Food to increase your ovulation..! - GG Hospital - Dr Kamala Selvaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @madhumita8149
    @madhumita8149 3 ปีที่แล้ว +193

    Quality of egg improvemtn :
    1. Fruits - Avacoda (remove seed) scoup and have it fresh
    2. Green leafy veggies - All keerai vahaigal
    3. Lentils - paruppu
    4. Nuts - Brazil nut, cashew, badam, walnut
    5. Vegetables - all
    6. External factors /age/ genetics - Al have impact

    • @yasodhathangavel6886
      @yasodhathangavel6886 3 ปีที่แล้ว +6

      Thank you so much

    • @mukeshdevp
      @mukeshdevp 3 ปีที่แล้ว +2

      Thank you so much

    • @bombayhairlinebombayhairli6230
      @bombayhairlinebombayhairli6230 3 ปีที่แล้ว

      pp

    • @vidhyar9958
      @vidhyar9958 3 ปีที่แล้ว

      Thank you so much

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว +3

      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @banuakash3979
    @banuakash3979 3 ปีที่แล้ว +288

    Unga channel intro picture and sound super nice mam I am impressing.

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +11

      Thank you 🙏

    • @rahmannabisha6577
      @rahmannabisha6577 3 ปีที่แล้ว +4

      Yes

    • @rajaelumalai2750
      @rajaelumalai2750 3 ปีที่แล้ว +2

      Yessss

    • @rbrb3636
      @rbrb3636 2 ปีที่แล้ว +2

      ithu enna music mam very super mam

    • @mohamedlafer9051
      @mohamedlafer9051 2 ปีที่แล้ว +6

      Yes
      Nanum thirumpa thirumpa ketpan antha sounda
      மெய்சிலிர்க்க viekkuthu
      🇱🇰

  • @மகிமாஈஸ்வரன்
    @மகிமாஈஸ்வரன் 3 ปีที่แล้ว +52

    ஹலோ மேடம் வணக்கம் நீங்க பேசறது அப்படியே ஜெமினி ஐயா மாதிரியே இருக்கீங்க அவருடைய முகம் உங்களுக்கு கருத்துக்கள் கொடுப்பதற்கு ரொம்ப தேங்க்யூ மேடம்💐💐💐

    • @santharadhakrishnan1334
      @santharadhakrishnan1334 3 ปีที่แล้ว +1

      குரல் . முகம் அப்படியே ஜெமினி ஐயா ‌ மாதிரி இருக்கிறீங்க

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว +3

      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

    • @alamelusubramaniam8307
      @alamelusubramaniam8307 2 ปีที่แล้ว

      P

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +15

    நன்றி நன்றி மிகவும் முக்கியமான நல்ல செய்தி அம்மா உங்களுக்கு இறைவன் அருள் புரிவான் 🙏🙏

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @dharanib5086
      @dharanib5086 2 ปีที่แล้ว +1

      @@drkamala4436 amma yenga akka ku mrg ayi 2 varusam akuthu enum baby ella yenna panura amma yenga ooru nagapattinam

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @speakeasily97
      @speakeasily97 2 ปีที่แล้ว

      @@dharanib5086 IPO pergnant Irukingala sis

  • @jasnabil1982
    @jasnabil1982 2 ปีที่แล้ว +22

    I feel positive vibes while hearing you amma ...... facing pcos.... infertility..... stressed out past 10 years...... it's soothes me while hearing your words

  • @villagenews2068
    @villagenews2068 2 ปีที่แล้ว +6

    Gd morning mam...period varrathukku 1 week munnadi, chest pain aaguthu...,big size aaguthu...chest, side la நெறி kattinaa pola valikkuthu...y mam...pain eppadi reduce panrathu...video podareengala...enna pola neraya girls ku usea irukum...thank you very much in advance mam..🙏🙏🙏

  • @gayathrim2196
    @gayathrim2196 3 ปีที่แล้ว +7

    Again n Again am watching this video because of ur sweet talk... because is this sweet attitude you become a successful doctor..... I hate Avocado but started eating because of u... Thank u mam ...

  • @hariniharshan2716
    @hariniharshan2716 3 ปีที่แล้ว +2

    மாதவிடாய் ஆன இரண்டாவது நாள் மற்றும் ஒன்பதாவது நாள்ஸ்கேன் பண்ணி அதிலிருந்து கருப்பையும் கருமுட்டையும் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது என்று மருத்துவர் கூறியுள்ளார்...duphaston மாத்திரை சாப்பிட்டேன்...இன்னும் குழந்தை இல்லை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து மிகவும் வேதனையாக இருக்கின்றது.... தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா இந்த பிரச்சினைக்கு...என் பெண் ஏன் நமக்கு இன்னும் தம்பியோ பாப்பாவோ வரவில்லை எல்லார்கிட்டயும் இருக்கிறார்களே என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்

  • @Sharar618
    @Sharar618 2 ปีที่แล้ว +11

    Ungaloda channel la enakku romba pidicha vishayam baby voice and mom ungaloda kuzhandai thanam maratha voice 💕💕💕💕💕💕💋💋💋💋💋

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +40

    Ammaa pls upload a video on ,how overcome from stress. We are very eager to see your useful informative videos.

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +2

      I have already
      Please go through

    • @sriramg4525
      @sriramg4525 3 ปีที่แล้ว

      @@drkamala4436 the

  • @santuscreation8768
    @santuscreation8768 3 ปีที่แล้ว +129

    Avacado
    Keerai
    Parupu
    All nuts
    Vegetables

    • @AMR.RaNiSh
      @AMR.RaNiSh 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @tiktoksooru4753
      @tiktoksooru4753 3 ปีที่แล้ว +1

      Brazil nuts very imp

    • @keerthikeerthi9300
      @keerthikeerthi9300 3 ปีที่แล้ว +1

      Thankq

    • @shanmugasundaram5041
      @shanmugasundaram5041 3 ปีที่แล้ว

      @Pushpa 16 வாதுமை கொட்டை, அமேசான் இணையதளத்தில் walnut என்று தேடுங்கள் ,கொஞ்சம் விலை அதிகம் ஆனால் உடலுக்கு மிக நன்று

  • @tamilsathya2176
    @tamilsathya2176 2 ปีที่แล้ว +1

    Hi friends kalyana murungai ilai kudinga and vaalaipoo eat daily

  • @kalairani9318
    @kalairani9318 3 ปีที่แล้ว +13

    Thank you doctor for the great information.

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 ปีที่แล้ว +1

    மிக அருமையாகவும் மிகத் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தீர்கள் அம்மா என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நன்றாக புரிந்து விட்டது நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா

  • @jeyball8103
    @jeyball8103 3 ปีที่แล้ว +20

    Karumuttai vedikka tips and food sollunga mam plzz

  • @domnicxavier2183
    @domnicxavier2183 ปีที่แล้ว

    Thanks for comments madam.. God bless you

  • @sathyapriya5082
    @sathyapriya5082 3 ปีที่แล้ว +3

    Hi mam 12 yrs marriage but no child

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 3 ปีที่แล้ว +6

    Mam actually i have one doubt pls ans me prgent ku wait panravainga contact la eruthutu epdi erukanum then normala walking pogalama ans me mam pls......

    • @madhunadhi2560
      @madhunadhi2560 3 ปีที่แล้ว

      Normal ah yepayum pola irukalam.. but namma body adhigama strain pandra mathri yethum work panna kudathu adhigamana weight thooka kudathu.. food la heat aana items sapda vendam spice Adhigam yeduka vendam..

    • @simplysivaranjanisiva
      @simplysivaranjanisiva 3 ปีที่แล้ว

      @@madhunadhi2560 maadi padi yaralama yana drs anga wash pananum mam. Ovoru months wait panitu waight than potan ma so walking polama pls mam

    • @madhunadhi2560
      @madhunadhi2560 3 ปีที่แล้ว

      @@simplysivaranjanisiva neriya steps yeri yerangrathu thavirkalam sister.. neenga healthy diet maintain pannunga.. odambu ready ayidchunale conceived aagrathuku 95% chance iruku..

    • @simplysivaranjanisiva
      @simplysivaranjanisiva 3 ปีที่แล้ว

      @@madhunadhi2560 k mam hoot water and walking polama

    • @madhunadhi2560
      @madhunadhi2560 3 ปีที่แล้ว

      @@simplysivaranjanisiva yah no problem.. water nalla kothikka vechu kudikra stage ku aara vechutu yeduthukonga.. as usual walking onum problem ila.. normal speed irukatum nd first of all mind relax ah vechukonga 😊

  • @vijayalakshmir5643
    @vijayalakshmir5643 2 ปีที่แล้ว +2

    Thanks a lot mam, with your suggestions only I followed everyday.. I am in 43 age before I saw your video.. I put many injection which are given by doctor.. Even then my Follicile size was not grown. Till 17mm only grown. Doctor said it must grow Atleast 18... I am fed up in to it.. I started searching many TH-cam channels but.. I find yours as best in natural way of growing Follicile I searched around months together to get AVOKEDA.. I didnt get it.
    Finally I got it
    Regularly I got all your suggestions I followed it for 2 months.. One months it grown much bigger and ruptured soon.
    But in second month I followed in limited basis..
    Follicile size was grown as 20 mm in my 11th day of Mensus..
    I underwent IUI on this month.
    I wants to thank you mam. Thank you so mu h Mam..
    I need your blessings too mam. Each stage of success because of your basic suggestion of Follicile size mam. I will not forget you mam. 🙏🙏🙏

    • @santhimurukan2216
      @santhimurukan2216 2 ปีที่แล้ว

      Hi vijiyalakshmi.., your iui got success ?

    • @visalisa4252
      @visalisa4252 ปีที่แล้ว

      Mam i saw ur chat no today i am 43yrs age no baby 14yrs passed i am going yesterday checking uterus dr. Say no chance normal pregnancy u go to I've treatment what reason see i have no egg completed growth stop no egg so do late Ivf now i am heavy depression please tell me any solution mam🙏

    • @vijayalakshmir5643
      @vijayalakshmir5643 ปีที่แล้ว

      @@visalisa4252 mam, if egg growth is stopped means another option go for donor egg.. That gives success but you both must agree for it addition to that Dr. Must say that will suits to get success.ok if so you can..
      No other option mam.
      God bless you

  • @shalinisagadevan7521
    @shalinisagadevan7521 3 ปีที่แล้ว +16

    Avacado, all types green leaves, lentils, all nuts espcelially eg brazil & cashew
    Healthy environment

  • @jayasreesakthisakthisree808
    @jayasreesakthisakthisree808 3 ปีที่แล้ว +9

    Amma karumuttai valarchi illana monthly periods varum a .

  • @swethaananthanarayanan6560
    @swethaananthanarayanan6560 2 ปีที่แล้ว +1

    Need tips for egg development in uterus.which food can we take to be health and tips for pregnancy

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 3 ปีที่แล้ว +4

    குரல் மற்றும் முகம் அப்படியே ஜெமினி ஐயா மாதிரி இருக்கிறீங்க

  • @kalaidiveya5484
    @kalaidiveya5484 2 ปีที่แล้ว

    Madam karu muttai valara ellu sapidalama madam Pls reply panuga madam

  • @fathimahaseena747
    @fathimahaseena747 3 ปีที่แล้ว +15

    Maam give me some tips to get pregnant after miscarriage...

  • @prameelam468
    @prameelam468 3 ปีที่แล้ว +1

    Mam கருமுட்டை அளவு எவ்வளவு இருக்க வேண்டும். எனக்கு right side- 13.8 left - 13.8 இருக்கு.

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +1

      Normal ma..

    • @prameelam468
      @prameelam468 3 ปีที่แล้ว

      Tnq so much mam. Mam im try 2 nd baby. Enakku இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு இருக்க mam.

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +1

      Iruku,keep trying .check for tubal patency...take folic acid regularly

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +3

    AMMA THANK YOUVERY MUCH.

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 2 ปีที่แล้ว +1

    Mam...inthe msg a paartha udanea enakku replay pannunge plz I'm waiting... naa innum Corona vaccine poadalla... enakku 30th period aachchi... 10th Hcg injection poaden.. naa 100% inthe month positive result waranumnu eathir paarthudu irukken... ippo situation vaccine (sinnofom) poadanumnu... so naa inthe time la poadallama.. apdy poadtha eathum problem waruma baby ku innum delay aaguma plz sollunge I'm waiting

  • @tamilponnuinkerala326
    @tamilponnuinkerala326 3 ปีที่แล้ว +4

    Hi medam good information

  • @Kanmoni-q7j
    @Kanmoni-q7j 8 หลายเดือนก่อน

    Thank you doctor you great information. 🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 3 ปีที่แล้ว +6

    Hi mam can we take banana stem during early pregnancy and can u make a chart of good and bad foods on pregnancy

  • @anbumanianbumani1842
    @anbumanianbumani1842 ปีที่แล้ว

    Fetus A &B shows increased nuchal translucency with septated cystic swelling arround the fetal neck suggestive of cystic hygroma
    Suggested chorionic villous sampling to rule out chromosomal abnormality report vanthuruku madam answer pannunga madam

  • @shabeenaraja8909
    @shabeenaraja8909 3 ปีที่แล้ว +5

    Hi dr , I am shabeena 28 year old age. My first baby boy His 8 years old age boy. Ok come to point actually my problem is pcod. So that's reason for no conceive in second bby. So please please mam.. i am so upset.. what is the solution in pcod ...

  • @shakthitharan7979
    @shakthitharan7979 ปีที่แล้ว

    Neenga rompa azhaga irukinga mam unga speech super

  • @gtsurya8695
    @gtsurya8695 2 ปีที่แล้ว +3

    Amma yenakku 39 age aaguthu yenakku second baby venum naan yenna seiyanum amma plz reply me amma

  • @ranjithdurgaranjith7185
    @ranjithdurgaranjith7185 2 ปีที่แล้ว

    mam unga vdo pakum podhu positive vibe varudhu..enaku first baby iruku mam..second baby kurt plan panrom..en husband ku sugar level 20 points adhigama iruku ..adhanala baby delay aguma mam

  • @vanithakarthikeyan8521
    @vanithakarthikeyan8521 3 ปีที่แล้ว +17

    Good afternoon maam,
    Could you please make a video on how to make healthy, colourful soups and juices with combinations of greens, fruits and vegetables power packed with vitamins and minerals.
    Like the one which you had mentioned once in an article long time back - " Green Soup " - using Palak leaves and bottle guard.
    It would be helpful for us to make it at our homes and relish it. Thanks!

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +1

      Okay

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      இந்த அம்மா என்ன கேட்டரிங் டெக்னாலஜியா படுச்சிருக்காங்க?

    • @dhatchayani.r119
      @dhatchayani.r119 2 ปีที่แล้ว

      Baby related ah kelunga

  • @RajaSekar-nj1gd
    @RajaSekar-nj1gd 2 ปีที่แล้ว

    பழத்தின் பெயர் சொல்லுங்கள்

  • @nijanthannijanthan6182
    @nijanthannijanthan6182 3 ปีที่แล้ว +3

    Thanks Madam 🙏🙏🙏❤️

  • @murugananthamr6825
    @murugananthamr6825 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @sapnasandra3444
    @sapnasandra3444 3 ปีที่แล้ว +3

    Thank you for ur information mam

  • @divyaprabaharan718
    @divyaprabaharan718 ปีที่แล้ว

    Very useful tips thank you mam also intro picture and sound is super 👍🙏😍

  • @sridevijagadeesan8127
    @sridevijagadeesan8127 3 ปีที่แล้ว +2

    Hi Madam,
    Please talk about Torch 10 test, why we are getting abortion when we are inflected by Rubella cytomegalovirus.. How to overcome from these in future pregnancy... Thanks and Regards,
    Sridevi.

    • @shabnamshajitha6465
      @shabnamshajitha6465 3 ปีที่แล้ว

      I too have the same problem, in my 5 months pregnancy, doctor told that baby has cystic hygoma, there is no development in brain, so abortion 😭, marriage agi 6 yrs achu, torch panel igg positive both me n my husband, pls tell about that

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian 2 หลายเดือนก่อน

    Super ma thank you... You are so lovely and beautiful. Your words are also the same. You give a lot of positive vibes to us

    • @drkamala4436
      @drkamala4436  2 หลายเดือนก่อน

      @@poojasivasubramanian Thank you so much 👍🙏

  • @sreesree6696
    @sreesree6696 2 ปีที่แล้ว +2

    Madam good morning. I am Thilaga, I am under treatment for baby. My age is 39. 3 times iui failed and icsi also failed. They said egg quality and growth is in A grade it's good. But egg didn't stick in it properly. What kind of food and procedures should I follow.

    • @swathy8311
      @swathy8311 2 ปีที่แล้ว

      Me too same situation i took ayurved medicine 4 month now im okk nine four zero zero two zero seven one one nine is that doc number im pregnant now where r u from

    • @nishasyed3775
      @nishasyed3775 2 ปีที่แล้ว +1

      @@swathy8311 ayurvedic medicine endha place

    • @swathy8311
      @swathy8311 2 ปีที่แล้ว

      @@nishasyed3775 that doctor is in kerala I took online consultation and also the doctor send medicine thru courier one month medicine cost was 2800rs for me. 4 month I took medicine now I'm pregnant

  • @umamageswari4689
    @umamageswari4689 2 ปีที่แล้ว +1

    Unga Channel Kuzhandha Voice video ketkumbodhu enaku Delivery ana feel varudhunga Mam en Kuzhandha Pranav indha Sound kettavudane odi varuvanga Very Very nice Music Mam I am Heart touching Music Mam

  • @rojaroja807
    @rojaroja807 3 ปีที่แล้ว +8

    Karumuttai Entha side Varum left ah right ah

    • @Babu-uw9kg
      @Babu-uw9kg 3 ปีที่แล้ว +1

      Both sides

  • @kavitham2022
    @kavitham2022 3 ปีที่แล้ว +1

    Amma uanga video patha oru positive thoughts varuthu amma nanri amma

  • @sugugiri2985
    @sugugiri2985 3 ปีที่แล้ว +4

    Hi amma, enaku irregular to regular agiruku. My ovulation happening on 20th day from periods. But i am getting periods in 30 days interval. Ovulation after day 15 is unhealthy egg nu doctor solranga. Apo delay ovulation ku less Chance of pregnancy ah irukuma ma?

    • @sithikashaul3167
      @sithikashaul3167 3 ปีที่แล้ว

      Irregular period regular aaha enna pannuninga slunga sis plz

  • @myvideos3457
    @myvideos3457 2 ปีที่แล้ว

    Vanakam madam. IVF panadhuku aparam (after transfer )inda brazil nuts sapdalama adanala onum side effects varadhula.plz reply. Thank you

  • @priyankabalasubramanian9991
    @priyankabalasubramanian9991 3 ปีที่แล้ว +7

    Very useful information mam

  • @BalaSevnsixfiveO
    @BalaSevnsixfiveO 2 ปีที่แล้ว

    Very good information

  • @saranyahenasaranyahena7073
    @saranyahenasaranyahena7073 3 ปีที่แล้ว +7

    Unga intro music sounds spr

  • @mparamashwari786
    @mparamashwari786 2 ปีที่แล้ว

    எந்த வகை பழங்களை சாப்பிடுவது

  • @monikakrishnan3731
    @monikakrishnan3731 3 ปีที่แล้ว +14

    1. Avocado
    2. Greens
    3. Dall
    4. Nuts
    5. Veggies

  • @pushpalatha9787
    @pushpalatha9787 2 ปีที่แล้ว

    TRAZER F FORTE indha tablet kuduthu erukanga mam edhukaga mam kuduthu erukanga

  • @lakshmip7264
    @lakshmip7264 3 ปีที่แล้ว +7

    6days date thalli pooi date aeituchi mam nallathu nu ninaiche but period aeiduchi 😭😭😭 marriage Aki one yr akuthu athavathu solution thanka

    • @rarara9048
      @rarara9048 3 ปีที่แล้ว

      Kalarchikai try panunga

    • @prabhavathiv7711
      @prabhavathiv7711 3 ปีที่แล้ว

      Nan try pana but pregnant Akala....yyyy

  • @bhuvanaammu5982
    @bhuvanaammu5982 2 ปีที่แล้ว +1

    Mam namaku karpa pai althiya iru enna sappunam

  • @diviboopathi6774
    @diviboopathi6774 3 ปีที่แล้ว +7

    Mam plse pcod problem iruku weight reduction ku diet chart kudinga 🙏

    • @nuska8828
      @nuska8828 3 ปีที่แล้ว

      Enakkum iruku dear.... Intermittent fasting try pannunga 16:8 timing
      Enakku weight reduction aahi periods olunga varuthu

  • @raniannal9600
    @raniannal9600 2 ปีที่แล้ว

    என்னுடைய பெயர் ராணி எனக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது.எனக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டால் மட்டும் தான் எனக்கு மென்சஸ் ஆகுது மேம், எனக்கு FSH Level 21.5 அளவு இருக்கு இதனால்தான் உங்களுக்கு கரு உருவாக முடியில,அப்படி சொன்னாங்க.clomipure 100mg Tablet 5நாட்கள் சாப்பிடச் சொல்லி இருக்காங்க அதுக்கு அப்பறம் தான் கருமுட்டை வளர்ச்சியைப் பார்த்துதான் சொல்ல முடியும்னு சொன்னாங்க, கருமுட்டை வளர்ச்சி இல்லட்டா வேற ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டால் குழந்தை இருக்குமா மேம் நெஸ்ட் வீடியோல சொல்லுங்க மேம்

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 3 ปีที่แล้ว +3

    Thank you mam

  • @vinoeswar
    @vinoeswar 3 ปีที่แล้ว +4

    Useful video mam thankyou,mam my periods came before 1week on each month after marriage( 4months ) before marriage my periods regular what is the reason mam

  • @rajarajeswari9452
    @rajarajeswari9452 7 หลายเดือนก่อน

    உங்களோட பதிவு எல்லாமே பாக்கணும் டாக்டர் நாங்க எனக்கு குழந்தை பிறந்து மூணு வருஷம் ஆகுது பஸ்ட் குழந்தை பொண்ணு டாக்டர் சேரியும் பண்ணது ஆனா இப்ப எனக்கு குழந்தையை தாங்க மாட்டேங்குது குளிக்கிற தேதிக்கு ஒரு தேதிக்கு முன்னாடியே குளிச்சிருவேன் டாக்டர் கரு தங்க மாட்டேங்குது எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை டாக்டர்

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +2

    So nice of you Ammaa, Thank you somuch for this useful video.😊👌

  • @jayasimbu6998
    @jayasimbu6998 2 ปีที่แล้ว

    Medam karu muttai nalla valarchi yaa irukkunnu solluranga so ana Karu muttai vedikka mattangithu pls sollunga.

  • @saralavelmurugan5673
    @saralavelmurugan5673 2 ปีที่แล้ว +4

    How to increase AMH levels mam. Please suggest any tips mam.

    • @amritha825
      @amritha825 2 ปีที่แล้ว

      Enakku increase aaydich

    • @sheebamohan4204
      @sheebamohan4204 ปีที่แล้ว +1

      What did you do

    • @amritha825
      @amritha825 ปีที่แล้ว

      @@sheebamohan4204 I was on ayurvedic medicine a few months. Then my amh increased and got conceived

    • @sathyachandhar4581
      @sathyachandhar4581 ปีที่แล้ว

      ​@@amritha825 what medicine pls send me

    • @amritha825
      @amritha825 ปีที่แล้ว

      @@sathyachandhar4581 are you asking medicine name

  • @villagenews2068
    @villagenews2068 2 ปีที่แล้ว

    Avacoda fruit evalo nalaiku oru murai sapdanum....daily um saptalama?...or weekly once?...plz mam ..sollung....enakku egg quality romba kammiya iruku..

  • @saranraj6758
    @saranraj6758 3 ปีที่แล้ว +3

    Madam wife ku AMH level 0.01 than irukku engalala Karu muttai alavu illa madam food edutha recovery akuma madam

    • @sigaramthodu6829
      @sigaramthodu6829 ปีที่แล้ว

      Kandipa recover aaguma bro.... Enoda amh 0.82 then diet plis medicines 1.23 aagiruku... 50 days la

  • @kanagarajmiracle578
    @kanagarajmiracle578 3 ปีที่แล้ว +1

    "அவகடோ" அப்படின்னா என்ன? அது பழமா? அல்லது காய்கரியா? தமிழில் சொல்லுங்கள்

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +2

      பழம்

    • @kanagarajmiracle578
      @kanagarajmiracle578 3 ปีที่แล้ว

      @@drkamala4436 நன்றி, அது என்ன பழம்? தமிழில் சொல்லுங்கள்

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +1

      @@kanagarajmiracle578 butter fruit( Vennai pazham)

  • @nandhinis4748
    @nandhinis4748 3 ปีที่แล้ว +4

    Happy birthday mam💝

  • @mathisurya4478
    @mathisurya4478 2 ปีที่แล้ว +2

    Mam Enaku both ovaries follicle varalanu soltranga 23rd day ena pantrathunu therila mam konjam suggest pannunga???and high resistance flow in both uterine arteries nu soltranga in follicular study???

    • @drkamala4436
      @drkamala4436  2 ปีที่แล้ว +1

      Do your AMH level and let us know ?

    • @mathisurya4478
      @mathisurya4478 2 ปีที่แล้ว +1

      @@drkamala4436 Where to find that measure mam???

    • @tselviselvi2900
      @tselviselvi2900 2 ปีที่แล้ว

      Amma anaku merge aayi 5moth aauth baby thangamatiguth athgu Annapurna please 🙏

  • @umaselvaraj455
    @umaselvaraj455 3 ปีที่แล้ว +4

    Amma date 1 r 2 days thalli pochuna injection panna conform akum nu solluranga unmaiya amma

  • @BMSSDR
    @BMSSDR 2 ปีที่แล้ว

    Vanakkam Dr, engaluku thirumanam aagi 7 varudam aaguthu, 2 varudam munpu (meprate 10d, folvite10d, Letrus 2.5, 5days) ku kuduthanga (63days) la kuzhanthai Hart beat sariya illama kalainthuvittathu.. ippo treatment pona scan la (Bilateral polycystic appearing ovaries) karu muttai nanraga illai (Ovral G- 20Day + BlonG -20Days ) ivaru 2 months sapidanum nu sonanga, ithu nalla illatha muttaigal velivanthu vidum piragu nalla muttai valara treatment parkalam nu sonanga, ithu sariyana vazhiyanu sollunga. enakku migavum bayama irukku, karu muttaiai azhi kalama. Nenga oru video la karumuttai weast panna kudathunu soninga. Now my age 37 starts for one week mam please nalla oru pathil sollungal 😶😔

  • @Vickydurgainiyan
    @Vickydurgainiyan 3 ปีที่แล้ว +2

    Hi mam. Please share the endometrium size chart to get pregnant from day 1 to day 28

  • @vijaykumar-hw6ey
    @vijaykumar-hw6ey 2 ปีที่แล้ว

    Mudivil varum kulanthai kural ennai yetho seikirathu...

  • @latchusboutique
    @latchusboutique 3 ปีที่แล้ว +3

    ✓Amma enaku first baby (girl) Surgery ippo 6 yrs aguthu again I am pregnancy enaku normal delivery chance iruka amma sollunga amma✓

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว +1

      You have to wait and watch
      Depends on your o gynaecologist and size of the baby

  • @veenakumari4064
    @veenakumari4064 3 ปีที่แล้ว +1

    Hi mam good morning ungaloda last video ve parthen endha naal intercouse vechha enna baby pirakkum nu.nanu ungalukku msg panne but ninge reply pannale....
    Mam enakku pcod irukku period acchi ma minimum 20days kitte pogudhu.so ennoda ovulation date eppadi kandu pidikuradhu madam.enakku 1 boy baby irukku ippo pragnancy ku try panrom enakku GIRL BABY VENDUM mam plz sollunge enna panradhunu

    • @drkamala4436
      @drkamala4436  3 ปีที่แล้ว

      First treat the PCOS then try for pregnancy

  • @anbanakudumbam1900
    @anbanakudumbam1900 3 ปีที่แล้ว +4

    Sugar patient praganat aga sollunga Madam please please

    • @aartis6279
      @aartis6279 2 ปีที่แล้ว

      My friend heavy diabetic, happily delivered child at Isabel hospital, Chennai

  • @subalakshmivinod2782
    @subalakshmivinod2782 ปีที่แล้ว +1

    Mam enaku 2yrs agudhu bt nno baby mam... Chk pannadhula edo oru side la Lesa neerkatti iruku sonnanga bt adhanala prblm la Illanum sonnanga bt still no baby mam sometimes irregular period agudhu Wt I do man.. Pls Rply me mam

  • @mohanak3925
    @mohanak3925 3 ปีที่แล้ว +7

    Right ovary and left ovary la evlo eggs irukanum mam

  • @SK-oi6nf
    @SK-oi6nf ปีที่แล้ว

    Hi amma Thank you ❤

  • @shailabanu9664
    @shailabanu9664 3 ปีที่แล้ว +4

    அம்மா இரட்டை குழந்தைகளுக்கு வழிசொல்லுங்க அம்மா...pls..

    • @noorafathima6339
      @noorafathima6339 3 ปีที่แล้ว

      Yen

    • @shailabanu9664
      @shailabanu9664 3 ปีที่แล้ว +2

      @@noorafathima6339 I love Twins..sis.

    • @noorafathima6339
      @noorafathima6339 3 ปีที่แล้ว

      @@shailabanu9664 valakum pothu romba kastam ippo ungaluku ethana baby iruku unga age

    • @shailabanu9664
      @shailabanu9664 3 ปีที่แล้ว

      @@noorafathima6339 2 girl Baby..😆 😆 and my age 26..

    • @noorafathima6339
      @noorafathima6339 3 ปีที่แล้ว

      @@shailabanu9664 insha allah duva seiren ungaluku innum oru ambala pulla iruntha pothum twins panrathuku alaga theriyum balamurali romba kastam 5 years thukkam poidum nenga entha district

  • @keerthisri4737
    @keerthisri4737 3 ปีที่แล้ว

    Mam channel intro enaku nambikai kudukuthu mam super, mam enaku utrss double ah iruku mam, ipti iruntha baby form aguma, enaku romba payama iruku mam, pcod iruku, na enna mam seiyanum, pls enna train pabunga mam

  • @mdu-shanthinidevithiagaraj4961
    @mdu-shanthinidevithiagaraj4961 3 ปีที่แล้ว +4

    After 12 years now we planed for the 2nd baby. But for the past 6 months i got nearly 2 times right ovarian cyst of about 2.5×2.3cms. after taking tablets the cyst won't be. i am taking folit tablets also. Will i get natural pregnancy again or i have to go for treatment mam

  • @Ram-tq8nr
    @Ram-tq8nr 3 ปีที่แล้ว +1

    Mam enaku sciatica problem iruku..sometimes severe pulling pain in gluteal..so baby form aagurathula any issues irukuma mam..plz answer me..bcoz I'm newly married..

  • @lakshmikumar1098
    @lakshmikumar1098 3 ปีที่แล้ว +6

    Mam... You are filled with positivity..... Love you mam....

  • @dhanasekar7202
    @dhanasekar7202 3 ปีที่แล้ว +1

    Mam I m 33 ippo second baby venumu nanaikirom so how many days ku once avocado fruit eduthukalam and conceive aanadhuku Apramum avocado fruit Brazil nuts eduthukalama

  • @revathikishore611
    @revathikishore611 3 ปีที่แล้ว +2

    Thank you so much ma....

  • @surekhasmakeupartistry8457
    @surekhasmakeupartistry8457 2 ปีที่แล้ว

    Thankyou mam ur videos are more use full

  • @fitpinktamil8622
    @fitpinktamil8622 3 ปีที่แล้ว +13

    unga video starting vara baby oda voice keka mudiyala mam it's so emotional

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว

      It's so nice to hear, that sound is very nice to hear and giving happiest feeling

    • @fitpinktamil8622
      @fitpinktamil8622 3 ปีที่แล้ว +1

      @@amway5652 of course but it been emotional one

    • @nancycaroline8541
      @nancycaroline8541 3 ปีที่แล้ว +1

      Yes it's soo emotional..

    • @wasanthikumari3289
      @wasanthikumari3289 2 ปีที่แล้ว +1

      Yes exactly 💯 i feel that

  • @samjeni5185
    @samjeni5185 2 ปีที่แล้ว

    கருமுட்டை வளர்ச்சிக்கு என்ன சாப்பிடணும் mam

  • @lavanihil4313
    @lavanihil4313 3 ปีที่แล้ว +37

    இரட்டை குழந்தை பெறுவது எப்படி அம்மா

    • @Ammuj2722
      @Ammuj2722 3 ปีที่แล้ว +1

      Plz tell mam

    • @mikawamiau3381
      @mikawamiau3381 3 ปีที่แล้ว +2

      Do IVF treatment.

    • @Sahana_Bulbul
      @Sahana_Bulbul 3 ปีที่แล้ว +2

      Indha kaelvi keka dha vandhen neengalae ketutinva

    • @Florence_tina
      @Florence_tina 3 ปีที่แล้ว +5

      @@mikawamiau3381 natural aa sainga healthiya
      No medical treatment
      Natural aa try panni kidaikkala enda medical try pannalam
      Eat more sweet potatos 🍠

    • @jathedgkku2142
      @jathedgkku2142 2 ปีที่แล้ว

      @@mikawamiau3381 IVF treatment eduthal twins baby ya kidaikkum

  • @hariniharshan2716
    @hariniharshan2716 3 ปีที่แล้ว

    அம்மா எனக்கு கர்ப்பப்பை வாய் இறங்கியுள்ளது எப்போதும் கட்டை விரல் அளவுக்கு வெளியே தெரிகிறது... உறவு முடிந்த உடன் விந்தனுக்கள் வெளியே வந்துவிடுகிறது...ஆனால் கர்ப்பப்பை வாய் நன்றாக இறங்குவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே குழந்தைக்கு முயற்சி செய்கிறேன் ஆனால்ல குழந்தை செட்டாகவில்லை... எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்து நான்கு வயது ஆகிறது.... இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்கிறேன்... கடந்த மூன்று வருடங்களாக முயற்சி செய்தும் பலனில்லை....கர்ப்பப்பை வாய் இறங்கி இருப்பது தான் இதற்கு காரணமாக தயவு செய்து இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் அம்மா.... மிகவும் மன உளைச்சலாக இருக்கின்றது...எனது குழந்தை இரண்டாவது துணை வேண்டுமென்று தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாள்

  • @rinniek
    @rinniek 3 ปีที่แล้ว +3

    Hi mam, my name is Srila from Chennai,my age is 42 years. I am married for 5 years.

  • @virushavirusha8528
    @virushavirusha8528 2 ปีที่แล้ว

    உங்கள் சனல் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @zenithenterprises7266
    @zenithenterprises7266 3 ปีที่แล้ว +5

    Mam pailes problem eruntha . pregnant aaga problem varuma

  • @ganeshk9969
    @ganeshk9969 ปีที่แล้ว

    Karu muttai valaruthu but vedikka madithu athukku enna seiya vendum

  • @shyamalaskitchen9030
    @shyamalaskitchen9030 3 ปีที่แล้ว +3

    Mami intha 2020 la na 2 times Mattum than period aieruken
    What is the problem with me
    Yenaku sterilization ayachu

  • @fathimajalauddin4038
    @fathimajalauddin4038 3 ปีที่แล้ว +1

    Mam give some tips for periods good blood flow what are all foods we have to eat for painless healthy periods too painful periods cramps mam please say something it's my humble request

  • @jamunaappu2837
    @jamunaappu2837 3 ปีที่แล้ว +3

    Supplements helps for pregnancy?