்த பெண்ணை பாராட்டுபவனுக்கு இதே பெண் மனைவியாக அமையட்டும் பல பேரிடம் முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து பிறகு வந்து சேர்வாள்

  • @FMNA
    @FMNA 3 หลายเดือนก่อน +293

    உனக்கு பிரச்சனை தெரிஞ்சும் அந்த பொண்ணு உனக்கு ஆறுதலாக இருக்கா வேற லெவல்❤❤

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน

      ___ பலவிதம் அதில் இது ஒரு விதம் இந்த பெண்ணை பாராட்டுபவனுக்கு இதே பெண் மனைவியாக அமையட்டும் பல பேரிடம் முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து பிறகு வந்து சேர்வாள்

    • @r.glovelygaming86
      @r.glovelygaming86 2 หลายเดือนก่อน

      Dai devudiya Paya muditu irruda sunni

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu 3 หลายเดือนก่อน +84

    அந்த பொண்ணுக்கு நல்ல மனசு❤❤❤❤❤❤❤ நல்ல ஒரு விழிப்புணர்வான வீடியோ❤❤❤

  • @user-xi2gj6pg9i
    @user-xi2gj6pg9i 3 หลายเดือนก่อน +194

    கான்சர் என்று தெரிந்தும் ஆசைகளை நிறைவேற்றிய அந்த தோழிக்கு என்ன மனசுயா சூப்பர் தோழி

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน

      ___ பலவிதம் அதில் இது ஒரு விதம் இந்த பெண்ணை பாராட்டுபவனுக்கு இதே பெண் மனைவியாக அமையட்டும் பல பேரிடம் முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து பிறகு வந்து சேர்வாள்

    • @user-ef6gm6bz2d
      @user-ef6gm6bz2d หลายเดือนก่อน +1

      இது ஸ்ரிப்ட் சகோ இவனுங்களா செட் பன்னி செய்யறது.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 28 วันที่ผ่านมา +8

    இந்த தேவதை அழகு அன்பு ஆரோக்கியம் ஆனந்தம் ஆபூர்வம் இப்படி எல்லாம் சேர்ந்த ஒரு இதுதான் கடவுள்.

  • @anwarkuwait8255
    @anwarkuwait8255 3 หลายเดือนก่อน +71

    உண்மையாவே அந்தப் பொண்ணோட மனசு நல்லம் தங்கமான மனசு l like it I am srilanka

  • @venkatprabhu1579
    @venkatprabhu1579 3 หลายเดือนก่อน +92

    நல்ல பொண்ணு டா தம்பி, இந்த மாதிரி feel அளவுக்கு பண்ணாதடா, பாவம் அந்த பொண்ணு தம்பி.....

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 หลายเดือนก่อน +8

    தங்கமான மகாலட்சுமியை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

  • @ManmadhanM-dz5tf
    @ManmadhanM-dz5tf 3 หลายเดือนก่อน +12

    இந்த மாதிரி பொண்ணு வாழ்க்கை துணை சூப்பரா இருக்கும்

  • @DenialSebasthiyar
    @DenialSebasthiyar 3 หลายเดือนก่อน +33

    முன்ன பின்ன தெரியாத மனுஷனுக்கு இரக்கம் காட்டுதே அந்த மனசு தான்ய கடவுள்....😱 அக்கா நீங்கள் உண்மையில் பெரிய மனுசி தான்.....😢 வாழ்க வளமுடன்.. 🙌

  • @BabuBabu-ce5ms
    @BabuBabu-ce5ms หลายเดือนก่อน +7

    Bro அந்த பொண்ணோட உணர்ச்சியல விளையாடாதீங்க

  • @jaiseen7961
    @jaiseen7961 3 หลายเดือนก่อน +60

    தெய்வம் அந்த போண்ணு

    • @muhammadnulaif8816
      @muhammadnulaif8816 3 หลายเดือนก่อน

      DEYVAMELLAM KEDAYAADU ADU ORU NALLA PONNU

  • @mohamadfaisal6418
    @mohamadfaisal6418 2 หลายเดือนก่อน +10

    ஹாய் சகோதரி
    உங்கள நினச்சா பெருமையா இருக்கு.
    ஒரு நோயளியாக நடிப்பவரிடத்தில ஒரு உன்மையான அன்பை வெளிப்படுத்தி புன்னகையோடு உங்களையே தியாகம் செய்ய தயாராகிட்டிங்க.உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய எனது வாழ்த்துக்கள்.ஆனால் இவர்களின் நாடகங்களால் மன அழுத்தங்கள் சிலருக்கு உருவாகலாம்.ஆனால் இவர்களைப்போன்றவர்கள் கென்சர் வந்து செத்தாலும் சமூகத்துக்கு பெருமைதான்.உங்களுக்கு சிறந்த வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறோம்.🎉🎉🎉🎉

  • @sathishrxen9047
    @sathishrxen9047 หลายเดือนก่อน +8

    பெயருக்கேற்ற குணம் ..

  • @user-eg2rn4mw5d
    @user-eg2rn4mw5d 3 หลายเดือนก่อน +61

    இது பாவம்டா அந்த பொன்ன கல்யாணம் பன்னு உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் நீயும் நல்லாயிருப

  • @user-gi7fu2hn3m
    @user-gi7fu2hn3m 3 หลายเดือนก่อน +64

    கண்டிப்பா பார்ட் 2வேணும் ப்ரோ.....❤ இந்த பொண்ணு விட்டுறாதீங்க ப்ரோ நல்ல மனசுLove u so much"🥰🥹

  • @msk3066
    @msk3066 3 หลายเดือนก่อน +42

    ப்ரோ, வேற லெவல்... புடிச்சாலும் புடிச்ச நல்ல செம பிகரா புடிச்சிட்ட! சுத்தி போடு யாரு கண்ணாவது
    பட்டரப்போகுது...🥰🥰🥰

    • @sakthis3402
      @sakthis3402 3 หลายเดือนก่อน

      😂😂

  • @poralilogugaming803
    @poralilogugaming803 3 หลายเดือนก่อน +192

    Avanga rendu perum mrng pannikanum solravangalam oru like podunga yaa 🥰😍

    • @user-kp8rk4lb5u
      @user-kp8rk4lb5u 3 หลายเดือนก่อน +4

      ipdiye ellathaium solli seththuvittrugga😂😂😂😂

  • @radhakrishnan5261
    @radhakrishnan5261 3 หลายเดือนก่อน +70

    தர்மா உங்க வீடியோஸ் நிறைய நான் பார்த்திருக்கிறேன் பாராட்டுக்கள் ...ஆனா பொண்ணுங்களோட எமோசன்ஸ்ல விளையாடாதீங்க ...அது அவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும் ...என்றும் உங்கள் நலன் விரும்பி ...❤

    • @amdediting143
      @amdediting143 หลายเดือนก่อน

      அருமை

  • @user-eg2rn4mw5d
    @user-eg2rn4mw5d 3 หลายเดือนก่อน +140

    டேய் பிரதர் ஒழுங்கா அந்த பொன்ன கல்யாணம் பன்னு இல்லைனா தேடி வந்து உதைப்பேன்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน +1

      ___ பலவிதம் அதில் இது ஒரு விதம் இந்த பெண்ணை பாராட்டுபவனுக்கு இதே பெண் மனைவியாக அமையட்டும் பல பேரிடம் முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து பிறகு வந்து சேர்வாள்

    • @r.glovelygaming86
      @r.glovelygaming86 2 หลายเดือนก่อน +1

      Kaila matritha bro sutha aruthu sunnambu thaduvi vetruvan da​@@Music-gt8tc

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน

      @@r.glovelygaming86 முதல்ல உன் பொண்டாட்டிக்கு வேற ஒருத்தவ தடவி இருப்பான் அதை போய் பாரு

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 หลายเดือนก่อน

      @@r.glovelygaming86 unnoda pondatiku already Vera orutha thadavittu iruppaa pooi kazhuvu

  • @bharathidasan.c8952
    @bharathidasan.c8952 หลายเดือนก่อน +4

    சத்தியாமா அந்த பொண்ணு வெற லெவல் but மற்றங்க feela விளையாட தீங்க pls

  • @mathialahan2549
    @mathialahan2549 3 หลายเดือนก่อน +9

    பிரான்க் அளவு கடந்து இருக்கு ஒரு பெண்ணோட அந்தரங்க விசயங்களை உங்கள் பிரான்குக்காக வெளி காட்டுவதும் கேலி கூத்தாக்குவதும் கண்டிக்கத்தக்கது, அளவு கடந்ததால் அந்த பெண்ணை நீயே கல்யாணம் செய்துக்கொள்வது நல்லது,
    உங்களது வீட்டு பெண்களை பிரான்குக்காக ரோட்டில் போரவருக்களெல்லாம் முத்தம் கொடுக்க வைப்பீர்களா...
    என்ன இருந்தாலும் நீங்கள் கல்யாணம் பண்ணாதவரை அந்த பெண்ணிற்கு இது ஒரு கரையாகவே இருக்கும்...
    நடிப்பில்லாத பட்சத்தில்

  • @manomano382
    @manomano382 3 หลายเดือนก่อน +10

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ..உங்களை பெற்ற தாய் தந்தைக்கு சல்யூட் ❤❤❤

  • @nick7entertainments777
    @nick7entertainments777 3 หลายเดือนก่อน +67

    Olunga indha pillayavea kalyanam panni life la settle aagidu❤

  • @MANIACADEMY
    @MANIACADEMY 3 หลายเดือนก่อน +33

    தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்தை ❤️❤️

  • @crazyvicky2362
    @crazyvicky2362 2 หลายเดือนก่อน +8

    Ulagathula intha mathiri nalla gunam ulla ponnungalum irukanga innu ippotha theriuthu 😊❤
    Big salute sister 🫂👭🫡🫡

  • @logeshl-vs6yk
    @logeshl-vs6yk หลายเดือนก่อน +7

    Appa Amma nallavaruthu erukuranga god bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @rifkanayyash7654
    @rifkanayyash7654 2 หลายเดือนก่อน +4

    உண்மையிலே இவங்க ரெம்ப நல்லவங்க

  • @TNGamingblack
    @TNGamingblack 3 หลายเดือนก่อน +8

    Bro எந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறது கஷ்டம் அவங்ககூட நீங்க 100 வருஷம் வாழனும் அவங்க ஒன்ன உண்மையா லவ் பன்றாங்க அவங்கள கல்யாணம் பண்ணிக்கோங்க ❤❤❤❤❤❤

  • @harilawranceharilawrance531
    @harilawranceharilawrance531 2 หลายเดือนก่อน +3

    அன்பு உள்ளம் கொண்ட இந்த மகாலக்ஷ்மி கங்கு ஒரு பெரிய சல்யூட் ❤❤❤❤❤❤❤❤❤

  • @mani_red_83
    @mani_red_83 หลายเดือนก่อน +3

    nalla pair brother thappey illa love pannunga ❤

  • @muralivimal70
    @muralivimal70 หลายเดือนก่อน +2

    அந்த பொண்ண கல்யாணம் பண்ணிகீங்க bro உங்கள் வாழ்க்கை சூப்பரா இருக்கும்❤❤❤❤

  • @mrrkmrrk910
    @mrrkmrrk910 3 หลายเดือนก่อน +37

    நீங்கள் இந்த பெண்ணை திருமணம் கண்டிப்பாக செய்ய வேண்டும் நான் இலங்கை இப்போது europe உள்ளேன் உங்கள் வீடியோ எல்லாம் நான் எனது நண்பர்கள் எல்லோரும் விரும்பி பார்ப்போம் எனவே அந்த பெண்ணை ஏற்ற வேண்டாம் பாவம் இனிமேல் இப்படி வீடியோ எடுக்க வேண்டாம்

  • @PrakashdonPrakashdon-wv2fg
    @PrakashdonPrakashdon-wv2fg 28 วันที่ผ่านมา +1

    அந்த பொன்ன மேரேஜ் பன்னிக்க ப்ரோ😮அவங்கல மாதிரி பொன்னு கெடக்க குடுத்து வச்சிருக்கனும் ப்ரோ😊😊😊😊

  • @navas544
    @navas544 25 วันที่ผ่านมา +1

    Intha mathiri ponnunga la iruka nala tha mazha peiyuthu❤😊

  • @lokeshe7022
    @lokeshe7022 3 หลายเดือนก่อน +55

    எனக்கு கேன்சர் இருக்குமோ டாக்டர் டவுட்ல சொன்னாங்கஅதுக்கு என் மனைவி என்னை விட்டுட்டு போயிட்டாஇந்த மாதிரி பிள்ளை கிடைச்சா ஒரு நாள் வாழ்ந்தாலும் சந்தோஷமா நான் செத்துப் போவேன்

    • @SatheeshSatheesh-jz2ze
      @SatheeshSatheesh-jz2ze 3 หลายเดือนก่อน +1

      Apadiyellam sollapidathu OK

    • @lokeshe7022
      @lokeshe7022 3 หลายเดือนก่อน

      ​@@SatheeshSatheesh-jz2zeஅதுதான் உண்மை

    • @user-kp8rk4lb5u
      @user-kp8rk4lb5u 3 หลายเดือนก่อน +1

      Ayyo kadavule😢😢😢

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 3 หลายเดือนก่อน

      எனக்குவிபத்தில் கால் முறிந்துவிட்டது என்று என் மனைவி அவள் அம்மா வீட்டுக்கு சொகுசா போயிட்டா. இந்த மனைவிகளே இப்படித்தான்.

  • @bharathibarathi6523
    @bharathibarathi6523 3 หลายเดือนก่อน +6

    தங்கம்யா அந்த பெண்ணு❤❤❤

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb 3 หลายเดือนก่อน +4

    Iyyo intha ponnuthanda kannuku therinja kadavul mathavanga feelings ah purunjikira antha oru manasuthan sir kadavul🌹🌹🌹

  • @malathimmg8017
    @malathimmg8017 28 วันที่ผ่านมา +1

    Sema ponnunga ivangala vitrathinga sema character ahh irukanga❤❤❤🥰🥰🥰🥰

  • @skmani7548
    @skmani7548 3 หลายเดือนก่อน +4

    Vera level antha ponnukku big salute ❤❤❤

  • @mohamednazer
    @mohamednazer 3 หลายเดือนก่อน +7

    Bro.... அந்த தங்கத்த விட்ராததிங்க.....❤........இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு கிடைகமாடங்க அண்ணா❤

  • @sivatractorvlogs1415
    @sivatractorvlogs1415 2 หลายเดือนก่อน +4

    Yeppa ulagama nadippu da sami😂😂😂Yella Ponnum Enthamari iruntha pothum❤

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 3 หลายเดือนก่อน +27

    இதுவரை நல்லாவே வீடியோஸ் போட்டீங்க,ஆனால் இது போல யாரையும் நம்ப வைத்து பண்ணாதீங்க,தவறாக எடுத்துகாதீங்க மனசு ரொம்ப வேதனையாகும்🙏

    • @saravanansaran2821
      @saravanansaran2821 3 หลายเดือนก่อน

      இது எல்லாம் ஸ்கிரிப்ட் தான்😂😂😂

  • @shivamadhi5782
    @shivamadhi5782 3 หลายเดือนก่อน +6

    கருத்துசொல்லும் உரிமை இருக்கும்னு நெனச்சுசொல்றேன்
    இந்தவீடியோ நல்லாத்தான் இருந்தது ஆனால் உண்மையாகவே இந்தசூழ்நிலையில் இப்போது அன்புக்கு ஏங்குகிறார்கள் அவர்கள் மனதை புண்படுதுமோ என யோசிக்கிறேன்

  • @antonyjohn4596
    @antonyjohn4596 2 หลายเดือนก่อน +2

    அந்த பொண்ணு ஒரு தெய்வம்

  • @ManikandanR-cq8jc
    @ManikandanR-cq8jc 3 หลายเดือนก่อน +4

    அந்த பொண்ணை ஏமாத்தி போலாம்னு இருக்காதா டா பாவம் உன்னை சும்மா விடாது

  • @KrishKrishna-rr5nz
    @KrishKrishna-rr5nz 2 หลายเดือนก่อน +2

    Dai maccha nee vera level sema ippathan yellam vedio pakkaran good luck

  • @Asuranraja
    @Asuranraja 2 หลายเดือนก่อน +3

    அண்ணா இந்த அக்காவ கல்யாணம் பண்ணுங்க பிளீஸ் பாவம் அந்த அக்கா ரொம்ப நல்லவங்க லா இருக்காங்க

  • @Balayoutupe
    @Balayoutupe 3 หลายเดือนก่อน +3

    இது ஸ்கிரிப்ட் 😂😂

  • @sushmakaligadurai5561
    @sushmakaligadurai5561 หลายเดือนก่อน +1

    Bro andha Girl reaction panninga paarunga Vera level

  • @MrPalaniraji
    @MrPalaniraji 2 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்ச கேன்சராவது மண்ணாவது பறந்து போயிரும்

  • @rajivk1660
    @rajivk1660 3 หลายเดือนก่อน +4

    நீங்க jollya சொல்லிட்டீங்க அந்த பொண்ணு lifea போய்டும் ஒன்ன சேர்ந்துடுங்க

  • @rkkarthi3347
    @rkkarthi3347 3 หลายเดือนก่อน +4

    ப்ரோ இந்த மாதிரி பெண்னு கிடைக்க தவம் இருக்கனும் நீ தெரிஞ்சோ தெரியாமலோ பிராங் பன்னிட்ட அனா இந்த பெண்ண மீஸ் அனிராத அவா உன்ன நல்லா பாத்துப்பா மிஸ் பன்னிராத அந்த பொண்ணுக்கு நல்ல மனசு ❤❤❤❤

  • @vengadesh.858
    @vengadesh.858 3 หลายเดือนก่อน +7

    Thambi antha pulla super di Thangam vidathapa renduperum super pa God bless you all the best ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨♥️👍🏻

  • @RajKumar-hf7zq
    @RajKumar-hf7zq 3 หลายเดือนก่อน +5

    கண்ணா லண்டு தின்ன ஆசையா 😂😂😂😂😂

  • @thailaaxerox7993
    @thailaaxerox7993 25 วันที่ผ่านมา +1

    ANDHA LAST DIOLUAGH SUPER PA ENNA ARIHYAMA SIRICHUTTAN ✨

  • @Dreamlove-143
    @Dreamlove-143 3 หลายเดือนก่อน +12

    டேய் நல்லா பொண்ண ஊருக்கு marriage பண்ணிக்கோ டா நீ செத்தால் எனக்கு என்னனு போகல அவள்

  • @Shrivlogs-xj4ii
    @Shrivlogs-xj4ii 3 หลายเดือนก่อน +7

    Part 2 podunga bro
    Andha ponna miss pannadhinga pls marriage pannikongo bro

  • @maddyffgaming9183
    @maddyffgaming9183 3 หลายเดือนก่อน +4

    Avan antha said poona apr uh 😂 eppadi da mic sound perfect ah kekkuthu

  • @santhoshk883
    @santhoshk883 2 หลายเดือนก่อน +2

    Super ponnunka tankamana manasu thanks sister

  • @user-kp4sf3xb9c
    @user-kp4sf3xb9c 3 หลายเดือนก่อน +2

    அந்த பொண்ணு வாய்ஸ் நல்லா இருக்கு

  • @ashikm318
    @ashikm318 3 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோ 2 times பார்த்தவங்க ஒரு like பண்ணுங்க..

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 หลายเดือนก่อน +3

    90s க்கு இந்த மாதரி தெரியாம நாங்க படும் படு இருக்கை😭

  • @user-po7db9dk4h
    @user-po7db9dk4h หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி பொண்ணு நமக்கு கிடைத்தால் மிக சந்தோசம் 👍👌e🌹🍩🍫🍿🥰🍬🎉❤😮😊

    • @ABDULRAGUMAN10
      @ABDULRAGUMAN10 หลายเดือนก่อน

      இந்த மாதிரி பொண்ணு கிடைக்க நம்ம தோடி பொகனும்

  • @marim287
    @marim287 3 หลายเดือนก่อน +6

    She is gold♥️

  • @BoopathiKumar-ne6js
    @BoopathiKumar-ne6js หลายเดือนก่อน +1

    Vera level emotional da Paahhhh

  • @THANJAVUR_SIVA
    @THANJAVUR_SIVA 3 หลายเดือนก่อน +5

    💯 என்றும் சிங்கில்🔥

  • @vijayanvijayan8667
    @vijayanvijayan8667 3 หลายเดือนก่อน +2

    😢😢தர்மா...to..அதர்மம்😅😅😅

  • @ffpcbeast3324
    @ffpcbeast3324 3 หลายเดือนก่อน +5

    Dai bro vera maari 😅😅😂😂😂❤❤❤

  • @koothaperumal2536
    @koothaperumal2536 3 หลายเดือนก่อน +2

    தர்மா இந்த பொண்ணகல்யாணம் பண்ணிக்க நீ நல்லா இருப்ப🎉

  • @anbu_G1
    @anbu_G1 3 หลายเดือนก่อน +4

    Ok pannikko bro sister supera irukkanga❤❤❤🥰🥰🥰🥰😉😉😉😉😉🤨🤨🤨

  • @sriramaudit2239
    @sriramaudit2239 3 หลายเดือนก่อน +2

    Bro mass idea💡💡💡 antha ponnu next time vantha God gift🎁🎁🎁 wait then decided future🔮🔮 Love dangerous staring stage

  • @honestrajhonestraj8135
    @honestrajhonestraj8135 3 หลายเดือนก่อน +11

    பாவம் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணு சகோ😢

    • @RamaiyaRamaiya-gp6ti
      @RamaiyaRamaiya-gp6ti 2 หลายเดือนก่อน +1

      பாவம் அந்த பொண்ணு கல்யாண்ம் பண்ணு சகோ😂❤🥰🥰

    • @honestrajhonestraj8135
      @honestrajhonestraj8135 2 หลายเดือนก่อน

      @@RamaiyaRamaiya-gp6ti 🙄

  • @Teg_Editor
    @Teg_Editor 3 หลายเดือนก่อน +2

    Intha Mari ponnungala enga irukkanga 😊 Today Na pakra 1st Alagi pa iva ❤

  • @rino9076
    @rino9076 3 หลายเดือนก่อน +6

    Vera leval thala ne 🎉🎉😂❤❤❤❤

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 3 หลายเดือนก่อน +10

    அண்ணா உங்க வீடியோ ஒவ்வொன்றும் ரசித்து பார்ப்பேன். ஆனா‌ல் இந்த வீடியோவை முற்றாக எதிர்க்கின்றேன். ஒரு பெண்ணின் ஆழமான உணர்வுகளோடு நீங்கள் விளையாடுவதை முற்றாக எதிர்க்கின்றேன்.

  • @arumuganainar7988
    @arumuganainar7988 หลายเดือนก่อน +2

    தர்மா ஓவராக போகதே மேல ஒருத்தன் இருக்கான் கவனம்

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 8 วันที่ผ่านมา

    நண்பா உனக்கு கேன்சர் இருக்குனு டாக்டர் பொய் சொல்லியும் உன்னை லவ் பண்றேனு சொன்னா பாரு இவ தாண்டா மாதர் குல திலகம் ஒரு நொடியில உன்னை நம்பி காதலிக்கறேன்னு சொன்னா பாரு அவளுடை அன்புக்கு எல்லையே இல்லபா இவ காதலிக்கற பொண்ணு அல்ல இவதான் உண்ணையான காதலுக்கே தாய்மை .
    அன்பு சகோதரியே நீ பல்லாண்டு வாழ்க நீ காதலின் காவிய நாயகி.

  • @user-ik4om7lq5g
    @user-ik4om7lq5g 3 หลายเดือนก่อน +1

    Bro vera leval bro melum melum valara enn vazhudhukkal❤

  • @fasminagems9849
    @fasminagems9849 หลายเดือนก่อน +1

    so cute appadi oru amaizi...nizanamana mulirpu...nallazoru nerse maziri..anbin 6 uyir...nalla vidio...super..

  • @VinothKumar-kt6uk
    @VinothKumar-kt6uk 3 หลายเดือนก่อน +3

    Thala engayo poita nee vera level🎉🎉🎉

  • @manikandanselva9341
    @manikandanselva9341 19 วันที่ผ่านมา

    அந்த பொண்ணு மனசு Super ❤❤❤❤

  • @user-fn8yh6is9t
    @user-fn8yh6is9t 3 หลายเดือนก่อน +4

    😂 super bro

  • @WHITERABBITGAMERS
    @WHITERABBITGAMERS 13 วันที่ผ่านมา

    Thalaivah nee vera Mari 😂 🔥

  • @neurotoxindeathcobra6069
    @neurotoxindeathcobra6069 3 หลายเดือนก่อน +2

    Yo intha mathiri ponnu kidaikathu dharma..bro..miss pannirathinga bro..

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu 3 หลายเดือนก่อน +3

    😊மறுபடியும் இந்த பொண்ணோட பிராங்க் வீடியோ போடுங்க ப்ரோ

  • @madhanr1070
    @madhanr1070 หลายเดือนก่อน

    Super all the best nanba sister❤❤❤❤❤❤

  • @jayadava
    @jayadava 3 หลายเดือนก่อน +4

    antha ponnu kadavul

  • @godwinasirvatham1601
    @godwinasirvatham1601 3 หลายเดือนก่อน +4

    Very very cute girl, good heart Angel god bless you my dear, you r very beautiful , darma you're prank show very good keep it up god bless you ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻💐💐💐

  • @OotyOoty-eu9wm
    @OotyOoty-eu9wm 3 หลายเดือนก่อน +2

    End vera level😂😂😂😂

  • @keerthidevan3081
    @keerthidevan3081 3 หลายเดือนก่อน +4

    Thangam da, andha ponnu.. Marriage panniko da thambi

  • @praveena5954
    @praveena5954 3 หลายเดือนก่อน +3

    2part வேண்டும் 😢

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu 3 หลายเดือนก่อน +2

    தர்மா இதெல்லாம் ஓவர்😂😂😂

  • @Akonalagu8015
    @Akonalagu8015 3 หลายเดือนก่อน +5

    நாகை 360 நெல்லை 360 பார்த்த மாதிரியே இருக்கு😂😂😂😂😂😂😂😂

  • @RajaRaja-sq8yh
    @RajaRaja-sq8yh 2 หลายเดือนก่อน +1

    உண்மையாவே mrg pannikkonga bro.❤❤❤❤❤

  • @prathapkp7461
    @prathapkp7461 3 หลายเดือนก่อน +2

    Super machi pappa super character ❤❤

  • @user-oo3uv6gc6c
    @user-oo3uv6gc6c 3 หลายเดือนก่อน +2

    Thalaiva nee vera level

  • @thalaayyavu8779
    @thalaayyavu8779 3 หลายเดือนก่อน +4

    அப்பன்னா நானும் நாளைக்கு பிராங்க் பண்ண போறானே😅

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 3 หลายเดือนก่อน +1

      Naanum varen

  • @RepeatMedia_1
    @RepeatMedia_1 3 หลายเดือนก่อน +2

    Vaa Thalaiva Vaa...❤❤❤

  • @imrankhanmd385
    @imrankhanmd385 3 หลายเดือนก่อน +2

    Andha ponnu paavam da😢😢😢😢