Sir நான் Yrch 1 மானாவாரியில் விதைத்து உள்ளேன் இப்போவரைக்கும் (7.10.21 - 14.11.21) 47 நாட்கள் ஆகிவிட்டது ..மழையின் காரணமாக 25ம் நாள் முழுவதும் களையெடுக்க முடியவில்லை.. 43ம் நாளில்லிருந்துதான் களையெடுத்தோம் ..செடி 12Cm உயரம் தான் உள்ளது ...மேலும் 20:20:0:13 உரமும் இன்று வைத்துள்ளோம் செடி நன்றாக வந்துவிடுமா?தெளிவு படுத்துங்களேன்..
Excellent information and help to farmers
Fantastic video.....Excellent presentation by the TNAU person!
Nice explanation
Supper thanks for share more video plz
Ok sir more video coming soon
Sir நான் Yrch 1 மானாவாரியில் விதைத்து உள்ளேன் இப்போவரைக்கும் (7.10.21 - 14.11.21) 47 நாட்கள் ஆகிவிட்டது ..மழையின் காரணமாக 25ம் நாள் முழுவதும் களையெடுக்க முடியவில்லை.. 43ம் நாளில்லிருந்துதான் களையெடுத்தோம் ..செடி 12Cm உயரம் தான் உள்ளது ...மேலும் 20:20:0:13 உரமும் இன்று வைத்துள்ளோம் செடி நன்றாக வந்துவிடுமா?தெளிவு படுத்துங்களேன்..
❤
I am a exporter....possible to seeds/oil exports?
I have seeds for both cultivation and oil extraction
Bro, I'm having native seeds
What do you want we have all types of oil seeds
1 ஏக்கர் ஆமணக்கு சாகுபடி செய்ய,முதல் உழவு முதல் அறுவடை முடியும் வரை எவ்வளவு செலவாகும். 1ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும். சரியாக சொல்லுங்கள்
Mo
ஆமனக்கு அரசு கொள்முதல் நிலையம் எங்குள்ளது
அந்தியூர்
நிங்க சொல்லுறதெல்லாம் சரி.அஆமணக்குவிதை தனிய தொலிதனியா.பிரிக்கும் மிஷின் எந்தெந்த மா வடத்தில்இருக்குன்னு ஒரு விடியோ போட்டால் நல்லது.....மற்றும் மார்கெட்டிங் எங்குள்ளது......
ஆமணக்கு இலையை ஆடு சாப்பிடுமா?
சாப்பிடும்
@@uzhavarulagam நன்றி ஆடு சாப்பிடாத தாவரங்கள் வகைகளை பட்டியலிட்டு வீடியோ பதிவை போடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@@ramraj1989 சரிங்க முயற்சி செய்கிறேன் விரைவில்
சாப்பிடும்
@@ramraj1989 aatunthinna kolai kalli punkai
Cancel saida
விதை தேவை contact number please
வீடியோ இறுதியில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது
@@DeepanchakravarthiK how to send money....Deepen what is your Gpay number?
@@jeevathanneerministrytrust7862 do you want seeds? Yes I have gpay
@@DeepanchakravarthiK உங்கள் நம்பர் கொடுங்க
விதை கிலோ 80 ரூபாய் மட்டுமே திண்டுக்கல் மாவட்டம் கடைவீதியில்