பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் டேம் செல்லும் வழியில் அருண் மெஸ்/chicken fry/fish fry.
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- அருண் மெஸ்
ஆழியார் டேம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த அருண் மெஸ் அங்கு அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகள் மற்றும் ஆழியார் டேம் மீன் வருதல் மற்றும் மீன் குழம்பு கோழி குழம்பு
அருமையான வீட்டு முறை சமையல் முவதும் பெண்களின் சமையல் மட்டுமே இந்த அருண் மெஸ்ஸியின் சிறப்பாக இருக்கிறது.
நீங்கள் ஆழியார் டேம் சென்றால் இங்கு சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமை
நன்றி🙏