அண்ணலட்சுமி
அண்ணலட்சுமி
  • 15
  • 119 242
Hogenakkal falls water falls/ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தமிழ்நாடு.
#Hogenakkal #falls #waterfalls
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி
தர்மபுரி இருந்து ஒகேனக்கல் 40கிலோமீட்டர் மலை பாதைகளில் பயனம் செய்து செல்லலாம் பஸ்சில் செல்லலாம் போக்கிலும் செல்லலாம். அருமையான நீர்வீழ்ச்சி மற்றும் எண்ணெய் மசாஜ் செய்ய அருமையான இடம் அதேபோல பரிசல் வசதியும் உள்ளது நீங்கள் அறையாகவும் அருமையாகவும் நீங்கள் இங்கு சுற்றுலா வர அருமையான இடம் ஒகேனக்கல்.
நன்றி🙏💕
มุมมอง: 292

วีดีโอ

கிராமத்து சந்தையில் சமபந்தி கிடா விருந்து/mutton frt and chicken
มุมมอง 9852 ปีที่แล้ว
#muttonkari #muttonrecipe # chicken recipe தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மாட்டு சந்தை மற்றும் ஆடு சந்தை மற்றும் கோழி சந்தை இந்த சந்தை வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை காலை நடைபெறுகிறது. இந்த கரி விருந்தும் ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது. நீங்கள் சந்தைக்கு சென்றால் சாப்பிட்டு பாருங்கள். நன்றி நண்பர்களே🙏
கிராமத்து முறையில் மண்சட்டி சமையல் செய்யும் மாந்தோட்டது விருந்து.chicken kulambu
มุมมอง 8712 ปีที่แล้ว
#chicken #chickenfry #fishfry மாந்தோட்டது விருந்து குடும்ப உணவகம் சேலம் to கோவை செல்லும் வழியில் இந்த உணவகத்தில் அசைவ உணவுகள் மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் அருமையான உணவகம் நீங்கள் ஒரு முறை சென்று பாருங்கள். நன்றி வணக்கம்.
பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் டேம் செல்லும் வழியில் அருண் மெஸ்/chicken fry/fish fry.
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
அருண் மெஸ் ஆழியார் டேம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த அருண் மெஸ் அங்கு அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகள் மற்றும் ஆழியார் டேம் மீன் வருதல் மற்றும் மீன் குழம்பு கோழி குழம்பு அருமையான வீட்டு முறை சமையல் முவதும் பெண்களின் சமையல் மட்டுமே இந்த அருண் மெஸ்ஸியின் சிறப்பாக இருக்கிறது. நீங்கள் ஆழியார் டேம் சென்றால் இங்கு சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமை நன்றி🙏
தஞ்சை பெரிய கோவில்/thanjai periya kovil.
มุมมอง 1342 ปีที่แล้ว
தஞ்சை பெரிய கோவில்/thanjai periya kovil.
களி நாட்டு கோழி குழம்பு பொங்க சோறு ஆடு தலைகரி குழப்பு கிராமிய சமையல்/ chicken kulambu
มุมมอง 4.1K2 ปีที่แล้ว
அழகப்பா கிராமிய சமையல் விருந்து இடம்: சேலம் மாவட்டம், தாரமங்கலத்திலிருந்து ஓமலூர் செல்லும் சாலையில் அழகப்பா கிராமிய சமையல் விருந்து. தொலைபேசி எண்:
மணப்பாறை மொறு மொறு அரிசி முறுக்கு/muruku muruku
มุมมอง 2392 ปีที่แล้ว
மணப்பாறை மொறு மொறு அரிசி முறுக்கு/muruku muruku
கும்பகோணம் விஜயா மாமி வீட்டு முறை சமையல்/ஸ்ரீனிவாசா கேட்டரிங்/veg recipes/veg kuruma in tamil.
มุมมอง 4.7K2 ปีที่แล้ว
கும்பகோணம் வீட்டு முறை சமையல் செய்யும் விஜயா மாமி இவர் நான்கு வருடங்களாக இந்த மெஸ் நடத்தி வருகின்றனர் சமையல் செய்வதற்கு பெண்கள் மட்டுமே உள்ளனர். kumbakonam sri srinivasa catering no 27, sahaji street, kumbakonam ph ;96262 28494 99942 66880
மேட்டூரில் டேம் மீன் கடை mutter dam/meen kulambu/meen/fish fry.
มุมมอง 33K2 ปีที่แล้ว
மேட்டூர் டேம் மற்றும் மேட்டூர் மீன் கடை
ஸ்ரீ வாரி ஃபேமிலி ரெஸ்டாரண்ட் கிடா விருந்துsri vari family restaurant/chicken biryani recipe
มุมมอง 2.4K2 ปีที่แล้ว
sri vari family restaurant veg&non veg edappadi rode kuppanur bye pass sankagiri ph; 99447 76646
ஆயா கடை கிராமிய சமையல்/chicken fry/chicken gravy in tamil
มุมมอง 68K2 ปีที่แล้ว
ஆயா கடை கிராமிய கரி விருந்து ஈரோடு மாவட்டம் கோபி செல்லும் வழியில் செடி காடு செடி காடு இருந்து செல்லும் வழியில் தங்க மேடு தம்பிகலைஐயன் கோவில் அருகில் ஆயா கடை உள்ளது. நேரம் காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரையும் இந்த கடை நடைபெறுகிறது. தொலைபேசி எண்;88702 86644
விவசாய குடும்பம் மற்றும் விவசாயிகள்/ farmer video
มุมมอง 2132 ปีที่แล้ว
இந்த வீடியோ பொம்மைகளை வைத்து தயாரித்த வீடியோ இந்த பதிவை நீங்கள் அனைவரும் பார்க்கலாம். ஆதரவு தாருங்கள் நன்றி
horse natural sound
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
natural hores and sound nateral in tamilnadu video
baby cows sound videos tamilnadu
มุมมอง 2232 ปีที่แล้ว
cow babys sounds videos in Tamilnadu.

ความคิดเห็น